இது பிரபஞ்சம் உங்கள் வாழ்க்கையை மாற்ற தரும் ஒரு வாய்ப்பு...

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • பிரபஞ்சம் நம் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. அதில் இந்த அதிகாலை அற்புதம் பிரம்மாண்டம். உங்களுக்கு தானாக 3.30க்கு விழிப்பு வருகிறது என்றால் அது உண்மையில் ஒரு வாய்ப்பு தான்...
    அதைப்பற்றிய தெளிவான விளக்கம் தான் இந்த காணொளி!
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    • சூழலினால் பாதிக்கப்படா...
    1 மணி நேர ஆலோசனை - WhatsApp 8778110789
    -----------------------------------------------------------------------------------
    காணொளியில் குறிப்பிடப்பட்ட காணொளிகள்!
    இந்த நிலையில் கேட்டால், பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும்!
    - • இந்த நிலையில் கேட்டால்...
    (அதிகம் சிந்திப்பவர்களுக்கு) பிரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது எப்படி?
    - • (அதிகம் சிந்திப்பவர்கள...
    ------------------------------------------------------------------------------------
    மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    • மனதை கட்டுப்படுத்துவது...
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்?
    • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
    ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்
    • ( அவசியம் ) பிரபஞ்சத்த...
    பிரபஞ்ச தியானம்
    • பிரபஞ்ச தியானம்!
    பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!
    • பிரபஞ்சம் உங்கள் சேவகன...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth

Komentáře • 94

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 Před 20 dny +5

    சரியான நேரத்தில் இந்த பதிவை கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி தேவா சார்.நன்றிகள்கோடிஎன்இனியபிரபஞ்ச அன்னையே.

  • @vishnus7022
    @vishnus7022 Před 4 měsíci +8

    இப்ப 10 நாளா எனக்கு முழிப்பு வருது நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்து வரேன் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்❤

  • @STR20787
    @STR20787 Před 4 měsíci +6

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyanthi1126
    @jeyanthi1126 Před měsícem +3

    நன்றி ஐயா நான் கடந்த ஒரு வாரமாக நீங்கள் கூறியது போலவே அதிகாலை எழுந்து செய்து கொண்டிருக்கிறேன் தானாகவே மூன்று மணிக்கு முழிப்பு வந்துவிடுகிறது மேலும் என்னுடைய பிரார்த்தனை பழிக்க ஆரம்பித்து விட்டது ஐயா சந்தோஷமாக இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி என்னுள் இந்த உனர்வுகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ergangchennai
    @ergangchennai Před měsícem +3

    இது வரை அமர்ந்து தியானம் செய்ய முயற்சிக்கவில்லை. ஹீலிங் செய்வேன் டாரோ ரீடிங் கேட்பேன். இனிமேல் தான் தியானம் செய்ய துவங்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி 😊

  • @AffectionateDrumKit-yu5vt

    நன்றி தேவா சார் கோடி நன்றிகள் நாள் வெற்றி பெற்று விட்டது

  • @user-lr3om3nu6r
    @user-lr3om3nu6r Před 5 měsíci +10

    மாற்றத்தை நோக்கி நான் நன்றி

  • @kesavramkesav9883
    @kesavramkesav9883 Před 5 měsíci +7

    நீங்கள் கூரியது போல இப்போது ஒரு வாரமாக அதிகாலை 3.30 , 3.35 , இந்த நேரத்தில் சரியாக முழிப்பு வருகிறது ஆனால் நான் இதை கவனிக்க வில்லை இப்போது உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது நான் புறகந்து கொண்டேன் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd Před měsícem +1

    வணக்கம் சார் நீங்க சொல்வது போல் எனக்கு தொடர்ந்து 15 நாளா 2,30 .மணி அளவில் முழிப்பு வந்து கொண்டே இருக்கிறது பிரபஞ்சம் என்னிடம் என்ன சொல்ல வராங்க என்று என்னால கணிக்க முடியவில்லை 🤔 பிரபஞ்சமே என்னை வழி நடத்து பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @ramachandranmanivannan4279
    @ramachandranmanivannan4279 Před měsícem +1

    நன்றிங்க.

