நார்த்தங்காய் ஊறுகாய் juicy ஆக இருக்க இந்த tips follow செய்யவும்/Narthangai Pickle

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2023
  • #picklerecipe#radharamarao
    Ingredients
    Narthangkai - 1 kg
    Salt - 7 tbsp
    Lemon - 5
    Red chilli powder - 7 tbsp
    Asafoetida - 1½ tsp
    Mustard- 1½ tsp
    Fenugreek -1 tsp
    Turmeric powder - 2 tsp
    Gingily oil - 100
    Lemon pickle
    • வினிகர் சேர்க்காத ஜூஸி...
    Perfect Amla pickle
    • மாதக்கணக்கில் இருந்தால...
    Instant Kadarangkai pickle
    • கல்யாணங்களில் செய்யக்க...
    Avakkai Pickle
    • 1 வருடம் ஆனாலும் நிறம்...
    Please watch my previous vedios and subscribe my channel

Komentáře • 95

  • @BalupadmaS
    @BalupadmaS Před 5 měsíci +1

    நீங்க சொன்ன steps ஒன்னு விடாம பின்பற்றி அப்படியே போட்டேன். Excellent results sister. Thanks ❤

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 10 měsíci +3

    Romba arumai mami.ths

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 Před 10 měsíci +2

    ரொம்ப புதுமையான இதுவரை கேள்விப்படாத ideas! Thank you very much ma'am.

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Před 4 měsíci

    Thank you very much sister for your nice tips

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před 10 měsíci +1

    Ok. We can follow yr tips. Thank u verymuch for sharing this video🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀

  • @saraswathy1936
    @saraswathy1936 Před 5 měsíci +2

    நன்றி மாமி

  • @rktart8011
    @rktart8011 Před 7 měsíci +1

    First class smt Radha.You are a Blessing to all of us.Thank you Radha.God bless you😊

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 Před 10 měsíci +4

    சூப்பர் மாமி பார்க்கவே அருமையாக உள்ளது

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před 5 měsíci +1

    மிக அருமையான தயாரிப்பு ! 👌💐
    வாழ்க வளமுடன்!

  • @pprithviraj6941
    @pprithviraj6941 Před 3 měsíci

    Now I am going to try narathankai pickle. I will let you know about later

  • @umaarunkumar5614
    @umaarunkumar5614 Před 10 měsíci +1

    Looks yummy and very tasty. We always do uppu narthangai only. Last week bought 150 narthangai and made uppu narthangai will last upto 2yrs.
    Narthangai with chilli powder spicy looks tasty. Will make it tomorrow itself 👍👍

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +1

      அவசியம் ஒருமுறை செய்து பாருங்கள்.இதன் சுவையும்,வாசனையும் அபாரமாக இருக்கிறது.

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 4 měsíci

    beautiful teaching. it's my favourite. perfectly fit for a National Chef Award without doubt madam. wish u all the very best ❤❤❤❤

  • @kamalapv3231
    @kamalapv3231 Před 26 dny

    🎉ellame excellnta erukkum chamayalum ellame

  • @venivelu4547
    @venivelu4547 Před 7 měsíci +1

    Madam, thankyou👌👌

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 Před 9 měsíci +1

    Hello Mam
    Fantastic preparations by you especially regarding pickles.Looks yummy and excellent and also mouth watering Hats off to you Mam

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 10 měsíci +2

    Detail explanation. Thank you.

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 Před 8 měsíci +1

    Super mam

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n Před 5 měsíci +1

    Nalla idia

  • @kamalajagannathan2245
    @kamalajagannathan2245 Před 7 měsíci +1

    Super oorgai mam

  • @shashikala_gardening_tips

    Super Madam..

  • @sudharajagopalan9448
    @sudharajagopalan9448 Před měsícem

    Super madam

  • @jyothiblooms747
    @jyothiblooms747 Před 10 měsíci

    Super maami . Thank you so much for the tips. 👌

  • @pprithviraj6941
    @pprithviraj6941 Před 3 měsíci

    I prepared nellikai 🎉pickle a's you said. It turned very good. Now enjoying it for curd rice. Thank you mom ❤️

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 5 měsíci +1

    SUPER👌🙏🙏

  • @bhuvaneswaribhuvana2273
    @bhuvaneswaribhuvana2273 Před 6 měsíci +1

    Super navil ooruthu

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 Před 3 měsíci

    Thank you Madam. We are fond of this recipe.

  • @user-yd8rl2tv5c
    @user-yd8rl2tv5c Před 8 měsíci

    Super explanation mam I only prepared salted dry narthanga this looks yummy but for BP patients it is not good to have that much of salt . Thats why I hesitate to take. Mam please post sweet mango Andhra pickle and also tomato pickle

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 8 měsíci

      Please watch this video
      Hot and sweet mango thokku
      m.czcams.com/video/ULdhjbmAF24/video.html
      Tomato thokku
      m.czcams.com/video/s2b2J1o-o88/video.html

  • @lalithas3550
    @lalithas3550 Před 21 dnem

    Supperbpakkampodhesappidanumpolairukku

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 Před 4 měsíci

    Excellent preparation and narration with good tips

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před 4 měsíci

    Supper

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Před 7 měsíci +1

    Very good Presentation, Sister.

