அழகிய வாழ்க்கை துணை யாருக்கு ?

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 238

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Před rokem +8

    வணக்கம் குருவே,
    ராசியின் அடிப்படையில் ஜாதகம் பார்பவர்கள் மத்தியில், லக்ன ரீதியான பலன் காணும் மிகச் சரியான முறையை கொண்டு வந்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் எங்கள் குருவிற்கு ஜோதிட தின வாழ்த்துக்கள்.
    ஜோதிடர்களே உங்களை பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
    உங்களினால் ஜோதிடத்தின் துல்லிய தன்மை மக்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி.
    நன்றி குருவே.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem +29

    அய்யா இன்று மார்ச் 20 உலக ஜோதிட தினம் அய்யா...🎉❤

  • @rekhamurali7058
    @rekhamurali7058 Před rokem +22

    I follow many astrologers but addicted to your channel topics are too good and simple to understand...

  • @sivanponmalarsivanponmalar6244

    அன்பான வாழ்க்கை துணை அமையும் யோகம் யாருக்கு அண்ணன்

    • @ermsubash8888
      @ermsubash8888 Před rokem +5

      7ஆம் அதிபதி/செவ்வாய் கன்னி வீட்டுடன் சம்பந்தப்பட்டு 7ஆம் அதிபதி 7ஆம் பாவகம் சுபத்துவமாக இருக்கவேண்டும்

    • @Rajbharath10
      @Rajbharath10 Před rokem +9

      இங்கேயும் வந்திட்டிங்களா மலர் 😅

    • @cvasankar8535
      @cvasankar8535 Před rokem +7

      உங்களுக்குத்தான்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před rokem

      @@Rajbharath10 😁

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před rokem

      @@cvasankar8535 நன்றி

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Před rokem +7

    வித்தியாசமான முறையில் தினம் தினம் ஒரு புதிய காணோளி அருமை அண்ணா வணக்கம் 🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 Před rokem +5

    நன்றி மட்டுமே சொன்னால் போதாது,
    இருந்தாலும் அது மட்டுமே சாத்தியமாக உள்ளது.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +9

    உண்மை தான் ஐயா.. தானாகவே அழகான வாழ்க்கைத்துனை அமைகிறது... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Před rokem +1

      பொன்னு கெடச்சா போதும் 😃....
      கலர் நா எதிர்ப்க்கல கருப்பா இருந்தாலும் பரவாயில்லை
      😄😄😄😄

  • @gunasamantha4691
    @gunasamantha4691 Před rokem +5

    கன்னி லக்னம் புதன் சுக்கிரன் இணைவு😇😇

  • @muthupandi0110
    @muthupandi0110 Před rokem +4

    நான் மீன லக்னம். நீங்கள் சொல்வது மிக சரி..💯

  • @radhikap763
    @radhikap763 Před rokem +2

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před rokem +2

    ஜோதிடர் தின வாழ்த்துக்கள் sir... 🥰❤️😊

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem +2

    நன்றி சார்🙏🙏🙏✨🌿

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem +5

    அய்யா தாய் மாமன் மகளை கரம் பிடிக்கும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு💐💐💐

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Tq guruji. 🙏I love to watch soulmate videos 👍enjoy a lot 🌛well explained and informative 👏👏👏

  • @Livhome
    @Livhome Před rokem

    அருமை அய்யா ❤️

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    அருமையான தகவல் ஐயா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před rokem +1

    Very accurate for Magara lagnam with Budhan Sukran conjunction sir!

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před rokem +3

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @mahalakshmimahalakshmi9828

    இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Před rokem +1

    Nandri

  • @vijayvj9796
    @vijayvj9796 Před rokem +1

    guru ji first comments.....unga content lam nalla iruku guru ji

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +1

    நமஸ்தே குருஜி.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem +2

    True sir 💐☺️💐

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem +1

    சூப்பர் சார்

  • @binusidharth-yg9gq
    @binusidharth-yg9gq Před rokem +1

    Iam meena lakinam neega sonnathu correct sir..

