Isravelin Rajave / இஸ்ரவேலின் ராஜாவே / Tamil Christian Song / Sung By: Issac William

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2021
  • Song: Isravelin Rajave
    Lyrics, Tune & Sung by: Bro. Issac William
    Song Karaoke: • Video
    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்
    இயேசுவே - (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக
    1. திருக்கரம் என்னை தாங்கி
    கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
    2. எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
    3. என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
    Isravaelin Raajaavae
    En dhaevanaam kartharae
    Naan ummai vaazhthugiraen
    Nanmaigal ninaikiraen
    Yaesuvae - (4)
    Nandri nandri naadhaa
    Alavillaa anbirkaaga
    1. Thirukaram ennai thaangi
    Kadum pratchanaigalilum
    Munnaeri selvadharku
    Belathai neer thandhadharkaai - Yaesuvae
    2. Edhirkiravar munbilum
    Thallinavar matthiyil
    Pandhi aayathappaduthi
    Anbaaga ganam pannineer - Yaesuvae
    3. Enna naan seluthiduvaen
    Aayiram paadalgaloa
    En uyir kaalam muzhudhum
    Ratchippai uyarthiduvaen - Yaesuvae
    More Songs:
    Siluvai Sumantha Uruvam/சிலுவை சுமந்த உருவம்/ • Siluvai Sumantha Uruva...
    Paavikku Pugalidam Yesu Iratchakar | பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்: • Paavikku Pugalidam Yes...
    Kanmalayin Maravil \ கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்; • KANMALAYIN MARAIVIL | ...
    அனைத்தையும் அருளிடும் / Anaithaiyum Arulidum: • அனைத்தையும் அருளிடும் ...
    Yesu Endra Thiru Namathirku - இயேசு என்ற திரு நாமத்திற்கு
    : • Yesu Endra Thiru Namat...
    Kalvari Anbai Ennidum velai / கல்வாரி அன்பை: • Kalvari Anbai Ennidum ...
    Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர் : • Yesu Nallavar Yesu Val...
    Ummai Aarathippean Ummai / உம்மை ஆராதிப்பேன்: • Video
    என்னைத் தேடி வந்த தெய்வம்/Ennai thaedi vandha Dheivam : • என்னைத் தேடி வந்த தெய்...
    Ummaye Naan Nesippen /உம்மையே நான் நேசிப்பேன்: • Ummaye Naan Nesippen /...
    சிலுவையின் நிழலில் அனுதினம்/Siluvaiyin Nilalil Anuthin : • சிலுவையின் நிழலில் அனு...
    Neer Oruvarae Unnathar / நீர் ஒருவரே உன்னதர்: • NEER ORUVARAE | நீர் ...
    Enthen Vaanjai Neerallo / எந்தன் வாஞ்சை நீரல்லோ: • Endhan Vaanjai / எந்தன...
    Azhaitha Deivam / அழைத்த தெய்வம் நடத்தி: • Video
    Immattum Ennai / இம்மட்டும் என்னை நடத்தி: • Immattum Ennai Nadathi...
    Ennai vittu kodukathavar / என்னை விட்டுக்கொடுக்காதவர் : • Video
    Kirubasanathandai /கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்: • Video
    SUBSCRIBE Here: / @user-ux4iq3er6w

Komentáře • 60

  • @Ungalactingdriver
    @Ungalactingdriver Před 23 dny +2

    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்
    இயேசுவே - (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக
    திருக்கரம் என்னை தாங்கி
    உன் கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதிற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
    எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
    என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s Před 4 měsíci +8

    இருதயம் அப்படியே உருகிபோகிறது ஏசுப்பா என் மேல் எவளோ அன்பு உள்ளவர் என்று புரிகிறது ஆமென்.

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    William brother pastor thanks again 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 we worship together glorious 🙌 Jesus King 🙏 🤴 he blessings us thanks 😊 🙏

  • @shalushiva6727
    @shalushiva6727 Před 22 dny

    Very very amazing holy peace full song thank you Jesus

  • @Rajee701
    @Rajee701 Před měsícem

    Amen thanks jesus

  • @wilsonraj2892
    @wilsonraj2892 Před měsícem

    Great melodies and so pain killing song for broken heart. Praise the Lord. ❤

  • @zionchannel4391
    @zionchannel4391 Před 3 měsíci +3

    இந்த பாடல் கேட்கும் போது உள்ளம் உருகுகிறது அபிஷேகம் பெறுவது போல் உள்ளது ஆமேன் 🎉🎉😊😊😊😊

  • @user-td4fi7zx3d
    @user-td4fi7zx3d Před 3 měsíci +1

    நீங்க மட்டும் இல்லை ௭ன்ட எங்கட வாழ்க்கை இல்லை ஜெசப்பா 🥺🥺😭😭😭 🙏🙏 உமக்கு நன்றி ஜெசப்பா 🥺🥺🥺😭😭😭🙏🙏

  • @cyril2962
    @cyril2962 Před 2 měsíci +2

    Very peaceful holy song lord bless this singer and their family

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc Před 24 dny

    Amen enka thejvam appa ninga ullamellam irukuthu dady love y😢ou appa❤😢😅😊🙏✝️🫂😭😭😭

  • @sankars6889
    @sankars6889 Před 3 měsíci +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen 🙏🙏🙏🙏💯💯💯💯💯💯 Amen

  • @NaveenaGnanaprakasam
    @NaveenaGnanaprakasam Před 3 měsíci +1

    உலகம் தர முடியாத பேரன்பு ❤

  • @jothipaul1831
    @jothipaul1831 Před rokem +4

    அருமையான வரிகள் glory to God 🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    Holy spirit Jesus we worship together glory to Lord Jesus King 👌 🤴 🙏 blessings us 🙏 King 🤴 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @niranjalaesther9111
    @niranjalaesther9111 Před 3 měsíci +1

    மிகவும் அருமையான பாடல்

  • @chandrukanagaraj1968
    @chandrukanagaraj1968 Před rokem +1

    ஆமென் ஆமென் அல்லேலுயா....... ஸ்தோத்திரம் அப்பா.......

