வீட்டுலயே கோவில்! முஸ்லிம்னா பயம்!ᴴᴰ┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇ரமேஷ் (எ) ரஹீம்┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • இறைவனுக்கு உருவம் குடுக்காதீங்க | என்னை கவந்த இஸ்லாம்ᴴᴰ┇ரமேஷ் கிருஷ்ணா என்ற ரஹீம் அப்துர் ரஹ்மான்┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 519

  • @user-tb5wh5ny5u
    @user-tb5wh5ny5u Před 5 měsíci +348

    நம்ம பெயர் அளவில் தான் முஸ்லிம் 😢 நம்ம இஸ்லாம் பத்தி என்னதான் படிதலும் அதன் படி நடந்தாலும் இவர்களை பார்த்தால் பொறாமையாக தான் இருக்கும்❤ இவர்கள் எல்லாவரையும் நன்கு படித்து தெரிந்துயிருபர்கள்😊 அல்லாஹு அக்பர் ❤

    • @user-rg1wu8yf4q
      @user-rg1wu8yf4q Před 5 měsíci +5

      💯

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 Před 5 měsíci +33

      ஏனென்றால், விளங்கி வருவதற்கும். விளங்காமலேயே பெற்றுக் கொண்டதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    • @user-vy5di9jd1d
      @user-vy5di9jd1d Před 5 měsíci +7

      💯💯💯

    • @rathirt8691
      @rathirt8691 Před 5 měsíci +9

      Maasha allah neenga islathirgu varanum endru allahvin viruppam

    • @AhmedRasmi155
      @AhmedRasmi155 Před 5 měsíci +6

      assalamualaikum alaikum பாய் மிகயும் ஆச்சரியமாக தான் இருக்கிறது பாய், உங்களை போன்றவர்களை பார்க்கும் போது நாங்கள் உங்களிடம் இருந்து நேறைய கற்றுக்க வேண்டியிருக்கிறது. மாஷா அலலாஹ்.

  • @user-hk3cp1sx8g
    @user-hk3cp1sx8g Před 4 měsíci +36

    மாஷா அல்லாஹ் கேட்கும் போது உடம்பு புல்லரிக்குது

  • @assalamualaikkum8061
    @assalamualaikkum8061 Před 3 měsíci +10

    அல்ஹம்து லில்லாஹ்
    நாக்கு அல்லாஹ் அக்பர் என்று சொல்வதாக நீங்கள் சொன்னதை கேட்டு அழுது விட்டேன்.சுப்ஹானல்லாஹ் மேலும் அம்மா அப்பாயிடம் எப்படி சொல்லப்போறிங்க என்று சொல்வதை ரொம்ப ஆர்வமாக கேட்டோம் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Před 5 měsíci +217

    மாற்று மதத்தில் இருந்து வரக்கூடிய சகோதரர்களுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தனித்தனியான அனுபவங்களைக் கொண்டு இஸ்லாத்திற்கு வருகின்றார்கள் அல்லாஹ் போதுமானவன்

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq Před 5 měsíci

      இஸ்லாம் என்பது கம்யூனிசம் போல் ஒரு ஆட்சி தத்துவம். அதை மதம் என்று சொல்வது முட்டாள்தனம்

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 Před 3 měsíci

      முஸ்லிம்கள் தர்ஹா வழிபாட்டின் மூலம் இணைவைப்பாளர்களாக மாறுகிறார்கள். அல்லாஹுதஆலா இணைவைக்கக்கூடிய பெயர் தாங்கி முஸ்லிம்களை வெளியேற்றிவிட்டு சிந்திக்க கூடிய மாற்று மத மக்களுக்கு இஸ்லாத்தை கொடுக்கின்றான்.

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 Před 3 měsíci

      நீங்க எதுல இருந்து வந்தீங்க...

