பைபிளில் சாலொமோனைப் பற்றி பர்வீன் சுல்தானா பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2024
  • Parveen Sultana Latest Speech about Solomon in Holy Bible | Parveen Sultana Christian Speech #nalvaarthai #tamil #bible #motivation #religion #parveensultana #tamilchristianmessage #parentingtips #Leadership

Komentáře • 115

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před 2 měsíci +6

    சாலமோனுக்கு ஞானம் தந்ததும் அல்லாமல் எருசலேம் தேவாலயத்தை கட்டி முடிக்கவும் சகல செல்வங்களையும் தந்தார் தாவீதுக்கு வாக்குத்தத்தம் பன்னியதை சாலமோனுக்கு நிறைவேற்றி தந்தார் ❤

  • @Akfoodfusion
    @Akfoodfusion Před 3 měsíci +32

    Salomon ஞானத்தை தேவனிடம் கேட்டு பெற்று கொண்டான் என்று பைபிளில் உள்ளது ஒவ்வொரு சரித்திரமும் ஒவ்வொரு கால கட்டத்தில் எழுதப்பட்டது பைபிளில் குறிப்பிடப்படாத நிறைய காரியங்கள் உண்டு அவைகள் உங்களுக்கு சொன்னால் இந்த உலகம் கொள்ளாது என்றும் எழுத பட்டிருக்கிறது..

    • @user-rx7mn7pf2b
      @user-rx7mn7pf2b Před 10 dny +1

      எனவே நீங்க சொல்ல வருவது

  • @ThisanThisan-st6uh
    @ThisanThisan-st6uh Před 9 dny +1

    சூப்பர் அக்கா பைபிள் பற்றி அருமையாக பேசுகிறிர்கள்❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 měsíci +35

    ❤❤ இயேசு கிறிஸ்து நல்லவர் ❤❤

    • @haflalali
      @haflalali Před 3 měsíci

      அவர் நல்லவர் மட்டும் இல்லை எங்கள் இறைத்தூதர்களில் அவரும் ஒருவர் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர் முஸ்லிம் இல்லை

    • @jesusislord.....
      @jesusislord..... Před 3 měsíci

      ​@@haflalaliதோழரே அவர் தூதர் அல்ல .... தூதர்கள் துதிபாடும் தூயவர் .. பரிசுத்தவான்கள் வணங்கும் பரமன் ❗❗அந்த மகா பெரிய தேவன் மாமிசமானார் அதாவது மனித ரூபம் எடுத்தார்.. மாந்தர்களின் பாவம் போக்க .. அவரை இறைவனாக ஏற்றுக் கொள்ளாவிடில் சொர்க்கத்தில் இடம் இல்லையே ❗❗

    • @pandabear7678
      @pandabear7678 Před 7 dny

      ​@@haflalali Unga parvai vera yesuva pathi... neenga nanaikira yesu vera... unmaiyana yesu kristhu vera. Neenga avara yevalo pugalndhalum, avara kadavula yethukala na avaru unga paavathikaga dhaa marichurukaru avaru illama heaven illa nu purinjikala na neenga avara enna yethukitalum endha use um illa. He is not a prophet. He is christ, messiah, son of god ( Which means god in the tradition of judes).

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 4 dny

      ​@@pandabear7678அந்த உண்மையான இயேசு கிருஸ்து பைபிள்ல என்னா சொல்றார்னா...நான் இஸ்ரவேலர்களுக்காக அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடி அல்ல....

    • @pandabear7678
      @pandabear7678 Před 4 dny

      @@tamilaruvi7142 Apdi nu avaru engayume sollalaye bro... Enaku indha aadugalai thavirthu ver aadugalum iruku nu dhaa solraru. Naa isravelaruku mattum dhevan illa purajathikum dhevan dhaa nu fhaa solliruku...😌👍.

