மலையின் கடைசி வீடு எங்கே இருக்கிறது? வா! காடு செல்வோம் கண்மணியே! | FULL DOCUMENTARY | TAMIL TRIBES

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENTS | AND SUBSCRIBE | MY CHANNEL
    இந்த மலையின் கடைசி வீடு எங்கே இருக்கிறது! வா! காடு செல்வோம் கண்மணியே! TRIBES OF TAMIL, TRIBES LIFE STYLE IN TAMIL, TRIBES OF INDIA, TRIBES LIFE STYLE IN INDIA,
    FULL DOCUMENTARY FILM,
    FULL DOCUMENTARY IN TAMIL,
    FULL DOCUMENTARY,
    FREE DOCUMENTARY,
    DOCUMENTARY TAMIL,
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646 ( THIS IS MY WTSUP)
    episode 1
    • வாழ்வென்பதை எங்கிருந்த...
    go the above link and must watch and share and subscribe
    மிக நீண்டதொரு
    கருப்பு இரவு விடிந்தது!
    அது உங்களால் நிகழ்ந்தது!
    குடிசை வீட்டில்
    விளக்குத் திரியில்
    புகையும் அடுப்பில்
    தூர்ந்த உன் கண்களில்
    நீ பட்ட துயரங்கள் கற்பனையோ
    வெள்ளையம்மாள் !
    வெளிச்சம் அற்ற உன் உலகில்
    ஒளி ஏற்றிய அமெரிக்க வாழ்
    பேரன்புத் தமிழருக்கு என்
    கோடான கோடி சிரம் தாழ்ந்த
    நன்றிகள் !
    Update will soon
    மின்சார வசதிகள் அற்ற மலைவாழ் மனிதர்களின் இல்லங்களுக்கு Solar power plant LED light.
    உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் :🙏❤️🙏
    M : 9025115646 ( this is my wtsup )
    M : rajendran.aims@gmail.com
    Google pay : 9025115646.
    #fulldocumentary
    #tribeslifestyleintamil,
    #tribesdocumentaryintamil
    #freedocumentary
    #freedocumentaryintamil
    #fulldocumentaryintamil
    #documentary
    #tribesoftamil
    #tribesofindia
    #tribeslifestyle
    #tamiltribes
    #veerappanforest
    #veerappan
    #veerappaninterview
    #veerappanhistory
    #veerappandeath
    #rajkumarkinap
    #veerappanstory
    #sathyamangalamforest
    #sathyamangalamtigerreserveforest
    #sathyamangalam
    #bannariammantemple
    #kadamburhills
    #kaliradumkadurajan
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646 ( THIS IS MY WTSUP)
    M : rajendran.aims@gmail.com
    ₹₹
    களிறாடும் காடு ராஜன்.

Komentáře • 165

  • @rajdev6503
    @rajdev6503 Před 2 lety +10

    நீங்கள் ஒரு சிறப்பான தந்தை.

  • @VigneshVicky-zr6sx
    @VigneshVicky-zr6sx Před 2 lety +16

    அண்ணா எனக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில் மனஅழுத்தம் இருக்கும் நேரத்தில் சோகத்தில் இருக்கும் பொழுது உங்கள் வீடியோ பார்க்கும்போழுது எனக்கு செரியாகிவிடும் மனஅழுத்தம் கூட நன்றி. 🙂🙏🏻

  • @umaptcumaptc
    @umaptcumaptc Před rokem +4

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் தம்பி உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před rokem +3

    முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் வீடியோ மிக அருமை 👌

  • @bipinpaul
    @bipinpaul Před rokem +5

    watching this from California USA, pure feeling , real life of our ancestor, you r true love towards your daughter, your parents...your hard work ...brings emotional memories of my thatha and paati...in our village..love to meet you once ...started with your vaathu video..got addicted. thankyou sir !

