"யார் செத்தாலும் இதை மட்டும் மாத்திக்க மாட்டேன்; காரணம்...!" - Actress Lakshmi Interview Part 3

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2023
  • Video Credits:
    ###
    Host : Jinadhattan Dharanendran
    Camera : Suresh Kumar, Sandeep Kumar
    Editor : Siva Kiran
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimizer: Priyadharshan
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Zábava

Komentáře • 345

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 Před 10 měsíci +36

    லக்ஷ்மி,எப்பவுமே special characterதான்.அதுக்கு example அவங்க பதில்களும்,நன்றி சொன்ன விதமும்.

  • @ushav2119
    @ushav2119 Před 10 měsíci +107

    Super interview. Lakshmi madam கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை. ஒரு நல்ல மனநல ஆலோசனை பெற்ற உணர்வு ஏற்பட்டது

    • @gknaghashreegk
      @gknaghashreegk Před 9 měsíci

      💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @user-dw5wh8zu5z
      @user-dw5wh8zu5z Před 3 měsíci

      My mom is a huge fan of Lashmi mam,I think we all missed her youth journey🙏.Such a genius n legend lady.. Evergreen Gorgeous n blessed by God..Looks as a Goddess ❤️💞❤️

    • @mahiprabhas6476
      @mahiprabhas6476 Před 3 měsíci

      😊

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Před 10 měsíci +15

    லட்சுமி - இந்த மூன்று பாகம் காணொளியை பார்க்கும் முன் இந்த மனுஷி இப்படித்தான் பேசுவா என்ற என் நினைப்பை எங்குமே மாற்றவில்லை. True to Her Character and Beliefs. 🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 10 měsíci +100

    நான் லஷ்மி மேடத்தின் மிகப்பெரிய ரசிகை.என் insperation அவங்க தான்.பல சமயங்களில் நான் துவண்டு இருக்கும் போது இவங்க interviewஎனக்கு ஒரு motivation தரும்.இவங்க சொல்வது சரி.நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதில் நாம் ஏன் அழணும், வருத்தப்படணும்.காலுக்கு உதவாத செருப்பை கழட்டி வீசுவது போல் நமக்கு தேவையில்லாதவர்களையும் தூக்கி எறிந்து விட்டு நமக்கு பிடித்தவர்கள் ஒருத்தர் இருந்தால் கூட போதும்.அவர்களோடு வாழ்க்கையை அனுபவித்து விட்டு போகணும்

  • @aksithagames6373
    @aksithagames6373 Před 10 měsíci +39

    Anchor behaved do maturedly which impressed Lakshmi madam too❤...Lakshmi mam you are such a bold person every girl should learn how to face the society, insults and keep moving

  • @sumiwaran8972
    @sumiwaran8972 Před 10 měsíci +34

    Mrs Lakshmi you nailed it !! Especially when it comes to social media 🤣...wonderful , happy -go-lucky human 💖 she is ..please interview her more ...

  • @kannapiran1932
    @kannapiran1932 Před 10 měsíci +23

    Nice interview man!நல்ல அரட்டை !
    நல்ல தீர்க்கமான கருத்துக்களுடன் கூடிய இயற்கையான அரட்டை!
    லட்சுமி மேடம் லெவலே வேற மாதிரி!!

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Před 10 měsíci +15

    எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே (படம் நவக்கிரகம்)லஷ்மிமா நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வசனம் ,வசனமில்லா நடிப்பு இவர்களோடு ரசிகையாக நாங்கள் செய்த பயணம் ஒரு பொற்காலம்.சிறை படத்தில் கடைசி சீன் தாலியை கழட்டி வீசுவாங்க அது துப்பாக்கியில் போய் மாட்டும்.வசனமில்லா முகபாவனை இப்படி எத்தனையோ.பாசப்பறவைகள் பட கோர்ட் சீன் இப்போதும் கண்முன் நிற்கிறது. "சரிதான் வாயை மூடுடி"

  • @eswariv2751
    @eswariv2751 Před 10 měsíci +22

    Wow wow wow what a speech, what a clarity, what a knowledge, what a attitude, ohhhhhhh superrrrrtooooo super mam. A big salute to you mam. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @rammasamyrama8273
    @rammasamyrama8273 Před 10 měsíci +4

    எனக்கு பிடித்த நடிகைகள் மூன்றுபேர் லெட்சுமி அம்மா ஸ்ரீவித்யா அம்மா சுஜாதா அம்மா அவர்கள் மட்டுமே.

