Kathavarayan old Tamil Movie Songs | Vaa Kalaba Mayile Video Song | Sivaji Ganesan | Savitri

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2017
  • Vaa Kalaba Mayile Video Song from Kathavarayan Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Kathavarayan ft. Sivaji Ganesan and Savitri in lead roles. Music composed by G Ramanathan, Directed by TR Ramanna, Produced by TR Rajakumari, TR Ramanna under the banner RR Pictures. For more classic hit songs of Sivaji Ganesan, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Vaa Kalaba Mayile
    Singers: TM Soundararajan
    Music: G Ramanathan
    Lyrics: Thanjai N Ramaiah Dass
    Director: TR Ramanna
    Release Date: 7 November 1958
    Kathavarayan also stars P Kannamba, TS Balaiah, KA Thangavelu, JP Chandrababu, MN Rajam and EV Saroja among others.
    Click here to watch:
    Imayam Old Movie Video Songs - bit.ly/2mJXeDK
    Padikkadha Medhai Movie Video Songs - bit.ly/2iWCXpb
    Nallathoru Kudumbam Movie Video Songs - bit.ly/2AecPgy
    Sangili Tamil Movie Video Songs - bit.ly/2w5BH7X
    Enga Oor Raja Video Songs - bit.ly/2f4pDO9
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 1,7K

  • @aestheticvibe05
    @aestheticvibe05 Před 8 měsíci +193

    யாரெல்லாம் பிக் பாஸ் பாத்துட்டு இந்த பாட்டு கேட்க வந்திங்க 😂😂😂😂😂

  • @clickhear2100
    @clickhear2100 Před 8 měsíci +450

    After bigboss 7 I listen this song ❤❤❤

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es Před 8 měsíci +3

      என்னாலியே கேக்க முடியல இதுக்கு பழைய சாமி பாட்டே பரவால்ல

    • @prabinprabin5593
      @prabinprabin5593 Před 8 měsíci +1

      Me too

  • @Moon_editor_
    @Moon_editor_ Před 8 měsíci +247

    என்றோ எழுதிய பாடல் இன்று bb7 யில் பாடகர் யுகேந்திரன் நடிகை விசித்ரா நடிகை ரவீனா மூன்று பேரின் காதுகளில் இடைவிடாது நான்கு மணிநேரம் கேட்டு கொண்டிருந்தார்கள் அவர்களின் மனவலிமையை பாராட்டுகிறேன்

  • @kindness.8364
    @kindness.8364 Před 8 měsíci +200

    Thank you so much biggboss team for unearthing this invaluable gem!! Among all the noise these days this song feels so good and gives peace to my soul😌💖

  • @maduraitamilfamily5769
    @maduraitamilfamily5769 Před 8 měsíci +690

    1st time hear this song after big boss promo...very nice❤

  • @TamilFonix
    @TamilFonix Před 8 měsíci +40

    any one after bigg boss 7 - task ??

  • @ppnvelan7057
    @ppnvelan7057 Před 8 měsíci +106

    Bigg boss ku aprm paakuravanga like potu ponga😅

  • @indianoneinall9846
    @indianoneinall9846 Před 8 měsíci +24

    பிக் பாஸ் நானும் முதல்முறையாக நேற்று பிக்பாஸில் தான் இந்த பாடலை கேட்டேன் ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா அற்புதம்

  • @sehuncat9703
    @sehuncat9703 Před 8 měsíci +80

    Who are after BB 7

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +51

    ஒரு நடிகர் திலகம்
    ஒரு மக்கள் திலகம்
    ஒரு நடிகையர் திலகம்
    ஒரு டி எம் எஸ்.
    மிஞ்ச யாரும் இல்லை.

