Video není dostupné.
Omlouváme se.

இவ்ளோ மஞ்சள் நிறத்தில் மரவள்ளிக் கிழங்கா?. புதிய ரக மஞ்சள் மரவள்ளி, விதைப்பு முதல் அறுவடை வரை

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • ஒரு புதிய ரக மரவள்ளி அறிமுக வீடியோ. பொதுவா மரவள்ளி கிழங்கு வெள்ளை நிறத்தில் தான் பார்த்திருப்போம். நல்ல அடர் மஞ்சள் நிற மரவள்ளிக் கிழங்கு விதைப்பு முதல் அறுவடை வரை இந்த வீடியோல பார்க்கலாம். இந்த மரவள்ளி வளர்க்க எளிதாக இருக்கிறதா? கிழங்கின் ருசி எப்படி இருக்கிறது? எல்லா விவரமும் இந்த வீடியோவில்.
    Giving a new variety of Tapioca harvest. This is a different dark yellow variety compared to the usual white tapioca we see in market. Check out the video on how I stared, the growing tips and finally the grand harvest. How easy is to grow this variety? How is the taste and goodness of this new tapioca variety? Check out the video for all the details.
    #tapioca #Tapioca #Yellow_tapioca #maravallikilangu #maravalli #maravallikizhangu #thottamsiva #kanavuthottam #dreamgarden

Komentáře • 313

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Před 4 měsíci +18

    தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரர் தோட்டம் சிவா அவர்கள். கண்ணைக்கவரும் மஞ்சள் நிற மரவள்ளி. 🎉🎉🎉🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 4 měsíci +26

    என்னடா இது மரவள்ளி கிழங்குன்னு சொல்லிட்டு பலா சுளைய காட்டறீங்கன்னு நினைச்சேன் சிப்சை பார்த்தாலே தெரிகிறது அருமையாக இருக்கும் என்று நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +3

      ஆமாம் ஆனந்த். கலர் அப்படி 😂😂😂

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Před 4 měsíci +12

    நீங்கள் தான் தரவேண்டும் அண்ணாச்சி,வேறுஎங்கிருந்து இந்த குச்சி எங்களுக்கு கிடைக்கும் 😂😂😂❤ வேளச்சேரி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

    • @rajaseharanr7528
      @rajaseharanr7528 Před 3 měsíci

      @@ThottamSiva நன்றி அண்ணாச்சி

  • @chinnamanichinnamani2189
    @chinnamanichinnamani2189 Před 4 měsíci +11

    இவ்வளோ கிளைகள் விட கூடாது அண்ணா கிழங்குக்கு போகும் சத்துக்கள் அனைத்தும் கிளைகளுக்கு போகும் அதினால் இரண்டு கிளைகளுக்கு மேல் விட வேண்டாம்.இவ்வளவு ஆழமாவும் நட வேண்டாம்.🙏👌😊

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +5

      நல்லதுங்க.. ரெண்டு செடி என்பதால் கொஞ்சம் குச்சிகளுக்காக விட்டு விட்டேன். அடுத்த முறை நீங்கள் சொல்வது போல செய்கிறேன்.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před 4 měsíci +7

    வீடியோ காக எதிர்பார்த்து காத்துருந்தமைக்கு புதுமையான கிழங்கு ரகத்தைப்பற்றி அறிந்து கொண்டத்தில் மிக்க மகிழ்ச்சி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      நன்றி சகோதரி. நீங்களும் உங்க தோட்டத்தில் முயற்சி செய்யலாம் 👍

  • @ratha5471
    @ratha5471 Před 4 měsíci +3

    முதல் தடவை இப்படி மஞ்சல் மரவள்ளிகிழங்கு பார்க்கிறோம் வாழ்த்துக்கள் மைக்கிடம் சுகம் கேட்டதாக சோல்லுங்கோ

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 Před 4 měsíci +2

    என்ன இது பலாச்சுளைகள் போல இருக்கேன்னு பார்த்தேன்? Super bro🎉நல்ல உழைப்பின் நல்ல result. Thanks for sharing.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Před 4 měsíci +3

    ஆஹா புதுமையான ரக மரவள்ளி.. வாழ்த்துகள். எங்களுக்கும் விதைக்குச்சி கிடைத்தால் நலமாயிருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @renubala22
    @renubala22 Před 3 měsíci +4

    இலங்கை மஜ்சள் நிற மரவள்ளி 👍

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 3 měsíci

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @subbulakhmi1241
    @subbulakhmi1241 Před 4 měsíci +7

    போங்க அண்ணா , நான் மேக் பயலைத்தான் ரொம்ப ரொம்ப எதிர்பார்த்தேன் 😢

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Next day shorts pottene.. partheengala?