    • @user-vh9cc5jt5j
      @user-vh9cc5jt5j Před měsícem

      ​@@chezhiyansuganya409நீ யாருடி சங்கீதான

  • @AmImdadullahAMajid
    @AmImdadullahAMajid Před 4 měsíci +31

    அல்லாஹ் தான் நாடியவர்களை அவனே தேர்ந்து எடுத்து நேர் வழியில் ஆக்குகிரான் அதில் உங்கள் குடும்பம் ஒன்று அல்ஹம்துலி லாஹ்

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 Před 5 měsíci +47

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்து விட்டான்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 4 měsíci +10

    வ அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹு

  • @user-du2lo6yn3d
    @user-du2lo6yn3d Před 3 měsíci +7

    லக்கிமேன் அல்லாஹ்வே ஆசிரியன் அனைத்துமெ ஆச்சரியம்

  • @niloarshi893
    @niloarshi893 Před 5 měsíci +24

    இஸ்லாத்தில் பிறந்த மக்கள் தயவு செய்து இஸ்லாத்தை முழுமையாக, புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்

  • @jaawedmohd121
    @jaawedmohd121 Před 5 měsíci +61

    இறைவன் உங்களுக்கு நேர்வழிதந்துள்ளான் நிச்சயமாக நீங்கள் மரணமில்லாத வாழ்வின் வெற்றி சுவனத்தை அடைய இவ்வுலக வாழ்வை முழுமையாக தூய்மையான வாழ்வை வாழ வாழ்த்துக்கள்

  • @_.Miracles_of_Allah._
    @_.Miracles_of_Allah._ Před 5 měsíci +82

    அல்ஹம்துலில்லாஹ் 🤍✨
    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே 🤲👍💐

  • @mohamedmustafa7193
    @mohamedmustafa7193 Před 5 měsíci +58

    மாஷா அல்லாஹ் இந்த சகோதரருடைய பேட்டி மிக பயனுள்ளதாக இருந்தது இதற்காக செயல்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt Před 5 měsíci +30

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்து விட்டான் - அனைத்து புகழும் படைத்த இறைவன் ஒருவனுக்கே.

  • @shafananoorul6013
    @shafananoorul6013 Před 4 měsíci +28

    ஆல்ஹம்துலில்ல🎉😊❤....உங்களை பார்கும் பொது நீங்கள் எவ்ளோ இஸ்லாமை விரும்பி ஏற்றுகொண்டுள்ளிற்கள் என்று புரிகிறது...❤அல்லாஹு அக்பர்...jashakkllahku hairan😊🎉 வாழ்த்துகள் சகோதர....❤😊

  • @AsiyabegumShahul-oi5cg
    @AsiyabegumShahul-oi5cg Před 4 měsíci +10

    இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய சகோதரர் சகோதரிகளுக்கும்
    ஹிதாய்த் கிடைக்க வேண்டும் அல்லாஹ்விடம் துவா செய்வோம்

  • @ashikjahir8371
    @ashikjahir8371 Před 5 měsíci +77

    ALHAMDHULILLAH.அனைத்து புகழும் படைத்த இறைவன் ஒருவனுக்கே.

  • @Devar-3
    @Devar-3 Před 3 měsíci +2

    மாஷா அல்லாஹ்

  • @deenofislam5542
    @deenofislam5542 Před 5 měsíci +20

    மாஷா அல்லாஹ்🤲🤲☝☝☝ அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தைத் தருவானாக ஆமீன்🤲🤲❤❤❤❤❤

  • @mliyavudeen7685
    @mliyavudeen7685 Před 2 měsíci +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @MohamedIbrahim-et4hq
    @MohamedIbrahim-et4hq Před 5 měsíci +58

    (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
    [அல்குர்ஆன் 28:56]

  • @massm.p1822
    @massm.p1822 Před 3 měsíci +6

    என் உள்ளத்தில் ஈமானை❤❤ அதிகப்படுத்திய பதிவு
    😭😭😭😭😭😭😭😭😭

  • @kamalbasha661
    @kamalbasha661 Před 5 měsíci +9

    யா அல்லாஹ், இந்த குடும்பம் மொத்ததிற்கும் உனது அருள் மழையை பொழிவாயாக!

  • @khainaA.majeed
    @khainaA.majeed Před 5 měsíci +28

    அல்ஹம்துலில்லாஹ்!
    சுபஹானல்லாஹ்!
    அல்லாஹூ அக்பர்!
    உங்கள் குடும்பமே இஸ்லாத்தை தழுவிய விதமே சுபஹானல்லாஹ் என்று ஆயிரமாயிரம் தடவை சொல்லிக் கொள்கின்றேன்.உங்கள் நான்கு பேரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 Před 5 měsíci +33

