பர்வீன் சுல்தானாவிடம் மன்னிப்பு கேட்ட வடிவேலு ! | Parveen Sultana speech

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • முதல்வர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
    பர்வீன் சுல்தானா பேச்சு
    Pattimandram Parveen Sultana speech
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • Komedie

Komentáře • 157

  • @user-dh8zw3eb6o
    @user-dh8zw3eb6o Před měsícem +16

    சகோதரி நான் ‌மதங்களை கடந்து மனிதத்தை நேசிப்பவள். உங்கள்பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் துவண்ட நேரத்தில்உங்கள்
    பேச்சைகேட்டு புத்துணர்ச்சி அடைந்து விடுவேன். மிக்க நன்றி அதிலும் நீங்க திராவிடத்தை பற்றி பேசும்போது உணர்வுகளை உளுப்பி விடுகிறதுதங்கள்நீடுடிவாழ வாழ்த்துகிறது என்மனம்.

  • @raghuk5123
    @raghuk5123 Před měsícem +8

    அன்பு சகோதரி அருமை... இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...🎉

  • @thirumalaipuramthovalai9035
    @thirumalaipuramthovalai9035 Před 2 měsíci +66

    தங்கை பர்வின் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @lhemalathalahemalatha270
    @lhemalathalahemalatha270 Před měsícem +7

    சகோதரி உங்கள் பேச்சு மெய் சிலிர்க்கிறது 👍👍👍👍

  • @kutti_story1366
    @kutti_story1366 Před 2 měsíci +25

    சகோதரி உங்களையும் உங்கள் பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Před 2 měsíci +40

    புலவருக்கு இலக்கணம் பர்வீன் சுல்தானா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் புலவர் என்பதின் அர்த்தமே எனக்குப் புரிந்தது. சங்ககால மன்னர்கள் ஏன் புலவர்களை ஆதரித்தார்கள் என்பதில் எனக்கிருந்த ஐயமும் இப்போதுதான் விலகிற்று. வடிவேலு அவர்களது ரியாக்ஷன் அற்புதம்.

  • @pushpakanthan2543
    @pushpakanthan2543 Před 2 měsíci +44

    ❤❤அம்மா நான் மகளிர் தினம் அன்று உங்களை நினைத்து மனதார வாழ்த்தினேன்❤❤

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt Před 2 měsíci +8

    அருமை அருமை வாழ்த்துக்கள் பர்வீன் சல்த்தானா தங்கை❤ மடை திறந்த வெல்லம் போன்ற உங்களின் சொல் ஆற்றலை மிகவும் ரசித்தேன் தங்கை சுல்த்தானாவிற்கு சுல்த்தானாதான்நிகர்வேறு ஒருவரும் இல்லை வாழ்க உங்களின் சொல்லாற்றல்மேலும்சிறக்கவாழ்த்துக்கள்😊

    • @amhar0007
      @amhar0007 Před měsícem +1

      வெல்லம் அல்ல வெள்ளம்

    • @jayakumarlakshmanan2173
      @jayakumarlakshmanan2173 Před 27 dny

      தமிழை தவறாக எழுதாதீர்கள்

  • @preminim2903
    @preminim2903 Před 2 měsíci +14

    You are really great person Madam ❤

  • @sangeegeetha6153
    @sangeegeetha6153 Před 2 měsíci +10

    Nandri amma❤❤❤

  • @babypremkumar687
    @babypremkumar687 Před 2 měsíci +6

    Arumai madam.உங்கள் கருத்து. கண்ணில் கண்ணீர் வருது மேடம்.மின் வெட்டு பற்றி சொ ன்ன து.

  • @angelk9067
    @angelk9067 Před 2 měsíci +2

    நன்றி தாயே ❤

  • @vennilagerald8685
    @vennilagerald8685 Před 2 měsíci +3

    Excellent parveen sister no way Excellent talk i pray to God shall increase you more and more ❤❤❤❤

  • @vijayak3552
    @vijayak3552 Před měsícem +2

    Very good speech by professor parvin

  • @mohamedraffeq6443
    @mohamedraffeq6443 Před 2 měsíci +4

    Arumai amma❤

  • @theboral4148
    @theboral4148 Před 2 měsíci +1

    சகோதரி உங்கள் பைபிள் வார்த்தைக்கு நன்றி நீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @amithabi8304
    @amithabi8304 Před 2 měsíci +3

    God bless you, VAZHGA VALAMUDAN

  • @evangelinepooranapriyap3874

    அருமையாக பேசினீர்கள்.சாலொமோன் பற்றி அழகான விளக்கம் அம்மா.வாழ்க அம்மா.