  • @santhoshkumarr9448
    @santhoshkumarr9448 Před 8 měsíci +31

    I’m watching this after BIG BOSS 7.. enjoying this way too much ❤

  • @you_me_2gether
    @you_me_2gether Před 8 měsíci +9

    என்னடா full song உமே most replayed ல இருக்கு 😮😮 ஒரு ஒரு வினாடியும் ரசிதிற்கிங்க nu தெரியுது
    அணிருத் இல்லாத காலம் பொற்காலம் 🎉🎉

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 Před 8 měsíci +88

    Thanka to biggboss for introducing amazing songgg....❤

  • @itsme2253
    @itsme2253 Před 8 měsíci +150

    After today this song will have many hits as they played it on tamil BB 7…. such a sweet song.

  • @Kastu_10
    @Kastu_10 Před 8 měsíci +71

    Ariya mala 😂 ….After watching the *Bigg Boss* show, I feel like singing that song over and over again ❤

  • @Thirumalatv59
    @Thirumalatv59 Před 8 měsíci +9

    பிக் பாஸ் 7ல் இந்தப் பாட்டை ஒலிபரப்பிய பின் முதன் முதலில் இப்போதுதான் இந்த பாட்டை பார்க்கிறேன்

  • @karuppukaruppu5794
    @karuppukaruppu5794 Před 3 lety +80

    ஹெட்போனில் கேட்டுக்கொண்டே தூங்கினால் தூக்கம் அப்படி வரும் என்னே தமிழ், என்னே இசை ,என்னே குரல்

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +49

    எத்தனையோ TMS பாட்டை கேட்டு விட்டேன் இந்த குரலுக்காக நான் அடிமை

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety +1

      மறுக்க முடியாத உண்மை.

    • @menothiruchelvam5821
      @menothiruchelvam5821 Před měsícem

      I have listened to many a TMS songs but for this I am a slave!

  • @manilives
    @manilives Před 8 měsíci +40

    Ever since I heard this song in Bigg boss, while it didn’t make the contestants mad, am definitely going mad with Aarya Mala running in loop in my mind.. 😢

  • @TheBABYinme
    @TheBABYinme Před 8 měsíci +52

    Heard this song for the first time in big boss . It's a nice song .loved it

  • @mathanagopalanbalasubraman3798

    1958 தீபாவளிக்கு வெளியானது இப்படம். சென்னை கெயிட்டி தியேட்டர்ல இதைப் பார்த்தேன்

    • @rajashekhar3738
      @rajashekhar3738 Před 3 lety

      Apo present age ungalathu

    • @thejukumardamo7131
      @thejukumardamo7131 Před 3 lety

      Munnaril (kerala) nan intha padam
      Pathathu 1972

    • @karisalrajandhamotharan9019
      @karisalrajandhamotharan9019 Před 2 lety +1

      Unga age ippo 62 ku mela irukkume
      May be 80 cross panniruppinga

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety +1

      உலககலைப்பொக்கிஷம்அண்ணன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 Před 4 lety +65

    ஆக என்ன இனிமையான பாடல் Tms அவர்கள் பாடும் அழகே தனி உன்மையிலே கேட்க கேட்க மனதை இனிமையாக்குகிறது.சிவாஜியின் நடிப்பும் சேர்ந்து இசைமழை பெய்கின்றது

  • @mohamedashikdeen285
    @mohamedashikdeen285 Před 8 měsíci +27

    How many of you listening this song for the time after hearing this song in BB7 tamil 🫨🫨 hatsoff to raveena vichuma yugendran 👏🏻👏🏻 for calmly hearing this song for more than an hour 👏🏻

  • @maheshmindvoice
    @maheshmindvoice Před 8 měsíci +19

    Oh Yella Bigg Boss fans um Enga dan Erukingala 😅😅..?

