Mobile Phone அதிகமா Use பண்ணா ஆண்களுக்கும் விந்தணு குறைபாடு வரும்...பெண்களுக்கு? | Actor Rajesh |

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 41

  • @jegannathan1002
    @jegannathan1002 Před 3 dny +31

    என் வீட்டில் முயல் குட்டிகளை வளர்த்தேன் ஒரு குட்டி திடீரென கீழே விழுந்து கால் உடைந்து மூட்டு விலகி கீழே தொங்கிவிட்டது.... ஊறவைத்த துவரம் பருப்பை ஆவாரை பூவுடன் அரைத்து அதன் காலில் தடவி கட்டு கட்டி விட்டோம் 4நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் கட்டு கட்டினோம் 15வது நாளில் குட்டி தாவி குதித்து ஓட ஆரம்பித்தது....😂😂😂 ஆவாரை பூவுக்குஇவ்வளவு மருத்துவகுணம் இருக்கிறது என்று அப்போது தான் தெரிந்தது

  • @Gayashree10M
    @Gayashree10M Před 3 dny +7

    சீறுநீரக நோய்களுக்கு ஆவாரம்பூ பயன்படுத்துவதை அருமையாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா...

  • @PriyaDharshini-d3e
    @PriyaDharshini-d3e Před 3 dny +6

    வேம்பினால் வாழ்வின் வேதனை தீரும் என்று இந்த கானொலி மூலம் கண்டுகொண்டேன்....நன்றி ஐயா

  • @velvizhiselvam5099
    @velvizhiselvam5099 Před 3 dny +10

    நாம் அறியா ஓராயிரம் விபரங்களை ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
    தேன் வந்து பாய்ந்து காதினிலே
    இலவசமாக எவ்வளவு சிறந்த உண்மைகள்!!!

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před 3 dny +6

    As a botanist i really felt very happy to get such a beautiful information from doctor. Thank you so much doctor for your wonderful information. Thank you Rajesh sir. இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @ranieswaran2754
    @ranieswaran2754 Před 3 dny +5

    மிகவும் பயன் உள்ள தகவல்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @SekarSekar-ox1gn
    @SekarSekar-ox1gn Před 3 dny +3

    டாக்டர்.மருதமலை ஐயா அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் கருத்துக்கள் வியப்பூட்டும் அதன் முக்கியத்துவம் உணர்த்தியது. வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்க வளமுடன் ஐயா

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 Před 3 dny +1

    Super. Arumaiyana villakkam. Thank u so much.

  • @sabariman8397
    @sabariman8397 Před 3 dny +3

    கண்நோய் மருத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் பற்றி விளக்கி அனைவரின் கவனத்தையும் நம் மருதுவத்தின்கன் திருப்பியமைக்கு நன்றி ஐயா

  • @A.Harsath
    @A.Harsath Před 3 dny +6

    Raja sir Dr nathagobalan meet ?????????

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Před 3 dny +5

    நன்றி ஐயா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 dny +3

    மிகவும் நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் மருதமலை முருகன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @HemapriyaAthiseshan
    @HemapriyaAthiseshan Před 3 dny +1

    Such a great message!!! 💯😌
    Thank you sir 😊

  • @selvamkumar3553
    @selvamkumar3553 Před 3 dny +1

    அனைவரும் அறிய வேண்டிய அருமையான பதிவு ஐயா

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 3 dny

    நல்ல தகவல்களுக்கு நன்றி

  • @makijithn6449
    @makijithn6449 Před 3 dny +2

    Thank you so much 🙏 super ❤

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Před 3 dny +3

    Thank you Ayya 🙏

  • @IMMORTALSGAMIN007
    @IMMORTALSGAMIN007 Před 3 dny

    மிகவும் பயனுள்ள பதிவுகள் ஐயா நன்றி

  • @ShobanaS-hd6hv
    @ShobanaS-hd6hv Před 3 dny

    Thanks for ur valuable information sir..

  • @aiyathuraiaiyathurai5591

    நன்றி இருவருக்குமே.

  • @jeevitha9802
    @jeevitha9802 Před 3 dny

    Tq for valuable information Sir

  • @sangeetha3052
    @sangeetha3052 Před 3 dny +2

    Very nice topic so great sir🎉🎉🎉

  • @gowsi-kuttyma
    @gowsi-kuttyma Před 3 dny +2

    More valuable information sir

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Před 3 dny

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l Před 3 dny +1

    மிக மிக தெளிவான விளக்கமாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉இன்னும்கூட பல பகுதிகள் போடுங்க 🎉🎉

  • @shakilameeramohideen4020

    அருமையான பதிவு 👍

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho Před dnem

    Nalla thakavalkal iya

  • @nishasurya8249
    @nishasurya8249 Před 3 dny +3

    Such a great knowledge about plants👏i need to learn more about plants sir.
    Is there any course for studying about plants ???
    Kindly inform sir🙏

  • @mrjorganicproduct3672
    @mrjorganicproduct3672 Před 3 dny +4

    Super

  • @sanjayd8741
    @sanjayd8741 Před 3 dny +2

    Kal aani medicine irrundha sollunga pls

  • @balajee4431
    @balajee4431 Před 3 dny

    Wow so very nicefull so usefull video for me sir

  • @sekarv9966
    @sekarv9966 Před 3 dny +3

    அலைபேசியால் மனிதனின் மூளைக்கு மட்டுமல்ல வரும் சமுதாயத்திற்கு ஆபத்து என்பதை உங்கள் காணொளியில் கண்டு வியந்து நின்றேன் ஐயா

  • @prabhatn5764
    @prabhatn5764 Před 3 dny +2

    Murugaiah if I will come to your place can you reduce my BP sir

  • @kamalavenkatachalam6736

    Kittaparvai dhooraparvai kana malar maruthuvam unda? Plse sllungal.

  • @VallavanBala
    @VallavanBala Před 3 dny

    The flower weekly twice using mee it's good results to mee

  • @MahaRaja-je2ug
    @MahaRaja-je2ug Před 3 dny +5

    Sugame sulga

  • @johnsonraja3407
    @johnsonraja3407 Před 3 dny

    முருங்கை பூ பால் குழந்தைகளுக்கு தரலாமா

  • @banumathirajasekaran9750

    அய்யா அருமைஅருமைஅயயாவகுப்பபிலும்பின்னுகிறிர்கள்இங்கும்வேறலெவல் அய்யாசுகருக்குபானம்டீசொல்லுங்கள்அய்யா பானுமதி. 56குழு

  • @dr.n.senthilnathan438
    @dr.n.senthilnathan438 Před 3 dny +2

    Avarambu ungal thagaval
    Megavum payan
    Skin disease megavam payan

  • @user-vz1ts9hs7m
    @user-vz1ts9hs7m Před 3 dny

    ஆக மருத்துவ ர் போன் நம்பர் வந்தால் மக்களுக்கு உதவி பெறும். இல்லை செவி வழி தான் கேட்க முடியும்