வினிகர் சேர்க்காத ஜூஸியான வருடமானாலும் கெட்டு போகாத எலுமிச்சை ஊறுகாய்/Juciy lemon pickle

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2022
  • #juicylemonpickle#radharamarao
    Andhra Avakkai pickle
    • Perfect Andhra Avakai ...
    Kadarangai pickle
    • கசப்பு இல்லாத ஒரு வருட...
    Pickles Recipes playlist
    • Pickles recipe

Komentáře • 173

  • @tsrdfg3462
    @tsrdfg3462 Před rokem +1

    Rombavum easyya nanna erundayhi ma tnks.

  • @madhavansrinivasan3844
    @madhavansrinivasan3844 Před rokem +1

    Super tips Mami 👌

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +1

    அபாரங்க.. மிகவும் அருமையான செய் முறை.

  • @GeethaVenkatesh-qv1jq

    Thank you mam.unga replekaga

  • @yellowlotus919
    @yellowlotus919 Před 5 měsíci +1

    நானும் செய்தேன் .அருமை.நன்றிங்க ❤

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju Před 5 měsíci +3

    அருமை எங்க வீட்டில் நிறைய பழம் இருக்கு

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem

    Super mam thanks vazgavalamudan 1s💯👍🌹

  • @meenakshipr1212
    @meenakshipr1212 Před 2 lety +5

    Nicely explained. Presentation is very good .

  • @kanimozhis8106
    @kanimozhis8106 Před rokem

    சகோதரி தங்கள் செய்தபடி இந்த ஊறுகாய் செய்தேன் மிகவும் சுவையாக இருக்கிறது நன்றிங்க

  • @sudharaman4405
    @sudharaman4405 Před rokem

    Happy New Year Mami🌹💐Nice pickle recipe l will also try to make. Thanks 🙏

  • @thangamariappan4685
    @thangamariappan4685 Před rokem

    மிகமிக அருமைவிளக்கம்கொடுத்துஅம்மாவணக்கம்

  • @eswarisuresh6416
    @eswarisuresh6416 Před 2 lety

    Tq amma

  • @ramramachandran4295
    @ramramachandran4295 Před 6 měsíci +1

    Pesaradhu romba pidikaradhu.

  • @chitrar2958
    @chitrar2958 Před rokem +2

    Excellent explanation.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 Před 2 lety +1

    Good explanation, usually I cut 20 lemons and from 5 I extract juice,from next time I follow ur video , very nice.

  • @sangeetharamesh3791
    @sangeetharamesh3791 Před 2 lety

    🙏nanum juiey oorukai poduvanganu parpen ippavea try panren ,ithea mathiri

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Před rokem +2

    நீங்க மிக அருமையாக செய்முறை விளக்கங்களை கூறி செய்துகாட்டியுள்ளீர்கள். சூப்பர். பார்த்தாலே இந்த ஊறுகாய் நன்றாக இருக்கும் என தெரிகிறது.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      ஒருமுறை செய்து பாருங்கள்.மிக மிக நன்றாக இருக்கும்

  • @abbyiyer2011
    @abbyiyer2011 Před rokem +1

    Pramadam Mami. I usually juice 50 percent then leave rest as is, but from now I will do like you.

  • @vijayanambiraghavan3406

    Different method. Super mami🙏🏽

  • @ramaswamyvijayalakshmi3145

    அருமைமா,,,,

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Před rokem +1

    Wow.. very tempting

  • @raziasultanamahaboobjan6596

    Enga Amma panramadhiriye irukku 👌

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Před rokem +2

    Ultimate recipe

  • @vasukib
    @vasukib Před 6 měsíci

    I try this recipe
    Tasty, Awesome 👍👍

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 Před 7 měsíci

    Thank u for the receipe

  • @ushajayaraman4570
    @ushajayaraman4570 Před rokem

    Supera iruku

  • @GeethaVenkatesh-qv1jq

    Unga chanale eppada pudusa parkiren.romba nalla iruk. Urugai recipe enaku romba puduchiruk.ellam season leyum urgai saiyalama.summerle mattunda sainuma.god bless you.god be with you mam.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 4 dny

      அந்தந்த சீசனில் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் ஊறுகாய் போட வேண்டும்.

