வியப்பூட்டும் தமிழர்களின் உணவு பழக்கம்... இன்னும் எதுக்கெல்லாம் தீர்வு தருகிறது அரிசி! Actor Rajesh

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2024
  • #omsaravanabhava #Siddha #Herbal #sidhdharkal #DrSaalaiMaruthamalaiMurugan #sugar #rice #Diabetes #bp
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 48

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +42

    வருங்கால பாடத்திட்டத்தில் நம் பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றியும் பாடமாக கொண்டு வந்தால் மிகவும் பயனுடையதாகவும் காலத்திற்கும் நமது இன்றியமையாத பாரம்பரியத்தை நிலை நாட்ட பயனுள்ளதாக இருக்கும்.மிக அருமை ஐயா 🙏🏻

    • @swathi9831
      @swathi9831 Před 4 měsíci +2

      அருமை.அருமை. இது தான் வருங்கால வைப்பு நிதி திட்டம்

    • @sukumarant5255
      @sukumarant5255 Před 4 měsíci +2

      அதுக்கு திராவிட மாடல் ஒழியட்டும்

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Před 4 měsíci

      Saiya. Mattanga hospital valara​@@sukumarant5255

    • @user-zf5jx2ip9t
      @user-zf5jx2ip9t Před 17 dny

      Correct bro

    • @EswariBalan-q6i
      @EswariBalan-q6i Před 2 hodinami

      ​@@sukumarant5255
      Why

  • @jayakumarrajan6867
    @jayakumarrajan6867 Před 4 měsíci +24

    ஐயா சிறப்பு.உங்களை இடைமறித்து பேச வேண்டாம் என்று சொன்ன வர்களுக்கு அருமையான ஊமை படம் காண்பித்து விட்டீர்கள் . முடியவில்லை உங்கள் குரல் இல்லாத இந்த நிகழ்ச்சி முழுமை பெறாது.நீங்கள் இடையில் கேள்வி கேட்கப்படும் உங்கள் உள்ளீடுகள் மேலும் அனைவராலும்
    கவனிக்கபடவே செய்கிறது . ஆதலால் நீங்கள் விருந்தினர் உடன் அலவலஆவதஏ எங்கள் அவா.❤❤❤

    • @chiru184
      @chiru184 Před 4 měsíci +1

      இடைமறித்து மடைமாற்றாமல் மற்றவர் பேசி முடித்தபின் பேசலாம்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Před 4 měsíci +11

    அருமையான பதிவு நன்றி
    திரு ராஜேஷ் ஐயா நீங்கள்
    மௌனமாக இருப்பது நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான இல்லை

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 4 měsíci +9

    ராஜேஷ் சார் பேசாமலே எங்களை கொல்றீங்க. சில அரைவேக்காடு போட்ற கமெண்ட்டை மனதில் கொண்டு அமைதியா இருக்காதீங்க. நீங்க இடையில் பேசும் போது சுவாரஸ்யமாக இருக்கும். அடடா ! அப்படியா ! நானும் இனிமே சாப்டுறேன் ! இப்படி சுவாரஸ்யமான பேச்சால் எங்களை ஊக்குவிங்கள் ....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 4 měsíci

      ஆமா அருமையான வெளிப்பாடு

  • @nagamanickam3515
    @nagamanickam3515 Před 4 měsíci +4

    உணவே மருந்த என்பதற்கு இந்தக் காணொளி மிகவும் சிறந்த ஒன்றாகும் இதைப்போல நம் உண்ணும் உணவில் உள்ள மருத்துவ தன்மைகளைப் பற்றி மேலும் உங்களிடத்தில் இருந்து எதிர்பார்க்கிறேன்😊😊

  • @rangaakarup8704
    @rangaakarup8704 Před 4 měsíci +2

    Without Rajesh Sir's interview is just boring n incomplete...Sir u r a bundle of experience n knowledge...n we want u to share by way of sharing or asking questions n between...

  • @EswariBalan-q6i
    @EswariBalan-q6i Před 2 hodinami

    Borneo time 3.40pm
    Your speaker gives a lot of precious advice and knowledge..perhaps he should also show some of the things mentioned. Thanks.

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 Před 4 měsíci +1

    தகவல்களுக்கு நன்றி. நீங்கள் தருகின்ற தகவல்களை புத்தக வடிவிலோ பாடத்திட்டமாகவோ கொண்டு வர முயற்சி செய்யுங்கள். ஆவணப்படுத்துங்கள். வாழ்க வளமுடன்

  • @sachidhanandak7935
    @sachidhanandak7935 Před 4 měsíci

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை

  • @geethavijayan561
    @geethavijayan561 Před 4 měsíci

    Very good information it will help future generations.

