(அதிகம் சிந்திப்பவர்களுக்கு) பிரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ப்ரபஞ்சத்திடம் கேட்டு பெறுவது, எப்போதும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமான விஷயம் தான்...
    அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றியதே இந்த காணொளி!
    பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
    வகுப்புகளுக்கு - WhatsApp 8778110789
    மனதை கட்டுப்படுத்துவது எப்படி?
    • மனதை கட்டுப்படுத்துவது...
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    பிரபஞ்ச பிரார்த்தனையை எங்கு எப்போது எப்படி செய்ய வேண்டும்?
    • பிரபஞ்ச பிரார்த்தனை: எ...
    ப்ரபஞ்சத்திடம் கேட்ட பிறகு இதை செய்யுங்கள்
    • ( அவசியம் ) பிரபஞ்சத்த...
    பிரபஞ்ச தியானம்
    • பிரபஞ்ச தியானம்!
    பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்!
    • பிரபஞ்சம் உங்கள் சேவகன...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    --------------------
    நல்லதையே உணர்வோம் (பயிற்சி தொகுப்புகள்)
    - • நல்லதையே உணர்வோம்!
    --------------------
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
    - • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
    இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
    - • இதை நினைவில் வையுங்கள்...
    This video will answer the following questions:-
    1. prabanja sakthiyai peruvathu eppadi?
    2. prabanja sakthi!
    3. prabanja perattralin nanmaigal!
    4. panathai pera prabanja sakthi
    5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
    - • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
    #devamuthusamy
    #thelawofattraction
    #theuniverse
    #happiness
    #happylife
    #mindfulness
    #prabanjamuniverse
    #tamilmotivation
    #achieve
    #success
    #wealth
  • Jak na to + styl

Komentáře • 88

  • @Itsfunnyworldbyshiv
    @Itsfunnyworldbyshiv Před 8 měsíci +19

    சத்தியமா சொல்றேன் அண்ணா... நேத்துதான் எதிர்மறை வார்த்தைகளால் கஷ்டப்பட்டேன்... உங்க videos பாக்க வந்தேன்.. நீங்க இன்னக்கி சொல்லிருக்க ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு தான்னு தோணுது... Thanku anna..

  • @velumurugan2708
    @velumurugan2708 Před 2 dny

    தங்களுடைய காணொளியை பார்த்தவுடனே என்க்கு நம்பிக்கை வந்துவிட்டது ,முயற்சி செய்கிறேன் நன்றி

  • @palanivel4893
    @palanivel4893 Před 2 měsíci

    கோடான கோடி நன்றிகள்தேவா சார்

  • @srk8360
    @srk8360 Před 8 měsíci +12

    அருமை.நன்றி.
    தாங்கள் அமைதியாக
    பேசும் விதமே நன்றாக இருக்கிறது.
    நன்றி சகோ.வாழ்க வளமுடன் 🙏

  • @ranic4497
    @ranic4497 Před 4 měsíci +1

    நன்றி Deva எல்லோரும் அவங்க வீடியோவில் வந்து speech கொடுக்கும் இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் அதற்கேற்ப activities posture போடுவது இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கு நன்றி ❤❤❤

  • @mahalakshmi.s1119
    @mahalakshmi.s1119 Před 6 měsíci +1

    நன்றி உங்கள் பேச்சைக் கேட்கும் போது மனது அமைதி அடைகிறது மிக்க நன்றி மிக்க நன்றி 😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @thiruselvi721
    @thiruselvi721 Před 8 měsíci +5

    இந்நாளுக்காக நன்றி பிரபஞ்சமே.... தங்களுக்கும் நன்றி அண்ணா

  • @poojajeeva7348
    @poojajeeva7348 Před 5 měsíci +1

    பிரபஞ்சத்திற்கு கோடி பல🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cg8qw2vi8p
    @user-cg8qw2vi8p Před 8 měsíci +2

