Video není dostupné.
Omlouváme se.

கனவுத் தோட்டம் | 3 வருடங்களில் மா, அவகாடோ,பலா, தென்னை மரங்களின் வளர்ச்சி | பெரிய நெல்லி அறுவடை

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2024
  • நமது கனவுத் தோட்டத்தில் பழ மரங்கள் ஆரம்பித்து 3 ½ வருடங்கள் ஆகிறது. இன்று வரை பலா, தென்னை, வாழை, மா, அவகாடோ என்று பல ரகங்கள் ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு மரத்தில் வளர்ச்சி இந்த 3 வருடத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது, சொட்டு நீர் பாசனத்தில் மரங்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, முக்கியமா வைத்த மா, பலா, அவகாடோ மரங்களின் வளர்ச்சி பற்றி விரிவா இந்த வீடியோவில் பார்க்கலாம். கூடவே பெரிய நெல்லி மரத்தின் முதல் அறுவடையையும் பார்க்கலாம்.
    Giving 3 ½ year growth of all fruit trees from my dream garden. Started Jack fruit, coconut trees, banana tree, Mango, Avocado and much more varieties till now. Let me give a complete coverage on each tree growth, particularly how their growth after drip irrigation and most importantly we will see growth of Mango trees, Jack fruit and Avocado tree in this video. Don’t miss the first decent harvest from Indian Gooseberry (Periya Nelli, Amla).
    #fruittrees #avocado #jackfruittree #nativecoconut #mangovarieties #mangogarden #thottamsiva #kanavuthottam #dreamgarden

Komentáře • 162

  • @mohamedasip9894
    @mohamedasip9894 Před 4 měsíci +4

    மரங்களின் வளர்ச்சியை பார்த்ததற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.😊

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 Před 4 měsíci +7

    அண்ணனின் குரலை கேட்பது இனிமை அவரின் வீடியோவை பார்பது அருமை இதுவே உங்களின் பெருமை.

  • @neelakrish
    @neelakrish Před 4 měsíci +17

    👌👏👏மரமேறிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு..எல்லா வகை மரமும் எனக்கு அத்துபடி..ஆனா,இப்ப மாடியில ஏறி கீழப் பாக்கவே கொஞ்சம் இல்லல்ல நிறைய பயம் வருது..👍🙏

    • @foxgang2415
      @foxgang2415 Před 4 měsíci +3

      Ama bro oru 5-7 years munnadi eratha marame illa ana ippo 3 adiku mela erunave rendu kalum pada pada nu adikuthu 😂

    • @mokka_commentry
      @mokka_commentry Před 4 měsíci

      I just sit over 3 storey building compound heels hanging over air with no support.
      Just miss Total close.

    • @mokka_commentry
      @mokka_commentry Před 4 měsíci

      I just sit over 3 storey building compound heels hanging over air with no support.
      Just miss Total close.

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h Před 4 měsíci +4

    மரமேறி கொம்போறி (மரம் ஏறி கொம்பு ஏறி)
    காலத்தில் மறக்க முடியாத விளையாட்டு நிந்திப்பு, பரபரப்பு, சுறுசுறுப்பு ,
    சிரிப்போ சிரிப்பு

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 4 měsíci +2

    கோடையை குளிர்விக்கும் மாமருந்து இந்த மரங்கள்தான் அண்ணா நன்றி

  • @amirthams3198
    @amirthams3198 Před 4 měsíci

    சூப்பரா இருக்கு மரம் பார்க்க இனிமையாக உள்ளது இயற்கைக்கு நன்றி

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 Před 4 měsíci +4

    Superb sir, பனை மரம் 2 நடுங்க please, தேன் கூடும். தமிழ் நாட்டில் நம் பாரம்பரிய பனையை தெரியாதோர் பலர் இருக்கிறார்கள். தேனீக்களும் மிக முக்கியமானவர்கள்் Where is our handsome Mac boy?😊 வாழ்க வளமுடன்🙏🙏💐💐👏👏👍

  • @thjeyam
    @thjeyam Před 4 měsíci +2

    மேலும் ஒரு சிறப்பான பதிவு

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 Před měsícem

    உங்கள் குரலைக் கேட்கவரும் மரங்களைப் பற்றி நீங்கள் சொல்லும் விளக்கமும் அருமைங்க அண்ணா😊😊

  • @TripleS_007
    @TripleS_007 Před 4 měsíci +3

    சிறப்பான மேலும் ஒரு பதிவு👌

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 Před 3 měsíci

    All the trees are very healthy nice

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 4 měsíci

    அண்ணா அருமையான பதிவு, மர update பார்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா

  • @saifungallery2244
    @saifungallery2244 Před měsícem

    Avlotanga.. When you say this, I feel like sudden wake up from a sweet dream. Start waiting for next dream.

