oru ponmanai naan pada

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2009
  • t. rajendar hits by shasireca
  • Zábava

Komentáře • 1,9K

  • @iyappaniyappan116
    @iyappaniyappan116 Před rokem +218

    நான் 2002 ம் ஆண்டு நாகர்கோவில் காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழாவின் போது இந்த
    பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடினேன்❤️

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +457

    T.R. அவர் ஒரு சகலகலா வல்லவர்.அவருக்கு என் பாராட்டுக்கள்.தமிழ் அவர் பாடல் வரிகளில் நம்மை சொக்கவைக்கும்.இசை பேசும்.

    • @user-ln9bk9tl9j
      @user-ln9bk9tl9j Před rokem +6

      நம்முடையT.R.போல்இளைஞர்கள்
      நம்முடைய. தமிழை. வளர்ச்சி யடையச்செய்யவேண்டும்

    • @sbabu4632
      @sbabu4632 Před rokem +2

      @@user-ln9bk9tl9j அவர் மகன் அருமையா பண்ணுறாரு

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 Před rokem +1

      E😂

    • @arunagiri1947
      @arunagiri1947 Před 10 měsíci

      ​@@user-ln9bk9tl9j4

    • @Jaishankar-kt4be
      @Jaishankar-kt4be Před 8 měsíci

      As

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 měsíci +21

    இதுபோல் பாட்டு. எழுத யாரு இருக்கா.டி ஆர் சார் படங்கள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @arunagirim8335
    @arunagirim8335 Před 2 lety +75

    திருமதி அமலா அவர்களின் அழகை அருமையாக வருணுத்திக்கிறார் திரு. TR அவர்கள்.🤝🙏

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 Před 7 lety +409

    தமிழனுக்கு பெயர் சேர்க்கும் அழகு கவிதை ....ராக ராஜாங்கம் படைத்த எஸ்.பி.பி...அடுக்கு மொழி கவிஞனுக்கு ஆரத்தி எடுப்போம்...

    • @sarithasp6939
      @sarithasp6939 Před rokem +1

      Indruvarathuidupola

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem +1

      தியேட்டர் 79.1980ல் பார்த்தேன் இன்று வரை இந்த படத்தில் அனைத்து பாடல்கதை நடிப்பு அனைத்தது மறக்க முடியல்லை மறக்க போவதில்லை

    • @Gowsiroja
      @Gowsiroja Před rokem

      😅L😮

  • @alexalex-eq8kb
    @alexalex-eq8kb Před 3 lety +578

    ஒரு பெண்ணை இதுக்கு மேல் யாராலும் வர்ணிக்க முடியாது... நான் தினமும் கேட்கும் பாடல்...

    • @krishnaveni2782
      @krishnaveni2782 Před 2 lety +8

      I like very much this song 1986

    • @rajaprati129
      @rajaprati129 Před 2 lety +4

      Eeramana rojave atho mega oorvalam

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +14

      அந்தகாலபெண்கள்.பேரழகுதானே.ஒழுக்கம்.அன்பு.கட்டுபாடு.கண்ணியம்....என்றுவாழ்ந்தார்கள்..

    • @mariammal1243
      @mariammal1243 Před 2 lety +3

      @@athiaman877 epothum apdithana

    • @athiaman877
      @athiaman877 Před 2 lety +9

      @@mariammal1243 அந்தகாலபெண்களுக்கிருந்த.மரியாதை.இன்று.இல்லை...காரணம்.அவர்கள்நடத்தை

  • @trending9667
    @trending9667 Před 5 lety +514

    எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மிண்டும் மிண்டும் கேட்கும் பாடல்.

    • @gokulakannangokulakannanr9714
      @gokulakannangokulakannanr9714 Před 3 lety +6

      Correct

    • @srpalanisamysrp2071
      @srpalanisamysrp2071 Před 2 lety

      T ராஜேந்தர் என்னை
      பொருத்தவரை
      ஓரு கடவுள்-அவர் போல்
      யாரும் பிரக்கமாட்டர்
      SRP-கடம்பூர்

    • @jegatheesthiyagarasa3025
      @jegatheesthiyagarasa3025 Před 2 lety

      @@srpalanisamysrp2071 யேரகாபயிற்சிகள்

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 Před 2 lety

      True. I listen to this song frequently. Spb sir's s voice is mind blowing. Miss him very much 😢

  • @RamRam-it5do
    @RamRam-it5do Před 2 lety +66

    அப்பொழுது இருந்த உண்மை காதல், இப்பொழுது எவரிடமும் இல்லை.

  • @andalchandra5852
    @andalchandra5852 Před 3 lety +190

    தமிழ் சிறப்பு.... தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.... வரிகள் அல்ல தமிழ் வர்ணனை.... பாடலை படைத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்..

  • @esairevanth3660
    @esairevanth3660 Před 2 lety +162

    எம்மா எம்மா..... கண்கள் என்னை அறியாமலே மெய் மறந்து மூடுது..... சாகும் போது இந்த பாடல் என் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தால் சாவும் கூட இனிமையாக மாறும்......