    கோடான கோடி. இந்த முறையை தாங்கள் எனக்கு அறிவுறுத்திய படி நான் செய்து பலனடைந்து இருக்கிறேன் கோடான கோடி நன்றிகள்

  • @poornia4536
    @poornia4536 Před 3 měsíci +1

    🙏🙏super super👌👌👌👏👏 enakkagavevsonnathupola irunthuchu ♥️♥️♥️nanri thankyou universe tq bro.... ♥️♥️

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 8 měsíci +4

    உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி நண்பரே 🙏

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm Před 3 měsíci

    i love universe 💕💕💕 thank you universe 🙏🙏🙏

  • @doraiswamyrajagopalan5171

    வணக்கம் ஐயா 🙏
    மூன்றாவது பயிற்சியாக நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியை கேட்க சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் "What is your why" என்று உள்ளது. இதற்கு சிறிது விளக்கம் தேவை.
    நன்றி 🙏🙏🙏

  • @radhamani4384
    @radhamani4384 Před 8 měsíci +2

    இப்போது எனக்கு பணம் தேவை

  • @sagaii722
    @sagaii722 Před 4 měsíci

    Thank you sir , na neraiya nalla vishayangala papenu positive ah think panren sir , ungala speech enaku nalla mana nilaiku kondu varuthu , once again Thank you Dir

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er Před 8 měsíci +5

    Thank you universe❤️🙏

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Před 4 měsíci

    Thank u universe thank u sir

  • @Farhan-kn6iy
    @Farhan-kn6iy Před 7 měsíci

    நன்றி சார் பிரபஞ்சத்திற்கும் நன்றி இனிய நாள் எனக்கு அனைத்திற்கும் நன்றிகள்

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 4 měsíci

    மிகவும் நன்றி நல்ல தெளிவாக உள்ளது நாமும் முயற்சி செய்வோம் 🎉 அருமை

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Před 8 měsíci +3

    வாழ்க வளமுடன் பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕

  • @LakshmiLakshmi-dt6pf
    @LakshmiLakshmi-dt6pf Před 8 měsíci

    God is on way thanks universe ennku enna venum all money universe kotokum daily universe ketka ketkka money varum this true my life

  • @Mohanraj-Mss_Fresh-Fish_Farm
    @Mohanraj-Mss_Fresh-Fish_Farm Před 8 měsíci +1

    #உண்மையிலேயே நல்ல தகவல் ❤❤

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @aishwaryavelmurugan6378
    @aishwaryavelmurugan6378 Před 8 měsíci +1

    நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா

  • @Itsfunnyworldbyshiv
    @Itsfunnyworldbyshiv Před 8 měsíci +1

    Unha video kaga wait panen😍😍😍😍

  • @cheersats4953
    @cheersats4953 Před 7 měsíci +1

    Thank You Anna❤

  • @kstarlifeline2368
    @kstarlifeline2368 Před 8 měsíci +2

    நன்றிகள் பல உங்களுக்கு

  • @user-nh1bx1pj7l
    @user-nh1bx1pj7l Před 8 měsíci +2

    Romba thanks sir....vaalha valamudan

  • @rifanathahseen.smicro1463
    @rifanathahseen.smicro1463 Před 8 měsíci +2

    Nandrihal kodi sir 🙏🙏❤️

  • @rudayakumar6574
    @rudayakumar6574 Před 6 měsíci

    சந்தோஷம் நன்றி 🙏

  • @sivakumarr6931
    @sivakumarr6931 Před 8 měsíci +2

    நன்றி

  • @padmamala1013
    @padmamala1013 Před 8 měsíci +2

    Thank you. Got some clues for my search

  • @vimalaA-tb3nn
    @vimalaA-tb3nn Před 8 měsíci +2

    Thank You sir

  • @Disney_Elizabeth
    @Disney_Elizabeth Před 8 měsíci +2

    thank you so much for timely given

  • @shasikaran6238
    @shasikaran6238 Před 8 měsíci +1

    Tq sir🙏

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Před 8 měsíci +2

    Thank you so much Sir 🙏🙏🙏🙏

  • @venkatganesh2198
    @venkatganesh2198 Před 8 měsíci +1

    Thank you universe

  • @karthikeyan.r6998
    @karthikeyan.r6998 Před 8 měsíci +1

    Very nice 👌 👍

  • @user-hp8oz9fm2k
    @user-hp8oz9fm2k Před 6 měsíci

    Ninga pesurathe kekka manasu lesa iruku sir thank u sir❤❤❤

  • @senthilnathan1186
    @senthilnathan1186 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @saiswaminath800
    @saiswaminath800 Před 8 měsíci

    Supperrrrttt 10000000 tthanyou by chitrasaminathan

  • @user-oo1vb7ty5o
    @user-oo1vb7ty5o Před 8 měsíci

    Thank you Anna thevaiya

  • @sundaris4360
    @sundaris4360 Před 8 měsíci

    super video please watch write 3 days all your emotions in a paper and burn it and follow the the steps breathing what i am doing now

  • @antonyraj9947
    @antonyraj9947 Před 8 měsíci

    நன்றி தேவா.அண்ண

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 Před 8 měsíci

    Love you universe and thank you universe🙏🙏🙏🙏

  • @rajkumarraja7118
    @rajkumarraja7118 Před 8 měsíci

    Thank bro ❤
    Direct class Allowed

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs Před 8 měsíci

    Supper bro thank you and universe.

  • @chitra8530
    @chitra8530 Před 8 měsíci +1

    Neenga peysunathilaye pathi problem poita mari irukku.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponniyinselvan2458
    @ponniyinselvan2458 Před 8 měsíci

    அருமை

  • @SakthiVel-si3gs
    @SakthiVel-si3gs Před 8 měsíci

    நன்றி❤

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Před 8 měsíci

    Thank you universu

  • @user-wv8fo6hq8v
    @user-wv8fo6hq8v Před 8 měsíci

    Thank you univers

  • @user-tw6os6pj7c
    @user-tw6os6pj7c Před 8 měsíci

    Thank you very much and love you ❤

  • @GaneshGanesh-wv9mc
    @GaneshGanesh-wv9mc Před 8 měsíci

    Super. அண்ணா

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Před 8 měsíci

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @babylakyazhl2495
    @babylakyazhl2495 Před 8 měsíci

    Arumai Deva Sir😊

  • @banupriyas9769
    @banupriyas9769 Před 8 měsíci

    Thank you

  • @smartgoal3091
    @smartgoal3091 Před 8 měsíci

    Thank you universe❤

  • @radharadha-ce3tb
    @radharadha-ce3tb Před 8 měsíci

    Thank you sir....

  • @Sathya_85
    @Sathya_85 Před 8 měsíci

    Thank you so much... Nice explaination... Thanks to Universe....

  • @durgadevi1774
    @durgadevi1774 Před 8 měsíci

    Thankyou so much brother

  • @vijilakshmi2306
    @vijilakshmi2306 Před 8 měsíci

    Thank you sir.your words inspired me.

  • @premay8961
    @premay8961 Před 8 měsíci

    Thank you sir.

  • @sadayudaiyarn8426
    @sadayudaiyarn8426 Před 8 měsíci

    Thank you..Sir

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal Před 8 měsíci

    வாழ்க வளமுடன் அண்ணா ❤❤❤

  • @r.parthasarathisarathi5597
    @r.parthasarathisarathi5597 Před 8 měsíci

    Supar.tanks

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 Před 8 měsíci +1

    sir realy nama edu mukkiamo athla kavanama irukkanum prapanjam seiyum enakku seiyuthu peria uthavi kidaithathu thanks for your kindly