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 Před 4 měsíci +1

    Super அண்ணா உங்க வீடியோ நா தொடர்ந்து பார்ப்பேன் உங்க கை ராசிக்கு எல்லாமே வளரும் அணைத்து வீடியோ சூப்பர். உங்க கிட்ட கூட நெய் மிளகாய் விதை கேட்டிற்றிந்தேன் நா கடலூர்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      நன்றிங்க. 🙏
      தொடர்ந்து வீடியோ பார்த்து கமெண்ட் கொடுப்பதற்கு மிக்க நன்றி .
      நெய் மிளகாய் வரும் ஆடி பட்டத்தில் தான் ஆரம்பித்து விதை சேகரிக்கணும்ங்க.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 Před 3 měsíci

    சூப்பராக இருக்கு அண்ணா திடீரென பார்த்த ஆரஞ்ச் சுளை மாதிரி தெருந்தது

  • @selviramaswamynaiduselvi6150

    ஸூப்பர் சிவா,உங்கள் முயற்சி களை பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்,

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 4 měsíci +1

    Vanakkam ! Vaalththu.

  • @elakkiyaeswaramoorthy125
    @elakkiyaeswaramoorthy125 Před 4 měsíci

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன்.. புது புது வகையான கிழங்குகளை அறிமுகம் செய்வதுடன் அதை விளைவித்து அறுவடை செய்து அதனுடைய நிறை குறைகளை பதிவு செய்வதால் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..🙏🏻 விவசாயத்தின் மீதான ஆர்வம் இன்னும் அதிகம் ஆகிறது..விதை குச்சி கிடைத்தால் நாங்களும் வளர்ப்போம் 🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நண்பர்கள் உங்கள் எல்லோருடைய ஆதரவும் தான் புதிய முயற்சிகளை செய்ய தூண்டுகிறது. நன்றி 🙏

  • @roslinjabagani
    @roslinjabagani Před 4 měsíci +2

    So nice

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Před 4 měsíci

    அருமையான அறுவடை அண்ணாச்சி,வாழ்த்துக்கள்

  • @hariharanpaulraj
    @hariharanpaulraj Před 2 měsíci

    I like so much Maravallikilangu bro 😊❤but my family people doesn't eat this 😢. Mouth watering bro🤤😋🤤

  • @gomathiv3401
    @gomathiv3401 Před 4 měsíci

    மேக் பயலை ரொம்ப எதிர்பார்த்தேன் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      அடுத்த நாள் shorts கொடுத்த்தாச்சு. பார்த்தீங்களா?

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 4 měsíci

    ❤❤❤❤❤ அருமை. அருமையான அறுவடை. மரம் பார்க்க அருமையாக இருந்தது. சார் இதை அமெரிக்காவில் பயன் படுத்தி உள்ளேன். நான் கூட இது ஹைபிரிட் ஓ என நினைத்தேன். சாப்பிடவும் நன்றாக இருந்தது. உங்கள் மூலமாக இந்த புது தகவலை பெற்றேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      அமெரிக்காவிலும் கிடைப்பதை கேட்க சந்தோசம். பொதுவாக அரிதான எதுவும் ஹைபிரிட்டா இருக்காதுங்க.. அதிகமா விளைகிற பயன்பாட்டில் இருப்பதில் தான் அதிகமா ஹைபிரிட் பண்ணுவாங்க.

  • @MOHANKUMAR-bb1ym
    @MOHANKUMAR-bb1ym Před 4 měsíci +2

    உங்க வர்ணனை!!!

  • @DineshKumar-vo9cv
    @DineshKumar-vo9cv Před 4 měsíci +1

    Super anna,
    Weekly once video poduga Anna.

