பிறவிக்கறைபடிந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் kalkiavatar immortal ruler tamil kalki

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2023
  • மறை மறுக்கும் நரையுடை பழமொருவன் ஐயன் வடகுடக்கே பாயுமிரு ஓடைக்கிடையே முத்தாய் உதித்து முரண் கொள்கை விதைத்து பித்தனாய் பெயரெடுத்து சித்தனாய் மடிவானே. காலங்கடந்தாலும் அக்கண்காணா செம்மலின் கருத்தில் சிலகாலம் கண்ணூன்றி பிறவிக்கறைபடிந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் இயங்கியே சிலகாலமிருந்தே இவ்வேள் திரிவானே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 16

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před 11 měsíci +5

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா
    அறம்பாடி சித்தர் பாடல் 163.
    🌸சிலுவையை சுமந்தோன் கூட சிவனுடை பிள்ளை என்றால் செவ்வேளைப்போலே வந்த ஒளிமகன் நபியும் எந்தாய் உமையாளின் கிள்ளையென்றால் உரித்தான மைந்தர் பலரும் உதிக்குமுன் வரம் வாங்கி வந்தும் வையத்தை வளமாய் வார்க்க வாய்க்காது போகலானார். இன்பங்கள் இரவாது வேண்டின் எமக்கு ஈசனொருவன் போதும். நேசனது அருளே இலாது போனால் நீடூழி வாழ ஏது நிலமுடை உயிர்க்கு வாய்க்கும். மண்ணிலே அவர் கொண்ட மரணம் மர்மமாய் போனதாலே விண்ணவர் அனைத்தும் ஒன்று திரண்டதால் வெற்றி கண்டு வேந்தனின் ஒரு குடை கீழே விரும்பும் நல்லடியார்களாலே வாழ்த்தும் நல் வளங்கொழிற் காலம் வருவது வலிய அன்றோ. ஒருமித்த உலகம் தன்னை அவர் உருவாக்க இயலாததாலே உயர் மகன் இவனே வந்து உலகினில் உதித்தான் என்றால் உயிரெல்லாம் அன்பு நிலைத்து ஊக்கமாய் பயிர்கள் முளைக்க மைந்தனிவன் வரம் வாங்கி வந்தது மண்மீது அறமே வந்து வலியுறுத்தும் மதங்களனைத்தும் வெறி விதைக்க வலியுறுத்தி வீணர்களை வளர்த்துவிட ஒரு போதும் உரைக்கவில்லை. தினை விதைக்க சொன்னதன்றி தீதுறு வினை விதைக்க தெரிந்தவன் விரும்பவில்லை. வேற்றுமை விதைக்காது வெல்லுமோர் வெற்றி கண்டு வாழ்வதாக கற்ற கதைபாத்திரத்தில் கடுகளவும் கண்டதில்லை. வாய் சொல்லால் வதைத்தவனும் வாழ்விழந்து வீழ்ந்ததாக வரலாற்று சுவடுகளை வரம்பின்றி யான் தருவேன். விமலனுடன் ஒருபோதும் வேற்றுமையான் இணைவதில்லை. திருமாலுடன் எம்தீவிழியான் சிவனாரும் தெருச்சண்டை இட்டது போல் தீராத பகைவரில்லை. தெய்வங்கள் தமக்குள்ளே ஒரு நாளும் பிணங்கவில்லை. பேதைகளே பீடைகள் தான் வழக்கு வைத்து பிறப்புக்குள் பேதம் வைப்பார். மேதைகளோ சிறப்புக்கு சிறப்பமைத்து செயற்கரிய நலம் விதைப்பார். வாதைகளே இல்லாத வானமே எல்லையாக வளநாடு உருவாக்கி வான்மகன் பின் உறங்கப் போவான். மேன்மகனாய் மீட்டுத்தந்து மேதினியை ஓங்க செய்வான். காதினிக்க சேதி தந்தேன் கண்டு கொள்வாய் கற்பகமே ! புவி போற்றும் பொற்குடமே

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 11 měsíci

    ஓம் நமசிவாய 🙏

  • @thiru5636
    @thiru5636 Před 11 měsíci

    சிறப்பு ஐயா

  • @velayuthamable
    @velayuthamable Před 11 měsíci

    வாழ்த்துக்கள்

  • @shoprite2015
    @shoprite2015 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🤘

  • @GM-R
    @GM-R Před 11 měsíci

    ஏன் ஐயா வீடியோ நீக்கீட்டீங்க.

  • @GM-R
    @GM-R Před 11 měsíci

    ஈரோடுக்கு வடக்கு மேட்டூர் சேலம் , அப்படியா ஐயா.

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 11 měsíci

      ஐயன் பிறந்த இடத்திற்க்கு வட மேற்க்கே ஈரோடு என்றால், ஈரோட்டுக்கு தென் கிழக்கே பிறந்தவர் என்றல்லவா வரும்,

    • @user-wk6cs5do3b
      @user-wk6cs5do3b Před 11 měsíci

      @@arampadiyarin-immortal-rulerஇங்கே “ஐயன்”என்று குறிப்பிடப்படுவது பெரியாரை … “இவ்வேள் திரிவானே” என்பது கல்கியைக் குறிக்கும் … வடகுடக்கே பாயுமிரு ஓடைக்கிடையே… என்பது அமராவதி மற்றும் காவேரி நதிகளுக்கு இடையே அமைந்த ஈரோடு என்பது பொருள் ..

    • @user-wk6cs5do3b
      @user-wk6cs5do3b Před 11 měsíci

      கல்கி பிறந்த இடத்தை இந்தப் பாடலில் குறிப்பிடப்படவில்லை

    • @GM-R
      @GM-R Před 11 měsíci

      ​@@user-wk6cs5do3b (வடகுடக்கே பாயுமிரு ) என்றால் வடக்கில் இருந்து பாயும் இரு குறு ஓடை நதி என்று பொருள் எடுக்கலாமா ஐயா.

    • @user-wk6cs5do3b
      @user-wk6cs5do3b Před 11 měsíci

      @@GM-R குறு என்ற வார்த்தை பாடலில் இல்லை… ஓடை என்பது பருவங்களில் மட்டும் பாயும் நதிகளின் கவிதைச் சொல்லாடல்

  • @user-wk6cs5do3b
    @user-wk6cs5do3b Před 11 měsíci

    😂😂😂😂😂