சொல்ல மறந்த கதை கும்பம் நவ கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 160

  • @10stailoringtenzfashion22
    @10stailoringtenzfashion22 Před 3 lety +11

    தயவு செய்து சனீஸ்வரர் பாவ கிரகம் என்று எந்த ஜோதிடரும் சொல்லாதிங்க. பணம். வசதி. இருந்ததால் தான் உயர்ந்த வாழ்வு என்று நினைப்பது தவறு. தர்மம். உண்மை என்று வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.any way good Explanation. 👍

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p Před 14 dny

      1000 பூசி முழுகினாலும் அவர் பாவியே. அவர் கர்மா கிரகம்

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 3 lety

    பல நுணுக்கமான விளக்கங்களுடன் மீண்டும் ஒரு காணொளி. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety

    மிக தெளிவான விளக்கம் அய்யா

  • @Ranjithkumar-ww4mz
    @Ranjithkumar-ww4mz Před 8 měsíci +1

    கும்ப லக்னம் லக்னத்தில் சனி தனித்து செவ்வாய் காலில் உள்ளது. 10 இடத்தில் செவ்வாய் ராகு சேர்ந்து சனியை பார்க்கிறது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது😢.

  • @harisasi1567
    @harisasi1567 Před 3 lety

    சார், அர்த்தமுள்ள அருமையான பதிவு சார் வாழ்த்துகள்.

  • @janu4100
    @janu4100 Před 3 lety +5

    Sukran patri kuriyadhu sandhoshamaga irukiradhu 💯 nandri

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @sathiyamoorthy8660
    @sathiyamoorthy8660 Před 3 lety

    அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🙏

  • @sujasujatha5685
    @sujasujatha5685 Před 3 lety +1

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @arivazhagannarasingapuram8688

    Kumba laknathil guru very correct prediction brother 🎉

  • @selvaramuramu3317
    @selvaramuramu3317 Před 3 lety +1

    Your speach 100% true sir super🙏🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @matheshsm8657
    @matheshsm8657 Před 3 lety +1

    வணக்கம் குருஜி, வாழ்க வளமுடன்.

  • @nandavishnani6584
    @nandavishnani6584 Před rokem

    super guruji nala velagam ji

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz Před 3 lety

    நன்றி ஐயா

  • @kalavathinanjappan1539

    100/100/:
    Sir very correct kumbam rasi
    Pooratathi star.
    Age61yrs laknam don't know.
    My life is very miserable now.
    But now I know about my rasi palan.
    Sovi won't expect much.

  • @subramaniang7512
    @subramaniang7512 Před rokem

    for me magara lagnam , kumba rasi . along with chandran ( avittam 3rd ) raagu is there . nothing to loss in life sir .

  • @vishnukumars.r7129
    @vishnukumars.r7129 Před 3 lety +1

    Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,எனக்கு அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதம், கும்ப ராசி, கும்ப லக்கினம்,உங்கள் விலாசம் சொல்லுங்க சார், எனக்கு mind எதையும் சிந்திக்க முடியவில்லை,41 வயது ஆகிவிட்டது,திருமணம் ஆகாமல் உள்ளது,என் ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள்,நேரில் வந்து பார்கிறேன்,நன்றி

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety +1

    Nandri guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @priya0505
    @priya0505 Před 3 lety

    Super sir .very correct

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d Před 2 měsíci

    Super

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 3 lety

    Good morning Ji 👍

  • @sv3196
    @sv3196 Před 3 lety

    @28.49, shri ram ji, suryan rahu in kumbam is good bcos rahu does well in kumbam..moraji desai has this..some other vvips also

  • @mrsgeethaananthan4116
    @mrsgeethaananthan4116 Před 3 lety

    Sir..super!!!🤩

  • @banu8072
    @banu8072 Před 3 lety

    Super ayya

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 Před 2 lety

    Good luck

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Před rokem

    Sun, Moon, Mercury, Saturn and Mars 😇😇 all in Kumbam. But in 11th house.
    Nandri Sir 🙏🏼

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 3 lety

    Vanakkam Guru

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +2

    Ji Meena lagnam kumbathil, sevvai+raaghu(poorattathi 2), guru in mesam(bharani),,, raghu thasa eppadi irukkum?

  • @kanmanig3982
    @kanmanig3982 Před 3 lety

    Hi sir,
    Your service is useful to everyone,for that service i am thankful to you sir.
    Date of birth: 10.03.1998
    Time: 8.22 at morning
    Place : Dindigul.
    My question is
    1) When I am getting married?
    2) I want to know about my marriage, love or arrange marriage?
    If it's love marriage means it's happen in other cast ?