  • @sujithr579
    @sujithr579 Před 4 měsíci +1

    Daily video podunga boss...!😢😢unga video paarthaley manasuku konjam nimmathiya mananiraiva irukku😊❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      intha parattai ketka romba santhosam-nga.. Office work nala time illama poittunga.. weekly oru video try panni kodukkaren.. kandippa future-la improve panrenga.. 🙏

    • @sujithr579
      @sujithr579 Před 3 měsíci

      @@ThottamSiva Thank you so much appa🤩🫶.

  • @mpb7969
    @mpb7969 Před 4 měsíci

    சிறப்பான அறுவடை

  • @Sivakumar486
    @Sivakumar486 Před 4 měsíci

    . அருமையான கிழங்கு வகை அண்ணா வாழ்த்துக்கள்

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Před 4 měsíci

    அய்யோ என்ன ஒரு அறுவடை சூப்பர் அசத்துங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      நன்றி நன்றி 🙂

  • @ashok4320
    @ashok4320 Před 4 měsíci

    சிறப்பு

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před 4 měsíci +5

    வன்னியில் போர்காலத்தில் ஒரு இடத்தில் பாதுகாப்பிற்காக தங்கியிருந்தபோது உணவில்லாமல் பசி வயிற்றை கிள்ள ,பக்கத்தில் மரவள்ளிதடிகள் முளைத்திருந்ததை பார்த்த நண்பர்கள் அதனை பிடுங்கி அவித்தனர்.அது மஞ்சள் நிறத்தில் வந்தபோது பயந்து போய் கொட்டிவிட்டு திரும்பவும் அவித்து அதுவும் மஞ்சளாக வந்தபோதுதான் புரிந்தது அது மஞ்சள் ரக மரவள்ளி என்று.அது எமது சிலநாள் பசியை போக்கியது நினைவிற்கு வருகிறது.
    உறவுகளே ஒலிவாங்கி(மைக்)சின்னத்திற்கு வாக்களியுங்கள்❤❤❤❤

    • @devikaranirani9263
      @devikaranirani9263 Před 4 měsíci

      நிச்சயமாக

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      உங்கள் பழைய நினைவுகள் மனதை உலுக்குகிறது.. எவ்வளவு கஷடங்கள்.. எல்லாம் கடந்து வந்து இன்று ஒரு நல்ல நிலைமையில் இருந்து வீடியோ பார்த்து கமெண்ட் கொடுக்கறதை பார்க்க சந்தோசம். எல்லாம் இனி நல்லதாகவே நடக்கட்டும்.

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 4 měsíci

    அருமை 💐

  • @Manojspidey18
    @Manojspidey18 Před 4 měsíci

    Ungaloda unmayana thanmai than iththana varushama ungala pinthodara vaikuthu ❤

  • @fazrul0
    @fazrul0 Před 4 měsíci

    Arumai❤

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 4 měsíci

    You are doing a great service, when you show everything step by step the young generation will be inspired to do gardening. Thanks for the great video and give my regards to Mackpayyan too. :)

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Thank you so much for your nice words. Happy to read 🙏🙏🙏

  • @dillibabu4070
    @dillibabu4070 Před 3 měsíci

    சிறப்பு அண்ணா

  • @alameluvaithilingam4226
    @alameluvaithilingam4226 Před 4 měsíci

    Super and excellent harvest as usual

  • @nandhinitagore5142
    @nandhinitagore5142 Před 4 měsíci

    Arumai.

  • @srimathik6174
    @srimathik6174 Před 4 měsíci +1

    Great!

  • @ariolirajan7520
    @ariolirajan7520 Před 4 měsíci +3

    இந்த மாதரி ரகங்கள் அழிந்துவிடாமல் காபாற்றுங்கள் எங்களுக்கும் விதை குச்சி கொடுங்கள் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +2

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @MomsNarration
    @MomsNarration Před 3 měsíci

    Superb information! Something new to us. Tnx for all the new information.

  • @torontocan
    @torontocan Před 4 měsíci +1

    Very nice. From Toronto Canada.

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před 3 měsíci

    Super Ji

  • @subhasaro9065
    @subhasaro9065 Před 4 měsíci +1

    💛 super anna

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna Před 3 měsíci

    ❤vanakam tamil putaduvazthugal sivasir

  • @mallikam1667
    @mallikam1667 Před 4 měsíci

    Super video, your passion for plants is amazing.super keep it up.motivating video.

