Meditation 16 rounds Hare Krishna Tamil Gita
Vložit
- čas přidán 18. 01. 2021
- #registration #tamilgita #tamilgeetha #tamil #gita #18days #iskcon
ஹரே கிருஷ்ணா 🙏
பதிவு இணைப்பு 💐
iskcontamilgita.com/registration
📕 தமிழில் பகவத் கீதையின் சாராம்சம் 📕* 18 நாட்களில் 18 அத்தியாயங்கள் - நவம்பர் 18 முதல்
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
வகுப்பு நேரம்⏰ : காலை 6 மணி மதியம் 3 மணி, மாலை 7 மணி, இரவு 9 மணி
சிறப்பம்சங்கள்
1.📱இணைய வழி வகுப்புகள்
2.📜இ_சான்றிதழ்
3.🤷🏻♂️நேரடி கேள்வி பதில்
இந்த விவரத்தைத் தங்கள் நண்பர்கள் 🤷🏻♂️, குடும்பத்தினர் 👨👨👧, உறவினர்கள் 👨👨👧👦 மற்றும் அறிமுகமானவர்கள்🙋🏼♀️🙋🏻♂️ அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
நன்றி🙏
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் சொல்லி கொண்டே இருக்க மனம் நிறைந்து அமைதி கிடைத்தது 🙏
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்
நமஸ்தே குருஜி
Lll))
@@saipadmini3122
நமஸ்தே Guruji
@@saipadmini3122 111q
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் சொல்லி கொண்டே இருக்க மனம் நிறைந்து அமைதி கிடைக்கிறது
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
Vedambal
ஹரேகிருஷ்ணா குருஜி
நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
Vedambal
ஹரேகிருஷ்ணா குருஜி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks for uploading volunteering team
Finished 16 rounds today
Srila prapupada ki jai 🙏🙂
Humble respect to my Guruji and ISKON Prabhuji s from USA
Hare Krishna
..
Pp.
Hare Krishna Vanakkam Guruji
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை சரணடைய மனம் தெளிவாகும்
Hare Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Hare Hare Namaskarangal Guruji N
P.SARATHY From Madurai
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Ram Hare Ram Rama Ram Hare Hare. Jai Sri Krishna. Jai Sriramaanjaneya 🙏🙏
hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
Harekrishna ✨
Hare Krishna
நமஸ்காரம் ஸ்வாமி. கிருஷ்ணா ராமா ஜபம் நீங்கள் யூ டியூப்பில் பதித்திருப்பது மிக அற்புதமான ஒரு செயல். ஈடுபடும் அனைவரும் கண்ணன் கழலடியை அடைவது திண்ணம். மிக்க நன்றி மகிழ்ச்சி . உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் .🙏🏻🙏🏻🙇♂️🙏🏻🙏🏻🌹🙏🏻🙏🏻🙇♂️🙏🏻🙏🏻
Hare Krishna namaskaram thank you prabuji
Hare Krishna
Hare krishna. Nameskarem guruji🙏🙏
Thanks. a lotGuruji &namaskar.
Hare Krishna 🙏
Vedambal
ஹரேகிருஷ்ணா குருஜி
நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பகவனின் நாமங்கள் உள்ளத்தையும் உடலையும் தூய்மை யடையச்செய்கிறது🙏
Hare Krishna Guruji. Lord Krishna is blessing his Children daily. I am living with him daily by chanting Hare Krishna Maha mantra.
Namasthe Prabhuji today’s Japam 16. Rounds completed.Hare Krishna 🙏🙏
Vedambal
ஹரேகிருஷ்ணா குருஜி
காலை வணக்கம்🙏🏻🙏🏻
ராம ராம ஹரே ராம ஹரே கிருஷ்ண ராதே கிருஷ்ண நன்றி நன்றி
Very useful for chanting. Thanks for this wonderful initiative. Hare krishna
❤
Vedambal
ஹரேகிருஷ்ணா குருஜி
நமஸ்காரம் 🙏🏻🙏🏻
என் கடைசி மூச்சு நிற்கும்போது எந்த பற்றுதலும் இல்லாமல் உன் நாமங்களைத்தவிர வேறு நினைவகள் வேண்டாம் இறைவா. 🙏
Hare Krishna vanaggam Guruji
Very useful for Chanting Hare Krishna Mantra 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
HARE HARE JRISHNA HARE RAMA GARE RAMA
Hare krishna gurujii🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் சொல்லி கொண்டே இருக்க மனம் நிறைந்து அமைதி கிடைத்தது
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே குருஜி வணக்கம்
Harekrishna Harekrishna
நமஷ்தே குருஜி. ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே. அன்புள்ள கிருஷ்ண பக்தர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
Hare krishna
Hare Krishna Atma Namasthey mikka nantri pira buji
நமஸ்காரங்கள் குருஜி இன்று 09/12/2023 சனிக்கிழமை உத்பன்ன ஏகாதசி விரதம் முன்னிட்டு ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
Very useful and peaceful doing japa 🙏🙏Thank you isckon 🙏Hare Krishna 🙏🙏
Hare krishna guruji.Hari bol❤️❤️
🙏🙏🌺
Continue japam
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம் சரணடைய வேண்டும்
Hare Krishna guriji
🙏🙏
Harekrishna 🙏🙏🙏🌺
Namasthe Prabhuji today’s Japam 16 rounds completed Hare Krishna 🙏🙏
Namaste Guruji
Hare Rama hare Krishna
Hare Rama Hare krishna.
