நின்னையே ரதி என்று || Ninnaiye Rathi Endru ||K. J. Yesudas,Vani Jairam || Love Melody H D Song

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2019
  • Ninnaiye Rathi Endru ||நின்னையே ரதி என்று || Love Melody H D Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 1K

  • @santhoshsandy9867
    @santhoshsandy9867 Před 3 lety +1201

    இந்த இனிமையான பாடலைக் கேட்பவர்கள் 2021ல் ஒரு லைக்

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před 2 měsíci +16

    அற்புதமான பாடல்‌ . பாரதியியின் பாடல், அமலாவின் அபிநயம்.. ஜேசுதாஸ் குரல்....இனிமை இனிமை...எத்தனையோ முறை கேட்டாகிவிட்டது. சலிக்காத பாடல் !

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 Před rokem +314

    என் உயிரை உருக்கும் என் பாரதியின் இந்த பாடல் 1000 முறை கேட்டிருப்பேன் இளபிராயத்திலே என் கவிதை காதலன் பாரதியின் காலடியில் என் மனம் புதைத்தேன்❤❤❤

  • @baskarav2285
    @baskarav2285 Před 2 lety +315

    அமலாவின் அபிநயம் சூப்பர்! உங்களுக்கும் பிடித்திருந்தால் ஒரு like போடுங்க!👍

    • @janakikanmani7474
      @janakikanmani7474 Před rokem +4

      Yes

    • @airavatenterprises9761
      @airavatenterprises9761 Před rokem +10

      கலா ஷேத்ரா மாணவி, கேட்கணுமா?👌

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +6

      @@airavatenterprises9761 yes ! Irish ponnu ,Tamil நாட்டு baradham கற்று கொள்ள வந்தது ! Tr ஆல் நமக்கு நடிகையாக கிடைத்தது! அழகு மான் - இந்த பொன் மான்! 💙🙏💙