  • @milktvr4924
    @milktvr4924 Před 3 měsíci

    வாழ்த்துக்கள்

  • @anandhanc7382
    @anandhanc7382 Před 4 měsíci

    அருமை அண்ணா 🙏🏻

  • @rktamilsongs2427
    @rktamilsongs2427 Před 4 měsíci

    அருமையான விவசாயம் தங்களுடைய விளக்கமும் தெளிவாக இருந்தது விதைக்க இருந்தால் ஒன்று கொடுக்கவும் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @elaiyappandinesh8505
    @elaiyappandinesh8505 Před 4 měsíci +8

    விதை குச்சி கிடைக்குமா அண்ணா?

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 Před 4 měsíci +1

    Hai anna ... sowmiya selva kumar from papampatti... first view and first comment and first like

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Před 4 měsíci

    Thambi
    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு
    உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையட்டும் 🎉🎉🎉🎉🎉
    புதிய வகை மஞ்சள் நிற மரவள்ளி கிழங்கு அருமை 🎉
    விதைப்பு முதல் அறுவடை வரை அருமையாக விளக்கம் தந்ததற்கு நன்றி 🎉. மரவள்ளி கிழங்கு மரம் குடை போல்🌳🌲 பரந்து விரிந்து அழகாக இருக்கிறது. 24kg அறுவடை
    சிறப்பு 🎉. இயற்கை என்றும் ஏமாற்றாது. சிப்ஸ் பார்க்கவே
    சாப்பிட தோன்றுகிறது.👌👌 5:12 உங்களுடைய முயற்சிகள் என்றும் தொடரட்டும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙌

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @Bhagatsingh-mv8xx
    @Bhagatsingh-mv8xx Před 4 měsíci +1

    Super ❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 4 měsíci

    சூப்பர் அண்ணா

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra Před 4 měsíci

    Anna, Happy to see the new tuber. Hope soon it will spread and available in market.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Thank you so much 🙂. We will slowly make it available for everyone 👍

  • @PavithraSelvamani-gs3ws
    @PavithraSelvamani-gs3ws Před 3 měsíci

    Super sir

  • @Sheeja-vr8sg
    @Sheeja-vr8sg Před 3 měsíci

    Super sir you are great ❤❤

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 4 měsíci

    Super super

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Před 4 měsíci

    Super!

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Před 3 měsíci

    Super bro

  • @user-jy7ks9nl8o
    @user-jy7ks9nl8o Před 4 měsíci

    Super

  • @sankarvelan8114
    @sankarvelan8114 Před 4 měsíci

    Super 🎉🎉🎉

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 3 měsíci

    ❤❤❤🎉🎉🎉 உங்கள் வீடியோக்களை நான் அடிக்கடி பார்ப்பேன். மிகச் சிறப்பாக வீடியோ போட்டு மக்களுக்கு தொண்டு செய்கிறீர்கள்....வாழ்த்துக்கள் ஐயா. இதுபோல் பல்லாண்டு காலம் தொண்டு செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    பொதுவாக மரவள்ளி கிழங்கு கிலோ ஒன்றுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தக் கிழங்கு மார்க்கட்டுக்கு வந்து விட்டதா ஐயா ? இந்த கிழங்கு ரகத்தின் பெயர் என்ன. பொதுவாக ஒவ்வொரு மரவள்ளி கிழங்கு ரகத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. படிக்க ரொம்ப சந்தோஷம் 🙏
      இதன் ரகம் பெயர் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன். இங்கே இன்னும் மார்க்கெட்டில் பார்தத்தில்லை. சில ஊர்களில் கிடைக்கிறது என்று சொல்லி இருந்தார்கள்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Před 3 měsíci

      @@ThottamSiva மிக்க நன்றி ஐயா 🙏

  • @santhiyaselvaraj
    @santhiyaselvaraj Před 4 měsíci +1

    I'm waiting sir ,from gingee

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Před 3 měsíci

    👌👌👏👏🙏🙏 Siva sir.

