முடிந்ததையே நினைத்து கொண்டிருந்தால்..! Parveen Sultana best speech பர்வீன் சுல்தானா

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2023
  • #parveensultana #parveensultanaspeech #lifelessons
    #parveensultanaspeech #parveensultana #motivationalspeech #lifelessons #selfmotivation
    முடிந்ததையே நினைத்து கொண்டிருந்தால்..! Parveen Sultana best speech பர்வீன் சுல்தானா
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates
    Vi Talkz, Vi Talks, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam,jayanthasri,parveensultana,mohanasundaram,bharathibaskar,bharathibaskar,mohanasundaram,parveensultana,jayanthasri,tamil motivational speech kaliyamoorthy,tamil motivational speech gopinath,tamil motivational speech parveen sultana,tamil motivational speech,tamil motivational speech for students,tamil motivational speech by erode mahesh,tamil inspirational speech,tamil speech,tamil comedy speech,pulavarramalingam,solvendhar sukisivam,prof gnasambadam
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    vi talkz,parveen sultana tamil speech,parveen sultana,parveen sultana speech,parveen sultana motivational speech,parveen sultana motivational speech for students,motivational speech,tamil motivational speech,life lessons,motivation for women empowerment,motivation for women success,next level of life,motivational quotes,inspirational quotes,life quotes,life changing quotes,self motivation,success and failure motivation,பர்வீன் சுல்தானா பேச்சு

Komentáře • 127

  • @devikamndevanandmn6439
    @devikamndevanandmn6439 Před 10 měsíci +34

    Fantastic, appealing, motivational

  • @baskaranyathu1184
    @baskaranyathu1184 Před měsícem +14

    தமிழ் பேராசிரியை அவர்களே தங்களின் இனிய தமிழ் பேச்சுக்கு நானும் ஓர் அடிமை.

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Před 14 dny +3

    சிங்கபென்னே. வாழ்த்துக்கள் ❤

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 3 měsíci +5

    அம்மாச்சி அப்பா உன் பேச்சில் அறிவை வளர்த்துக்
    கொள்ள வாய்ப்பளிக்கும்
    கர்த்தருக்கே மகிமை

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 8 měsíci +14

    நீங்கள் தமிழில் பிறந்தது தவம் தான் அம்மா

  • @user-ou6vu6he2r
    @user-ou6vu6he2r Před 14 dny +1

    Super chechi nan kerala Munnar everyday unga mesage kelgunthu my name Rekha

  • @alagulakshmiramar4951
    @alagulakshmiramar4951 Před 10 měsíci +17

    உங்கள் பேச்சை நேரில் பார்க்க ஆசை❤🎉

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x Před 3 měsíci +6

    தாவீது பற்றி அழகாக
    விளக்கினீர்கள் நன்றி

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 Před 2 měsíci +5

    இம்மண்னிற்கு நீங்கள் வரம் அம்மா.

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 Před 10 měsíci +27

    வணக்கம் மேடம்.உங்கள் குரல் கம்ம கம்ம மக்களுக்காக பேசுகிறீர்கள். உங்கள் குரல்வளம் எப்போதுமே குன்றாமல் குறையாமல் இருக்க எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன். தங்களின் ரசிகை. வாழ்கவளமுடன்.

    • @kavinselvi15
      @kavinselvi15 Před 2 měsíci

      Super ma

    • @UravalayamRajarathinam
      @UravalayamRajarathinam Před 28 dny +1

      நன்றி குழப்ப மனதை கோபுரமாக்கும் தங்கள் சேவைக்காக

  • @christyjo7127
    @christyjo7127 Před 7 dny

    Mam mam neenga Super🥰💗.. u r my only one Energy 🥰💗👏👏👏... Daily U r my continuous Playlist mam ❤❤

  • @kudiyarasipandiyan3780

    Thelivana senthanaihali yenul yeluppuherthu. Nandri.

  • @geetharani953
    @geetharani953 Před 17 dny +1

    Nice story mam ❤

  • @madavisaji1338
    @madavisaji1338 Před měsícem +1

    Love you mam, continue your good work and bless all the people eith your talk and give them shining...from Bangalore..