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 Před 2 lety +4

    இது தான் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் ௮ருமை இயற்கையோடு இனைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள்👌🌹

  • @shajishaji3216
    @shajishaji3216 Před 3 lety +6

    உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா சூப்பர்

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +3

    மீண்டும் ஒரு முறை பார்த்தேன்

  • @gopifantasticvelufantastic7357

    Fantastic🤘😝🤘

  • @arunprasath4836
    @arunprasath4836 Před 3 lety +6

    ஒருத்தரு கேடச்ச போது ஒட்டு ஒட்டு ஒட்டவேண்டியது அருமை அண்ணா 😁😁😁😁

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +6

    ஆகசிறந்த கலைஞனும்... மனிதமும்.... ரசிகனும்... கண் முன்பு... வாழ்க வளமுடன் தோழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dyalangugan7118
    @dyalangugan7118 Před 6 dny +1

    👌👌👌👍🎉🎉🎉🎉🎉

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 Před 3 lety +5

    Bro unga video இயற்கை சூழல் பாக்கும்போது மனசு சந்தோசமா இருக்கு

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety +2

      🙏🙏🙏🤝🙏🙏🙏🙏
      மகிழ்ச்சி தோழர் பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před rokem +4

    காந்த குரல் கொன்டகாடுராஜாஉன்பின்னனிஇசையும்அருமையாஇருக்குஅருமைஅருமை

  • @sabarid6944
    @sabarid6944 Před 2 lety +3

    சூப்பர் ஹீரோ

  • @LakyaLakshmi
    @LakyaLakshmi Před 2 měsíci +1

    Sirsuper

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před rokem +3

    Great help and experience

  • @VelanaiBro
    @VelanaiBro Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தோழர்! மிக அருமையான பதிவு 👍🙏

  • @VijayVijay-xb6gu
    @VijayVijay-xb6gu Před 5 měsíci +1

    🎉🎉🎉

  • @sarojasenniappan4372
    @sarojasenniappan4372 Před 3 lety +5

    பாடல் வரிகள் அருமை சகோ🎶🎶

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +7

    சாப்பாட்டின் அருமை அவர் சாப்பிடும் போது தான் தெரிகிறது
    நாம் சாப்பாட்டை ருசிக்காவே சாப்பிடுகிறோம்

  • @j.s.8671
    @j.s.8671 Před 3 lety +6

    அவர் சாப்பிடும் போது தெரிகிறது உணவின் அருமை

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      ₹₹
      களிறாடும் காடு ராஜன்

    • @j.s.8671
      @j.s.8671 Před 3 lety +1

      @@user-bl7ux3ys3x நன்றி

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +5

    அண்ணா பாவம் அந்த சாப்பிடும் மனிதர்

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 Před 3 lety +5

    மனதை நெகிழவைக்கும் பதிவு அண்ணா ....

  • @Aruna-up7pj
    @Aruna-up7pj Před 5 dny

    ❤❤❤Samy peedi vendam samy 🎉🎉🎉

  • @lavanyailiyaraja4422
    @lavanyailiyaraja4422 Před rokem +2

    👌👌👌

  • @thangasubra4198
    @thangasubra4198 Před 3 lety +6

    அதுதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அண்ணா

  • @karunasnas6321
    @karunasnas6321 Před 3 lety +5

    😍😍மிகவும் எளிமையான மனிதர்கள் அந்த அண்ணா வேலை செய்துகொண்டே இருக்கிறர்கள் அவர்கள் அதான் அவர்களின் பொழுதுபோக்கு 😍😍😍மிகவும் அழகா உள்ளது 😍😍

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +7

    சாப்பிடும் மனிதர் அதிக வேலை செய்கிறார்
    ஆனாலும் அவரை மதிப்பதே இல்லை பாவம்
    அவர் ரசம் கொஞ்சம் கேட்கிறார் தரவில்லை
    நான் எல்லா வீடியோவில் அவரை பார்ப்பேன்
    அவர் மதிப்பில்லாத மனிதராகவே
    அவர் குடும்பம் நடத்துகிறது
    போதும் என்று சொல்வது சாப்பாடு தான்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety +10

      காணொளி மட்டுமே பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் தோழர்!
      வாசலில் அவர் கோணிப்பை விரித்து உறங்கிய பிறகு! அந்த தாய்.... தண்ணீருக்காக நடந்த அவர் கால்களை தன் மடியில் கிடத்தி..... அவர் பாதங்களை விடிய விடிய வருடிக் கொண்டிருந்ததை... பல இரவுகள் கண்களில் நீர் திரள கண்டிருக்கிறேன்!
      இங்கே உணவு உடை இருப்பிடம் தண்ணீர் வாழ்வாதாரம் அனைத்து மே கேள்வி குறி தான் தோழர்?
      இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்! வேறு
      என்ன செய்வாள் அந்த வயோதிகத்தாய்!!!
      ₹₹
      களிறாடும் காடு ராஜன்