  • @RamarV-hc1tn
    @RamarV-hc1tn Před 2 měsíci +14

    எத்தனை முறை கேட்டு இருப்பேன்னு எனக்கே தெரியல அவ்வளவு ஒரு ஆர்வம் உள்ள பாடல் ❤🪷

  • @PS2-6079
    @PS2-6079 Před 2 lety +336

    1986-ம் ஆண்டு சக்தி- கண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ரகுமான், அமலா, சுஜாதா, ஜெய்சங்கர், K.K.சௌந்தர், மாஸ்டர் டிங்கு, செந்தாமரை, செந்தில், கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம்தான் "கண்ணே கனியமுதே." சக்தி- கண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் படம் "யார்." தமிழ் திரை உலகில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த திகில் படம் என்று கூட சொல்லலாம்!
    இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் "மெல்லிசை மன்னர் " MS.விஸ்வநாதன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களது காதல் கவிதைக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கல்யாண வசந்த ராகத்தில் மெட்டமைத்து பாடல் வரிகளை சிதைக்காமலும் இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமலும் கான கந்தர்வன் KJ. ஜேசுதாஸ் மற்றும் BS.சசிரேகா குரலில் உச்சம் பெற்றதை பாராட்டாமல் இருக்க முடியாது!
    ‘மீசை கவிஞன்’ என்றும் 'முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் தேசியக் கவி பாரதியார், தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்த போதிலும், வசதி இல்லாத அந்த காலத்திலும் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் இன்ன பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கியதால் தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்!" என்று தமிழை போற்றிப் பாடியுள்ளார். கவிஞரை
    போன்று நிறைய மொழிகளை பயிலுவோம் ; அப்போதுதான் தமிழின் அருமை புரியும்!
    இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்ததாக வரலாறு. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் தீர்த்துக்கொண்டார் என்று சொல்லலாம்!
    1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, தனது 39-வது வயதில் இந்திய விடுதலை பெறுவதை காணக் கிடைக்காமல் இவ்வுலக வாழ்விலிருந்து பிறவிக் கவிஞனின் ஆன்மா விடுதலைப் பெற்றது தாய் திருநாட்டிற்கும், தேன்தமிழிற்கும் பேரிழைப்பு தான்!
    சரி.. பாடலிற்கு வருவோம்!
    "பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்! (2)
    பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!...." (2)
    அருமையான பாடல் வரிகள்!
    பாரதியின் தேன் தமிழ் வரிகள் கானகந்தர்வன் குரலில் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!
    நிற்க..
    நான் இத்திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும் பலவேளைகளில் இப்பாடல் என் கால்களை நகரவிடாமல் சிறைபிடித்தத் தருணங்களை எண்ணிப்பார்த்து மகிழ்கின்றேன்!
    உங்கள் விருப்பத்திலும், நேயர் விருப்பத்திலும், நீங்கள் கேட்டவையிலும் அடிக்கடி ஒலித்ததை எல்லாம் என்றும் பசுமையான நினைவுகள் தான்!
    பிடித்ததை அடிக்கடி நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியும், வெறுப்பதை மறக்க முயன்றால் நிம்மதியும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை தான்!
    யார் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரோ, அவர் இறந்தகாலத்திலும்,
    யார் ஒருவர் கவலையில் இருக்கிறாரோ, அவர் எதிர்காலத்திலும்
    யார் ஒருவர் மன அமைதியுடன் இருக்கிறாரோ, அவர் நிகழ்காலத்திலும் வாழ்வதாக எடுத்துக் கொள்ளலாம்!
    எந்தப் பிரச்னைக்கும் மனக்கவலை தீர்வைத் தராதபோது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தானே புத்திசாலித்தனம். நடந்ததை பற்றி கவலைப்படுவதால் எதுவும் சாதகமாக அமைந்துவிடப் போவதில்லை என்பதுதானே நிதர்சனம். நமது மனமானது மிகவும் வலிமை வாய்ந்ததால் இதுபோன்ற காதிற்கினிய பாடல்களை கேட்பதன் மூலம் நல்ல பல கனவுகளும் கற்பனைகளும் நிரம்பி வழியும்போது மனதும் ஆனந்தமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை!
    கவலைகளை விட்டுத்தள்ளி மனதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கையும் அழகாகும்!
    படைப்பாளிக்கு தெரியாமலேயே அவரது கவிதை வரிகள் இந்த திரை படத்திற்கு மணிமகுடமாகி சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்டது அல்லவா?
    மகாகவி இன்றிருந்தால் அதையும் போற்றிப் பாடியிருப்பார். அவரது புகழ் ஓங்கட்டும்!
    மகாகவி பாரதியாரின் கவிதையை தேர்வு செய்து தேனிசை பாடலாக உருவாகக் காரணமான அனைத்து நல்ல உள்ளங்களையும் வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    25-05-2022.

    • @anusreegopi913
      @anusreegopi913 Před rokem +30

      நீங்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் உண்மையும் கூட நீங்கள் பாரதியாரின் தீவிர ரசிகர் என்று நினைக்கிறேன் தங்களது ஒரு எழுத்து கூட பிழையில்லாமல் எழுதியிருந்தீர்கள் அதற்காகவே எனது தனி பாராட்டுக்கள் 💐💐நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வரிகளும் 100 %உண்மையே வாழ்த்துக்கள் 🌷🌷🌹👍👌🎧

    • @PS2-6079
      @PS2-6079 Před rokem +4

      @@anusreegopi913 பாராட்டுக்களுக்கு நன்றி மேடம்

    • @krishnamohan6930
      @krishnamohan6930 Před rokem +1

      💯💕

    • @PS2-6079
      @PS2-6079 Před rokem

      @@krishnamohan6930 ,🙏

    • @ezhilfavpaulraj9787
      @ezhilfavpaulraj9787 Před rokem +7

      பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +72

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம்... ஏசுதாசின் குரல் இனிமை.

  • @baskardevasahayam6271
    @baskardevasahayam6271 Před rokem +10

    No One other than KJ Yeshudas could have justified this song...
    Who agree this?

  • @user-ne3dd8dh6l
    @user-ne3dd8dh6l Před 5 měsíci +17

    என் இனியபாரதீயே🔥இந்த பாடல் என் உயிர்முண்டாசு மீசை கவியே❤

  • @sumathimani9769
    @sumathimani9769 Před 3 lety +151

    பாரதியார் பாடல்...எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் அமலா டான்ஸ் அழகு👌👌👍👍👏👏👏👏l❤u

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety +1

      பாரதியார் உயிரோடிருந்தால்
      தன் கவிதைக்கு உயிர் கொடுத்து பட்டி தொட்டி வரையும் கொண்டு சென்ற மெல்லிசை மாமன்னரை
      மனம் விட்டுப் பாராட்டியிருப்பார்.

