Damodara Ashtakam with Tamil Lyrics and Meaning in ISKCON Temple Songs - ஸ்ரீ தாமோதராஷ்டகம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2021
  • #damodarastakam #lyrics #in #tamil #ஸ்ரீ #தாமோதராஷ்டகம் #தாமோதரஷ்டகம் #4K #sankirtan #damodar #karthick #iskcon #Namami #swaram #sacidananda #song #tamil #translation #dhamodharan #ashtakam #devotional
    ஸ்ரீ தாமோதர அஷ்டகம்: ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ நாரதமுனி மற்றும் சௌனக ரிஷியின் மத்தியில் சத்தியவிரத முனிவரால் பாடப்பட்டதாகும்.
    ஆரத்தி காண்பிக்கும் முறை:
    இந்த தாமோதர மாதத்தில் ஒவ்வொரு நாளும் பகவான் தாமோதர கிருஷ்ணருக்கு காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு நேரங்களிலுமோ நெய் தீப ஆரத்தி காட்டவேண்டும். பகவான் தாமோதர கிருஷ்ணரின் படத்தின் முன்பு அகல் விளக்கைக் கொண்டு நெய்தீபம் ஏற்றி பகவானின்
    • பாதத்தில் 4 முறையும்,
    • வயிற்றுப்பகுதியில் 2 முறையும்,
    • முகத்தில் 3 முறையும் அதன்பிறகு
    • முழு திருமேனிக்கும் சேர்த்து 7 முறையும்
    இடமிருந்து வலமாக (Clock vice) ஆரத்தியைக் காண்பிக்க வேண்டும். அவ்வேளையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பாடுவது மிகவும் மங்களத்தை கொண்டு சேர்க்கும். சத்ய விரத முனிவர் இயற்றிய தாமோதர அஷ்டகத்தைப் பாடுவது கூடுதல் விசேஷம். (குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருவரும் தனி விளக்கைப் பயன்படுத்துவது சிறப்பு)

Komentáře • 210

  • @subbuk8249
    @subbuk8249 Před rokem +1

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம்

  • @meenakumarianand40dhakshay77

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @sankarselvi8420
    @sankarselvi8420 Před 8 měsíci

    ஹரேகிருஷ்ணா நமஸ்காரம் குருஜி.

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Před 8 měsíci

    ஓம் ஹரே கிருஷ்ண
    யசோதா கருணை காட்டம்மா

  • @kalyanasoundarikalyanasoun74

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @mythiliramakrishnan2509
    @mythiliramakrishnan2509 Před 8 měsíci

    Krishnam vande Jagadgurum .
    Damodaraya namaha

  • @user-yc8zp5zl8j
    @user-yc8zp5zl8j Před 8 měsíci

    நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @jayabaalachandran5982
    @jayabaalachandran5982 Před 8 měsíci

    RatheKrishna. Very beautiful song l
    Singing nice

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 Před 5 měsíci

    ஹரேக்ருஷ்ணா

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 Před 7 měsíci

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare

  • @Lokeshwar64
    @Lokeshwar64 Před 4 měsíci

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare Vanakàm and thank you 🙏🙏🙏🙏🙏🌺 HK HR

  • @saraswathis5102
    @saraswathis5102 Před 2 lety +4

    தாமோதர ப்ரபுஜி ஜெய்.

  • @mamatabiswas8658
    @mamatabiswas8658 Před 7 měsíci

    Hare hare damodarji

  • @user-yc8zp5zl8j
    @user-yc8zp5zl8j Před 7 měsíci

    நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 8 měsíci

    Hare krishna hare krishna
    Krishna Krishna
    Hare hare

  • @pramilashankaran2217
    @pramilashankaran2217 Před měsícem

    Hare Krishna 🙏🙏🙏🙏🙏

  • @kamalaa3729
    @kamalaa3729 Před 8 měsíci

    Hare Krishna Hari bhol.damodrya nameha🎉❤

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 Před 8 měsíci

    Om namo Narayana

  • @saradachellam9702
    @saradachellam9702 Před rokem +2

    Radhe krishna

  • @sasisivakumar7675
    @sasisivakumar7675 Před 6 měsíci

    Om Damodara Namaha.

