Vittu kodukalayae | Bro.Zac Robert | Nambikkai naayahan (NN5) | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2020
  • God’s love for us is unfailing & unconditional. Sin separates us from the presence of God and we become insensitive to His love. But the love of God pursues us until we come back to him. This song is a testament to the love of the Father that never gives up on us.
    தேவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் தவறாத, நிபந்தனையற்ற அன்பாகும். பாவம் நம்மை தேவ பிரசன்னத்திலிருந்து பிரிக்கின்றது. அவருடைய அன்பிற்கு முற்றிலும் உணர்வற்றவர்களாகி விடுகிறோம். ஆனாலும் தேவனுடைய அன்பு நாம் அவரிடம் திரும்பிவரும் வரை விடாது பின்தொடர்கிறது. இந்த பாடல் நம்மை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத தகப்பனுடைய அன்பிற்கு ஒரு சாட்சி.
    Album : Nambikkai naayahan (NN5)
    Lyrics,Tune & sung by Zac Robert
    Music Arranged & Produced by Stephen J Renswick
    Special thanks to Pr.John Jebaraj (Levi ministries) , Pr.Glady Paul & Pr. Jacob Selwyn
    Acoustic & Electric Guitars : Keba Jeremiah
    Bass : Napier Naveen
    Flutes : Aben Jotham
    Drum Programming : Arjun Vasanthan
    Backing Vocals : Rohith Fernandes, Clement David , Neena Mariam, Johnson M & Preethi Immanuel
    Recorded @ SteveZone Productions by Stephen J Renswick,
    Oasis Studio by Immanuel Prabhu
    Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio, Canada
    Video: Judah Arun
    Camera : Graceson Ebnezer, Stanly, Gabriel, Palani
    Edit/Color/Direction: Judah Arun
    -----
    விட்டுக்கொடுக்கலையே
    விட்டுக்கொடுக்கலையே
    சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்
    விட்டுக்கொடுக்கலையே
    கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
    என்னை தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    விட்டுக்கொடுக்கலையே
    விட்டுக்கொடுக்கலையே
    சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்
    விட்டுக்கொடுக்கலையே
    1. கலங்கின என்னை கண்டு
    கடல் மேல நடந்து வந்து
    காற்றையும் கடலை அதற்றி
    கரை சேர்த்தீங்க- 2
    அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
    அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
    2. கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வை கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2
    பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
    ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
    ----
    Vittu Kodukalayae
    Vittu Kodukalayae
    Saathaan kayilum, Manushan Kayilum
    Vittu Kodukalayae
    Konjam Kooda ninachu paarkala
    Ennai theadi vandheenga
    Indha manushan udhavala
    Neenga vandhu nineenga
    Vittu Kodukalayae
    Vittu Kodukalayae
    Saathaan kayilum, Manushan Kayilum
    Vittu Kodukalayae
    1. Kalangina ennai kandu
    Kadal mela nadandhu vandhu
    Kaatrayum kadalai adhatri
    Karai Sertheenga - 2
    Arpa visuvasam niraindha yen vaazhkayila
    Arputham seibavaraai vandhu viteenga
    Ennai Aatri thetri aravanacheenga
    Nalla thagapanaaga thooki sumandheenga
    2. Kaleriyum manidhar munbu
    Karaippatta vaazhvai kandu
    Kaleriya vidaamal ennai kaathu kondeenga - 2
    Paavam niraindha irulana vaazhkayila
    Aakinai theerkaamal aadharitheenga
    Ennai Aatri thetri aravanacheenga
    Nalla thagapanaaga thooki sumandheenga
  • Zábava

Komentáře • 1K

  • @katrathutomakehappybehappy4014
    @katrathutomakehappybehappy4014 Před 7 měsíci +56

    விட்டுக் கொடுக்கலையே
    விட்டுக் கொடுக்கலையே
    சாத்தான் கையிலும்,
    மனுஷன் கையிலும்
    விட்டுக் கொடுக்கலையே
    கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
    என்னை தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    1. கலங்கின என்னை கண்டு
    கடல் மேல நடந்து வந்து
    காற்றையும் கடலை அதட்டி
    கரை சேர்த்தீங்க - 2
    அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
    அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
    2. கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வை கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2
    பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
    ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
    என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

  • @jayanthijesijesi395
    @jayanthijesijesi395 Před 2 lety +17

    நாம் செய்தது தவறுதான் என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் நாம் காட்டி கொடுக்க படவில்லை , காரணம் நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, அவருடைய நாமம் நம்மீது தரிக்கப்பட்டது தான்... இதே தவறை மற்றவர்கள் செய்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளனர்... எவ்வளவு நல்ல தகப்பன்... இனி பாவம் செய்யாதே...

