Christian worship songs | கிறிஸ்தவ ஆராதனை பாடல்கள்.
Vložit
- čas přidán 27. 07. 2021
- Lets worship the Almighty together.for more divotional songs andchristian messages do subscri
1.ஆராதனை நாயகன்
2.உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்
3.இஸ்ரவேலின் இராஜாவே
4.இதோ மனிதர்கள்
5.சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
6.பரலோக தேவனே
7.உயரமும் உன்னதமுமான
8.மறவாமல் நினைத்தீரையா
9.உயிரோடு எழுந்தவரே
10.உம்மை போல யாருண்டு. - Hudba
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் - ஆராதனை
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் - ஆராதனை
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் - ஆராதனை
பரலோக தேவனே
பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த
எல்ஷடாய் -2
சர்வவல்லதெய்வமே
உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே
யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே
எல்ரோயீ -2
என்னைக் கண்ட தெய்வமே
Hugmyqa bio Iggy Y jyuy Cass Jtky him in Utah uzs
உயரமும் உன்னதமுமான
Uyaramum Unnathamum
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2
1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2
2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2
3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2
மறவாமல் நினைத்தீரையா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤️ amen appa thanks jesus
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும் - தவிதின்
திறவுகோலை உடையவரே
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா -4
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus
ஆமென் அல்லேலூயா தகப்பனே
Praise the lord paster aman
Yes super of creating song Glory to God of Jesus. Amen Amen 😢😢❤❤
But my heart touching of full song 😊😊❤
உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
உதவாதே என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே
Thank you 🙏 Amen
Jesus en kulanthaiya kapathunga appa
உங்க பிரசன்னத்தில்
உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
உதவாதே என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே
Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in English
unga pirasannaththil
sirakillaamal parakkiraen
unga samukaththil
kuraivillaamal vaalkiraen
en thanjamaaneerae
en kottaைyaaneerae
en thurukamaaneerae
en nannpanaaneerae
uthavaathae ennaiyae
uruvaakkum uravae
kuraivaana ennaiyae
niraivaakkum niraivae
poyyaana vaalvaiyae
meyyaaka maattineer
mannnnaana ennaiyae
um kannkal kanndathae
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும் - தவிதின்
திறவுகோலை உடையவரே
Appa Yesappa thayavaie engalai ninaitharulum.Sugam tharum.Nantry nantry Daddy.
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
இயேசுவே - (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
AMenM
Jesus Christ bless you r ministries brother
Amen amen
I like it song.சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
Praise the Lord Jesus Christ 🙏 Amen hallelujah. Blessed song I love you so so so much my yesappa. Glory to you hallelujah what a good god multi God wonderful God marvelous God. Thanks lot yesappa. Allelujah amen 🙏🙏🙏🙏🙏 Amen
I love you jesus❤
அப்பா எங்களோடு வாசம்செய்யும் ஆண்டவரே எங்களை ஆசீர்வதியும் அப்பா உமக்கு நன்றி
Supar 💓💓💓👍👍✔️✔️
Super 👍👍good ✔️✔️💓
Super song
இயேசு கிறிஸ்து ஒரே தெய்வம் தந்த யா
Amen amen hallelujah
Amen amen Amen 🙏🙏🙏🙏🙏
Very Nice.God's Fear worship song.
God is great
Super super super...
Very good song's thanks Lord glory to God Amen Hullaluya
Thank you Jesus I love you lord
worship you holy lord 🙏 Amen
amazing this collection song jesus christ
Amen.amen
Wounderful worship songs God bless your Team
You only glory to God 🙏🙏🙏
Appa engaluku irakkam mattum thevane
Thank you jesus
Praise the lord
zzz :-[:-[Zzzzzzzzzzzzzzzzzzz
Amen
இந்த பாடல் ஆராதனையில் மன அமைதியும் தேவனிடம் புது நம்பிக்கையையும் ஊட்டுகிறது
God is good
God with you Jesus love you brother thanks you good word song happy with you brother thanks you good word song happy with you brother amen Jesus Christ superstar amen thank you
Thank you jesus, Amen
😊
Amen Jesus Christ bless you bro I'm Sri Lanka Hatton
Very nice
Amen thank you Jesus
Amen Amen
Neethiin deivam neerea, I got that experience, believe jesus only he will do the miracle. ❤❤❤❤❤😂
Praise the lord appa 🙏😇♥️ l
Praisethelord Jesuschrist Glory to Jesuschrist Glory songs
Praise The Lord God for your Precious Glory 😤 👏 🥲 Amen ✋️ 🙏 🙌 Hallelujah
He is All Mighty God and Awesome God. He is the only God No other God in the world. Amen. Allehluah.