  • @user-yu7nk6vv9i
    @user-yu7nk6vv9i Před 3 měsíci +12

    பைபிளில் எறும்பின் கதை ஆனால் சாலமன் வாழ்ந்தது ஒரு வரலாறு வரலாற்றின் கதையில் எழுதப்பட்டிருக்கலாம் எழுதப் படாமலும் இருக்கலாம் ஒரு இரும்பு பேசுவதை எப்படி மனிதனுக்கு தெரியும் சாலமன் ஒரு ஞானி தேவன் ஞானத்தை கொடுத்தார் அவர் ஞானத்தினால் இயற்கையை அறிந்து கொள்ளும் ஞானம் அவருக்கு இருக்குதா இல்லையா என்று தெரியாது ஒருவேளை இருந்திருக்கலாம் அந்த எறும்பு பேசினது என்னவென்றால் சாலமோன் நம்பி சேதப்படுத்த மாட்டார் அவருக்குத் தெரியும் என்றதுதான் ஒருவேளை சாலமோன் அவருக்கு கொடுக்கப்பட்ட ஞானத்தினாலே அதை செய்திருக்கலாம் ஆதாம் மிருகத்தோடு பேசினால் அல்லவா அது யார் கொடுத்தது தேவன் கொடுத்தது அல்லவா அதுபோல இருந்திருக்கலாம் எல்லா சரித்திரமும் வேதத்தில் சொல்லப்படவில்லை ஆவியானவர் முக்கியமானதை மாத்திரம் நமக்கு எழுதி வைத்திருக்கிறார் இந்த பெண்மணி சொன்னது இந்த சகோதரி சொல்வது ஒரு நல்வார்த்தை அது ஒரு சொற்பொழிவு கதைகளைச் சொல்லி அறிவுரை சொல்வது போல இருக்கிறது அதை நாம் அறிவுரைக்கு என்று எடுத்துக் கொள்ளலாமே ஏன் குறை சொல்ல வேண்டும் நல்லதையே பேசு நல்லதையே கேளு நல்லதையே பாரு நல்லதே சிந்தி நம்முடைய பார்வையில் சுத்தம் இருந்தால் நாம் பார்க்கும் பார்வையில் நல்லதா இருக்கும் அவர்கள் பிரசங்கம் பண்ண இங்கு வரவில்லை ஒரு அறிவுரை வந்திருக்கிறார்கள் தயவுசெய்து குற்றம் பிடிக்காதீங்க கழுதையைக் கொண்டு பாலக்கோடு தேவன் பேசவில்லையா

  • @user-oe7gv3ji1m
    @user-oe7gv3ji1m Před 3 měsíci +7

    பர்வீன் சுல்தான் அவர்கள் தன் பேச்சாற்றல் மூலம் ஆண்டவரை உணர்த்துகிறார் மற்றது பைபலுக்கு வெளியே நிரைய சரித்திரம் இருக்கிறது

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 Před 3 měsíci

      பைபிளுக்கு வெளியே உள்ளது நமக்குத் தேவை இல்லை. அதை யார் , என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு போகட்டும்.

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 Před 3 měsíci +9

    நல்ல பேச்சும், சிந்தனையும் Good Speech.🙏🙏

  • @user-yu7nk6vv9i
    @user-yu7nk6vv9i Před 3 měsíci +5

    பைபிளில் எறும்பின் கதை இல்லை சாலமோனின் எல்லா வரலாறும் பைபிளில் எழுதவில்லை அது வரலாற்றில் இருக்கிறது ஆவியானவர் தேவையானதை மாத்திரம் நமக்கு எழுதி இருக்கிறார்

    • @haflalali
      @haflalali Před 3 měsíci

      حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
      இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
      (அல்குர்ஆன் : 27:18)

  • @UdayashankarUdayashankarNalliS

    Our Salaman Pampanga also a teaching leader 👏 thank u for your gave a wonderful message ❤

  • @user-yn5hz5zn6s
    @user-yn5hz5zn6s Před 3 dny

    Stanley Jose.. Amen

  • @GabrialS-xt1vj
    @GabrialS-xt1vj Před měsícem +1

    Sister super

  • @princyraj648
    @princyraj648 Před 19 dny

    Like ur speech mam.... u r the best example of all women....

