மறையுரை Rev. Fr. Eugene Tony , DIOCESE OF KUMBAKONAM @ Adaikala Madha Shrine

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • #Holy_Mass​ #HolyMassinTamil​
    #Fr.EugeneTony #DIOCESEOFKUMBAKONAM #Sermon #Adaikala Madha
    #Holy_Eucharist​ #Tamil_Mass​ #Holy_Mass​ #Holy_Mass_in_Tamil​ #Holy_Eucharist_in_Tamil​ #HolyMassinTamil​ #Mass​ #TamilMass​ #Tamil_Mass​ #Lourdes_TV​ #LourdesTV_live​ #Lourdes_TV_Live_Mass​ holy communion
    Do Like, Share & Subscribe to the channel! www.LourdesTv.com​
    Click the link below To SUBSCRIBE Our CZcams Channel: czcams.com/channels/QlU.html...
    Like us on Facebook: / lourdestvoff. .
    Follow us on Instagram: / lourdestv​
    Transcript

Komentáře • 87

  • @learningtricks8503
    @learningtricks8503 Před měsícem +9

    அருமையான மறையுரை சிந்தனை எடுத்துக் கூறிய தந்தைக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பணி சிறக்கவும் உடல் உள்ள சுகத்தோடு இன்னும் நீண்ட நாள் பணி செய்து வாழ உங்களுக்காக ஜெபிக்கிறேன் நன்றி தந்தையே

    • @theresamary6825
      @theresamary6825 Před měsícem +1

      தந்தை அவர்களுடைய மறைவுறை மன அமைதிகிடைத்து

    • @ranir2006
      @ranir2006 Před měsícem

      ❤ 9:37 ​@@theresamary6825

  • @marycharlez2967
    @marycharlez2967 Před 3 dny

    Thank you father 🙏🙏 God bless you 🙏🙏🙏

  • @rayappanj3184
    @rayappanj3184 Před měsícem +3

    நன்றி ஆண்டவரே நன்றி மாதாவே என் பாவங்களை மன்னியும் ஆண்டவரே இன்றைய நாளை ஆசீர்வதித்து அருளும் ஆமென்

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Před měsícem +2

    அம்மா மரியே வாழ்க திக்கற்ற பிள்ளைகளுக்கும் அனாதைகளுக்கும் நீரே தஞ்சம் அம்மா மரியே நானும் நீர் எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரும் உம்மையே அம்மாவாக அப்பாவாக எல்லாம் நீங்கள் தான் அம்மா மரியே நானும் ஜஸ்டின் ஜெனிபரும் என்றும் உம் மகன் இயேசுவுக்கு சாட்சியாக வாழும் வரம் தாருங்கள் அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென்

  • @Velankannai5670-td8yu
    @Velankannai5670-td8yu Před měsícem +2

    அடைக்கல தாயே எங்களுக்காக உம் மகனிடம் பரிந்து பேசி குழந்தை வரம் பெற்று தரவேண்டியகிறோம் அம்மா இயேசுக்கே புகழ் 😢🎉🎉

  • @beswintv921
    @beswintv921 Před 27 dny +2

    திருப்பூர் புனித கத்தரீனம்மாள்கொடி ஏற்றம் 5.5.2024 தேர் திருவிழா 12.5.2024 புனித கத்தரீனம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @devakialogan5322
    @devakialogan5322 Před měsícem +2

    ஆமென் 🙏🏼ஆமென் நன்றி இயேசு அப்பா புகழ் மகிமை ஆமென் 🙏🏼ஆமென் மரியா வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼அருட் தந்தை அவர்களுக்கும் நன்றி 🙏🏼ஆமென்

  • @user-kt7mu4ie6x
    @user-kt7mu4ie6x Před 19 dny +1

    A great inspiration,peace of mind will reach the person to god.releive all our suffering, be a peace in always is a good blessing.

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t Před měsícem +3

    Fr உங்களோட பிரசங்கம் எல்லாமே அருமை Fr.

