கர்த்தருடைய ஆசீர்வாதத்தை வீணாக்காதீங்க | பர்வீன் சுல்தானா

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2024
  • Parveen Sultana Tamil Christian Speech #tamil #christian #motivation #religion #bible #biblestory #jesus #nalvaarthai #parveensultana
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 486

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Před 4 měsíci +240

    இந்த சகோதரியை கர்த்தர் சந்தித்து இரட்சிக்க ஜெபிப்போம்

    • @raheljohn5157
      @raheljohn5157 Před 4 měsíci +5

      Amen 🙏
      Will pray for her

    • @manoharij3408
      @manoharij3408 Před 4 měsíci +17

      அவர் ரெச்சிக்கப்பட்டத்தினால்தான் வேதத்தை வாசிக்கிறார், தேவன் என்றைக்கோ தொட்டுவிட்டார்

    • @ThilakaVathy-du3wj
      @ThilakaVathy-du3wj Před 4 měsíci +4

      already erratchippu, vanduvittadu, amen

    • @madhavanchinnaiyan2180
      @madhavanchinnaiyan2180 Před 4 měsíci

      உங்கள் வார்த்தை உண்மையென்றால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான் @@manoharij3408

    • @Regina-lt6md
      @Regina-lt6md Před 4 měsíci +1

      Sure . Praying for ur sakvation....

  • @francis.ignpc.3441
    @francis.ignpc.3441 Před 4 měsíci +238

    நம்மை விட சிம்சோனின் கதையை இந்த இஸ்லாமிய சகோதரி மிக அற்புதமா சொல்கிறார்

    • @pushpaarockiam3187
      @pushpaarockiam3187 Před 4 měsíci +8

      பர்வின் சகோதரியே உனக்கு முன் நான் ஆச்சரியப்படுகிறேன். நீங்கள். வெற்றி பெற்று. மற்றவர்களையும். வெற்றி பெற்றவைக்கு. திறன் அருமை..

    • @Regina-lt6md
      @Regina-lt6md Před 4 měsíci +1

      ❤❤❤❤❤

    • @sheelacatherine9601
      @sheelacatherine9601 Před 3 měsíci

      தம்பி பிரான்சிஸ் பைபிள்ல நல்லா படிச்சிட்டு இந்த கருத்துக்கு விளக்கம் கொடுப்பா

    • @r.gurutitus_official7518
      @r.gurutitus_official7518 Před 3 měsíci +1

      அதைத்தான் அவ்வளவு ஆச்சர்யத்தோடு பார்த்தேன்😊❤

    • @user-hq2cy4wf2q
      @user-hq2cy4wf2q Před 3 měsíci

      Neethaan nalla sollaliyee athaan avanga solranga

  • @gloryglory4358
    @gloryglory4358 Před 4 měsíci +338

    சகோதரியே நீங்கள் பைபிள் படிக்கிறீர்கள் என்று கேட்கும் போது சந்தோசமாக இருக்கு. Jesus loves you sis.

    • @shanthiselvamary6401
      @shanthiselvamary6401 Před 4 měsíci +13

      Excellent speech about Samson,Thellilah mam.I think that God's power is given in your tongue & talented speech God bless 🙏

    • @ritarita3490
      @ritarita3490 Před 4 měsíci +4

      God bless you daughter.

    • @selvirajapparaja5262
      @selvirajapparaja5262 Před 4 měsíci +5

      Excellent advice to the youth from the bible.God is using you .🎉🎉

    • @---np7mi
      @---np7mi Před 4 měsíci

      இஸ்ரவேலர் ஏற்கனவே பழைய ஏற்பாடு சத்தியத்தை வாசிக்கும் மக்கள் ஆனால் இன்று வரை இரட்சிக்கப்படவில்லை அது போல வாசிப்பது முக்கியம் இல்லை இரட்சிப்பு முக்கியம்.. இவரின் செயல் பைபிள் சத்தியத்தை சமூக புத்தகமாக பிரச்சாரம் செய்வது தான் தவறு..