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e Před 3 lety +1

      @@user-bl7ux3ys3x 🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @windotsrini
      @windotsrini Před 3 lety +2

      Super da raj nice. Innum ne neraiya payanappadu ....behindwoods award ne vanga vendum. ! Antha meadaiyel unnai parkka vendum

  • @nagarajaswin1193
    @nagarajaswin1193 Před rokem +2

    குப்பனின் வாழ்க்கை விசித்திரமானது அவன் ஒரு வீரன் இருக்காதா பின்ன ஒரு மாவீரன் வாழ்ந்த கடல்லவாது

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Před 3 lety +14

    எளிமையான வெள்ளந்தியான மனிதர்கள், எளிமையான வாழ்க்கை 🙏🙏

  • @allridersfamilyarf2384
    @allridersfamilyarf2384 Před 3 lety +3

    அண்ணா சூப்பர்

  • @arunprasath4836
    @arunprasath4836 Před 3 lety +2

    உங்களின் குரலுக்கு நான் அடிமை

  • @kalpanastmarys4026
    @kalpanastmarys4026 Před 3 lety +2

    👍🙏👍🙏 thank you
    Arumaiyana pathivu
    Nanri
    I love the natural life, I would like to live like that.

  • @VijayVijay-xb6gu
    @VijayVijay-xb6gu Před 5 měsíci +1

    🎉

  • @Sivam725
    @Sivam725 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோ.. 🙏🙏

  • @thulasiramrajamanickam9278

    குப்பன் அண்ணன் மாக்கான் அல்ல குடும்பத்தை புரிஞ்சுகிட்டவர்

  • @VelMurugan-tp7eh
    @VelMurugan-tp7eh Před rokem +1

    Kural m suparna

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 Před rokem +4

    எதார்தமான உங்கள் உரையாடல். மிகவும். அருமையாக. உல்லது. அண்ணா.... 👌👌👌👌👌👌👌

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +3

    அண்ணா உங்கள் பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasiramrajamanickam9278

    உழைப்பாளிக்கு மதிப்பு கிடைக்காது

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 Před 3 lety +4

    பயணிப்போம் தொடர்ந்து தோழா..இயற்க்கை விரும்பி

  • @tajtaj7945
    @tajtaj7945 Před 2 lety +1

    மாமு Super...

