உங்களில் யாருக்கு அழகான வாழ்க்கை துணை அமையும் ? | Which of you will make a beautiful life partner ?

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2023
  • #rasipalan #astrology #horoscope
    உங்களில் யாருக்கு அழகான வாழ்க்கை துணை அமையும் ? | Which of you will make a beautiful life partner ?
    #pmmodi #pmmodionbudget2023 #SuperSingerSeason9 #panamattacomedy #CookuWithComaliSeason4 #CookuWithComaliSeason4promo #ak62 #thalapathy67 #anthanan #ssmusic #thalapathyvijay #ajithkumar #parithabangal #vadakkan #paavangal #amudhavanan #biggboss #azeem #sunnews #PradeepRanganathan #polimernews #polimer #tamilnews #nirmalaseetharaman #budget2023 #parliment #weedinglife
    இந்த பதிவில் உங்களுடைய வருங்கால வாழ்க்கைத் துணை எப்படி இருப்பார்கள் அவர்களின் அழகு குணாதிசயம் ஒன்றா பல்வேறு சுவாரசிய குறிப்புகளை வழங்கியுள்ளோம் அது மட்டுமல்லாத ஜாதகத்தில் ஒரு சில அமைப்புகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களியுங்கள்.
  • Zábava

Komentáře • 6

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 2 měsíci

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும். எப்படி பட்ட wife அமையும்🙏

  • @rb-max
    @rb-max Před rokem +1

    சுக்கிரன் லக்கினத்திலை இருக்கு... இங்க வாழ்க்கையும் இல்லை துணையும் இல்லை.. 😥

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Před 7 měsíci

    நான் துலா லக்கினம் எனக்கு ஏழாம் இடம் காலியாக உள்ளது.7க்கு உடையவன் செவ்வாய் 9ல் உள்ளது (சுக்ரன்+சந்திரன்+செவ்வாய்) எனக்கு அழகான மனைவி அமையுமா

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Před 8 měsíci

    அண்ணா நான் விருச்சிக லக்னம் புதன் சுக்கிரன் ஒன்பதாம் இடத்திலும் சந்திரன் ஏழாம் இடத்தில் இருந்தால் அண்ணா

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Před rokem

    சுக்கிரன் வீட்டில் ஏழாம் அதிபதி சனி இருந்து அந்த சுக்கிரன் உச்சம் பெற்றால் அழகான துணை அமையுமா பிரதர் 🙏

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před rokem

    7மிடத்தில் 7க்குரிய சுக்கிரனுடன் சனி சேர்ந்திருக்கிறதே.மேஷ லக்கினம்