  • @kalyanisuresh7885
    @kalyanisuresh7885 Před 2 měsíci +2

    மிக மிக அருமை , தங்களை போல அழகாக பேச தெரியாது, நானும் தளபதி நீடு வாழ்க என நினைக்கிறேன்.

  • @gjayar
    @gjayar Před 3 měsíci +10

    She will be nominated for MP election!!

  • @sankars6889
    @sankars6889 Před 3 dny

    Very good 👍👍👍 speech by super maa❤❤❤❤❤❤❤ Excellent 👌👌👌👌👌 good 🙏🙏🙏🙏🙏

  • @anudavidddavid7917
    @anudavidddavid7917 Před 2 měsíci +2

    Super God bless you .

  • @theboral4148
    @theboral4148 Před 2 měsíci

    அன்பு சகோதரி வாழ்த்துக்கள் praise the lord

  • @robinesahayananthan3661
    @robinesahayananthan3661 Před 2 měsíci +1

    வாழ்க வாழ்க வாழ்த்துகள்

  • @bangarcasiobangar2554

    Thankyousuperspeak

  • @vimalasugu1411
    @vimalasugu1411 Před 2 měsíci

    அருமை அக்கா❤❤❤

  • @krishanchellam6315
    @krishanchellam6315 Před 2 měsíci

    சிறப்பு

  • @mdazia9651
    @mdazia9651 Před 28 dny

    Super mam tq

  • @vigneshwarik8012
    @vigneshwarik8012 Před 2 měsíci +1

    அருமையான பேச்சு

  • @themeenaAlaudeen123
    @themeenaAlaudeen123 Před měsícem

    . அருமை சகோதரி சுல்தானா பர்வீன் அவர்களே! திறமை மிக்க நீங்கள் மக்களை நேர்வழிகாட்ட இறைவனிட மிருந்து வந்த பொதுவான வேத்ததையும் ஆராய்ந்து மக்களிடம் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் (பைபில் சாலமன்) குர்ஆனில் சுலைமான் (அலை). நீங்கள் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அல்லாஹ்வுக்கே' எல்லாப் புகழும்.

  • @ghsvenmanambudur7561
    @ghsvenmanambudur7561 Před 2 měsíci +2

    🙏🏻👆🏻 தோழி பர்வீன் சுல்தானா வின் அருமையான பேச்சுகளில் இதுவும் ஒன்று......
    வெறும் புள்ளிகளை... பெரும்புள்ளி ஆக்க...
    நாம் விரல்களிலே
    கரும்புள்ளி ஏந்தாமல்.....
    பைபிள் நூலில் வரும்
    சாலமன் என்ற ராஜாவின் சிறப்பை...
    முதல்வர் ஸ்டாலினோடு
    ஒப்பிட்டுச் சொன்னது மிகச் சிறப்பு...
    ஒரு ராஜா...
    யானையின் பிளிர ல்களை மட்டும் கேட்கக் கூடாது...
    எறும்பின் கிசுகிசுப்பையும் அறிய வேண்டும்... என்று கூறிய வார்த்தை மிக அருமை.....
    நாங்கள் அண்ணாதுரை பல்கலைக்கழகத்தில்பட்டம் பெற்றவர்கள்....
    என்று கலைஞர் கூறிய விளக்கங்கள் மிக அருமை....
    முத்தாய்ப்பாக....
    நீலகண்ட சாஸ்திரியைக் கண்டு தான்....
    .பாரதியார்....
    " தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் ".
    என்ற பாடலை எழுதினார் என்கின்ற வரலாற்று உண்மை.....
    உன்னால் இன்று அறிந்தோம் தோழி....
    தமிழ் போல் நீயும் உன் பேச்சும் என்றும் வாழ்க... 💐💐💐
    ஆ. இராஜா,
    தலைமையாசிரியர்
    வெண்மனம் புதூர்.
    நன்றி
    .