  • @Gameing2913
    @Gameing2913 Před 7 měsíci

    One dout pls clear வேலைக்கு சென்றால் பல நாள் சேமிப்பில், house loan etc etc ஒரு சிறிய or பெரிய வீடு
    But ஆல்மனதை நம்பினால் கொடைவள்ளல் ஆகமுடியும்தானே pls clear for me must

  • @kokpo6000
    @kokpo6000 Před 8 měsíci

    ஐயா எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது அதாவது நான் சிறிய வயிற்றில் இருந்து சற்று எமோஷனல் ஆன நபர் அதாவது எந்த ஒரு நிகழ்வாக பயணமாக சுற்றுலாவாக இருந்தாலும் அது முடிந்தவுடன் அல்லது நிறைவை எட்டுகின்றது சோகமான நிலைமையை அடைந்து விடுவேன் அதாவது என்னை அறியாமல் அழுகை வந்து விடுகின்றது அதாவது அதைப்போல் இன்னும் பல நிகழ்வுகள் நடக்கும் என மனதுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் அழுகை வந்து விடுகின்றது அண்மை உதாரணமாக எனது தந்தை அதாவது இந்தியாவில் உள்ள ஒரு தொழிலுக்கு ஒப்பிட வேண்டும் என்றால் கலெக்டர் என்று சொல்லலாம் அதாவது ஒரு நகரத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற உயர அரசு அதிகாரி அவர் இதற்கு முன் இரண்டு நிறுவனங்களில் சேவை புரிந்து தான் இங்கு வந்துள்ளார் இடமாற்றம் பெற்று இந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதியுடன் தான் ஒருவரிடம் பூர்த்தியாகின்றது அப்போது கடந்த சனிக்கிழமை அவர்களுடைய அலுவலகத்தில் மத்திய மாகாணத்தில் இருக்கும் அதே போல் இருக்கும் அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைத்து ஓர் விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார் மிகவும் சிறப்பாக சென்றடைந்தது நன்றாக சந்தோஷமாக இருந்தேன் ஆனால் அந்த நிகழ்வு முடிவை எட்டு என்ற சந்தர்ப்பத்தில் சோகமான நிலைமை அடைந்து விட்டேன் அந்த இறுதி தருணத்தை என்னால் முற்றுமுழுதாக சந்தோஷமாக இருப்பதற்கு முடியாமல் போய்விட்டது அதேபோல் வீட்டில் வந்து அழுதேன் ஆனால் தந்தையுடைய அலுவலகத்தில் அதே போல் இன்னும் பல நிகழ்வுகள் நடக்கும் எனவும் நன்றாகவும் தெரியும் ஆனாலும் அழுகை வந்து விடுகின்றது தற்போது எனக்கு இருக்கும் பிரச்சனை அது இல்லை அந்த அலுவலகத்தில் ஒரு உண்மையான அக்கா தம்பி உறவை போன்று எனக்கு இரண்டு சகோதரிகள் கிடைத்துள்ளனர் இதற்கு முன் நான் கூறி இரண்டாவது உலகத்திலும் தந்தையின் கீழ் வேலை செய்யும் எந்த ஒரு ஊழியரும் அவ்வாறு எனக்கு நெருக்கமானது இல்லை அப்பொழுது எனக்கு அன்றைய தினம் அந்த விளையாட்டு போட்டி முடிந்ததை விட அவர்களுடன் ஒரு ஆறு மணி நேரம் 7 மணி நேரம் இருந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வருவது தான் எனக்கு கவலையாக இருந்தது அதனால் நான் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஏதாவது சம்பவம் இடம்பெற்றது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பிரபஞ்சத்திடம் வேண்டுகின்றேன் அதாவது வேண்டுகின்றேன் என்று சொல்வதை விட அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம் அதே சிந்தனை திறன் மனதோடு ஓடிக்கொண்டிருக்கின்றது அதாவது நான் கூறி எனது தந்தை அலுவலகத்துக்கு எனது வீட்டில் இருந்து 10 நிமிடம் தான் ஆனால் தற்போது முந்தி போவதை விட ஒப்பிடுகையில் தற்போது அங்கு நான் செல்வது குறைவு இருந்துதான் செல்கின்றேன் தற்போது நான் பிரபஞ்சத்திடம் யோசித்துக் கொண்டிருக்கின்றேன் நான் அடிக்கடி அங்கு செல்ல வேண்டும் அந்த சகோதரிகளை சந்திக்க வேண்டும் அவர்களுடன் நிறைய நேரம் இருக்க வேண்டும் அதேபோல் நிறைய ஏற்கனவே குறிப்பிட்ட விளையாட்டு போட்டி போன்று இன்னும் பல நிகழ்வுகள் தந்தையுடைய அலுவலகத்தில் நடக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் எதிர்காலத்தில் கேட்டு வேண்டிக் கொண்டிருக்கின்றேன் அந்த அது வந்து பிரபஞ்சம் நிறைவேற்றி கொடுக்குமா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஏனென்றால் நான் அதை பிரபஞ்சத்திடம் கேட்க அல்லது மனதிற்குள் அடிக்கடி சிந்திக்க ஆரம்பித்தது ஞாயிற்றுக்கிழமை இன்று புதன்கிழமை மூன்று நாட்கள் ஆகின்றது ஆனால் இதுவரை எண்ணி என் தந்தை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற பாடி இல்லை எனவே இது உண்மையாலும் நடக்குமா என்று நான் உங்களிடம் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்