  • @murugesanc8612
    @murugesanc8612 Před rokem

    Tanku for your madam

  • @orkay2022
    @orkay2022 Před rokem +2

    Very nice demo mami.🎉🎉

  • @rameshr8031
    @rameshr8031 Před 11 měsíci +1

    Excellent narration. Thank you. Will tey

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 Před 6 měsíci

    Awasome recipie
    ❤❤❤❤❤

  • @hemasrajan6723
    @hemasrajan6723 Před 6 měsíci

    Thank you

  • @BalajiRancho
    @BalajiRancho Před 9 měsíci

    Very very outstanding pickle

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 Před rokem

    Unga lemon tree super mam

  • @hanumanthapuramsmtumaraman8857

    Super akka👌

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Před rokem

    Nantri

  • @sudhaparimala8548
    @sudhaparimala8548 Před 2 lety

    Very nice

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG Před 2 lety

    Arumai sister😋😋👍

  • @akilakamala2120
    @akilakamala2120 Před rokem

    Super mami.

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Před rokem +1

    Super

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Před rokem

    நன்றி மாமி.

  • @radhakothandaraman9753

    Super Mami. Thanks

  • @nagalakshmiravishankar4004

    Wow I want to taste it with curd rice.excellent mami

  • @empressp7372
    @empressp7372 Před 5 měsíci +4

    நன்றி மாமி.நீங்க என்ன விலையில் விற்பனை செய்யிறிங்கன்னு சொல்ல முடியுமா?

  • @hemagowri8915
    @hemagowri8915 Před 2 lety +7

    மாமி சீசனுக்கு தகுந்த சமயத்தில் இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 👍👍இப்போதே செய்து பார்க்கிறேன்.

  • @krishnapari7978
    @krishnapari7978 Před 7 měsíci

    Superb ma

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před rokem

    👌👌👌. From Bangalore

  • @drawingattention3640
    @drawingattention3640 Před rokem +1

    Thank you for sharing the recipe, Mam can we prepare narthangai oorugai by following the same method

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Před 5 měsíci

    Super Super

  • @Bond-cr5bo
    @Bond-cr5bo Před rokem

    Super super super

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před rokem

    Thank you ma

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 Před rokem

    Super mami.romba tempt agardhu.i will try.subscribed

  • @chandrabalachandran761
    @chandrabalachandran761 Před 10 měsíci

    Thankyou for informing that you are selling

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 10 měsíci

      எனக்கு லோக்கல் order கொடுப்பதற்கே சரியாக இருக்கிறது.

  • @panchushiva6188
    @panchushiva6188 Před rokem

    👍👍👍

  • @c.renukadevic.renukadevi8898

    Wow super

  • @vasukib
    @vasukib Před 11 měsíci

    I tried this week
    But......😢😢😢😢...........
    Awesome results 😍😍😍😍
    Thank you very much ma🙏🙏🙏

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 Před 6 měsíci

    Super pa
    Padmasuran Kovilpatti

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 Před 2 lety

    🙏🏼👌👌💕💕

  • @sarojavenkataraman6267
    @sarojavenkataraman6267 Před 5 měsíci

    Very nice narration

  • @ramyav2139
    @ramyav2139 Před rokem +1

    Mam, I cut lemon added with salt and kept outside 2 months before. The colour changed to brown. Will that be in good condition?. Can I use it ? Pls reply.

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 2 měsíci

    👌

  • @RameshKumar-so7zb
    @RameshKumar-so7zb Před rokem +2

    Super sister❤❤❤

  • @suseelar7319
    @suseelar7319 Před rokem

    Super super 👌👌👌👌👍👍👍👍

  • @shanthishankar1035
    @shanthishankar1035 Před rokem

    Super super super mami

  • @lakshmigopiram3720
    @lakshmigopiram3720 Před rokem +1

    Mami I have a bottle of lemon soaked in salt and its juice for a year. Can I make it the whole thing to pickle. Please let me know

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      Add mustard, Fenugreek Roasted powder, chilly powder, Asafoetida and as you need Gingly Oil

  • @user-ej7iu4hg1c
    @user-ej7iu4hg1c Před 9 dny

    Order eppadi pannanum

  • @salemsamayal4542
    @salemsamayal4542 Před rokem

    Super super

  • @senju1413
    @senju1413 Před rokem

    Mami for 250gm lemon or 9 lemon how many salt,chilli powder,mustardfenugreek powder and oil and haldi powder

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      நான் 1 கிலோவிற்கு சொன்னதில் 4 ல் ஒரு பங்கு என அளந்து செய்யவும்

  • @ravishankarnagarajan5359

    இந்த செய்முறையில் எலுமிச்சை ஊறுகாய் செய்தேன். Vera level. Tq. ma.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Před rokem +1

    Mami, Very nicely explained. But I made the pickle in same method. But it's not thick how you showed in the video.Its little bit juicy .Why?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      Don't worry.ஒரு மாதத்தில் எலுமிச்சை ஊறிய பிறகு thick ஆகி விடும். உப்பு சரியாக இருக்கிறதா என taste பாருங்கள்.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před rokem +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krithikaparvathy8690
    @krithikaparvathy8690 Před rokem +1

    Do we need to keep in sun after putting salt & chilli powder?