  • @nambi.a5644
    @nambi.a5644 Před 3 lety +36

    இவரைப்போல் பாடவும் இதைப்போல் காலமும் இனி எப்போது வருமோ

  • @jamalmohamed9923
    @jamalmohamed9923 Před 4 lety +34

    ஸ்ரீரங்கம் ரெங்கராஜா தியேட்டரில் படம் பார்த்தேன். முதல் வரியே சுண்டி இழுத்து விடுகிறது. அதில் பின் பகுதியில் வரும்' தேவி அவள் துணை வேண்டும்'என்றவரியும் வேண்டுதலாக அமைந்துள்ளது. ரசிக்கதக்கது.

  • @mohamedhathem1602
    @mohamedhathem1602 Před 8 měsíci +6

    Aariyamala Aariyamala
    Song 🎶. Nallathanya erukku✨✨
    Who likes this song 👍👍👍👍👍

  • @LotusLee-mq7tp
    @LotusLee-mq7tp Před 8 měsíci +16

    BIGG BOSS 7 😍
    THANK YOU FOR SHOWING THIS SONG . 1ST TIME HEARD IT.
    ITS A NICE SONG.

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 Před 3 lety +29

    Old is Gold.
    What a song!!!
    தீவிர சிவாஜி ரசிகர்
    கோ செல்வராஜ் படையாச்சி
    02/08/2020

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 Před 3 lety +1

      சிவாஜியின் பாடல்கள் அனைத்தும் அவரின் நடிப்புக்கிற்காக ஜென்மம் ஜென்மமாக ரசிக்கலாம்

    • @smbscreations3175
      @smbscreations3175 Před 3 lety +2

      உண்மை உண்மை

    • @ramalingame7845
      @ramalingame7845 Před rokem +1

      பெரியகுளத்தில் சிவாஜி நாடகக்கம்பெனி சிரமப்பட்டபோது பெரியகுளம் நிலக்கிழார் இருளப்பன் வன்னியனார் அரிசிமூட்டைகள் வழங்கினார். கதாநாயகன் ஆனபின்பு சிவாஜி இருளப்பவன்னியனாருக்கு உதவியுள்ளார். இருளப்ப வன்னியனார் தன்மகனுக்கு சிவாஜிகணேசன் எனப்பெயர் வைத்தார்.

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 Před 3 lety +144

    பாடல் பிறந்த போது நான் பிறக்க வில்லை பாடலைக்கேட்டபோது அசந்துபோனேன்! டி எம் எஸ் குரலில் மயங்காதோரும் மயங்குவர்!

  • @karthi7450
    @karthi7450 Před 8 měsíci +10

    யாரெல்லாம் Big boss பாத்துட்டு வந்தீங்கன்னு இன்னேறம் ஒரு குரூப் கமண்ட் பாக்ஸ்ல கதறி இருக்கனுமே 🤔🤔🤔🤔

  • @hdjkf
    @hdjkf Před 8 měsíci +10

    Came after biggboss 7. Really nice song... Beautiful Lyrics

  • @rajaramt5907
    @rajaramt5907 Před 4 lety +57

    உலகக் குரலோன் ஏழிசை வேந்தர் மதுரை தந்த தவப்புதல்வர் எங்கள் குரலிசைச் சிங்கம் TMS TMS TMS . அவர் புகழ் வாழ்க. உலகம் உள்ள வரையில் அவர் பெயரும் புகழும் இருக்கும்.

    • @iqbalapm
      @iqbalapm Před 3 lety +1

      Thanks

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 3 lety +1

      Tms ஐ போல imitate செய்ய பலரும் முயற்சி செய்து தோற்று உள்ளனர்.

    • @dns3525
      @dns3525 Před 2 lety

      I hhh high jhhh

    • @muthiahs6878
      @muthiahs6878 Před rokem +3

      இறைவனால் அனுப்பட்ட தொய்வபாடகர் விலை மதிக்க முடியாத பாடகர் இப்படி ஒரு பாடகர் இனி தோன்றுவாறா தெரியவில்லை அவர் மறுபிறவி எடுத்து இந்த மண்ணில் தோன்ற வேண்டும்

  • @saranyacharu5648
    @saranyacharu5648 Před 3 lety +40

    TMS ன் 7 கட்டை கம்பீர குரல் இனி ஒரு வரால் பாட முடியாது

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety

      முற்றிலும் உண்மை.

