Singasanathilae | Rev. Alwin Thomas | Tamil Christian Song |

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • “SINGASANATHILAE” an intimate song of worship from the throne room of God.
    Our God is almighty who is enthroned forever and it is our greatest privilege to bring him our worship as an offering! This beautiful song was birthed as an intimate cry from the worshippers soul.
    A Ruah Media production
    Lyric, Tune & Sung by Rev. Alwin Thomas
    A Johnpaul Reuben Musicals
    Lyrics:
    Tamil:
    சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
    சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)
    நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
    நான் அசைக்கப்படுவதில்லையே
    நீர் அரசாளும் தெய்வமானதால்
    என் சூழ்நிலைகள் மாறுகின்றதே
    உமக்கே ஆராதனை
    அன்பின் ஆராதனை (2)
    1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
    பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன்
    ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
    பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன்
    உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
    என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
    உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
    உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
    உமக்கே ஆராதனை
    அன்பின் ஆராதனை (2)
    2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன்
    கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்
    உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
    உமக்காக வாழவே நான் விரும்புவேன்
    இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
    என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்
    உமக்கே ஆராதனை
    அன்பின் ஆராதனை (6)
    English:
    Singasanathilae Endrum Veetrirukkira
    Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)
    Neer Ariyanaiyil Veetriruppathal
    Naan Asaikkappaduvathillaiyae
    Neer Arasalum Deivamanathal
    En Soozhnilaigal Maruginrathae
    Umakke Aaradhanai
    Anbin Aaradhanai (2)
    1. Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
    Palipeedamam Siluvaiyil Um Anbinai Kandaen
    Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
    Palipeedamam Um Siluvaiyil Perum Anbinai Kandaen
    Um Thooya Raththathinal Kazhuvineer
    Ennai Uyarntha Sthanangalil Yetrineer
    Um Pillai Naan Enbathai Unarnthen
    Um Anbin Azhangalail Tholainthen
    Umakke Aaradhanai
    Anbin Aaradhanai (2)
    2. Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
    Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
    Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
    Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
    Um Magimai Kandathalae Ezhumbuven
    Umakkaga vaazhave Naan Virumbuven
    Ini Yesuvukkagavae Vazhuven
    En Jeevakalamellam Paaduven
    Umakke Aaradhanai
    Anbin Aaradhanai (6)
    Music Produced & Arranged by Johnpaul Reuben
    Acoustic & Electric Guitars - Keba Jeremiah
    Drum Programming - Jared Sandhy
    Bass - Napier Naveen
    Live Strings - Cochin Strings Ensemble
    Backing Vocals: Jenita Shiloh, Jack Dhaya, Jtriune Xtended - Krisha Anand, Johana Anand, Joanita Anand, Prichelle Pearl, Kiran Genesis, Daniel Deepak, Nishanth Joshua, John Manova, Jenita Ancy, Roana Delsia
    Mix & Mastering: Avinash Sathish
    Video Credits:
    Video Production by Christan Studios
    Filmed & Edited by Jehu Christan
    2nd Cam - Siby CD
    Lighting Engineer - Cooper Joshwa
    Visual Lyrics - Joyson
    BTS - Sathya
    Production Manager - Jacob Rajan, Eventster
    Video Featuring
    Keyboards - Johnpaul Reuben
    Drums - Alan Mark kevin
    Acoustic Guitar - John Benny
    Electric Guitar - Franklin Simon
    Bass - Blessen sabu
    Violins - Fenny Daniel, Sharon
    Cello - Kevin Rozario
    Backing vocals - Krisha Anand, Johana Anand, Joanita Anand
    A selah studio production
    #singasanathile #latest #newsingle #ruahtv #throneroom #intimacy #newchristiansong

Komentáře • 186

  • @JosephAldrin
    @JosephAldrin Před 10 měsíci +72

    Faith does not think about the consequence. It marches forward doubtlessly! Regardless of the success or failure, it is the audacity to act on , which is the stairway to the super natural! I’ve seen Alwin annan as a man of faith pressing to inherit the realm of the Supernatural, taking leaps . He is definitely a powerful instrument of God who takes us to the throne room through his anointed voice and songs.
    One more masterpiece from our anointed man of God! Soulful. Let many more come out of this spring to give the abundant life to the Body of Christ 😊

    • @alwinthomas
      @alwinthomas  Před 10 měsíci +29

      Thank you my dear Thambi Ps.Aldrin! You are a great Blessing!

