Ezhumbi Vaa | Rev. Alwin Thomas | Tamil Christian Song | Giftson Durai

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • #ezhumbivaa #alwinthomas #giftsondurai
    A wake-up call for this generation to arise from the beloved himself. A song birthed for REVIVAL of our soul, to build the broken heart and uplift the weary soul and enlighten the spirit.
    Lyrics:
    எழும்பி வா நீ
    என் பிரியமே என் ரூபவதியே
    சாம்பலை சிங்காரமாக்கி
    புலம்பலை ஆனந்தமாக்குவேன்
    1. உடைந்து போன கனவால் உந்தன்
    வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
    விழுந்துபோன தருணங்கள் நினைத்து
    நம்பிக்கை இழந்தாயோ?
    பருவங்கள் மாற்றுவேன்
    உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
    கனி தரும் விருட்சமாய்
    உன்னை விருத்தியாக்குவேன்
    2. சிறகையிழந்த கழுகைப்போல
    உன் மனம் கலங்குதோ?
    சிதறிப்போன சிலரை நினைத்து
    சிதைந்து நீ போனாயோ?
    சிறுமை பொறுத்தால்
    புது சிறகுகள் பார்ப்பாய்
    சிறகை விரித்தால்
    பெரும் சிகரங்கள் காண்பாய்
    Ezhumbi Vaa Nee
    En Priyamae en Roobavathiye
    Sambalai Singaaramaaki
    pulambalai Aanandhamaakkuvean
    1. Udainthu pona kanavaal unthan
    vazhkkaiye kasakkutho? (Kasanthatho?)
    #tamilchristiansong
    Vizhnthupona tharunangal ninaiththu
    nambikkai Izhanthaayo?
    paruvangal Maatruvean
    Unnai Nerththiyai Kaatuvean
    kani tharum virutchamaai
    unnai viruththiyaakkuvaen
    2. Siragai izhantha kazhugaipola
    Un manam Kalangutho?
    sitharipona silarai Ninaiththu
    sithainthu nee ponayoo?
    Sirumai poruththaal
    puthu sirakugal paarppai
    siragai viriththaal
    perum sigarangal Kaanbaai
    Music arranged and produced by Giftson Durai
    Flutes - Nikhil Ram
    Guitars - Kaleb Shaji
    String Quartet - Sravan Krishna Kumar
    Mixed and mastered by Abin Paul
    - - - - - - - - - - - - - - - - -
    Video produced by Ruah Media
    Video production - Jebi Jonathan | Christan Studios
    Special thanks to
    Rev. Suganya Baynes Prabhu - Baynes Memorial Baptist Church Hr.Sec School
    Dr. Davidson - Refresh Hospital
    Bro. Rathram - Crown Matrimony
    Bro. Bala
    God Bless!!
    #newsingle #calling #revival #musicvideo #worship
  • Krátké a kreslené filmy

Komentáře • 271

  • @giftsondurai
    @giftsondurai Před rokem +244

    I was thrilled to arrange this beautiful song for pastor Alwin Thomas ! Elumbi vaa ! ❤️

  • @thekingofcarsgenration2034
    @thekingofcarsgenration2034 Před 9 měsíci +7

    நான் அதிகாலையில் எழுவதற்கு மிகவும் சிரமப்படுவேன் இந்த பாடலை எனது அலாரம் செட் செய்த பிறகு நான் அதிகாலையில் நேரத்தோடு கூட எழுந்திருக்க தேவன் எனக்கு உதவி செய்கிறார்

  • @thekingofcarsgenration2034
    @thekingofcarsgenration2034 Před 9 měsíci +4

    அதிகாலையில் அலாரம் அடிக்கும் போது என் பிரியமே என் ரூபவதையே எழுந்து வா எழுந்து வா என்பது தேவன் என்னோடு பண்பாய் பேசி என்னை அழைப்பது போல இருக்கும்

