பலா கன்று வளர்ப்பு முறை முழு விவரம்|pala kanru valarpu muzhu vivaram|பண்ருட்டி பலாப்பழம்|பலாமரம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 15

  • @chinnumurugan177
    @chinnumurugan177 Před 18 dny

    வியட்நாம் சிவப்பு பலா வருடம் முழுவதும் காய்க்குமா...தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் நண்பர்களே

  • @murugesanp4094
    @murugesanp4094 Před měsícem +1

    சூப்பர் 🤩💚❤ அருமை சூப்பர்

  • @velmuruganvelmurugan2367

    Jack fruit enna ragam

  • @manishmanish4136
    @manishmanish4136 Před měsícem +1

    Pro neengal entha oor. Balamaram semmannil than valaruma. Nan namakkal mavattam. Nanum bala sedi vithu vithu parkiran sedi valarama pattu poiduthu enna karanam.

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Před měsícem +1

      வணக்கம்🙏 நான் பண்ருட்டி, களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரும்.
      நீங்கள் கன்றுகள் வாங்கியதும் நேரடியாக நிலத்தில் வைக்காமல் 5முதல் 10நாட்கள் நீர் ஊற்றி பாதுகாத்து வையுங்கள்.
      கன்றுகள் வாங்கிய பின் குழி எடுத்து 5 நாட்கள் ஆற விடுங்கள் பின்.....
      இந்த தொகுப்பில் சொன்னது போல் செய்யுங்கள்.

    • @mohamedarif9289
      @mohamedarif9289 Před měsícem +1

      Yes me also having a same problem

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Před měsícem

      செம்மண்ணில் தான் அறுமையாக வளரும், சுவை தேன் போல இருக்கும். உங்கள் மண் புகைப்படம் அனுப்புங்கள்

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před 29 dny +1

      செம்மண் நிலத்திற்கு மட்டும் பலா குறுகி உள்ளதால் தான் தமிழ் நாட்டில் பலா பெரிய அளவில் இல்லை. கேரளா முழுவதும் செம்மண் சரளை மண் வகை கர்நாடகா முழுவதும் சரளை மண் செம்மண் தான் அதனால் தான் அங்கே பலா பரவலாக உள்ளது​@@visakhaUthiranFarming

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Před 29 dny

      @@bavichandranbalakrishanan செம்மண்ணில் அதன் சுவை நிறம் தனிதுவமாக இருக்கும், மற்ற மண்ணிலும் வளரும் களி மண்ணை தவிர ஆனால் சுவை நிறம் சற்று குறைவாக இருக்கும் அவ்லோதான்