    • @swathikani8789
      @swathikani8789 Před 2 lety

      Yes

    • @hellothamizhachannel8874
      @hellothamizhachannel8874 Před 2 lety

      Bharathiyaar paadalthaan

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 Před 2 lety +124

    பாரதியின் கவிதை உச்சத்திற்கு தனது இசையால் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.

  • @vinaykumarv598
    @vinaykumarv598 Před 3 lety +163

    இறைவா என்னே..... பாரதியின் கவிப்புலமை, வியக்கிறேன் நான்.

  • @balasubramanianramasamy8172

    என் நினைவுகள் என் உடலை விட்டுப் பிரியும் போது,,(மனைவி) என்னவளை நினைத்து பிரிவதற்கு இந்தப் பாடலை பலமுறை விரும்பிக் கேட்டு உள்ளேன் , இசை அமைத்த ஐயா MSV அவர்களுக்கும், பின்னணி பாடியவர்கள் KJ ஜேசுதாஸ் & BS சசிரேகா பாடலாசிரியர் ஆகியோருக்கு ❤️❤️❤️ நிறைந்த 🌹💐🌹🌷

  • @mohamedhussain8276
    @mohamedhussain8276 Před 3 lety +294

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் இது தான்

  • @nishasha4723
    @nishasha4723 Před 3 lety +88

    தெய்வீகமான இசை, மெய் மறக்கச் செய்யும் நடனம், மென்மையான முகத்திலும் ரஹ்மான் காட்டும் கம்பீரம், குழந்தைத்தனமான அழகில் அமலாவின் நளினம்,... எதை ரசிப்பது?

  • @femilavijayakumar1128
    @femilavijayakumar1128 Před 2 lety +29

    என் முண்டாசு கவியின் கவிதைக்கு நிகர் ஏது நீ வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே! என் மீசை கவியே!😘😘😘

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 2 měsíci +1

      அவர் வாழ்ந்த மண்ணில் நாம் பிறந்து இருப்பதே பெருமை தானே நண்பரே .

  • @ambijeevaambijeeva9232
    @ambijeevaambijeeva9232 Před 3 lety +56

    ரஹ்மான் சார் முக பாவனை...அமலா அம்மா நடனம்...பாரதியார் வரிகள்...இசை...இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ...

  • @ismailpuhari9968
    @ismailpuhari9968 Před rokem +149

    இந்த இனிமையான பாடலை 2022ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sathyasree3495
    @sathyasree3495 Před 3 lety +381

    பாரதியார் பாடல்... எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் 😍😍😍

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +9

    ...பாரதியின் கவிதைகளுக்கு ஈடாக எதுவுமே கிடையாது..குரலும் இனிமைதான்

  • @natarajanraju2326
    @natarajanraju2326 Před 2 lety +32

    ,,2022 ஜுன்‌ முதல் நாள் இப்போது இரவு மணி1.40,.இந்த பாடலை கேட்க கேட்க.
    திகட்டவேயில்லை.
    என் முணடாசு கவிஞன்
    சாதாரண கவி அல்ல.
    அவ்வளவு வறுமையில்
    வாழந்த போதும்‌ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா என்று பாடிய மகாகவி.இந்த இனிய பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவரையும் வணங்குகிறேன்.என் தமிழ் கவிஞனுக்கும
    தமிழுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    • @ruby75789
      @ruby75789 Před rokem

      September 21st 2022 at 1.15 am ❤👍

  • @user-hb4jh8jy2u
    @user-hb4jh8jy2u Před 3 lety +65

    கண்ணம்மா கண்ணம்மா பாரதியாரின் வரிகள் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிக்காது

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +10

    நின்னையே ரதி என்று ninaikkrenadi - அமலா ! பாரதியின் பாடல் வரிகள் - இந்த ரதிக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது ! ❤️❤️🌹❤️❤️💙🙏💙

  • @srinivasan-gt7ex
    @srinivasan-gt7ex Před rokem +16

    கோடி முறை கேட்டாலும் சலிக்காத என் பாரதியின் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr1719 Před rokem +10

    தினமும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த நாட்கள் இப்பாடலை கேட்கும் போது என் நினைவுகள் பின்நோக்கி அந்த இனிமையான நாட்களை என்னி மகிழ்ச்சியம் ஒரு வித சோகத்தையும் ஏற்படுகிறது 🙏🙏 பாரதியின் கவிதை உச்சத்திற்கு தனது இசையால் மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.

