என்னை கவர்ந்த இஸ்லாம்!┇நான் எனது 10 ஆவது வயதில் சாமி ஆடினேன்!ᴴᴰ┇ அருண் என்ற ஹாரூன்┇Way to Paradise..

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2021
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 491

  • @gklnedits1571
    @gklnedits1571 Před rokem +129

    அய்யா அருமையான பேச்சு, நானும் ஹிந்து தான் நானும் இப்போதான் யோசிக்கிறேன்...

  • @user-ls3jk7vt2r
    @user-ls3jk7vt2r Před rokem +109

    இந்த உரையைக் கேட்கும் போது சந்தோஷத்தில் அழுகை வருகிறது.....நாம் முஸ்லிமாக பிறந்ததற்க்கு அல்லாஹ்வுக்கு இரவு பகலா தொழுதாலும் போதாது......🥺🥺🥺🥺🤗🤗🤗🤲🏻🥰🥰🥰

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo Před 8 měsíci +23

    உன்னையே வணங்குகிறேன் உன்னிடமே உதவியும் தேடுகிறேன் யா அல்லாஹ்

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 Před 8 měsíci +10

    Bro எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது மேலும் மேலும் அல்லஹ் உங்களுக்கு ஹிதாயத்தை தருவானாக ஆமீன்

  • @eyesview3218
    @eyesview3218 Před 2 lety +86

    உங்கள் முகத்தில் அல்லாஹ் வின் அருள் தெரிகிறது நீங்கள் இனிமேல் வெற்றியாளர் திகழ்விற்கள்...

    • @anasazeeza9898
      @anasazeeza9898 Před 2 lety

      ஆமீன் : இன்ஷாஅல்லாஹ்.

  • @mohamedriswan5789
    @mohamedriswan5789 Před 2 lety +54

    Masha alla... அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 Před 2 lety +65

    மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤ எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @user-co1gb9fx4j
    @user-co1gb9fx4j Před 2 lety +62

    அவருக்கு இன்னொரு chance கொடுங்க கட்டாயம் என்ன ஒரு தெளிவான அறிவு அவருக்கு மாஷா அல்லாஹ்

  • @umarabbas5765
    @umarabbas5765 Před 2 lety +117

    ரொம்பத் தெளிவாகம் நேர்த்தியாகவும் உண்மையை உரக்கச் சொல்கிறார் நன்றி தோழமை👌👍

  • @HathisaBEEVIBEEVI
    @HathisaBEEVIBEEVI Před 5 měsíci +4

    உங்கள் வரவு உங்கள் ஒருவரோடு இல்லாமல் உங்கள் அனுபவ பேச்சாற்றள் எத்தனையோ மக்கள் மூடநப்பிக்கையில் வாழ்கின்றார்களே அவர்களுக்கு போய்சேர அல்லாஹ் கிருபைசெய்வானாக ஆமின் 29:49 நாங்கள் 1989ம் ஆண்டில் குடும்பத்தோடு கலிமா சொன்னோம் அழ்ஹம்துலில்லாஹ்

  • @riyasdeen6570
    @riyasdeen6570 Před 2 lety +52

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohamedilyas9928
    @mohamedilyas9928 Před 2 lety +64

    மாஷா அல்லாஹ் என்ன ஒரு தெளிவான விளக்கம். அல்ஹம்ந்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. இந்த சகோதரனின் பேச்சைக் கேட்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் இருக்கு. இதைவிட ஒரு விழக்கத்தை இதுவரையும் நான் என் காதுகளால் கேட்டிருப்பேனா?? இல்லை வாய்ப்பே இல்லை. அல்லாஹு அக்பார்.