  • @agrisss6488
    @agrisss6488 Před 9 měsíci +9

    ❤ மாஷா அல்லாஹ்
    சூப்பரான பேச்சு. நிச்சயமாக
    புத்தகங்களில் உள்ள அற்புதங்களை
    வாசித்து தெரிந்து கொள்வோம்..
    நாமும் அறிவை வளர்த்து புத்திசாலிகளாக
    வாழ்க்கைல் முன்னேற்றம் காண்போம்
    இன்ஷா அல்லாஹ்

  • @ShafiqaShafiqa-dm3qy
    @ShafiqaShafiqa-dm3qy Před 17 dny +1

    Superakka

  • @RazikFathimaWaseema-yz4tf
    @RazikFathimaWaseema-yz4tf Před 10 měsíci +4

    எல்லாம் வல்ல இறைவன் உங்களை மெம்மேலும் வளராச்சைவாணக ஆமின்

  • @suganthir7211
    @suganthir7211 Před 3 měsíci +3

    Vazshga valamudan vazshga vaiyagam

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 Před 10 měsíci +6

    சகோதரியாக தினமும் உன்னைப்பார்த்தாலே சொற்பொழிவைக்கேட்டாலே பரவசம் தான்

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Před 5 měsíci +2

    Your speech all very intresting sister i am lile your all programs

  • @thanasekar2495
    @thanasekar2495 Před 2 dny

    அருமை

  • @vikik2700
    @vikik2700 Před 3 měsíci +2

    Self control with consistency ❤

  • @arulselvanperiyasamyarulse4542
    @arulselvanperiyasamyarulse4542 Před 7 měsíci +1

    இலக்கிய நினைவு கூறல் என்பது உங்களுக்கு மட்டும் சால சிறந்தது

  • @matildawilson1899
    @matildawilson1899 Před měsícem +1

    God bless you always thank you 🙏

  • @user-wf4em7wk2c
    @user-wf4em7wk2c Před měsícem +1

    Super pa vv good👌👌👌👌👌👌👌👌👍👍👍

  • @user-qn4bj2yk4f
    @user-qn4bj2yk4f Před 6 měsíci +4

    வாழ்க வளமுடன் அம்மா தங்களுடைய கம்பீர குரலால் ஒலிக்கும் பேச்சு ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புத்துணர்வும் பொலிவும் நம்பிக்கையும் உண்டாகிறது மிக்க நன்றி வணக்கம்

  • @Kuralinbam
    @Kuralinbam Před 10 měsíci +9

    எங்களுக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் - குறளின்பம் சேனல் குழு

  • @sivaganga9678
    @sivaganga9678 Před 4 měsíci +2

    Your speech is a kind of meditation and vitamins to my mind mam🎉🎉🎉🎉

  • @srk8360
    @srk8360 Před 8 měsíci +3

    மிகவும் அருமை சகோதரி.👏👏👏👏👏👍👍👌👌 நன்றி

  • @ranganayakiadikesavan3310
    @ranganayakiadikesavan3310 Před měsícem +1

    Arumai arumai my dear daughter ❤😊

  • @kavitharajaraman8941
    @kavitharajaraman8941 Před 5 měsíci +2

    Super every time your speech motivation

  • @vilvamwood7392
    @vilvamwood7392 Před 23 dny +1

    எண்ணங்களே விதியை தீர்மானிக்கிறது

  • @vtcreations8458
    @vtcreations8458 Před 8 měsíci +8

    U r words gives me always energy and power.
    Thank you

  • @judgementravi480
    @judgementravi480 Před 9 měsíci +6

    Old is gold 2 rupees dosai those days generation didn't use such a strong words for food but she proved Norway's

  • @vijayalakshmi-ml8kb
    @vijayalakshmi-ml8kb Před 4 měsíci +1

    Wonderful speech mam
    Vazhga valamudan

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 4 měsíci +1

    Mam unga speech yennaku yeppovum pidikum but mudinjadha ninachitte irundha ...nu tittle .....Valli solli maalladhu

  • @semmadaippattinorthstreetr3365
    @semmadaippattinorthstreetr3365 Před 4 měsíci +1

    அருமை அருமை சகோதரி

  • @rjmusic4290
    @rjmusic4290 Před 7 měsíci +4

    அற்புதமான , சிந்திக்கவும் சொற்களை நம் சொந்தமாக்கிக் கொள்ளவும் வேண்டிய சிறப்பு பேச்சு . ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோருக்கும் , நமக்கும் உணர்த்தியிருக்கும், கண்டிப்பாக. பல [நல்ல] புத்தகங்களை 1/2 மணி நேரத்தில் படித்து புரிந்து கொண்ட உணர்வு ஏற்படுகின்றது. 20000 புத்தகங்கள் படித்தவர்களும் இதை கேட்க வேண்டும் தங்களது சிந்தனையில் தெளிவுபெற!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.