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏💐

  • @rajab8697
    @rajab8697 Před rokem +1

    Vanakkam Ayya 🙏

  • @POETdharshika
    @POETdharshika Před rokem +9

    Sir am first watching 😉😉😉Gurunatha...am ur theevira fan

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před rokem +1

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci

    Very, nice thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem +1

    வணக்கம் குருஜி🙏

  • @govindgk7042
    @govindgk7042 Před rokem +1

    Unmai than 👍👍

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @suganyasugan5177
    @suganyasugan5177 Před rokem +1

    Super NGA Kuru.Magara Raasi laknam ,Puthan Sukran paruvarthanei 9,10 aam etankalil 10 aam etathil Erukkum Sevvai Pakavan Kuruvin Saaram pertru Raasi laknathai Paarthu kondu Erukkar Nga Kuru.. Vaalgei Dhunei Colour kuraiva Erunthalum Paarkka latchanam aaka erukkanum nu nineikkiren NGA kuru,Unga Video Santhosam aaka Erukku NGA Kuru..

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +3

    நன்றி நன்றிகள் சகோ... மருமகள் மருமகன் எடுக்க இருக்கும் எங்களுக்கு சந்தோஷமா இருக்குங்க சகோ... குணம் பற்றியும் சொல்லுங்க சகோ... நல்ல மருமகன் மருமகள் கிடைக்கும் ஜாதக அமைப்பு சொல்லுங்க சகோ please 👏👏👏👏👏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před rokem

    Vera level super

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před rokem

    Rompa nandri sirrr🙏🙏🙏anpana vazhkai thunai podunga sirrr

  • @shalini8609
    @shalini8609 Před rokem

    Good personality won't live long feed us ... The beauty of heart is forever great personality 💜

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Před rokem +1

    Respected sir .mithuna lagnam 7il budhan 2il guru 5il sukiran shevai

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Vanakkam,sir, 🙏

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před rokem +1

    Dhanusu lagnam
    100 percent guruji

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Arumai guru ji 🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem +2

    வா தல வா தல 💐💐💐💐

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem +1

    Good sir 👌

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Před rokem

      கல்யாணம் நமக்குலா நடக்குமா....??? னு தெரியல
      🤔🤔🤔🤔

  • @mahendrarajaharumugam9159

    Good morning sir thank from Canada mahendran 🙏👍👏🇨🇦

  • @srithilagam967
    @srithilagam967 Před rokem +1

    True guruji me magara lagnam,☺️

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem +1

    Good afternoon sir 🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před rokem +1

    வணக்கம் குருவே
    எனக்கு எனது சனிமஹாதசையில் எந்தவித எதிர்ப்பார்ப்பு ஆசை வாழ்க்கை துணை மனைவி மீது இல்லை நடப்பது நல்லதாக நடக்கட்டும். அழகு என்பதனை என்றேன்றும் நிறந் தமானது அன்பு ❤️

  • @jaishankarsethuraman2611

    Namaskkaram ji 🙏🙏🙏.👍.

  • @chithras5056
    @chithras5056 Před rokem

    Correct sir..

  • @thambypillaimayakrishnan8113

    Too late Sir, I should have seen this Video 30 years back. Thanks for the Video.

  • @ananthakrishnan7326
    @ananthakrishnan7326 Před rokem +1

    First comment and view

  • @rajasekarvijai2845
    @rajasekarvijai2845 Před rokem +1

    Ama thalaivare

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem +1

    Vanakam guruji mithuna lagnam kanniyil suriyan sukiran and thulam thani pudhan iruvarum parivarthanai and chandiran uccham in rishabam ippoluthu alagana valkai thunai❤ Amaiyuma guruji

  • @elenchelianelenchelian1065

    Numerology pathi solluga sir

  • @seethalakshmiseethalakshmi4421

    100% unmai

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Před rokem +1

    Sir, en nanpan thulam laknam rishabha rasi. Meshathil suriyan +shukran vilkiya nilayil. Laknathil guru vakram. Ishrya ray mathiri vazhkya thunai thedikkitte irukku. Thara dhosham irukka? Kalyanam nadakkuma?