  • @chantallumiere6108
    @chantallumiere6108 Před 3 lety +3

    I like so much this beautifull wonderfull peaceful vlog

  • @user-jo1pv1xc7z
    @user-jo1pv1xc7z Před 4 měsíci +1

    Super pro❤❤❤

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před rokem +1

    சிறப்பு சகோ🙏👍

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 Před rokem +1

    Good 👍 thanks 🙏🙏🙏🐅🐅🐅🐅

  • @thulasiramrajamanickam9278

    குப்பன் அண்ணனுக்கு படிப்பறிவு இருந்திருந்தால் இப்பொழுது ஐஏஎஸ்

  • @samykumar7731
    @samykumar7731 Před 3 měsíci +1

    Manasu kastama erukum porhu nan parkum vidio

  • @sdeepak9770
    @sdeepak9770 Před 3 lety +2

    Super...semma comedy naduvula...nalla sense of humor...😃

  • @user-bl7ux3ys3x
    @user-bl7ux3ys3x  Před 3 lety +9

    இந்த மலையின் கடைசி வீடு
    எங்கே இருக்கிறது அதில்
    யார் வாழ்கிறார்கள்! - என்று
    பார்த்துவிட வேண்டும் என்பதென்
    தீராத காதல்!
    வா! காடு செல்வோம்! கண்மணியே!
    குடிசை வீட்டில்
    விளக்குத் திரியில்
    புகையும் அடுப்பில்
    தூர்ந்த உன் கண்களில்
    நீ பட்ட துயரங்கள் கற்பனையோ
    வெள்ளையம்மாள் !
    வெளிச்சம் அற்ற உன் உலகில்
    ஒளி ஏற்றிய அமெரிக்க வாழ்
    பேரன்புத் தமிழருக்கு என்
    கோடான கோடி சிரம் தாழ்ந்த
    நன்றிகள் !
    மின்சார வசதிகள் அற்ற மலைவாழ் மனிதர்களின் இல்லங்களுக்கு Solar power plant LED light.
    உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் :🙏❤️🙏
    M : 9025115646 ( this is my wtsup )
    M : rajendran.aims@gmail.com
    Google pay : 9025115646.
    நீண்டதொரு
    கருப்பு இரவு விடிந்தது!
    அது உங்களால் நிகழ்ந்தது!
    களிறாடும் காடு ராஜன்

    • @guruprasadiyer442
      @guruprasadiyer442 Před 3 lety

      நிச்சயம் சகோதரே🙏

    • @poonarselvam8725
      @poonarselvam8725 Před 3 lety +1

      Annan I never miss your video. Long day I wait your video. I form Malaysia Annan. I wait for next video. Good luck and take care all of there.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety

      @@poonarselvam8725 thank you❤ will update very soon 💕💕💕💕 dear

    • @poonarselvam8725
      @poonarselvam8725 Před 3 lety +1

      @@user-bl7ux3ys3x thank you Annan. Annan can write in Tamil I can read

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety

      ஓ மகிழ்ச்சி! நீங்கள் எந்த ஊர்

  • @gunatheesankuddi8921
    @gunatheesankuddi8921 Před 3 lety +1

    Super Mahshi

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Před 2 lety +2

    Nanba we always like your videos. Sorry to say that your videos are very good but improve audio.

  • @thulasiramrajamanickam9278

    அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před 3 lety +2

    2part super waiting for next🥰😍

  • @rabeekmohamed6645
    @rabeekmohamed6645 Před 3 lety +6

    வெள்ளந்தியான மனிதர்கள், எளிமையான வாழ்க்கை

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku Před rokem +1

    You war video super bro👌💪

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Před 2 lety +1

    Very Nice 👌

  • @mohammadjabir3874
    @mohammadjabir3874 Před 3 lety +2

    Super🙏

  • @harshanharshanadhithi2492

    Super na

  • @indumohan6558
    @indumohan6558 Před 3 lety +6

    I like your video, thank you so much for your effort this is exactly our ancestors life, it's made me cry while that grandpa is having food, don't know it makes me emotional .no words to explain, completely melted my heart .

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety

      Thank you so much❤❤ 🙏🙏🙏❤❤❤dear sir... Thank you so much💕❤💕

    • @SivaKumar-ni5fx
      @SivaKumar-ni5fx Před 2 lety

      @@user-bl7ux3ys3x k O ok. m

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Před 2 lety +1

    Great week.. great video. Congratulations Kadurajan. 👍

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 Před 2 lety +1

    Super

  • @audenjey7609
    @audenjey7609 Před 11 měsíci +1

    thankyou sir !

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před rokem +1

    Good program. This people is too old to work. Now they muss relax .

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před 2 lety +1

    👌

  • @ramachandranrsmk1764
    @ramachandranrsmk1764 Před 3 lety +1

    Super tholare sevvanakkam

  • @raseethraseeth4243
    @raseethraseeth4243 Před 2 lety +1

    500vathu like sako super vedeo

  • @bullet7653
    @bullet7653 Před 3 lety +1

    Good sense for making video super great . என் ஆயுள் முடிவுகள் நல பதிவு பார்த்த சந்தோசம். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety

      அக மகிழ்ச்சி தோழர் பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sureshsettiaapan3755
    @sureshsettiaapan3755 Před 3 lety +1

    Super bro. Really awesome

  • @thilakeswaran742
    @thilakeswaran742 Před 2 lety +1

    Super 💝 anna

  • @venkateshm989
    @venkateshm989 Před 3 lety +1

    Super anna great 👌👍💖

  • @arunprasath4836
    @arunprasath4836 Před 3 lety +4

    புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு

  • @madhukshatriya9199
    @madhukshatriya9199 Před rokem +1

    Anna already you provide solar them 🙏🥺🥺 sorry i called you and ask for solar .. just i saw this video great 👍 work anna

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +3

    காத்திருப்பு கூட அழகு தான் உங்களுக்காக

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 3 lety +1

    after long time i saw your video.before i saw with your daughter and ur son .