  • @pramilashankaran2217
    @pramilashankaran2217 Před měsícem

    Hare Krishna

  • @bhuwanashiva3927
    @bhuwanashiva3927 Před rokem +2

    Arumiyana padal super🙏🙏🙏

  • @ponnachis2165
    @ponnachis2165 Před 8 měsíci

    திஸ்தமொதர.musicisveryniceformind❤❤❤

  • @pachiyappankpn7851
    @pachiyappankpn7851 Před 2 lety +5

    எனது அன்பு கிருஷ்ணரை நான் இசையில் கான்றேன்
    இந்த பதிவை வெலி இட்ட
    தம் திரு பாதங்களுக்கு நன்றி
    ௐ நமொ பகவதே வாசூதேவாய

  • @jayanthibala9877
    @jayanthibala9877 Před měsícem

    Very very nice music and nice voice

  • @hemanathamuni7329
    @hemanathamuni7329 Před 7 měsíci

    Harekrishna Guruji

  • @nellaiappannellaiappan4535
    @nellaiappannellaiappan4535 Před 8 měsíci

    Hare Krishna hare rama

  • @seenuvasansankar7918
    @seenuvasansankar7918 Před 2 lety +1

    தாமோதர் அஸ்டகம் அழகிய வரிகள் அமுத கானம்

  • @saradachellam9702
    @saradachellam9702 Před rokem +2

    Jai sri krishna hari radhe krishna

  • @kalaikarthik5951
    @kalaikarthik5951 Před rokem +1

    Krishna Arpanam🙏🙏🙏🙏🙏

  • @srivarakrishnamoorthy8027

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @seshayeesesha97
    @seshayeesesha97 Před 7 měsíci

    Super song

  • @vigneshprasats1143
    @vigneshprasats1143 Před rokem +1

    அருமை அருமை அருமை

  • @srinivasanp4552
    @srinivasanp4552 Před 8 měsíci +2

    தேனியிலும் இனிமை❤❤

  • @usharavi3613
    @usharavi3613 Před 8 měsíci

    Harey Krishna. Radhey Krishna 🙏 🙏 🙏

  • @sundaramm53
    @sundaramm53 Před 8 měsíci

    Hare krishna

  • @saravanandevi5
    @saravanandevi5 Před 2 lety +3

    ஹரே கிருஷ்ணா 🌺🌹🌿🙏

  • @vedambalshind8282
    @vedambalshind8282 Před rokem +2

    Vedambal
    ஹரேகிருஷ்ணா நமஸ்காரம் 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Před rokem +2

    Super super inimai supera irukku

  • @subbuk8249
    @subbuk8249 Před 7 měsíci

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem

    Arumai

  • @Meenakshisundaram509
    @Meenakshisundaram509 Před 7 měsíci +1

    Sreemathey Ramanujaya Namaha Sreemathey Narayanaya Namah 🙏🙏🙏💖 Jai shree Ram jai shree krishna

  • @user-nl2sn9co3b
    @user-nl2sn9co3b Před 8 měsíci

    Radhe radhe radhe jai jai jai sri Radhe syam

  • @aravindkumar1584
    @aravindkumar1584 Před 2 lety +9

    Merciful lord Damodar 🙏

  • @dhavamarylawrence9726
    @dhavamarylawrence9726 Před 8 měsíci

    Harekrishna 🙏

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 Před rokem +2

    ஹரே கிருஷ்ணா பிரபுஜி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @bjayaraman9200
    @bjayaraman9200 Před rokem +1

    ஓம்ஸ்ரீ கிருஷ்ணா...

  • @uvarajas898
    @uvarajas898 Před 2 lety +5

    Nice Melodious devotional song

  • @user-yc8zp5zl8j
    @user-yc8zp5zl8j Před 7 měsíci +1

    ஹரேகிருஷ்ணா30நாட்களும்விடாமல்.நெய்தீபம்‌‌ஏற்றிவழிபட்டுவிட்டேன்
    மிக்க நன்றி
    நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sumativenkatramani1378
    @sumativenkatramani1378 Před rokem +2

    Feel like very very happy

  • @kumares8552
    @kumares8552 Před 7 měsíci

    Nice song,🙏

  • @sethuramanujam
    @sethuramanujam Před rokem +1

    அருமை அருமை இனிமை

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 Před 8 měsíci

    🌷🦚🌷ஹரி யின் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் 🌷💥🌷 ஹரே கிருஷ்ணா ராதே ராதே 🌷🦚🌷

  • @seenuvasansankar7918
    @seenuvasansankar7918 Před 2 lety +1

    மாதவா மதுசூதனா பத்மநாபா புருஷோத்தமன் வாசுதேவா வைகுந்தா வைகுந்தா தாமோதரா நமோ நம

  • @sankarselvi8420
    @sankarselvi8420 Před 8 měsíci +1

    ஹரே கிருஷ்ணா பாடல் சேர்ந்து பாடினால் நன்றாக பாடமுடிகிறது‌ நன்றி ஹரேகிருஷ்ணா.