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர். ❤
Amen 🌷🧕🙋⚘️🙏
Praise the lord worship song very beautiful
Amen🎉❤
துதித்தலே இன்பமும் ஏற்றதாக உள்ளது இயேசு கிறிஸ்துவே உங்கள் நாமம் மகிமை ப் படுவதாக .. நித்திய நித்திய காலத்துக்கும். நீ ரே கனம் புகழ் மாட்சிமை உடையவர் ஆமென் அல்லேலூயா ஆமென்
Yes amen
ண பேசுபவை டி ஏசு பொம்மை டிவி க்ஷ பொம்மை டிவி நிகழ்ச்சிகள் இயேசுவுக்கு
Amen hallelujah
சிறப்பான ஆராதனை பாடல்கள்-
ஆனால் " உங்க ப்ரசன்னத்தில்" நீங்கலாக
.. நன்றி
King Jesus is the only one who can be glorified. Amen.......
Amen.
அல்லேலூயா
Wow songs are so touching and melodius
Praise the lord
எனக்கு ஆண்டவர் இயேசுவை உயர்த்தி ஆராதிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். I LOVE YOU 💕 JESUS 💕 LOVE YOU SO MUCH DADDY
A9
Amen thanks jeus Hallelujah Hallelujah 🙏🤲🙏🤲🌹🌷🌹🌷🌹🌷🙏🤲🙏🤲🤲🙏🤲
இயேசு கற்பனை
ஏசுபவர்கள் விற்பனை
Open
Prise the load. AMEN. 🙏🙏🙏🙏
glory tojesus christ amen
Giory to god glory to god glory to god
🙏🙏🙏🙏🙏🙏❤✝️✝️✝️💖
All my favourite worship songs
Amen amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏 price the Lord God badar
Praise to God JESUS christ
God bless you and your family and your friends
நன்றி போதகரே தேவ நாமம் மகிமைப்படுவதாக!!...
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲
❤Parise the Lord ❤️
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri calvary jesaba 🤞 🇻🇳 idai 🙏 veda sakaya amma 🙏 🇲🇱 🏡 ➕ all the ⛪ 👍 🇻🇳 🏵 soul 🌕 ✌️ songs all the ⛪ 🌽 🤞 👶 🤗 🐶 🏵 🇵🇾 ⛑ 👨 👩 🥀 🗺 Nanri
Thanks jesus .gog blessyou .amen hallelujah .🙏🙏🙏
Piousful songs praise the lord keep it up pastor
Lovely Song
Amen Appa ❤
Sotharam sotharam sotharam
Shalom. Blessed WORSHIP Songs.
Supper thank you so much for this songs
it's a woundra full song. Praises 10000 to Jesus Christ.
Praise the Lord amen Jesus amen hallelujah amen
Ğĺory to God amen hallelujah amen Jesus amen hallelujah
The great song pastor very much sister brother ķoodi koodi nandriamen
ஆமென்..
Unga prasennathil sirakillamal parakiren ❤
Amen aradanai nayagan neerey
⁰
தேவன் இயேசுவின் அன்பு நன்றி நன்றி நன்றி இயேசுஜயா ஆமென்
Jesus love you brother thanks you good word song very nice we can worshipping to lord amen good word song happy we worship together glorify to lord amen thank bother you God with you Us ❤️❤️❤️🙏🙏🙏 my people over come back to lord amen good word song very much nice 👍👍👍🙂🙂 beautiful word using these letters very nice we can worshipping to lord amen thank bother you
Amen amen 🙏🙏🙏
Thanks Jesus
Amen🙏😃
Praice God
நன்றி இயேசு கிறிஸ்து ராஜா நன்றி இந்த பாடலை வெளியீட்டதர்கு நன்றி
Thank you
Lord Almighty Amen Alleluia
Praise the Lord Amen hallelujah 🙏🙏
Songs supper👍👍👍👍
நன்றி இயேசப்பா அல்லேலூயா நன்றி தகப்பனே நன்றி கர்தாவே நன்றி தேவனே🤲
ஆண்டவரே உமக்கு மகிமை அப்பா உமக்கு ஸ்தோஸ்திரம் நன்றிஅப்பா
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
ஆம அப்பா
Very nice collection.Praise the Lord
Wonderful song Jesus
Amen
Thank you 🙇♀️🙇♀️
dian Christians
பரலோக தேவனே
Paraloga devane
FR S J BERCHMANS
Tamil
Song Details
Album : Jebathotta Jeyageethangal - Vol 30
Jebathotta Jeyageethangal - Vol 30
Ariyanaiyil Veetiruppavare
Belane Aayane Ummaiye
Jebam Kaetteeraiyaa
Kadinamanadu
Naan Ninaipatharkum
Nitchayamagave oru mudivu
Paraloga devane
Sugam tharavendum
Ummaithanae
Vaanankalae
Vinnga Megam
Other Titles
Christian Song Lyrics
Paraloga devane lyrics
பரலோக தேவனே lyrics
Paraloga Devanae
Tamil Christian Song Lyrics
பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த
எல்ஷடாய் -2
சர்வவல்லதெய்வமே
உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே
யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே
எல்ரோயீ -2
என்னைக் கண்ட தெய்வமே
This is a peaceful moment and pleasant songs and previleg to the world people.now a days it is
nessery situation for burdened hearts thank you very much God.
Ko l lp.
Amen
Gods great