    • @sathiyadharsini6195
      @sathiyadharsini6195 Před rokem

      Super sir

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem

      எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் யார் மறைந்தாலும் பாடல் மறையாது என்ன காமம் தெரியாத பாடல்

    • @setbansetban8601
      @setbansetban8601 Před rokem

      .
      More CDC xxx wcce da qhhhatqaqgvqqfwfghayqr

    • @RajaSekar-ui2zt
      @RajaSekar-ui2zt Před rokem

      ❤❤

    • @anbuvalaioli6527
      @anbuvalaioli6527 Před 5 měsíci

      இசை ...இசைபிரியர் ....

  • @kelungatharappadum
    @kelungatharappadum Před 2 lety +53

    அம்மானை , பெண் பால் பிள்ளை தமிழில் ஒரு பருவம்
    பொன்மானையும் , அம்மானையும் சந்தம் கொண்டு புனைந்த பாடல் .
    எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
    தமிழை எந்த அளவுக்கு படித்து இருந்தால்
    ஒரு கவிஞனால் இந்த அளவுக்கு ஒரு உவமை கூறி பாட முடியும்
    வாழ்த்துக்கள் கவிஞரே

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +55

    'காற்றில் அசைந்து வரும் நந்தவனம் இரு கால்கள் முளைத்தது போல நடை போட்டாள்'.. 'இடையின் பின்னழகில் இரண்டு குடங்கள் கொண்ட தம்புராவை மீட்டி சென்றாள்.'. பெண்மையின் ஒரு அழகை புதிய கோணத்தில் சொன்ன வரிகள்.. பூத்த பெண்மையின் அழகை சொல்லும் அழகு தேவதை சலங்கை இட்ட மாது அமலாவின் சங்கீதம்(தேகம்) பாடிய பாடல் வரிகள்... தமிழில் பெண்ணழகை செதுக்கிய சிற்பி இந்த ராஜேந்திரன்..

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 Před 2 lety +107

    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள் ஆகா ஆகா. அபாசமில்லாத அருமையான கவி வரிகள் .சொக்கித்துப்போனேன் ஒரு பெண்ணாய்

    • @gurumugam2648
      @gurumugam2648 Před 2 lety +4

      பின்னழகை தம்புராவுடன் ஒப்பிட்டது அருமை. உங்கள் ரசனையை (உங்களயும் சேர்த்து) ரசிக்கிறேன்.

    • @perumalperumalperumal3886
      @perumalperumalperumal3886 Před 2 lety +1

      x. b

    • @sadiqbasha3101
      @sadiqbasha3101 Před 2 lety +12

      இந்த பாடலுக்காக தான் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் டி ராஜேந்தர் அவருக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார் கண்ணதாசன் பாராட்டு கடிதம் எழுதிய நபர் இவருக்கு மட்டும்தான்

    • @kaviarasan5500
      @kaviarasan5500 Před 2 lety +1

      Jwuei

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci

      சூப்பர்🙋

  • @kalirajssrimathi
    @kalirajssrimathi Před 5 lety +74

    ஆடியவள் தேவதை"பாடியவனும் படைத்தவனும்"பிரம்மன் "தானே !இல்லியா "

  • @karuppasamyanand9424
    @karuppasamyanand9424 Před rokem +8

    அருமை...டி.ஆர். ஒரு தெய்வ பிறவி...இல்லை. தெய்வத்திற்கு எதிரி...ஏன் என்றால் சிற்றின்பத்தை இவ்வளவு சிறப்பாக உயர்த்தக்கூடாது...பேரின்பம். நமசிவாயமே....

  • @HERE2CREATE2526
    @HERE2CREATE2526 Před 2 lety +52

    இடையில்பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள் அற்புதமான வரிகள்

    • @sethuvenkat6860
      @sethuvenkat6860 Před rokem +1

      😁 உண்மையிலேயே..

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +2

      இந்த வர்ணனை வேறு கவிஞர்கள் யாரும் இதுவரை எழுதாத வரிகள் ! T rajendar - ரசிகன் ! 💙🙏💙

  • @v.vijayasarathy8201
    @v.vijayasarathy8201 Před 6 lety +143

    எங்கள் தமிழுக்கே...இந்த பெருமை.....நண்றி டிஆா் ஐயா

  • @karthickmanikandan
    @karthickmanikandan Před 3 lety +1413

    பாடல், குரல்,நடனம், இசை, என ஒவ்வொரு நொடியிலும் வியக்க வைக்கிறது.
    -தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரைப் பூ மீது விழுந்தனவோ - இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ.....
    சந்தனக்கிண்ணத்தில் குங்குமச்சங்கமம் அரங்கேற அதுதானே உன் -கன்னம், மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும்-வானவில் உன் வண்ணம்..
    என்ன ரசனையப்பா...
    பாடலை எழுதிட்டு நடிகையை தேர்ந்தெடுந்தார்களோ?,நடிகையை தேர்ந்தெடுத்துப் பின் பாடலை எழுதினார்களோ?
    பாடலுக்காக இசையா,இசைக்காக பாடலா,
    குரலுக்காக வரிகளா இல்லை வரிகளுக்காக இந்த குரலா எதை சிறப்பித்து சொல்வதென்றே புரியவில்லை.
    சொல்வதற்கு வார்த்தைகளே தோன்றவில்லை 👍👍👌👌👌👌👌
    👌👌👌👌👌