    அல்ஹம்துலில்லாஹ்.எத்தனை லைக்கும் போடலாம். தங்கள் இஸ்லாத்தை ஏற்ற வழிமுறைக்கு

  • @jahirabanu4370
    @jahirabanu4370 Před 5 měsíci +20

    அல்லாஹ் தான் நாடுயவரை நேர் வழிபடுத்துவான் சகோதரர் சொல்கின்ற ஒவ்வொரு விசயமும் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @misbahjameel937
    @misbahjameel937 Před 5 měsíci +29

    நீங்கள் மாற்று மதத்தை பின் பற்றி இருந்தாலும் உங்களது நல்ல செயல் எதையோ அல்லாஹ் பொருந்திக்கொண்டு இருக்கிறான். அதன் காரணமாகவே அல்லாஹ் உங்களை அவன் பக்கம் திருப்பி இருக்கிறான்.

  • @kathijamujib7844
    @kathijamujib7844 Před 4 měsíci +10

    அல்ஹம்துலில்லாஹ் சகோதரர்க்கு இம்மை, மறுமை வெற்றியை ஏகன் அல்லாஹ் தந்தருள்வானாக🤲🏻

  • @Childkhadija
    @Childkhadija Před 4 měsíci +7

    இறைவனுக்கு பிடித்த குடும்பம் அல்லாஹு அக்பர்..❤

  • @1982Fathima-hz8yp
    @1982Fathima-hz8yp Před 3 měsíci +1

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @smfarook1138
    @smfarook1138 Před 5 měsíci +49

    மாலை மாலையாக எனக்குக் கண்ணீரை வரவழைத்த பதிவு.அல்ஹம்துலில்லாஹ்.இவரைப்போன்ற உன்னைப் புரிந்து கொண்டஅடியார்களைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைத் தந்தருள்வாயாக(குடும்பத்தோடு). (இலங்கையிலிருந்து)

  • @Syed-cw2zo
    @Syed-cw2zo Před 5 měsíci +21

    அல்லாஹ்வின் மிக மிக தூய்மையானவன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 Před 5 měsíci +49

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே ஹிதாயத்‌ எனும் இஸ்லாமிய நேர்வழி கொடுப்பான் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம். மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்.....

    • @user-gd5th2xx5z
      @user-gd5th2xx5z Před 4 měsíci

      😮t

    • @user-gd5th2xx5z
      @user-gd5th2xx5z Před 4 měsíci

      As

    • @kalairaj6469
      @kalairaj6469 Před 4 měsíci

      உன்னிடத்தில் நேர்மை இருந்தால் நீ இறைவனை நம்பவில்லை என்றாலும் அவன் உன்னிடத்தில் இருப்பான். நீ எவ்வளவுதான் இறைவனை நம்பி வேண்டினாலும் உன்னிடத்தில் நேர்மையில்லை என்றால் அவன் உன்னை கண்டுகொள்ளவேமாட்டான்.

  • @mdabdullah1532
    @mdabdullah1532 Před 5 měsíci +13

    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக

  • @Sharman733
    @Sharman733 Před 5 měsíci +39

    முஸ்லிம் இல்லாதவர்கள் இந்த வீடியோ பத்த ஒரு லைக் போடுங்க

  • @azeeznaseema
    @azeeznaseema Před 5 měsíci +18

    Allahu Akbar.. Goosebumps and tears.
    May Allah SWT increase our imaan.
    Aameen

  • @mohamedfaizalyacoob8731
    @mohamedfaizalyacoob8731 Před 5 měsíci +11

    வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்... நீங்கள் சொல்லும் போது கண்கள் கலங்கி விட்டேன் சகோ

  • @Jamal-gf4qz
    @Jamal-gf4qz Před 4 měsíci +5

    இறைவன் நாடினால் யானையும் கைவிடுவதில்லை மாஷா அல்லாஹ்

  • @mohdarifb8350
    @mohdarifb8350 Před 3 měsíci +3

    சகோதரரே அருமையான பதிவு உங்களுக்கு கிடைத்த ஹிதாயத் பற்றிய வரலாறு மிக அருமை இது போன்று நம் மாற்று மத சகோதரர்கள் ஏராளமானோருக்கு இந்த பதிவு போய் சேரவேண்டும் அவர்களுக்கும் ஹிதாயத் கிடைக்க வல்ல ரஹ்மான் வற்றா கருணையிடைய அல்லாஹ் அருள் புரிவானக ஆமின்

  • @hilmyalavi2644
    @hilmyalavi2644 Před 3 měsíci +2

    மாஷா அல்லாஹ் .
    சொல்ல வார்த்தைகள் கிடைக்கல்லை . கண்ணீர் வந்து விட்டது.
    அவன் கொடுப்பதை தடுக்கவோ,
    அவன் தடுத்ததை கொடுத்கவோ யாராலும் முடியாது !
    அல்லாஹு அக்பர் !