  • @umamaheswariramalingam5053

    Radha krishna hari vittala

  • @rajig4423
    @rajig4423 Před rokem +4

    Namo damodaraya namaha

  • @n.seenivasahan4707
    @n.seenivasahan4707 Před rokem

    ஹரே கிருஷ்ணா 🙏

  • @bobbykumari7069
    @bobbykumari7069 Před 3 měsíci

    जय श्री कृषणजी

  • @periyasamyvedhagiri7902
    @periyasamyvedhagiri7902 Před rokem +8

    மன அமைதிக்கான கிருஷ்ண பக்தி பாடல்

    • @kalaiselvirajasekaran5074
      @kalaiselvirajasekaran5074 Před 7 měsíci

      அருமை யான பாடல் தாமோதர அஷட்டகம் இந்த ஸ்லோகத்தை தினம் தினம் கேக்க வேண்டும் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா சமர்ப்பணம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @minitesaviation3915
    @minitesaviation3915 Před 2 lety +2

    கேட்க்க கேட்க்க இனிமை கிரு,ஷ்ணா சரணம் சரணம் ஹரே கிருஷ்ணா ஹரேஹரே

  • @rathigamano6492
    @rathigamano6492 Před 8 měsíci +1

    மிகவும் இனிமை. கண்ணனின் ஸச் சித். ஆனந்த ரூபம் நினைத்தாலே இனிக்கும் 🙏🙏🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 8 měsíci

    Romba arumai ths

  • @kanakavallikrishnamurthy5714

    நன்றி.ஆரத்தி விவரம் தெரிவித்ததற்கு.🙏🙏

  • @kalaikarthik5951
    @kalaikarthik5951 Před rokem

    Hare Krishna Radhekrishna🙏🙏🙏🙏🙏

  • @krishnamurukan9520
    @krishnamurukan9520 Před rokem +6

    Hare krishnaaa 🙏 ♥️

  • @ganesansivaraman3048
    @ganesansivaraman3048 Před 8 měsíci

    ஹரே கிருஷ்ணா 🙏தமிழில் வழங்கியதற்கு மிக்க நன்றி, என்னால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது,

  • @pramilashankaran2217
    @pramilashankaran2217 Před 8 měsíci

    Radhe Krishna 🙏🙏🙏

  • @lalithakandaswamy2643
    @lalithakandaswamy2643 Před rokem +5

    🙏🙏🙏🙏🙏

  • @AMCHU1
    @AMCHU1 Před 10 měsíci

    👌👌🙏🙇🏻‍♀️💐. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰💐💐💐

  • @sunilushausha6833
    @sunilushausha6833 Před rokem +4

    Hare krishnaa 🙏🙏🙏🙏🙏

  • @saraswathisubramanian6437

    ஓம் ஸ்ரீ தாமோதராயநமஹ .🙏🙏

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety +1

    தமிழில் பதிவிட்டு பக்தியைவளரவழிவகை செய்த உங்களுக்கு பாராட்டு கள் நன்றிகள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவுக்கே

  • @pmpinfos1
    @pmpinfos1 Před 2 lety +2

    Thanks for dhamothar song

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 7 měsíci

    Thank you 🙏

  • @bmurugan5187
    @bmurugan5187 Před 8 měsíci +1

    Hare Krishna! Thank you for this beautiful video. Divine and the voice is so sweet. Hare Krishna 🙏

  • @sankarselvi8420
    @sankarselvi8420 Před 7 měsíci

    ஹரேகிருஷ்ணா சங்கர்செல்வி நமஸ்காரம் குருஜி

  • @lakshmi806
    @lakshmi806 Před 2 lety +4

    Song v.v.super
    Hari om
    S.lakshmi.krishnagri

  • @patchirajanraghavan3025
    @patchirajanraghavan3025 Před 2 lety +3

    Sri krishna jai krishna
    Geetha krishna

  • @sadagopankothandapani697
    @sadagopankothandapani697 Před 2 lety +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