  • @johnsimon8515
    @johnsimon8515 Před 25 dny

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளத்துடன்

  • @jayakumari9988
    @jayakumari9988 Před 3 měsíci +4

    இப்படி பைபிளில் எங்கும் நான் படித்தது இல்லை எறும்பு பற்றி

  • @SolomonA-vi4oy
    @SolomonA-vi4oy Před 2 dny

    SUPER SISTER🎉🎉🎉

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před 3 měsíci +5

    திருப்பாடல் 91
    +++++++++++++
    புகழ் மணக்கும் புகலிடமே போற்றி
    இகழ் விலக்கும் எழில் விளக்கே போற்றி
    வேடரின் கன்னியில்
    விழாது செய்தீர் போற்றி
    கோவிட் நோய் விரட்டிக் குணமாக்கினீர் போற்றி
    மன்றாடும் போது மனம் கனிபவரே போற்றி
    துன்பத்தில் எம்மோடு துணைவருவீர் போற்றி
    உன்னதரின் பாதுகாப்பில் உயர்ந்தோம் போற்றி
    சர்வவல்லவர் நிழலில் தங்குவோம் போற்றி
    கோழியாம் உமது இறகில் குஞ்சுகளாவோம் போற்றி
    இரவின் பகலின் இன்னல்கள் அணுகாது போற்றி
    இருளின் வாதையை எற்றிவிடுவீர் போற்றி
    நடுப்பகல் நடுக்கம் நசுக்குவீர் போற்றி
    குற்றமில் வேதமே உண்மை போற்றி
    கேடயம், கவசம் ஆனாய் போற்றி
    ஆயிரம் பேர் அடித்தாலும் அடிவிழாது போற்றி
    பதினாயிரம் பகைவரேனும் பதறியோடுவர் போற்றி
    தீங்கு நேராதவாறு தீர்ப்பீர் போற்றி
    தூயரைக் காக்கத் தூதரை ஏவுவீர் போற்றி
    வாதை வருமுன் காப்பீர் போற்றி
    பாதம் கல்லில் மோதாமல் பக்கம் வருவீர் போற்றி
    சிங்கம் எங்களைச் சீண்டாது போற்றி
    பாம்பு எங்களைப் படுத்தாது போற்றி
    நீடிய ஆயுளை நிறைவாய்த் தருவீர் போற்றி
    மீட்பை நீரே முறையாய் அருள்வீர் போற்றி.
    &&&&&&&&&&&

  • @shyamalaprabhu5911
    @shyamalaprabhu5911 Před 3 měsíci +2

    Thank you Doc! God bless you.

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Před 3 měsíci +4

    Great mam ...have read about this incident in school history...

  • @pushparaj6166
    @pushparaj6166 Před 8 dny +1

    Amen

  • @llkkk8985
    @llkkk8985 Před 3 měsíci

    Amen nandri yesappa

  • @praveencariappa878
    @praveencariappa878 Před 3 měsíci +7

    Parvin sister super speech!😊

  • @ponpoongodipoovai7824
    @ponpoongodipoovai7824 Před 2 měsíci

    அருமையான பேச்சு..

  • @matildawilson1899
    @matildawilson1899 Před 18 dny

    God bless you

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 3 měsíci +3

    Truly Said Madam 👍

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Před 3 měsíci +6

    சிறப்பு 👍

  • @jaikumarjulietrani5592
    @jaikumarjulietrani5592 Před 3 měsíci +2

    Very nice mam

  • @HelenHelen-pn5fp
    @HelenHelen-pn5fp Před 3 měsíci +2

    I from Malaysia உங்கள் பேச்சு அருமை

  • @vanithajoseph6071
    @vanithajoseph6071 Před 3 měsíci

    super speech maam
    God bless u ..

  • @gunavathi.m3391
    @gunavathi.m3391 Před 2 měsíci

    Supper peach sister God bless you

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up Před 23 dny

    You are Awesome ❤

  • @davidp9720
    @davidp9720 Před 3 měsíci

    ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அம்மா

  • @shanthiv1746
    @shanthiv1746 Před 3 měsíci +1

    Super ❤️❤️❤️

  • @AnithaRaju-vq7rd
    @AnithaRaju-vq7rd Před 10 dny

    ,அருமை

  • @xavieranbu
    @xavieranbu Před 3 měsíci +2

    You are Blessed to have a Monther, who even now channelising you towards the Lord 🙏. She is the true leader who directs you to be focused on the Truth 🎉