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 Před rokem +16

    உங்கள் பேச்சை கேட்க கேட்க கண்களிலிருந்து கண்ணீர் என்னை அறியமலே வந்துவிட்டது 😭♥️

  • @Abusamayal
    @Abusamayal Před 2 lety +42

    சுபஹானல்லாஹ் எவ்வளவு ஒரு நேர்த்தியான பொறுமையான விளக்கங்கள் மிக அருமை அல்லாஹ் மென்மேலும் இருக்கக்கூடிய மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்ளக் கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @Boabi
    @Boabi Před rokem +11

    அல்லாஹ்வின் பக்கம் மீளக்கூடிய வெற்றியாளர்களாக உங்களையும் என்னையும் அல்லாஹ் ஆக்கியருள அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்
    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @lpcleavingpainchannel
    @lpcleavingpainchannel Před 2 lety +63

    சுயநலமான இந்த உலகில் தனக்கு கிடைத்தவைகள் எல்லோரும் கிடைக்க வழிவகை செய்த சுயநலமில்ல உமக்கு அல்லாஹ் இம்மையைலும் மறுமையிலும் vetriyeitharuvanaga❤ ஆமீன் ❤❤❤❤❤❤❤

  • @zarookjainudeen7154
    @zarookjainudeen7154 Před 2 lety +71

    அருமையான தேடல்
    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 Před 2 lety +112

    மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். நீங்கள் இன்னும் பல மணிநேரங்கள் பேசினாலும் கேக்கலாம்.

    • @ABCD-vi4gt
      @ABCD-vi4gt Před 2 lety +2

      Ys ♥️

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 Před 2 lety +2

      இஸ்லாம் மதம் பின்பற்றினேன் என்கிறீர்கள் ஷியாம் அல்லது சன்னி மதமா அல்லது இஸ்மாயில். எதை பிடிப்பது.ஆனா இவர்கள் ஒருவர் மற்றவர் மசூதிக்கு.போக மாட்டாங்க ஆனா இறைதூதர் ஒருவர்
      அல்லாஹ ஒருவர் குரான் ஒரு புத்தக ம் இந்த பாகு பாடுஏன். புரியாத புதிராக உள்ளன.

    • @don-zr2xd
      @don-zr2xd Před 2 lety

      .

    • @jahirhussian7016
      @jahirhussian7016 Před rokem

      Q

    • @myfawmohaideen6707
      @myfawmohaideen6707 Před 10 měsíci

      ஆமாம்

  • @bladybugarf.f3134
    @bladybugarf.f3134 Před 2 lety +18

    மாஷா அல்லாஹ் அருமை சகோதரரே அல்லாஹ் மேலும் மேலும் அருள் புரிவானாக ஜென்னதுல் பிர்தெளஸ் என்னும் சுவனத்தில் நுழைய வைப்பானாக ஆயுளை நீள மாக்கி வைப்பானாக

  • @slmeur8195
    @slmeur8195 Před 2 lety +22

    இறைவன் அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது தடுத்ததை யாராலும் கொடுக்கவும் முடியாது!

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt Před 2 lety +23

    மாஷா அல்லாஹ் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @AjmalKhan-jf7ou
    @AjmalKhan-jf7ou Před 2 lety +58

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய அடுத்த தொடருக்காக காத்து இருக்கிறோம்

  • @thameetm
    @thameetm Před 3 měsíci +2

    அருமையான தகவல் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரியட்டுமாக ஆமீன்

  • @abdurahman-dx4gj
    @abdurahman-dx4gj Před 2 lety +16

    மாஷாஅல்லாஹ் என்ன ஒரு அருமையான விளக்கம் அல்லாஹுஅக்பர்

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 Před rokem +2

    என் அன்பு சகோதரி உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் வெற்றி அளிப்பானாக நான் துவா செய்கின்றேன் ஆமீன்

  • @aarifatv969
    @aarifatv969 Před 2 lety +29

    உண்மை அருமை தெளிவான விளக்கம்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +14

    அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே நேர்மையான மனிதர்களிடத்தில் அல்லாஹ்வின் துணை கண்டிப்பாக இருக்கிறது யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Před 2 lety +15

    இஸ்லாத்துக்கு முன் உள்ள அனுபவங்களை சொல்வது மிக பயனுள்ளது . வாழ்துக்கள் .

  • @jameeljami94
    @jameeljami94 Před 2 lety +19

    இறைவன் உங்களை நேரான வழியிலேயே வாழ வைத்து அந்த நேர்வழியிலேயே மரணிக்க வைத்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தோடு இறைவனின் தூதர்களோடு சேர்த்து வைப்பானாக !!