  • @hariharanpaulraj
    @hariharanpaulraj Před 2 měsíci

    Super Anna 🎉 Happy to see these Mango trees grow😮😊

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra Před 4 měsíci +9

    சூப்பர் அண்ணா 👌 அத்தி, முந்திரி மரம் வைங்க அண்ணா 🙄😌

  • @ashok4320
    @ashok4320 Před 4 měsíci +1

    மகிழ்ச்சி!

  • @jabsspark228
    @jabsspark228 Před 4 měsíci +1

    Unga vedio epo varum nu wait panidu irunthen Sunday morning super vedio ❤❤🎉🎉❤❤❤

  • @user-pe8qr4eo2s
    @user-pe8qr4eo2s Před 4 měsíci

    🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍐🥝🍇🥥🍅🌶️🍄🥕🍠🧅🥦🥒🥬🥑🍆🧄🥔🥜.
    வாழ்த்துக்கள்

  • @nagarajans6264
    @nagarajans6264 Před 4 měsíci +1

    ஒவ்வொரு மரமும் ஓர் அனுபவம்தான்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Před 4 měsíci

    Thambi
    முதல் நெல்லிக்காய் மரம் மகாலட்சுமி வரம். மரம் ஏறும் போது பாதுகாப்பாக ஏறி இறங்குங்கள். நாட்டு நெல்லி மிகவும் ஆரோக்கியம். Super 🎉
    மாமரம் பஙகனப்பள்ளி super 🎉
    பலா வளர்ச்சி அபாரம். கற்பூரவாழை அருமை. எலுமிச்சை. மாதுளை. அவகோடா.கொய்யா. சப்போட்டா. ஸ்டார் fruit. சீதா.
    Waterapole. அனைத்தும் அருமை.
    தேங்காய் மரம் சீக்கிரம் பலன் கொடுக்கட்டும் 🎉🎉🎉🎉🎉. அகத்தி. மகோகனி செழிப்பாக இருக்கிறது. நார்த்தங்காய் மரம்
    அத்தி மரம் வளருங்கள். அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
    சொட்டுநீர் பாசனம் உங்களுக்கு
    மிகவும் கை கொடுக்கிறது. இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @renubala22
    @renubala22 Před 4 měsíci

    இயற்கையோடு வாழ்வது ஒரு வரம் 🙏🏼

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Před 4 měsíci +1

    Excellent

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 Před 4 měsíci +1

    So good 👍👍👍👍👍👍👍

  • @greensmania
    @greensmania Před 4 měsíci +1

    அருமை அருமை...

  • @sudhae4460
    @sudhae4460 Před 3 měsíci

    PCI has lures for rhinoceros bettle
    Works very well

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 Před 4 měsíci

    Avocado definitely comes in hot weather!

  • @arokiaperiyanayagammary9248
    @arokiaperiyanayagammary9248 Před 4 měsíci +1

    அண்ணா உங்க மர வளர்ப்பு மிக சிறப்பு. செடிகளுக்கு எப்போ என்ன மருந்து அடிக்கணும் என்று ஒரு வீடியோ போடுங்க.

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri Před 4 měsíci +1

    Super 😊😊😊😊

  • @rakshithadhamotharaswamy3523

    Super Anna avocado nalla varuthu grow Durian tree as well

  • @shanmugham6878
    @shanmugham6878 Před 4 měsíci

    Happy to see your land's development after a long time. All the best for your efforts.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 Před 4 měsíci

    Super Gurunaathaa, maram yeri irangamudiyaamal, chinna vayasula enakkum niraya comedy nadanthirukku..😅😅🌱🦜🧒

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 Před 4 měsíci

    Neenga maram yeri muditthathum Kai thattinen. Super sir neenga.👍👍👍👍👍👍👍👍

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 4 měsíci

    Vanakkam Siva ! Ganoli Atumai.sitikkamal mattavarkalai sitikka vaikkirirkal nanry.matankalai uyata vidamal vazhrppathu nallathu. katpakathatu panai matam otankalil utuvaakkunkal.indiya iranuvam enkal naaddil nraiyave panaikalai azhiththu viddathu. veththilai,milaku,elam,karuva thevaikku utuvakkunkal sirapp vaalththu... unkal muyarchchikku niraiyave punniyam kidaikkum nanry.