  • @parameswarit7959
    @parameswarit7959 Před měsícem

    Super madam oru pennaga ungalai ninalthu perumaiya irukku vaazhga nedoodi madam enna thelivaana pechu evlo vishayam kettu kettu thrinthu kollalam ena manasum arivum aasaipadukirathu thanks ma'am

  • @anbutamil9485
    @anbutamil9485 Před 9 dny

    அக்கா உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும்.நீங்க இயேசுவைப் பற்றி நீங்கள் அதிகம் பேசுவதை கவனித்து கொண்டிருக்கிறார் Jesus.

  • @kuppusamymohanarajan25

    நன்றி சகேn தரி❤

  • @2308Mary
    @2308Mary Před 2 měsíci

    You inspired many mam. I like all your motivational videos.

  • @indirasubramaniam4874
    @indirasubramaniam4874 Před 2 měsíci +1

    I'm from srilanka l love ur speech

    • @ccles9004
      @ccles9004 Před 2 měsíci

      Im living in France, i love her speech too. ❤🙏🏽

  • @duraisamys9457
    @duraisamys9457 Před 6 dny +1

    👌👌👌👌👌

  • @sanju8720
    @sanju8720 Před 2 měsíci +5

    சகோதரி தமிழ் பெண்ணே புரட்சி ப் பூவே இன்னும் தமிழில் சாதிக்க செட்டகளை அடித்து எழு வாழ்க பல்லாண்டு

  • @MrsJeyuk
    @MrsJeyuk Před 2 měsíci +1

    Parveena I like you ராங்கி same as your speech all the best sister

  • @satyabama3942
    @satyabama3942 Před 2 měsíci +2

    God bless you sister

  • @msdeditz6585
    @msdeditz6585 Před 2 měsíci +16

    வடிவேல் ஒருசுயநலவாதி சுயநலவாதி

  • @daisysuresh3080
    @daisysuresh3080 Před 2 měsíci +7

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithag968
    @kavithag968 Před 2 měsíci

    ❤Arumai

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 Před 2 měsíci +9

    நான் அக்காவாக நினைக்கிறேன் நீங்க இந்த இலக்கியம் தந்த பரிசு நீங்க அரசியல் என்ற கடையில் பொருளாக வேண்டாம் பாதம் பணிந்த கோரிக்கை அக்கா

    • @DavidSavarimuthu
      @DavidSavarimuthu Před měsícem +1

      wasting her time to promote dmk and distroying her image.

    • @funfoodchannel4843
      @funfoodchannel4843 Před měsícem

      Neenkallem pothuvanavarkalaka eruppathe eankalukku putikkum

  • @mohammedsubuhan898
    @mohammedsubuhan898 Před 29 dny +1

    நன்றி அருமையாக இருந்தது கிருஸ்துவ வரலாற்றை சொன்னது போல சுலைமான் நபி வரலாற்றையும் இனைத்து எடுத்துறைத்திறுக்கலாம்.

  • @amithabi8304
    @amithabi8304 Před 2 měsíci +1

    👌👌👌👌👌👌👌👌👌👍

  • @abdulhaleem5177
    @abdulhaleem5177 Před měsícem

    Very good speech by professor Parvin

  • @hasanhyder4658
    @hasanhyder4658 Před 24 dny

    Assalamualaikum Mashallah sultana . parvin peach super al kuranil solra namo peasukirathu marawamal veettukku poi al kuranai padiyungal sooraukku pearea namm yerumbu athile sulaiman nabiyin varalaru antha raja sulaiman nabi than alhamdulillah allah arulceithan ameen

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum3365 Před 2 měsíci +76

    உங்களை போன்றவர்களை நம் தளபதி அவர்கள் அவை தலைவியாக நியமிக்க வேண்டும்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Před 2 měsíci +2

      இவர் ஒரு கோமாளி அவருக்கு ஒரு சொம்பு.