  • @mauthananmautthanan2448
    @mauthananmautthanan2448 Před 2 lety +22

    மாஷா அல்லாஹ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Před 2 lety +27

    மாஷா அல்லாஹ் u are great, tears n my eyes

  • @ibrahimmahlari3798
    @ibrahimmahlari3798 Před 2 lety +7

    மாஷா அல்லாஹ் ஹாரூன் அருமை By இப்ராஹீம் மாணிக்காபுரம்

  • @marujaseem7465
    @marujaseem7465 Před rokem +7

    மாஷா அல்லாஹ்❤️❤️❤️
    அல்ஹம்ந்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. ❤️

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Před 2 lety +27

    ஹாரூன் எவ்வளவு தெளிவு மிக நுணுக்கமான அறிவாற்றல். உடன் பிறப்பே வாழ்த்துக்கள் சகோதர (lebe from Canada)

  • @boomakassim993
    @boomakassim993 Před 2 lety +16

    மாஷா அல்லாஹ்

  • @fathimamanaal5290
    @fathimamanaal5290 Před rokem +3

    மாஷா அல்லாஹ் இதை கேட்கும் மனம் நெகிழ்கிறது. அல்லாஹ் இவருக்கு மேலும் அருள் புரிவானாக 🤲

  • @bowsulameen5291
    @bowsulameen5291 Před 2 lety +47

    மிகவும் நன்றாக பேசுனீர்கள். இன்னும் உங்கள் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்குனும் டு இருக்கு.

  • @rubiyaparvin4576
    @rubiyaparvin4576 Před 2 lety +60

    Allahu akbar... what intelligence! I wish I could give a 1000 likes for this video

    • @m.s.m.matharshahib3454
      @m.s.m.matharshahib3454 Před 2 lety +1

      மிக அருமையாக இஸ்லாத்தை ஆறாய்ந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள் ஏக இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள்தருவான ஹ'ஆமீன்

  • @farookma7405
    @farookma7405 Před 2 lety +17

    மாஷா அல்லாஹ் என்ன அருமையான விஷயம்

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 Před 2 lety +19

    அஸ்ஸலாமு அலைகும்.சகோதரு அல்லாஹ் இஸ்லாத்தையும்
    விவேகத்தையும் தந்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை
    தந்தருள்வானாக.

  • @yasrsailm101
    @yasrsailm101 Před 2 lety +16

    Alhamdulillah உங்களுக்கு அல்லாஹ் துனை உண்டு உலகத்திலேயே உண்மையான மதத்தை நாடுநிங்கள் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே

    • @marzuq4537
      @marzuq4537 Před 2 lety +2

      Is Islam not madam Islam go to Janna for markam

  • @SantaClone_YT
    @SantaClone_YT Před 2 lety +19

    Alhamthulillaah..
    Supper bayaan brother....

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரா அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன்

  • @husnirazim
    @husnirazim Před 2 lety +10

    உங்களுடைய உரையை கேட்கும்போது உடம்பு சிலிர்க்கறது சிறந்த பேச்சாற்றலை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் அதனை எதிர்காலத்திலும் பயன்படுத்தவும்.

  • @sheikdawood4953
    @sheikdawood4953 Před 2 lety +7

    அல்லாஹ் உங்களுடைய நம்பிகையயை உருதிப்படுத்துவானாக....🤲🤲🤲.. ஆமீன் ....

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Před 2 lety +19

    Alhamdulillah

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 Před 2 lety +14

    Masha allaah.ketukite irukalam pola iruku Unga pechi

  • @rahhab2847
    @rahhab2847 Před rokem +2

    அருமை அருமை சகோதரா அழ்ழாஹ் அருள் புரிவானாக மேலும் மேலும்

  • @user-ot6ml1sn5s
    @user-ot6ml1sn5s Před 4 měsíci +2

    Alhamdhulillah mihaum theliwaana wilakkam❤❤❤

  • @mtsongs...7904
    @mtsongs...7904 Před 2 lety +14

    Masha Allah💙

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Před 2 lety +21

    Thanks for your great information

  • @sellamarikar
    @sellamarikar Před rokem +1

    எல்லா புகழும் இறைவனுக்கே மாஷா அல்லாஹ்

  • @ABCD-vi4gt
    @ABCD-vi4gt Před 2 lety +4

    மாஷா அல்லாஹ்.. அல்லாஹ் தான் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.. அல்லாஹூ அக்பர்

