என் அம்மாவை மிகவும் கஷ்டப்படுத்திய ஒரு நடிகை..? அந்த நடிகை யார்..? PART 1|

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2020
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 1K

  • @jaishri69
    @jaishri69 Před 3 lety +42

    இவங்கதான் உங்க அம்மா என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்... 😊
    கதை கேட்கபிடிக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உங்களையும் ரொம்ப பிடிக்கும்....
    நீங்கள் 2 மணி நேரம் பேசினாலும் உட்கார்ந்து பார்க்கத் தோன்றும்.. அவ்வளவு அழகாக பேசுகிறீர்கள்.. அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கு உங்கள் ரசிகை... 😍

  • @Gan123ify
    @Gan123ify Před 3 lety +18

    That cute paati is your amma, I only know this today. She's always so bubbly in movies

  • @GokulRAJMXE
    @GokulRAJMXE Před 3 lety +600

    இவங்கதான் உங்க அம்மானு இன்னிக்குதான் தெரியும்

  • @lakshmie8726
    @lakshmie8726 Před 3 lety +7

    KP MAA நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. உங்களுடைய அம்மாவை எந்த படத்தில் பார்த்தாலும் எங்கள் சொந்த அம்மாவை பார்ப்பது போல் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவார்கள்.
    அவர்களின் மற்றவர்களுக்கு உதவும் மனம் அவர்களின் முகத்திலேயே பிரதிபலிக்கிறது.
    Photo வெளியிட்டமைக்கு நன்றிகள்.👍🙏

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 Před 3 lety +4

    நல்ல ஆத்மாவை இன்று கண்டேன் சந்தோஷம் பழனி முருகன் துணையாக இருக்கும் எப்போதும் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க

  • @kalidossmaths998
    @kalidossmaths998 Před 3 lety +21

    Omg evangala unga amma. My fav cute paatti in cinema 😍

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl Před 7 dny

    நல்லா பேசுறீங்க மா ரொம்ப அழகா இருக்குது உங்க குரல் கேக்குறதுக்கு நிறைய விஷயங்களை சேகரித்து சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @JK-ck7ph
    @JK-ck7ph Před 3 lety +11

    She will come as Rosie in "athe kangal " movie. Superb acting !

  • @subhashree.rrangan404
    @subhashree.rrangan404 Před 3 lety +25

    Nice to know . I love paati so much. I remember her loving performance in AAHA,gentleman. Your narrating style is so interesting madam 👌👏🏼

  • @suhitab1667
    @suhitab1667 Před 3 lety +10

    Mam .ur memories about you mother brought tears in to my eyes. Now I kno y u r such a good human being. .all u learned from ur own life experiences. Your truly blessed to have a wonderful loving n caring mother. Her blessings are always with u n ur family mam 🙏

  • @madras2quare
    @madras2quare Před 3 lety

    வணக்கம் திருமதி பத்மினி அவர்களே. நீங்கள் பட்ட அதே மனக் கஷ்டம் எனக்கும் உண்டு என்னவென்றால் எனக்கும் என் அம்மாவின் அருமை என் அம்மா இருக்கும் வரை தெரியவில்லை இப்போது வருத்தப் படுகிறேன். நானும் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன் இப்போது வருத்தப் படுகிறேன். மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ஆனால் என்ன செய்வது தற்போது என் அம்மா இல்லை. அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றிம்மா. வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு.

  • @suvasri3349
    @suvasri3349 Před 3 lety +16

    Oh nice to hear u r from to melkottai. Even Jayalalitha mam also from there I think..I had opportunity to visit that divine place few years back..so nice

  • @srilankantamilbusinesstv3288

    வணக்கம் அம்மா தயவுசெய்து ஹிந்தி நடிகை ரேக்கா அவரின் ஆரம்ப கட்டங்கள் பற்றி கூறுங்கள் ஆவலாக இருக்கின்றோம். தங்களின் உரையாடல் முறை மிக அழகு

  • @kabilakabila5016
    @kabilakabila5016 Před 3 lety +16

    Wow - . Thank you for sharing your mom’s life experiences. So informative. Didn’t know Friends movie puppy ma is your amma 😊 Didn’t know Simbu mom is your cousin. Your mom raised you so well madam. So easy to relate you to my own mom / aunts. Hard to believe you are a Cinema personality... Love ❤️ you KP ma ..