    • @diegobaravalle2969
      @diegobaravalle2969 Před 10 měsíci +1

      Che cavolo! Stupido AnimeUnity! :-( A uffa! Che volete? Coreano, cinese, arabo ... Che importa? Dei bot.

    • @Bhavan730
      @Bhavan730 Před 4 měsíci +1

      ​@@alwinthomas g

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před dnem +1

    இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு ☝️🙏 கர்த்தர் நல்லவர்

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 15 hodinami +1

    நன்றி நன்றி இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக 🤗 நன்றி தேவனுக்கே 🙏

  • @DanielKishore
    @DanielKishore Před 11 měsíci +72

    சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
    சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை-2
    நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
    நான் அசைக்கப்படுவதில்லையே
    நீர் அரசாளும் தெய்வமானதால்
    எம் சூழ்நிலைகள் மாறுகின்றதே
    உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2
    1.ஒரு துரோகியாய் விலகியே
    தூரமாய் நின்றேன்
    பலிபீடமாம் (உம்) சிலுவையில்
    உம் (பெரும்) அன்பினை கண்டேன்-2
    உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
    என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
    உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
    உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
    உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2
    2.திரைச்சீலைகள் கிழிந்ததால்
    உம் மகிமையை கண்டேன்
    கிருபாசனம் மேலதாய்
    ஒரு எழுப்புதல் கண்டேன்-2
    உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
    உமக்காக வாழவே நான் விரும்புவேன்
    இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
    என் ஜீவ காலமெல்லாம் பாடுவேன்
    உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-4

  • @shobhachinna1944
    @shobhachinna1944 Před dnem

    Thank u lord

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 10 měsíci +4

    கர்த்தர் பாராலோக சிங்கசனதில் விற்றுருந்து எங்களை நாடத்தும் தேவனுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா 💝💝💖💖💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻💐💐🥰🥰😍😍🎉🎉🥳🥳🎊🎊🤗🤗

  • @aravinda7492
    @aravinda7492 Před 11 měsíci +32

    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் தேவனாகிய கர்த்தரே உம் ஒருவருக்கு ஆராதனை செய்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென்❤❤❤

  • @PaulKolathur
    @PaulKolathur Před 11 měsíci +3

    இந்தியாவில் ஒரு அபிஷேக எழுப்புதலை கொண்டுவரப் போகும் உன்னத பாடல் ஆமென்🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌹💜💙💛❤️❤️🧡

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 Před 6 měsíci +1

    Amen Jesus thank you lord 🙏 🙏🙏🙏🎉🌿🌿🌿🌿

  • @javaniudhayaafacafac596
    @javaniudhayaafacafac596 Před 10 měsíci +1

    என் தப்பனே என்னையும் பயன்படுத்தும் என் நீர் எனக்கு தந்த பாடலையும் ஜெனங்களை தேற்றிட உதவிசெய்யும்

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 10 měsíci +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார் god blees you💯🙏

  • @PaulKolathur
    @PaulKolathur Před 10 měsíci +3

    விரைவில் கோடி இதயங்களில்.....பாடல் பரவ வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @josephmuthu5773
    @josephmuthu5773 Před 11 měsíci +3

    ❤❤உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை...❤❤❤❤❤

  • @El-roitheGodwhoseesme
    @El-roitheGodwhoseesme Před 10 měsíci +13

    Another Masterpiece by my favourite Throne room worship leader🥺🙌🏻All Glory to our Gracious King seated on the Throne of Grace❤

  • @Thamilar_077
    @Thamilar_077 Před 11 měsíci +15

    எங்கள் அன்பு சகோதரர் பாடல் மூலம் இன்னும் அதிகமாய் ஜனங்கள் எழும்பி பிரகாசிப்பார்கள்...
    பாடலுக்காக மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
    இந்தியாவின் சின்ன தோமா🔥🔥🔥

    • @saranajith212
      @saranajith212 Před 11 měsíci +1

      Amen 🤗

    • @esob03
      @esob03 Před 10 měsíci

      ​​​@@saromani143Yennaku Theriyum ?
      Yen kekuringanu therinjikalaama ?