    • @ravisankar8522
      @ravisankar8522 Před 3 lety +5

      👏👏

    • @meenameenal9613
      @meenameenal9613 Před 3 lety +13

      Nalla rasana

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 2 lety +28

      கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன் பாட்டிலும் கண்டேன். 🙏❤🌹👍

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd Před 2 lety +20

      அருமையாக சொன்னிங்க அண்ணா 👌👌👌🙏🙏

    • @rockstarsdais7259
      @rockstarsdais7259 Před 2 lety +8

      அருமை 🙏💐💕

  • @akilana1497
    @akilana1497 Před 2 lety +66

    டி ராஜேந்தர் எங்கள் மண்ணின் மைந்தர் என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @maadess2468
    @maadess2468 Před 2 lety +283

    ஒரு பொன் மானை நான் காண தக்கத்திமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்
    ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
    தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாரி
    தாமரை பூமீது விழுந்தனவோ
    இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும்
    மோகத்தில் படைத்திட்ட
    பாணம் தான் உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
    கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே
    ரதியிவள் நனைந்திடவே
    அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
    மனமெஙும் மணம் வீசுது
    எந்தன் மனமெஙும் மணம் வீசுது
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அதுதானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
    கலைனிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்
    ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

  • @nunnarivujothidam
    @nunnarivujothidam Před 6 lety +162

    வரிகளால் பின்னி எடுப்பதில் வல்லவர் TR .

  • @SathishKumar-em8ts
    @SathishKumar-em8ts Před 8 lety +271

    மிக மிக அருமையான பாடல் தமிழ் மொழியின் சிறப்பினை பறைசாற்றும் அற்புதமான படைப்பு. தமிழ் உச்சரிப்பில் இந்த பாடலின் உயிர் நாடி உள்ளது. எவரும் பயன்படுத்தாத பல ஒப்பீடுகள். "பிரம்மனும் மோகத்தில் படைத்த பாகம் கண்கள்" இந்த வரிகள் இந்த பாடலாசிரியரின் ரசனையினை வெளிக்கொண்டு உள்ளது. இந்த பாடலின் உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களும் என்றும் வாழும். அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +146

    TR ராஜேந்தர் போல இனி ஒரு பிறவி கலைஞனை ஒரு போதும் கான முடியாது..

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 2 lety +16

    இந்த பாடலுக்காக பகல் காச்சி பார்து விட்டு தியேட்டரை வெளியே வந்த நான் ஒரு காப்பி அருந்தி விட்டு மீண்டும் மாலை காச்சி கான சென்றேன்
    காலத்தால் ஆழி யாத
    T.ராஜேந்தர் அமைத்த காச்சி. நடிகை அமலா நடிப்பு நாட்டியம் அருமை👍👍🙏🙏💐

    • @serialkiller9278
      @serialkiller9278 Před měsícem

      புரிந்தவர்கள் பிஸ்தா

  • @nkaveriappannkaveriappan5988

    கம்பனும் பெருமை கொள்வான் T R பார்த்து... ஈடு இணையில்லா வரிகள்..

    • @lakshmivijaya8201
      @lakshmivijaya8201 Před 5 lety

      அருமையான பாடல் வர்ணிக்க வாா்த்தை இல்லை

  • @drragavendrandhanaraj3231
    @drragavendrandhanaraj3231 Před 3 lety +401

    Spb தன் குரலால் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் வல்லவர் ♥️

  • @dddfggddgg1788
    @dddfggddgg1788 Před 2 lety +36

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் கேட்டாள் என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சுற்றி வருவது போல் இருக்கிறது 💕😘

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 2 lety +88

    மிக அற்புதம், வேறென்ன சொல்ல. கவியரசரும், திரு வாலி அவர்கள் , திரு வைரமுத்து அவர்கள், etc போன்ற கவிஞர்கள் கூட அந்த காலத்தில் வியந்து ரசித்திருப்பார்கள், அற்புதமான கவிதை. இசை, பாடல் காட்சி படுத்திய விதம் அருமை 👌👍

  • @svaprakash
    @svaprakash Před 4 lety +120

    கம்பனும் காமுறுவான் இந்த மாயவரத்து
    காளையின் காவியத்தை
    காணும் போது
    கடைசி தமிழன் வாழும் வரை
    காதுகளில் ஒலிக்கட்டும்
    காலம் தந்த சகலகலா வல்லவனின்
    படைப்புகளை

  • @balasubramaniyanarumugam3485

    வரிகள்களுக்கு ஏற்றவாரு
    அமலாவின் அபிநயம் மிக மிக அருமை...நிச்சயம் காதலியை ஆபாசம் இல்லாமால் வர்ணிக்கும் வரிகள் ...