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 15 dny

      சாலமோன் பாப்பையாவா

  • @majisuladevi9281
    @majisuladevi9281 Před 3 měsíci

    Superb mam,

  • @anniewels3370
    @anniewels3370 Před 3 měsíci

    Super ❤

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk Před 3 měsíci +1

    Super Mysister

  • @tamitamilselvan.s8807
    @tamitamilselvan.s8807 Před 3 měsíci

    Very hurt touching words thank you mam

  • @stellasagayaraj5485
    @stellasagayaraj5485 Před 2 měsíci

    Super lady

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 Před 3 měsíci

    Yes

  • @Sndaughters2521
    @Sndaughters2521 Před 3 měsíci +1

    👍👍

  • @user-mw3mm6uy4p
    @user-mw3mm6uy4p Před 3 měsíci

  • @theresashorts9429
    @theresashorts9429 Před 2 měsíci

    💚

  • @gowrinarayan6004
    @gowrinarayan6004 Před 3 měsíci

    True and ecellant speech

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 2 měsíci

    Praise the Lord 🙏

  • @marlinusha710
    @marlinusha710 Před 3 měsíci

    👏👏👏👏💐💐💐💐💐

  • @sophiamichael5058
    @sophiamichael5058 Před 23 dny

    🎉❤

  • @365dgc
    @365dgc Před 17 dny

    வேதத்தில் எல்லா நிகழ்வுகள் எழுதபட்டிருந்தால் கையில் வேதத்தை தூக்க முடியாது. தலையில் சுமக்க வேண்டும்.

  • @user-mm6py9mr2r
    @user-mm6py9mr2r Před 3 měsíci +3

    Super sema yes correct 💯 correct

    • @---np7mi
      @---np7mi Před 3 měsíci +1

      சாலமோன் சரித்திரத்தில் எந்த அதிகாரத்தில் உள்ள து எறும்பின் கதை பதில் தரவும்??

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 21 dnem

    Vungaladhu. Indha. Deava. Ganam. Lotof. People's. Are. Like. Your. Speach

  • @jeevaranimunusamy7523
    @jeevaranimunusamy7523 Před 3 měsíci

    From malasiya arumai 💜💜

  • @jamesraju6794
    @jamesraju6794 Před 19 dny

    Sister, I have a question regarding Muslim sister talking about bible.

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 3 měsíci

    Amen amen 💕

  • @shockwave9766
    @shockwave9766 Před 3 měsíci +1

    Solomon is Sulaiman in Quran.

  • @rosalindthomas4649
    @rosalindthomas4649 Před 3 měsíci +4

    With all humility, I request you ,madam ,not to speak references from Bible ,because they are unscriptural and many times interpreted in a wrong way ,according to your own wisdom ..You present the matter in a very pictorial way ..that's all very superb ..but not scriptural ...Bible is God's word and if we add or delete ,there are consequences. I respect your wisdom ,but God's word can never be misinterpreted. Thanks

    • @janetgreen3553
      @janetgreen3553 Před 3 měsíci

      S I agree with u no addition.to holy word of God in holy scriptures

  • @Sndaughters2521
    @Sndaughters2521 Před 3 měsíci

    🎉

  • @kuppi2
    @kuppi2 Před 3 měsíci

    டான்ஸ் மாஸ்டர் கலா வின் உடன் பிறந்த தங்கை இவர்

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo Před 3 měsíci

    I here the word before 20 years back, but not in the Bible

  • @yigsms259
    @yigsms259 Před 3 měsíci +1

    Ant story is in The QURAN madam. Not The Bible.

  • @mantheramdaniel3601
    @mantheramdaniel3601 Před 11 dny

    Mam Good speak. But do not speak Salomon is avan and Ivan. They are holy people's. God bless you.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 Před 3 měsíci +4

    நல்ல பேச்சு.ஆனால் திரித்து இல்லாததை பேசக்கூடதும்மா

  • @user-sc1ys6cv1s
    @user-sc1ys6cv1s Před 11 dny

    Kartharidam kaetu peravillai. Kadavul Solomon idam kaepar panam porul enna venum nu. Avan intha Janam polladha janamai irukiradhu. Avargali aachi seiya gnanathai kaepan. Kadavul udane petru kondan

  • @hilfredraja-voiceofthelord4717

    பைபிளைப் பற்றி பர்வீனுக்கு என்ன தெரியும் ?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 27 dny

    தெரியாது அக்கா !