  • @jayakumar5023
    @jayakumar5023 Před 4 měsíci +1

    நன்றி ஐயா

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 Před 4 měsíci

    Valuable information sir ..tq so much 😊

  • @jayalakshmisiva9462
    @jayalakshmisiva9462 Před 4 měsíci

    Thank you sir, we waiting more interview

  • @kumarvelu9967
    @kumarvelu9967 Před 4 měsíci +2

    ஐயா வணக்கம் நன்றி

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 4 měsíci

    Welcome to your valuable informations sir.❤❤❤❤❤.

  • @nithyasubanu5214
    @nithyasubanu5214 Před 4 měsíci +1

    ஐயா உங்களுடன் இணைந்து நம் பாரம்பரியமுறைகளை செயல்படுத்த வழி கூறுங்கள்

  • @mugilraj8879
    @mugilraj8879 Před 4 měsíci +1

    Good information

  • @selvisviews7412
    @selvisviews7412 Před 11 dny

    Kodi nandrigal ayya 😊😊😊

  • @rathinamalasivakumar1300
    @rathinamalasivakumar1300 Před 4 měsíci

    Thank you so much sir

  • @premaprema831
    @premaprema831 Před 4 měsíci +2

    Super

  • @kamalsks
    @kamalsks Před 4 měsíci

    Rajesh ayya please speak and ask questions ,you are so knowledgable please we request you to speak

  • @user-bk1xo6pu3h
    @user-bk1xo6pu3h Před 4 měsíci

    God is great

  • @balakrishnam8689
    @balakrishnam8689 Před 4 měsíci

    ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು🙏

  • @manisekar5126
    @manisekar5126 Před 4 měsíci +1

    நெல் விளைவிக்கும் மூன்று பருவங்களில் நவரை யும் ஒன்று. மற்றவை குருவை சம்பா என்பது

  • @gengadevi8916
    @gengadevi8916 Před 18 dny

    ❤❤❤❤❤

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl Před 4 měsíci

    நெல்லை

  • @manisekar5126
    @manisekar5126 Před 4 měsíci +1

    திருநெல்வேலி, பொன் விளைந்த களத்தூர், நெல்வாய், பெருங்களத்தூர், நெல்லூர், நெற் குன்றம், போன்ற ஊர்களும் நெல்லை மையப்படுத்தி வைக்கப்பட்டதே

  • @keerthis6088
    @keerthis6088 Před 4 měsíci

    how to contact him pls

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq Před 4 měsíci +1

    உணவு தான் மருந்து.
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 4 měsíci

      கெட்ட உணவுகளே அதிகபயன்பாடு

  • @jagapriyan6556
    @jagapriyan6556 Před 4 měsíci

    Welcome sir.

  • @umaranipurushothaman5778
    @umaranipurushothaman5778 Před 2 měsíci

    Nandri solla varthiga illai, thangal iruvarum needuli vazka

  • @divyapala7006
    @divyapala7006 Před 4 měsíci +2

    ஐயா இந்த அரிசிகளை எங்கு கிடைக்கும்.தயவு செய்து கூறவும்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 4 měsíci

    Books copys next Rajesh rice methods no ideas lkg students

  • @positivesmug7204
    @positivesmug7204 Před 4 měsíci +1

    He's not answering to the question to the point, conversation out of sync hence I feel Mr Rajesh is quite

  • @kumaravelkumaravel5622
    @kumaravelkumaravel5622 Před 2 měsíci

    INTHA RICE EALAIKAL ENNGA SAPITA MUTIYAM PRICE OVER

  • @chiru184
    @chiru184 Před 4 měsíci +3

    பேசினாலும் குறை, பேசாவிட்டாலும் குறை.
    Flowயும், topicஐயும் மாற்றாமல் பேசலாம்.

  • @ahambrahmasmi007
    @ahambrahmasmi007 Před 4 měsíci

    Ingairunthu Kaikarigal, dhratchai, Paaraigal, manal ellam Keralavuku kuduthutu irunthom ippo Mappla sambavayum Keralavuku kuduthu Tamilnaatu Pasanga Songimathiri irunga🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @mugilraj8879
    @mugilraj8879 Před 4 měsíci +1

    Super