  • @தமிழ்-கதிர்

    இது வெறும் சினிமா பாடலாக மட்டும் பார்க்க முடியாது, நல்ல கவிதையும் கூட. தமிழ் இலக்கணத்தில் வரும் உருவக அணி, உவமை அணி ஆகியவை சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

    • @kalaiyamuthu8084
      @kalaiyamuthu8084 Před 2 lety +10

      இவ்வளவு ஆழமாய் ரசிப்பதும் நல்ல ஆளுமை தான் கலைஞரே.

    • @rathikankh7292
      @rathikankh7292 Před 2 lety +1

      Amma tamil grammer ah ,ayyo amma saami 🔥😭

    • @kadavulaimara4717
      @kadavulaimara4717 Před 2 lety +1

      @@rathikankh7292 )நற

    • @svcars1497
      @svcars1497 Před 2 lety +1

      Tr best

    • @AmmuSagadevan
      @AmmuSagadevan Před 4 měsíci

      😢😂😮😮​@@rathikankh7292
      L😊

  • @ModiSureshkumar
    @ModiSureshkumar Před 2 lety +6

    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டி சென்றால்.......யப்பா....என்னா வரி,செம்ம லைன்......

  • @ramakrishnanjeyaveeran9255
    @ramakrishnanjeyaveeran9255 Před 11 měsíci +31

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று 👌👍

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před 5 lety +136

    தேனில் கலந்த குரலும் தெவிட்டாத தமிழும் குறைவில்லாத இசையும் கண்கள் இரண்டும் பிரம்மாவாக
    அமலாவின் அழகு நடனம் மொத்தத்தில் அற்புதம்

    • @sathyamc9098
      @sathyamc9098 Před 2 lety +2

      Woow superb bro

    • @shagiskitchen1706
      @shagiskitchen1706 Před 2 lety +1

      Comments super 👌👌

    • @jhonyovaan2403
      @jhonyovaan2403 Před 2 lety +2

      Sets at

    • @anandakumar6937
      @anandakumar6937 Před 2 lety +2

      🙏

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 11 měsíci +2

      TR. மாதிரி காதல் மாதிரி இருக்கும் ஆநால் குடும்ப கதை இவரை மாதிரி அடுக்கு மொழி பேச யாரும் இல்லை நன்றி TR திருப்பத்தூர் ஆசிரியர் நகர்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +64

    "ஹ...ஆ...ஹா..
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில்
    ஒரு பழரசம்
    அதைக் காண்பதில்
    எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    தடாகத்தில் மீன் ரெண்டு
    காமத்தில் தடுமாறி
    தாமரைப்பூ மீது
    விழுந்தனவோ
    இதைக்கண்ட வேகத்தில்
    ப்ரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம்தான்
    உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும்
    நந்தவனத்துகிரு
    கால்கள் முளைத்ததென்று
    நடை போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே
    ரதி இவள் நனைந்திடவே
    அதில் பரதம்தான்
    துளிர் விட்டு
    பூப்போல பூத்தாட
    மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன்
    மனம் எங்கும் மணம் வீசுது
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    சந்தனக் கிண்ணத்தில்
    குங்குமச் சங்கமம்
    அரங்கேற அதுதானே
    உன் கன்னம்
    மேகத்தை மணந்திட
    வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில்
    உன் வண்ணம்
    இடையின் பின்னழகில்
    இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை
    மீட்டி சென்றாள்
    கலைநிலா மேனியிலே
    சுளை பலா சுவையைக் கண்டேன்
    அந்த கட்டுடல்
    மொட்டுடல்
    உதிராமல் சதிராடி
    மதிதன்னில் கவி சேர்க்குது
    எந்தன்
    மதிதன்னில் கவி சேர்க்குது
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில்
    ஒரு பழரசம்
    அதைக் காண்பதில்
    எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு"
    ~~~~~~~~○💎○~~~~~~~
    💎மைதிலி என்னை காதலி
    💎1986
    💎An amazing voice of
    💎எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    💎டி. ராஜேந்தர்

  • @142sakthit9
    @142sakthit9 Před 2 lety +15

    சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. அமலாவின் நளினம் யாருக்குமே வராது

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před rokem +7

    Wow wonderful golden songs 💞 TR. Brother.. இப்போதும் TRஅவர்கள். சிறப்பாக இசை நிகழ்ச்சி செய்தால் சென்னை கோவை மதுரை திருச்சி சேலம் என எங்களை போன்ற.மிக அதிகமாக இசை ரசிகர்கள் வந்து குவிவார்கள். அண்ணா யோசனை செய்யலாம் தற்போது கொரானாக்கு பிறகு இளையராஜா ஐயா தேவா அண்ணா என அனைவரும் சவுத் இன்டியா முழுவதும் இசை நிகழ்ச்சி நடந்த ஆரம்பித்து விட்டார்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 Před 2 lety +159

    Outstanding music,
    Devotional voice,
    Excellent words,
    Beautiful dance,
    Best choreography,
    Lovely places,
    Marvelous expressions,
    Good costume designer 💖💖💖
    I heard this song daily, thank you TR sir.