  • @musicmate793
    @musicmate793 Před 4 lety +138

    என்ன ஓரு ராகம் இசை
    அருமையான பாடல் இசைக்கடவுளுக்கு நன்றிகள்
    தபலா வாசித்தவருக்கு மிக்க நன்றி தபேலா வாசித்த பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sanababu6512
      @sanababu6512 Před 3 lety +4

      Thabellaprasath

    • @chellapandip7487
      @chellapandip7487 Před 3 lety +3

      மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமக ஓம் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் ஓம்

    • @sriram.ssekar1622
      @sriram.ssekar1622 Před 2 lety +1

      இந்த பாடல் எந்த ராகம் sir

    • @pitchaisrini436
      @pitchaisrini436 Před rokem +1

      @@sriram.ssekar1622 this ragam is kalyana vasantham

  • @subhalakshmi1173
    @subhalakshmi1173 Před rokem +33

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாரதியின் 😍😍வரிகள் 🤍🤍🤍

  • @vengimani2421
    @vengimani2421 Před 3 lety +91

    காதலை சொல்ல இதை விட சிறந்த பாடல் உலகில் உண்டா?

  • @rkgokul1
    @rkgokul1 Před 4 měsíci +5

    Maha Kavi.....Maraka mydiyuma...... mellisai mamannan msv ...mahan jesudoss....Still enjoy it.... time 2 am 12.1.24

  • @brittopownrajbrittopownraj2001
    @brittopownrajbrittopownraj2001 Před 7 měsíci +5

    What beautiful voice ❤ மெய்மறந்தேன் இனிய குரலினில் நன்றி அம்மா உங்கள் குரல் and humming 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰💐 மிக மிக அதுபோல் அய்யா ஜேசுதாஸ் அவர்களின் குரலும் 👌👌👌👌👌👌👌👌👌🥰💐 தேனிலும் தெளி தேனிலும் இனிமை இருவரது பாடல் நயம் வார்த்தையால் சொல்லி மாளாது ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤🥰💐💐💐💐🥰💐💐🥰💐💐💐

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb Před 3 lety +71

    அருமையான படைப்பு ,பாடல் வரி, இசை 🎵 குரல் வளம் நடனம் நடிகர் களின் முகபாவனைகள் திகட்டாத தெள்ளமுதம் ,எனக்கு மிகவும் விருப்பமான பாடல்.

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h Před 3 lety +418

    சாப்பிடாமல் பல நாட்கள் இந்த பாடலை கேட்டு கொண்டு உயிர் வாழலாம்

    • @thaniyt
      @thaniyt Před 3 lety +13

      நிச்சயமாக நன்றி

    • @vengimani2421
      @vengimani2421 Před 3 lety +23

      பாடலை கேட்டுக்கொண்டே உயிரையும் விடலாம்.

    • @skynila2132
      @skynila2132 Před 3 lety +24

      அப்போ ரொம்ப நாளா சாப்பிடாமல் இருக்கீங்க போல...😁😅

    • @veerakulanthavalu6688
      @veerakulanthavalu6688 Před 3 lety +2

      True

    • @saisasi5977
      @saisasi5977 Před 3 lety +4

      Kathal tholvipol.

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +8

    ஜேசுதாஸ் sir குரலின் தேன்மதுரத் தமிழோசைக்கு நிகர் யாரும் இல்லை

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +8

    சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என் பலவீனத்தோடு அழகாய் விளையாடி கொண்டு..சந்தோஷம் தாயே

  • @nishasha4723
    @nishasha4723 Před 3 lety +34

    1.56 to 2.06 இந்த 10 விநாடிகளுக்காகவே பல முறை பார்த்திருக்கிறேன்.. அந்த நடனம் ❤

    • @shajahanaf
      @shajahanaf Před 3 lety +1

      Amala is a great classical dancer, but unfortunately Tamil cinema used her glamorous role

    • @muthumuthu6259
      @muthumuthu6259 Před 2 lety

      Arputam enta nadanam pala murai paarten

  • @venkatesank935
    @venkatesank935 Před 2 lety +20

    பாரதியார் பாடல் ஐயா எம்.எஸ்.வி அவர்களின் இசை டாக்டர் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் குரலில் இழைந்தோடும் இசை அருவியில் இதுவரை எத்தனை முறை நனைந்திருக்கிறேன் என தெரியவில்லை. இன்னும் இந்த இசை அருவியில் நனைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +45

    உயிர் பிரியும் போது என் செவிகளில் ஒலிக்க வேண்டும் இந்த பாடல்.. நிம்மதியாக என் ஆத்மா சாந்தி அடையும்..