  • @KankanNakenthiram
    @KankanNakenthiram Před 5 dny +1

    நேசித்தவர்கள் எல்லாம் வெறுத்தபோது இயேசு என்னை விட்டுக்கொடுக்கவில்லை

  • @Titus_Sakthi
    @Titus_Sakthi Před 3 měsíci +8

    2:53 என் இயேசு நினச்சிருந்தா என்றைக்கோ விட்டு கொடுத்திருக்கலாம் but விடல அதான் என் இயேசு வின் அன்பு

  • @ashwinraj8108
    @ashwinraj8108 Před 2 lety +9

    இயேசப்பா என்னை யாரிடமும் இந்நாள் வரை விட்டு கொடுக்கவே இல்லை i love appa நன்றி இயேசு அப்பா

  • @t.j.adlinbebisha435
    @t.j.adlinbebisha435 Před 3 lety +329

    இந்தப் பாடலைக் கேட்டுபோதெல்லாம் இன்னும் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது

  • @mallikasophie1372
    @mallikasophie1372 Před 2 lety +66

    சரியான நேரத்தில் இந்த பாடலை கேட்க செய்த தேவனுடைய கிருபைகளுக்காக கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றி ...😢

  • @jrhythmecom
    @jrhythmecom Před 22 dny

    Jesus spoke to me through this song in the midst of family issues. He never leave me stregthened me thorugh this song
    .Glory to our King Jesus christ

  • @JasminFaith
    @JasminFaith Před 3 lety +159

    I have been a fan of Zac Robert Anna’s album Nambikkai Naayagan since I was 16. He is such a humble and anointed man of God. A gem and a gift to our tamil gospel community 😊 beautiful touching lyrics na. May God bless you even more and use you mightily for His kingdom. 🙏🏾
    #VittuKodukalaiyeonRepeat

    • @emeyjude2917
      @emeyjude2917 Před 3 lety +5

      Am one of your subscribers from India and I love seeing the Lord use you so mightily for his glory.. May u continue to b blessed and b a channel of blessing to draw many more to the saviour and heavenly Father..

    • @YEHOVAEDITZ
      @YEHOVAEDITZ Před 3 lety +3

      Amen

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Před 3 lety +1

      Of course. Sis one of the favorite worship leader

    • @franklinisraelofficial
      @franklinisraelofficial Před 3 lety

      Yes Amen

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 Před 3 lety

      தேவ ஆவியே czcams.com/video/TO8VGQ9jW_s/video.html

  • @revathyrebecca9589
    @revathyrebecca9589 Před 2 lety +3

    உண்மையாவே என்ன விட்டுக் கொடுக்காதவர் என் இயேசப்பா மட்டும்தான். என்னோட இயேசப்பா.. I love my daddy most most most most ...

    • @jjay67247
      @jjay67247 Před 2 měsíci

      Ennaiyum vittu kodukka mattaru. Manusan kaiyillum sathan kaiyillum indru 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @merishar.m8358
    @merishar.m8358 Před 11 měsíci +5

    This has happened in my life : I have been join for neet repeat in green park namakal but I haven’t got hostel i was too upset that time I got a prayer in that prayer they told this song I heard the song in afternoon repatedly but god made a miracle on that day and the same day the institute called me that the hostel has been ok ❤️thank you jesus

  • @samthangarajofficial7602
    @samthangarajofficial7602 Před 3 lety +1

    Nice songs super

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Před 3 lety +43

    விட்டு கொடுக்காது என்னை அரவணைத்தீர் இயேசப்பா 😭😭🙏 உமக்கு நன்றி 😭😭

  • @TamilSelvan-ch8kk
    @TamilSelvan-ch8kk Před rokem +14

    உளகத்தின் கையில் என்னை விட்டு கொடுக்காத தேவன்

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 Před 2 měsíci +2

    Yes yes யார் கிட்டயும் விட்டு கொடுக்கல

  • @florenceprema2193
    @florenceprema2193 Před 3 lety +1

    Superrrrbbbbb rendition

  • @hemiwilson2874
    @hemiwilson2874 Před 3 lety +4

    After hearing this song for 1st time, my 4 yrs old daughter asked me, "mommy, yesappa eppo varuvanga? Enaku paaka aasaiya iruku.." Truly this song s a blessing to everyone