  • @clarak7394
    @clarak7394 Před 7 měsíci

    சார் காலை வணக்கம் என் மகனின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்ன தீர்வு? கூறுங்கள்

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 7 měsíci +1

      மனம் விட்டு பேசுங்கள்... அது மிகுந்த அளவில் உதவி செய்யும். அவர் மனம்விட்டு பேசினால் நல்லது.
      பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.. தாயின் பிரார்த்தனைக்கு ஈடு இணை இல்லை.
      ஆனால்.. கவலைகளை மட்டும் குறைத்துக்கொண்டு அதை செய்து பாருங்கள்!

  • @ungalvivasayebala6797
    @ungalvivasayebala6797 Před 7 měsíci

    Umayal, enakku group 2A posting kidaikkanum, kidaikkum. Nandri

  • @anithasai2336
    @anithasai2336 Před 8 měsíci

    S

  • @KalithasS-ci1cn
    @KalithasS-ci1cn Před 8 měsíci +2

    👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r Před 8 měsíci

    😢😢😢😢😢🙏

  • @merlinstephy1650
    @merlinstephy1650 Před 7 měsíci

    Health issue cure aganum nu ketkalama???

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  Před 6 měsíci

      feb-22 release akura shorts la itha paththi solra.

    • @merlinstephy1650
      @merlinstephy1650 Před 6 měsíci

      @@DevaMuthusamy thank you..

    • @augustineaugustine6647
      @augustineaugustine6647 Před 5 měsíci

      Health issues cure aaganumnu kekaadhinga... don't use issue word .... neenga already health ah irukradhaa nambi universe kitta .... Naan ஆரோக்கியமாக இருக்கிறேன் apdinu daily think panni health affirmations கேளுங்க.... or paper la write pannunga...🎉

    • @merlinstephy1650
      @merlinstephy1650 Před 5 měsíci

      @@augustineaugustine6647 ok thank you.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselva9673
    @selvaselva9673 Před 8 měsíci

    Enaku group 2 la job kidaikanum prapanjame

  • @user-cw8xd5wn9v
    @user-cw8xd5wn9v Před 8 měsíci

    ..நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagamkolam
    @karpagamkolam Před 8 měsíci

    Thank you

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r Před 8 měsíci

    😢😢😢😢😢🙏

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r Před 8 měsíci

    😢😢😢😢😢🙏