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 Před 5 měsíci +2

    🙏🙏🙏அருமையான பகிர்வு குருவே. உங்கள் வாழ்வியல் அனுபவத்தின் உண்மை. கோடான கோடி நன்றிகள். பிரபஞ்ச பேராற்றல் மகாசக்தியே சரணம்🙏🙏🙏

  • @Gunaguna-fg5ko
    @Gunaguna-fg5ko Před měsícem +1

    நன்றிகள் கோடி ஐயா

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 Před 5 měsíci +4

    எனக்கும் இப்படி இருக்கு

  • @Goldennsunrise
    @Goldennsunrise Před 5 měsíci +1

    Nan daily 4.30 correct ah yezhuthukaran ipo nenga solumpothu tha atha na muzhusa feel panra yenala 1 HR mela thukam varamatuthu universe kita nanum pesitu erukan athanala tha ethu nadakuthunu ipo na nambharan thanks sir

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn Před 5 měsíci +1

    மிக நல்ல பயனுள்ள பதிவு நன்றி. 🙏🙏🙏

  • @user-xl6uy3fy9x
    @user-xl6uy3fy9x Před 5 měsíci +2

    Nandri

  • @LuckMeKaanthan-yv5yc
    @LuckMeKaanthan-yv5yc Před 5 měsíci +1

    Super Natural Experience. Thanks For Sharing. So We Can Silently Sit
    And Let What Universe Wants To Manufact....❤😂🎉

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 Před 5 měsíci +5

    Deva sir. Gudevening. How r u. As per ur advise I used to get up by 3.30am n after refreshing , from 4 to 4.30am I'm doing meditation I got my old job they voluntarily invited me to join duty. Monday onwards I'm going for job. This credit goes to Deva sir only. Tku universe n tku Deva sir.

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 Před 5 měsíci +2

    Thanks universal 🎉

  • @redmiphone1965
    @redmiphone1965 Před 5 měsíci +1

    Thank you universe 🙏

  • @ganthianbuanbuselvi5507
    @ganthianbuanbuselvi5507 Před 5 měsíci +2

    Thank you very much Devasir.கண்டிப்பாகமுயற்சிசெய்கிறேன்.

  • @i.glifestyle5011
    @i.glifestyle5011 Před 5 měsíci +1

    Thank you sir nice message god bless you sir....

  • @venkatraman3024
    @venkatraman3024 Před 5 měsíci +1

    நன்றிகள்

  • @Mohanraj-Mss_Fresh-Fish_Farm
    @Mohanraj-Mss_Fresh-Fish_Farm Před 5 měsíci +2

    பிரபஞ்சம் என்னை மாற்றிக்கொண்டுயிருக்கிறது நான் அதை உணர்வு பூர்வமாக நான் உணர்கிறேன் ❤❤❤❤

  • @hamudhadevi6606
    @hamudhadevi6606 Před 5 měsíci +1

    Thank you Universe🎉❤

  • @user-cb4ni7fg9o
    @user-cb4ni7fg9o Před 5 měsíci +1

    நன்றி

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Před 5 měsíci +1

    Nandri ❤

  • @gopalakrishnanbalasubraman457

    Thank you

  • @tusithankan2008
    @tusithankan2008 Před 5 měsíci

    நன்றி குரு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Před 5 měsíci +1

    Valgavalamudan🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 Před 5 měsíci +1

    Thank you universe and Deva bro

  • @user-zp9cm4ut3r
    @user-zp9cm4ut3r Před 5 měsíci +2

    Thank you sir 🙏🙏🙏

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Před 5 měsíci

    Thanku bro❤ thanku universe❤🌌🧚✨🔮🌞🌻🌠 vaazhga valamudan ❤️🙏

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 Před 5 měsíci +1

    V fine
    Thank you

  • @sivakumarvengadachalam9162

    Thanks thanks thanks

  • @balup6217
    @balup6217 Před 5 měsíci +1

    நன்றி🙏

  • @user-gw3jh8og1z
    @user-gw3jh8og1z Před 5 měsíci

    நன்றி குருவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamesnadar6891
    @jamesnadar6891 Před 17 dny

    Tq univers ❤❤❤tq sir......