  • @aurangazeeb9376
    @aurangazeeb9376 Před 2 lety +7

    சகோதரரே அல்லா உங்களுக்கு றஹ்மத் செய்வானாக. ஆமீன்

  • @user-gt7wj2lf7z
    @user-gt7wj2lf7z Před 5 měsíci +1

    Allahuakkber

  • @thangamk8112
    @thangamk8112 Před 2 lety +5

    Masha allah

  • @majithamymoon7061
    @majithamymoon7061 Před 4 měsíci +1

    கடைசியாககேட்டவிஷயம்
    மாஷாஅல்லாஹ்.
    எப்படிசொல்லுவதுஎன்பது
    எனக்கு தெரியவில்லை.
    🎉🎉🎉👏👏👏🤲🤲🤲
    الحمد الله

  • @sayeedasultan6867
    @sayeedasultan6867 Před 8 měsíci +1

    மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்

  • @farhanff7863
    @farhanff7863 Před 2 lety +4

    அல்ஹம்துலில்லாஹ்
    கேட்கும் போது சந்தோசமா இருக்ககு

  • @Ke_seer-1809
    @Ke_seer-1809 Před 4 měsíci +1

    Masha allah.... enna oru thelivu unmaiya allah ungala romba nesikiran avanoda arul unga mela irukum.... arumaiyana arivu yosanai thiran iraivanin thedal..... Masha allah solla vaarthaigal illa enaku...

  • @SameerSameer-hf7wr
    @SameerSameer-hf7wr Před rokem +1

    அறிவு சார்ந்த பதிவு ஆனால் நான் பொறாமை படுகிறான்

  • @krishmurthy4276
    @krishmurthy4276 Před 4 měsíci +1

    Mashallah

  • @priyaadvocate5261
    @priyaadvocate5261 Před 2 lety +42

    Subhana Allah. Clear ah sonniga bro.. Alhamdulillah.. Anaithu makkalum kandipa pakka vendiya video...

    • @southindianvillagetraditio1235
      @southindianvillagetraditio1235 Před 2 lety +1

      அப்படியா மேடம்.

    • @southindianvillagetraditio1235
      @southindianvillagetraditio1235 Před 2 lety +1

      முஸ்லீம் தான் உண்மை ஹிந்து மதத்தினர் பொய்னு சொல்லுற தம்பி. ஒன்னு சொல்ல மறந்துவிட்டார்.மசூதி யாரால் அமைக்கபட்டது.

    • @arshadshaik836
      @arshadshaik836 Před 2 lety +1

      Aslama lekum are you revart Muslim

    • @shahinshameer9677
      @shahinshameer9677 Před rokem

      @@southindianvillagetraditio1235 adhu therunju enna panna pore

    • @shahinshameer9677
      @shahinshameer9677 Před rokem

      Neengal islaaththai aetrtruk kondirgala sister

  • @AbdulMalik-vm4dp
    @AbdulMalik-vm4dp Před 2 lety +9

    thaliyvanna pachu masha allah😍👍👏👏

  • @yasminejaleel4993
    @yasminejaleel4993 Před 5 měsíci +1

    Mashaalla allahamdulla llaillahaa illuillulahu mohmadurassullila

  • @adhnang4hafsamariyamg365
    @adhnang4hafsamariyamg365 Před 2 lety +16

    Great brother
    I feel so bad as a muslim
    Couldn't tell my friends about this beautiful religion

  • @-Cristiano_Ronaldo7
    @-Cristiano_Ronaldo7 Před 4 měsíci +1

    Mashaallah Allah podhumanavan

  • @punithapunitha1280
    @punithapunitha1280 Před rokem +3

    Mashallah 🙂

  • @rejinas6569
    @rejinas6569 Před rokem +1

    Masha Allah

  • @mohamedhaleem7362
    @mohamedhaleem7362 Před 2 lety +5

    Masha Allah .Allah innum ungalukku Arul puriwaan aameen suwarkam wara nalla muraila pohanum Insha Allah