  • @anantharamann2646
    @anantharamann2646 Před 10 měsíci +34

    மிகவும் புத்திசாலி + அறிவாளிதான் நடிகை லட்சுமி! வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!

  • @sangaviselvaraju9044
    @sangaviselvaraju9044 Před 10 měsíci +22

    Such a sensible interview ! Legends like her should be interviewed . Kudos to the anchor as well for letting her complete apart from the sensible questions too!!

  • @muruganandamanand3001
    @muruganandamanand3001 Před 10 měsíci +9

    அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.. இந்த பேட்டிக்கு அப்புறம். மிக மிக மிக மிக பிடிக்கிறது.நன்றி.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před 10 měsíci +7

    நன்றி அம்மா நீங்க நல்லா இருக்க வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @aaiyar2643
    @aaiyar2643 Před 10 měsíci +52

    A special thanks to Jina too - you not only ask interesting questions, but you’re so thorough with your research too, and you allow the celebrity to talk, your respect and awe for Lakshmi ma’am was very obvious 👏👏

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Před 10 měsíci +4

      Thank y so much ❤️❤️❤️

    • @gurus3694
      @gurus3694 Před 10 měsíci +1

      @@jinadhattandharanendaran8115 good job jina. Lakshmi mam deserves much more respect . She is a true legend and I have heard a lot about her daughters aishwaryas ethics and truth and her brought up from her close circle of friends when compared to other celebrity kids . Lakshmi mam , her mom and her daughter are blessed souls …

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 Před 6 měsíci

      Samsaram minsaram not so easy. Toforget❤❤🎉

    • @pps8872
      @pps8872 Před 3 měsíci +1

      Your homework and detailing is your uniqueness

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 Před 10 měsíci +7

    அருமை லட்சுமி மேடம் உங்க நடிப்பு பிடிக்காதவங்க யார் இருப்பா உண்மையான வார்த்தைகள் நன்றி மேடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z Před 3 měsíci +1

    My mom is a huge fan of Lashmi Mam,I think we all missed her Golden youth Journey 🙏.Such a legend n Genius lady ❤️💞❤️. Evergreen Gorgeous&blessed by God .An exact Goddess ❤️

  • @sekarsandhya9037
    @sekarsandhya9037 Před 9 měsíci +6

    Very good interview. Lakshmi speaks openly without any air around. Very truthful words.

  • @nanthakumarmurugesan9765
    @nanthakumarmurugesan9765 Před 10 měsíci +21

    Need more such meaningful interviews from Vikatan.. thanks to Vikatan for such a lovely conversation

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Před 10 měsíci +13

    Very practical, brutally frank,straightforward persona. I admire, appreciate & respect Ms Lakshmi a lot, as an excellent artist, as a good human ❤ very candid interview, thanks

  • @ananya4826
    @ananya4826 Před 10 měsíci +8

    Anchor has done a fabulous job. The way, he was giving respect to very senior actress like Lakshmi amma.

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Před 10 měsíci +3

    பழைய நிகழ்வு ஞாபகம் ஒன்று. உண்மை என்று நினைக்கிறேன்.
    1977 ல் மும்பையிலிருந்து சென்னை வந்த ஒரு விமான விபத்தில் நடிகை ராணிசந்திரா உட்பட 95 பேர் பலியாகினர். அந்த விமானத்தை அம்மா இலட்சுமி அவர்கள் சற்று தாமத்தில தவறவிட்டு விட்டதாக படித்த ஞாபகம். இலட்சுமி அம்மா நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டு வாழ அனைத்துக் கடவுள்களையும் வேண்டுகிறேன்.

  • @RuckmaniM
    @RuckmaniM Před 10 měsíci +56

    வாழ்க்கையை, மிகவும் ஜாலியாக நகர்த்துகிறார் நடிகை லட்சுமி.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Před 10 měsíci

      It is a counselling for us too. No use worrying

    • @RuckmaniM
      @RuckmaniM Před 10 měsíci

      @@malathibhaskaran5453 ஆமாம்.