  • @Attitudehero
    @Attitudehero Před 5 měsíci +11

    unga moonji romba velichcham,alagha iekireenaga🌟masha allah❤ alhamdhulillah💓

  • @khalifam.s6147
    @khalifam.s6147 Před 3 měsíci +6

    சுப்ஹானல்லாஹ் , அல்லாஹு அக்பர் இவர் சொல்ல சொல்ல உடம்பெல்லாம் சிலிற்கின்றது. நாம் முஸ்லிமா இருக்கிறோமே நம்ம ஐ வேலை தொழுகையை சரியாக கடைபிடிக்கின்றோமா, சினிமா பார்க்கிறோம், பாடல்கள் கேட்கிறோம், அஸ்தௌபிருள்ளாஹ் அல்லாஹ் நம்மை பாதுகாக்கவேண்டும்.😢நம்ம சமூகம் மக்கள் சினிமா நாடி செல்றங்க சோஷியல் மீடியாவில் பிரபலம் அடைய என்ன வேண்டுமோ செய்கிறார்கள் இவை அனைத்தையும் பார்க்கும் போது மிகுந்த வேதனை அடைகிற மனது.இவரை போன்றவர்கள் நம் இஸ்லாத்தை ஏற்று மிக சிறப்பாக மென்மையாக வருபவர்களை பார்க்கும் பொழுது சந்தோசம் அடைகிறது.அல்லாஹ் யாரையும் கை விடுவதில்லை.நம் சமூக மக்கள் தான் தவறான திசையை நோக்கி செல்கிறார்கள்.இவர் கூறியது போல நம்முடன் பழகும் நண்பர் உறவினர் மாற்றுமத சகோதர, சகோதரிகள் என்றாவது நம்ம தாவத் பண்ணி இருக்கிறோமா. அல்லாஹ் கேட்பான் மறுமையில் அவனிடம் நீ முஸ்லிம்களுடன் பலகுநியே நீ என் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்று அப்போது அவன் சொள்ளுவனாம் எனக்கு அவன் ஒரு முறை கூட இஸ்லாத்தை பற்றி சொல்லவில்லை என்று சொல்லி இருந்தா மாறி இருப்பேன் அல்லாஹ் என்று. அப்போது அல்லாஹ் அவனை விட்டுவிடுவார்.ஆனால் நம்ம அவருக்கு தாவத் பண்ணலை அதுக்காக நம்மள தண்டிசிருவான். அல்லாஹ் பாதுகாகட்டும். இன்ஷா அல்லாஹ் நம்மலுடன் இருக்கும் மாற்று மத சகோதரர்களுக்கு தமிழ் குரான் app இருக்கின்றது ஆடியோ இருக்கிறது. அவர்களுக்கு ஷேர் செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற நன் மக்களோடு சேர்த்து வைப்பானாக ஆமின்..🤲🏻🤲🏻

  • @mohamedshalhan3619
    @mohamedshalhan3619 Před 3 měsíci +1

    Alhamdhu Lillah ❤

  • @thameemunisha2782
    @thameemunisha2782 Před měsícem +1

    Your incident make goosebumps to me... Allahu akbar... Allahu akbar...

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 5 měsíci +14

    இறைவன் போதுமானவன்

  • @hussain240480
    @hussain240480 Před 5 měsíci +22

    மா ஷா அல்லாஹ் ! அருமை சகோதரா !...ஈமானிய அமர்வாக உங்களது பேச்சு அமைந்தது...இன்னும் அல்லாஹ்வுடன் நெருக்கத்தை இந்த காணொளி காண்போருக்கு ஏற்படுத்தும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை

  • @myhaleem1725
    @myhaleem1725 Před 5 měsíci +16

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் தபாரக் அல்லாஹ் இவ்வுலகில் அல்லாஹ்வை நீங்கள் பெற்றுக்கொண்ட பாதை வினோதமானது மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் வாலைக்கும் சலாம் வா ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @EllamVallaRahman
    @EllamVallaRahman Před 5 měsíci +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே......
    Very emotional and couldn't control my tears.....

