விஜயகாந்த் கடைசியாக என்னிடம் சொன்ன அந்த வார்த்தை... Kutty Padmini Emotional | Vijayakanth | Vadivelu

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2024
  • விஜயகாந்த் கடைசியாக என்னிடம் சொன்ன அந்த வார்த்தை... Kutty Padmini Emotional | Vijayakanth | Vadivelu | Jayalalitha
    ******************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Ramraj description
    link: Ramraj Cotton : ramrajcotton.in/
    ******************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 48

  • @Aswin778
    @Aswin778 Před 6 měsíci +36

    யாரெல்லாம் ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் விஜயகாந்த் சார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥❤

    • @user-gb2ts2rq9i
      @user-gb2ts2rq9i Před 6 měsíci

      அவங்க அருமை தெரியாது இறந்ததுக்கு அப்புறம் இதே மாதிரி கருத்து சொல்ல தான் நிறைய பேர் இருக்காங்க

  • @Aswin778
    @Aswin778 Před 6 měsíci +33

    யாரெல்லாம் பல தலைவர்களை விட கேப்டன் விஜயகாந்த் சார் சிறந்தவர் என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

  • @kalvisaalai
    @kalvisaalai Před 6 měsíci +11

    உயிரோடு இருக்கும்பொழுது அவரைப் பற்றிய பாராட்டுரைகளை யாரும் முன்னுவந்து கூறுவதில்லை. அவர் போன பின்பு அவரைப் பற்றிப் பேசுவதில் எந்தப் புண்ணியமும் இருக்கப் போவதில்லை.
    இனிமேலாவது உயிரோடு இருந்து யாரெல்லாம் சாதிக்கிறார்களோ அவர்களைப் பற்றிப் பாராட்டுவதே மிகமிகச் சாலச் சிறந்தது.❤

    • @KPTV_Official
      @KPTV_Official Před 6 měsíci

      Hi Kalvi I had spoken in my Kptv long time back about Vige sir

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Před 6 měsíci +5

    உயிரோடிருப்பவரை இறந்துவிட்டார் என்று போடும் ஊடகம் "பஞ்சமாபாவத்தைவிட மிகப் பெரிய பாவத்தை" செய்கிறது.
    நால்வரணி ஒரு சூழ்ச்சி.

  • @saikuppurajchannel7794
    @saikuppurajchannel7794 Před 6 měsíci +23

    கேப்டன் என்றால் நேர்மை யாரும் ஒத்துப்போக வேண்டியது இல்லை அவருக்கு பதவி எல்லாம் துச்சம்

  • @nagarajshanmugam1298
    @nagarajshanmugam1298 Před 6 měsíci +2

    உண்மையும் நேர்மையும் யாருக்கும் அனுசரிச்சு போகாது அதே சமயம் யாருக்கும் பயப்படவும் செயாது... அது தான் கேப்டன்.... We miss you sir... 😞😞

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Před 6 měsíci +12

    Captain❤❤❤1❤❤❤❤

  • @nataraj9442
    @nataraj9442 Před 6 měsíci +5

    விஜயகாந்த் இறந்ததை விட நீ சொல்றதை நாங்கள் காதால் கேட்கிறபடி ஆனதுதான் பெருந்துன்பம் .

  • @jayakumar9193
    @jayakumar9193 Před 6 měsíci +2

    Premalatga mam really salute to you

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 Před 6 měsíci

    Honest reply சொல்லும் குட்டி பத்மினி mam வடிவேலு பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில் கூறியது போல் உள்ளது

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před 6 měsíci +3

    மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ragus4880
    @ragus4880 Před 6 měsíci