  • @in_view
    @in_view Před 8 měsíci +6

    யாரெல்லாம் biggboss7 பாத்துட்டு இந்த பாட்டை கேட்க வந்து இருக்கீங்க 😂🙌🏽😇

  • @v.gopinath25
    @v.gopinath25 Před 8 měsíci +9

    யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்து விட்டு வந்து இந்த பாடலை காண வந்தது

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +32

    இசை மேதை ஜி, ராமநாதன்
    அவர்களை தவிர யாரும் இப்படி காலத்தை வெல்லும் பாடல், இசை, அமைக்க முடியாது,, தெய்வீக இசை,, TMS குரலோ தேன் இசை,,,

  • @leadsup5119
    @leadsup5119 Před 8 měsíci +15

    Bigg boss பார்த்துட்டு வந்து இந்த் சாங் கேட்க வந்தவங்க ஒரு like போடுங்க🙌😀

  • @madhushamali549
    @madhushamali549 Před 8 měsíci +2

    Bigg Boss 7 pathutu yarellam. Inda song ah pakuriga, enaku ipdi oru song irukkunrade bb pathuthan Theriyum 😍tnx bb team😘

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh Před 8 měsíci +9

    பிக் பாஸ் இல் இந்த பாடலை கேட்டு நொந்து போன விசித்திரா, ரவீனா, யயுகேன்தி ரன் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    உடல் சிலிர்த்து இதயம் உருகும் பாடல்.

  • @mathanagopalanbalasubraman3798

    இவரைப்போல பாடவும் இதைப்போனற படமும். இனி வரவே வராது. வருத்தம்தான்

    • @kannadasans940
      @kannadasans940 Před 2 lety +1

      Naan 5 maadha kuzanthayaga iruntha podu veli vanda padsm. Song is excellent.

  • @venkevijay
    @venkevijay Před 8 měsíci +6

    யாரெல்லாம் பிக் பாஸில் இந்த பாட்டை கேட்டதுக்கு அப்புறம் இங்க வந்து கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @endrumraghav9709
    @endrumraghav9709 Před 8 měsíci +5

    Bigg boss பார்த்திட்டு இந்த பாடலை search செய்து கேட்க வந்து இருப்போர் சங்கம்.

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 3 lety +58

    தேவாமிர்தம் போன்றபாடல்.இனிமையான, இளமையான பாடல்.தமிழின் வளமையை பறைசாட்டும் பாடல்.இ.இராமலிங்கம்,திண்டுக்கல்.

    • @rajalakshmikrishnan4965
      @rajalakshmikrishnan4965 Před 2 lety

      Good films ellam DGL Solaihall theatre la poduvanga,ippo theatre irukkutha

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před rokem

      தஞ்சை இராமையதாஸ் அய்யா அருமை உங்கள் கற்பனை

  • @laxmandurai7885
    @laxmandurai7885 Před 2 lety +87

    எத்தனை முறை கேட்டாலும் அதன் இனிமை மாறாது !.
    நடிப்பு வடிவம் கொடுத்த தமிழ்த்தாய் தந்த தெய்வமகன்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Před 11 měsíci +2

      பாட்டு எழுதிய ராமய்யாதாஸ் இசையமைத்திருந்தார் ராமனாதன் முடிய சக்கரவர்த்தி டிஎமாஸ் நடித்தசிவாஜி இவங்களை ஏன்விண்ணுலஙய்கூட்டிச்சென்றாய் நாங்கள்துடிக்கிறோம்

