நான் நினைத்ததை அடைய கர்மா தடையாக இருக்குமா? கிரகங்கள், பிறரின் தீய எண்ணங்கள் தடியாக இருக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • நான் நினைத்ததை அடைய பல விஷயங்கள் தடையாக வரலாம்...
    அதையும் மீறி நம்மால் வெற்றி பெற முடியும். அதைப்பற்றிய விளக்கம் தான் இந்த காணொளி!
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    • சூழலினால் பாதிக்கப்படா...
    1 மணி நேர ஆலோசனை - WhatsApp 8778110789
    -----------------------------------------------------------------------------------
    காணொளியில் குறிப்பிடப்பட்ட காணொளிகள்!
    இந்த நிலையில் கேட்டால், பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும்!
    - • இந்த நிலையில் கேட்டால்...
    (அதிகம் சிந்திப்பவர்களுக்கு) பிரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது எப்படி?
    - • (அதிகம் சிந்திப்பவர்கள...
    ------------------------------------------------------------------------------------
    மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    • மனதை கட்டுப்படுத்துவது...
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்?
    • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
    ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்
    • ( அவசியம் ) பிரபஞ்சத்த...
    பிரபஞ்ச தியானம்
    • பிரபஞ்ச தியானம்!
    பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!
    • பிரபஞ்சம் உங்கள் சேவகன...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth

Komentáře • 53

  • @ravikumar-mk4dp
    @ravikumar-mk4dp Před 3 dny

    நன்றி நன்றி நன்றி 🌹
    குரு ஜீ.....🎉🎉🎉🎉🎉🎉

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1g Před 7 dny

    நன்றி சார் நல்லது DGL
    மணிகன்டன் நன்றி

  • @user-xt9js3pp4s
    @user-xt9js3pp4s Před 5 měsíci +7

    எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்குது கடன் கொடுத்தவர்கள் பேசுவது எனக்கு ரொம்ப மன உளைச்சலா இருக்குது இதெல்லாம் மீறி நான் வெளியில சிரிச்சுக்கிட்டே வெளியில சந்தோசமா இருக்கிறேன் எனக்கு கடன் கொடுத்த உறவினர்கள் என்ன பார்த்து வாங்குன கடனை கொடுக்க வக்கில்லையா? கொஞ்சமாவது கவலைபடுறியா கரியில் குத்து தான் அப்படின்னு கேக்குறாங்க நான் ஏன் சந்தோஷமா இருக்கேன்னா பிரபஞ்சமே கெதி அப்படின்னு சொல்லி தான் நான் வெளியில் சிரிச்சுகிட்டு இருக்கேன் ஆனா அந்த புரிதல் அவர்களுக்கு தெரியல அந்த புரிதல். என்னுடைய மனைவி இப்படி கடன் வாங்கிட்டு அசால்டா இருக்கையிலே என்று சொல்கிறாள் நான் கவலைப்பட்டால் இந்த பிரபஞ்சம் அப்படியே எனக்கு கவலையை தந்துவிடும், ஆக்கிவிடும்.. என்னால சந்தோஷமா இருக்க முடியல கவலையாம இருக்க முடியல என்ன பண்றது கடனும் வட்டியும் நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டே இருக்கு நான் ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சமே கதி என்று தான் இருக்கின்றேன் வேற ஏதாவது வழிகள் இருந்தால் சொல்லுங்கள்

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před 3 měsíci +1

      1)Kadanai adqikum pothu vara sandhosatha neenga unaranum....
      2) kadanai neenga Petra pothu irundha sandhosam,, avangalodq uthavi evlo oeriyathu,, unkalin ikkatana nilaiyil ungaluku kadan kodutha prqbqnjathin makimqiyai nalla vithqmqqga unarungql...
      Andha uthaviyai neenga evlo uthaseenqm seithu irundhaal ipo kadan unkal kaluthai nerikirqthu apdi nu ungal thavarai neengal manathaara unarum pothu than,, athai adaikum vali thirqkum,, neengalum andha valiyil pqyanithu kandanai adaipinga

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před 3 měsíci

      Ungal manam ,, kadan thirumba ketkapadum pothu oru vitha baya unarvai jnarndhdhaal,, ungaluku kadanai adaikum seyal pidikalai nu nenachukum,, atharkaana kathavqi adaithuvidum allava??