  • @gomathichandran9723
    @gomathichandran9723 Před 3 měsíci

    Super anna🎉🎉🎉

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 Před 4 měsíci

    தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள்.எங்களுக்கும்குச்சிகொடுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      நன்றி . விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @banumathi531
    @banumathi531 Před 4 měsíci

    Super Shiva sir

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci

    Sir, thankyou👌👌🙏🙏

  • @bharathichinnusamy7007
    @bharathichinnusamy7007 Před 4 měsíci

    Super anna

  • @ishwaryadeva7608
    @ishwaryadeva7608 Před 4 měsíci +2

    Kilanku idly pathirathil avikkavum anna

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 4 měsíci

    Super bro harvesting all the best plants cutting give me 🙏🤝🤝

  • @SarveshS.-um5tt
    @SarveshS.-um5tt Před 3 měsíci

    Super sir,விதை குச்சி கிடைக்குமா sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @littlebala100
    @littlebala100 Před 3 měsíci

    Please give a video on garden equipments and how to use

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      terrace garden kekkareengala.. illa farm maathiriya?

  • @n.643
    @n.643 Před 4 měsíci +1

    மேக் வீடியோ போடுங்க
    அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      சீக்கிரம் கொடுக்கிறேன்ங்க.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Před 3 měsíci +1

    Ethula oru kutchi kudunga anna❤❤❤❤ online order panunga plzzzzz ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @ARUNKUMAR-wq4ji
    @ARUNKUMAR-wq4ji Před 3 měsíci

    Sir unga job it idhulaium eppadi idhalam panuringa unga time management pathi oru vedio podunga plz naanlam oru vela seiya lazy ah irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Video yerkanave irukkuthe🙂
      czcams.com/video/7QvaEiZhsiw/video.html

    • @ARUNKUMAR-wq4ji
      @ARUNKUMAR-wq4ji Před 3 měsíci

      Ohh naan pakala anna ippo pakuren nandri

  • @Tamila8280
    @Tamila8280 Před 3 měsíci

    வீடியோ பிடித்திருக்கிறது அண்ணா.
    எனக்கும் விதை குச்சிகள் வேண்டும்🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @veneethveneeth8798
    @veneethveneeth8798 Před 4 měsíci

    Eanku vanum bro ❤🎉 v2la vika

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @parimaladevis5447
    @parimaladevis5447 Před 4 měsíci

    Hi,Siva Anna மதிய வணக்கம். இந்த கிழங்கு வளர்ப்பு முறை மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வு. வளர்ப்பு பையில் மாடித் தோட்டத்தில் வளர்க்க சாத்தியமா? இல்லை, இது தோட்டத்தில் தான் வளர்க்க வேண்டுமா? சாத்தியம் என்றால் எனக்கும் இரண்டு குச்சிகள் வேண்டும். ..தருவீர்களா? நன்றி அண்ணா....

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      மாடியில் வளர்க்க சத்தியம் தான்.. மரங்கள் வளர்க்கிறார்கள் அப்படி பெரிய பைகளில் வைத்து நல்ல உரம் கலந்து கொண்டு வரவேண்டும். பத்து மாதங்கள் பார்த்து கொண்டு வரணும். யோசித்து ஆரம்பிக்கலாம்ங்க.

  • @mangalamaryraj5010
    @mangalamaryraj5010 Před 3 měsíci

    Sir engum yellow colour maravali kelangu plants vendum

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @Maruthasalam.NMaruthu
    @Maruthasalam.NMaruthu Před 3 měsíci

    I need it

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 4 měsíci

    Super anna,
    Mac pappu va keatatha sollunga anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Nantringa..
      Kandippa solliruvom.. Next day shorts partheengala?

    • @akshayavelvizhi6317
      @akshayavelvizhi6317 Před 3 měsíci

      Yes anna, pappu chips ah cute ah saptrukan, pappu than real love anna

  • @forcomments3914
    @forcomments3914 Před 4 měsíci

    Hello Anna,
    Please let me know how I can get this plant from you. Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Please Whatsapp me at 809 823 2857

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan Před 4 měsíci

    I'm first view anna ❤unga veetla irukura thennai oda vidhai thengai kedaikuma 2 thengai podhum kodupingala

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Vanakkam..
      Neenga entha oorla irukeenga? Enakku WhatsApp Pannunga (809 823 2857). Konjam time kodunga.. ready panni kodukkiren.

