தங்களின் தீராத கஷ்டங்கள் தீர 1 முறை இந்த ஸ்ரீ சுப்ரம்மண்ய பிரசன்ன மாலா மந்திரத்தை கேளுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2022
  • ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்
    ஓம் நமோ பகவதே ருத்ரகுமாராய ஷடானனாய சக்திஹஸ்தாய அஷ்டாதச லோசனாய சிகாமணி பிரலங்க்ருதாய க்ரௌஞ்சகிரிமர்த்தனாய தாரகாஸுரமாரணாய ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா
    ஓம் நமோ பகவதே கௌரீஸுதாய அகோரரூபாய உக்ரரூபாய ஆகாசஸ்வரூபாய சரவணபவாய சக்திசூல கதா பரசுஹஸ்தாய பாசாங்குச தோமர பாண முஸலதராய, அனேக சஸ்த்ராலங்க்ருதாய,
    ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்யாய ஹார நூபுர கேயூர கனக குண்டல மேகலாத்யனேக ஸர்வாபரணலங்க்ருதாய ஸதானந்த சரீராய, ஸகல ருத்ர கணஸேவிதாய, ஸர்வ லோகவ சங்கராய, ஸகல பூத கண ஸேவிதாய, ஓம் ரம் நம் ளம் ஸ்கந்தரூபாய சகலமந்த்ர கணஸேவிதாய, கங்காபுத்ராய, சாகினீ-டாகினீ-பூத-ப்ரேத-பிசாச கணஸேவிதாய, அசுரகுல நாசனாய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா,
    ஓம் நமோ பகவதே தேஜோரூபாய, பூதக்ரஹ ப்ரேதக்ரஹ, பிசாசக்ரஹ, யட்சக்ரஹ, ராட்சசக்ரஹ, பேதாளக்ரஹ, பைரவக்ரஹ, அஸுரக்ரஹ, ஸர்வக்ரஹான் ஆகர்ஷய ஆகர்ஷய, பந்தய பந்தய, ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, ஆர்ப்பாடய ஆர்ப்பாடய, ச்சேதய ச்சேதய, சோஷய சோஷய, பலேன ப்ரஹரய ப்ரஹரய, சர்வக்ரஹான் மாரய மாரய, ஓம்-ஸ்ரீம்-க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா.
    ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய, மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் ஆவேசய ஆவேசய, ஓம் சரவணபவாய, ஓம் ஐம் க்லீம் ஸௌ: ஐம் ஸர்வக்ரஹம் மம வசீகரம் குரு குரு, ஸர்வக்ரஹம் ச்சிந்தி ச்சிந்தி, ஸர்வக்ரஹம் மோஹய மோஹய, ஆகர்ஷய ஆகர்ஷய, ஆவேசய ஆவேசய, உச்சாடய உச்சாடய, ஸர்வக்ரஹான் மம வசீகரம் குரு குரு, ஓம்-சௌ:-ரம்-ளம் ஏகாஹிக, த்வயாஹிக, த்ரயாஹிக, சாதுர்த்திக, பஞ்சமஜ்வர,ஷஷ்டமஜ்வர, ஸப்தமஜ்வர, அஷ்டமஜ்வர, நவமஜ்வர, மஹாவிஷமஜ்வர, ஸன்னிபாதஜ்வர, ப்ரும்மஜ்வர, விஷ்ணுஜ்வர, யக்ஷஜ்வர, ஸகலஜ்வர ஹதம் குரு குரு, ஸமஸ்தஜ்வரம் உச்சாடய உச்சாடய, பேதேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா,
    ஓம் நமோ பகவதே த்வாதச புஜாய , தக்ஷகானந்த கார்க்கோடக சங்க மஹாசங்க பத்ம மஹாபத்ம வாஸுகீ குளிக மஹாகுளிகாதீன் ஸமஸ்தவிஷம் நாசய நாசய, உச்சாடய உச்சாடய, ராஜவச்யம், பூதவச்யம், அஸ்த்ரவச்யம் புருஷவச்யம் ம்ருகஸர்ப்ப வச்யம் ஸர்வ வசீகரம் குரு குரு, ஜபேன மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் சரவணபவ, ஓம் ஸ்ரீம் க்லீம் வசீகரம் குரு குரு, ஓம் சரவணபவ ஓம் ஐம் ஆகர்ஷய ஆகர்ஷய, ஓம் சரவணபவ ஓம் ஸ்தம்பய ஸ்தம்பய, ஓம் சரவணபவ ஓம் ஸம்மோஹய ஸம்மோஹய,