    👍

  • @saranbala2337
    @saranbala2337 Před 6 měsíci

    🖤V💔K🖤

  • @user-qv8mw5je2d
    @user-qv8mw5je2d Před 6 měsíci

    Nanri marantha vadivelu nee ellam oru manithan thana

  • @vmv1544
    @vmv1544 Před 6 měsíci +5

    Jayalalitha வை அனுசரித்து என்ன பண்ணனுமா?
    அவருக்கு கலைஞர் கூட ஓரளவுவுக்கு நெருக்கம் இருக்கு அங்கேயே இவர் எதிர்த்து கிட்டார்
    Mgr wife ஜானகி விஜயகாந்த் கிட்ட கார் கொடுத்ததே இவர் தனியா பிரிந்து jaya வை எதிர்த்து கட்சி தொடங்கிய இருந்தனால தான்
    So
    All wanted him to be separate one party with his leadership
    Jaya கிட்ட கும்பிடு போடுற type இவரு இல்ல
    ராதிகா இரங்கல் கடித்தத்துல mention பண்ணிருப்பாங்க self-respect உயிர் மாதிரி நினைக்கிற ஆள் அப்படினு அதுனால JAYA க்கு பக்கபலமாக இருக்கலாம் ஆனா அவுங்க எதிர்பார்க்குற மாதிரி இருக்க முடியாது இவர்னால
    ஏன்னா தவழ்ந்து இவர் முதல்வர் ஆகனும்னு ஒருவேளை நடந்து இருந்தால்.....கண்டிப்பாக அவர் அதை செய்திருக்க மாட்டார்
    கட்சியில் தற்போதைய புரட்சி தாய் அன்றிலிருந்து இருக்கும்போது எப்படி இவர் அவுங்க அடுத்த position வர முடியும்?
    அதனால் எல்லாமே இவருக்கு check mate ♟️ தான்
    தனியாகவே இவர் அவ்ளோ கடினமாக பிரச்சாரம் செய்யமால் அதே மாதிரி கொஞ்சம் effortlessly செய்திருந்தால் இவரும் நல்லா இருந்திருப்பார், CM கண்டிப்பாக ஆகி இருப்பார்
    இவருக்கு அவர் நண்பர் இறந்தபோதே உடல்நிலை மோசமாக தான் இருந்தது
    கஷ்டப்பட்டு சரியாக பேசணும் பேசணும்னு பேசிட்டு இருந்தார்
    அதையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்
    அவருடைய உடல்நலம் அரசியல் stress ல ரொம்ப கவனமா பார்த்திருக்கணும்

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Před 6 měsíci

    Amma ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @PATHI1705
    @PATHI1705 Před 6 měsíci +4

    திரையுலக கடவுள் கேப்டன் அந்த கேப்டனுக்கு உரிய மரியாதை தரவில்லை நடிகர் சங்கம் வேதனையிலும் வேதனை...!!!! 😭😭😭

  • @user-yw1ij5sg5z
    @user-yw1ij5sg5z Před 6 měsíci +2

    நானும் விஹயகாந்த் ரசிகரதான் கேப்டன் சொன்னாரு நான் கூடணியே வைக்கமாட்டேன்னு அப்ப எதுக்கு வைக்கோ அன்புமணி ராமதாஸ்கூட உ
    கூட்டணி வைக்கனும் அடுத்தது எம் ஜி ஆர் வேனும் ஜெயலலிதா கேப்டன் எதிரியா

  • @dillibabu6415
    @dillibabu6415 Před 6 měsíci +1

    To skip Ad: 2:20

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 6 měsíci

    Araciyal enru vanthu vitaley pathaviccuthan ethil yarum vithivilakkalla

  • @suresheswaran3805
    @suresheswaran3805 Před 6 měsíci

    Past Tense never become present/ feature tesnse

  • @suresheswaran3805
    @suresheswaran3805 Před 6 měsíci +3

    She told wrong. Jayalalithaa vai anusarital. How he will become CM. If he joined AIADMK. it will possible. Iththan cinema actress oda analysys