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Před rokem +1

    Vanakkam.mithuna lagnam 7il budhan 2il guru 5il sukiran shevai .possible sir

  • @sathyadev909
    @sathyadev909 Před rokem +2

    குரு ஜி அன்பான வேண்டுகோள் ஒருவருக்கு ஆண் குழந்தை உண்டு என்பதை அறிந்து கொள்ளும் கிரக அமைப்பு பற்றி கூறுங்கள்🙏

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Před rokem +1

    Guruve enakku simma lagnam 7il sukran,budhan,chandran irukku .chandran theypirai analum nalla alakana,anpana vazhkai thunnai enakku kidaichathu.nandri

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Před rokem +1

    Sir guru

  • @nikkipriya4027
    @nikkipriya4027 Před rokem +1

    Hi sir...Mithuna laknam ..8 il sukiran ragu...7 il sevvai sani ..laknathil Guru....ragu dasa good or bad ? Ayul ethanai vayasu varai?

  • @sanjayb1952
    @sanjayb1952 Před rokem

    Guruji 10 il Shani + shukran ..and 7il ketu ..for kadaga lagnam...alagana manaivi kedai ka vaipu iruka. ?

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 Před rokem

    Sir theerga sumangali yogam yaaruku nu oru video podunga sir.

  • @stephantalks268
    @stephantalks268 Před rokem

    Sir suryan pudhan sukran inaivu patri video podunga

  • @subha8238
    @subha8238 Před rokem +1

    Mithuna lagam 12 il (rishabathil) puthan + sukran + sani erunthal valkai thunai eppadi erupanga aiya?

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem +1

    🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +2

    🙏🙏🙏

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před rokem

    Iya .. vanakam danusu lagnam mithuna rasi 7 il santhiran kethu ettil budan 7,8 parivarthanai sukran 9 am veetil guru sukran serndhu irukanga orey degree vithyasam azhagiya vazhkai thunai amaiuma?

  • @elenchelianelenchelian1065

    Vrichika rasikum set aaguma sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appu vannakam

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před rokem +2

    வணக்கம் குருஜி,
    13/07/1999, 9.44pm, Trichy
    கும்ப லக்னம் கடக ராசி 7ஆம் அதிபதி சூரியன் 5ல் புனர்பூசம்-3 நட்சத்திரத்தில் உள்ளது. 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் மகம் -3 நட்சத்திரத்தில் உள்ளது. மனைவி குணம் இப்படி இருக்கும்.

  • @vijayaragavanramachandran9462

    🙏🙏🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham Před rokem +1

    😊😊💐🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏

  • @balaedits9617
    @balaedits9617 Před 5 měsíci

    Accahcho 🫣🫡 dhanush lakkinam

  • @ammua5610
    @ammua5610 Před rokem

    Hi"sir' Neenga solrathu enaku 💯 porunthu sir🙂(Pen jathagam)Dhanusu lagnathil Chandran,sukran,sevvai' serkai., 7-am veettai 7-am parvaiyil parthalum intha palan porunthuma sir! Viruchigathil Thaniththa buthan "

  • @princen4902
    @princen4902 Před rokem +1

    வணக்கம் குரு ஜி பெளர்ணமி(சித்ரா பெளர்ணமி)வெள்ளி கிழமை அன்று விவாக சக்கரம், தாராபலன் இருந்து காதணி விழா செய்யலாமா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před 5 měsíci

    ரொம்ப சந்தோஷம்- வயது 40 இன்னும் திருமணம் ஆகவில்லை..மேஷ லக்னம் மனம் எப்போதும் அழகை தான் விரும்புகிறது....

  • @bharatv58
    @bharatv58 Před rokem +1

    Hi ji super explanation... I am meena lagnam and lagnam vargothamam, 4th house guru in vakram in rahu nakshatra 11°, 5th house kethu in 24°aayilyam, 9th house sevvai in 13° and it's vargothamam, 10th house (sun in moolam 12° )(moon in pooradam 14° ) and saturn in pooradam 21° , 11th house (budan in uttradam 1° )(sukran in tiruvonam 12°) and rahu in avittam 24°...wife will be beauty or normal...pls reply Ji

    • @ramananramanan568
      @ramananramanan568 Před rokem +1

      one thing for sure from my life, I was wanted to Married a beautiful girl and married a beautiful girl but my life was destroyed by her to the core, I realised good Character person should be correct for marriage and personal life.😭