  • @durairaj8188
    @durairaj8188 Před 8 měsíci +7

    Wonderful speech madam, Thanks for sharing the wisdom ❤

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 Před 6 měsíci +2

    *AMAZING SERVICE DEAR SISTER GOD BLESS YOU* *VAZHGA VALAMUDAN* 👏👏👏👏👏 ❤🧡💜💚💛💙 🌟👑🤞👍👌💐🙏

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj Před 6 měsíci +3

    You are amazing mam I love you so much.i admire your speech.god bless you.

  • @user-zo2ib9pr2q
    @user-zo2ib9pr2q Před 6 měsíci +1

    Arumai👍

  • @SelvaSelva-to5py
    @SelvaSelva-to5py Před 8 měsíci +1

    சூப்பர் நன்றி

  • @agnesarms7423
    @agnesarms7423 Před 9 měsíci +1

    Super. Thank you

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Před 9 měsíci +1

    அருமையான விளக்கங்கள்.

  • @DanDan-hc9vk
    @DanDan-hc9vk Před 8 měsíci +1

    arumaiyan pechchu... sirithu neram eintha pechchil eannayum maranthu aalnthu poi vitten

  • @vasanthakumari6991
    @vasanthakumari6991 Před 4 měsíci +1

    எங்கள் பள்ளி மாணவர்களுக்கு உங்கள் பேச்சு மிகவும் தேவையான வை. ஆனால் எப்படி உங்களை அணுகுவது.

  • @devanarayanansatheesan2654
    @devanarayanansatheesan2654 Před 10 měsíci +6

    ബഷീർ... ഞങ്ങളുടെ സ്വന്തം ബേപ്പൂർ സുൽത്താൻ... ❤❤❤❤

  • @princep9542
    @princep9542 Před 8 měsíci +3

    Good speech thanks

  • @l.paskalfloransia
    @l.paskalfloransia Před 6 měsíci +1

    I love you Sister. I like to see you and lneed counseling from you.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 8 měsíci +2

    Inspiring Speech Madam

  • @yuvanmidhun7650
    @yuvanmidhun7650 Před 5 měsíci +2

    Great speech❤❤

  • @park_klein_156
    @park_klein_156 Před měsícem +1

    Super

  • @016dillikumaran6
    @016dillikumaran6 Před 4 měsíci +1

    Super mam. excellent

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Před 3 měsíci +2

    Akka

  • @MuthuLakshmi-im4cs
    @MuthuLakshmi-im4cs Před 9 měsíci +2

    Fantasticsister

  • @satishs9029
    @satishs9029 Před 10 měsíci +1

    Akka super

  • @selvisivam2325
    @selvisivam2325 Před 5 měsíci +1

    Super mam🎉

  • @user-ge8ps7bs6t
    @user-ge8ps7bs6t Před 4 měsíci +1

    Superb

  • @user-zv3gs6le9y
    @user-zv3gs6le9y Před 10 měsíci +3

    Nice

  • @SARITHARAJASaritha-wi4il
    @SARITHARAJASaritha-wi4il Před měsícem +1

    👌👌👌👍👍👍👍❤

  • @saravananarayanasamy2397
    @saravananarayanasamy2397 Před 5 měsíci +2

    Great speech

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Před 10 měsíci +4

    வணக்கம்
    மிக மிக நல்லது
    நற்பவி
    நன்றி
    22 07 2023

  • @anandnadar2517
    @anandnadar2517 Před 6 měsíci +1

    Super mam

  • @velunitya7091
    @velunitya7091 Před 3 měsíci +2

    Amen Amen

  • @VengatesanjVengatesh
    @VengatesanjVengatesh Před 10 měsíci +2

    Madam like this you proud up you mam

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Před 3 měsíci +2

    ❤❤❤❤❤

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 Před 2 měsíci +2

    ❤❤❤

  • @christyjo7127
    @christyjo7127 Před 7 dny

    Goliath and David hiyo Story ❤❤🥰

  • @ashwiniamarnath4883
    @ashwiniamarnath4883 Před 10 měsíci +1

    Maam, I want to meet u once in my life time

  • @remasrini8792
    @remasrini8792 Před 8 měsíci +2

    🙏🙏🙏

  • @user-on3he9yj5e
    @user-on3he9yj5e Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RadhaKrishnan-dw1cj
    @RadhaKrishnan-dw1cj Před 10 měsíci +40

    கால்நடை மருத்துவ கல்லூரியில் உங்கள் பேச்சை கேட்டவன்.பல வருடங்களுக்கு பிறகு தற்போது கேட்கிறேன். தெளிவான பேச்சு அகக்கண்ணை திறக்கட்டும்..

