ஆவக்காய் ஊறுகாய் நன்றாக செய்வதற்கு சில குறிப்புகள், tips for preparing Aavakkai pickle

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • #tips#avvakkai#pickle#radharamarao
    colour and spicy red chilli powder
    • ஊறுகாய் செய்வதற்கும், ...
    Andhra Avakkai pickle
    • Perfect Andhra Avakai ...
    please watch my previous videos and subscribe my channel
    pickle recipes playlist
    • Pickles recipe

Komentáře • 40

  • @lalitham3856
    @lalitham3856 Před 3 lety +6

    Thanks for tips. அமிர்தம் காரத்தன்மை உடையதாயின், அது இந்த ஆவக்காய் ஊறுகாய் தான். அவ்வளவு சுவை👅 😋

  • @n.s.varadarajansrinivasan3358

    மிகவும் அழகான விளக்கமான செய்முறை.🎉 மிகவும் நன்றி

  • @brvlatha
    @brvlatha Před 3 lety +1

    Very useful and drooling thanks for your video 📷

  • @subhashree8950
    @subhashree8950 Před 3 lety

    Very useful video. Thanks a lot 🎉☺️

  • @chellammeena
    @chellammeena Před rokem +1

    Very perfect I like it.

  • @harinig6866
    @harinig6866 Před 3 lety +1

    Thanks for tips 😋

  • @hemagowri8915
    @hemagowri8915 Před 3 lety

    Mami I'll try. With out mambalam cake recipe sollunga.thankyou

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 2 měsíci +1

    👌😋

  • @sheikappa5316
    @sheikappa5316 Před 2 lety +1

    இப்போது தான் உங்கள் சமையல் வீடியோக்களை பார்க்கிறேன் அனைத்தும் அருமை

  • @rajalakshmiraghupathi2247
    @rajalakshmiraghupathi2247 Před 3 měsíci

    Very clearly explained thank you

  • @ramarajveluchamy8676
    @ramarajveluchamy8676 Před rokem

    Super mam.thanks

  • @allswell316
    @allswell316 Před 2 lety

    Mam na ஓடு illada manga eduthu aavakai method la kadugu vendaya podi serthu ooruka potuten...aduvum life varuma ila veyila vaikanuma...
    2nd doubt..;ipodaiku ooruka pota thappa va cloth potu close paniruken..
    Ethana naal kalichu ooruka va jar la potu close pannalam

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 lety

      ஓடு இல்லாமல் ஊறுகாய் போட்டாலும் உப்பு காரம் சரியாக போட்டிருந்தால் வெயிலில் வைக்க தேவையில்லை. ஊறுகாய் போட்டு 10,15 நாட்கள் கழித்து பாட்டிலில் வைக்கவும்.

  • @sundararajants2846
    @sundararajants2846 Před 3 lety

    Kadugu and Vendayam dry roast pannanuma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 3 lety

      வேண்டாம். வறுக்காமல் பொடி செய்ய வேண்டும்.

  • @tamilselvim8356
    @tamilselvim8356 Před měsícem

    How to store it

  • @nsms1297
    @nsms1297 Před rokem

    Mam,
    நான் ஒரு mistake பண்ணிட்டேன். அரை கிலோ மாங்காய் கு 2 spoon வெந்தய powder சேர்த்துத்டேன்.
    ஊறுகாய் கொஞ்சம் கசக்குது.
    இதை சரி செய்ய என்ன செய்யலாம் ? Please advice...

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      இன்னும் ½ கிலோ மாங்காய் சேர்த்து வெந்தயம் இல்லாமல் மற்ற பொருட்களை சேர்த்தால் சரியாகும்

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před rokem

    Avagayuk mangoum onna?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      உங்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். CZcams ல் comment பார்க்கவும்.

  • @bubli9351
    @bubli9351 Před rokem

    How to reduce salt

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      1tip: புளிப்பு மாங்காய் கொஞ்சம் நறுக்கி சேர்க்கலாம்.
      Tip 2:உப்பு தவிர்த்து கடுகு,வெந்தய பொடி , மிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்கலாம்.

  • @bharathir4676
    @bharathir4676 Před 2 lety

    Koon

  • @janakirathnam3889
    @janakirathnam3889 Před 3 lety

    You are relative to Jayashree madam(youtuber)

  • @seethalakshmis1147
    @seethalakshmis1147 Před rokem +1

    உப்பு ஆவக்காய் அதிகமாக உள்ளது.என்ன செய்யலாம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      கொஞ்சம் மாங்காய் , மிளகாய் தூள்,கடுகு வெந்தய பொடி ,எண்ணெய் சேர்க்கவும்.

  • @rajeswarisriram9433
    @rajeswarisriram9433 Před 2 měsíci

    நல்லெண்ணெய் பச்சையாக ஊற்ற வேண்டுமா?
    எப்போது ஊற்ற வேண்டும்?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      ஊறுகாய் செய்யும் முறை vedio link Description box ல் கொடுத்துள்ளேன்.பார்க்கவும்.நல்லெண்ணெய் லேசாக சூடு செய்து ஆர் வைத்து சேர்க்க வேண்டும்.

  • @gokulkarnan8540
    @gokulkarnan8540 Před 2 lety

    Tips ok.but measurements sollaveellai

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 lety +1

      Description box ல் perfect Andhra Avakkai Pickle video link கொடுத்திருப்பேன். பார்க்கவும். அந்த video வில் கேட்ட சந்தேகங்களுக்கு தான் நீங்கள் பார்த்த video.

  • @vasanthasridharan8424

    கசப்பு சுவை தெரிவது எதனால்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      வெந்தயம் அதிகம் சேர்ந்திருப்பீர்கள்.

  • @princesscreationz6118
    @princesscreationz6118 Před 3 měsíci

    ஊருகாய் நுரைத்து போவது ஏன்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 3 měsíci

      உப்பு,காரம், கடுகு பொடி அளவு குறைவாக இருந்தால் இப்படி நுறைத்து போகும்.ஊறுகாய் சாப்பிட்டு பார்த்து உப்பு,காரம் அளவை சரி செய்து விடுங்கள்.