    • @hemiwilson2874
      @hemiwilson2874 Před 3 lety

      @@zacrobertofficial thank you so much bro Zac.. "Hi uncle" from Suvisha(my DD)

  • @tamilarasi1398
    @tamilarasi1398 Před rokem +13

    இந்த பாடலை தினமும் பாடி மனம் உற்சாகம் பெறுகிறது பயம் இல்லாமல் செயல்படமுடிகிறது

  • @JonasMigavel
    @JonasMigavel Před 3 měsíci

    ❤,🎉🙏 amen dady 😢😢😢 ...oru naalum vittukodukaatha thevan nam yesu

  • @BalaBala-co7ko
    @BalaBala-co7ko Před 2 lety +3

    ஒவ்வொருவருடைய உயிரையும் இயேசப்பா ஒருநாள்ளும்.விட்டுகொடுக்க.மாட்டார். எத்தனை முறை கேட்டாலும் மரித்த உயிரை உயிர .டையச்செய்யும் பாடல்

    • @BalaBala-co7ko
      @BalaBala-co7ko Před 2 lety

      எந்த மனுஷனும் உதவமாட்டான். என் இயேசப்பா ஒருவரே. உதவிக்கரம் நீட்டி பவர். மனுசங்க. இறக்கம் காட்டுவதைப் போல நடித்து நம்முடைய சில ரகசியங்களை தெரிந்து கொண்டு. அவர்களுக்கு சாதகமாக நடக்கவில்லை என்றால். நம் இருதயத்தை கிழித்து விடுவார்கள்.அனால் இயேசப்பா விடம். அவர் நம்மை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல். நாம் இருதயத்துக்கு காயம் கட்டி அவர் தழும்புகளால் சுகமக்குவார். எண்ணை விட்டு கொடுக்கலையே. சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும். ஆமென் அல்லேலூயா.

  • @nepolianshekinnepolianshek5593

    சூப்பர் அண்ணா!! உண்மையாகவே என் வாழ்க்கையை திரும்பிபார்க்க வைத்த ப்பாடல் ஒவ்வொரு முறை பாடலைக் கேட்கும்போதும் ஒரு புதுமையை உணர முடிகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!

  • @DanielKishore
    @DanielKishore Před 3 lety +165

    Praise the Lord !!!
    This song gives feel a divine comfort to broken hearts. I got to listen this song in November 2019 in Tiruppur, It made me to cry and comforted. Anointing Lyrics and such an amazing song to taste God's everlasting Love!!! May this song reaches to many souls..
    "God goes with me. He will never leave me or forsake me." (Deuteronomy 31:6)
    GOD NEVER GIVES UP ON US ❤️

  • @angelesther5376
    @angelesther5376 Před 3 lety +1

    God bls u .... Super lyerics.. Mansan kaila enna vittu kodugalaiya... God is God ❤❤❤❤❤❤❤mani is man

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 Před rokem +2

    super anna

  • @BalaBala-co7ko
    @BalaBala-co7ko Před 2 lety +7

    எத்தனை முறை கேட்டாலும். மரிக்க போகிற உயிரும் பிழைக்கும் பாடல்

  • @Rathiflover7925
    @Rathiflover7925 Před 2 lety +4

    இந்த நாட்டின் மூலம் ஆண்டவர் என்னோடு பேசின வார்த்தைகளுக்காக நன்றி இயேசப்பா அல்லேலூயா 🙏👍💐

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 Před 2 lety

    ஆமென்...சாத்தான் கையில விட்டுக்கொடுக்கலய

  • @deepakdeepak4052
    @deepakdeepak4052 Před 2 lety +1

    👌👌👌👌nice song

  • @BalaBala-co7ko
    @BalaBala-co7ko Před 2 lety +4

    பிறர் நம்மை இருக்கும்போது மற்றும் வேதனைப் படுத்தும் போதும் இந்தப் பாடலைக் கேட்கும் போது.நமக்குன பென் தருவதாக இருக்கும் ஆமென்

  • @joylinniruba5978
    @joylinniruba5978 Před 3 lety +118

    I couldn’t stop the tears!!! Truly a testament to the love of God that never ever gave up on me...may this song bring many prodigals back to the Father’s house.

