Vasantha Mullai G.ராமநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் வசந்தமுல்லை போலே வந்து

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2023
  • Singer : T. M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyric : A. Maruthakasi
    Movie : Sarangathara

Komentáře • 76

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 4 měsíci +8

    இப்பாடலைக் கேட்கும்போது அந்த ஐம்பதுகளுக்கே நான் சென்றுவிட்டதாக உணர்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 10 měsíci +8

    T.M.S.ன் கம்பீரமான குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +39

    ஜி ராமநாதனீன் அற்புதமானப்பாடல்!என்னா இசை !!!!ஆஹா!கடமும் புல்லாங்குழலும் மத்தளமும் ஆஹாஹா!!!! சங்கீதசாம்ராட் இவர்! டிஎம்எஸ் என்னா உச்சரிப்பு !!!! அந்த கண்ணாலே ங்குறப்போ அப்பப்பப்பா!!!!! சுத்தமான ஸ்பஷ்டமான உச்சரிப்பு ! இந்தப்பாடலை முழுசுமே நான் பாடுவேன்! ராஜசுலோச்சனாவின் புன்னகை முகம்பால்கோவா மாதீஇருக்கு ! அழகானப்பாடல்! சிவாஜி !!இரவின் 🌃 அழகும் வனப்பும் கொஞ்சிடும் பாடல் !👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +2

      எனக்கு மிக மிக பிடித்த பாடல்.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +5

      வெண்கலக் குரலோன் T.M.Sஐ யாராலும் மிஞ்ச முடியாது!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@balasubramaniansubramanian3671 ஆமாம் ! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +1

      @@helenpoornima5126 How're you?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@balasubramaniansubramanian3671 இருக்கேன் என் தம்பி ஞாபகமாவே !சாப்பீடவேமனசுவரலை !அழுதிட்டேதானிருக்கேன் ! 👸

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +10

    SUPPER SONG TMS VOICE BEAUTIFUL SHIVAJI ACTING BUTIFUL G.RAMANATHAN MUSIC EXALENT

  • @jaiganesh8022
    @jaiganesh8022 Před 7 měsíci +4

    அந்த அம்மா ஆடும் விதம் அதி அறஅபுதம். பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல்❤❤❤❤legend TMS SIR🙏🙏🙏

  • @idefenentlyhateyousomuch1035

    Woah beauty of Tamil is just better than heaven itself

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem +1

    Super old song realy great 👍👌✋.

  • @sureshsh9042
    @sureshsh9042 Před 4 měsíci +3

    Nan 5th padikkum pothu En HM padi Nan Aadinen palaya nabakam varuthu❤❤❤❤

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +9

    நாயகியின் வட்டமான முகமும் , புன்னகையும் , முத்துக்கள் போன்ற பல் வரிசையும் எத்தனை அழகு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @LUCKY-SREEABI
      @LUCKY-SREEABI Před 8 měsíci +3

      அவர் பெயர்...... ராஜசுலோச்சனா......

  • @thiruvalluvarchannel9519

    What a beautiful song?

  • @prabu67
    @prabu67 Před 8 měsíci +2

    இந்திரா வில் நீயே = இந்தி இரவில் நீயே
    So excellent in handling the words.

  • @Cliche19
    @Cliche19 Před 5 měsíci +2

    Voice is still young in 2024

  • @marimuthuelakkuvan1011

    Evergreen melodies

  • @RaaniRaani-vy4qn
    @RaaniRaani-vy4qn Před 9 měsíci +2

    எனக்கு விருப்பமான பாடல்

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Před 3 měsíci +1

    அருமை

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Před rokem +4

    Super songs Boos thanks

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Před 3 měsíci

    💫💫💫💫💫இரண்டு பேருக்கும் 60 வயதுக்கு மேலாகிறது💥💥💥💥

  • @alvintamil8230
    @alvintamil8230 Před měsícem +1

    31/5/2024 nice song

  • @mnisha7865
    @mnisha7865 Před 7 měsíci +1

    Voice and 🎶 super 21.11.2023

  • @janushine
    @janushine Před 10 měsíci +3

    சாருகேசியில் அமைந்த முதல் திரைப்பட பாடல்

  • @user-rj2ph9ix4y
    @user-rj2ph9ix4y Před rokem +2

    Super song

  • @musicmate793
    @musicmate793 Před 5 měsíci +1

    அருமை அருமை இசை பாடல் குரலில் இனிமை நடிப்பா இது மிகவும் அருமை நடனம் ❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @idefenentlyhateyousomuch1035

    The way used to sing in those days....without any autotune...just wow. Blessing to my ears

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 2 měsíci

    MGR was born in Ceylon indeed I was born & raised in kandy but my parents from northern province 20 miles away from Jaffna . Why I can’t I be Sivaji ‘s fan

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 9 měsíci +6

    01.10.2023 அன்று நடிகர் திலகம் சிவாஜியின் 97 வது பிறந்த நாள் 🎉

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 Před rokem +3

    A charikesi raga song

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před měsícem +1

    அய்யா ராமணதன் ஒரு வெஸ்டர்ன்ஜகிளாஸிக்களில் சிறப்பானவர் என்பார்கள் பேக்கிரவுண்டில் பேஸ் எப்படி விளையாடுகிறது

  • @nathanielnesakumar2168
    @nathanielnesakumar2168 Před 11 měsíci +1

    Rajasulochana

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem +1

    Do
    Not care about what people think about me
    But love to help
    Bloody Finlander daughter

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci

    Our generation nothing to see
    Present & future generations should watch

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 6 měsíci

    Gerat sang

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 5 měsíci

    5126 sagthari Helan I laike your oppe

  • @user-kp2mz2ys9p
    @user-kp2mz2ys9p Před 21 dnem

    DEAR FRIENDS I AM FAILING IN MY LOVE BEFORE 2012 I AM LOVING GREATLY AND SINCERELY IN MY LOVER HER NAME IS SHOBHA SHE IS LIVING IN NEW PERUNGALATTHUR ANJUGHAM STREET BUT SHE IN AVOID ME NOW IAM NOTARRIED BECAUSE ONLY SHOBHA IS LIVING IN SIDE OF MY HEART PROMISELY I AM INVITING SHOBHS WELCOME IN MY HAPPY LIFE THIS IS PROMISELY THANKING YOU SHOBHASHOK SINGH DHANYAWAADH

  • @geethavadivelu8495
    @geethavadivelu8495 Před 6 měsíci

    Raja sulochana

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 2 měsíci

    Two iconic actors from Tamil films industry.
    MGR & Sivaji
    MGR movies are life lessons ( which I don’t like )
    Sivaji’s movies are various . ( what I like )

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    Only reason I disagreed with Sivaji . When he came to Sri Lanka for movie shooting because of Singhalese actress
    Tamil families filthy wealthy daughters go to manipie Hindu college & gorgeous girls
    No way to beat their fashion & haute couture dress

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +2

    நாயகியின் பெயர் தெரிஞ்சவங்க சொல்லுங்க சார் ?????????

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Před rokem +2

      ராஜ சுலோசனா

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Před rokem +1

      படித்தால் மட்டும் போதுமா படத்தில் நடித்தவர்

    • @poorna1845
      @poorna1845 Před 11 měsíci +2

      ராஜ சுலோச்சனா

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před 11 měsíci +2

      ​@@poorna1845நன்றிங்க 🙏🙏🙏

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před 11 měsíci +2

      ​@@sumathihariharan7176நன்றிங்க 🙏🙏🙏🙏🙏