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před 3 měsíci +1

      Indha visayatha unara muyarchi seinga bro...
      Kadanukana thavanai thethi eppo varum nu aarvama kathirukanum,, manathalavula,, adutha thethi vandha,, kadan la oru thokai adqika porom,, kadan mothamum oliyum naal nerungukirathu,, viraivil kadan mudiyapoguthu,, inum seekram andha naal vandha inum sandhosamq irupen, apdi nu sandhosamq unarungal
      Ungakitta motha kadanukum thevaiyana panam irupathaaga unarungal,,
      Aanaal muthalil mudivu seithathai pola monthly same date la corect ah koduthu,, 5 yrs na 5yrs la tha andha kadanqi kodupenu nenachu,, ovoru maathamum thavaraama kodupen sariyana nerathila nu unarungal,,
      Kadainai adaikum pothu sandhosamaga unaranum,, enaku uthaviyaruku naan ganniyamaga thirupi tharukiren,, kadanaga kidaitha uthaviku,, athai sariyaga thirupi tharuvathai vida ,, periya kaimaaru ethuvaga iruka mudiyum,, aanandhamaga ungal kaimaarai seiyq mudivedungal,, manathalavil,,, kandippa maatram varum,,
      Mudinja ipo try panunga,, manasara,, nalaike oru thokai kedaikalam

    • @rubasana7780
      @rubasana7780 Před měsícem

      Ithea nilaila than nanum iruken

  • @Prapanjan-360
    @Prapanjan-360 Před 5 měsíci +1

    5:35 ultimate speech Deva anna....❤

  • @rudayakumar6574
    @rudayakumar6574 Před 5 měsíci +3

    Yes தியானம் தான் நமக்கு அற்புதமான ஆயுதம் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி நன்றி 🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 2 měsíci

    இந்த பதிவை இரண்டு மாதங்கள் பார்க்கிறேன் பிரபஞ்சம் என்பது என்ன நினைத்து உண்டு சில துன்பங்கள் அமைதியாக இறைவனை நினைப்பதுண்டு இந்த பதிவை அருமையாக தெளிவான சொன்னது மிக்க நன்றி 🙏

  • @srk8360
    @srk8360 Před 6 měsíci +1

    மிகவும் உண்மை...நம்மை
    சுற்றியிருப்பவர்களின்
    எண்ணங்களின் தாக்கம் நம்மை பாதிக்கும் என்பது மிக மிக உண்மை தான்.
    அற்புதமான பதிவு.
    நன்றி 🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před měsícem

    மிகவும் நன்றி ஐயா 🎉 பயன் தரும் பதிவு 🎉

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI Před 2 měsíci

    Nandri sir Nandri, 🙏🙏🙏

  • @vanithakk8970
    @vanithakk8970 Před 4 měsíci +1

    Thank you so much brother ennoda jathakathila sonna vishayangala na romba kozhampi 2montha ethum seyyala avalo than life nu nenaichen unga vedio na 10daysa follow pantren morning na enna pantrathu nu oru kelvi kettu அதுக்கப்புறம் atha iraivan kitta bitten athukana oru thelvana pathil unga varthaikal vazhiya enakku kedaichiduchi

  • @senthilkumar-np9bj
    @senthilkumar-np9bj Před měsícem

    நன்றி

  • @KaviKavi-ls4cn
    @KaviKavi-ls4cn Před 6 měsíci +1

    Thangalai Pol vanathaiparthudhan pesikolkiren adhu enaku periya arudhal

  • @t.antonyGracy-yd9in
    @t.antonyGracy-yd9in Před 5 měsíci

    En vaazhgaiyil edhuvume nalladhu nadakkamal irunthadhu. 20 years positive illai. Now Meditation, positive thinking valardhukkondean. Veedu kattikondu irukirean, job security, more benefits. Thanks to GOD, Universe ❤

  • @muthupalaniappan3158
    @muthupalaniappan3158 Před 4 měsíci

    Great 👍 👌

  • @Prapanjan-360
    @Prapanjan-360 Před 5 měsíci +1

    Deva sir ongalota speech....very use full..
    Yengalota mind la irugga எண்ணங்களே 💯 % apputiyee pesuringa....🫂🤝🙏...love u anna...

    • @Prapanjan-360
      @Prapanjan-360 Před 5 měsíci

      Anna confirm 💯..ongalota March 6 class join pantre anna...