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls Před 3 lety +9

    இது போல இனிமையான பாடலை கேட்க முடியுமா.ஐயா வின் ‌இனிமையான குரலில் அற்புதமான பாடல் தேனில் நனைந்த பலா போல இனிமை மிக்க சுவையாக இருக்கிறது.

  • @loganathankannan1989
    @loganathankannan1989 Před 5 lety +207

    நான் AVC கல்லூரியில் 1988-1990 ஆம் ஆண்டு முதுகலை பொருளியல் படிக்கும் போது எனது நண்பர் திரு. கிருஷ்ணமூர்த்தி எந்த பாடலை மிக அருமையாக பாடுவார். அதே வருடம் எனது அண்ணண் துபையிலிருந்து விலை உயர்ந்த நேஷனல் பானாசோனிக் டேப் ரெக்கார்டர் கொண்டு வந்திருந்தார். அதில் ஒளி நாடாவில் ரெகார்ட் செய்து நான் வீட்டில் வைத்திருந்தேன். கல்லூரி பாட்டு போட்டிகளில் நாங்கள் அவரை கலந்துகொள்ளவும் வற்புறுத்தினோம். மிகவும் பொண்ணான கல்லூரி காலம்.

    • @labesan12
      @labesan12 Před 5 lety +1

      .

    • @radhakrishnanm141
      @radhakrishnanm141 Před 5 lety

      Loganathan Kannan yTV

    • @nkgitachi
      @nkgitachi Před 5 lety +1

      super anna ungal kadanda kala vallai

    • @sriramnsharma8303
      @sriramnsharma8303 Před 2 lety +1

      மலரும் நினைவுகள்

    • @cmouli
      @cmouli Před 2 lety +3

      ராஜேந்தரும் அங்கு படித்தவர் தான்

  • @sugukani8095
    @sugukani8095 Před 2 lety +15

    எக்காலத்திற்கும் அழியாத இருக்கும் காதல் இது வானுல்லவரை புவியுல்லவரை அழியாத ஒரு ஓவியம் தான் இந்த பாடல்... எத்துனை துயர்கள் இருந்தாலும் இதை கேட்டாலே போதும் அத்துனையும் மறந்து போகும் ஏன் மறனித்துக்கூட போகும்.

  • @partheebansarumuganeri3704
    @partheebansarumuganeri3704 Před 9 lety +86

    கவிதை, குரல், இசை
    மூன்றையும் மிளிர வைக்கும்
    அற்புத நடனம்...
    அருமையான ஒளிப்பதிவு...

  • @18jeyashri
    @18jeyashri Před 2 lety +70

    Shri. TR is a very great lycrist & Musician till THIS MOVIE. He has given many immortal songs. Hats off to him & may GOD bless him with everything.

  • @jrcreations4831
    @jrcreations4831 Před rokem +5

    இந்த படத்தை பத்து தடவை மேல் பார்த்திருப்பேன். அத்தனை பாடல்களும் அற்புதம்.

  • @sugumarrenganathan8271
    @sugumarrenganathan8271 Před 7 lety +107

    அமலா நடனத்திற்கு இணை இனி யாரும் இல்லை

    • @rajaselliah7564
      @rajaselliah7564 Před 3 lety +6

      போங்க சார் நீங்க இப்போ புலி மாங்கோ புலிங்கோ வலி மங்கா வலிப்பு ன்னு ஒரு பாட்டு வந்து எல்லா ரெகார்ட் யும் உடைச்சி ட்டது 😃😃t

    • @yesuantony6242
      @yesuantony6242 Před 2 lety +1

      Super comedy

  • @haripriya9622
    @haripriya9622 Před 2 lety +15

    தனது குரலில் அனைத்து விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு இசை தெய்வம் நமது எஸ் பி பி அப்பா அவர்கள்

  • @udhayaprakash2196
    @udhayaprakash2196 Před 2 lety +36

    இந்த பாடலை நான் தினமும் கேட்பேன் sbb அய்யா குரல் இனிமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🌹🌹🌹

  • @jyothichrompathi4447
    @jyothichrompathi4447 Před 2 lety +3

    சூப்பர்ப்பாட்டு. நின்ட நாள்ளாக எதிர்ப்பார்த்த பாட்டு நான் தினந்தோறும் காலை மாலை இரவு எப்பவும் அம்மிங்பன்னுவேன் இப்பே இதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @lenind2868
    @lenind2868 Před rokem +13

    இதற்கு மேல் பெண்னை வர்ணிக்க முடியாது அருமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +9

    🌹எங்கள் எஸ்.பி.பி மிரட்டி யிருப்பார்.பாடலுக்கு உயிர் கொடுத்த டி.ஆருக்கு எவ்வ ளவு நன்றி சொன்னாலும் ஈ டாகாது.🔥👌👏😇🤗😘🙏

  • @dhanalakshmir2860
    @dhanalakshmir2860 Před rokem +12

    என்‌ வயது 52 இப்பாடல் கேட்டால் இப்பொழுதும் எனக்கு சிலிர்க்கிறது

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +3

    பூபாள பொழுதில் தென் மதுரையை நோக்கி தங்கள் பயணம்..சிறப்புற வாழ்த்துக்கள் 🌹🙏🌻 கீ..