  • @suganthisuganthi3730
    @suganthisuganthi3730 Před 10 měsíci

    Nice and different recipe thank you

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 Před 8 měsíci +1

    Thank you mami for sharing Narthanga pickle. Looks yummy

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Před 10 měsíci +1

    Very clear explanation, thanks for sharing, uppu narthanga podungo mami

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 Před 10 měsíci

    Good explanation keep it up

  • @pushpalatharamanathan4760
    @pushpalatharamanathan4760 Před 10 měsíci

    Super mami 👌🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +1

      Thanks.Please share this video your friends and relatives

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 5 měsíci

    Kolumichai மேல் தோல் nice aga irukkum

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      இது கொஞ்சம் மொத்தமாக இருந்ததால் கொஞ்சம் உப்பு அதிகமாக சேர்த்தேன்.

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 2 měsíci

    👌

  • @vibesofsai
    @vibesofsai Před 8 měsíci +1

    Kerala we make as whole and only in salt ,the typical iyer way we make .Where do you get narthangai .We are now at hosur .

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 8 měsíci

      நார்த்தங்காய் சிறிய ஊர்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும்.

  • @rsudha7342
    @rsudha7342 Před 6 měsíci

    hi mam...when is the narthangai season???

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 6 měsíci

      February வரை நார்த்தங்காய் கிடைக்கும்.

  • @mathuramrajagopalan9212
    @mathuramrajagopalan9212 Před 10 měsíci

    Maami Namaskaram.
    Are you selling Naarthangai pickle or any other pickle.Hiw to buy

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci +1

      நான் வெளியூரில் இருப்பவர்களுக்கு ஊறுகாய் கொடுப்பதில்லை.பேக்கிங் வேலை அதிகம்.எப்படி பேக் செய்து அனுப்பினாலும் damage ஆகி விடுகிறது.only local friends and relatives க்கு மட்டுமே விற்கிறேன்.

  • @revathyp9238
    @revathyp9238 Před měsícem

    After preparing pickle...skin is hard...what to do sis...we soaked three days in rock salt and then prepared

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      நார்த்தங்காய் ஊற 15 நாட்கள் ஆகும்.ஊறிய பிறகு கசப்பும் தெரியாது.

  • @vijayalakshmishivagiri5771
    @vijayalakshmishivagiri5771 Před 5 měsíci

    Ella narthangai juice pannanuma.illa 2or3 poruma

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      எல்லாமே செய்தால் நல்ல gravy கிடைக்கும்.

  • @sasikalarajaraman36
    @sasikalarajaraman36 Před 10 měsíci

    Namaskaram i want narthangai pickle
    How to order

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci

      Sorry.நான் வெளியூரில் இருப்பவர்களுக்கு விற்பதில்லை.lokal orders க்குகே நேரம் போறவில்லை.

  • @PriyaRam-fy5mu
    @PriyaRam-fy5mu Před měsícem

    Narthankai urukai kasukuthu mam enna pantrathu

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      நாலு எலுமிச்சை வாங்கி சாறு எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு,காரம் சேர்த்தால் கசப்பு தெரியாது.

  • @NirmalaBalasubramanian
    @NirmalaBalasubramanian Před 3 měsíci +1

    மேடம்வணக்கம்எல்லாசமையலும்அருமை.உங்கள்போன்வேண்டும்

  • @sasikalarajaraman36
    @sasikalarajaraman36 Před 10 měsíci

    In Chennai mami

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 Před 10 měsíci +9

    மாங்காய் ஊறுகாய் போட்டேன் உப்பு கொஞ்சம் அதிகமாகி விட்டது. காரம் இன்னும் போடலை அதை எப்படி செய்யலாம்.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci

      இன்னும் கொஞ்சம் மாங்காய் நறுக்கி அதனுடன் சேர்க்கலாம்.இன்னும் காரம் போடவில்லை என சொல்கிறீர்கள்.அப்போது.தாராளமாக மாங்காய் சேர்க்கலாம்

  • @mahamaha3017
    @mahamaha3017 Před 3 měsíci

    Angamma turmericpowder podamattangama

  • @nskitchen2682
    @nskitchen2682 Před 4 měsíci

    நார்த்தங்காய் எலுமிச்சை சாறு சேர்த்து போட்டால் பூஞ்சை தான் பூக்கும் கசப்பு நார்த்தங்காய் தான் நாங்கள் நாம் ஊறுகாய் போடுவோம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 4 měsíci +1

      பூஞ்சை வராது.சரியான அளவு உப்பு சேர்த்தால் நார்த்தங்காய் கசப்பு, எலுமிச்சை ஜூஸ் புளிப்பு சேர்ந்து ஊறுகாய் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.ஒருமுறை செய்து பாருங்கள்

  • @revathisridhar1021
    @revathisridhar1021 Před 5 měsíci

    Kolumichai kaum ithuvum onra

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      நீங்கள் கேட்பது புரியவில்லை.நார்த்தங்காயை கொலுஞ்சிக்காய் என சொல்வார்கள்.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 5 měsíci

    4kku 1 uppu podanum

  • @mahendrann9215
    @mahendrann9215 Před 7 měsíci

    மண் சட்டியில் ஊறவைக்கலாமா மேடம்?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 7 měsíci

      மண் சட்டியில் ஊற வைத்தால் நார்த்தங்காய் ஜீஸ் மண் பாண்டம் இழுத்து கொள்ளும்.ரொம்ப dry ஆகி விடும்.

  • @jothimanu3268
    @jothimanu3268 Před 4 měsíci

    உப்பு எத்தனை கிராம் னு சொன்னால் நல்லது😊

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 Před 4 měsíci

    நீங்க காட்டு வது நார்தங்கா இல்லை அது கொழுமிச்சைங்காய்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 4 měsíci

      அப்படியும் சொல்லுவார்கள்.