  • @user-ju3wp8bg3p
    @user-ju3wp8bg3p Před měsícem +2

    தந்தையே அருமையான
    மறையுரையை எடுத்து உரைத்திர்கள் நன்றி ❤❤❤
    God bless you ❤❤❤

  • @nitinpillai644
    @nitinpillai644 Před 17 dny

    Amen❤super father

  • @KalaVathi-ej1jj
    @KalaVathi-ej1jj Před 16 dny

    🙏🙏🙏 thanks father

  • @marysheela2662
    @marysheela2662 Před měsícem +1

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enkudumpathil Anbum, Amithium Kidaika Setharulum. Amen.

  • @fishingfolks6531
    @fishingfolks6531 Před měsícem

    ❤ May the Prince of Peace, our Lord Jesus, bring peace to all members of our family, community and to the members of the whole world! Amen.

  • @arockiyamary5007
    @arockiyamary5007 Před 4 dny

    அம்மா அடைக்கல அன்னையே

  • @user-xw8fy6qb7n
    @user-xw8fy6qb7n Před měsícem +1

    பாவங்கள் அனைத்தும் நீக்கப்படும் மறையுரை

  • @user-ji6wi5fs8u
    @user-ji6wi5fs8u Před 4 dny

    Amen🙏

  • @hemavellankani7156
    @hemavellankani7156 Před měsícem

    ennoda husband ku hospital problem tony father kulamanikkam church vanthappo ennoda husband ku jepam pannaga ippo ennoda husband normal Aagittaga thanks tony father and God 🙏🙏🙏⛪⛪⛪⛪⛪

  • @josephjoseph626
    @josephjoseph626 Před měsícem

    அருள்நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே.. அல்லேலூயா.

  • @sahayamary8889
    @sahayamary8889 Před měsícem +2

    ஜெபமாலைபின் வல்லமை

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem +1

    Punitha anthoniyaray umakku thithiram ayya 🙏🙏🙏

  • @FrancisJegadish
    @FrancisJegadish Před 16 dny

    Amen

  • @sheshwinshanto3289
    @sheshwinshanto3289 Před měsícem

    உம்மையே நம்பி உள்ளேன்.. என்னை உம்முடைய இரத்ததினால் என்னை குணப்படுத்தும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-xw8fy6qb7n
    @user-xw8fy6qb7n Před měsícem +1

    தாயே உமக்கு நன்றி

  • @VimalaJohnsBelMary
    @VimalaJohnsBelMary Před 8 dny

    Super fr🎉❤

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n Před 18 dny

    உங்கள் மறையுரை மிக அருமை❤❤ உங்கள் இறைப்பணி மேன் மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @maryanthony1576
    @maryanthony1576 Před měsícem

    Amen❤

  • @victoriafrancis8567
    @victoriafrancis8567 Před 2 dny

    Pray for my family.

  • @selvaraj2253
    @selvaraj2253 Před měsícem +1

    அருமையான மறையுரை மரியேவாழ்க

  • @ham_hamm
    @ham_hamm Před měsícem

    Amma Thanks to lot ❤. My 👪 ❤❤❤❤❤ samathan ellaya but kadavale erukkirar your speech is very good Thanks

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 7 dny

    Super

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk Před měsícem

    🙏🙏🙏🙏Adaikkala mathavd Aj 💚💚thirumanathai acivathium🙏💚marie vazhka💚yengalukkaka mandradum🙏🫀🫀33❣️💙💙💙🧡🧡🧡👃💘👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

  • @joanfelicita9507
    @joanfelicita9507 Před 28 dny

    🙏🏼

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Před měsícem

    Thank you dear Rev Fr. Nice Sermon with a living examples. God bless you abundantly Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿

  • @DeivaK
    @DeivaK Před 6 dny

    ❤❤❤

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Před měsícem

    GREETINGS AND WISHES TO YOU ALL IN THE NAME OF THE MIGHTY LORD GOD. SHALOM. WISHES TO REVERENDS AND THE CONGRIGATION . WE UPHOLD OUR PRAYERFUL SUPPORT. FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.