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Před rokem +1

    Sir neengalum rompa ilamaya alagathan sir irukkiringa

  • @msdian0078
    @msdian0078 Před rokem +2

    ஐயா நான் மிதுன லக்னம் 2ல் சுக்ரன் 7ல் சந்திரன் புதன் கன்னியில் இந்த விதி பொருந்துமா

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Před rokem +1

    நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் கொண்ட துணை யாருக்கு அமையும்? அழகு நிரந்தரம் அல்ல குணமே நிரந்தரம்.அதற்கு அவசியம் ஒரு காணொளி வேண்டும்.வாழ்நாள் முழுவதும் திகட்டாத அன்பை தரும் துணை யாருக்கு அமையும் குருஜி?

    • @ShivaMahesan05
      @ShivaMahesan05 Před rokem

      வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பே இல்லை 😢😢😢

  • @sendurvelan4046
    @sendurvelan4046 Před rokem +2

    Nice topic GURUJI👌👌👌

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhaKumar-nd6qk
    @NandhaKumar-nd6qk Před rokem +1

    Guru ji date of birth 18-04-1995 Nandha kumar,Madurai, viruchiga rasi Mithuna lagnam 6th place of guru + Santhiran...possible?

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Před rokem +1

    Master risabha laknam pournami ku 3days aprm born annen 7th la neesa chanran second house la sukran chevvai sani 10 degree distance enaku possible ah beautiful wife

  • @vidumachapathukalam
    @vidumachapathukalam Před rokem

    Which chart to see rasi chart or navamsa chart ha for life partner 🤔🙏

  • @vaishalirama
    @vaishalirama Před rokem +2

    விருச்சக லக்னம், சூ, சுக்ரன்(வ), புதன் மீனத்தில், சந்திரன் தனுசிலும் இருந்தால் ஏதும் மாற்றம் உண்டா? வக்ரம் பெற்ற சுக்ரன் பாதிக்குமா ஐயா

  • @venkataprasadk1523
    @venkataprasadk1523 Před rokem +1

    What is the effect of Venus positioned in Sagittarius where Jupiter is debilitated but achieved Neecha Bangam by exchanging house with saturn? Do I get a good partner in life?

  • @sivasivakumar7915
    @sivasivakumar7915 Před rokem

    Simmalagna
    Kethu in7th house
    Saturn in 8th house
    Jupiter moon mars venus in 6th house. How is the life partner sir?

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Před 6 měsíci +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏 எனக்கு துலாம் லக்னம்,7இல் குரு_சந்திர இணைவு மற்றும் சனி பகவான் அமைந்துள்ளனர் , 11 ஆம் இடம் சுக்கிரன் பகவான் அழகான வாழக்கை துணை ஏற்பட வாய்ப்புளளதா குருஜி 🙏🙏🙏🙏

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před rokem

    7 suba veedaga amainthu,
    Raagu or kethu, amarnthu,
    Antha veetin athibathiyum antha veetai paarthu,
    Sukranin saaram vaangi irunthaal,
    Azhagiya panbulla manaivi amaiyumaa..?
    Allathu
    Muthal vaazhkai pirinthu,
    Maru vaazhkkai erpadumaa...?

  • @radhaboovaraghan3415
    @radhaboovaraghan3415 Před rokem +1

    மேஷ லக்னம். (Male) 7ல் சுக்ரன் ஆட்சி. சுவாதி 2ல் ராகு சாரம். ராகு 2ம் இடத்தில் சந்திரன் சாரம். திருவோணம் நட்சத்திரம்
    வாழ்க்கை துணை எப்படி அமையும்?

  • @raas20001
    @raas20001 Před rokem +5

    Vanakkam Guruji..Chandran + Sukran + Puthan in THULAM Lagnam which aspects 7th house...Will these rules applicable ??

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @nandhinig8687
    @nandhinig8687 Před rokem +1

    Ayya vanakkam kanni lagnam 7 il meenadhil neecha pudhan ,suriyan 7 m veettu adhipadhi guru ucham in kadagam but vagram and kedhu sergai ayya . Balkai thunai eppadi iruppar pls rply me ayya🙏🙏🙏