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +5

    நாட்டியம் அழகு அழகு பாடல் வரிகள் அருமை பாரதியின் பாடல்கள் சூப்பர் சூப்பர் ங்ங

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 Před 9 měsíci +3

    என்ன ஒரு அற்புத மான படைப்பு தொடரட்டும் தங்கள் சேவை வாழ்க வளமுடன் இனிய காலைவணக்கம்

  • @s.a.baranidaranx-bs.a.bara2459

    இந்த பாடலை நான் ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன். சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @sorimuthu8290
    @sorimuthu8290 Před 3 lety +233

    பாடல் வரிகள் சிதையாமல்., இசையி‌ன் உயிர்நாடி குறையாமல்., காட்சி அமைத்து, நடனம் அமைத்த குழுவுக்கு வாழ்த்துக்கள்.!!!

    • @annadosacafe
      @annadosacafe Před 3 lety +2

      மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
      கண் பாராயோ! வந்து சேராயோ!… கண்ணம்மா!
      😍😍😍😍😍😍👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼
      ஐயோ..! கேட்காத இரவில்லை

    • @vidyanaveen2668
      @vidyanaveen2668 Před 2 lety

      Qqq

    • @empoweringyouth9618
      @empoweringyouth9618 Před rokem +1

      @@annadosacafe 6

    • @empoweringyouth9618
      @empoweringyouth9618 Před rokem

      8

    • @vignesh_G7
      @vignesh_G7 Před rokem +1

      Plz listen to Pradeep Kumar rendition of this master piece composed by Girish gopalakrishnan original feel

  • @balajirajendran7904
    @balajirajendran7904 Před 2 lety +16

    பாடல்.... இசை.... நடனம்.... அழகான ஹீரோ மற்றும் அழகான கதாநாயகி.... அற்புதமான நடனம் படிகள்.... மற்றும் சித்திரமயமாக்கல் மற்றும் இடம் ... சில தசாப்தங்களாக உங்கள் நினைவகத்தை மீண்டும் எடுத்துக்கொள்கிறது ... கே.ஜே.ஒய் மற்றும் பி.எஸ்.சஸிரேகா ஆகியோரின் பாடல்.... நீங்கள் பின்னிரவு கேட்கும்போது ஒரு அற்புதமான உணர்வைஅளிக்கிறது ...
    R.Balaji
    Chennai 18.09.2021

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +2

      ரசிக்கும் ரசனையுள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies Před rokem +10

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் மனதுக்குள் பேரானந்தம் பெரிய ஓடுகிறது மனது சிறகடித்து பறக்கிறது வானத்தை நோக்கி மகிழ்ச்சி

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 10 měsíci +2

    பாடல்வரிகள்,இசையும், பாடியவர்கள்,நடித்தவர், அனைத்தும் சிறப்பு

  • @babaskaran9741
    @babaskaran9741 Před rokem +9

    பாரதி மீண்டும் பிறந்து வரவேண்டும்... எங்கள் தமிழில் பாடல் தரவேண்டும்...

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +17

    இசை அமைத்தவனின் காலடியில் என் மனது..உன் விரல்களுக்கு பூ முத்தங்கள்..தலைவா..

  • @vaidyanathannatarajan439

    பாரதியின் பாடல்களை சிறிதும் விரசமில்லாமல் படமாக சித்தரிக்கப்பட்ட அருமை Dr, Padmashree K.J. Yesudas மற்றும் கலை மாமணி திருமதி.வாணி ஜெயராம் குரலில் உயிரோட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so Před 2 lety +38

    Msv ayya's greatest composition. My favorite song. Amala dance performance is remarkable.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 2 lety +50

    தெய்வீக ராகம், தெய்வீக இசை, தெய்வீக குரல், தெய்வீக நடனம்... ❤️❤️❤️🙏🙏🙏

  • @krishnanstandardflowandtem1363

    இதில் ஒரு சிறப்பு. நடனத்தின் பகுதி repeat ஆவதே இல்லை

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před rokem +7

    கவிபாரதி அவர்களின் இந்த கவிதையே அழகு !
    அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் படி பாடலில் குரல் ; இசை என்று சொல்லிக்கொண்டு போகலாம் ;
    இசையில் மயங்கி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்துவிட தோன்றுகிறது!!!