  • @catheriner8175
    @catheriner8175 Před rokem

    Amen.praise the lord.yesappa enna neenga satha kaitilum manithan kaiyilum vittukodukathamaiku nandripa.heart touching song.God bless brother.innum athigamaikai aandavarukai pada jebikirom

  • @bonidub3455
    @bonidub3455 Před 3 měsíci +1

    Amen ❤I Love jesus very much❤

  • @Sasirekhakris
    @Sasirekhakris Před 3 lety +3

    Repeat Mode 🙌🏻😇 These lines are true..
    *அவர் என்ன சாத்தான் கிட்ட விட்டுக்குடுக்கல*
    (Was Hindu once . Now HIS daughter.. )

  • @madchannel23
    @madchannel23 Před 2 lety +5

    விட்டு கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டு கொடுக்கலயே

  • @mickalraj5127
    @mickalraj5127 Před 2 měsíci

    அருமையான பாடல் இயேசுவுக்கு மகுடம்

  • @kirubakaran31597
    @kirubakaran31597 Před 3 lety +1

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த கிருஸ்துமஸ் விழாவில் இந்த பாடலை அருமையாக பாடினீர்கள் அண்ணா. இந்த பாடலுக்காக பல மாதங்கள் காத்து இருந்தேன் அண்ண

  • @nimishaelgin368
    @nimishaelgin368 Před 3 lety +7

    Kerubaikull erunthu kerbaiyin பாடல் கேட்பது எவ்வளவு சுகம்..💕💥💥😍

  • @solomon-official
    @solomon-official Před 3 lety +3

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக பாஸ்டர் இந்த பாடலில் தேவபிரசன்னம் உணரமுடிந்தது நன்றி பாஸ்டர் இன்னும் அநேக பாடலை கர்த்தர் தருவராக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம்

  • @thanushanjeyarajah1950

    amen nandri ellaaa nalla ullam ella kashta padda ullathodum irunga jesusappa jesusaiyaa yeshuappa yeshoua joshua appa amen ella puzhgalum ungalukke amen amen amen hallelujah ella puzhgalum iriyvanuke amen amen praise the lord amen

  • @ashwinir4266
    @ashwinir4266 Před 3 lety +1

    Kallerium manithar munbu
    KARAIPATTA vazhvai Kandi
    Kalleriya vedamal KAATHU KONDEENGA✝️🙇

  • @Monishaft
    @Monishaft Před 3 lety +50

    விட்டுக்கொடுக்கலையே
    என்ன விட்டுக்கொடுக்கலையே ❤️🔥

  • @ps.johnlawrenceofficial..1508

    என்னைத் தொட்ட தைரிப்படுத்தின அருமையான பாடல்.Thankyou Annan GOD bless you..👍👌

  • @stanleyyoganathan2890
    @stanleyyoganathan2890 Před 11 měsíci +1

    I like very much this song
    Sir lanka

  • @nithyaarul8358
    @nithyaarul8358 Před 3 lety

    Arpa vishuvasam niraintha en vaalkail arputham seipavara vathinga 🙏🙏🙏🙏

  • @samani682
    @samani682 Před 3 lety +22

    Hai bro ...Wen I heard this song... Automatically My eye shed the tears...no words God is really Great God...No one can replace God's place....

  • @timothydillibabu8179
    @timothydillibabu8179 Před 3 lety +26

    Glory to jesus super song bro
    தேவனுடைய அன்பை தெளிவாக சொன்னதற்காக .
    யாரிடமும் என்னை விட்டுகொடுக்காதவர் இயேசப்பா மட்டும் தான்

  • @kumarimali824
    @kumarimali824 Před 3 lety +1

    Amen goodak asa hituna jesu thank,god bels you

  • @jesusdaughter4521
    @jesusdaughter4521 Před 2 lety +2

    Super song and then Pastor Voice

  • @alexrajan7372
    @alexrajan7372 Před 3 lety +7

    Got a good news when this song uploaded.... Jesus is real

  • @stellabalraj8971
    @stellabalraj8971 Před 3 lety +3

    🙏truly very touching in my heart . Very 👍🙌🎶 song... God bless you bro👍🙌

  • @vinothini2656
    @vinothini2656 Před 2 měsíci +1

    Praise the lord

  • @sajusaju8664
    @sajusaju8664 Před 3 lety +1

    Super

  • @peatriswilson6223
    @peatriswilson6223 Před rokem +4

    Yes...சாத்தான் கையிலும் மனுஷர் கையிலும் விட்டுக் கொடுக்கவில்லை ..
    Comforting song