  • @psvijisridhar2913
    @psvijisridhar2913 Před 3 lety +1

    I know that laddy . Unga ammakku ennoda naskaram ma. Kavalaipadadingo unga service la amma manasu shanthi adayam . I am very proud of your mother.

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp Před 2 lety

    K.p. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். தாங்கள் நடித்த குழந்தையும் தெய்வமும் படம் மறக்க முடியாதது. God bless you. Bro. Preemji. Covai.

  • @shailabanu1255
    @shailabanu1255 Před 3 lety +5

    ராதா பாய் உங்கள் அம்மான்னு இப்பத்தான் எனக்குத்தெரியும் அவங்க நடிப்பு எனக்கு ரொம்பபிடிக்கும்

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 Před 3 lety +29

    omgggg is she ur mom????? i love her...i just love her...cuteee sooo cute

  • @tozwithleela6366
    @tozwithleela6366 Před 3 lety +2

    இப்பொழுதுள்ள work from home, online classes, என்னுடைய CZcams channel என்று மிக வேகமாகவும் busy யாகவும் போய்க்கொண்டிருக்கும் நாட்களில் உங்களின் videos தான் என்னை மறந்து லயிதிருக்க செய்கிறது,தங்களுடைய தாயார் இவர் தான் என்பது இவ்வளவு நாட்கள் பல பேருக்கு தெரியாது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி 🙏

  • @nishyanthienienarendrakuma6480

    I have met your mum in when i was staying in T nagar. Nice sweet lady. I like her acting in Gentleman movie. She acted in a cheeky character.

  • @rajinakulhasinig2622
    @rajinakulhasinig2622 Před 3 lety +6

    தாயின் அன்பு நாம் தாயான பின்னர் தான் தெரியும் அம்மா..

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 Před 3 lety +15

    நீங்கள் சொல்லும் நடிகை கே.ஆர்.விஜயா என்று நினைக்கிறேன்

  • @priyac2637
    @priyac2637 Před 3 lety +2

    Neenga yaarai solreenga nu enaku theriyum. Avangala pathi naan kettathellam negative talk than. Feel pannatheenga. Ellarukum unga ammavai pidikkum. Sweet lady. She will be blessing you from above 🤗

  • @sunnysan6076
    @sunnysan6076 Před 3 lety

    Shibhu mummy...is one of my beautiful heroin in 70es 80es..unique voice v beautifull face..simbhu is v lucky ..its a surprise fr me today puppy mam sister i heard..lifely i want meet her once...usha aunty...tq puppy🤗 mam fr ur ur kind ipratramation 🤝🙌💖💖💖🌹🌹

  • @tobythelabretriever9061
    @tobythelabretriever9061 Před 3 lety +20

    Please mam, speak about nagesh sir and his life and achievements and unknown facts.

  • @sudhar4594
    @sudhar4594 Před 3 lety +9

    ஹாய் அக்கா இவங்கதான் உங்க அம்மாவ இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ammuantonyraj5770
    @ammuantonyraj5770 Před 3 lety +28

    Milka wonder cake add LA varuvanga Radha Amma..... 90's kids Ku theriyum...

  • @vijimahendra7532
    @vijimahendra7532 Před 3 lety +3

    Your narration of incidents is really interesting and I am a big fan of your channel. Please tell us about your family too.

  • @malssubra7892
    @malssubra7892 Před 3 lety +5

    You are a well-brought ,well -desciplined woman..keep talking mam..you inspire many women,
    No wonder you are not into acting because you are not into social drink parties.. but I know you are very successful in production.. God speed..
    Btw..this is my very first youtube comment..you made me do it..hats off..