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 měsíci +4

    பாரதி ஒரு புரட்சி கவி மட்டும் இல்லை .தான் ஒரு சிறந்த காதல் கவி என்பதை நிரூபிக்கும் சிறந்த பாடல் .

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +5

    அழகு அழகு நாட்டியம் எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கவேண்டும்போல்இருக்கும்

  • @mayil-dj9mb4pm6u
    @mayil-dj9mb4pm6u Před 3 lety +73

    ஏழு ஸ்வரங்கள் என்னென்று அறியா நாளிலேயே அந்த ஸ்வரங்களை நமக்களித்து இசையை இன்னதென்று அறிய செய்த கடவுள் செல்லம்மாவின் காதலர் பாரதி

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem +1

    யாவுமே சுக முனி போல்
    ஈசனாம் எனக்குள் தோற்றம்
    பொன்னையே நிகர்த்த் மேனி
    நித்ய கன்னியே
    Super பாரதி ஐ யா..ஞானியே நன்றி

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 Před 2 lety +24

    பாரதியின் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் மெல்லிசை மன்னர். சலிக்கவில்லை. கவ

  • @rahimc.t6205
    @rahimc.t6205 Před 2 lety +20

    The actor Rahman lot of talent & handsome looking but he didn’t get chances what he deserved., beautiful song with beautiful pairs 😍👍🏻👍🏻❤️🌹

  • @sukumaransrinivasan9408
    @sukumaransrinivasan9408 Před 2 lety +5

    இனிமையான பாடல்..
    பாடல் ...இசை ...நடனம் மிக அருமை...

  • @RaviRavi-sf8mh
    @RaviRavi-sf8mh Před 2 lety +2

    பாரதியின் அருமையான கவிதை அற்புதமானஇசை. இனியகுரல். இததைத்தான்இசைவிருந்து
    என்பதா...

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 3 lety +61

    இந்த பாடலை கேட்ட நாளிலிருந்து தினம் கேட்கின்றேன்

  • @meeraayeesha4484
    @meeraayeesha4484 Před 3 lety +20

    Bharathiyar paadal
    Kj yesudas kural
    Amala nadanam
    2021 indrum ketka thoondum☺️☺️☺️

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +4

    உன் திருவடிகளை தேடி திரிந்திருக்கிறேன்.. இந்த இசையில் என் இதயம் பறி போய் உள்ளது..

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +1

    இசை மேதை எம் எஸ் வின் அருமையான பாடல் நன்றி அவர் களே ந ன்றி

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před rokem +7

    அருமையான பரத நடனம்.மனதுக்கு இனிமை...

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +6

    என்றோ இழந்து விட்ட கனவுகளின் கோலமிது.. எங்கள் நிஜங்களை மீண்டும் பெறுவது போல சின்ன உணர்வு..

  • @muruganb722
    @muruganb722 Před 3 lety +206

    பெண்: நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினேன் ஆ ஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ
    நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினே.........ஏன்
    ஆண்:தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
    தகதிமிதோம் தரிகிட தரிகிட
    தரிகிட தரிகிட தோம் தத்தத்
    தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
    நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினே.............ன்...
    ஆஆ...ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ
    நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினேன்... ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினே.........ன்...
    ஆண்: பொன்னையே நிகர்த்த மேனி,
    மின்னையே நிகர்த்த சாயல்
    பொன்னையே நிகர்த்த மேனி,
    மின்னையே நிகர்த்த சாயல்
    பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
    பின்னையே நித்ய கன்னியே..
    மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
    மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
    கண்பாரயோ..
    வந்து சேராயோ.. கண்ணம்மா.....
    யாவுமே சுக முனிபோல
    ஈசனாம் எனக்கும் தோற்றம்
    மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,
    கண்ணம்மா கண்ணம்மா
    நின்னையே ரதியென்று
    நினைக்கிறேனடி கண்ணம்மா,
    தன்னையே சகியென்று சரணம்
    எய்தினே.................ன்.

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 Před 11 měsíci +4

    ஆஹா எத்தனை முறை ரசித்திருப்பேன்

  • @kameswaransubramaniyam5279

    பாரதியார் பாடலைபடமாக்கியது அதைநீங்கள்எங்களுக்குவழங்கியது அருமையான தானம்
    நன்றி

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před rokem +8

    இது போன்ற இனிய பாடல்களை கேட்டு கொண்டு இருந்தாலே போதும் சாப்பாடு வேண்டாம்

  • @bharathipalaniraj3827
    @bharathipalaniraj3827 Před 3 lety +34

    இப்பாடல் மிகவும் அருமை. இப்படத்தின் பெயர் கண்ணே கணியமுதே.