  • @veerakumar7486
    @veerakumar7486 Před 3 lety

    Kumba rasi pournami moon
    It's true sir thanks sir

  • @muruganvp5910
    @muruganvp5910 Před 3 lety

    கும்பம் பதிவு மிகவும் அருமை... குருஜி நான் பலமுறை கேட்டுவிட்டேன் நீங்கள் என் பதிவை பார்க்கவில்லை இந்த முறையாவது சனிக்கிழமை வாய்ப்பு கிடைக்குமா... என் மகன் உயர் கல்வியும் சுக்கிரன் திசையும் எப்படி இருக்கும் 19/4/2012 இரவு 10-40 சென்னை

  • @vasngroup48
    @vasngroup48 Před 2 lety

    உன்மை ஜயா

  • @dhanoshs583
    @dhanoshs583 Před 2 lety

    Tirukanidam best or vakkiyam best ?

  • @sv3196
    @sv3196 Před 3 lety +1

    Sani in kumbham not good for father at all. However, will bring mega wealth to the person. Shah rukh khan has this placement

  • @s.s1376
    @s.s1376 Před 3 lety

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Před rokem

    ஐயா நீங்கள் உண்மையில் ஆகசிறந்த ஜோதிடர்களில் ஒருவர்

  • @vijayalakshmip4307
    @vijayalakshmip4307 Před 3 lety +1

    Vellore 4:20 malai 16:5 2001 tulaim laganam Kubarasi work marriage children kanithu sollunga sir

  • @JS-qp8ju
    @JS-qp8ju Před 3 lety

    Thank you Guruva 🙏 Respected Guruva 🙏 12 week trying sir, please Female DOB 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்🙏

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 3 lety

    Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 Před 3 lety

    Hi Sir, I am following all ur videos 6 months..Q/A section...not got snswer for my question.... Satheesh kumar, 05.55 AM, Theni... When i will get married, how will my job... Hope I will get answer this time... 🙏🏻

  • @balasivasakthi4903
    @balasivasakthi4903 Před 3 lety

    Super super

  • @roopas8655
    @roopas8655 Před rokem

    Guruji 🙏navamsa 1st guru budhan in 7th sun, 8th sukir and ketu ..luck or not guruji 🙏🙏😟kumbam rasi.. Kumbam layman.. 😟

  • @trustingod486
    @trustingod486 Před 3 lety

    ஐயா வணக்கம், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @kaniraj3402
    @kaniraj3402 Před 3 lety +1

    Magara Raasi kumbha lagnam for me

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ Před 3 lety

    20.11.1998
    1.15 pm
    Salem
    சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
    சுக்கிர தசை எப்படி இருக்கும்?
    🙏

  • @suriyachandrasekar5786

    Sir kumba rasi dhansu laknam intha palan eppadi eduthukolvathu?

  • @natarajanradhakrishnan5485

    Kumba raasi, thula lagnam
    Kavithai 4 m paadham.
    DOB, 28-9- 1936.
    ஜாதக பலன் என்ன, கூறுங்கள்.
    தற்சமயம், சுக்ர தசை செவ்வாய் புக்தி 1-7-22
    வரை.
    சுக்ர தசை, 1-5-35ல் முடிகிறது.

  • @chitrasrinivasansalem8276

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 3 lety

    Mesha lagnam kumbam 11il sukran undu..neengal kuriyathu enaku porunthuma?

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 Před 3 lety

    Sthira lagnam kumbathukku sukkran bathakaathipathi lagnathil iruppadhu nanmai tharuma..

  • @nageshwaribalachandar3056

    Kumba lagnam, rishaba rasi
    Lagnathil sani + sukran🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před 3 lety

    Sir 🙏 d.o.b 08.07.1965 place udumalpet. How is my kethu dasa and health issues.time 6.15 a.m.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    3 month tha dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, time :9.50Pm salem
    Yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir, life yappadi eroukkum sir please sollouing ka sir

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 3 lety

    அய்யா.. for example... சனிக்கு சாரம் கொடுத்த கேது சனியின் கும்ப வீட்டில் இருந்தால் நன்மையா? இதுபோல ஒரு கிரகம் வாங்கிய சாரநாதன் அந்த கிரகத்தின் வீட்டில் இருந்தால் நன்மையா?

  • @kanagaraj0075
    @kanagaraj0075 Před 3 lety +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @suresajy6076
    @suresajy6076 Před 3 lety

    🙏🙏guruve saranam🙏🙏
    Business start pandre epad erukum food related. Marriage epo agum after marriage life epad erukum guruve..11.10.94 10.30 pm erode🙏🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Super super super 100.turu

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb Před 3 lety

    Please please sir asking in two channels for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 Před 3 lety

    Namaskaram sir. Kindly request you to predict my horoscope about 1.Health 2. Job DOB 22.2.1973 TOB 11.30 PM POB Chennai.Thank you very much sir.