  • @shibasangeetham
    @shibasangeetham Před 3 lety +29

    Oh she is your mother.simply I love her witty acting

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 Před 3 lety +14

    Maam it is very rare to see celebrities talk about parents so openly. I can understand what is happens when you talk about about mom. Mom is the first and always uttered word by all. Hats off to your maam I am sure she is happily smiling and blessing you always. JAI sairam

  • @monishaharidass8065
    @monishaharidass8065 Před 3 lety +4

    Plz post the second part soon mam.. eagerly waiting..

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Před 3 lety +5

    Amma mari yarumay vara vara mudiyathu irukaum mudiyathu....🥰😘amma ku matum replace ila...intha world...😍
    Amma na amma tha❣️AMMA💝💖

  • @girijab59
    @girijab59 Před 3 lety +6

    Mother is always great
    Nobody can replace her
    நான் உன்னுடைய நடிப்பையும் ரசிச்சு இருக்கேன்
    உன் அம்மாவோட நடிப்பையும் ரசிச்சு இருக்கேன்
    Indeed Great Lady
    தாயை போல சேய்
    அதுதான் நீயும் ரொம்ப இளகிய மனசும் தாராள மனசும் கொண்டு இருக்கிறாய்
    நான் இன்றளவும் உன் ரசிகை
    God Bless you பப்பி
    🙌

  • @rkals
    @rkals Před 2 lety +1

    Hi ma'am. I am kalpana from Bangalore.I happened to see your you tube channel when I was browsing something. Slowly I started watching your you tube. All the episode are very interesting and informative. I started liking your channel. Now it's become like addiction. Your speech is like, as if you are talking to me like friend. I liked the way you talk. So watching all your you tube. Told my sisters also to watch. Keep continuing your job. All the best. Thanks

  • @sowmyabalu5093
    @sowmyabalu5093 Před 3 lety +9

    Mam . I like u so much. I like Ur acting with sveshekar sir vannakolangal.

  • @kumuthamvenu2386
    @kumuthamvenu2386 Před 3 lety +199

    இவங்க தான் உங்க அம்மாவா. சூப்பரான நடிகை. ஜென்டில்மேன்ல அவங்க நடிப்பு நினைவில் நிக்குதே.🎉

  • @premamani5408
    @premamani5408 Před 3 lety +5

    Ithu dhan kadaisi jenmam ena ini nanum ninaithu kondu yaar melum vairagym indri mannikkavum marakavm pazhaga pogirn... Tquuuu padmini... Love Love you 😊

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 2 lety +1

    Dear sister, I am also sri vaishnava.now only I came to know she is ur monther, I like her acting . thank u ma - Mohana

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 3 lety +1

    உங்கம்மா ஒரு தெய்வத்தின் அருள் நிறைந்த பெண்மணி ஆவார். பூமாதேவியின் அருள் முழுவதும் கிடைத்து இருக்கிறது. அதனால் தான் நீங்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறீர்கள். இந்த மாதிரி அம்மா கிடைப்பதற்கு நீங்கள் எல்லாரும் கொடுத்து வைத்தியிருக்கிறிர்கள். எப்போதும் அம்மாவை மறக்க கூடாது.

  • @bluesea5534
    @bluesea5534 Před 3 lety +22

    We know your mom as a good actress and now we got to know that she is a wonderful human being ❤️

  • @sharmilarockzz2381
    @sharmilarockzz2381 Před 3 lety +10

    mam as you said we still wishing that our mom come back na
    the way u narrate the story is awesome

  • @paadunila9683
    @paadunila9683 Před 3 lety

    Ivangadhan unga Amma nu enakum ippodhan therium.ungala enaku romba pidikum mam.unga ammavaium pidikum nalla azhagu avanga

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +4

    Wow great mother...education given to her children..

  • @narayaniramachandran8668
    @narayaniramachandran8668 Před 3 lety +6

    Iam so sorry to hear of your mother's demise.I am not living in Tamilnad anymore.Iam in West Bengal for a long time. I've seen your mother in movies in the old days.As far as Paar Magale Paar,I remember seeing her.....a sweet face,very cuddlesome.When you saw her, you knew that she was Radha Bai.She had an identity of her own unlike so many others who nearly all looked the same. A patient smile that won your heart immediately. Padmini,you had a lovely mother,so accomplished and generous too.R I P.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +10

    super Pathmini madam. உங்க அம்மா இப்போது கடவுளாக இருந்து உங்களை ஆசிர்வதிச்சிட்டு இருப்பாங்கள்.

