ஒரு மலை கிழத்தியின் மடியில் ஒதுங்கினேன்! திங்கக்கொஞ்சம் கீரையும் சோறும் தந்தாள்! | FULL DOCUMENTARY

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENTS | AND SUBSCRIBE | MY CHANNEL
    ஒரு மலை கிழத்தியின்
    மடியில் ஒதுங்கினேன் !
    திங்கக்கொஞ்சம்
    கீரையும் சோறும்
    தந்தாள் !
    #fulldocumentarytamil
    #veerappanforest
    #tribesdocumentarytamil
    #sathyamangalamforest
    #veerappan
    #tribesoftamil
    #tamiltribes
    #tribes
    #kaliradumkadurajan
    #fulldocumentary
    SATHYAMANGALAM FOREST,
    VEERAPPAN FOREST,
    KADAMBUR HILLS,
    SATHYAMANGALAM,
    WESTERN GHATS,
    TRIBES OF TAMIL,
    TRIBES OF INDIA,
    TRIBES LIFE STYLE IN TAMIL,
    TRIBES LIFE STYLE IN INDIA,
    FULL DOCUMENTARY,
    FULL DOCUMENTARY TAMIL,
    FREE DOCUMENTARY TAMIL,
    FREE DOCUMENTARY
    DOCUMENTARY TAMIL,
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115746
    MAIL : rajendran.aims@gmail.com

Komentáře • 215

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Před 3 lety +14

    உண்மையில் உங்கள் காணொளி பார்க்கும் போது மனம் மிகவும் அமைதிப்படுகிறது சகோதரரே. இயற்கையான காணொளி. மிக நன்றி சகோதரா🙏🙏🙏🙏

  • @rajguru3848
    @rajguru3848 Před 2 lety +11

    உங்கள் கானொலிகளை பார்க்க ,பார்க்க வனக்குடிகள் இல்லாமல் வனம் முழுமைபெறாது என்றே தோன்றுகிறது!

  • @kavi531
    @kavi531 Před 3 lety +22

    எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்.🤔 இப்படி இருந்த ஆதி மனிதனை. ஆசை, பணம், எப்படியெல்லாம் இங்குள்ளவர்களை மாற்றி இருக்கிறது . ☹️🙏. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை தான் என்றும் நிம்மதி👍😊

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  Před 3 lety

      🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏

    • @s.m7756
      @s.m7756 Před 3 lety +1

      Nengal eyarkaiyodu vala readya,summa solitu poga kudathu,solvathai vida nengal vala katrukollungal kavi

    • @kavi531
      @kavi531 Před 3 lety +2

      @@s.m7756 இப்படி வாழ்வது மிகவும் கடினமான ஒன்று. அதனால் தான் அதை மலைத்து, வியந்து கூறினேன். I'm not saying just like that bro, I know the struggle of their life a lot. Compare to our normal life there is a peace in this life. I accept, can't live this kind of hard life . 👍😊. They are ever great and sacrificing people 🙏

  • @arunprasath4836
    @arunprasath4836 Před 3 lety +13

    உங்கள் குரலுக்கு நான் என்றுமே அடிமை அண்ணா

  • @genes143
    @genes143 Před 11 měsíci +2

    அருமையான உணவு அம்மாவுக்கு உண்ணக்கூடிய கீரவகை எல்லாமே தெரியும் தம்பி நன்றி ❤❤❤

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +11

    விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவேன்.... வீட்டில் எதும் இல்லையென்றாலும் பத்து பதினைந்து நிமிடத்தில்... சோறு.. முருங்கை கீரை பொரியல்... தொய்ய கீரை கடைந்து.. கூட கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொடுக்கும் பாட்டி... .. இப்போது இல்லை... ஆனால் அவர்கள் வைத்த மரம் 70 வருடங்களுக்கு மேலாகியும் வாரி வாரி வழங்குகிறது.. உணவை.. பாட்டி மேல போனார்... கூட ஆரோக்கியமான உணவுகளும் சேர்ந்து போய் விட்டது.. இப்போது தெருவுக்கு.. தெரு கடைகள் இருந்தும் பல நேரங்கள் வீட்டு சோறு கிடைக்காது ரோடுகளில் ...😭 பாட்டியின் அருமை பக்கத்தில் இருந்து பார்த்தால் தான் புரியும்...