    • @Thamilar_077
      @Thamilar_077 Před 10 měsíci

      தெரியும்.... ஆனாலும் நான் தோமா அவர்களை பார்த்ததில்லை.. பார்க்கிறேன் ALWIN THOMAS ஐயாவை..
      அவரின் முதல் பாடல் இதுவெல்ல.. வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து மரணம் வரை சென்று உயர வந்தவர். உங்களுக்காகவும் எனக்காகவும் நம் பாடுகளுக்காகவும் ஆண்டவரிடம் முழு இருதயத்தோடு வேண்டுபவர். அவரின் அன்பு எனக்கு தெரியும். மட்டுமல்ல RUAH குழுமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அன்பாவர்கள் எப்போதுமே நமக்காக ஜெபிக்கும் ஜெப வீரர்கள்..🙏🙏🙏

    • @PaulKolathur
      @PaulKolathur Před 10 měsíci

      இளைய தோமாவின் இனிய வரிகள்🍎🍎🍎🦋🦋🦋🙏🙏❤️

    • @PaulKolathur
      @PaulKolathur Před 10 měsíci

      @@saromani143 ஓ....தாராளமாக..... கல்லெறியப்பட்டு......கொலை செய்யப்பட்டார்...புனித.... தோமா....பல வஞ்சகமனிதர்களின்.சொல் எறியப்பட்டு.....காயப்பட்டவர்.....நம் இளைய தோமா.....ஒ.கே.வா. Bro🧡❤️🦋🙏

  • @tabithas4870
    @tabithas4870 Před 10 měsíci +4

    பலிபீடமாம் சிலுவையில் உம் பெரும் அன்பினை கண்டேன் 🙏

  • @Sneki7736
    @Sneki7736 Před 10 měsíci

    I love my jesu my trust only for my jesus

  • @Udhay_rp
    @Udhay_rp Před 10 měsíci +2

    such a perfect lyric...
    உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
    உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்

  • @SumithraBuelah
    @SumithraBuelah Před 4 měsíci

    Amen Nandri jesus

  • @user-xg4im6ho2u
    @user-xg4im6ho2u Před 10 měsíci

    Ameen 🙏 hallelujah 🙌 hallelujahhhhh 🙌

  • @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej Před 10 měsíci

    Umake aarathanai umake mahimai undavathaga amen

  • @solomon9316
    @solomon9316 Před 10 měsíci

    நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை

  • @Mr.techno777
    @Mr.techno777 Před 10 měsíci +2

  • @raniratnam4420
    @raniratnam4420 Před 4 měsíci

    Beautiful song that touches our hearts 💕 💞 ❤️ ♥️ 💖 💗 💕

  • @javaniudhayaafacafac596
    @javaniudhayaafacafac596 Před 10 měsíci +4

    இப்பாடலை முதன்முதலாக தூத்துக்குடியில் நமது தாய்மோல தேற்றி அண்ணன் ஆல்ரின் அவர்களின் ஆலயத்தில் பாடி கேட்டேன் தேவபிரசன்னம் உணர்ந்தேன்

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Před 10 měsíci +1

    "அன்பின் ஆராதனை"

  • @spiritualenergydrink5600
    @spiritualenergydrink5600 Před 9 měsíci +1

    Neer ariyanaiyil veetrirupathal lines doing something in my heart. Since He is still on the throne,,I will.not be shaken😭..It's my ringtone now❤

  • @williamsjudah9967
    @williamsjudah9967 Před 11 měsíci +1

    Glory Glory Glory to Jesus 🙏🙏🙏 Amen

  • @jeroenofficials6149
    @jeroenofficials6149 Před 10 měsíci +1

    Holy Holy Holy!!!

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 Před 10 měsíci +1

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @ImmanuelD733
    @ImmanuelD733 Před 10 měsíci

    அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
    (ரோமர் 12:1)

  • @dmkarthikpradhan6135
    @dmkarthikpradhan6135 Před 10 měsíci

    Amen Amen

  • @joshua.d7433
    @joshua.d7433 Před 10 měsíci +1

    We see the old anointed thomas here ❤❤❤❤❤

  • @EstharSofiya
    @EstharSofiya Před 10 měsíci

    Thanks for everything my God

  • @prakashedwin
    @prakashedwin Před 10 měsíci

    Amen

  • @samraj3577
    @samraj3577 Před 11 měsíci +6

    Praise the Lord. His Kingdom Shall Reign.