  • @ilangeshwaransivan9125
    @ilangeshwaransivan9125 Před 5 měsíci +1

    Thank you sir I will do it

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 5 měsíci +1

    Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏

  • @julietvalarmathi9741
    @julietvalarmathi9741 Před 5 měsíci

    Super. I too experience this. From tomorrow I will get up. Thank you

  • @user-vk3kj4ph3u
    @user-vk3kj4ph3u Před 5 měsíci +1

    Nantri

  • @KaviKavi-ls4cn
    @KaviKavi-ls4cn Před 5 měsíci +1

    100% true sir

  • @srk8360
    @srk8360 Před 5 měsíci

    அருமை.உண்மை.
    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Sudhakaran-sh2ye
    @Sudhakaran-sh2ye Před 5 měsíci

    Nandri guru va ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vivekadevi8613
    @vivekadevi8613 Před měsícem

    Tq sir

  • @pandi865
    @pandi865 Před 5 měsíci +1

    Nantri.

  • @vinothsaravanan902
    @vinothsaravanan902 Před měsícem

    Thankaluku mickka nanringa aiya

  • @sribrinthas8819
    @sribrinthas8819 Před 5 měsíci +1

    Tq universe

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 Před 5 měsíci +1

    I recently (last 2months)practices law of attraction sir..

  • @sumathia6088
    @sumathia6088 Před 3 měsíci

    Nandri sir

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej Před 5 měsíci

    Yes brother I also experience that 🙏😁

  • @user-to5tz5je8x
    @user-to5tz5je8x Před 5 měsíci

    Thank you sir ,Thank you Universe

  • @soundarajanv3885
    @soundarajanv3885 Před 2 měsíci

    Thank you sir ❤

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so Před 3 měsíci

    Thank you sir

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Před 5 měsíci

    Wow Excellent

  • @nagarajraju1820
    @nagarajraju1820 Před 5 měsíci +1

    Supar sir

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Před 5 měsíci

    Yes 🎉my amma karumari Manjula Kali with me 😊

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Před 5 měsíci

    Omdurkayainamaga 🌹🌷🌹

  • @rudayakumar6574
    @rudayakumar6574 Před 5 měsíci

    🙏🙏🙏 நன்றி

  • @user-qq8pp5di6i
    @user-qq8pp5di6i Před 5 měsíci

    Nantri Tq

  • @deel2628
    @deel2628 Před 5 měsíci

    Thki

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Před 5 měsíci

    உணர்வுகளை ஒடுக்க அடுக்க ககூடாது....தேங்க விட கூடாது...
    விரட்டவும் கூடாது...
    எந்த வழி வந்ததோ அந்த வழி செல்லும்..
    ஒவ்வவொருவருக்கும் ஒரு கால அளவு நிர்ணயம் இருக்கு...
    அவசரமான உலகில் மனம்
    பல நிலைகழில் சிதைக்கப்படுது புதைக்கப்படுதூ..
    ஓடுகிறான்..எதுக்குன்னு தெரியாமல்....
    எண்ணங்களின். மூலம் வந்தது
    எல்லாம் கூ முட்டையாகி போகனும்....
    காத்திருக்கனும்..
    எண்ண ஓட்டம் எதில்.....கவனசிதறல் தான்...
    மூளையை பழக்க வேண்டூம்...
    பிரபஞ்சம் கலவை தான் மனிதன்..
    எந்த ஆற்றல் குறைந்தாலும் Reaction வரும்..
    நிதானம் ....விழிப்புணர்வீன்
    திறவகோல்..😅😅😅😅😅😅

  • @KSKitchenKS
    @KSKitchenKS Před 5 měsíci

    Thanks sir 🎉

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 Před 5 měsíci +4

    பிரபஞ்ச தாய்க்கு கோடான கோடி நன்றி...சார் நீங்க சொன்ன மாதிரி எனக்கு 3 to 3.15 விழிப்பு வருது...இந்த நேரத்துல visualization பன்னலாமா? இல்ல நீங்க சொல்ற மாதிரி அமைதியா இருக்கனுமா? Many confusions...Plz give clarity

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 5 měsíci +1

      Pls listen full video...