  • @vpraba917
    @vpraba917 Před 2 lety +5

    நீங்கள் போடற காடெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது

  • @shineesanthakumar6686
    @shineesanthakumar6686 Před 2 lety +6

    சிரிப்பு தாங்கமுடியால சாமி. 👍👍

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 Před 3 lety +2

    நன்றி அண்ணா இந்த ஆயா கீரை ஆய்ந்து வந்து சாப்பாடு சமைத்து கொடுப்பதை பார்க்கும்போது எனக்கு என் ஆயா நினைவு வந்துருச்சி பாவம் அந்த நேரம் ரொம்ப கஷ்டமான காலம் இப்படிதான் கஷ்டப்பட்டு வளர் த்துவிடுச்சி நான் வளந்து படிப்பு முடிச்சி வேளைக்கு போகும் முதல் இறந்துட்டாங்க ஒரு பிடி சோறு கூட என் கையாள கொடுக்க முடியாமல் போனதை நினைசா அழுகை தான் வருகிறது.

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před 3 lety +4

    அருமையான காணொளி சினிமா நடிகர் பேர கேட்டது சரியான நகைச்சுவை அருமையா இருந்தது வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன்

  • @ullanvlogs
    @ullanvlogs Před 3 lety +22

    உங்களுடைய வீடியோவை பார்த்தாள் ஏனோ தெரியல ஒரு இனம் புரியாத சந்தோசம்

  • @MrBp2404
    @MrBp2404 Před 3 lety +3

    That rain makes my heart sing and that cool breeze is priceless, I want that life 👍👏🙏🏽🇺🇸

  • @70090441
    @70090441 Před 3 lety +6

    What a beauty of Mother Nature and rain drops !!! makes our heart melts ❤️Million Thanks for The wonderful video you Shared about Natural life in the forest journey Anna🙏🏼 they living without No any general knowledge,very sad to see them like that.
    Very Innocent People but their life very simple and No any Big expectations.we have to learned from them how live without Any Complaints and happy what we have, Very Interesting Chatting with the lovely family 😍Your song voice murmuring are superb Anna👍🏻Waiting for your Another day with them Anna🙏🏼❤️❤️❤️🙏🏼

  • @gopifantasticvelufantastic7357

    Fantastic🤘😝🤘

  • @user-yw2yj1wm7j
    @user-yw2yj1wm7j Před 3 lety +3

    நனைக்கிறேன் மெதுவாக
    கரைகிறேன் மெழுகாக
    அலைகிறேன் சிறகாக
    என்னை தொடுகிறாய் இதமாக
    உன்னில் கலக்கிறேன் உயிராக.

  • @user-ws9ch1hh2t
    @user-ws9ch1hh2t Před 4 měsíci +1

    அந்த நாய் குட்டிகளை கொஞ்சம் பசியாற்றவும். இசை மிகவும் அருமை காட்டிற்கு ஏற்ற தென்றல் வாழ்க!

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 6 měsíci +1

    Batti kirai kulambu tasty . K.k.rajan songs and talk very sweetheart

  • @PonnarasuC-y3q
    @PonnarasuC-y3q Před 7 měsíci +1

    இதே போன்று உங்கள் பயணம்
    தொடங்க என் வாழ்த்துகள் ❤

  • @jaganpyaaro1704
    @jaganpyaaro1704 Před 3 lety +3

    Azhagana vazhviyalai padamakkiya en arumai sonthathiruku nanriii❤️

  • @Harish-ot9mo
    @Harish-ot9mo Před rokem +1

    Appa ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️👌👌👌👌👌👌🎉🎊🎉🎊🎉🎶🎶🎶🎶🥺🥺🥺🥳🥳🥳😊☺️👌👍🏞️⛰️👍

  • @bhaskaransura4458
    @bhaskaransura4458 Před 2 lety +2

    இந்த பதிவில் உங்க பேச்சு சிறப்பாக உள்ளது அண்ணா, இன்னறய ரயில் பயணத்தில் உங்க பதிவு தான் அதிகம் காண போகிறேன்

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +5

    அ௫மைஇயர்க்கைஓடுஇநைந்து
    விட்டீர்கள்நன்பர்ரெவாள்கவளமுடன்

  • @sedhu333
    @sedhu333 Před 3 lety +3

    The only channel where ppl expecting lengthy videos 👍

  • @sarojasenniappan4372
    @sarojasenniappan4372 Před 3 lety +3

    அருமையான பதிவு ராஜன்👍👍👍🙏🙏🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 3 lety +2