    • @Regina-lt6md
      @Regina-lt6md Před 4 měsíci +2

      ❤❤❤❤❤❤

  • @davedt4283
    @davedt4283 Před 3 měsíci +80

    பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வதுபோல நீ எல்லா வற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகளே🙏🙏🙏🙏🙏

  • @Mercy-hd2gi
    @Mercy-hd2gi Před 4 měsíci +77

    அது இயற்கை அல்ல என் தேவனுடைய செயல் jesus is the Lord

    • @koreanstarstamilkst6648
      @koreanstarstamilkst6648 Před 4 měsíci +5

      Amen

    • @jamesrock6703
      @jamesrock6703 Před 3 měsíci

      ஆமென்... சிம்சோனின் வாழ்க்கை யை படிக்கும் போது நம் தேவனாகிய கர்த்தர் மிகுந்த வல்லமை கொண்டவர் என்று அறியலாம்.... அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தால் மட்டுமே நம்மை உயர்த்துவார்... இல்லை என்றால் சாத்தான் சாத்தான் அவன் பக்கமாக உயர்த்தி கொண்டு போய் விடுவான்.. நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.

    • @palanivelkumar7029
      @palanivelkumar7029 Před 3 měsíci

      She knows that. Let you shut up.Her teaching for all the people. It's god's plan

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 Před 4 měsíci +67

    ஆண்டவரே இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் பலப்படுத்தும் என்று கேட்டான் (நியாயாதிபதிகள் 16:28)

    • @bro.johnson4406
      @bro.johnson4406 Před 3 měsíci

      This word is very, very important, that sister missed the word.

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 Před 4 měsíci +64

    Praise the lord அக்கா.... உங்கள் பேச்சை கேட்கும்போது எனக்கு புத்துணர்ச்சி வருகிறது அக்கா மனமார்ந்த நன்றிகள் உங்களுக்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.....❤❤🎉🎉🎉

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 Před 4 měsíci +34

    கர்த்தருடைய வேதாகமத்தை மிக அழகாக புரியும்படி சிம்சோன் கதையை சொல்லி இந்த உலகில் எப்படி இருக்க வேண்டும் நம் சேர்கை எப்படி இருக்க வேண்டும் என்று மிக அருமையாக சொன்னிங்க கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக சகோதரி கர்த்தர் இன்னும் அனேக ஆத்துமாக்களுக் அனேக வாலிப மகன்களுக்கு மகள்களும் வருகிற காலங்களில் எப்படி இருக்க வேண்டும் நம் சேர்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சொன்னிங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🎉

  • @rajeswari2515
    @rajeswari2515 Před 3 měsíci +21

    அக்கா இயேசப்பா உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவர் அவரை ஏற்றுக் கொள்ளுங்க.இன்னும் வேதத்தின் ஆழத்தை என் கர்த்தர் எங்களுக்கு உங்கள் மூலம் வெளிப்படுத்தி உங்களை ஆசிர்வதித்தார். ஆமென்.

    • @sunderdevadass863
      @sunderdevadass863 Před 23 dny +1

      அக்காவுக்கு இருக்கிற ஆசீர்வாதம் போதும் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. கிறிஸ்தவ பிள்ளைகளே நீங்கள் திருந்துங்கள்...

    • @jothimuthu8772
      @jothimuthu8772 Před 18 hodinami

      V6​@@sunderdevadass863

  • @ushanelson4218
    @ushanelson4218 Před 4 měsíci +43

    அருமை அம்மா. நீங்கள் இன்னும் இறைவனுக்கு அதிகமாக பயன் பட வாழ்த்துக்கள்.❤

  • @mikmicheal3046
    @mikmicheal3046 Před 4 měsíci +65

    பைபிள் மதமாக பார்க்க கூடாது அதில் என்ன இருக்கு என்று படித்து பாருங்கள் அப்போது புரியும்

  • @moses4483
    @moses4483 Před 4 měsíci +26

    அன்பு சகோதரி உங்கள் பேச்சு ஆற்றலுக்கு நான் அடிமை உங்களைப் போன்ற பேச்சாற்றல் திறமை மிக்கவர்களை இதுவரை நான் கண்டதில்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq Před 3 měsíci

      கர்த்தர் நல்லவர் என்று சொல்லி நீங்கள் கடவுளின் அடிமை என்று சொல்ல வில்லை?