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Před 2 lety +4

    இப்பாடலுக்கு ஆண் பாடகர் குரலில் பாடியது பொருத்தம். அதேபோல், Spb sir பாடியது அதைவிட பொருத்தம். பாடல் இசை மற்றும் அனைத்தும் அருமை. 💐💐💐💐💐💐

  • @user-zs6xc7gm8e
    @user-zs6xc7gm8e Před rokem +3

    கலியுக கம்பன் அண்ணன் டி ராஜேந்தர் அவர்கள் பாடல்களைக் கேட்கும்போது. நாடி நரம்பு எல்லாம் முறுக்கு ஏறுன மாதிரி தான் இருக்கும். ஏனென்றால். அவர் கலியுக கம்பன் அல்லவா

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +9

    இது தான் T..R.. இந்த கனவுகளுக்காக காத்திருந்த அழகான ஒரு தலை ராகம்..இவர்..

  • @manimegalainarayanasamy2276

    காதல் கனிந்து ஒழுகும் பாலுவின் குரலில் பூபாளம் அழகு தெய்வம் அசைந்து ஆட வர்ணனை வள்ளல் ராஜேந்தர் வடித்த பாடல் கண்ணுக்கும் காதுக்கும் அருமையான விருந்து 👏👏👏

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 2 lety

      உயிர் உள்ள பாடல் வரிகள் 🤩

  • @udayakumar32
    @udayakumar32 Před 7 lety +96

    தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரை பூமீது விழுந்ததென்னவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
    பாகம் தான் உன் கண்களோ ....... அற்புதமான படைப்பு.

  • @narayananc1294
    @narayananc1294 Před rokem +2

    உண்மையில் நான் இப்போதுதான் பூபால ராகத்தில் முதன் முறையாக மெய்மறந்தேன் டி ஆர் இசையில் எஸ் பி அவர்களின் குரலில் சிறப்பு மிகச்சிறப்பு

  • @umapathymurugesan1083
    @umapathymurugesan1083 Před rokem +2

    பாடல் வரிகள் அற்புதம் படத்தின் இயக்குனர் டி ஆர் அவர்கள் கைவண்ணத்திலே எழுதப்பட்ட பாடல்கள் எஸ் பி பி அவர்கள் குரல் தேவகானமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் நன்றி

  • @shakthivelu188
    @shakthivelu188 Před 2 lety +30

    காதலை பெருமைப்படுத்தும் தேன் சிந்தும் வரிகள்.ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

    • @gamingsparrows3338
      @gamingsparrows3338 Před rokem

      வரவேற்கிறேன் தோழர்!
      அழகான வரிகள்!!

  • @babujibabuji2946
    @babujibabuji2946 Před 2 lety +7

    வார்த்தைகள் இல்லை பாராட்ட என்ன அழகு குரல் அழகு நடனம் அழகு வரிகள் அழகு இசை தினமும் கேட்கிறேன் ❤❤❤

  • @mrkkanesan4595
    @mrkkanesan4595 Před rokem +9

    அருமையான பாடல்,இசை,நடனம்,காட்சி,
    அமலாவின் அழகு.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +4

    திசை மாறிய பறவை நீ தானே .. அந்த சிறகுகளுக்காக உன்னையே சிற்பியாய் செதுக்கி கொண்டாய்.. நன்றி உஷா மேம்..

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +7

    உன் புன்னகையை இந்த ஜென்மத்தில் எப்படி என் கண்ணீர் மறக்கும்.. நன்றி மைதிலீ

    • @MuruganMurugan-xc7it
      @MuruganMurugan-xc7it Před rokem

      மறக்கமுடியாத .
      பாடல் .
      மெய்சிலிர்க்க .வைத்தபாடல் .

  • @sureshs7561
    @sureshs7561 Před 6 lety +200

    ஒரு பெண்ணை இதை விட சிறப்பாக வர்ணிக்க வார்த்தைகளில்லை.....