    • @uruptamaari98
      @uruptamaari98 Před 8 měsíci +4

      😂😂 biggboss la kettu alarittu irukaangaya

  • @maniraja7779
    @maniraja7779 Před 8 měsíci +7

    Landed here after BB7....
    Nice to hear this song
    I heard this song through Dindigul I leony comedy talk in 90's...
    Again this is going to become viral due to BB7

  • @sathishsmart11998
    @sathishsmart11998 Před 8 měsíci +7

    Vanga vanga naanum ungala madhiri Big boss la pathu impress aagi dha indha song ha paka vandhan....🖐️

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +21

    நடிகர் திலகத்தின் நளினமான நடிப்பு அருமையான பாடல் யாருப்பா உன்ன மாதிரி நடிக்க முடியும் உனக்கு நிகர் நீதான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @j.keerthivasan8758
    @j.keerthivasan8758 Před 8 měsíci +5

    Big boss pathutu vanthu intha paata ketpavargal sarpaga intha paatu vetri pera vazhthukkal

  • @vaishnavidevi7248
    @vaishnavidevi7248 Před 8 měsíci +6

    BBs7 tamil : Thankyou for making this song hit.. in near future.. ❤

  • @divyapawansehrawat2427
    @divyapawansehrawat2427 Před 8 měsíci +5

    After Bigg Boss apurom yarulam intha song kekka vanthinga🙋🙋🏽‍♀️

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia Před rokem +21

    TMS ஒருவர் தான் உலகில். என்ன ஒரு இனிமைான குரல்.

  • @palaniveln2534
    @palaniveln2534 Před 3 lety +12

    அடடா அருமையான வரிகள் அதனை ஒத்த ராகம் அதற்கேற்ப குரல்...

  • @THALAb756
    @THALAb756 Před 8 měsíci +5

    பிக் பாஸ் பாத்துட்டு யாரெல்லாம் இங்க வந்து இருக்கீங்க😊😂

  • @PriyamudanPradish
    @PriyamudanPradish Před 8 měsíci +2

    Biggboss pathu intha song kekka vantheenga thaane??😊

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 Před 4 lety +51

    சிறந்த குரல் சிறந்த நடிப்பு .செவிக்கும் மனதிற்க்கும்.இன்பம் தந்த பாடல்

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Před 3 lety +56

    கலாபம் மட்டுமா வருகிறது
    கரிய முகில்கள் கூடத்தானே
    அதுவென்ன மனிதக் குரலா
    மலர்த்தேன் ஓடையா

  • @anikmilson
    @anikmilson Před 8 měsíci +28

    இந்த பாடல் வெற்றி பெற பிக் பாஸ் 7 ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @rajeshr8821
    @rajeshr8821 Před 8 měsíci +6

    Hope Bigg Boss would promote such good old songs in Future

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety +25

    இந்தப்படத்தில் சிம்மக்குரலோன் நடிக்கும் பொழுது 30 வயதுதான் இவரைப்போல் முதியோர் வேடத்தில் நடிக்க இவ்வுலகில் யாருமே இல்லை

  • @thambithurai1950
    @thambithurai1950 Před 5 lety +91

    No one could sing this song like TM SOUNDIRARAJAN. What a beautiful voice that melts the heart.

  • @Thanivazhi....
    @Thanivazhi.... Před 8 měsíci +2

    After seeing this song in BIGBOSS
    Ariyamala,Ariyamala,Ariyamala, Ariyamala,Ariyamala,Ariyamala,😌💫