    ஓம் சரவணபவ ஓம் ரம் மாரய மாரய, ஓம் சரவணபவ ஓம்-ஜம்-ளம் உச்சாடய உச்சாடய, ஓம் சரவணபவ, ஓம் ஸ்ரீம் வித்வேஷய வித்வேஷய, வாத பித்த ச்லேஷ்மாதி வ்யாதீன் நாசய நாசய, ஸர்வ சத்ரூன் ஹன ஹன, ஸர்வ துஷ்டான் ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, மம சாதூன் பாலய பாலய, , மாம் ரக்ஷ ரக்ஷ, அக்னிமுகம் ஜலமுகம் பாணமுகம் ஸிம்மமுகம் வ்யாக்ரமுகம் ஸர்ப்பமுகம் ஸ்னாமுகம் ஸ்தம்பய ஸ்தம்பய, பந்தய பந்தய, சோஷய சோஷய, மோஹய மோஹய, ஸ்ரீம்பலம் ச்சேதய ச்சேதய,பந்தய பந்தய, ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா.
    ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய , காலபைரவ, கபாலபைரவ, உத்தண்ட பைரவ, மார்த்தாண்ட பைரவ, ஸம்ஹாரபைரவ, ஸமஸ்த பைரவான் உச்சாடய உச்சாடய, பந்தய பந்தய, ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் த்ரோடய த்ரோடய, ஓம் நம் தீபய தீபய, ஓம் ஈம் சந்தாபய சந்தாபய, ஓம் ஸ்ரீம் உன்மத்தய உன்மத்தய, ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம்-ஐம்-ஈம்-ளம்-சௌ: பாஸுபதாஸ்த்ர நாராயணாஸ்த்ர, ஸுப்ரம்மண்யாஸ்த்ர, இந்த்ராஸ்த்ர, ஆக்னேயாஸ்த்ர, ப்ரம்மாஸ்த்ர, யாம்யாஸ்த்ர, வாருணாஸ்த்ர, வாயவ்யாஸ்த்ர, குபேராஸ்த்ர, ஈசானாஸ்த்ர, அந்தகாராஸ்த்ர, கந்தர்வாஸ்த்ர, அஸுராஸ்த்ர, கருடாஸ்த்ர, ஸர்ப்பாஸ்த்ர, பர்வதாஸ்த்ர, கஜாஸ்த்ர, ஸிம்மாஸ்த்ர, மோஹனாஸ்த்ர, பைரவாஸ்த்ர, மாயாஸ்த்ர, ஸர்வாஸ்த்ரான் நாசய நாசய, பட்சய பட்சய, உச்சாடய உச்சாடய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் சித்ரரோக, ச்வேதரோக, குஷ்டரோக, அபஸ்மாரரோக, பட்சரோக, ப்ரேமேக, க்ரந்திரோக, மஹோதர, ரக்தக்ஷய, ஸர்வரோக, ச்வேதகுஷ்ட, பாண்டுரோக, அதிஸாரரோக, மூத்ரக்ர்ஸ்ன, குல்மரோக, ஸர்வரோகான் ஹன ஹன, உச்சாடய உச்சாடய, ஸர்வரோகான் நாசய நாசய, ஓம் ளம் ஸௌ: ஹும் பட் ஸ்வாஹா.
    மக்ஷிகா மசகா மத்குண பிபீலிகா மூஷிகா மார்ஜாலா ச்யேன க்ருத்ர வாயஸ துஷ்ட பக்ஷிதோஷான் நாசய நாசய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஈம் ளம் ஸௌ: சரவணபவ ஹும்பட் ஸ்வாஹா.
    இதி ஸ்ரீமத் குமாரதந்த்ரே ஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே சதமிதிபடலம் நாம
    ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரஸன்ன மாலா மந்த்ரம் ஸம்பூர்ணம்.

Komentáře • 9

  • @neelangopal9408
    @neelangopal9408 Před měsícem +2

    Om Saravana Bhava

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 Před 12 dny

    ஓம் சரவணப

  • @raveebala2533
    @raveebala2533 Před rokem +3

    இந்த மந்திரம் ரொம்ப ரொம்ப அருமையான மந்திரம்.
    முருகா முருகா

  • @niranjanah
    @niranjanah Před 2 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @shanmuk5156
    @shanmuk5156 Před měsícem +1

    Arumai Arumai Arumai...

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m Před dnem

    ருகாஎன்சொத்தைவிற்றுகொடுமு

  • @narayanangopalakrishnan4117

    Arumaiyaana Pokkisham on Tuesday, Murugan day !
    Instead of 'swaaha' , 'namaha' is preferred for chanting, as we are not doing homam.

  • @kannaniyer3890
    @kannaniyer3890 Před 2 měsíci +1

    🙏🙏