  • @vinotha5892
    @vinotha5892 Před 11 měsíci +1

    God all time so good 😍
    Praise god 🙏💫
    Alwin Thomas Anna 😊💐

  • @sowmiyaagnassowmiyaagnas-nd2it
    @sowmiyaagnassowmiyaagnas-nd2it Před 10 měsíci +1

    ✨அருமையான பாடல். தேவனுக்கே மகிமை 🙏😇

  • @parthibanc7572
    @parthibanc7572 Před 10 měsíci

    Amen 🙌🙏🙌

  • @SanthoshKumar-zl7pq
    @SanthoshKumar-zl7pq Před 10 měsíci

    ஆமென்

  • @hepsiranjith5940
    @hepsiranjith5940 Před 11 měsíci +6

    Beautiful and Anointed song! Glory to our Lord Jesus Christ. May this song minister to many people 🙏

  • @davidsolomon9110
    @davidsolomon9110 Před 10 měsíci

    Amen Amen Appa 🙏🙏🙏

  • @esob03
    @esob03 Před 10 měsíci +1

    Amen 🙌❤

  • @rajarama5681
    @rajarama5681 Před 10 měsíci

    U r the worship hero connecting God and me when I was far to God because of my misery I'm missing ruah TV in vk digital

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Před 11 měsíci +2

    Glory to Jesus Hallelujah

  • @michealrajs3053
    @michealrajs3053 Před 11 měsíci +2

    Thank you Jesus 🛐🛐🛐

  • @franklinisraelofficial
    @franklinisraelofficial Před 11 měsíci +5

    உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை, another anointed worship song from our beloved pastor ❤

  • @anushiyaseerikumar5781
    @anushiyaseerikumar5781 Před 11 měsíci

    We love you daddy 😢❤

  • @gideone7704
    @gideone7704 Před 10 měsíci +2

    Glory to Jesus 🙏

  • @georgeprakasam1010
    @georgeprakasam1010 Před 10 měsíci +3

    Superb worship song 🎵 ❤️ 🎉

  • @joelpete8282
    @joelpete8282 Před 10 měsíci +1

    Classical music and sound arrangents.. amazing Alwyn

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 10 měsíci +2

    Praise the lord ♥️♥️♥️♥️

  • @josephmuthu5773
    @josephmuthu5773 Před 11 měsíci

    உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்... ❤❤❤

  • @natashaedwin9115
    @natashaedwin9115 Před 3 měsíci

    When true worship flows from the heart, it automatically touches the soul listening to it. Such an amazing song uncle, really touched deep within. Always an admirer of how you give worship its utmost respect and justice by putting god first truly. Thank you for the song dear Uncle. 🥺❤

  • @raja.rajaramya752
    @raja.rajaramya752 Před 10 měsíci

    Amen 🙏🙏

  • @vavianjali2268
    @vavianjali2268 Před 10 měsíci +1

    Amen Appaa❤.Glory to God 🙏🌹. wonderful song.God bless you pastor and music 🎵 brother. sister

  • @vinothomas8735
    @vinothomas8735 Před 10 měsíci

    Wonderful ❣️ song .ummai eannai prikera thadaikal vilakatum.makimai kaana seiyunga

  • @user-xg4im6ho2u
    @user-xg4im6ho2u Před 11 měsíci

    Ameen 🙏 appa 🙌

  • @nithyasree8441
    @nithyasree8441 Před 11 měsíci

    Umakkae aaradhanai Jesus 🙏🙏🙏

  • @karthivincent915
    @karthivincent915 Před 10 měsíci +1

    Glory Glory to Jesus Christ ❤

  • @anishraj6161
    @anishraj6161 Před 11 měsíci +1

    PRAISE THE LORD AMEN 🙏

  • @sunitatole8031
    @sunitatole8031 Před 11 měsíci +2

    Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @vimalavimala2198
    @vimalavimala2198 Před 9 měsíci

    Haleluyah umake arathanai, anbin arathanai wonderful words ...Praise to God Pastor. God loves you more more in his heart.❤

  • @nithyasree8441
    @nithyasree8441 Před 11 měsíci

    Amen 🙏 🙏 🙏

  • @Mochii560
    @Mochii560 Před 11 měsíci +2

    Praise the Lord👑

  • @AnandrajR-jr6dz
    @AnandrajR-jr6dz Před 11 měsíci +1

    Praise the lord

  • @user-zs7ub9rr7d
    @user-zs7ub9rr7d Před 11 měsíci

    Yes amen❤❤

  • @abrahamarunkumarj5334
    @abrahamarunkumarj5334 Před 10 měsíci +2

    Good presence , good voice and good music

  • @graceministries5750
    @graceministries5750 Před 10 měsíci

    God bless you brother glory to God Amen 🙏❤️👏 kingdom of God Amen 🙏

  • @arulpaulex2200
    @arulpaulex2200 Před 10 měsíci

    All the glory to our lord Jesus christ ❤

  • @bernies9606
    @bernies9606 Před 11 měsíci +3

    Glory to our living God 🙏 THANK you for the song Pastor 👏👏👏

  • @user-px3bw4jv4u
    @user-px3bw4jv4u Před 10 měsíci +1

    Glory to God 🙏

  • @manickarajanrajappa2944
    @manickarajanrajappa2944 Před 11 měsíci

    Praise The Lord Amen

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před 10 měsíci +1

    Praise God ❤

  • @VARTHAIYIL_JEEVAN
    @VARTHAIYIL_JEEVAN Před 11 měsíci +4

    Amen... ❤ A great tribute to bass guitarist🎉.. It made the whole song wholesome🎉😌 💥The whole team Nailed it.... GOD BLESS YOU PASTOR😊