  • @sandhiyaCute-gr3ef
    @sandhiyaCute-gr3ef Před rokem +6

    Appa neengaley engala kupdra madhiri eruku pa 😭

  • @abi--vr4
    @abi--vr4 Před 7 měsíci +1

    My God is true ❤

  • @randyraffel2901
    @randyraffel2901 Před rokem +32

    உடைந்து போன கனவுகள் பல விழுந்து போன தருணங்கள் பல சிதறி போன உறவுகள் பல 😭🥺☹️என் நிலை இது கலங்கிய என்னை தொட்டு எழ வைத்த 🎶பாடல் 🛐நன்றி பாஸ்டர் மிக அருமையான வரிகள் நல்ல குரல்வளம் 👏மிக நல்ல ஊழியம் 🙏🙏🙏

  • @dannyjo3674
    @dannyjo3674 Před rokem +8

    பாஸ்டர் சொல்ல வருதையே இல்ல...
    கண்ணீர் தான் வருது....
    ஆனால் ஆண்டவர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு... ❤️
    இயேசுவையே தான் நம்பி இருக்கேன்♥️♥️♥️

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Před rokem +17

    உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் 🧡🧡🧡 கனிதரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்🧡🧡🧡

  • @rubanruban9843
    @rubanruban9843 Před rokem +3

    Paster truththavae touch my heart this song

  • @adlyn3215
    @adlyn3215 Před rokem +37

    எனக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது ❤️🙏 நன்றி

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m Před 7 měsíci

    இஸ்ரேலுடன்.சேர்ந்து.போர்.செய்

  • @Angelsugan
    @Angelsugan Před rokem +4

    🥺🥺😭😭 what a lovely words..

  • @Alwin12
    @Alwin12 Před rokem +6

    அனைவருக்கும்........நன்றி🌹❤️🧡💚முன்னேறுவோம்......ரூஹாவின்.....எழுப்புதலை....நோக்கி......ஆமென்✨🌟🎂🎉🔥🔥

  • @mdrscreations
    @mdrscreations Před rokem +81

    எழும்பி வா நீ...
    என் பிரியமே என் ரூபவதியே-4
    சாம்பலை சிங்காரமாக்கி
    புலம்பலை ஆனந்தமாக்குவேன்-2 -எழும்பி
    1.உடைந்து போன கனவால்
    உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
    விழுந்துபோன தருணங்கள் நினைத்து
    நம்பிக்கை இழந்தாயோ?-2
    பருவங்கள் மாற்றுவேன்
    உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
    கனி தரும் விருட்சமாய்
    உன்னை விருத்தியாக்குவேன்-2 எழும்பி
    2.சிறகையிழந்த கழுகைப்போல
    உன் மனம் கலங்குதோ?
    சிதறிப்போன சிலரை நினைத்து
    சிதைந்து நீ போனாயோ?-2
    சிறுமை பொறுத்தால்
    புது சிறகுகள் பார்ப்பாய்
    சிறகை விரித்தால்
    பெரும் சிகரங்கள் காண்பாய்-2- எழும்பி

  • @nilesharajkumar4416
    @nilesharajkumar4416 Před rokem +1

    நன்றி பிரதர் தாமஸ் புஷ்பராஜ் சார் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்க அன்புக்காக என்றும் நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PaulKolathur
    @PaulKolathur Před 5 měsíci +1

    எழும்பி ... வா... இயேசுவின் துணையோடு .... எதிர்காலத்தை எதிர்க் கொள்ள♥️👍

  • @ponmaniponmani6671
    @ponmaniponmani6671 Před rokem +60

    😭😭😭😭😭 சொல்ல வார்த்தைகள் இல்லை brother கண்ணீர் மட்டும் தான் 😭😭 love you daddy 🙇‍♀️ Glory to God 🙇‍♀️