  • @kajasarif7030
    @kajasarif7030 Před rokem +1

    👌💯👃🔥👍

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 Před 3 lety +1

    👍👍

  • @chitraemporium1340
    @chitraemporium1340 Před 3 lety +1

    Good Bro 👍

  • @SivakumarSivakumar-ku7qv
    @SivakumarSivakumar-ku7qv Před 2 lety +1

    Natu annaa ku good place you

  • @GaneshGanesh-iu5is
    @GaneshGanesh-iu5is Před 3 lety +1

    Super sir

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 Před 3 lety +1

    Arumai thozhar🙏

  • @sundarkallanaai2992
    @sundarkallanaai2992 Před 2 lety +1

    ❤️❤️❤️❤️

  • @love23161
    @love23161 Před rokem +1

    Kuppannnnnnnnn😌😌😌

  • @hajasanas3753
    @hajasanas3753 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 3 lety +2

    ❤️❤️❤️🌹

  • @dineshar5242
    @dineshar5242 Před 3 lety +6

    அண்ணா பெரியாரிடம் விராப்பண் பற்றி கேட்கவும்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 3 lety +4

      அண்ணன் வீரப்பனாரைப் பற்றி பதிவிவிட ஓர் லட்சம் சம்பவங்கள் என்னிடமும் இந்த மலை மனிதர்களிடமும் உண்டு ! ஆனால் அதையெல்லாம் பதிவிட இங்கே பல்வேறு சிக்கல்கள் உள்ளது! அது வாழ்ந்து வீழ்ந்து முடிந்த வரலாறு!
      என்னைப் பொருத்தவரை யில் போனது போகட்டும்! இனி பல நூறு ஆண்டுகளாய் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அல்லல்படும் இந்த மலை மனிதர்களின் வாழ்வாதாரத்தேவைகளை பூர்த்தி செய்வதே சாலச்சிறந்தது!
      அதை சாவதற்குள் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்!
      பயணிப்போம்
      நன்றி
      ₹₹
      பேரன்புடன்
      என்றும் உங்கள்
      களிறாடும் காடு ராஜன்

    • @dineshar5242
      @dineshar5242 Před 3 lety +1

      @@user-bl7ux3ys3x நன்றி

  • @sprint123..
    @sprint123.. Před 3 lety +2

    Anna nega enga work panuringa

  • @rajuselvaraju9325
    @rajuselvaraju9325 Před 3 lety +2

    Naamm vaalum vaaikkai ennada enru unarthen 🙏🙏🙏🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 3 lety +3

    🙏
    நீங்க work செகிரிங்களோ?
    உங்க மக்கள் பூப்புனித நீராட்டு விழா பார்த்தேன் முதல்லே
    ஏன் மகனை காட்டுக்கு கூட்டி போறதில்லை? 😃

  • @ramkumara7320
    @ramkumara7320 Před rokem +1

    ⛰️🚶🙏💪♥️♥️🔥💪🤝🤝

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 3 lety +2

    old song arumaiyaka irukirathu THAMBI. ENGALUKUM support panunko.

  • @thulasiramrajamanickam9278

    எதற்கண்ணா குப்பன் அண்ண குறை சொல்லுவது

  • @rangasamyrangasamy4450
    @rangasamyrangasamy4450 Před rokem +1

    Regs a y

  • @arumugamveltv4413
    @arumugamveltv4413 Před 2 lety +1

    Anna neega yanna work pannuthaga

  • @CAjith-yb2ot
    @CAjith-yb2ot Před 2 lety +2

    அண்ணா அவங்க ஊர் பெயர் என்ன சொல்லுங்க

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Před 3 lety +4

    Please, Give some food for dogs 🐕

  • @RajeshKumar-kd2vq
    @RajeshKumar-kd2vq Před 2 lety +1

    Sale village area I am there to live our style please help me

  • @barathrbj4833
    @barathrbj4833 Před 3 lety +1

    Mams.

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 Před 2 lety +1

    Entha area bro ithu