  • @user-jg4uy1sc5w
    @user-jg4uy1sc5w Před 9 měsíci +1

    M. S. V. Ayya oru isai kadavul. Thannadakathin udharanam ayya avargal.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 3 lety +40

    4..06..2020 அன்று
    மாலையில் கேட்டு மயங்கினேன்..
    நல்லதொரு செவிக்குணவு..

  • @nagaraj6872
    @nagaraj6872 Před 3 lety +24

    இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் தமிழனாகப் பிறக்க வேண்டும் எனது தமிழை ரசிக்கவும் ராஜாவின் இசையை ரசிக்கும் பிறக்க வேண்டும் என்றும் தமிழன் எங்கும் தமிழன் வாழ்க வாழ்க

    • @quackthebunny
      @quackthebunny Před 3 lety +4

      Hello, this is MSV Magical music

    • @nature8632
      @nature8632 Před 2 lety +5

      MSV can only create this tune.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 2 lety +3

      Stamp msv number. One of his favorite ragams. People just like attribute everything good to IR forgetting or not knowing what a musical colossus MSV was. Very sad.
      BTW, I am a great admirer of Ilayaraja . pl don't jump to any IR MSV debates

    • @arockyadassa2082
      @arockyadassa2082 Před 2 lety +1

      In Ilayaraja music non tamilian singers dominated. He never gave much songs to Tamil singers. We tamilian why appreciate Ilayaraja.

    • @thendralravi9637
      @thendralravi9637 Před 2 lety +3

      Tambi, I don't award, makkal award podum avar DON MSV🙏🙏🙏

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Před 2 lety +23

    @ 01:26 Like a Toe dancing Doe welcoming Spring, out she hopped as our hearts skipped a beat or two. He called her "Nithya Kanniyae"....Meaning he was not planning to connect with her body but S❤️ul. Bharathi's Mystic Kannamma comes Alive and Kills us with her Devoted Divinity
    🔥🙏🏿❤️

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +2

    உங்கள் புன்னகைகளை இந்த வடிவங்களில் மென்மையாக எனக்குள்ளே நான் ரசித்து கொள்வேன்..வெகு நாள் கரைந்திட ஏதுவாய்.. இங்கே இது

  • @user-sg7ut2nj2e
    @user-sg7ut2nj2e Před rokem +4

    என் தேகம் என் சித்தம் மறந்த நிலை இப்பாடல் கேட்ட தருணம்.

  • @Muthukumar-nf3cd
    @Muthukumar-nf3cd Před rokem +4

    இந்த பாடலை நான் சிறு வயதில் கேட்டிருந்தாலும்,அது நினைவில் இல்லாத நிலையில் என் நண்பர்,கவிஞர் நஸீர் எனக்கு நினைவூட்டி மீண்டும் மீண்டும் கேட்க வைத்துவிட்டார்...நன்றிகள் பல

  • @krenganathan4860
    @krenganathan4860 Před rokem +4

    சாவின் விழிம்பில் கேட்டாலும் உயிரின்‌ ஜீவ‌நாடி

  • @vsooriyamoorthi4147
    @vsooriyamoorthi4147 Před rokem +2

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றும் தெய்வீகமான இசை, மெய் மறக்கச் செய்யும் நடனம்

  • @Bairavarkaakka
    @Bairavarkaakka Před rokem

    அப்பப்ப அப்பப்ப என்ன ஒரு அருமையான பாடல் கேட்க கேட்க கேட்க திகட்டாத பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pw3mh8ti2v
    @user-pw3mh8ti2v Před 3 lety +10

    காலம் கடந்து
    நிற்கும் பாரதியாரின்
    வைர வரிகள்

  • @balajibalaji-mm4bo
    @balajibalaji-mm4bo Před rokem +3

    பாரதியின் பாடல் ''பாரதியை” நினைவுகளை தூண்டுகிறது 1:28

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +2

    உங்கள் திரு முகங்களை காணாமலே மறைந்து போகிறேன்..தெய்வீக வாசம் போதும் கும்பகோணங்களே..