  • @pavithrapavithra3996
    @pavithrapavithra3996 Před rokem +1

    Ture love jesus 😭😭 mudeella paster

  • @swapnahari6281
    @swapnahari6281 Před rokem +1

    Siragai Izhantha Kazhugaipola Un manam Kalangutho? Sitharipona Silarai Ninaiththu Sithainthu Nee Ponayoo?
    Sirumai Poruththaal
    Puthu Sirakugal Paarppal Siragal Viriththaal Perum Sigarangal Kaanbaai-2-Ezhumbi🙏🙏❤️❤️

  • @dcbcministriespuzhal4632

    Good Christian Song...
    ...2023 Revival Song...
    Faithful Servant...Pst Alwyn Thomas

  • @CP_official.
    @CP_official. Před rokem +3

    Vara 11
    Nice lines
    I like the song
    Do you like this song

  • @shalinimohan1297
    @shalinimohan1297 Před rokem +2

    Amen Hallelujah 🙋🏻‍

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Před rokem +1

    உன்னத அழைப்பு இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தைகள். கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு பெருகுவதாக. ஆமேன்.

  • @SathishKumar-sl8mk
    @SathishKumar-sl8mk Před rokem +1

    Yes this song very beautiful confirm freedom yes👍👌🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @pbalachandar-im3mv
    @pbalachandar-im3mv Před rokem

    Pastor super உள்ளதை உருக்கியது good

  • @Axshalin
    @Axshalin Před 10 měsíci +1

    Amen yesappa thanks😢😊 I love u !*

  • @saranyaphysics683
    @saranyaphysics683 Před rokem +1

    Yesuvea en nilai arintha devan neer mathram pa....ennai ezhupum....Nan elumbanum

  • @sundarambrose7019
    @sundarambrose7019 Před rokem +8

    No words to describe... This songs ... Full song goosebumps mattum thaan.... Yarulam yana mathure feel panni ga....🤞

  • @user-ir9bb1hb4u
    @user-ir9bb1hb4u Před 11 měsíci

    Share the gospel to others.Jesus coming soon

  • @suganthigs2661
    @suganthigs2661 Před rokem +1

    🥹🥹🥹🥹🥹 my eyes were filled with tears🥹❤️it consoles me..

  • @devanathanellkiya4402
    @devanathanellkiya4402 Před rokem +4

    World women's....🙏🙏🙏🙏 blessing song..,.. ❤️ touching .......Daddy lovely word's and good song really awesome thank you daddy 💗

  • @anithayoga573
    @anithayoga573 Před rokem

    Motivation song praise the lord

  • @jespinofficial2246
    @jespinofficial2246 Před rokem +2

    "பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்" What a fantastic poetic word.
    I really Enjoyed the Motivational song & poetic Tamil lyric.
    Pas. Alwin always encouraging & motivating Youths. I'm also blessed by this song...!
    All Glory to Jesus....!

  • @saranyasaran2472
    @saranyasaran2472 Před rokem

    Nandri jesus

  • @Tmp0070
    @Tmp0070 Před rokem +4

    Voice Music Gd Voice Vere level Compo💖

  • @jehovahnishibeats348
    @jehovahnishibeats348 Před rokem

    So many struggles arounded me🙃i need break everything ✝️... Still I trust u appa

  • @ravibidlan1945
    @ravibidlan1945 Před 10 měsíci +1

    Every Song gives good message for our life. Thank you Pastor Alwin.

  • @gunadoj1
    @gunadoj1 Před rokem +4

    Even to your old age,I am He,And even to gray hairs I will carry you! I have made and I will bear;Even I will carry,and will deliver you in Jesus name Amen 🙏

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Před rokem +4

    Super.. Thank you holy spirit 🔥

  • @michealmicheal4933
    @michealmicheal4933 Před 9 měsíci

    Amen praise the Lord jesus tq pastor

  • @athirajgnam931
    @athirajgnam931 Před rokem +1

    Very very nice singing alwin Thomas uncle 🥰

  • @israveljesu9602
    @israveljesu9602 Před rokem +2

    God bless your family abundantly pastor.