  • @pabithajudith4187
    @pabithajudith4187 Před 3 lety +28

    Really true words. GOD is so GOOD

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Před 3 lety +2

    Uncle your song is super

  • @lydiasubendran7183
    @lydiasubendran7183 Před 2 lety +1

    Glory to God Amen
    Praise the lord Pastor
    Very Useful Song Pastor
    God bless you Pastor

  • @matrixvaz7108
    @matrixvaz7108 Před 3 lety +16

    விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே...❤️❤️❤️God who defends his children...Superb song Zac anna.. Wonderful effort...

  • @princekitty2353
    @princekitty2353 Před 3 lety +3

    Everyone's situation...My Jesus is always Faithful... Love you daddy

  • @SelvinJohn-nm5wq
    @SelvinJohn-nm5wq Před 3 měsíci

    Again and again asking to hear this song thank you lord for Saving me from sin ❤

  • @thendralkarthi8750
    @thendralkarthi8750 Před 3 lety +1

    This is best song

  • @solomonrobert4937
    @solomonrobert4937 Před 3 lety +18

    Wow Amazing truth
    Ennai vittukodukkalla. Naan thavarinapothum
    Heart touching song Zack

  • @revivalynjeba5246
    @revivalynjeba5246 Před 3 lety +24

    Zac, it's so much soaked in love of God. It comes from a genuine heart that is so thankful for the love of God. Lord, You never, never gave up on me. Thank you Zac for reminding this great truth . Tears started to role as it was in a repeat mode.

    • @ivaneswariah8992
      @ivaneswariah8992 Před 3 lety

      True sis! Comes from a thankful heart and one that has truly experienced HIS rich love and mercy!

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety

      czcams.com/video/6qNef5MjmrI/video.html

  • @thomaspaul9668
    @thomaspaul9668 Před 8 měsíci +1

    Nyc hopeful song...almighty god should use you more and more is my wish. 😊

  • @sathyadass2727
    @sathyadass2727 Před rokem +1

    Great. Full of meaningful

  • @abishuaprabu2855
    @abishuaprabu2855 Před 3 lety +6

    Hi Brother, this song really uplifting.. very encouraging. The song lyrics are awesome. May the good Lord Bless the entire crew members who working hard towards this wonderful project 🙏. Keep singing more songs brother.

  • @sujisuriyan2123
    @sujisuriyan2123 Před 3 lety +4

    Wonderful song and God bless you brother

  • @ilovemylife7413
    @ilovemylife7413 Před rokem +1

    என்ன விட்டுக்கொடுக்கல அப்பா என்ன நீங்க விட்டுக்கொடுக்கல ஆண்டவரே

  • @miraclejesus2042
    @miraclejesus2042 Před rokem +2

    என் வாழ்க்கை, எனக்கு உண்டான வார்த்தை, கண்ணீரைத் தவிர காணிக்கை என்னிடத்தில் இல்லை Brother

  • @subashchandrabose315
    @subashchandrabose315 Před 3 lety +4

    So beautiful and amazing song... Sema, இப்ப கொரோனா கையில விட்டுக் கொடுக்கலேயே.... feeling gods love.. thanks

  • @christyavm1
    @christyavm1 Před 3 lety +4

    Beautiful song. Praise be to the name of Jesus Christ.

  • @nobleid-card3373
    @nobleid-card3373 Před rokem +2

    Melting heart

  • @mudiyarasij4687
    @mudiyarasij4687 Před 7 měsíci

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayakirubas1435
    @jayakirubas1435 Před 3 lety +34

    Omg !!! It's Amazing 😍😍 we can feel the presence of God 😢 Vittu kodukkavae ilayae 😢😇

  • @anandkumars5541
    @anandkumars5541 Před 3 lety +4

    Beautiful lyrics,singing and composition.this will definitely be a number in our church brother.GLORY BE TO GOD ALONE.🎷🎺🪕🎻🥁🎤🎧🎚️