Namaste Guruji
Everyday i am chanting 32 rounds prabhupadha audio. Radhe krishna
ஹரே கிருஷ்ணா
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பொற்பாதம் சரணடைவோம்
Dandavath pranams prabhuji🙏 very useful. With prabbhupada's voice
நாமம் ஜெபிப்பதால் நம் பாபங்கள் தீர்ந்து. மனசங்கடங்களும் குறைந்த மனதிருப்தியும் கிடைக்கிறது, மிகவும் நன்றி குருஜி
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே குருஜி
நமஸ்காரங்கள் குருஜி இன்று 24/09/2023 ஞாயிற்றுக்கிழமை ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கமிஷன்
Jbh
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama
Hare Hare 🙏🙏🙏
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் சொல்லி கொண்டே இருக்க மனம் நிறைந்து அமைதி கிடைக்கின்றது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாமம் சொல்லி கொண்டே இருக்க மனம் நிறைந்து அமைதி கிடைக்கிறது.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
Completed today’s Japam 16 rounds. Harekrishna Namasthe Prabhuji 🙏🙏
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பொற்பாதம் சரணடைந்தால் அறியாமை இருள் அகலும்
நமஸ்காரங்கள் குருஜி இன்று 13/08/2023 ஞாயிற்றுக்கிழமை ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
ஹரே ராமா ஹரே ராமா
Hare Krishna guruji 🙏
ஹரே கிருக்ஷ்ணா ஹரே கிருக்ஷ்ணா கிருக்ஷ்ணா கிருக்ஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ணா சமர்ப்பணம்
நமஸ்காரங்கள் குருஜி இன்று 14/06/2023 புதன்கிழமை யோகினி ஏகாதசி முன்னிட்டு ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் மேலும் 16 மாலை ஜபம் செய்கிறேன்
நமஸ்காரங்கள் குருஜி இன்று 27 சனிக்கிழமை ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
Hare Krishna Namaste Guruji
நமஸ்காரங்கள் குருஜி இன்று 11/09/2023 திங்கட்கிழமை கௌடீய பஞ்சாங்கம் படி அன்னதா ஏகாதசி முன்னிட்டு ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
ஜபம்செய்யமிகவும்உதவியாக இருக்கிறது. யூடியூப்சேனல்
நன்றிகுருஜீ
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hare krishna
நமஸ்காரங்கள் குருஜி இன்று 25/09/2023 திங்கட்கிழமை பார்ஸ்வ ஏகாதசி முன்னிட்டு 16 மாலை ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் செய்கிறேன்
Hare Krishna🙏 hare Krishna🙏 Namaskaram Gurujii🙏🙏🙏🙏
Hare Krishna Guruji.
ஹரே கிருக்ஷ்ணா நமஸ்தே .மருந்துக்கும் மேலான மாமருந்து இந்த மந்திரமே மிக்க நன்றி
Namasthe Guruji. HARE KRISHNA 🙏🙏🙏
P
நமஸ்காரங்கள் குருஜி இன்று 24/10/2023 செவ்வாய்க்கிழமை ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மஹாமந்திர ஜபம் 16 மாலை இப்போது ஜபிக்கிறேன்
நமஸ்காரங்கள் குருஜி ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
HARE KRISHNA
Very useful and peaceful doing
THANKS GOD
Thank you ISCKON GROUP
NAMASKARAM GURUJI
It is easy to follow this 16 round
Harekrishna jai shri krishna harekrishna.
Very helpful.Can concentrates fully in mantra without disturbed by counting the number of times.
GREAT SERVICE 👍
Makes my CHANTING EASIER..
Very Very Good for Body and Mind.
EXCELLENT..
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽NAMASKARAM 🙏🏽🙏🏽🙏🏽
ஹரே கிருக்ஷ்ணா ஆத்மா நமஸதே மிக்க நனறி பிரபுஜி
prrahalath and Kunthi Devi . இவர் களை பற்றி நீங்கள் பாகவதம் கதை யில்சொன்னபடி பின்பற்றி
வருகிறேன் குரு ஜி.மிக்க நன்றி.🙏🙏🙏
.