  • @senthilraja3
    @senthilraja3 Před 3 měsíci

    லூக்கா 7:40 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

  • @salethraj7953
    @salethraj7953 Před 3 měsíci +1

    அம்மாவை அது இது சொல்லும்
    என்று ஒருமையில் பேசுவதை தவிர்க்கலாமே

  • @sumathielizabeth6480
    @sumathielizabeth6480 Před 3 měsíci +2

    u r not studying the Bible properly.

  • @amudhagopinath278
    @amudhagopinath278 Před 3 měsíci +7

    ஆமா எறும்பு கதையெல்லாம் பைபிள்ல இல்லை

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 3 měsíci +1

      குர்ஆனாக இருக்கலாம்

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 Před 3 měsíci

      Usually women do have extra knowledge. Rachel could even speak to gold and silver. So she hid the gold gods of her father. However it turned into a curse and she cursed her son Benjamin. Later Jesus came to save the Benjamin tribe. He converted terrorist Saul into apostle Paul

    • @rahmathullahg7127
      @rahmathullahg7127 Před 3 měsíci

      ​@@immanuelsunder7761..Amaam ,Quranil ulladu

  • @user-sl3ky7io9v
    @user-sl3ky7io9v Před 3 měsíci

    மீ

  • @deepamurugan700
    @deepamurugan700 Před 2 měsíci

    அம்மா எப்பவும் நல்வழிபடுத்தும் வழிகாட்டி

  • @ebiimmu6626
    @ebiimmu6626 Před 3 měsíci +2

    செருப்பு போடும் இடத்தில் ஒரு பெரிய கண்ணாடியை வைத்த [ அம்மா ]அறிவுக்கூர்மை யான் சிப்பிக்குள் இருந்து விளைந்து வந்த முத்து பர்வீன்

  • @solomonclement2355
    @solomonclement2355 Před 15 dny

    please madam dont try to preach Bible to us....Without the spirit of God .. nobody will understand bible

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Před 3 měsíci

    Madam speak softly don't shouuuuuuut

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d Před 3 měsíci +1

    டேவிட் சாலமோன் இறைவனின் தூதர்கள் இவர்களை அவன் இவன் என்று பேசுவதை தவிர்த்துக் கொள்ளவும்

  • @user-ol2yu4sr9y
    @user-ol2yu4sr9y Před 3 měsíci +1

    சகோதரி நீங்கள் இறைவனை மேண்மை படுத்துகிறீர்களா அல்லது உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்துகிறீர்களா.

    • @mahijanu-ly8zr
      @mahijanu-ly8zr Před 3 měsíci

      இரண்டுமே தான்ங்க.

    • @user-ol2yu4sr9y
      @user-ol2yu4sr9y Před 3 měsíci +1

      நீங்கள் இஸ்லாமிய பென்னாக இருந்தாலும். வேதத்திலிருந்து காரியங்களை சொல்வதன் மூலம்.நீங்கள் கிறிஸ்துவை அறிக்கையிடுகிறீர்கள்.எல்லார்மேலும் விழுந்த கடமை இதுவே.பிசங்கி 12 கடைசி வசனம்.

  • @ceylonboy
    @ceylonboy Před 2 měsíci

    Nee oru eruma maadu podi wealaya paththuttu.
    Jamus

  • @MuhammadAhmed-gy9kk
    @MuhammadAhmed-gy9kk Před 2 měsíci

    இவளுக்கு தலை பழுதாயிற்றா

  • @unaismohamed8457
    @unaismohamed8457 Před 3 měsíci +1

    அது சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சரித்திரம்
    உங்களின் பேச்சை அழகுபடுத்துவதற்காக மரியாதைக்குறைவாக ஒரு நபியை அவன் இவன் என்று தயவுசெய்து பேசாதீர்.

  • @user-ux3kf4cz5s
    @user-ux3kf4cz5s Před 3 měsíci

    Sakkili sangi paratthai waesi s. farween, solaman patri unakku ennadi thariyum; bibelil illaathathai solkhiraii. Kalutthu vetta pattu saakha pokiraii.

  • @ksKumar-gh4ic
    @ksKumar-gh4ic Před 3 měsíci

    Amen

  • @adlinebeulah9843
    @adlinebeulah9843 Před 3 měsíci

    🎉