  • @Pradhapjoshua
    @Pradhapjoshua Před 4 měsíci +1

    KING DAVID 🤴

  • @kandasamy5742
    @kandasamy5742 Před 4 měsíci +2

    அம்மா இந்திய மாணவர்களுக்கு ஆசிரியர் மட்டும் இல்லை அனைத்து மாணவர்களுக்கு தாயாக நான் கருதுகிறேன்.

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Před 9 měsíci +3

    யாா் யாா் எவ்வலியுல் பயணம் செய்தாலும் அவ்வழியுல் பயனிப்பாங்கலாம் குலந்தைபோல்

    • @sekal1236
      @sekal1236 Před 8 měsíci

      Iyyyyyo....konjam Tamil correcta ezuthungalen....😂

  • @skkskk7858
    @skkskk7858 Před 10 měsíci +1

    🔥 kV 🔥

  • @dhanalakshmiswathi3576

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @hanihani7095
    @hanihani7095 Před 10 měsíci +2

    what name that "Book" written by Basheer ; the inspired story?

  • @sankar.palanisankar5882
    @sankar.palanisankar5882 Před 4 měsíci +1

    ❤❤😢😢😢

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Před 10 měsíci +5

    தாயே வேறு நாட்டில் வாழும் நான் என்றுதான் தங்களைப் பார்ப்பேனோ?

  • @Nikhileshsrn
    @Nikhileshsrn Před 10 měsíci +2

  • @hindileaningintamil8735
    @hindileaningintamil8735 Před 10 měsíci +2

    Ungal peachai neril ketla vendum enbadu en aasai

  • @Ramm-wn6qp
    @Ramm-wn6qp Před 7 měsíci +1

    Yenna yaralu😊

  • @murugananthammsp3278
    @murugananthammsp3278 Před 2 měsíci +1

    Een you're sahothariungaloda pessaykettale sethureven

  • @anianto20
    @anianto20 Před 8 měsíci +1

    இத்தனை புத்தகங்களை படித்தும் , வாசிப்பை பழக்கப்படித்தியும் ....என்ன பயன் ஞானத்தங்கமே ?

  • @faridahfari7836
    @faridahfari7836 Před 8 měsíci +1

    👃👃👃❤️😍

  • @premasreeni5712
    @premasreeni5712 Před 6 měsíci +1

    Tamizh innum azaghakakiradhu... Ungallal

  • @rameshn5525
    @rameshn5525 Před 4 měsíci +1

    இவங்க மரியாதையை தெரியல நான் அவர்களுக்கு வணக்கம் வைத்தேன் அவங்க எண்ண கண்டும் காணாம போனாங்க

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Před 8 měsíci +1

    Yaraenthallum
    Peachargal
    Meadelpeasumposthu
    Araselpayanpaduthakiudathu
    TtkRHospital

  • @srinivasana6614
    @srinivasana6614 Před 3 měsíci +1

    அது எப்படிம்மா திருடு பஞ்சமா பாதகம் ஆயிற்றே

  • @jnakuddies433
    @jnakuddies433 Před 9 měsíci +1

    👌👌👌👌🫶

  • @Ramm-wn6qp
    @Ramm-wn6qp Před 7 měsíci +1

    Mandaiyula orudhu😮

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 Před 9 měsíci +1

    இருக்கட்டும்...
    சனாதனம்....இதுபற்றி பேச‌ தைரியம்‌ இருக்கா?

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před 9 měsíci +2

    பொறாமைப் படாதேமா.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Před 10 měsíci +1

    We received reports that you had plans to attend a RSS sponsored programme in USA which was cancelled .what you preach to others First you practice

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Před 10 měsíci +4

    இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லை என்டு சொல்லுவதில்லை...
    கருணையுடன் கேட்டுப் பாருங்கள்....
    *ஒரு ஆசீர்வகம் மகனாக(இந்து சமயம்), இந்தப்பாடலையும் நானும் இந்தப்பாடலை ரசித்து இருக்கிறேன்.
    நற்பவி
    22 07 2023

  • @rameshn5525
    @rameshn5525 Před 4 měsíci +1

    பணத்துக்கு பேசுற

    • @buroshburosh9559
      @buroshburosh9559 Před 18 hodinami

      அறிவு க்காக பேசுறாங்க

  • @poonkuzhalir3806
    @poonkuzhalir3806 Před měsícem

    Madam phone number vendum please

  • @sekarbabu713
    @sekarbabu713 Před 8 měsíci

    பா.ம.க வில் சேர்ந்து
    விட்டாரா???