    • @vasanthaselvaraj7592
      @vasanthaselvaraj7592 Před 7 měsíci

      Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare

  • @kottaimuthu2246
    @kottaimuthu2246 Před 8 měsíci

    தாமோதர் உம்பாதம் சரணம்

  • @sakthivelmurugan5067
    @sakthivelmurugan5067 Před 2 lety +2

    Very very nice ratha ❤️ Krishna

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 Před 8 měsíci

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @sundaryprabakaran4705
    @sundaryprabakaran4705 Před 8 měsíci +1

    ஹரே கிருஷ்ணா ! கிருஷ்ணரின் ஸச் சித் ஆனந்த ரூபம் மனதில் தெரிகிறது.கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தாலே பாடல் காதில் ஒலிக்கிறது.

  • @masilamanivijayakumar1652

    ஓம் நமோ நாராயணாய

  • @anguthangaraj6138
    @anguthangaraj6138 Před 2 lety +4

    Damodara. .. Divya nageswari ya enakku thirumanam seithu vaiththu enakku vazhkai Pichai kodu ethavathu thiruppam yerpaduthu naa yarumae illama anathayah irukaen please ethavathu sei 👸💞💍😭💔🙏🚶

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před 6 měsíci

    மிக அருமையான பதிவு. மெய் மறந்து கேட்கத் தோன்றுகிறது

  • @lakshmiravichandran1960
    @lakshmiravichandran1960 Před 8 měsíci +1

    Mind ❤️ blowing song ❤❤

  • @theivanaik2253
    @theivanaik2253 Před 2 lety +3

    ஹரேகிருஷ்ணா கடந்த 20ம்திகதி முதல் ஸ்ரீ தாமோதரனுக்கு தமோதரஅஷ்டகம் கேட்டுக்கொண்டே நெய்தீபம் காட்டுகிறேன் ஹரேகிருஷ்ணா

  • @sreelakshmithatikondala8191

    Very Nice Song

  • @kanchanaramakrishnan6425

    மிகவும் அருமையான பாடல் என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @mallikamanivannan6173
    @mallikamanivannan6173 Před rokem +17

    மிகவும் அருமையான இந்த அஷ்டகத்தைக் கேட்டாலே அன்று முழுவதும் அதே பாடல் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. மிகவும் அற்புதம் பாடுபவர் குரலும் தமிழ் ஆக்கமும் மனதை இதமாக வைக்கிறது நன்றிகள் பல பல.

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb Před rokem +2

      உங்கள் ஊருக்கு அருகிலுள்ள iskcon கோவிலுக்கு செல்லுங்கள். தினமும் இதுபோல் நிறைய பாடல்கள் பாடுவார்கள் சகோதரி.

    • @lakshmikanthamtgb938
      @lakshmikanthamtgb938 Před 7 měsíci +1

      Beautiful song

  • @kalpanavenkat8121
    @kalpanavenkat8121 Před 8 měsíci

    Hare krishna🙏🙏

  • @ritikaswaroop4298
    @ritikaswaroop4298 Před 2 lety +5

    Hare Krishna 🙏🏻🌼

  • @sumativenkatramani1378
    @sumativenkatramani1378 Před rokem +2

    Romba azaga padirukel superb bless

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 2 lety +8

    Hare Krishna Dhamodara ashtagam...very nice .. Happy to hear ..Thanks 🙏🙏🙏

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před 8 měsíci +1

    Blessed to hear 🙏

  • @parvathasundaram2672
    @parvathasundaram2672 Před 2 lety +8

    Beautiful voice very divine 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathidhamodharan6646
    @saraswathidhamodharan6646 Před 8 měsíci

    🙏🙏🌹

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 Před 2 lety +5

    அஷ்டகம் மனனம் செய்துள்ளேன்; பாடும் முறை இன்று தெரிந்து கொண்டேன்; கோடி நன்றிகள்.

    • @rathigamano6492
      @rathigamano6492 Před 8 měsíci

      குழந்தை யின் ஸச் சித் ஆனந்த ரூபத்தை யும் மகர குண்டலத் தையும் நினைத்தாலே இனிமை🙏🙏🙏