  • @sekarsubbarayalu48
    @sekarsubbarayalu48 Před 2 lety

    Iya non kumba rasi rishabha rasi Kalyanam seilama

  • @m.muruganm.m.u2280
    @m.muruganm.m.u2280 Před 3 lety

    🙏👌

  • @vishnuprasathmahi2319
    @vishnuprasathmahi2319 Před 3 lety +1

    கும்ப லக்னத்தில் சுக்கிரன் சனி இணைவு பலன் என்ன ஐயா

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Před 3 lety

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir settled in abroad

  • @radhia7052
    @radhia7052 Před 3 lety +1

    Name: G.A.Joshnaa
    DOB: 28-06-2002
    Place of birth: Chennai, Tamil Nadu
    Time: 9:39 AM
    She is my daughter. How is her career. Will she complete CA?

  • @muruganvp5910
    @muruganvp5910 Před 3 lety

    குருஜி வணக்கம்.நான் பல முறை முயற்சி செய்து வருகின்றேன் உங்கள் கண் பார்வை எனக்கு கிடைக்கவில்லை என் மகள் உயர்கல்வி மற்றும் குரு திசை எப்படி இருக்கும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு என்ன?

  • @sv3196
    @sv3196 Před 3 lety

    @15.28, guru in kumbham is quasi exalted says kn rao...kumbha rasi behaves like katakam says kn rao..dont know why he said it..krs mentions in one of his videos

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @saritha.rsaritha.r3861
    @saritha.rsaritha.r3861 Před 3 lety +1

    Iyya Aadi masathil Vadagai Vettuku pogalama -- pal kayichalama;🌺🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌺💐

  • @kumaravelandakshnamoorthy9457

    Sir Namaste very nice predictions about kumba rasi sir iam facing sani thasa right now iam confused about my career and family conditions due to jobless conditions and shall i start bussiness or go for the job DOB 10 03 1975 place chennai time 11.15am monday and in planning confused so please consider as a request thank u guruji waiting for the reply

  • @tharumambalranjani5179

    Kumba rasiku ithu porumthuma sir...

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před 3 lety

    🙏🙏

  • @manikandan1823
    @manikandan1823 Před 3 lety

    வணக்கம் ஐயா, ஆறாவது முறையாக முயற்சி செய்து வருகிறேன்.
    Dob:30.11.1995
    Time :5.30AM, TIRUPUR.
    சுய தொழில் செய்யலாம் என நினைக்கிறேன். செய்யாமா? புதன் திசை எப்படி இருக்கும்.
    திருமணம் எப்போது?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety

    Kumbathil kethu simmathil rahu sani mesha lagnam

  • @harimapla7389
    @harimapla7389 Před 3 měsíci

    Magaram men kumbam women marriage panalama sir

  • @rock5685
    @rock5685 Před 3 lety +3

    Abi
    30.07.2001
    Birth place : srirangam Trichy
    Birth time:6.30pm
    Sir two years aa neet exam ku try pannitu irukken ...2_3markla seat thatti poirchu ...
    Ipo thirumba neet exam ku try pannitu irukken
    Na kandippa doctor aaguven sir
    Indha year mbbs free seat kidaikum aa sir!!?

    • @DK-qk6cz
      @DK-qk6cz Před 3 lety +1

      All the best for your ambition. Kumbha rasi mostly favorite job is doctor.

  • @shriraam3758
    @shriraam3758 Před 3 lety

    ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @jmk8495
    @jmk8495 Před 2 lety

    ❤❤🙏🏻

  • @kavithaarumugam9449
    @kavithaarumugam9449 Před 3 lety

    ஐயா நீண்ட நாள் முயற்சி ஐயா. ஐயா என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவரது சிகிச்சையில் எந்த வளர்ச்சியும் இல்லை. When my son get cure sir?
    He is zero in studies.what job is suitable for my son sir. worried about his future. Born 6.09.2008 11:35pm place Chennai please answer sir

  • @chanthrrasekarchanthrrasek3116

    ஐயா வணக்கம், கும்பலக்கினம் சனி செவ்வாய் சேர்க்கை, ராசி அதிபர் லக்கின அதிபர் களாக உள்ளனர் 8 இல் உள்ளது

  • @SakthiVel-li4jf
    @SakthiVel-li4jf Před 2 lety

    Sir rasi kumbham aahavum laknam simmam aahavum irunthall.