  • @Neethan360
    @Neethan360 Před 8 měsíci +5

    Biggboss 7 பார்த்த அப்பிரம் இந்த பாட்டை பாத்தவங்க லைக் பண்ணுங்க

  • @praveenashok8417
    @praveenashok8417 Před 8 měsíci +5

    Seeing for first time after bigboss 👍

  • @batchathavam5316
    @batchathavam5316 Před 4 lety +15

    எந்தன் ஆரியமாலா ஆரியமாலா...😇😇😇

  • @monisha1502
    @monisha1502 Před 8 měsíci +10

    After Bigg Boss this line was addicted to me 3:23😂

  • @kavitha7278
    @kavitha7278 Před 8 měsíci +5

    After bigboss yaru ellam intha song parka vanthinga

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +25

    சிவாஜியின் நடிப்பை வர்ணிப்பத சாவித்திரியின் அழகை வர்ணிப்பதா இல்லை இருவரின் நடிப்பையும் ரசிப்பதா பாடலின் வரிகள் சூப்பர் குரல் வளம் அருமையான இசை வாழ்த்துக்கள்

  • @jokerabu4408
    @jokerabu4408 Před 8 měsíci +7

    03:22 Bigg Boss season 7 Tamil Promo 2 La Vara Song Ketu Vibe Panna Vanthavanga 🙌🏻😅

  • @raguragu8521
    @raguragu8521 Před 8 měsíci +4

    Yaru ellam Bigg Boss parthuttu kekka vanthinga .😍❤️

  • @you_me_2gether
    @you_me_2gether Před 8 měsíci +7

    இந்த பாட்ட 4 மணி என்ன 40 மணி நேர கேட்கலாம்🎉
    இப்பொ வர பாட்டு (உதாரணம் லியோ song)பிக் பாஸ் ல போடுர்ந்த
    1 மணி நேரம் தா எல்லாரும் வெளிய வந்துரவாங்க

  • @dhanasekar8863
    @dhanasekar8863 Před 8 měsíci +8

    After seeing Bigg Boss 24/7 and promo after came here....Its Nice while hearing one time❤...But in repeated mode 😂😂😂😂..

  • @pakirisamy2587
    @pakirisamy2587 Před 3 lety +52

    TMS ன் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. இனிமையான குறலும்தான்.

    • @dhandapanir156
      @dhandapanir156 Před rokem

      அருமையான பாடல் இனிமையான குரலில்

    • @vellathuraichig5549
      @vellathuraichig5549 Před 11 měsíci

      உள்ள ம் உருகி உயிர் கறைந்துவிடும் இப் பாடல் கேட்டால்

  • @skid-mf2js
    @skid-mf2js Před 8 měsíci +6

    Bigboss season 7 repeat mode😂😂😂❤❤

  • @mohamednawshad9175
    @mohamednawshad9175 Před 8 měsíci +3

    After bigboss எவரும் உண்டோ🖐️🖐️

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Před 3 lety +48

    பழைய பாடல்கள் என்றைக்குமே இனிமையானவை தான்

    • @arulg8095
      @arulg8095 Před rokem

      G . Ramanathan music amazing.my dad one of favourite song.i mis my dad.

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před rokem +61

    வா கலாப மயிலே
    வா கலாப மயிலே ஓடி நீ
    வா கலாப மயிலே ஓடி நீ
    வா கலாப மயிலே
    வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
    வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
    கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
    வாழ்நாளில் இனி நான்
    வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
    வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
    வண்ணத் தமிழ்க் கலையே
    துள்ளித் துள்ளி விளையாட வா
    வண்ணத் தமிழ்க் கலையே
    துள்ளித் துள்ளி விளையாட வா
    நீ வா கண்ணே வா கலாப மயிலே
    ஓடி நீ வா கலாப மயிலே
    ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
    ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
    காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேனே
    காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேன்
    விண்ணோடு விளையாடும் வளர்மதியே
    விண்ணோடு விளையாடும் வளர்மதியே என்தன்
    கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
    கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
    எந்நாளும் மறவேனே எழில் ரதியே
    எந்நாளும் மறவேனே எழில் ரதியே
    மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
    மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
    வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
    கண்ணே வாராயோ என்தன்
    ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
    ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

  • @sparkles3232
    @sparkles3232 Před 8 měsíci +10

    3:22 aariyamala!