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Před 6 měsíci

      After Vijayakanth formed alliance 🤝 with Jayalalitha
      Most of the people with Anti DMK-AIADMK mindset and his fans start to lose the trust on him as he broke his promise to be the alternative to DMK and AIADMK.
      I feel during the 2011 elections itself, Vijayakanth should have formed Makkal Nallam Kootani

    • @suresheswaran3805
      @suresheswaran3805 Před 6 měsíci +1

      @@vishalnarayanasamy8767 you are correct. He wasn't waiting for his time. Someone misguided him. So he made the wrong decision in 2011. However, we lost him finally

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Před 6 měsíci

      @@suresheswaran3805 Cho Ramaswamy begged Vijayakanth to forge alliance 🤝 with Jayalalitha as Jayalalitha had lots of Corruption Cases on her.
      I feel Vijayakanth should have just rejected that offer and form a third front

    • @suresheswaran3805
      @suresheswaran3805 Před 6 měsíci

      @@vishalnarayanasamy8767 you are correct. All were past Tense. We regret him for his death

  • @vijianand9248
    @vijianand9248 Před 6 měsíci

    She capitalises every cine actors demise.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Před 6 měsíci +1

    அவன் வடிவேல என்ற பெரிய பருபபா.வேற வேலய பாருங்கப்பா.

  • @user-mh8eg5qb5t
    @user-mh8eg5qb5t Před 6 měsíci

    Ore vadivelu patti than kelvin. Pothum intha question. Kedu keddu kaathu valikuthu

  • @raviindran1547
    @raviindran1547 Před 6 měsíci

    Vijakanth sir really great person. But you are one of the cinema lady brokers in cinema fields

  • @JahnaviPrasad-sm7qq
    @JahnaviPrasad-sm7qq Před 6 měsíci

    Whatever kuttypadmi madam said about captain is 💯% correct today tn people are definitely paying for not opening to captains party when he was very healthy otherwise today he would have been cm of tn

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 6 měsíci +3

    வடிவேலு பற்றியே பேசி பேசி... .. யூ டியூப் காரனுங்களுக்கு வேற வேல இல்லை

  • @sumaiya6233
    @sumaiya6233 Před 6 měsíci

    இது ஒரு பொழப்பா வச்சுட்டாங்க ரொம்ப பேர்

  • @susima3886
    @susima3886 Před 6 měsíci

    ஜெயா அ்அக்காவ அனுசரித்திருந்தால் .. what are you trying to say madam? எங்க தென்னாட்டு சிங்கத்துக்கு, சொக்கத் தங்கத்து அவசியம் இல்ல ..

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 6 měsíci

    Media erukumpothu asingapaduthi samparichanuga eppo setha piragum sogamusic pottu sambarikurenga pongada 😂😂😂😂

  • @suresheswaran3805
    @suresheswaran3805 Před 6 měsíci +1

    Captain has self respect person. So that he opposed Jayalalithaa. But why she talking like this

  • @kannammalr1496
    @kannammalr1496 Před 6 měsíci

    Yum vadivelum onnu yar sethalum pokamatta ellame lechuthan veechu illa podi

  • @developer872
    @developer872 Před 6 měsíci +3

    Podhum pa Vijayakanth puranam. Social media open pannale idhe than. Irritating.

    • @rajmalar1584
      @rajmalar1584 Před 6 měsíci +7

      நீங்கள் அவர் மாதிரி நான்கு பேருக்கு உதவி செய்ய ங்கள் உங்கள் புராணம் எல்லாரும் பேசுவார்கள்

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 6 měsíci

    என் சாமி என் பெரியப்பா 🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🙏🏻🇧🇪🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🫂🙏🏻

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 Před 6 měsíci

    தயவு செய்து கேப்டன் உடன் ரஜினியை ஒப்பிட வேண்டும்

  • @user-mh8eg5qb5t
    @user-mh8eg5qb5t Před 6 měsíci

    Ore vadivelu patti than kelvin. Pothum intha question. Kedu keddu kaathu valikuthu