    ஆகா என்ன ஒரு குரல்வளம்..
    அருமை ப்ரோ

  • @ullanvlogs
    @ullanvlogs Před 3 lety +5

    தோழரே இந்தக்கீ
    ரை மணத்தக்காளிக் கீரையை ? நாக்கடு சம்பால் கீரை சாருக்கும் அப்படி ஒரு சுவையா இருக்கும்😍

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e Před 3 lety +3

    பாட்டு சூப்பர் அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️❤️😀😀😀🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @anuryand.1972
    @anuryand.1972 Před 3 lety +3

    வெள்ளந்தி மனிதர்கள் இருக்கும் வரை
    கறை (கரை )வேட்டிகள் உச்சத்தில்
    தான் இருப்பார்கள்,சகோதரா .
    ஜேர்மனியில் இருந்து

  • @biochemistry7211
    @biochemistry7211 Před 3 lety +2

    Basically am professor... Working in college.... Always i am waiting Your videos...

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +2

    மழையும் மலையும்.. சேர்ந்தாலே தனி சுகம் தான்.. அனுபவித்தால் தான் அதன் அருமை புரியும்... ஊதியூர் மலைக் காடுகளில் அனுபவித்தது... அதற்கு பிறகு அந்த அதிர்ஷ்டம் இது வரை கிடைக்கவில்லை... தோழர்...

  • @daisymasvi133
    @daisymasvi133 Před 2 lety +2

    Indha video romba alaga iruku annan 👌

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před 2 lety +2

    Beautiful vedeo Kadu Rajan sir

  • @rohithm3143
    @rohithm3143 Před 3 lety +7

    திரும்ப திரும்ப அதிமுக திமுக மட்டுமே ஆட்சிக்கு வரதுக்கு காரணம் இந்த அப்பாவியான மக்கள் ஓட்டு என்ற பெயரில் போடும் பிச்சை

  • @manimanikandan9845
    @manimanikandan9845 Před 3 lety +3

    அவள் மடியில் ஒதுங்கினேன் பின் அவள் மனத்தில் தங்கிவிட்டேன் நிரந்தரமமாய்..அவளும் .....

  • @bullet7653
    @bullet7653 Před 2 lety +2

    Super comedy sense for u and kuppan at the fire camp 😀😀😀😀😀😀😀😂😂😂😂😂😂👍👍👍👍

  • @sathya3366
    @sathya3366 Před rokem +1

    Anna patti kuppan anna Rompa super 🙏🙏🙏 nalla ullam ullavarkal

  • @radharamani7154
    @radharamani7154 Před 3 lety +3

    Nayanthara , padmini, Maduram yarumetheriyatha sethupoo. Good comedy. Poor people don't need to know all these people. Their survival itself is very tough.

  • @s.m7756
    @s.m7756 Před 3 lety +2

    Nice natural place Nature life

  • @moorthyeswaran6191
    @moorthyeswaran6191 Před 3 lety +2

    Your explain was good bro...
    Your video very useful and very important this generation .... Congrats bro.... I am waiting your next video....

  • @kaliynisusila7932
    @kaliynisusila7932 Před 3 lety +3

    Kaalai vanakkam anna video ku nandri anna ♥😍❤💖💕🙏🙏🙏🙏🙏🙏

    • @kaliynisusila7932
      @kaliynisusila7932 Před 3 lety +1

      Paattu supper anna epdi irukkinga veetla ellarum nalla irukkangala anna ♥

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 3 lety +1

    அருமையான பின்னணி இசை 👍

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 Před 3 lety +2

    சூப்பர் அண்ணா

  • @thenmozhi6586
    @thenmozhi6586 Před 3 lety +3

    Nice video

  • @deva.j3416
    @deva.j3416 Před 3 lety +3

    Rain sounds and video podunga nalla irukkum please 🌧

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +4

    குப்புசாமி அண்ணன் , தீ மூட்டும் அழகே அழகு...
    மனசு லேசாகி போனது நண்பா
    அவரை கேட்டதாக சொல்லுங்கள் .,🥰

  • @dhanalakshmib4995
    @dhanalakshmib4995 Před 3 lety +3

    Daily vedio podunga bro

  • @SaravananSaravanan-pg3vr
    @SaravananSaravanan-pg3vr Před 2 lety +1

    Anna unga video ellam super Anna. Valthugal anna

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před rokem +1

    இவர்கள் உணவே
    இயற்கையானது
    இதுவே மருந்து
    வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்.