  • @velkuttalam5386
    @velkuttalam5386 Před 8 měsíci +6

    Bigg Boss pathutu Inga intha song search panni pakka vanthavanga ethana peru😂😎🤘

  • @sekarsi4376
    @sekarsi4376 Před 3 lety +30

    மனதை மயக்கும் இயல் இசை நாடகம்
    பாடல் இசை நடனம் அற்புதம்

  • @user-iw5du7ui4d
    @user-iw5du7ui4d Před 8 měsíci +5

    Bigg Boss kaga yarellam indha songa paka vandhinga😂 like podunga pa😂

  • @selvaselvam5655
    @selvaselvam5655 Před 8 měsíci +2

    பிக்பாஸ்க்கு மிக்க நன்றி
    இந்த பாட்ட பாக்க வச்சதுக்கு

  • @mdsadain
    @mdsadain Před 8 měsíci +5

    BIG BOSS #7 pathuttu vanthavanga LIKE podunga

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 Před 3 lety +52

    பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் மொழியறிவும் வேண்டும்.அதுதான் old is always gold.

  • @ashmithaanusuya4857
    @ashmithaanusuya4857 Před 4 lety +465

    எல்லாருமே இந்த பாட்டை கேட்க முடியாது இந்தப் பாட்டை ரசிக்க தனி ஒரு அறிவு வேணும்

  • @PRADEEPFANCLUBS
    @PRADEEPFANCLUBS Před 8 měsíci +3

    Big boss paathuttu varavanga yaaru yaaru 🎉🎉🎉🎉🎉

  • @GmanG.04
    @GmanG.04 Před 8 měsíci +5

    that 3:22 to 3:42 is main thing to hear this song

  • @nivasinijanardharan120
    @nivasinijanardharan120 Před 8 měsíci +5

    I'm here after watching biggboss 7 live😂🙋‍♀ the ariya mala kinda addicted😆

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +16

    Intha ulagathil eni Sivaji pol yarum perakkapovathillai, Nadigar thilagam mattumthan intha vaiyagam ullavarai.T. M. S tone, music, dance, anaithum arumai. Old is gold.

  • @bharathirajagopalan3936
    @bharathirajagopalan3936 Před 8 měsíci +5

    Who all are listening this masterpiece after bb7

  • @vigneshwaranmuthuramalinga7431
    @vigneshwaranmuthuramalinga7431 Před 8 měsíci +4

    How many of them hearing first time this song after biggboss 7 ❤❤

  • @ananthiayyanar5635
    @ananthiayyanar5635 Před 8 měsíci +5

    Big boss 7 Tamil inniku task la intha song podraanga (vichuma , raveena, yugenthiran)😅

  • @abiramirose5224
    @abiramirose5224 Před 8 měsíci +6

    Just hear this song after bigg boss tamil s7. Super

  • @sudharshini9879
    @sudharshini9879 Před 8 měsíci +5

    Big boss pathuttu yaruellam indha song pakka vandhingha😅

  • @ajithkumarsekar306
    @ajithkumarsekar306 Před 8 měsíci +3

    யாரெல்லாம் பிக்பாஸ் 7 க்கு அப்புறம் இங்க வந்து பாட்டுகேக்குறிங்களோ ஒரு லைக் பண்ணுங்க

  • @Varshan67749
    @Varshan67749 Před rokem +87

    2023 வருடத்தில் கூட இன்பம் பெறுக வைக்கும் காதல் கணியமுத தென்றல் இப்பாடல் 💐💐💐

  • @renuhadevi7172
    @renuhadevi7172 Před 8 měsíci +7

    Ariya malaa...loop in mind✨

  • @XYCHROMOSOAME2000
    @XYCHROMOSOAME2000 Před 8 měsíci +5

    Super பாட்டுபா thank you bigboss

  • @gunaseelan5323
    @gunaseelan5323 Před 8 měsíci +8

    After bb7 heare this song .....such a beautiful song 👌👌👌👌