  • @premar9333
    @premar9333 Před 3 lety +1

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் Priya dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

  • @jamnagarproject664
    @jamnagarproject664 Před 3 lety

    வணக்கம் குரு ஜி.
    அருமையான விளக்கம் ஜி
    தொடர் முயற்சி ஜி.
    .Arumugam (a) latha
    Date of birth.07.02.1981
    Time.6.30.am
    என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா.
    அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்து குழந்தைக்கு வாய்ப்பு இருக்க ஐயா. எதிர்காலம் எப்படி இருக்கும்.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 3 lety

    ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji
    என் வருங்காலம் எப்படியிருக்கும்
    சுக்கிர திசை எப்படியிருக்கும்
    வசதியுடன் வாழ்க்கை உண்ட வீடு கட்ட முடியும பல நாள் முயர்ச்சி பதில் தாருங்கள் ஐயா நன்றி

  • @SabRina-vt4lo
    @SabRina-vt4lo Před 3 lety +1

    ஐயா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் லவ் மேரேஜ் நடக்குமா சொல்லுங்கள் 27/1/89....9:21am ooty

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr Před 3 lety

    ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 Před 2 lety +1

    சார் லக்னத்தில் புதன் மற்றும் சந்திரன் இணைவு சிறப்பானதா??

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před 3 lety +1

    25:32 saturn is not a authority of punishment
    Guru is a judge, guru only gives punishment authority
    Saturn is doing only a thief activities

  • @_GM..
    @_GM.. Před 3 lety

    குருஜீ அண்ணன் அவர்களுக்கு. அண்ணா உங்கள் ஜோதிட அறிவு மற்றும் ஆய்வு மிகவும் சிறப்பு சொல்லப்போனால் எனக்கு நீங்கள் சொல்வது மிக அதிகம் ஒத்துப்போகிறது. உங்கள் ஜோதிட அறிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. அண்ணா 8.5.1985 (AM 2.35 ) Sathyamangalam. கும்ப லக்கினத்தில் பிறந்து நான் படாதபாடு படுகிறேன். வேலை, தொழில், திருமணம் இல்லை . வேலைக்குச் சென்றால் ஒரு நாளில் திரும்பி வந்து விடுவேண், உயர்கல்வி பாதியில் தடைபட்டுவிட்டது. நான் என்ன செய்ய. நீங்கள் சொன்னது போல் பெண்களினால் தான் தடையாக உள்ளனர். தற்போது சந்திர தசை நடைபெருகிறது. வாழ்க்கை இப்படியேதான் இருக்குமா? இல்லை ? எனக்கு திருமணம் கூட வேண்டாம் வீட்டில் சும்மா சோரு சாப்பிடுவது வெட்கமாக உள்ளது. நிரந்தர வேலை எப்போது அமையும். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல எனக்கு உன்மையில் தற்கொலை செய்யலாம் என்று எண்ணம் உள்ளது. எப்போது என் வாழ்க்கை சீராகும் .நாளை பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன். நன்றி அண்ணா.

    • @dhivyapalanivel3667
      @dhivyapalanivel3667 Před 2 lety

      Don't worry ga neraya perukku suside ennam varum yen enakku kuda apdithan irukku enna pandrathu situation apdi suside mudivu illai ok

  • @sivanponmalarsivanponmalar6244

    கும்பத்தில் சனி கொடுக்கும் சனி ௭ன்று சொல்லுவார்களே

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    Lagnam guru partha same palan sir

  • @thilagavathynatrajan5686

    அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
    இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம்
    ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
    கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
    நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
    ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்

  • @kaleshp8540
    @kaleshp8540 Před 3 lety

    பரமேஸ்வரி காளீஸ்வரன் வணக்கம் குருஜி சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா 20/5/2001. ,7am

  • @sathiyamoorthy8660
    @sathiyamoorthy8660 Před 3 lety +1

    வணக்கம் ஐயா
    பெயர். சத்தியமூர்த்தி
    தேதி. 23/04/1979
    நேரம். காலை. 6.05
    இராசி. கும்பம்
    லக்னம். மேசம்
    எனக்கு எப்படி உள்ளது ஐயா 🙏🙏

    • @sathiyamoorthy8660
      @sathiyamoorthy8660 Před 3 lety

      நட்சத்திரம் பூரட்டாதி

  • @sivanponmalarsivanponmalar6244

    Enaku kumpathil sani guru paarvai irukku

  • @AMAHariharan
    @AMAHariharan Před 3 lety

    வணக்கம் ஐயா சனிபகவன் வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு போடுங்க ஐயா

  • @saravananchockalingam1765

    கும்ப லக்கினம் வளர்பிறை சந்திரன் இருக்கு அய்யா!!!

  • @vijay9790785111
    @vijay9790785111 Před 3 lety

    Waiting for magaram