    • @varadharajanramiah4985
      @varadharajanramiah4985 Před 2 měsíci +1

      🎉❤

    • @vvaithianathan9556
      @vvaithianathan9556 Před měsícem

      ​@@parameswarythevathas4801pp00p8ppiilililloililli Li Olli ll loo ôô lok loo koi loo l on Li loo Li l loo loo Li Li loo loo loo Li Li ô loo I look loo lilli ki loo Li loo illlliilii Li loo l l Li Li loo Li iiiiill Li loo Li loo ll loo Li Li loo Olli illio Li ô loo lilli lillil lilli ki loo lilli ioll ll loo illlliilii Li illioi Li Li loo l loo il like iii lilli lillil Li lilli ioll Li ioli Li loo liil Li loo Li il ll iiililiilll on Li liii Li iiolloiiillilll on Li Li l Li l ll iliil illlliilii iolii loo ll io ll lliliiillioi Li loo koi lllliliiiil iii Li lilli l lliliiillioi ii lilli io illlliilii lllliioioll koi llliii lliliil liiiililliii lilli lll liiiililliii lllliloii lilli loo Li loo loillillliiilliiilililillili on iiil liiiililliii Li Li lilli lliliil lioloiliiiluliil loo Iiiioi illlliilii lllliliilliiliilill ii iliillill lllliliilliiliilill oil ullu lliiooi8io8iiilllolillli8li8lilíi8lli8liiiií8lil8ioiioiiliiliiliioiilillliiiiilili8l8 Li loo Li loo Li Li loo ll de 09

    • @RaniRani-se4qj
      @RaniRani-se4qj Před měsícem +1

      🎉ஆம் பாரதியை எனக்கும் அவருடைய ஏழ்மையான வாழ்க்கையும் மேன்மையான பேச்சும் பிடிக்கும்.

    • @GOPIKRISHNANGOPALAN
      @GOPIKRISHNANGOPALAN Před 25 dny

      R
      N3i

  • @padmavathippv3020
    @padmavathippv3020 Před 2 měsíci

    She is always very great .nice speech .

  • @SaththiyaSaththiya1974
    @SaththiyaSaththiya1974 Před 2 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉

  • @angeljohn8436
    @angeljohn8436 Před 2 měsíci +8

    People, have some respect here. She is like your sister or mother. Will you use such words to your mother or sister or daughter. . She is talking and making sense. If you can’t appreciate her or at least don’t degrade yourself by using such cheap words

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Před 2 měsíci +4

    அதனால்தான் நாங்க தமிழர்கள். திராவிடர்கள் இல்லை அக்கா.

  • @user-nh3je8mi8l
    @user-nh3je8mi8l Před 2 měsíci +4

    கொஞ்ச நாள் madam, உங்க video பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப பிடிக்கும். Now வடிவேல் பத்தி பேசி ......,

  • @MohamedIsham-xg1sh
    @MohamedIsham-xg1sh Před 16 dny

    ❤❤

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh Před měsícem

    Mam super

  • @kavithag968
    @kavithag968 Před 2 měsíci

    🙏🙏

  • @syedhm4972
    @syedhm4972 Před 2 měsíci +1

    supreme speech my sister public protector and vadivel annan my brother All are cm stalin family public protectors

  • @ayeshabegam7234
    @ayeshabegam7234 Před 2 měsíci

    🎉🎉🎉❤❤❤❤

  • @mohamedrausdeen3437
    @mohamedrausdeen3437 Před měsícem

    You are great person madam❤

  • @marthajean8396
    @marthajean8396 Před měsícem

    👍👍👍

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmipons7702
    @vijayalakshmipons7702 Před 21 dnem

    🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @amutharangan2866
    @amutharangan2866 Před měsícem

    I like ur speech bcsu r a legend

  • @kanimozhisenthilkumar7128
    @kanimozhisenthilkumar7128 Před měsícem

    🎉

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez Před 2 měsíci +4

    இது அகம்பாவம். தற்பெருமை பிடித்ததால் பெருச்சாளீயாகிட்டார்.