  • @anbuselvamkanbuselvamk2936

    super i am enjoy pls more video

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +3

    1 . 09 .18 .... நேரம்.. சுவையாய் .. ஒரு ஸ்கிப் கூட செய்ய மனமும் கைகளும் வரவில்லை தோழர்..

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 Před 3 lety +2

    Anna ninga upload panra ella video super Anna 💜 thodarchiya video podunga unga channel oru periya level reach aagum Anna 💜🙏

  • @arbuthamammu8675
    @arbuthamammu8675 Před 3 lety +1

    எவ்வளவு நல்ல உள்ளங்கள் இந்த உலகம் தெறியால் இறைவா

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 3 lety +2

    🙏 nice👌

  • @RajalakshmiBaskaran
    @RajalakshmiBaskaran Před 3 lety +1

    Paattu super bro👌👌

  • @latharamkumar8408
    @latharamkumar8408 Před 3 lety +1

    Arumai 🙏

  • @thenmozhi6586
    @thenmozhi6586 Před 3 lety +2

    Nice place

  • @latha----raj
    @latha----raj Před 2 lety +1

    பாடல் 💞💞

  • @winters555
    @winters555 Před 3 lety +1

    ஆஹா அழகு

  • @parimalaraman5071
    @parimalaraman5071 Před 3 lety +3

    Song super anna

  • @Aruputham-gp5wr
    @Aruputham-gp5wr Před rokem +1

    Super voice

  • @muruganganapathy6642
    @muruganganapathy6642 Před rokem +2

    தோழர் உண்மைய சொல்லனும்னா சிரிச்சி சிரிச்சி வயுரு சரியான வலி குப்பன்×ராஜன்=100 😂😂😂😂😂 சூப்பர் சூப்பர் சூப்பர் போ தோழர்

  • @sumathisenthamizhselvan3194

    Super bro enjoy your day

  • @hidayatullahhidayatullah9295

    அண்ணா நான் தொடர்ந்து 4, 5 நாட்களாக உங்கள் வீடியோவை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அனைத்து வீடியோக்களும் அருமை ஒரு வீடியோவில் ஆண்களுக்கு லுங்கி வாங்கி கொடுத்தீர்கள் ஆனால் அனைத்து விடியோவிலும் இந்த பாட்டி ஒரே புடவை மட்டும் தான் கட்டி இருக்கிறார் அவருக்கும் புடவை வாங்கி கொடுங்கள்

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +1

    Super 💓

  • @ramachandranrsmk1764
    @ramachandranrsmk1764 Před 3 lety +2

    Rakkiri enral city la irukkaravangulu theriyathu athai pola malai wall makkalukku nattu natappu theriyatha veguliya irukkanga endru velicham pottu kattinirkal tholare arumai arumai

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 Před 3 lety +1

    Super sir 👍👍

  • @ravikrishnan1882
    @ravikrishnan1882 Před 3 lety +1

    Ungal video ellam super pro

  • @josephvincent2064
    @josephvincent2064 Před 3 lety +1

    Great videos brother. Please mention the Video title and channel Name in ENGLISH also.

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před 3 lety +2

    நன்மையே. இந்த மன்னனின் மைந்தர்களுக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் அது என்னவென்றால் பலன் தரும் நிரைய பழ மரங்களை வைக்க வேண்டும்
    அதிக புளிய மரம் கொய்யா மரம் மாமரம் நாவல் மரம் பலா மரம் நெல்லி மரம் வாழை மரம் இந்த மரங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும்

  • @biochemistry7211
    @biochemistry7211 Před 3 lety +1

    Nice bro... way of explanation

  • @simbusimbu3008
    @simbusimbu3008 Před 3 lety +1

    49:50 super

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před 2 lety +2

    VEERAPPAN iyavum samak kali soru dhan sappituvare nandre

  • @vathiride6997
    @vathiride6997 Před 3 lety +1

    Thalaivar ray unga video arumai..arumai 💐💐…neenga endha yaedathu la erundha varaikum yaanai (elephant) parthu erukinga la?????