    • @gurus3694
      @gurus3694 Před 10 měsíci

      @@malathibhaskaran5453 agreed , it can come only with lots of wisdom . She is the true periyaar kanda puthumai Penn.. who has control over her life … true inspiration for how women should be

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Před 10 měsíci +1

      @@gurus3694 aen bharathiyaar indha புதுமை பெண் endra concept kku வழி கோல் idavillayaa?. Periyaar dhaan ellathukkum காரணமா?...

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před 10 měsíci

      ​@@malathibhaskaran5453
      Bharathiyaar is an Iyer. So, they won't tell his name. How are you sister? BB 7 is coming.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před 10 měsíci +9

    நீங்களே எழுந்து பழகிகங்க....மிகநிதர்சனம் ....லட்சுமி...ம்மா

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Před 10 měsíci +13

    The words she spoke in the end should be the best ever lesson for everyone born rich or poor in this world. Thank you Mrs. Lakshmi

  • @brindarao29
    @brindarao29 Před 10 měsíci +9

    Best interview ever. Thank you Lakshmi madam....you nailed it.❤

  • @RuckmaniM
    @RuckmaniM Před 10 měsíci +17

    உங்களை, பின் தொடர்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

  • @karnakiganandran8240
    @karnakiganandran8240 Před 10 měsíci +16

    My admirable actress and brilliant woman, my respect 🙏

  • @aaiyar2643
    @aaiyar2643 Před 10 měsíci +11

    Fabulous interview ma’am! I was already a huge fan of your acting and beauty, now I’m a huge fan of your personality too💞💕❤️🥰

  • @Tulip912
    @Tulip912 Před 10 měsíci +8

    நல்ல செய்திகள் சுவைபட. அருமை.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 10 měsíci +4

    O baby super film lakshmi mom super acting full entertainment

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Před 9 měsíci +6

    So energetic interview. Lakshmi mam great person.

  • @KK-ky3ju
    @KK-ky3ju Před 10 měsíci +2

    ரொம்ப நாள் யோசிச்சேன் இவங்கள என் யாரும் இன்டர்வியூ பண்ணலனு ? இவங்க தமிழ் உச்சரிப்பு vs சரோஜா அக்கா பேசுவதையும் நினைத்து பார்த்தேன் 😅, laxmi mam na male actor dominant pandra alavuku ivanga arquements irukum ,one of the best dialogue delivery artist ❤

  • @karthikeyankarthikeyan3547
    @karthikeyankarthikeyan3547 Před 10 měsíci +29

    The host is very talented and good. He knows Lakshmi's old movie name. Very casual, interesting, fun host interview. 👍

  • @geethakumar576
    @geethakumar576 Před 10 měsíci +9

    Bold and beautiful women...... inspirational too. ❤

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před 10 měsíci +2

    very true and honest interview. Glad to hear it. Kumar -Singapore

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 3 měsíci +1

    தியாகம் படத்தில் உங்க அழகை ப் பார்க்கிறது க்காக ve இன்னொரு தடவையும் பார்த்தேன்

  • @shekarmani6238
    @shekarmani6238 Před 10 měsíci +5

    Super interview Lakshmi madam.

  • @vennaval2456
    @vennaval2456 Před 10 měsíci +3

    அம்மா நீங்கள் எங்களுக்கு முன்னோடி வாழ்க வளமுடன் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் அவர்களுக்கு அருளுவார்

  • @n.arunkumar
    @n.arunkumar Před 7 měsíci +3

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேட்டியை காண முடிந்தது. நன்றி.

  • @sumathisathish8324
    @sumathisathish8324 Před 10 měsíci +4

    What a motivational speech. Thank you Lakshmi mam.

  • @sravi955
    @sravi955 Před 9 měsíci +4

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @bepositiveever1919
    @bepositiveever1919 Před 10 měsíci +6

    Great interview..... especially last quote ❤

  • @rajanisubramaniam6185
    @rajanisubramaniam6185 Před 10 měsíci +6

    So much to learn from u, mam. God bless you and your family.