  • @jmrafiq348
    @jmrafiq348 Před 5 měsíci +12

    அல்லாஹு அக்பர்
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @saabreencj2179
    @saabreencj2179 Před 3 měsíci +2

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹுக்கே எல்லாப்புகளும்

  • @islathai_arivom
    @islathai_arivom Před 5 měsíci +4

    மா ஷா அல்லாஹ்

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br Před 5 měsíci +13

    ❤ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ❤

  • @shaikdawoods1239
    @shaikdawoods1239 Před 4 měsíci +5

    நீங்க பேசுவது அருமை
    Goosebumps 🎉🎉🎉

  • @rinoziyascreation4289
    @rinoziyascreation4289 Před 4 měsíci +2

    மாஷா அல்லாஹ் மெய் சிலிர்க்க வைக்கும் தருணம் அல்ஹம்துலில்லாஹ்

  • @maasif6168
    @maasif6168 Před 3 měsíci +2

    Mashaallah Brother

  • @nagoorkani9198
    @nagoorkani9198 Před 3 měsíci +1

    அல்லாஹ் மிகவும் பரிசுத்தமான மேன்மையாளன்.

  • @um4r_arf
    @um4r_arf Před 4 měsíci +5

    12:08 13:57 im having goosebumps, Subhanallah 😮

  • @karaihomekitchen7653
    @karaihomekitchen7653 Před 5 měsíci +5

    மாஷா அல்லாஹ், அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @sumaiyarifaya7639
    @sumaiyarifaya7639 Před 5 měsíci +22

    Ma sha allah
    Ma sha allah
    Ma sha allah
    Allah selected u directly as a Muslim brother
    May Allah bless abundantly 🎉❤

  • @peermohammedabdul2537
    @peermohammedabdul2537 Před 22 dny +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @user-bi2ne7vo9d
    @user-bi2ne7vo9d Před 3 měsíci +2

    Alhamdulillah Masha Allah

  • @fi-mt3cv
    @fi-mt3cv Před 3 měsíci +2

    Alhamdulillah. Wa alaikum salaam warahmathullahi wabarakathuhu.

  • @user-mk2fm5tw3c
    @user-mk2fm5tw3c Před 3 měsíci +2

    Alhamdhulillah

  • @mohideenmohideen9747
    @mohideenmohideen9747 Před 5 měsíci +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn Před 3 měsíci +1

    The love on Prophet Muhammad should be(PBo ) ever existing in our Heart and Thoughts.

  • @isaig892
    @isaig892 Před 5 měsíci +12

    Very very very good boy 👦 Allah BLESSINGS you son 👍🏻👌🤲🕋🇵🇸

  • @ahamedanas6625
    @ahamedanas6625 Před 4 měsíci +2

    இதன் மூலம்முஸ்லிம்களாகிய நாம் ப்படிபினை பெற்று குர்ஆன் ஓதும் போது இது அல்லாஹ்வின் வார்த்தைகள் எழு வானத்தை தாண்டி வந்தது என அதன் மகத்துவத்தையும், சிறப்பயிம் மனதில் இருத்தி ஒத முயற்சி செய்வோம்

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 Před 5 měsíci +8

    அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤

  • @shadiahniaz2954
    @shadiahniaz2954 Před 4 měsíci +3

    Your life Ma sha Allah seems to be easier than my Path since 25 years in Islam.MY HUMBLE REQUEST TO ALL BORN MUSLIMS;- Please follow islam from its basics and help the new Muslims expecting Reward from Allah.Invite new Muslims during Eid to your homes

  • @RaihanaRafeeqa-eo2hg
    @RaihanaRafeeqa-eo2hg Před 4 měsíci +1

    அல்லாஹ் யாருக்கு நேர்வழி நாடுகிறானோ அவருக்குத்தான் கிடைக்கும்😢😢😢
    சுப்ஹானல்லாஹ்...
    மாஷா அல்லாஹ்