  • @vigneshkumar9071
    @vigneshkumar9071 Před 3 lety +1

    Madam unga Amma va enaku romba romba pidikum
    Enga veetu Patti mathiri feel agum ippo neenga solli than neraya peruku theriyum
    Respect to her. And hats off to both of you.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +3

      Thank u Vignesh she received Kalaimamani award from Taminadu Goverment

    • @Hari-ll6mg
      @Hari-ll6mg Před 3 lety

      Really she is wonderful lady

  • @prasannakumari6654
    @prasannakumari6654 Před rokem

    Thank u so much for sharing such a amazing stories...we don't know Radhabai medan is ur mom..so nice of her..love u..😊👍❤️❤️ from Malaysia..

  • @basriabegum2735
    @basriabegum2735 Před 3 lety +7

    I love your mother's acting

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 3 lety +4

    I like this smiling beautiful grandma.

  • @jeevapriyagandhi
    @jeevapriyagandhi Před 3 lety +2

    Ungaluku niraya aniyayangal nadandhiruku madam.. still you are humble and happy..such a nice and inspiring woman you are..🙏

  • @manoramamanohar251
    @manoramamanohar251 Před 2 lety

    Hi Padmini garu, you conduct yourself and the programme very well.Simply superb. Every subject is good . language and advice is great. All the best for your future endeavours.

  • @sujatha7621
    @sujatha7621 Před 3 lety +4

    உங்க அம்மா மாதிரி நீங்க இருக்கீங்க ♥️♥️😎

  • @baminilingam5660
    @baminilingam5660 Před 3 lety +5

    Don't cry Amma...
    Your Mum will cry from heaven's..
    I too miss my mum before 2 years still she come in my dream...
    I know how painful life with out amma ...
    When we get time will meet our ammas soon ...

  • @geetharamadurai6770
    @geetharamadurai6770 Před 3 lety

    Your mother us great .came to know she is your mother only from your videos.
    You are a giid story teller.
    Did not know you produced so many serials only thru Kp channel .
    Well done.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +1

    I love this pattima.....so cute

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 3 lety +3

    I still remember your .mothers acting in athey kangal hilarious comdey

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Před 3 lety +13

    I love your MOM'S acting in Gentleman, Aahaa! God Bless her!

  • @sreeshambhavinarayanan7280

    Puppy ma 🙏🙏🙏 ur story made me cry a lot ...... U r soo lucky to hav a mother like her. Proud of u share ur story to us... God bless you.

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety

      Thank you I am sharing it so people who have moms still alive will take care of them no point in crying later

    • @sreeshambhavinarayanan7280
      @sreeshambhavinarayanan7280 Před 3 lety +1

      @@kuttypadmini very true....I took care of my mother well , bt still I feel it s not enough ..... I appreciate your broad mind .

  • @rejavenu3512
    @rejavenu3512 Před 3 lety +1

    Wow...is this your mom?I love her PAPPIMMA....such a cute lady

  • @amazingjewellerymaker
    @amazingjewellerymaker Před 3 lety +24

    குட்டி பத்மினி எளிமையாக யதாற்த்தமான நடிப்பை வெளிபடுத்துபவர் விசு மற்றும் ப்ரதாப் போத்தனுடன் நடித்த படம்தான் நினைவுக்கு வந்தது 😊

  • @ezhililthilakp.7153
    @ezhililthilakp.7153 Před 3 lety +7

    U had a good amma and ur also a good amma.

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan Před 3 lety +1

    Your mom now only I know mam, she is good actress..I like her acting,. Comedy and sentiment ah vum செமயா nadipanga.

  • @Ajay-qh4hh
    @Ajay-qh4hh Před 3 lety

    Very interesting narration Mam. Eager to watch your channel .