  • @jesussavesministries-cbe
    @jesussavesministries-cbe Před 10 měsíci

    Praise the Lord this song very and prasence all glory to God.....

  • @saumiyaprincy5106
    @saumiyaprincy5106 Před 10 měsíci +1

    Wonderful Song. Amen ✝️

  • @judyereshikaleon807
    @judyereshikaleon807 Před 10 měsíci

    powerful song pastor🤍 , eventhought my all time comforting songs valvin aatharm and kalugu pola songs. Thank you pastor for the wonderful masterpiece ,May his name glorified

  • @Sara.ms176
    @Sara.ms176 Před 9 měsíci

    Praise tha lord...glory to God

  • @beulskitchenireland1188
    @beulskitchenireland1188 Před 9 měsíci

    Praise God 👏 🙌 👏 ❤

  • @shalini366
    @shalini366 Před 11 měsíci +1

    Praise the Lord

  • @smilejoyson6003
    @smilejoyson6003 Před 10 měsíci

    I am so happy to be a part of this song
    Heart touching lyrics ! 🥹❤

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 11 měsíci +3

    Great Mass song.. glory to Jesus... God bless you brother....

  • @mariapriscinta3885
    @mariapriscinta3885 Před 11 měsíci +1

    Praise the Lord..waiting from Malaysia

  • @mariapriscinta3885
    @mariapriscinta3885 Před 11 měsíci +2

    Praise the Lord!!!

  • @kanmalaygeorge2325
    @kanmalaygeorge2325 Před 10 měsíci +1

    Our Dear Ps.Alwin Anna has truly blessed us with this beautiful worship song! 🙏 The heavenly melodies and heartfelt lyrics transport us straight to the throne room of God every time we listen. Thank you for this divine experience, Dear Anna. 🎶 #HeavenlySound"

  • @ramanijames2945
    @ramanijames2945 Před 11 měsíci +1

    Amen praise the lord pastor 🙏

  • @ManiMani-wy9nn
    @ManiMani-wy9nn Před 10 měsíci

    God bless you amen 🎉

  • @rajdavid8436
    @rajdavid8436 Před 10 měsíci

    AMEN i will WORSHIP YOU DADDY Beautiful song God bless you Anna Choir,Music postion so to Good ❣️❤️🔥

  • @santhichacko3114
    @santhichacko3114 Před 10 měsíci +1

    Beautiful song ❤

  • @vamanraokulkarni377
    @vamanraokulkarni377 Před 10 měsíci

    amen and amen... hallelujah 🙏 wonderful song.God bless you pastor and the team 🙏

  • @EstharSofiya
    @EstharSofiya Před 10 měsíci

    Glory to God

  • @samuelaruldass5264
    @samuelaruldass5264 Před 10 měsíci

    True words🎉🎉😭😭😭🙏🙇‍♂️🙇‍♂️

  • @Issacpreji
    @Issacpreji Před 11 měsíci +2

    Beautiful song ❤❤❤

  • @joelpete8282
    @joelpete8282 Před 10 měsíci

    Pleasent collection of urs dear pr Alwyn ...God bless u annan...intoxic

  • @bernies9606
    @bernies9606 Před 9 měsíci

    Praise the Lord for this song pastor 🎉 anointing song and your voice pastor ❤

  • @alansamrajasingh.a1999
    @alansamrajasingh.a1999 Před 10 měsíci

    Today we sing this song in our church. We felt the holy spirit presence and the anointing. Blessed song.May god give you more anointed songs like this

  • @gebrialraj2081
    @gebrialraj2081 Před 11 měsíci

    Amen praise the Lord 🙏

  • @joelpete8282
    @joelpete8282 Před 10 měsíci

    Reviving song anna..song of broken and contrite heart for lost sheep of isarel..a divine outpouring of holyspirit from throne room of heaven

  • @joelpete8282
    @joelpete8282 Před 4 měsíci

    Incredible song