  • @johnsathianjohnwesley4334

    ❤ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமையான பாடல் வரிகள் மற்றும் குரல் நடனம். எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் ❤

  • @gomathyravichandrababu9829

    Tr பாடலும் இசையும் spb சார் குரலும் கேட்பதற்கு நாம் விடிய காலையில் சுப்ரபாதம் கேட்பது போல் இருக்கும்

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Před rokem +5

    அற்புதமான பாடல்களை வாரிவழங்கும்
    You tube க்கு கோடான கோடி நன்றிகள்
    V.s.Rajan MABL

  • @pavi.m5502
    @pavi.m5502 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் சிறு வயதில் பார்த்த முதல் படம்.இந்த பார்த்து தான் எனக்கு பரதத்தின் மீது ஈர்ப்பு வந்தது. மிக்க நன்றி .T.ராஸேந்திரன் அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramg4993
    @ramg4993 Před 5 lety +2

    திரு T இராஜேந்தர் அவர்கள் மிகுந்த திறமைகளை கொண்டவர். இவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரக இருந்த காலத்தில் பொது மேடைகளில் கிடைக்கின்றன பொருட்களை கொண்டு இசையமைத்து பாடுவார். திரு கலைஞர் அவர்களே விளையாட்டாக சொல்வார்கள் " அந்த மன்னார்குடி பையன் எவ்வளவு ஆழமாக தமிழை உள்வாங்கி பேச்சாக வெளிகொணர்கிரான், நமக்கே போட்டியா இருக்கான்யா". கல்லூரி காலத்திலேயே புகைவண்டியில் பயணிக்கும் போது மிக நன்றாக இசை அமைத்து பாடுவாராம். எனக்கு தெரிந்து கல்லூரி கானா பாடல்களை மற்றும் அவற்றைக் திரையில் மிக சரியாகவும் முறையாகவும் காட்சிப்படுத்திய முதல் இயக்குனர் திரு T இராஜேந்தர் மட்டுமே!!! மகிழுங்கள் நண்பர்களே...!!!

  • @BalaMurugan-di9ix
    @BalaMurugan-di9ix Před 2 lety +15

    80களில் இளைஞர்களை ஈர்த்த தெய்வீக ராகம்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před rokem

      நான் விரும்பி கேட்க துண்டும் TR வாழ்க

  • @murugesanmariappan4036
    @murugesanmariappan4036 Před 8 lety +175

    பாடல் படுவது ஆண். ஆடுவது பெண். உருவாக்கிய விதம் அருமை ,

  • @bhanumathivenkatasubramani6265

    அற்புதமான பாடல்.அதிசய நடனம் .அழகு ஓவியம்

  • @josephjj2554
    @josephjj2554 Před rokem +109

    இந்த பாடலுக்கு இணை இதுவரை இல்லை... இனியும் வரப்போவதில்லை..👍

  • @arumugamayyavu4007
    @arumugamayyavu4007 Před rokem +2

    நான் மிகவும் ரசித்த டி ஆர் அவர்கள் பாடலில் இதுவும் ஒன்று !
    எஸ்.பி.பி குரல் வளம் மிக அருமை!

  • @Govindan9352
    @Govindan9352 Před 2 lety +8

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Před rokem +4

    இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் salikathu

  • @kandhavadivelangovindasami1093

    இந்த T.ராஜேந்தரை நாம் இன்று எங்கு தேடுவது?

  • @shamsudeena930
    @shamsudeena930 Před rokem +19

    சொந்தமாக எழுதி இசை அமைத்த ..இப்படிப்பட்ட பாடல்களுக்கு கூட ..T .R ..ராயல்டி கேட்டதில்லை ..இந்த சின்ன ராசு ..காப்பி அடித்த இசைக்கு கூட ராயல்டி கேட்குது !

  • @rameshbanu2778
    @rameshbanu2778 Před rokem +6

    ஒவ்வொரு வரிகளும் அனுபவித்து கேட்டேன் 👍👍

    • @sanjayfishroam1407
      @sanjayfishroam1407 Před rokem

      சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @sank6409
    @sank6409 Před 2 lety +22

    Omg TR sir is so talented. During 1980s he has done so much of hard work esp editing this song.. how many locations, dresses. Great work sir 👏👏👏

  • @ArunKumar-ib3dq
    @ArunKumar-ib3dq Před 5 lety +2

    அருமை இப்பாேது இப்படி பாடல்கள் வருவதில்லை நன்றி

  • @RMANIKANDAN-tx1tn
    @RMANIKANDAN-tx1tn Před rokem +3

    Sp sir வாய்ஸ் வேற லெவல். பாட்டின் வரிகள் மிகவும் அருமை 👍👍

  • @kavithakrishnaraj4065
    @kavithakrishnaraj4065 Před 5 lety +89

    நான்பள்ளியில் படித்து.கெண்டிருக்கும் போது இந்த பாடலுக்குதான் நடனம்ஆடுவேன் பழயநினைவுவருகிறது

  • @hari_kutty_mithunam8750
    @hari_kutty_mithunam8750 Před 6 lety +38

    அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்!!!

  • @Karunanithi-bs6ze
    @Karunanithi-bs6ze Před rokem +2

    ஊலகமாகதிருடன் டி அர் அவர்கள் இந்தபாட்டில் எந்தாவார்தைகளை சாெல்லிதிட்டுவது ஆயிரம்முறை கேட்டாலும்தேவி

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +2

    மீண்டும் இப்படி ஒரு பாடலை கேட்பேனா என்று தெரியவில்லை..