  • @harimathavan4813
    @harimathavan4813 Před 3 měsíci +14

    திமுக மகளிர் அணி தலைவி அடுத்துநீதான்

    • @sabanasabana3670
      @sabanasabana3670 Před 2 měsíci

      Thagudhi

    • @kavithasoundar641
      @kavithasoundar641 Před 2 měsíci

      @@sabanasabana3670 மன்னிக்கவும்

    • @DhanamDhanam-jw6pu
      @DhanamDhanam-jw6pu Před 2 měsíci

      Vy se no ra ho pl see kk lo ni DrL ji hu hu sek vy se hu 😅😅😅😅😮hu kon❤ vy se hu lo​@@sabanasabana3670

  • @themeenaAlaudeen123
    @themeenaAlaudeen123 Před měsícem +1

    0:21

  • @YasoMary-fl4gt
    @YasoMary-fl4gt Před 15 dny

    Support

  • @SarabSanthanam-ue1fu
    @SarabSanthanam-ue1fu Před 3 měsíci +3

    U

  • @Knowledge-Hub333
    @Knowledge-Hub333 Před 2 měsíci +3

    உங்களுடைய பேச்சு சிறப்பானது.
    நீட் பரீட்சையில் தற்கொலை செய்த மாணவர்களுக்கு உங்களுடைய தளபதி ஸ்டாலின் இன் பதில் என்ன? அவருடைய உயிரை கொடுக்கப் போகிறாரா?

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 2 měsíci

    உங்கள் புகழுக்கு ஏற்றவர்கள் இவர்கள் அல்ல .

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před 2 měsíci +6

    🌹🦾

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Před 2 měsíci +9

    இந்த சகோதர பாசத்தை திமுகாவில் தான் பார்க்க முடியும்

  • @poongodijothimani
    @poongodijothimani Před 2 měsíci +1

    Vote for DMK Ruling party Tamil Nadu India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for I.N.D.I.A. Damacaraci party' Alliance ⚖️✒️🙏🇳🇪🤚 thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🪔🪔🌹✋✋🪔🌹🌹
    Bharath Mhathaji Jai
    Jai Ram 🇳🇪
    Jai shree Ram 🇳🇪
    Jaya Jaya Ram 🇳🇪
    Jaya Jaya Jaya Ram 🇳🇪🌹🪔✋🌅🎀🤠🏆✅✅✅✅✅✅✅✅

  • @SelvaKumar-qi2jm
    @SelvaKumar-qi2jm Před dnem

    சாலமோன் மன்னர் தாவீதுக்கும் (David) அவரது முறையற்ற மனைவியான பத்ஷீபா வுக்கும் பிறந்த பிள்ளை தான் இவர்!
    ஞானவானாக விளங்கிய இவர் இறுதியில் விக்கிரக வணக்கம் செய்யும் பல பெண்களைத் திருமணம் செய்து இறை வழியில் இருந்து விலகிவிட்டார் என்பது வரலாறு.
    பத்ஷீபா என்பவர் ஒரு போர் வீரனின் மனைவி. அவனை அணியாயமாகக் கொன்றுவிட்டு, அவன் மனைவியை தாவீது மன்னன் கவர்ந்து கொண்டார்.
    நன்மை தீமை எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!

  • @DavidSavarimuthu
    @DavidSavarimuthu Před měsícem

    dont try to overtake mr vadivel parvin.

  • @veeraragavan6379
    @veeraragavan6379 Před 3 měsíci +5

    Innumada unna mathikaranga..

  • @sivakamim300
    @sivakamim300 Před 2 měsíci +3

    Jaalraaaa...

  • @user-kx2re5wl4y
    @user-kx2re5wl4y Před 2 měsíci

    ❤😂😂❤

  • @smmwazeer3276
    @smmwazeer3276 Před 2 měsíci

    SULTANA PARVEEN ORU PEYAR THAANGI MUSLIM ENBATHU MATRUM UNMAI

  • @lilypaul8273
    @lilypaul8273 Před 2 měsíci

    Enatharumai
    thangaiyey...née needuli vazha vendum...enaku née magalaga pirakiliye entra ekkam nerudhuthamma...ulagha pokai yum intraya thamilagha nallatchiyum purinthu konda en magalai vazhugiren..

  • @Vikkyvoice85
    @Vikkyvoice85 Před 2 měsíci

    Ippothellam vadiveluvai paarthal erikirathu ennnn......

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Před 2 měsíci +17

    அருமை சகோதரி, எமது கலாச்சாரத்தை கொண்டாடியதற்கு. ஆனால் இந்த மேடைக்கு இது விளங்காது. பர்வீன் அம்மா ஏன் திமுக குழிக்குள் போனீர்கள்? தயவு செய்து விழித்தெழுங்கள்.
    கருணாநிதி குடும்பம் சுரண்டல் குடும்பம். ஐயோ இதுகள் வேண்டாம். பர்வீன் சுல்தான் இப்படி இறங்கியிருக்க கூடாது.