  • @JohnJason2017
    @JohnJason2017 Před 9 měsíci

    Really very motivation song tnk u God

  • @paralogakanim4085
    @paralogakanim4085 Před rokem +4

    It's a prophetic song ❤️

  • @Alwin12
    @Alwin12 Před rokem +3

    எழும்பி....வா......இதயபூர்வமான.....வாழ்த்துக்கள்....💚❤️🌹🌹🌹🌹🌹

  • @anithabakiyaanithabakiya9944

    This song very nice and touch my heart very very beautiful song amen

  • @fredrickprem9300
    @fredrickprem9300 Před rokem

    Exact situation. Thank you Jesus

  • @rajaramsanthanam8558
    @rajaramsanthanam8558 Před rokem +1

    Really revived me!

  • @priyask5463
    @priyask5463 Před rokem +2

    இந்த பாடல் எனக்காகவே பாடியமாதிரி இருக்கு பிரதர் 🙏🙏🙏

  • @hephzidaniel2728
    @hephzidaniel2728 Před rokem +3

    Thank u Lord for being a refuge for the abandoned ones!!!

  • @user-nh7ok8or9h
    @user-nh7ok8or9h Před 5 měsíci

    Super songs pastor..praise the lord..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @finishiyajeshu215
    @finishiyajeshu215 Před rokem +1

    எனக்காகவே பாடப்பட்டது போல இருக்கிறது 💯🙏

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 Před rokem +5

    Glory to God

  • @renuriyarenurevathi7706

    Thank you daddy 💓

  • @ebshiebshi1677
    @ebshiebshi1677 Před rokem +11

    No words can describe 😭 pastor this song gonna touch more hearts 🥺

  • @HolyLandTV
    @HolyLandTV Před rokem +1

    nice song pr
    Ezhumbi Vaa....👌

  • @monicaseles8621
    @monicaseles8621 Před rokem +3

    Amen

  • @rojaguna9226
    @rojaguna9226 Před rokem +3

    Jesus is very true and Almighty good God 💞Holisprit one's enakahavey aluthina matherii erukkiii thank you Jesus 🙏

  • @suganyap65
    @suganyap65 Před rokem

    Song nice amean prise the lord god bless you

  • @graciasanthoshini
    @graciasanthoshini Před rokem +4

    Loved this when I heard it Live for the first time at Freedom!

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official Před rokem +1

    It's really fantastic song .... Like it

  • @muthuisaac6523
    @muthuisaac6523 Před 15 dny

    Revival song❤

  • @marytimo612
    @marytimo612 Před rokem +3

    Praise the Lord🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏 this divine song make me rise and ⭐✨ for everlasting god

  • @richardm6474
    @richardm6474 Před rokem +3

    Amen 🙏

  • @vasanthib1552
    @vasanthib1552 Před rokem

    Alwin always super

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 Před rokem +3

    Wonderful lyrics make it pastor...
    Praise be God 🙏

  • @Faithmission828
    @Faithmission828 Před 3 měsíci

    Rise up, get up and come

  • @devanathanellkiya4402
    @devanathanellkiya4402 Před rokem +3

    Thank you daddy 😘for the lovely song ayya 🙏 💕for your everlasting love daddy 🙏

  • @idamercy8573
    @idamercy8573 Před rokem +7

    This song really touched me 😭😭😭😭 the words i felt its for me and very comforting 😭😭😭

  • @benishadhas3220
    @benishadhas3220 Před rokem +1

    Praise the Lord!