  • @vandanakotha6796
    @vandanakotha6796 Před 4 měsíci

    Hi sir,i have a waterapple tree, squirrel bieting the bud at the top.does that bud will turn to fruit sir.thankyou

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      Hi, I am not sure about waterapple as I am just starting.. you have to wait and watch

  • @yazhinianbu940
    @yazhinianbu940 Před 4 měsíci

    ❤ஐயா விதை மஞ்சளை எப்படி முளைக்க வைத்து விதைப்பது

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      காயர்பித்ல வைத்தால் போதும்ங்க. இந்த வீடியோ பாருங்க.. மஞ்சளும் இதே முறை தான்.
      czcams.com/video/KawLgq-dIeg/video.html

  • @ramyar4019
    @ramyar4019 Před 25 dny

    Bro மறவல்லி குச்சி கிடைக்குமா

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 Před 4 měsíci

    வணக்கம் 🤝

  • @keinzjoe1
    @keinzjoe1 Před 4 měsíci

    Sir inthe kuchi iruntha kudungha.i am in vickramasingapuram tirunelveli district.joseph Kennedy

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @user-ds4nu6ed2q
    @user-ds4nu6ed2q Před 3 měsíci +1

    கிழங்கு சேனல் வச்சிடலாம்

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam Před 4 měsíci

    சார் நாகர்கோவிலுக்கு ஒரு கிழங்கு குச்சி அனுப்பி வைங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @tamilson3711
    @tamilson3711 Před 3 měsíci

    உங்கள் வீடியோ அதிகமாக பார்கிறேன். சமிபத்தில் உங்கள் வீடியோ பார்க்க முடியவில்லையே என்ற எண்ணம் உண்டு. காரணம் புது லோகோ இருப்பதால் வேறு ஒருவர் எண்ணம் வருகிறது. தயவு செய்து உங்கள் முகத்தை பெரிய அளவில் தெரியுமாறு வீடியோ அட்டை படத்தில் வைக்கவும். அப்போது தான் உடனே கிளிக் செய்து வீடியோ பார்க்க முடியும்.

  • @KuttymoviesChannel
    @KuttymoviesChannel Před 4 měsíci +1

    அண்ணா விதை குச்சி கிடைக்கும் சொல்லுங்க அண்ணா எனக்கு வேண்டும் please

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @ntv800
    @ntv800 Před 4 měsíci

    Sir brush cutter and power weeder endha brand vaangalam sir oru idea kudunga anna... plz... naanga vaazhai thoppu vachirukkom.en husbandkku vaangalamnnu nenaikkuren.so vaazhai thoppukku edhu set aagumnnu unga idea sollunga plz... edhu kalai chedigalalai nalla clear pannumnnu sollunga na..i hope u plz rply for me

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci +1

      Vanakkam sakothari.. reply udane kodukka mudiyalai.. mannikkavum.. intha video ellaam parthirukeengala?
      czcams.com/video/W4S0nc5qqY8/video.html
      czcams.com/video/0hGpg_G_xbQ/video.html
      Power weeder kku 'Sharp Garuda' illanna 'Bheem' brand parkkalaam.. better-a irukkum.
      Brush cutter - perisa recommendation-nu kidaiyaathu.. Naan Kissan Kraft thaan use panren.. 2 years aaguthu. heavy usage.. better-a irukku.. other brand-um paarunga..

    • @ntv800
      @ntv800 Před 3 měsíci

      @@ThottamSiva mikka nandri anna🙏

  • @sathyathangam2244
    @sathyathangam2244 Před 4 měsíci +1

    Enakum koduppingala antha kuchi

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @miguru9761
    @miguru9761 Před 4 měsíci

    Sir enna ku

  • @gomathipethuraj6163
    @gomathipethuraj6163 Před 4 měsíci

    Pls bro kutchi two kiddaikuma bro

  • @pragan1
    @pragan1 Před 4 měsíci

    Kerala lam poga முடியாது neega தான் தரவேண்டும்❤

  • @user-nb9qf4bs9r
    @user-nb9qf4bs9r Před 4 měsíci

    Indha kuchi kidaika udhavungal anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)

  • @selveeswaran185
    @selveeswaran185 Před 3 měsíci

    kilanga mattum eduthuttu ...maraathaa vittutaaa..next time kilangu vaikkathaa sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      appadi varaathunga.. marupadi thaan arambikkanum

  • @veenachakrapani3627
    @veenachakrapani3627 Před 4 měsíci

    Anna please yennakku oru stick aavathu anuppuveergala ungal muyarchi yenrumai vetri than

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 3 měsíci

      வணக்கம். விதை கரணைக்கு எனக்கு வாட்ச் ஆப் பண்ணுங்க (809 823 2857)