  • @abineshvlog3493
    @abineshvlog3493 Před rokem +2

    Meendum meendum kedka thondrum padal

  • @user-ye3bu3qd8l
    @user-ye3bu3qd8l Před 6 měsíci +1

    Amen ennai vittu kodukala appa

  • @globalsheen1
    @globalsheen1 Před 3 lety +3

    Worthy of the efforts. Very nice production

  • @jacklinjacklin2588
    @jacklinjacklin2588 Před 3 lety +4

    Amen... GLORY TO GOD

  • @benjaminbenjamin8116
    @benjaminbenjamin8116 Před 2 lety

    My son ege 7 years old my son very very very Favorite energy song brother Thank you Jesus Christ

  • @adaikkalam8208
    @adaikkalam8208 Před 3 lety

    அருமையான பாடல் காற்றில் மிதப்பு போல இருக்கு

  • @anna-lu5xw
    @anna-lu5xw Před 3 lety +8

    You never let me down Appa

  • @christyjabez3058
    @christyjabez3058 Před 3 lety +11

    Beautiful song brother...feel god's presence when u singing...my kids became addicted to this song....they keep on singing continuously..... praise be to God....

  • @salomesalome584
    @salomesalome584 Před 3 lety +1

    Yes we r great in world Bcz, engaluku neriya problem vandalu yessappa nambale vittu kudukale.... Devanukku kodane kodi nendri💕🙏🙏🙏🙏

  • @SD-in1kc
    @SD-in1kc Před 3 lety

    Enna Neenga vittukodukave illa Yesappaa! Big Thank You Daddy....

  • @immansam9494
    @immansam9494 Před 3 lety +4

    Awesome lyrics thank God ❤️🔥🙏😇😭

  • @percyjohn2757
    @percyjohn2757 Před 3 lety +13

    Zac, (SV senior) your voice is ministering each listener , powerfully in addition to the so realistic lyric and soothing music

  • @pesgaming520
    @pesgaming520 Před 3 lety +1

    👍👍👏👏👏👌👌👌

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm Před 5 měsíci

    Amen Amen Amen Amen Amen Thank you Jesus 🙏🙏🙏

  • @nandagopalan9094
    @nandagopalan9094 Před 3 lety +12

    Real feelings of those who are in Christ. May God bless you and your ministry forever and always pastor. Amen. Lazarus...... From MALAYSIA

  • @chrislaas3129
    @chrislaas3129 Před 3 lety +7

    Praise God ...... A true love of our Lord Jesus Christ......especially the 2nd stanza.....comforted me a lot..... Thank God for giving you such an amazing song Anna.....

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 3 lety

    Very nice song for our Lord. Nammai Vittu kodukaatha nalla Thagappan.

  • @samsonson2520
    @samsonson2520 Před měsícem

    Praise the lord my brother amen lord bless all amen

  • @goldaarputhamalar34
    @goldaarputhamalar34 Před 3 lety +7

    Romba pidichi poochi intha song...... couldn't stop myself from hearing this song.... especially.....the lyrics..."kaleriyum manithar munbu😢....Zac Anna ... anointed lyris na...🔥

  • @5LoavesAnd2Fishes
    @5LoavesAnd2Fishes Před 3 lety +9

    I absolutely have no idea how many times I returned here to listen to this. I'm sure I heard it at least 25 times now. And each time it ministers to me in a different way. Don't know why it tears me up every time even though I don't understand the language fully well. Can't put into words how much I love this song ❤

  • @kalaimagal9128
    @kalaimagal9128 Před rokem

    இந்த பாடல் அநேகருடைய வாழ்க்கை

  • @ushapadminialice5284
    @ushapadminialice5284 Před rokem +1

    Amen Allaleyua

  • @srinivasanrao9490
    @srinivasanrao9490 Před 2 lety +5

    Our Lord is faithful.. 🙏HE will never give up HIS children 👍

  • @selvinelson7300
    @selvinelson7300 Před 3 lety +3

    Praise and glory to God alone..

  • @user-ct3ve9og8u
    @user-ct3ve9og8u Před 8 měsíci +1

    Awesome good song God bless you thank you brother 🎉❤❤❤

  • @BalaBala-co7ko
    @BalaBala-co7ko Před 2 lety

    அற்புதம் செய்பவராய் வந்துவிட்டீர்கள் எங்க வாழ்க்கையில. இயேசப்பா. ஆமே ன்