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 Před rokem +1

    Harun Bhai vera level speach

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of Před 2 lety +5

    Masah Allah super very good message thank you and congratulations

  • @mynameis...9211
    @mynameis...9211 Před 2 lety +2

    👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻ما شاء الله

  • @pr.abrahamjebakumar3186
    @pr.abrahamjebakumar3186 Před 2 lety +4

    Super....தெளிவான மிக ஆழமான பேச்சு

  • @thasrinafathima3887
    @thasrinafathima3887 Před rokem +1

    بارك الله

  • @Hlk_rafd
    @Hlk_rafd Před 11 měsíci +1

    Masha Allah masha Allah 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🇱🇰

  • @halifullah9722
    @halifullah9722 Před 2 lety +5

    لا اله الا الله وحده لاشريك له له الملك وله الحمد وهو على كل شي قدير

  • @mohamednaslim2392
    @mohamednaslim2392 Před 2 lety +4

    Allah ungalukku nerana valiyai kaatti immai marumai anaithu thewaihalaiyum poorthi seiwanaga 🤲🤲

  • @mohdghouse7035
    @mohdghouse7035 Před 2 lety +3

    மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம் உங்கள் பணி தொடரட்டும்

  • @user-mw7hr3we5y
    @user-mw7hr3we5y Před 4 měsíci +2

    Alhamdhulillah bro❤ you have got victory just now in this world masha Allah❤ from sri lanka..

  • @eshikathevar6272
    @eshikathevar6272 Před 2 lety +4

    Alhamdulillah ♥️

  • @sharmilabanu8463
    @sharmilabanu8463 Před 2 lety +15

    MashaAllah.. Clear speech.. Kindly Continue your speech inshaAllah..

  • @meaassssaaem1226
    @meaassssaaem1226 Před 2 lety +10

    Subhanallah Allah guides whom he wants.

  • @basheerahamed8500
    @basheerahamed8500 Před rokem +1

    Maasha allah

  • @hasanaraheem3877
    @hasanaraheem3877 Před rokem +1

    Masha Allah teliwana vilakkam

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Subahanallah Good video Good speech Allahuakbar Alhamdulillah

  • @hassainhussain6063
    @hassainhussain6063 Před 2 lety +7

    Masha Allah.. great speech..

  • @basheerahmedabdulhameed1236

    Subahanallah romba thelivaha solli irukkirihal Allah ungaluku earana barakkathuhu aaisaipottu puhalayum koduppanahavum aameen aameen yarabbilaalameen 🤲

  • @basheerahmedabdulhameed1236

    Subahanallah 👌❤️😢🤗

  • @shanrockz2347
    @shanrockz2347 Před 2 lety

    Ivar meendum pesinal nandraga irukkum

  • @askarasif8339
    @askarasif8339 Před 2 lety +6

    அல்லாஹ் உங்களுக்கு அருள்செய்யட்டும்🥰🥰

  • @yusra4180
    @yusra4180 Před 2 lety +2

    Mashallah ❤️❤️❤️😭😭😭 👍

  • @shajithamohammed4440
    @shajithamohammed4440 Před rokem +3

    Masa allah ♥️💯👌

  • @kaderoli260
    @kaderoli260 Před rokem

    Allahu ungalukku ner vazhiya kattivittan miga ipiramadhamana unmaiyana vilakkama Islathai purindhu vargireegal Aameen.

  • @abdulrazzak934
    @abdulrazzak934 Před 2 lety +11

    You are so great bro... My eyes drop tears but I don't know... It's resorce from heart

  • @fathimaishafa9564
    @fathimaishafa9564 Před 2 lety +3

    Masha Allah.. Great..

  • @umar246
    @umar246 Před 2 lety +3

    Alhamdulillah Allah Akbar Allah bless you

  • @ananthims2971
    @ananthims2971 Před 2 lety +15

    Masha Allah🙌

    • @MRAS2021
      @MRAS2021 Před 2 lety

      நீங்கள் இந்து சகோதரரா?

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 Před rokem +1

    Nissayam allah ungalukku suvanathai tharuvaanahe aaameen aaameen yaa rappil aalameen

  • @udayanslyc5147
    @udayanslyc5147 Před 2 lety +2

    மாஷா அல்லா என்னது கொடுத்தார்