  • @graceallase1836
    @graceallase1836 Před měsícem

    Very inspiring speech about Thalapathi Stalin.

  • @Antony-co9ph
    @Antony-co9ph Před 2 měsíci +1

    Anriyum oru sthree suriyanai aninthirunthaal..

  • @murugan21958
    @murugan21958 Před 2 měsíci +2

    இது வரை திருடியது போதாதா பேராசிரியர் அவர்களே திரும்பவும் உயிர் கொடுக்காதே

  • @karunajeevanandam1996
    @karunajeevanandam1996 Před 2 měsíci

    Ithu vanjapugazhchi ani aaga irukkumo.. ??

  • @prakashn8824
    @prakashn8824 Před 3 měsíci +5

    Ivana cheif guest ah 😂😂😂

  • @srikalyanakaleeswarisithar2033

    உங்கள் பேச்சு சூப்பர் தான் ஆனால் தமிழ்நாடு குடிகார நாடா போச்சு...

  • @saismusical2906
    @saismusical2906 Před 2 měsíci

    Intha Amma samaysthakku thagundyha madhiri pesudhu. Corono ikki intha Alu enna panninnaru. Enna dupakuru

  • @user-nm9dd9nd3v
    @user-nm9dd9nd3v Před 2 měsíci

    பர்வீன் சுல்தானா அவர்களே!நீங்க தமிழ் மொழி பேராசிரியை என்று சொல்லுறீங்க அப்புறம் நீங்க திராவிட மரபினர் என்று சொல்லுறீங்க எங்கயோ இடிக்குதே 🤔🤔🤔நீங்க தமிழ் மரபில் இருந்து வந்ததை மறந்து விடாதீர்கள் நீங்க பேச வேண்டிய மேடை இது அல்ல ‘நாம் தமிழர் மேடை’ அங்கே மேடை ஏறி இருந்தால் நீங்க இன்னும் உச்சம் தொடுவீரகள்உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழதமிழர்கள் நினைவில் இடம் பிடிப்பீங்க இல்லை என்றால் உங்க திறமை மங்கி போய்டும் 👍🙏🌷

  • @user-pz3ue8uc4v
    @user-pz3ue8uc4v Před 2 měsíci

    வடிவேலுக்கு கை தட்ட தெரியாது

  • @41.pooja.t.t.x-c74
    @41.pooja.t.t.x-c74 Před 2 měsíci

    Ungala enaku remba pudikum mam but intha vilangatha dmk la irukirathu nalla illa mam

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před měsícem

    Adiga.padippu.udalukku.ilaippu...salmon. sonnadu

  • @RajeswariRaji-mf4fe
    @RajeswariRaji-mf4fe Před 2 měsíci

    Unga staliniyavai olunga thamil pesa sollunga

  • @sabanathansothinathan1286
    @sabanathansothinathan1286 Před 2 měsíci +11

    சகோதரி பர்வின் சுல்த்தானா தன் திறமையை தி.மு.கா விற்கு விற்றாரா ? அல்லது திமுக வாங்கியதா?.
    சுல்தானா

    • @bhuvanbhuvi8685
      @bhuvanbhuvi8685 Před 2 měsíci

      Parveen sultana Amma respect doctor m.karunanidhi and his books ,novels and created statues. Thats why she is respect that DMK.

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 2 měsíci

    நீங்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள் . திராவிட இயக்கம் கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் . தயவுசெய்து நீங்கள் இவர்களுடன் இணைய வேண்டாம் . இந்த அறிவு ஜீவன்களுக்கு நீங்கள் பேசுவது புரியாது சகோதரி .

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் திருமூலர் வரலாறு பேசி ய உங்களுக்கு

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před měsícem

    Evvalavo arivu padaiththa neenkal please panni arasial medaihalilo arasiyalilo eedupada vendam akka.unkaludaya arivayum kalviyayum makkalukkaana nannerihalukkum aathmeeha vaalkaikkumaha kondu sellunkal.arasiyal oru kedukedda vaalkai.intru ivan iruppan naalai aduththavan iruppaan.