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue Před 4 měsíci

    kaanda miruga vandu - aamanakku with water is a very effective cheap method . I have used it and found very effective. Just one handful of aanamakku punnakku in half liter of water is sufficient.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 měsíci

      Sure-nga.. Kandippa try panren.. silar pulicha morela vaikka solranga.. water pothuma?

    • @sathishkumar-tl9ue
      @sathishkumar-tl9ue Před 4 měsíci

      @@ThottamSiva Water is sufficient, i used only well water. Pulicha more will be extra beneficial if available.

  • @soolagundukelamangalam8618
    @soolagundukelamangalam8618 Před 4 měsíci

    ரொம்ப அழகு அண்ணா

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 4 měsíci

    Good morning! In your last nellikai video update, I posted a comment that you'll get the fruits this year. Really happy to see this video. It's good when you water it during the dry season, even I have a nilli plant and I water it during the dry season. That reduces the falling of the leaves. Thanks for the great video.

  • @gajalakshmisuresh9897
    @gajalakshmisuresh9897 Před 4 měsíci

    அனைத்தும் அருமையாக உள்ளது.. வாழ்த்துகள் அண்ணா 😊

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 4 měsíci

    சிறப்பான பதிவு அண்ணா

  • @starofthesea1943
    @starofthesea1943 Před 4 měsíci

    Thank you bro for your updates. I really enjoy your videos. Please make a video on tips on how to climb trees. Your tree climbing brought a smile to my face. After watching your videos I was finally able to buy a mangrove in palakkad in 2022. Every time we go to india we buy and plant some fruit trees. I wish I could get a sapling of your guava and muringa tree. Was happy when you bought the additional plot next to yours. Waiting for your next update. I am searching for palm tree saplings. Hopefully we will get some when we go next month.

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +1

    Sir, 👌👌🙏🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 4 měsíci

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @PriyaS-bb8cf
    @PriyaS-bb8cf Před 4 měsíci

    அருமை அண்ணா ❤❤

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před 4 měsíci

    Super Ji

  • @kannigagiri428
    @kannigagiri428 Před 4 měsíci

    Superb..

  • @saimathiorganics
    @saimathiorganics Před 4 měsíci

    ❤❤❤ சூப்பர் அண்ணா

  • @vsfoggingsystem4440
    @vsfoggingsystem4440 Před 4 měsíci

    மகிழ்ச்சி அண்ணா

  • @saifungallery2244
    @saifungallery2244 Před měsícem

    Aamanakku+papaya kai grind, mix, ferment and apply to control kandamiruga vandu.

  • @diphidinesh8057
    @diphidinesh8057 Před 4 měsíci

    Unga video morning ah notification la vanthuruchu oru function ku ponathunaal ah odane paakka mudiyala.video paakurathukaave yeppoda v2ku povomnu irunthuchu bro😊😊😊

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 Před 4 měsíci

    Arumai Anna

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Před 4 měsíci

    You bring all our dreams come true, Siva sir. Eagerly waiting for mango trees to grow and give good yield .

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před 4 měsíci

    Nice and super

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 Před 4 měsíci +1

    நானும் சின்ன வயசுல மாமரம் கொய்யா மரம் புளியமரம் லாம் ஏறிய அனுபவம் இருக்கு

  • @letitbethechange3501
    @letitbethechange3501 Před 4 měsíci +1

    Water apple vainga

  • @kalaiselviprabhakar9186
    @kalaiselviprabhakar9186 Před 4 měsíci +1

    Sakkarai valli kezhangu neraya kachirukku but puzhu arichi hole hole ah irukku
    Periya periya kizhangu ellam apdiye holes holes ah poi veena poitu 😢
    Adhuku enna pannalam konjam suggest pannunga please

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před 4 měsíci

    Nice sir

  • @Umasenthil1284
    @Umasenthil1284 Před 4 měsíci

    Super bro 🤩

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 Před 4 měsíci

    Neenga vacha maram valathu athulu maram erum pothum 😂😂😂 ... Super anna😊😊😊 konjam poramaiya erukku eruthalum perusa oru santhosam....