  • @Desmanraj-DS
    @Desmanraj-DS Před 27 dny

    ❤❤❤❤

  • @victoriafrancis8567
    @victoriafrancis8567 Před 24 dny

    Very inspiring sermon .praise the Lord.❤

  • @jesinthasagayarani6315

    Arumaiyana message super father

  • @anthonianantharaj4700
    @anthonianantharaj4700 Před měsícem

    ❤❤❤❤🎉🎉🎉

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před měsícem

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem

    Punitharkalay umakku thithiram ayya 🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Před měsícem

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.anthonys.anthonydurai9956

    அல்லேலூயா ஆமென்

  • @lourdesvirginia4217
    @lourdesvirginia4217 Před měsícem

    Your sermon is very nice father.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem

    Kadavulay umakku thithiram ayya 🙏🙏🙏

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem

    Mariye vazhga and 🙏🙏🙏

  • @peethajulius775
    @peethajulius775 Před měsícem

    Amen Thanku Jeses

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před měsícem

    அருமையான செய்திகள்

  • @user-mb8ep3nh5m
    @user-mb8ep3nh5m Před měsícem

    YESUVE AANDAVAR ⛪

  • @yahwehjesus4280
    @yahwehjesus4280 Před měsícem

    🙏🙏🙏 Lord Thank you Rev Father.

  • @maryanthony1576
    @maryanthony1576 Před měsícem

    ❤வாழ்த்துக்கள்தாந்தை

  • @SelviJohn-zy1jl
    @SelviJohn-zy1jl Před měsícem

    Super fr 🙏🙏🙏👌👌

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk Před měsícem

    God bless India

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk Před měsícem

    FR pray For India now

  • @user-gb2vi3sm2r
    @user-gb2vi3sm2r Před měsícem

    Sure

  • @Maryadaikala9388
    @Maryadaikala9388 Před měsícem

    Praise the lord 🙏

  • @Punitha-qc9sh
    @Punitha-qc9sh Před měsícem

    Praise the Lord

  • @user-sq5wr3xj5z
    @user-sq5wr3xj5z Před měsícem

    Good message fr useful all mother

  • @pushapat8733
    @pushapat8733 Před měsícem

    Arumai Fr.👍👍🙏🙏

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Před měsícem

    Praise the lord

  • @JohnPeter-uy7il
    @JohnPeter-uy7il Před měsícem

    Arumai fr🎉🎉🎉

  • @srsasikala1493
    @srsasikala1493 Před měsícem

    👌🌹🙏

  • @BenMathew-cm3tl
    @BenMathew-cm3tl Před měsícem

    Amma....

  • @babuloorthusamy9803
    @babuloorthusamy9803 Před měsícem

    🙏🙏🙏🙏🙏❤

  • @vimalac2782
    @vimalac2782 Před měsícem

    Nan ethanai candle vanghanum😢

  • @TonyStark-tb2vl
    @TonyStark-tb2vl Před 29 dny

    Hi father I am jose please pray

    • @judemartin9800
      @judemartin9800 Před 15 dny

      ஹலோ பாவாடை பாதிரியே வைன் அடித்து அடித்து உமக்கு என்ன பேசவேண்டும் என்று புலம்பல் சப்பாத்தி பழைய சோ ரு அல்வா மிக்ஸ் சர். எதற்கும் வசனதிக்ககும் என்ன சமமந்தம்
      பேசும் மூன் ஒஸியுங்கள்

  • @JohnPeter-uy7il
    @JohnPeter-uy7il Před měsícem

    🎉

  • @user-fk8yw4yh6g
    @user-fk8yw4yh6g Před měsícem

    Father உங்க நம்பர் தாங்க பாதர் ப்ளீஸ்

  • @mariastephen4570
    @mariastephen4570 Před měsícem

    🎉🎉🎉🎉

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem

    Kadavulay umakku mandir

  • @MarshelMarshel-jt3my
    @MarshelMarshel-jt3my Před měsícem

    உன்னம யை கூறிவிட்டார்கள் பாதர்.

  • @mureshdevakumar3139
    @mureshdevakumar3139 Před 16 dny

    f 7:0

  • @AmalAmsa
    @AmalAmsa Před měsícem

    😂😂😂❤❤❤

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk Před měsícem

    Chang India pm

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před měsícem

    😂😂😂😂😂

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Před měsícem

    Punitha anthoniyaray umakku thithiram ayya 🙏🙏🙏

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 Před měsícem

    Amen

  • @amalraj6290
    @amalraj6290 Před měsícem

    Amen🙏