  • @AhmadhZaidh
    @AhmadhZaidh Před 5 měsíci +8

    இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
    முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
    முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 4:1, 3:67
    வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
    குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
    இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
    இறுதி தூதர் முஹம்மத்.ஸல். 33:40
    இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
    படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
    படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
    இறைவன் சர்வ வல்லமையுள்ளவன் 2:255
    ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
    இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
    உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
    இறைவனால் இஸ்லாம் 3:19
    மனிதர்களால் மதங்கள் 3:85
    உருவ சிலை மத துவக்கம் 7:59-61
    யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
    கடவுளாக்கப்படாத ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு.அலை. நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
    தரகராக்கப்பட்ட கற்களின்லியா, கற்களின்ஷியா, அவதாரம், ரிஷி, குரு, புத்தர் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாமாகலாம் 11:100
    "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82."
    ____
    அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதுடன் 6:17-18
    முஹம்மத்.ஸல். சிறந்த முன்மாதிரி 33:21
    நபித்தோழர்கள் முதல் இன்று வரை அறிஞர்கள் உரைகளை மதிப்பதுடன் B:3:48:820
    வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59
    எவ் இயக்கத்தினரதும் பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் 39:17-18
    அவைகளில் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159
    அறிவான, உண்மையான, எளிமையான மார்க்க அழைப்பு பிரச்சாரம் செய்வதுடன் 103:1-3
    கண்ணியமான, சமத்துவ, சாத்தியமான மார்க்க உயிர் தியாகத்திற்கு தயாராயிருத்தல் 9:24
    மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103
    எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7
    நேர்வழி காட்டுதல் அல்லாஹ்விடம் உள்ளதுடன் 16:9
    சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
    "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159."
    அல்லாஹ்வின் கட்டளை; மார்க்கத்தில் முழுமையாக நுழையுங்கள் - பின்பற்றுங்கள்:
    எனவே இது ஆதம் (அலை) உடைய மக்கள் அனைவருக்கும் தாவாஹ் பண்ண குறைந்த எழுத்துக்களில் தாவாஹ் தகவல்
    மற்றும் இது முஹம்மத் (ஸல்) உடைய சமூகம் அவரை போல் மக்களிடம் அன்புடனும் கவலையுடனும் தாவாஹ் பண்ணுவற்காகவும்.
    00000001

  • @abubakkargpm2198
    @abubakkargpm2198 Před 4 měsíci +1

    அருமை... அருமை...!!!

  • @naseehanaser5c386
    @naseehanaser5c386 Před 5 měsíci +4

    அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ்

  • @warwolf5022
    @warwolf5022 Před 5 měsíci +7

    Masha Allah

  • @Sajitha_Alisheik
    @Sajitha_Alisheik Před 3 měsíci +3

    How beautifully Allah gives hidayah to everyone he wills. Got goosebumps all through the video. The pronunciation of each Arabic word by him makes me understand how deeply islam and Allah have rooted in his heart. Mashaallah. Muslim reverts are always amazing.

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Před 5 měsíci +36

    இறைவன் மிக பெரியவன்.. யார் வந்தாலும் போனாலும் இறவன் ஜோதி பூர்த்தி அடந்தே தீரும்... சகோதரா இம்மையிலும் மறுமையிலும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான... ஆமீன்

  • @warwolf5022
    @warwolf5022 Před 5 měsíci +10

    Allahu Akbar

  • @smeeran-xz5oq
    @smeeran-xz5oq Před 3 měsíci +1

    அல்லாஹ் அக்பர்

  • @umerfarook1116
    @umerfarook1116 Před 5 měsíci +6

    அல்லாஹ்வை அதிகமதிகம் புகழ்கிறேன்.

  • @smeeran-xz5oq
    @smeeran-xz5oq Před 3 měsíci +1

    சுப்ஹானல்லாஹ்

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 Před 4 měsíci +11

    அருமை சகோதரரே
    மிக்க மகிழ்ச்சி எனக்கு இப்ப வயது 70
    உங்களைப் போன்று எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹூவை நன்கு அறிந்து ஈமான் கொள்வது வெகு சொற்பம்
    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @AshiSumaiya
    @AshiSumaiya Před 3 měsíci

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.... அல்லாஹ் மிக பெரியவன் ❤️

  • @FlS143
    @FlS143 Před 3 měsíci +2

    Masah Allah may Allah bless you bro🤲🤲

  • @janaushadali
    @janaushadali Před 5 měsíci +8

    Masha allah❤

  • @MohamedAli-pp9eb
    @MohamedAli-pp9eb Před 4 měsíci +1

    அல்ஹம்துலில்லாஹ் ஹிதாயத் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை அல்லாஹூதாலா எல்லா ‌நலவுகளையும் உங்களுக்கு கொடுத்தருள்வானாக‌ ஆமீன் உங்களை சந்திக் ஆவலாக உள்ளது

  • @ABULHASSAN-mh4ks
    @ABULHASSAN-mh4ks Před 3 měsíci +1

    Really I'm very emotional & think of my current status in Imaan, brother Raheem abdurrahman jazakallah khair.