  • @iyyapanmr5145
    @iyyapanmr5145 Před 3 lety +1

    Thanks anna

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 6 měsíci +1

    Anka sapitacha

  • @sreechanneltamil
    @sreechanneltamil Před 3 lety +3

    Enna camera sir use panringa

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 Před 3 lety +3

    Arumai👌

  • @balajivenkat1985
    @balajivenkat1985 Před 3 lety +1

    From 😔😔49:00 present condition of india

  • @venkateshm989
    @venkateshm989 Před 3 lety +2

    🙏 👍

  • @Rani-el8hb
    @Rani-el8hb Před 3 lety +1

    Hai Annnaaaaa பாடல் அருமை

    • @Rani-el8hb
      @Rani-el8hb Před 3 lety

      அந்த பாட்டி முகத்துல எவ்ளோ சுருக்கம் அது ஒரு அழகே அழகு

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 6 měsíci +1

    Sappidunka

  • @madhan3035
    @madhan3035 Před 3 lety +1

    Enna Camera Use Panreenga Anna..?

  • @rameshkumar-pq8od
    @rameshkumar-pq8od Před 3 lety +1

    Malli Amman Durham video poduga...

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Před 3 lety +1

    Bro. Andha Ayavukku evalavu vayasu. Evaragal selavukku enna seivargal evargl odambu irrumbu orutharukkuda thoppi illai

  • @vijayakumark1940
    @vijayakumark1940 Před 2 lety +1

    Anna intha moovarum ,,, antha thatha Pattiyin pillaigala? Illai perngala ....? Doubt ah irukku.....avangalum aaya nu tha kupudranga

  • @deva.j3416
    @deva.j3416 Před 3 lety +2

    Rain video podunga bro please

  • @nivinhari
    @nivinhari Před rokem +1

    Video length athikam over comiya poutunga

  • @abiduraisamy8078
    @abiduraisamy8078 Před 3 lety +1

    ❤❤

  • @Magesh143U
    @Magesh143U Před 3 lety +1

    நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி தோழர்.. இயற்கையோடு அதிக நேரம் செலவிடுவதால்....

  • @sakthis9454
    @sakthis9454 Před 3 lety +1

    ச.சக்திவேல்

  • @arunprasath4836
    @arunprasath4836 Před 3 lety +1

    அண்ணா நாளை காலை நேரலைக்கு வாருங்கள் வருகிற நேரத்தை முன்கூட்டியே சொல்லுங்கள் ப்ளிஸ் ப்ளிஸ்

  • @அக்னிஊடகம்

    🌺❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 Před rokem +1

    Naan varaduma

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +1

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம். நாட்டில் நம் நிலங்களை நாம் இது என் இடம் இது உன் இடம் என்று ஒரு அளவுகோல் கொண்டு பிரிக்கிறோம்.காட்டில் எப்படி அண்ணா இது என் காடு இது உன் உன் காடு என்று பிரித்து விவசாயம் செய்கிறார்கள்?மேய்ச்சல் நிலங்களை எவ்வாறு பிரித்துக் கொள்கிறார்கள்? சற்று விரிவாக விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @sureshHema2791
    @sureshHema2791 Před 3 lety +1

    ✨💫💫💫Hi அண்ணா காலை வணக்கம் 🙏🙏🙏

  • @அக்னிஊடகம்

    ஷேர் சாட் பார்த்து யாரெல்லாம் வந்தது

  • @mmurugadoss9288
    @mmurugadoss9288 Před 2 lety +1

    Kuppanna nee oru kulandhai anna

  • @udhayakumarsudhayakumar5524

    Puluveukuda thingadha keraiyA naama eppadi thingaradhu

  • @priyaabi9005
    @priyaabi9005 Před 2 lety +1

    Anna entha mathiri nalla vanga yanga errukanga yanakku anupunga ethai parkkum yanga amma amma died in 2 corano ethai partha yanga neanaivukak varuthu yanga neenga urruvagiyathai yanga amma kathaiya solluranga ana anna ethai naeraliyulla kanpithathu yanga ammava parkkara mathiri errukku

  • @yashnim6140
    @yashnim6140 Před 3 lety +1

    வணக்கம் தோழர். நலமா?