    • @---np7mi
      @---np7mi Před 3 měsíci

      பிசாசும் யேசுவை 3 முறை பைபிள் வார்த்தையை வைத்து தான் சோதித்தான் அப்போ யேசு சொன்னார் அப்பாலே போ சாத்தானே என்று. பைபிள் வசனங்களை இரட்சிப்பின் சத்தியத்துக்குள் சொல்லி பிரச்சாரம் செய்யும் போது தான் அது சாத்தியமா மாறும் அல்லது மற்ற புத்தகங்களைப் போல சமூக சீர்திருத்தமாகத்தான் இருக்கும். இவர்களை வெறு ஒரு பதிவில் யேசு சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லியுள்ளார்.. ஆகவே புரிந்து கொள்ளுங்கள் தவறுகளை உங்களுக்கு பைபிள் தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லை ஆனால் மாற்று மதத்தினருக்கு இரட்சிப்பு இல்லை..

  • @estherranijames3246
    @estherranijames3246 Před 3 měsíci +10

    Sister, நீங்கள் சொல்லும் போது சிம்சோனின் வரலாறு
    தெளிவாக நுணுக்கமாக புரிய வைக்கிறது... ஆரோக்கியம், மிகுந்த சமாதானத்துடன் நீவிர் நீடூழி வாழ தேவன் கிருபை செய்வாராக... பிரார்த்திக்கிறேன் ❤

  • @cprajakumarirajajakumari2423
    @cprajakumarirajajakumari2423 Před měsícem +4

    நீ என்னை மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கை செய்தால் நானும் உன்னைப பற்ற பற்றி பரலோகத்தில் நினைத்திடுவேன
    வேன் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறnர் மிகவும் சந்தோஷம் நீங்கள் இரட்சிக்கப்பட்டால்🎉தான் பரலோகம் வர முடியும்OK

  • @devapragasam1082
    @devapragasam1082 Před 3 měsíci +19

    சகோதரி அருமையான செய்தி. கர்த்தர் உங்களை அதிகம் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.

  • @user-uw2sy3tw4p
    @user-uw2sy3tw4p Před 3 měsíci +6

    நன்றி சகோதரி என் கண்ணை திறந்ததற்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @keerthanagayathri5
    @keerthanagayathri5 Před měsícem +4

    Praise the Lord கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @petraprints2168
    @petraprints2168 Před 3 měsíci +8

    சகோதரியே நீங்கள் இயற்கைதான் இயேசுகிறிஸ்துவின் அன்பு

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Před 4 měsíci +19

    சூப்பர் சகோதரி உங்கள் உரை.மிகவும் ஆழ்ந்த சிந்தனை.போர்க்களத்தில் வீழ்ந்தவர்களை விட பெண்களிடம் வீழ்ந்தவர்களின் தொகையே உலகில் அதிகம்

  • @jesusislord.....
    @jesusislord..... Před 4 měsíci +15

    ❗🙏🏽🙏🏽❗ வெற்றிகரமான பேச்சு 👍🏻👍🏻 அபாரம் 🙋🏼‍♂️🙋 வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉💥💥

  • @marypushpam8392
    @marypushpam8392 Před 4 měsíci +23

    Jesus bless all of you and your family members more and more amen amen in Jesus name we pray amen amen 🙏👏

  • @rkrk2574
    @rkrk2574 Před 4 měsíci +9

    இத்தனை தெள்ளத்தெளிவாக .. வாழ்த்துக்கள் ஞானவதியே...

  • @user-fh5tn2sf5v
    @user-fh5tn2sf5v Před 4 měsíci +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Sister

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Před 4 měsíci +12

    அருமை மேடம்! உங்கள் பேச்சுப் அருமை! ❤🎉👍

  • @user-xv8gn6lf3r
    @user-xv8gn6lf3r Před 3 měsíci +10

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kumarshiva7650
    @kumarshiva7650 Před 3 měsíci +6

    இயற்க்கை என்று சொல்லும் இடத்தில் இறைவன் என்று சொல்லியிருந்தால் இன்னும் உங்கள் செய்தி வல்லமையாக இருக்கும் சகோதரி ❤️❤️

  • @sharmilamichaelraj2875
    @sharmilamichaelraj2875 Před 3 měsíci +8

    கண் கலங்கிட்ட சகோதரி அருமையான விளக்கம் ❤

  • @Jamesenamuthu-nh7pr
    @Jamesenamuthu-nh7pr Před 4 měsíci +20

    What a wonderful message sister! LORD JESUS CHRIST With you sister! Thank you 🙏

  • @urghhmine3939
    @urghhmine3939 Před 4 měsíci +16

    Brilliant interpretation of the bible truth beloved sister in Christ. God bless you

  • @anandtobra
    @anandtobra Před 3 měsíci +3

    அருமையான எங்க ஊர் அம்மையார் எவருடனும் ஒப்பிட முடியாத
    திறமையுடன்
    இருப்பவர்.. வாழ்க வளமுடன் வாழ்க..