  • @aarokyamkapom
    @aarokyamkapom Před 4 měsíci

    சிறப்பு. சொட்டுநீர் மற்றும் அதற்கு மின் மோட்டார் கட்டணம் பற்றி தெரியப்படுத்துங்கள்

  • @jansirani5310
    @jansirani5310 Před 4 měsíci +1

    Bro கொய்யா மரத்திற்கு கல் உப்பு வைத்தால் பழம் சுவையாக இருக்கும். மற்றும் தென்னை மரத்திற்கு மடல்களில் பாச்சா உருண்டை வைத்தால் வண்டு தாக்குதல் கம்மியா கும். நாங்கள் வைத்தோம்.தறபோது வண்டு தாக்குதல் இல்லை.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 4 měsíci

    Today your video is the first video I watched, and really happy to see the success of your garden, theses are very important for the young generation, ahaththi pokkal can be eaten too. the goiyya trees with maavu puchchi, try cutting all the the branches before remove the tree. It's very good thing that you keep water for the birds, when we love the nature, it will give us good results too.

  • @vincelymol6613
    @vincelymol6613 Před 4 měsíci

    சிறிய செடிகளுக்கு இலைகளிலும் தண்ணீர் விடுங்க சார் 😊

  • @bjemi1788
    @bjemi1788 Před 4 měsíci

    Bro enna adopt pannikiringala please? Enaku unga thottam romba pidichirukku

  • @thamizharasan219
    @thamizharasan219 Před 4 měsíci

    அண்ணா அருமையான பதிவு❤🎉நன்றி🙏💕

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Před 4 měsíci

    அருமை..பனை மரம் ஏறுவது மிகவும் கடினம்.👍

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Před 4 měsíci

    👌👌👏👏🙏🙏 Siva sir

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd Před 4 měsíci

    Weed the rooting area and grind banna peel and onion peel soak it for 3 days and pour it in root it's will grow faster.

  • @jpsamy_inthezone
    @jpsamy_inthezone Před 2 měsíci

    ❤❤❤

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před 4 měsíci

    Good morning Anna😃👍 super

  • @user-ii4et1yk1n
    @user-ii4et1yk1n Před 4 měsíci

    Thennaila vandu vai kama irruka uppu podunga kuruthula adha veanam try panni parruga illana andhurundha poduvaga .

  • @ARUNKUMAR-wq4ji
    @ARUNKUMAR-wq4ji Před 4 měsíci

    Nanbaruku vanakkam ungal vedio regular ah pakuren neenga epadi work + thottam pakuringa time management sollunga ayya enai ponravaruku neeram manage pana mudiyala

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 4 měsíci

    👏👌🏻👏Sir onga interest ku 1acre vangunga

  • @rakeshnagarajan7701
    @rakeshnagarajan7701 Před 26 dny

    Sir, plant neem tree in your farm. This will take care of insects.

  • @petro2483
    @petro2483 Před 4 měsíci

    Same me too avocado

  • @Manojspidey18
    @Manojspidey18 Před 4 měsíci

    Anna maram erum pothu kavanama irukavum. Arumayana pathivu! Unga ghee milagai pathi oru update kudunga! Athuku vera ethavathu peyargal iruka num sollunga? Sri lanka ku ithoda vithaigala eduka ethavathu vali iruka?

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jeniferarockia2243
    @jeniferarockia2243 Před 4 měsíci

    Sir Inga oru street dog kathiyala kuthi kayam ulkayam so ungalala ethum help panna mudiyuma

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 Před 4 měsíci

    Bro sivappukoyya seed please please நானும் அவகோடா பலா மா ரம்பூட்டான் லோங்கன் கோகோ மங்கூஸ்டின் சீதா சின்ன நெல்லி பெரியநெல்லி வாழை கற்பூரவல்லி சிவப்பு

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před 4 měsíci

    ஒலிவாங்கி(மைக்)சின்னத்திற்கு வாக்களியுங்கள் உறவுகளே.
    இயற்கையை நேசிப்பவர்களை ஆதரிப்போம்.