Hare Krishna🙏 hare Krishna
Tks Gurujii 🙏🙏
ஹரே கிருஷ்ணா நன்றி பிரபு🙏
நமஸ்காரங்கள் பிரபுஜி ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
நமஸ்தே குருஜி.ஹரே கிருஷ்ண ஹரே கிருக்ஷ்ண ஹரே ராம ஹரே ராம.
ஹரே கிருஷ்ணா நன்றி நமஸ்காரம் நெடுநேரம் மந்திரம் ஒலிக்க செய்ததற்கு மிக மிக நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி பிரபு
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Hare krishna. Nameskarem guruji 🙏🙏
TK U very much Guru This chatting was very useful for continuous Namajapam.
11
Jayshree Krishna, Namaste Prabhu ji 🙏
Hare krishnaGuruji namaskarm guruji
Hare krishnaGuruji namaskarm guruji
வணக்கம் குருஜி முதல் முறையாக இந்த மாதிரி வகுப்புகளில் கலந்து கொண்டேன் நன்றி குருஜி
Hare Rama
Hare Krishna Hare Rama 🙏
We have come in CZcams Guruji
@@puranipathy50 Lalitha.K.hareKrishnaNamastheguruji.
Hare krishna namaskaram guruji 🙏🙏
Humble pranams hare ktishna..
Hi.vanakkam guruji inniya kalai vanakkam. Ii.am.in.varanasi yatra from 17.3.21 to 22.3.21 .I miss u.guruji.🙏🙏🙏 tq ji.🙏🙏🙏🙏
Namaste Guruji.
Hare Krishna
Completed 18 days BG class and studying SB in advance session
I observe ekadeshi fasting today and my family is following no grains no dhal rules
With our Krishna’s grace I was able to do 16 rounds of japam this early morning here
Namaskaram to our Prabhus who motivated me to stick on to Krishna consciousness 🙏🙏
Thank you volunteering team 🙏
Lots of respect from Minneapolis, USA
ஹரேகிருஷ்ணா குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
P
Hare krishna. Nameskarem guruji. 🙏🙏
M e rd hv u
0
ஹரே கருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே 🙏🙏
ஹரே ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை ஜெபிப்பதால் நமது சங்கடங்கள் குறைகிறது உடல் உற்சாகத்துடன் இருக்கிறது மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது
It is easy to follow this 16 round Harekrishna jai shri Krishna harekrishna
Today’s Japam 16 rounds over .Hare Krishna Namasthe Prabhuji 🙏🙏
Geethaintamillive
@@aravindhan2008 Meena namaste guruji
Hare Krishna🙏🙏
Hare Krishna gurugi easy to chanting and thank you
நமஸ்காரம் குருஜி.
Namaskaram Guru Ji 🙏 Hare Krishna 🙏🙏🙏
வணக்கம் குருஜி ஹரே கிருஷ்ணா
Hare Krishna Hare krishna🙏🙏
Namaskaram.GUru ji🙏🙏🙏
Thanks to this video. everyday i am chanting with prabupada. Also feels the presence of prabupada in my life
Everyday iam chanting with Hari namam.guruji the record is very useful. Hare Krishna
மஹா மந்திரம் 16 முறை CZcams ல் தாங்கள் ஒலி பரப்புவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ISKCON temple குழுவினருக்கும் , தங்களுக்கும் மிக்க நன்றி . Hare Krishna .
ஹரே கிருக்ஷ்ணா எங்கள் வ
சதிக்கேற்ப மநதிரம் சொல்ல ஒலி பரப்புவதற்கு மிக்க நன்றி பிரபுஜி
மிகவும் பயனுள்ளமஹாமந்ரம்எல்லோரும்பகவானைதியானிப்போமாக
கோடி நன்க்பிரபுஜி🙏🙏🙏
Hare Krishna hare Krishna prabhuji 🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏💐💐🎈🌹🌹🎉🎉🌹🌹🌹🙏🎈🎈💐💐🎉🎉🌺🌺
Pranams to Guruji. God bless you all. Long live Dr. RAMASUBBU
Hare krishna,Guruji
ஹரே கிருஷ்ணா ஆத்மா நமஸ்தே பிரபஜி மந்திரம் சொல்ல உதவியமைக்கு மிக்க நன்றி
ஹரே கிருக்ஷ்ணாவணக்கம்.கனைக்க்ஷன் இல்லாததால் காலை ஜபம் செய்ய முடியவில்லை . இப்போது உதவியமைக்கு நன்றி பிரபுஜி
Hare Krishna hare Krishna🙏🙏🙏
Harekrisna guruji🙏🙏🙏🙏🙏
Hare Krishna 🙏🌺