  • @vshaan2124
    @vshaan2124 Před rokem +6

    God spoke to me through this song Amen ❤️

  • @letchmy194
    @letchmy194 Před rokem

    Super songs super video super music 😊😊

  • @A_shyam
    @A_shyam Před rokem +3

    Amen ❤️

  • @Jnb004
    @Jnb004 Před rokem +2

    Music score very nice composition

  • @mercyrani4399
    @mercyrani4399 Před rokem +1

    Amen praise the lord amen my son eye problems please prayer amen 😭 😭 Amen 🙏 மனசு ரொம்ப வலிக்கிறது amen 😭 good morning 🙏 brother 🙏 🙏 son +2 exams please prayer amen 😭 😭 Amen 🙏

  • @glorypaul5629
    @glorypaul5629 Před rokem

    Glory to God Jesus

  • @N.naveenRaj07
    @N.naveenRaj07 Před rokem

    Potive thinking yee thara povadhukanga thank you dadyyyy🥺🫂🙋🏻‍♂️💯❤️💞🙏🏻💞❤️💯🫂🫂

  • @vijayshiloh
    @vijayshiloh Před rokem +5

    Awesome song ...
    சிறகை விரித்தால் புது சிறகினை காண்பேன்...

  • @victoriaparmar4368
    @victoriaparmar4368 Před rokem +1

    Pas it's God gifted voice may God bless u pray for my hus Alex n me victoria my married life

  • @likith_david...
    @likith_david... Před rokem +2

    ❤️❤️❤️

  • @jainsasslam8547
    @jainsasslam8547 Před rokem +4

    ❤️

  • @lemueljohn2458
    @lemueljohn2458 Před rokem +7

    Praise to lord Jesus may this song be a blessing to all

  • @jeniferjenifer9743
    @jeniferjenifer9743 Před rokem

    Yes dady. Amen appa

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 Před rokem +1

    Glory glory Jesus thank you Lord for this soul touching beautiful song🙏🙏⛪️

  • @blessoblesso913
    @blessoblesso913 Před rokem +4

    ❤❤❤❤

  • @sherly.jsherly.j9075
    @sherly.jsherly.j9075 Před rokem +1

    😘🙏♥️♥️🔥

  • @merlinadonica8511
    @merlinadonica8511 Před rokem +3

    Heart touching song pastor... The Lord speak to me through this song I will change your season. I will make you elegant... A fruit bearing tree. I will make your flourish...
    Thank you Jesus. Amen
    Praise the Lord

  • @positiviteaenergy5147

    Amen 🙇‍♀️

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 Před 9 měsíci

    😭Amen appa Amen hallelujah yesu appa Amen Amen sothiram yesu appa sothiram appa sothiram appa Amen appa Amen appa hallelujah ❤

  • @reetaanand6794
    @reetaanand6794 Před rokem +2

    ஆமெண் ஆமெண்😭😭😭😭

  • @victoriaparmar4368
    @victoriaparmar4368 Před rokem +1

    Pastor yours voice is awesome n awesome

  • @elisbethelisbeth7474
    @elisbethelisbeth7474 Před 10 měsíci

    I love this song

  • @sisestherjosephlimchurch6129

    It's amazing really this song composed for melee.

  • @muthukmuthuk4299
    @muthukmuthuk4299 Před rokem +5

    Super 😍

  • @priscilla5175
    @priscilla5175 Před rokem +2

    Wow what a beautiful sweet amazing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻awesome song 🎼🎵🎶👑🙌🙌🙌🙌God bless you abundantly may God shower his blessings on you ❤️❤️

  • @diananatania-ws4qf
    @diananatania-ws4qf Před rokem

    Such a beautiful and inspiring song

  • @gayathri7042
    @gayathri7042 Před rokem +4

    Super song 🎵 a big round of applause 👏 for the team and to the pastor.

  • @christophergoodman8961
    @christophergoodman8961 Před rokem +2

    Praise the Lord pastor great song God bless you 🙏

  • @vinayagam.svinayagam.s7872

    Amen.rabard.pastar.shr.i..

  • @bakikaviyabakikaviya-sd5xl

    Superb song pastor God bless you pastor