  • @ravivenki
    @ravivenki Před 3 lety +3

    ஒரு தாயாராக உங்கள் அம்மாவின் செய்கைகள் மிக மிக சிறப்பு. பலருக்கு முன் உதாரணமாக இருந்துள்ளார். அவரை மானசீகமாக வணங்குகிறேன். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட நடிகை யாரென்று அனைவருக்கும் தெரியும். அருமையான நடிகை அவர். அதை மறுக்க முடியாது. அவரின் மறுபக்கம் இது. இனியாவது ஆரோக்கியம் பேணட்டும் அவர்.

    • @PremKumar-yn1yp
      @PremKumar-yn1yp Před 2 lety

      சகோதரி. குட்டி பத்மினி அவர்களே தாங்கள் நடித்த குழந்தையும் தெய்வமும், மறக்க முடியாதது. தங்களது k.p. t.v. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அன்புடன் சகோ. பிரேம்ஜி. கோவை.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Před 3 lety +16

    Many of us apologize to their mother only after her death & don't realize her value when alive

  • @divyasampathvisvarayar8612

    Eagerly waiting for part 2 mam...

  • @Onevasu
    @Onevasu Před 3 lety +1

    Thank u Madam for ur frankness and sharing ur life story with us all.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 3 lety +3

    When you say about your mother I also cried

  • @tharagaicollections9299
    @tharagaicollections9299 Před 3 lety +5

    So expected vedio tnx mam, i like ur amma so much specially in jentleman movie

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 Před 3 měsíci

    So nice to hear about your strong courageous Mother who raised all her children well!

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 3 lety

    Mam, you are the replica of your mom. Don't worry she is with you and she is watching over you.
    She is your guardian angel .😇😇

  • @cartoon4191
    @cartoon4191 Před 3 lety +22

    I love this Pattima...So Cute

  • @lathasundar8899
    @lathasundar8899 Před 3 lety +14

    மேடம் மிகவும் அருமையான💐💐💐💐💐 பதிவு

  • @nandhiniraj8499
    @nandhiniraj8499 Před 3 lety +2

    Unmaiya etan unga amma nu enaku nati tan therium... enga ammakita sona amma aahaa la vera love uh patti tan kutty padmini yoda avangaloda ammavam nu enga ammaku namabavae mudiyula... avanga peru enaku theriyathu ... nanga love uh patti tan solvom... yenna antha scenela ... avanga solrathu semma ya erukum😍

  • @vasanthseenivasagam1432

    Arumai Madam. Ammavai patri pesum pothu kanngalil kanneer. Yen Ammavin Niyabhagam yenakkum. Culture is very beautiful. Amma Appa is God's blessings. Vaazhha Vazhamudan Sister. 🌹🌹🙏🙏

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 Před 3 lety +28

    Oh...she is your mother ??? Her acting in Gentleman , Aaha, Geethanjali , Thulaadha manamum thullum 🙏🙏🙏..I think she has acted in Telugu movies also...I remember...Fine actress...👍🙏

  • @thamaraikani2092
    @thamaraikani2092 Před 3 lety +5

    Great madam. And ur brave Ness.

  • @roopache
    @roopache Před 3 lety +2

    Wonderful story.. like I say doesn't matter good or bad family. We all are pawns of our karma both present and past. You are a strong woman just like you mother and daughters.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety

      Very true no one can escape Karma

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 Před 2 lety

      எல்லா மதமும் நல்லதை சொல்லும் எந்த மதமும் தூக்கலாக பேசக்கூடாது இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை நாம் வாழ்வது இந்தியா இதில் பல மாதங்கள் உண்டு அவரவர் மதம் அவர்களுக்கு பெரியது

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 Před 2 lety

      நீங்கள் படித்தது ஒரு கிறிஸ்தவர் டீச்சர் அவர்களுக்கு முதல் நன்றி சொல்லுங்கள்

  • @vimalad3490
    @vimalad3490 Před 3 lety +1

    Thank you for telling about ur mom

  • @raghupathy8163
    @raghupathy8163 Před 3 lety +10

    Pls speak about versatile actress M V rajamma.