    • @Prapanjan-360
      @Prapanjan-360 Před 5 měsíci

      Deva anna oru naal ongala na meet pannuve...🫂

  • @shinchan14390
    @shinchan14390 Před 6 měsíci +1

    Correct ahh sonninga bro.... thankyou my dear universe 😊

  • @ssr7222
    @ssr7222 Před 5 měsíci

    உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் கோடி ❤❤❤

  • @ssmathavanssmathavan8711
    @ssmathavanssmathavan8711 Před 5 měsíci

    சரியான உண்மை அழச்சிருந்த செயல்பாடு அருமை வாழ்த்துக்கள்

  • @user-to5tz5je8x
    @user-to5tz5je8x Před 5 měsíci

    Thank you sir,Thank you Universe

  • @gangasri8989
    @gangasri8989 Před 5 měsíci +1

    Anna..enoda past life la na oru thappu pnitae.antha situation la athu tha sari nu nenachu atha pannitae.athukana mannipum ketutae.athu naala yaarukum entha lose um aagala.but na poi antha thappa panitaenae apdi nu nenachu nenachu athigama feel panrae.Intha thought enoda future ah na create pana romba thadai ah irukratha na unarae..enna senja intha mana nilai la irunthu velila Vara mudiyum.sollu nga anna

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 2 měsíci

    🙏🙏

  • @keerthanyamalar7965
    @keerthanyamalar7965 Před 6 měsíci

    Thank you universe 🙏 thank you bro ☺️🙏

  • @sivaraman1283
    @sivaraman1283 Před 5 měsíci

    Nandre ayya

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 6 měsíci

    Wonderful Guruve thank you 🙏

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Před 5 měsíci

    Thank you Sir 🎉🎉🎉🎉

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Před 8 dny

    🌷💚🌷

  • @santhaseelan4241
    @santhaseelan4241 Před 5 měsíci

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 Před 6 měsíci

    ரொம்ப நன்றி

  • @nirupamasarma4146
    @nirupamasarma4146 Před 5 měsíci

    Super brother. Congratulations.

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Před 2 měsíci

    Sir enoda en lifela oru decision eduthu irukean but en manasuku kastama decision dhan ana ellarukum nalladhukum enoda suya mariyadhaikagavum eduthean.nan universe enaku intution moola sonna decision dhan. Manasuku kastama decision nala enala mana ulaichal iruku idhula irundhu veliya vara edhachum solution kudunga sir

  • @balup6217
    @balup6217 Před 5 měsíci

    Thank you sir

  • @shashikalakannan822
    @shashikalakannan822 Před 5 měsíci

    Super duper

  • @Prapanjan-360
    @Prapanjan-360 Před 5 měsíci

    9:34 Gusboom moment 😱

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 6 měsíci

    Thank you so much Sir 🙏🙏🙏🙏

  • @msanjaysudhaakar2572
    @msanjaysudhaakar2572 Před 6 měsíci

    Semma sir

  • @amaiyacademy4228
    @amaiyacademy4228 Před 5 měsíci

    Deva sir. Very useful. I need ur one hour counselling

  • @sowmiyasowmiya5312
    @sowmiyasowmiya5312 Před 4 měsíci

    ஐயா முழுமையாக ஒரு இடத்தில் அமர்ந்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை மூளை சிந்தித்து கொண்டே இருக்கிறது நிறுத்துவதற்கு என்ன வழி.....
    வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது அதற்கான செயலில் எதிலும் ஈடுபட முடியாமலே போகிறது

  • @rithvikkrisnar2357
    @rithvikkrisnar2357 Před 5 měsíci

    Vanakkam sir,ipo Unga video pakkum pothu enakul oru thought sudden ah vanthuchu,athu ea enaku vanthuchu nu therila but sathiyam illatha onnu nu ninaikara, but ull unarvu ennamo solluthu,itha eppadi eduthukarathu nga sir,,,

  • @RiyaskhanSRK-jw8bz
    @RiyaskhanSRK-jw8bz Před 6 měsíci

    ❤❤❤

  • @jrajendran947
    @jrajendran947 Před 5 měsíci

    @user
    முயற்சியே செய்யாமல் இருந்தால் பிரபஞ்சம் என்ன செய்யும்?

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Před 3 měsíci

    ஐயா சும்மா உட்காந்தா ஏதாவது thinking வரூதே என்ன செய்வது pls reply 🙏 tq

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 3 měsíci

      வரட்டும்! வேடிக்கை பாருங்கள்!

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shagushagu8454
    @shagushagu8454 Před 5 měsíci

    Hi Anna how u?

  • @iniyamani915
    @iniyamani915 Před 6 měsíci

    நன்றி ஐயா

  • @user-to5tz5je8x
    @user-to5tz5je8x Před 6 měsíci

    Thank you sir