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před 4 měsíci +21

    Praise the lord amen 🙏✝️🙏

  • @johnkennady8555
    @johnkennady8555 Před 4 měsíci +20

    போதகர்களை விட ஆழமான பேச்சு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @micheallourdu213
    @micheallourdu213 Před 4 měsíci +4

    இறுதியாக அவன் முன்னோர்களை போல நல்லடக்கம் செய்யப்படுகிறான்.
    எதிரியின் உடல்களை கடவுள் கழுகுகளுக்கு இறையாக்கினார்.

  • @marisnarayan5129
    @marisnarayan5129 Před 8 dny

    நன்றி அம்மா என் கண்கள் திறக்கப்பட்டது ❤❤❤

  • @simpsonsivalinganadar2249
    @simpsonsivalinganadar2249 Před 3 měsíci +2

    அன்பு சகோதரி பைபிள் வசனங்கள் மூலம் எவ்வளவு அருமையான அறிவுரை

  • @julietjuli8904
    @julietjuli8904 Před 4 měsíci +8

    Mam you are a very good teacher and ஞானி

  • @maheshraj3349
    @maheshraj3349 Před 2 měsíci

    நன்றி சகோதரி

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Před 4 měsíci +17

    PRAISE the Lord. ❤

  • @jhansijebakumari6778
    @jhansijebakumari6778 Před 4 měsíci +8

    Dear sister you are not far away from getting eternal life. God bless you.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 11 dny +1

    Nice message about god gift from Bible reference. Good speech of Parveen Sultana of Muslim. Wonderful speech. 🙏🙏

  • @user-bf1qo3lm6i
    @user-bf1qo3lm6i Před 3 měsíci +2

    வேதத்தின் விளக்கம் நீங்கள் சொல்லும்போது வியந்து போனேன் அருமை

  • @ajannusbekkvdhnnvgvbbnndnd690
    @ajannusbekkvdhnnvgvbbnndnd690 Před 4 měsíci +8

    Sister ,,,🙏🙏🙏🙏🙏

  • @roobirajamani772
    @roobirajamani772 Před 3 měsíci +2

    அருமையான பேச்சு என் அருமை சகோதரி 😊

  • @estherranidevapaul6972
    @estherranidevapaul6972 Před 4 měsíci +6

    Jesus bless you ✝️🙏✝️♥️ en yesu appa ungalai eratsippar amen ❤ praise the lord 🙏 hallelujah

  • @user-jj7rs3kl9n
    @user-jj7rs3kl9n Před 4 měsíci +6

    😊👌👍👏🙏. Extraordinary speech🎉madam.

  • @SivakumarS-zl5qq
    @SivakumarS-zl5qq Před 3 měsíci +1

    அக்கா அவர்களின் ஆண்மீக விளக்கம் மிகவும் தெளிவாக அருமையானது ❤🎉

  • @nirmalas773
    @nirmalas773 Před 3 měsíci +1

    Thank u Jesus thank u akka Jesus unkalai asirvathipar

  • @sureananton9289
    @sureananton9289 Před 4 měsíci +3

    Even a christan preacher can't be explained like this. Thank you Sister.

  • @samsona7826
    @samsona7826 Před 5 dny

    Thank you madam parvinsultanna for explaining abut simpson in bible.the way you narrated god has given you the gift.