  • @hariyshvarenpradeep7156
    @hariyshvarenpradeep7156 Před 3 lety +7

    Love to hear u converse, ma'am...u make the conversation very interesting by ur expressions and smile ..love u kutty padmini madam😍😍

  • @murugappanve3483
    @murugappanve3483 Před 3 lety +1

    Interesting... to know Radhabai amma is your mother.. 😊

  • @maduraimeenakshirecipes2035

    உங்கள் குரலும் பகிர்வும் மனதைத் தொடுகிறது

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Před 3 lety +15

    Sister I thought you mother is alive. When did she took heavenly abode. So sorry. I appreciate her courage in taking the burden of running a family of 5 children.

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi Před 3 lety +19

    Ungala enakku romba romba pudikkum madam neenga pesuratha kettukitta irukklam😊

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh Před 3 lety +1

    Unga video lam yaalama interesting Avangala pathi therijikaramathire iruku ma thanks you so much

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 Před 3 měsíci

    K.padmini ஸ்கூலுக்கு போகாமலேயே சூப்பர் ஆங்கிலம் பேசுகிறீர்கள்.

  • @nakshatra8209
    @nakshatra8209 Před 3 lety +12

    Mam thanks for all ur videos. Waiting for more videos. The actress who she mentioned is kr vijaya

  • @bhuvaneswariswaminathan6687

    UNGA ammane theriyathe so cute

  • @rajinakulhasinig2622
    @rajinakulhasinig2622 Před 3 lety +1

    Really nice talk..

  • @zahirashuaib
    @zahirashuaib Před 3 lety +1

    My favourite Radha amma.your sister looks so good.

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 Před 3 lety +15

    Your narration is so good. We could know the other side of film industry. Your program teaches so many things in our life. Keep going.

  • @geethapriyavenkatesan5221

    Ma'am I really loved her acting in adhey kangal and also other movies such a wonderful actor. Glad to know that you are her daughter.

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 Před 7 měsíci

    Thanks Mam ,for Sharing dis interesting story.

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 Před 2 lety +2

    உங்கள் அம்மாவை பற்றி பேசி கண் கலங்க வைத்து விட்டீர்கள் ஆஹா,ஜென்டெல்மென், படத்தில் அவர்கள் நடிப்பு காமெடி சூப்பரா இருக்கும்.. இதுவரை தெரியாது இவர்கள்தான் உங்கள் அம்மா என்று.... 🙏🏻

  • @rajuravi1557
    @rajuravi1557 Před 3 lety +5

    இனிய மதியம் வணக்கம் அக்கா ராதா பாய் அம்மா உங்கள் அம்மா என்று இப்போது தான் எனக்கு தெரியும் அருமையான அம்மா அவர்கள் நடிப்பு நன்றாக இருக்கும் நிங்கள் அம்மா பற்றி பேசும் போது கஷ்டமாக இருக்கிறது மிகவும் நல்ல பதிவு அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி அக்கா

  • @seethalakshmi2706
    @seethalakshmi2706 Před 3 lety +6

    அக்கா இந்த வீடியோவில் தங்களின் வெட்கம், தைரியம், கருணை, அற்புதம், சந்தோஷம், பயம், பக்தி, கோபம், அமைதி முதலிய நவரச குணங்களை கண்டேன்.
    ஏனோ எனக்கு தான் கண்கள் குளமாகி கன்னங்கள் வழியோடி கழுத்தை நனைத்தது...
    தங்கள் அம்மாவின் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்போதும் உண்டு அக்கா......

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +3

      Seetha even I couldn’t control my tears I had to stop shoot for few minutes get composed to shoot again

    • @seethalakshmi2706
      @seethalakshmi2706 Před 3 lety +1

      @@kuttypadmini உங்கள் ஐவரோடு என்னையும் ஆறாவதாக சேர்த்து கொள்ளவும் அக்கா......

  • @vv09249
    @vv09249 Před 2 lety

    She s my fav Patti..ur mom mam.. surprise.... gentleman movie..pattima nailed it...❤️❤️❤️..aaha movie..peria idathu mapillai..Patti ma..superb sense of humour..🧡🧡🧡

  • @anushaajay9270
    @anushaajay9270 Před 3 lety

    Enaku romba pidikum paatiya avangadha unga amma va shocking enoda favourite paati avanga vaandhaale na avlo happy ah paapen 😘🤩