  • @murugank8644
    @murugank8644 Před 2 měsíci

    SUPER லட்சுமி அண்ணியை ஆண்டவன் கடைசி வரை மகிழ்வாக காப்பாற்றும் படி வேண்டுகிறேன்

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 10 měsíci +11

    Nice interview with Lakshmi mam 👍 good motivation 👌

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so Před 10 měsíci +3

    Excellent Lakshmi mam . Your words are very worthful for all generations . We are your fans very long time from our school days. Indru nee nalai naan. Paasa paravaigal. Lovable days.

  • @krishnavaneenewman4419
    @krishnavaneenewman4419 Před 9 měsíci +3

    What an incredible interview. I truly admire Lakshmi, her acting and her attitude towards humanity and her life. ❤️❤️❤️

  • @prabhanithin1895
    @prabhanithin1895 Před 10 měsíci +3

    Amazing and wonderful interview laxmi mam fantastic

  • @jeenajoseph3560
    @jeenajoseph3560 Před 10 měsíci +6

    Excellent interview,most inspirational.laxmi ma'am ❤

  • @ramachandra9806
    @ramachandra9806 Před 10 měsíci +1

    🙏🏻🌹 லட்சுமி மா இன்டர்வ் யூ சூப்பரோ சூப்பர் நிறைய நல்ல விஷயங்களை பற்றி சொன்னதற்கு நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @devawilson5609
    @devawilson5609 Před 10 měsíci +4

    Mam u r such a marvelous actor s I still love you mam I like your movie சம்சாரம் அது மின்சாரம் u r acting precious mam love u lot u and ur acting this movie mam❤

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 Před 10 měsíci +2

    So nice and madam has given several golden advises in this interview.

  • @sasirekha1959
    @sasirekha1959 Před 10 měsíci +6

    Unga interview arumaya irukku

  • @ranijithesh6247
    @ranijithesh6247 Před 10 měsíci +6

    Such a positive person❤❤

  • @oshins4524
    @oshins4524 Před 10 měsíci +6

    Super interview.. bold lady

  • @RS-xr9ep
    @RS-xr9ep Před 7 měsíci +1

    I appreciate the anchor for the smooth flow of the interview. It’s quite clear that he has done some homework but still keeps a low profile, does not interrupt unnecessarily like some anchors who seek attention for themselves

  • @rameshar4046
    @rameshar4046 Před 10 měsíci +4

    Super speech mam. ❤ 🎉 ❤

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Před 10 měsíci +2

    Ennoda amma enkita pesara maari irukku ma neengalum ennoda ammathaan nandri ma

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 9 měsíci +3

    Very intelligent mature responses from Ms Lakshmi. A gripping interview 🎉

  • @raguramranjith5352
    @raguramranjith5352 Před 10 měsíci +5

    உங்க பேச்சு அருமை உங்களுடைய முகம் அழகு

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 Před 10 měsíci

    Very informative and interesting interview. NICE PERSON LIVE LONG. PRAYING GOD.

  • @manikannan1071
    @manikannan1071 Před 10 měsíci +5

    Wowwwwwww so sweeeeeet lakshmi mam awesome interview bold ah pesuneenga semmmmma👌👌👌🤝🤝🤝👏👏👏😎😎😎🤩🤩🤩

  • @farzanafathima1908
    @farzanafathima1908 Před 10 měsíci +8

    Thank you for your word's Amma love you❤

  • @sraa2468
    @sraa2468 Před 10 měsíci +2

    I luv u Lakshmi Amma❤❤❤may God bestow more blessings for u🙏🙏🙏

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Před 10 měsíci +1

    அருமை. மேடம்.
    சரியானபுத்திமதிகள். நன்றி.

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Před 10 měsíci +5

    Such a beautiful interview...thank you for this channel...

  • @uthirameenu8048
    @uthirameenu8048 Před 10 měsíci +1

    Amazing interview- jina Sema anchor. Knowledgeable anchor not a Wikipedia anchor. Interview edukravangale pathi nalla knowledge ulla anchor, amazing questions no interruptions. Really a wow interview after a very very long time

  • @VISAHARM
    @VISAHARM Před 10 měsíci +1

    🎉🎉❤ 💯💯👌true words of women independence 👏 👌 lakshmi mam respect 🙏 to the women's

  • @sathiyanalini423
    @sathiyanalini423 Před 4 měsíci

    Hi Jenna, I used to watch again again this Lakshmi Amma series.
    becaz of lakshmi Amma and your spontaneous.
    you know very well how to handle as a LEGEND.
    marvellous Interview...