  • @user-dg1zl1ek2u
    @user-dg1zl1ek2u Před rokem +3

    ஆஹா அற்புதம்
    எத்தனை அழகு இப் பாடலில் மனதை மயக்கும் டான்ஸ் ஆஹா

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +5

    பாரதம் அற்புத வரம், எல்லோருக்கும் எல்லாம்மே தெரியாது, கலைகள் கடவுளின் கோலம், எத்தனை பேரு அடக்கம் கலைகளுக்குள்

    • @ayyaswamyloganathan1778
      @ayyaswamyloganathan1778 Před 2 lety

      உங்கள் வரிகளில் கவிதை மிளிர்கிறது. முயற்சி செய்யுங்கள்.உங்கள் திறமை கலையாக வெளிவரட்டும்.

  • @veeratamizhappans498
    @veeratamizhappans498 Před rokem

    மிக மிக சிறந்த அற்புதமான சகல ரசனையடன் உள்ள பாடல்.
    கவிநயமிக்க டி ஆர. வரி, மாயஜால மதி மயக்கும் இனிய பாலுவின் குரல், இசை, காட்சி,நடனம், நடிப்பு என அனைத்தும் சிறப்பான பாடல்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 2 lety +1

    Great
    Super
    Ultimate
    டான்சர் அமலா AND
    SINGER
    SPB SIR
    SALUTES பிளஸ்
    FOR THE LOCATION
    MUSIC
    டைரக்ஷன்...
    SIMPLY IN A WORD ALL ARE DESERVING THE APPRECIATION

  • @TRRRfamily
    @TRRRfamily Před 6 lety +17

    T Rajendar is a great poetry. He is proofing as a Tamil poetry and gratuate of MA Tamil Literature . Oh God give your blessings on my T Rajendar for give more beautiful Tamil songs to us in feature

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    எவ்வளவு நேர்த்தியான இசை, பாடல் வரிகள், படபிடிப்பு நடணம் அற்புதமான பாடல்! இன்றும் இது போன்ற பாடல்கள் எழுதி இசையமைத்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்!

    • @m.kaliyaperumal.m.kaliyape2640
      @m.kaliyaperumal.m.kaliyape2640 Před 2 lety +1

      1980 களில் இசை பாடல் வரிகளில் இருந்த புதிய பரிமாணம் மகனை அறிமுகப் படுத்திய பின் பிளாட் பார் தரத்திற்கு போனது.

  • @csuresoft
    @csuresoft Před rokem +1

    எங்கே இருந்து பிடிதீர்கள் இந்த வரிகளை....?? Tr sir நீங்க தான் உண்மையான சகலகலா வல்லவன்

  • @kpackirisamiaaroorammathan7664

    பாடல் மட்டுமல்ல
    பார் போற்றும் அழகு தமிழ்
    புவி.வானம்.உள்ளவரை
    பூரிப்பின் அழகு ஓவியம்
    அழகு நடனம் அபிநயம்
    ஆபாசம் யில்லாத வரி
    பரதநாட்டிய ம்......
    ஆராதிக்கிறேன்
    கை.பக்கிரிசாமி

  • @Relaxingtime4me
    @Relaxingtime4me Před 9 lety +82

    We have to thank TR for this master piece and for bringing this beauty called "Amala" into Cine industry. He absolutely enhanced Amala's beauty through this music, camera and above all by his lyrics. Wow....who could describe a woman's beauty more than this? Hats off to TR.

    • @tnsakthigaming139
      @tnsakthigaming139 Před 3 lety +2

      பாடல் இசை பாடியவர் அங்க அசைவுகள் மிக சிறப்பு மொத்தத்தில் மிக சிறப்பு வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

    • @begingardener275
      @begingardener275 Před 2 lety +1

      @@tnsakthigaming139: WHAT IS நற்பவி ?

  • @vlogans7205
    @vlogans7205 Před rokem +3

    2023 "MY GOD...ITS LIKE TAKING SOMEONE WHO HAS BEEN STARVING TO A BUFFET! VISUAL, MUSIC, SINGER, DANCE, LYRICS, STARTS!!!!!!!

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Před 2 lety +1

    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை - அடடடா T.R
    கவிஞர்

  • @spnagarajanspnagarajan2184

    தாடிக்கார வேந்தனின் கையில் விளைந்த அமிர்த வரிகள் அதற்கு மெருகேற்றிய இசை குரல் அமலா வின் அறிமுக நடிப்பு ரசிக்க கண் கோடி வேண்டும்

  • @hevydrivervelu8766
    @hevydrivervelu8766 Před 2 lety +3

    பரத நாட்டியத்திற்கு சிறந்த உதாரணம் இந்த பாடல் அதிலும் ஸ்.பி.பி.அவர்களின் தக தகிட தஜோம் வரிசைகள் மிக மிக அற்புதம் இதை இன்றைக்கு பாடகர் என்று சொல்லிக்கொண்டு திரியும் சிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் அவர்களால் பிழை இல்லாமல் பாட முடியுமா என்று தெரியவில்லை