  • @jansijansi6549
    @jansijansi6549 Před 4 měsíci +9

    Thank you Jesus

  • @DanielDaniel-ow4js
    @DanielDaniel-ow4js Před 3 měsíci +3

    Wonderful message glory to God Amen and Amen

  • @panchukutti7201
    @panchukutti7201 Před 4 měsíci +2

    Pravin is a superb sensible speech ❤ God bless abundantly for your ministry

  • @user-yd5mq4id7l
    @user-yd5mq4id7l Před 4 měsíci +6

    Praise God for spreading the truth, the life and the way

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 Před 2 měsíci

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

  • @nadesalingamthilipan1942
    @nadesalingamthilipan1942 Před 3 měsíci +6

    நல்ல செய்தி சிம்சோன் அப்பொழுது அவன் பெண் மீது வைத்த காதலால் தான் ஏமாந்தான் வேதாகமம் மிக அழுத்தமாக சொல்லுகிறது, ஆகவே இப்பொழுது உள்ள கிறிஸ்தவ வாலிபர்கள் காதலால் ஏமாந்து விடக்கூடாது எந்த சமயத்திலும் எச்சரிக்கையாய் இருங்கள்

  • @EmmanuelRayappen-wo2vw
    @EmmanuelRayappen-wo2vw Před 4 měsíci

    Mam you had spoken well,superb.May God bless you &ur family all throughout your entire life mam.Amen.

  • @anandgraphiclinks5259
    @anandgraphiclinks5259 Před 4 měsíci +5

    Very good message thanks sister and

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs Před 4 měsíci +10

    Praise the lord❤❤❤❤

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 3 měsíci +1

    ஆமென் அல்லேலூயா அன்பு சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @yesurajan9545
    @yesurajan9545 Před 4 měsíci +2

    Sister well explained about simson history, praise the lord.

  • @Kirthika-hack
    @Kirthika-hack Před dnem

    உங்கள் பேச்சை கேட்கிற போது தான் பைபிள், குரான் மீது பிரியம் வருகின்றது.என் இப்பிறப்பு முடியுமுன் இவ்விரு புனித நூள்களையயும் முழுமையாக படிக்க ஆசை ப்அபடுகின்ரேன்.நானும் ஒரு புத்தகப்புலு.

  • @obadyahs6081
    @obadyahs6081 Před 3 měsíci +3

    God of Christ Jesus bless you and your Blessed family forever sister. 🙏🙏🙏

  • @shanthijoseph5457
    @shanthijoseph5457 Před 4 měsíci +9

    Very nice

  • @thamaraiselvans1399
    @thamaraiselvans1399 Před 3 měsíci

    Thank you so much Jesus Christ jemson Amen Amen Amen Amen Amen Amen Amen 🌱🙏⛪✝️🛐💚💚💚💚🌿

  • @edwinmoses5088
    @edwinmoses5088 Před 3 měsíci

    Thank you Madam for sharing the Simson story. The way you said it is amazing.

  • @maxprint5341
    @maxprint5341 Před 3 měsíci

    God bless you my sister. Thank you for explaining very nicely about samson. Thank you my sister. God bless you and your family.

  • @arukuttymani1759
    @arukuttymani1759 Před 23 dny

    இந்த சகோதரி அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். பைபிளில் உள்ள வசனங்கள் மூலம் நிறைய பேருக்கு இந்த கதைகள் தெரிய வரும். நன்றி சகோதரி.

  • @muralikrishk
    @muralikrishk Před 2 měsíci

    Very inspiring message. I preached on this several times but first time I enjoyed someone speaking excellently..praise God

  • @HDR2240
    @HDR2240 Před 4 měsíci

    Excellent presentation of simson story from Bible.God bless you Sister 👏👏👏

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 4 měsíci +5

    Inspiring and True Information Madam 🙏🙏

  • @-nq8px
    @-nq8px Před 3 měsíci

    Sister, You are realy great GOD bless you for ever

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 Před 3 měsíci

    Superb speech Salute to Parveen Sultana Amma

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 Před 3 měsíci +2

    பர்வீன் சுலத்தானா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @ManoharLazar
    @ManoharLazar Před 3 měsíci +1

    சிறப்பான சொற்பொழிவு.
    பரிசுத்த வேதத்தின் விளக்கம் அருமை.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 3 měsíci +3

    Praise Jesus Allaluha Amen

  • @samajose61
    @samajose61 Před 15 dny

    Dear Sister excellent speech. It's blinking your love and concern for the young generation.🎉🎉🎉❤❤❤ God bless you.

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 Před 3 měsíci

    அற்புதமான நற்செய்தி ,நன்றி சகோதரி.