  • @kalyani56568
    @kalyani56568 Před 10 měsíci +2

    Very nice interview Lakshmi madam🙏

  • @padminiramesh9400
    @padminiramesh9400 Před 3 měsíci

    Praying god to shower d blessings abundantly on you and on your family for ever madam.wonderful interview lakshmi madam.

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Před 10 měsíci +5

    Ipo Dan puriyudu why your daughter aishwarya is so talented , charming , bold and adorable.. hope you both are in good terms.. neenga rendu perum serndu oru interview kudunga

  • @prakashs974
    @prakashs974 Před 10 měsíci +7

    Anchor so sweet
    Very positive person
    😘😘😘

  • @r.rengharajan7264
    @r.rengharajan7264 Před 10 měsíci +2

    What a practical person is Lakshmi mam

  • @eashwarjanardhanan517
    @eashwarjanardhanan517 Před 10 měsíci +5

    Superb... Would have been even better if you had interviewed Sivachandran sir as well

  • @srimathisurya
    @srimathisurya Před 10 měsíci

    Excellent message about social media.

  • @eswariv2751
    @eswariv2751 Před 10 měsíci +4

    Arumaiyana anchor. Valthukkal. 🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaryamuna2536
    @gunasekaryamuna2536 Před 10 měsíci +2

    Superb mam. U r maintaining ur health and attitude fantastic.

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 10 měsíci

    Fantastic actress...... Ella characters uhm arumaiya nadipanga south India la ulla ella language layum state award vangana ore nadigai ivanga than flimfare also...

  • @gowrikribhanidhi4559
    @gowrikribhanidhi4559 Před 10 měsíci +1

    🎉Beautiful and thoughtful message to thank God

  • @marynayagi8078
    @marynayagi8078 Před 10 měsíci +8

    I love u lakshmi mam

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 10 měsíci

    Great lakshmi mom talks really amazing 👏 thoughts big God's all offers thank you mom this goodwill I am follow

  • @mohanbuvan
    @mohanbuvan Před 8 měsíci +1

    Enjoyed the interview. Nice anchoring man.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 10 měsíci

    Aval Vikadan 🙏 Lakshmi Akka Arumaiyana Vilakam Koduthinga. Kudumbathil bolda irukanum, Arithu Manidarai Pirapathu Arithu eduthu sonninga 👑⛑👒🎩 🙏

  • @chandramoulibcmouli3039
    @chandramoulibcmouli3039 Před 10 měsíci +1

    Great interview. Mam always great.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 10 měsíci

    Sucha beautiful and best advice super TQ 🙏

  • @manimala8295
    @manimala8295 Před 10 měsíci +3

    Super amma உங்க மாதிரி அடுத்த ஜென்மத்தில் பிறக்கணும்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před 10 měsíci +3

    நிஜம் வாழ்க்கை மிகவும் அழகானது

  • @mumtajsania930
    @mumtajsania930 Před 10 měsíci

    You are a versatile actress but your speech was fact this is true nothing to say fantabulous ILU Maa❤❤❤❤

  • @apsarassamayal
    @apsarassamayal Před 10 měsíci +4

    My respect to Lakshmi mam ,I enjoyed this interview, thanks to zinna and avalvikatan team🎉🎉

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 10 měsíci +1

    Awesome interview ❤🎉😊

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Před 10 měsíci +1

    Your photo psychology speech is very nice. By R.ambikeswari psychology and Varma from erode kaviraj and supksha hospitals.

  • @MsRita21
    @MsRita21 Před 2 měsíci

    Nice interview. She is humble and simple

  • @narayanansrinivasan6039
    @narayanansrinivasan6039 Před 10 měsíci

    Excellent interview hats off

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 10 měsíci +1

    👌beautiful speech

  • @manjudhina
    @manjudhina Před 10 měsíci +4

    Good speech

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Před 8 měsíci

    Her straight forward truth which is utter truth refined thoughts has made her to touch the success may be circumstances in her life have. Given some pain but she is highly practical

  • @RajRaj-dj3qm
    @RajRaj-dj3qm Před 9 měsíci +2

    Fine interview🎉

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 9 měsíci +1

    Genuine speach!