    • @kavithaisaalaram638
      @kavithaisaalaram638 Před 5 měsíci

      @@DevaMuthusamy i watched fully sir, neenga amaithiya iruka solringa,but somebody suggest to do visulaization technique and affirmtn also

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 5 měsíci +1

      @@kavithaisaalaram638 ok.. its my suggestion. Decision is yours.. choose what works for u... Just do experiment.

    • @kavithaisaalaram638
      @kavithaisaalaram638 Před 5 měsíci

      @@DevaMuthusamy ok sir...மிக்க நன்றி

    • @kavithaisaalaram638
      @kavithaisaalaram638 Před 5 měsíci

      மிக்க நன்றி

  • @amarnathtraders2021
    @amarnathtraders2021 Před 5 měsíci

    Thanks.sir

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 5 měsíci

    One monthah yen seekiram mulipuvaruthunu erunthen Correct eppo kadavula romba nambuneno appoerunthu 3.45 enthiruchuren i dont know why eppo nenga sonnapuram than puriyuthu❤

  • @thaaranidevi555
    @thaaranidevi555 Před 5 měsíci +1

    Sir enakkum 3 manikku vizhippu vandhadhu amaidhiyaga gavanikka aarambithen aanaal thookkam vandhu viduhiradhu enna sei vadhu nu sollunga sir

  • @bharathikavi1470
    @bharathikavi1470 Před 5 měsíci

    எனக்கு இரவு 12.10am க்கு தொடர்ந்து விழிப்பு வருகிறது

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Před 5 měsíci

    ❤❤❤

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 5 měsíci

  • @ranic4497
    @ranic4497 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏❤️

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 Před 4 měsíci

    நம்மள வெறுக்கும் நபரை law attraction mulam attack panna mudiyathu sollaranga it's true poiya mam, i am doing water visualization, mirror and manifestation all are doing but no effect last 7 month I will do it mam avar mobile no and WhatsApp all block now days.இந்த methods continue pannalama? Pls give your replay mam pls

  • @sujathamurugan
    @sujathamurugan Před 5 měsíci

    வாழ்க வளமுடன். சகோதரரே, வயது மற்றும் உடல்நிலை காரணமாக உட்கார முடியவில்லை என்றால் என்ன செய்வது?

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 5 měsíci +1

      விழிப்பாக இருப்பது தான் முக்கியம்.. உங்களுக்கு சௌகர்யமாக கிடத்தி கொள்ளுங்கள்

    • @sujathamurugan
      @sujathamurugan Před 5 měsíci

      நன்றிகள் பல. நற்பவி. தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @sivagami2278
    @sivagami2278 Před 5 měsíci

    ஹாய் சார் ,நான் உங்க சேனலை கடந்த 6 மாதமாக பின் தொடர்கிறேன் ,நல்வழி காட்டி நீங்கள் எனக்கு❤.
    எனக்கு கடந்த ஒரு வாரமா தூக்கமே சுத்தமா இல்லை,கண்களை வெறுமனே மூடி கொண்டு இருப்பதாக இருக்கிறது ,காரணம் தெரில ,எதா காரணம் இருக்கும்ன்னு தோணுது எதா வழி சொல்லுங்களேன்

  • @praba7786
    @praba7786 Před 5 měsíci

    தூக்கமே வருவது இல்லை

  • @SarojaDevi-rk6gp
    @SarojaDevi-rk6gp Před 5 měsíci

    Nandri

  • @RabiK-fd5sl
    @RabiK-fd5sl Před 4 měsíci

    Thank you Sir

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 Před 5 měsíci

    Thank you

  • @SarojaDevi-rk6gp
    @SarojaDevi-rk6gp Před 5 měsíci

    ❤❤❤