  • @rajapandian67
    @rajapandian67 Před 4 měsíci

    Maatu saani podunga plant iku growth nalla irukom bro❤

  • @kanagunbr
    @kanagunbr Před 4 měsíci +1

    மரம் பெரியதாகி பழம் நன்றாக இல்லையென்றால், மரத்தை எடுத்து விட வேண்டாம். வேறு எங்காவது ருசி நன்றாக இருக்கும் மரத்திலிருந்து குச்சி எடுத்து ஒட்டு போடலாம். மரத்தின் வேர் நன்றாக இருப்பதால் ஒட்டு செடி விரைவில் வளர்ந்து காய்த்து விடும்

  • @SundaeRaj
    @SundaeRaj Před 4 měsíci

    Annoda favorite sakarakutti Manga niga Adu veinga

  • @durgalifestyle
    @durgalifestyle Před 4 měsíci

    நெல்லி மரம்.3 years la nala வளருமா அண்ணா

  • @dharinidharini6795
    @dharinidharini6795 Před 3 měsíci

    வணக்கம் அண்ணா உங்களிடம் சிறிய ராக கொய்யா ரகம் உள்ளதா

  • @inba7809
    @inba7809 Před 4 měsíci

    1/2 yeekarla ivlo maram vaika mudiuma Sako!?
    Evlo maram vachurikinga

  • @gajalakshmithamizhselvan4103

    Bro which is best,plant from seeds,or ootu mararm please post all are growing ottu maram in madi thottam and they are getting fruits within six months is it healthy or good for health,if you post people will get awareness and me also ,me Gajalakshmi from Chennai

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 měsíci

      For maadi thottam, go for ottu maram.. Naan sila video-la solli irukeen.. Nattu maram won't work for Maadi thottam.

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover Před 4 měsíci

    Sir neenga Mango la multigrafted try pannunga ore maraththula neraya varieties valaklam

  • @dhanapackiamshanmugam618
    @dhanapackiamshanmugam618 Před 4 měsíci

    Sigappu Ants nirayya erruku ennapannalam please tell me

  • @MomsNarration
    @MomsNarration Před 4 měsíci

    Superb Narration!! It is pleasure watching your kanavu thottam.

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 Před 4 měsíci

    Anna make a video how to protect from rhino beetle from coconut tree na

  • @user-yo7hq6mk2i
    @user-yo7hq6mk2i Před 4 měsíci

    Even for me too, lemon tree is growing we'll but no flowers and so no fruits

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 4 měsíci

    அருமை தம்பி 👌 நாட்டு நெல்லி விதை போட்டால் வருமா

  • @karthiikmr2883
    @karthiikmr2883 Před 4 měsíci

    Good morning

  • @ks9072
    @ks9072 Před 4 měsíci

    Sir possible send us the Moringa seeds from ur home tree ??

  • @dangersriram
    @dangersriram Před 4 měsíci

    Ji Summer starts paravaigal video ??

  • @shanthashantha1077
    @shanthashantha1077 Před 4 měsíci

    Sir low voltage லும் நன்றாக ஓடக்கூடிய மோட்டார் எது எந்த கம்பெனி மோட்டார் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 měsíci

      பொதுவா லோக்கல் கம்பனி மோட்டார் நல்லா இருக்குதுங்க.. நல்ல தெரிஞ்ச Electrician கிட்ட பேசி எந்த கம்பெனி நல்லது என்று கேளுங்க.. Branded மோட்டார் நல்ல Voltage இருந்தா மட்டும் தான் வேலை செய்யுது.

  • @reginixon7889
    @reginixon7889 Před 4 měsíci

    Yen anna Mac ha thottathukku kootittu vara matreenga😢😢,avan thottathukku vandha jolly yaa vilayaduvan la😢

  • @sps017
    @sps017 Před 4 měsíci

    Kilagu thiruvila yepidi

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 Před 4 měsíci

    சமவெளிமிளகு வாங்கி மகோகனி மரத்துல வச்சு விடுங்க bro

  • @thangaraj7839
    @thangaraj7839 Před 4 měsíci

    Anna naaval palam maram vaingaa

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 4 měsíci

    Water apple usage eppdi pannanam