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 Před rokem +2

    ரகுமான் சிறப்பான நடிப்பில் சிரப்பான நடனம் நல்ல படம்

  • @SaravanaKumar-yh7ys
    @SaravanaKumar-yh7ys Před 2 lety +8

    இந்த பாடலுக்கு ஏத்த நடிகர்,நடிகை..
    கமலுக்கு பிறகு அழகுன்னு எனக்கு தோணின நடிகர் இவர்தான்...
    மலையாள/ கேரள நடிகர்களும் சமயங்களில் பொறாமை பட வைக்கறாங்க...
    அமலா பத்தி யாரும் சொல்லாததா..

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +8

    அருமையான பாட்டு.கண்ணை மூடி ரசித்து பார்.சொர்க்கம் தெரியும்.

  • @sugisurya2694
    @sugisurya2694 Před rokem +2

    Wowwwww...lakhs time wowwww...lyrics...amala dance yesudas voice...music...amazing...

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 Před 8 měsíci +2

    Thanking God for the creations of beautiful heroines, handsome heroes, talented singers, music directors, songwriters, movie producers, directors and all the people and everything involved for the movies which entertain me and others. Some movies are giving good income and some are not. Praying for good luck to all the old, current and new movies🙏

  • @jeevanandh6312
    @jeevanandh6312 Před 3 lety +9

    (3.03) மாறன் அம்புகள் என் மீது பாய வாரி வாரி என்ற வரிகளுக்கு தகுர்ந்தாற்போல் அமலாவின் நாட்டியம் அருமையிலும் அருமை....

  • @crazyfactstamil8289
    @crazyfactstamil8289 Před 7 měsíci +3

    தினமும் ஐந்து முறை இந்த பாடலை கேட்பேன்

  • @pranavarjun6903
    @pranavarjun6903 Před rokem +1

    பாரதிக்கு நிகர் பாரதீயே

  • @saravanankrishnan6812
    @saravanankrishnan6812 Před rokem +2

    Wonderful song, Bharathiyar family has to get royality,

  • @ilayaraja443
    @ilayaraja443 Před 2 lety +5

    எம் எஸ் விஸ்வநாதன் இசை ஜாம்பவான்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 lety +27

    Legendary Poet ever (Bharathiyaar)
    Legendry Singer!
    Legendry Music Composer

  • @kaviarasan9941
    @kaviarasan9941 Před 22 dny +1

    எத்தனை முறை கேட்டாலும் என்னுள்ளே ஏதோ செய்கிறாய் கண்ணம்மா

  • @jothilakshmidurairajan9015

    நடனம் அருமை பாடல் சூப்பர்

  • @ranjitharanji5634
    @ranjitharanji5634 Před 2 lety +4

    நான் தினமும் காலையில் கேட்டு மகிழ்ச்சி அடையும் பாடல்

  • @gobinathansubramaniam6827
    @gobinathansubramaniam6827 Před 3 lety +166

    ரஹ்மான் முகபாவனைக்காக திரும்ப திரும்ப பாக்குறேன்.

    • @satheeshkumar1850
      @satheeshkumar1850 Před 3 lety +1

      Exactly thanaiye sagi endru

    • @hariharan2424
      @hariharan2424 Před 2 lety +1

      இது முகபாவனை பார்க்கும் பாடல் வரிகளும் இசையும் அல்ல. அமலாவின் அற்புத நடனத்தை இன்னும் அதிகம் காட்டி இருக்க வேண்டும். அற்புதமான தபேலா இசை வரும் போது அமலாவின் கால்கள் ஆடும் நடனம் காட்டி இருந்தால் மிகச் சிறந்த ஓலி ஒளி பாடலாக இருந்திருக்கும். அந்த இடத்தில் ரஹ்மான் முகத்தை மட்டும் காட்டி வீணடித்து விட்டனர்.இதை சிறந்த ஒலி பாடலாக ஆக்கி விட்டார்கள்.

    • @sivas5563
      @sivas5563 Před 2 lety +1

      Semmmma😍😍

    • @gobinathansubramaniam6827
      @gobinathansubramaniam6827 Před 2 lety

      @@hariharan2424, அமலாவிற்கு "wig" போட்டு கெடுத்து விட்டார்கள் 🥺

    • @gobinathansubramaniam6827
      @gobinathansubramaniam6827 Před 2 lety

      @@satheeshkumar1850 ஆம் நண்பா ❤️

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 2 lety +1

    பாரதி என்ன ஓரு பாடல் 💐

  • @vadivelvelu4096
    @vadivelvelu4096 Před 2 lety +2

    முதல் முறையாக கேட்டுகிறேன்