  • @rubiyaparvin
    @rubiyaparvin Před 5 měsíci +37

    I watched this brother's story years ago in an English channel. Happy to see him again!

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt Před 5 měsíci +2

      Me too, remembered his incident ever since then 😊

    • @Mr.R162
      @Mr.R162 Před 5 měsíci +1

      Can you share link or tell about that channel

    • @ebadurrahman797
      @ebadurrahman797 Před 5 měsíci

      ​@@Mr.R162czcams.com/video/mk7vStacn8E/video.htmlsi=I_r0MZxFPvZ4jKfr

    • @shafiahmed4410
      @shafiahmed4410 Před 5 měsíci

      czcams.com/video/mk7vStacn8E/video.htmlsi=7dyQsdNcTGwh8znW

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 5 měsíci

      ​Pls share the link

  • @blalalt796
    @blalalt796 Před 5 měsíci +7

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 😍 VETRI MASHALLA 👌 👍 😍 ♥️ ❤️ 👏 👌 👍 😍 ♥️ ❤️ YAHALL ❤🎉🎉🎉MASHALLA

  • @RahnaRizmeer-lp5sd
    @RahnaRizmeer-lp5sd Před 5 měsíci +7

    Alhamdhullillah alhamdhullillah son Masha Allah en Kangal aludhana Allah u akbar ya Allah

  • @Khalidiya1978
    @Khalidiya1978 Před 5 měsíci +5

    Wa Alaikumussalam Warahmathullahi wabarakathuhu ❤welcome to islam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 Před 5 měsíci +1

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
    அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @user-of9ht5us2i
    @user-of9ht5us2i Před 4 měsíci +2

    அல்ஹம்தில்லா..உங்கழுக்கு...ஹிதாயத்தை..அல்லாவிற்கே..எ்ல்லா..புகழும்

  • @uzairmohammed9841
    @uzairmohammed9841 Před 5 měsíci +5

    MashaAllah Alhamdhullilah Allahu

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 Před 3 měsíci

    அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லிஹால் அல்லாஹ் அக்பர் அன்பு சகோதரர் அவர்களே தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஆமீன் யாரப்பல் ஆலமீன் யா அல்லாஹ் நீ இவர் மீது அருள் புரிவாயாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @mhsharfudeen4137
    @mhsharfudeen4137 Před 5 měsíci +11

    Masha Allah. Allah is great...

  • @samsathrahman9829
    @samsathrahman9829 Před 5 měsíci +4

    mashallah alhamdulillah jannatul pirdauku duva seihiroom ameen ❤

  • @mohamedaskar8883
    @mohamedaskar8883 Před 5 měsíci +3

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைத்தையும் அரிந்தவன்.

  • @shahinrafi4374
    @shahinrafi4374 Před 5 měsíci +5

    اللحمدلله

  • @MohamedFaaris-kz9li
    @MohamedFaaris-kz9li Před 5 měsíci +6

    Neenga thaan allah ukku mihaum nerukkamana musleem engada umma waapa musleem adhanaala naanga peyarku musleem engala vida uyarndha warhal islaatha aaraaitchi panni erthawarhal ungada nalla manasiki thaan allah hidhayatha naseebakinaan ungada dhauwa pani pala peyarku hidhayath kidaika kaaranama irikim nirandharamaana aahira udaya waalkaila allah ungalkum unga kudumbarthukum jennathul firdhausa naseebaakuwanaha aameen sri lanka musleem makkal sarbaaha waalthukkal❤❤❤

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 Před 5 měsíci +2

    Unmai thaan urave thagajoothu tholugaikku iravil yaaro thaddi eluppi tholavaittha anuvam enakku kidaitthirukkirathu alhamdulillah allahgu akkadar

  • @bushraamaryam6915
    @bushraamaryam6915 Před 11 dny +1

    Alhamdulillah