  • @adavid8509
    @adavid8509 Před 3 měsíci

    Praise the Lord Jesus 🙏 GOD bless you Madam

  • @anandarajdevasagayam717
    @anandarajdevasagayam717 Před 3 měsíci

    Amen amen alleluia may God bless you more and more ma🎉

  • @mariajeeva6676
    @mariajeeva6676 Před 3 měsíci

    Beautiful speech sister, I am very proud of you and your talent

  • @francisfrancis7753
    @francisfrancis7753 Před 4 měsíci +26

    பைபிள் படித்திருந்தால் 100% சரியாகப் பேசியிருப்பார் இவர் சொல்வதில் 80% தான் சரியாக இருக்கிறது அப்படி யென்றால் கேள்வி ஞானத்தில் பேசுகின்றாரோ. எது எப்படியோ சத்தியம் தெரிந்திருக்கிறார்.கர்த்தருக்கு. மகிமை உண்டாவதாக. ஆமென்

    • @premajeeva5684
      @premajeeva5684 Před 4 měsíci +1

      Super mam God bless you

    • @mikmicheal3046
      @mikmicheal3046 Před 4 měsíci +3

      அப்படி இல்லை அவர் முஸ்ஸீம் குர்ஆனிலும் சொல்லப்பட்டது மேலோட்டமாகபேசுகிறார்

    • @francisfrancis7753
      @francisfrancis7753 Před 4 měsíci

      Praise the LORD JESUS CHRIST Amen. Thank you.​@@mikmicheal3046

    • @---np7mi
      @---np7mi Před 4 měsíci +4

      @@mikmicheal3046 குர்ஆனில் சொல்லப்பட்டது இல்லை. குர்ஆன் பைபிள் சத்தியத்தை திருடிய ஒரு புத்தகம்..

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 3 měsíci

      ​@@---np7mi👍 கரெக்ட் சகோ

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 3 měsíci

    Madam sultan wonderful speech touch everybody heart including who followed the Bible

  • @pv_raj
    @pv_raj Před 4 měsíci +3

    God Bless you - Sister

  • @selvanathan8789
    @selvanathan8789 Před 3 měsíci +1

    Very good holy spirit words thanks god bless you sister Dr j SELVANATHAN DD Hosur

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc Před 3 měsíci +1

    Intha message i ketta anaivaraiyum DEVAN SANTHIPPEERAGA AMEN.

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 Před 4 měsíci +8

    Excellent sister God bless you 🙏

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 4 měsíci +1

    Super madam.neenga solvathuthan unmai.athaiyum samalikkathsn iraivan paguarivai thandhu irukkiraar.ungal speech romba pidikkum madam.

  • @tamilarasi7875
    @tamilarasi7875 Před 3 měsíci

    God bless you prof. Parveen Sultana

  • @sathusundersinghofficialch1396
    @sathusundersinghofficialch1396 Před 4 měsíci +5

    Very useful massage sister.God bless you

  • @ayakkobu7408
    @ayakkobu7408 Před 3 měsíci

    Loving and Living Almight God bless you till to end ofthe World

  • @radhikadevi2526
    @radhikadevi2526 Před 4 měsíci

    God Bless you sister

  • @roselinprince646
    @roselinprince646 Před 3 měsíci

    Anbu sahodhsreyea ungal sorpoliviu Andan kodutha oru varam.Eraiven unalai memelum ganapadutthuvaar
    Amen

  • @rajankandiah5414
    @rajankandiah5414 Před 4 měsíci

    Thank you for messaging
    Sister

  • @clementsamuel2693
    @clementsamuel2693 Před 2 měsíci

    Sister, your explanation about Simson is true.Really God revealed you such a spellbound speech.God bless

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 3 měsíci +1

    Praise the lord 💐💐🌹🌹🙏🙏

  • @beenassvmws9535
    @beenassvmws9535 Před 3 měsíci

    An excellent n exemplary speaker.. Maam ... God bless u .. I'm.an ardent follower of ur words

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 4 měsíci +2

    மிகவும் சிறப்பு அன்பர் அம்மா!

  • @user-pm8nl6ck6r
    @user-pm8nl6ck6r Před 3 měsíci

    Great Message 👏🙏❤️🙏 Amen 🙏🙌🙏

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 4 měsíci +6

    Stick on God's word. Never go left or right. If some secrets God reveals to you never disclose to others. God always wants and likes who obeys his words

  • @mosesdavid2599
    @mosesdavid2599 Před 3 měsíci

    God bless you.good messages