  • @TharsikaTharsika-lx9rt
    @TharsikaTharsika-lx9rt Před 4 měsíci +2

    Amin

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 3 měsíci

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🏻🙏🏻🙏🙏😭😭😭😭😭🙏🏻

  • @parimalajaya5409
    @parimalajaya5409 Před 4 měsíci +1

    Amen ❤❤❤❤ jesus

  • @Jesus20106
    @Jesus20106 Před 5 měsíci +1

    Amen

  • @user-qo4pz3vm3x
    @user-qo4pz3vm3x Před 7 měsíci

    இந்த பாடல்தான் என் வாழ்க்கையை மற்றும் ஆமென்

  • @ashwinir5536
    @ashwinir5536 Před 7 měsíci +1

    Amen 🙏

  • @tertiterti6215
    @tertiterti6215 Před 3 lety +5

    Worship with good music. Glory to Jesus

  • @user-tc3mx2np9s
    @user-tc3mx2np9s Před 3 měsíci

    ஆமென் ஆமென் ஆமென் இனிய இயேசுவின் அன்பு இம்மட்டும் தாங்கிவழி நடத்திவருவதற்காக !! கோடா கோடி ஸ்தோத்திரமும் நன்றிகளும்!! ஆமென் இயேசப்பா!!

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 6 měsíci

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️

  • @user-kd6gp7yh8z
    @user-kd6gp7yh8z Před 4 měsíci +1

    ʟᴏʀᴅ ɪꜱ ᴍᴏᴏᴠɪɴɢꜱ

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    😢😢😢😢 😮😮😮😮 😢😢😢😢😢😢 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 bro ✋️ ♥️ pastor thanks 😊 🙏 Bro pastor 🙏 🙌 Holy spirit Jesus Christ superstar ✨️ 🤴 blessings us thanks 🤴 😊 🎉🎉🎉 amen ✋️ ✨️ 🤴 🙏

  • @osheniculas2975
    @osheniculas2975 Před 2 měsíci

    Amen I ❤ jesus❤

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem

    Holy God bless you and your family amen Jesus glory to lord amen good song very much for me bother thanks you Jesus love you brother thanks you good word great words beautiful word wonderful words using letters very nice we can worshipping to lord amen thank bother you Jesus glory to lord amen Jesus Christ superstar amen thank bother you

  • @sebastiandilip1360
    @sebastiandilip1360 Před 11 měsíci +1

    Amazing song thanku Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helenschannel8007
    @helenschannel8007 Před 2 měsíci

    Feel the God's presence completely, thank you so much brother.

  • @RaviRavi-rt8ul
    @RaviRavi-rt8ul Před 8 měsíci +1

    Supper song

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +1

    Divine feeling song

  • @user-qo4pz3vm3x
    @user-qo4pz3vm3x Před 7 měsíci

    அருமையானா பாடல்

  • @user-tn1ck6gf8c
    @user-tn1ck6gf8c Před 6 měsíci

    I Love Jesus❤

  • @m.karunanithi3235
    @m.karunanithi3235 Před rokem +1

    M. Palkaruna🙏

  • @sriranjanisriranjani1133

    ஆமென் 🙏🌺🌺👌👌ஆமென்

  • @sunildavidraj1988
    @sunildavidraj1988 Před rokem +1

    Praise the lord

  • @infantjeril6966
    @infantjeril6966 Před rokem +1

    Nice

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 Před 4 měsíci

    Nice worshipping song

  • @DSGracychristyHephzibahDelight

    Nice mydear darling issac💕.

  • @nishanthinyakilan9064
    @nishanthinyakilan9064 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ux4iq3er6w
    @user-ux4iq3er6w  Před 3 lety

    SUBSCRIBE Here: czcams.com/channels/_KPlDas5ybjpqwt19FKq_A.html

  • @jansirani4718
    @jansirani4718 Před 7 měsíci

    Nice song

  • @TROLLBOYSAM7569
    @TROLLBOYSAM7569 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😊 7:15

  • @Manojkumar-qg6fl
    @Manojkumar-qg6fl Před rokem +4

    Feel gods presence abdantly ...

  • @jelincraft6372
    @jelincraft6372 Před 7 měsíci +1

    ❤இயேசுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lingamk7496
    @lingamk7496 Před 2 lety +1

    brother intha song karaoke podunga God bless you

    • @user-ux4iq3er6w
      @user-ux4iq3er6w  Před 2 lety

      czcams.com/video/d65WeGqqpQo/video.html
      song karaoke link

  • @christfellowship6726
    @christfellowship6726 Před 8 měsíci +1

    Amen

  • @silentqueen9462
    @silentqueen9462 Před 3 měsíci

    Amen 🙏

  • @pattusingh8702
    @pattusingh8702 Před 2 lety +1

    Nice