  • @santhinipari6719
    @santhinipari6719 Před 11 měsíci

  • @gomathisivaramakrishnan9381

    நல்ல பதிவு!
    ஒரு சந்தேகம்!
    முதல் 2நாட்கள் பழம் ஊறும் போது வெய்யிலில் வைக்க வேண்டுமா இல்லை சாதாரணமா room temperatureல இருக்கணுமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      சாதாரணமாக வெளியில் வைத்தாலே போதும்.தினமும் கிளறி விட வேண்டும்

  • @prahladachar9789
    @prahladachar9789 Před rokem

    Hi ma'am! I live in Mysore. Will it be possible to courier your pickle when I need? Just now watched your lemon pickle video. Very nice and well explained. Sudha Prahlad.

  • @premalakshmanan9367
    @premalakshmanan9367 Před rokem

    Mami coffee lumbler na. 100ml thanea varum pls solluga

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Před rokem

    எலுமிச்சம் பழ ஊறுகாய் சூப்பர்

  • @vidyaonline007
    @vidyaonline007 Před rokem

    Now season started

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 Před rokem

    Timely video. 🙏🙏

  • @umamahesvarik6274
    @umamahesvarik6274 Před 5 měsíci

    Hi
    Very nice video
    Are you Uma s sister
    I am umamaheswari
    ( who did music BA in SRC) class mate

  • @mathuramrajagopalan9212
    @mathuramrajagopalan9212 Před rokem +1

    Hai Maami I am in Chennai.What all products are you selling.I want to buy Maami

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 Před rokem

    Why separating juice in lemon mami. Can't we put directly after cutting into pieces.any reason

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      ஒரு வருடம் ஆனாலும் கெட்டியாகாது.சீக்கிரம் கெட்டு போகாது.வினிகர் சேர்க்க தேவையில்லை.

  • @panmozhisiva7980
    @panmozhisiva7980 Před 11 měsíci

    Whenever I make urukai, sure to get fungus...
    Followed all steps..
    Tasted great...
    But again witnin a week, full of fungus...
    What to do??

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 11 měsíci

      நீங்கள் உப்பு கொஞ்சம் அதிகம் போடாமல் விட்டால் பூஞ்சை வரும்.ஊறுகாய் போட்டு பிறகு குறைந்தது நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது கிளறி விட வேண்டும்.எல்லாவற்றையும் விட கை பக்குவம் என்று இருக்கிறது.எனக்கு எந்த ஊறுகாய் போட்டாலும் எளிதில் பூச்சை வராது

  • @A.B.C.58
    @A.B.C.58 Před rokem

    namaskaram mami. beautifully explained. nothing left to tell. thanks. I am doing this this week. 🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋😋😋😋😋😋😋😋😋😋😋😋😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛😛💯💯💯👌👌👌👌👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @GeethaVenkatesh-qv1jq

    Urugail Karam konjam jasthi ana enna saiyanum sollungo plz

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 dny

      அந்த ஊறுகாயுடன் கொஞ்சம் எலுமிச்சை பழங்களை நறுக்கி போட்டால் சரியாகி விடும்

  • @cvramasubramanian3105
    @cvramasubramanian3105 Před rokem +1

    எலுமிச்சை ஊருகாய்யை நார்த்தங்காய் ஊருகாய் போல் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கலாமா.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      புதிதாக யோசிக்கிறீர்கள்.செய்து பாருங்கள்

  • @swapnasenthilkumar8163

    2 days sunlight la irukanuma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      அப்படி எல்லாம் வைக்க வேண்டும் என அவசியமில்லை.

  • @user-ej7iu4hg1c
    @user-ej7iu4hg1c Před 9 dny

    Order pannalama

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 Před 5 měsíci

    No need for resting time before adding salt n chilly powder?

  • @jayanthimurali3605
    @jayanthimurali3605 Před rokem

    Mango pickle please mami

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 11 měsíci

      Different types of mango pickle
      m.czcams.com/video/35WyieqQGAc/video.html&pp=gAQBiAQB
      m.czcams.com/video/1R3SqknajIg/video.html&pp=gAQBiAQB

  • @valarmathyramasamy4625

    Ma inji pickle display pannunga

  • @smilebeauty1
    @smilebeauty1 Před rokem

    Chilly powder endha chilly powder use pananum

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      வீட்டில் அரைப்பதாக இருந்தால் link கொடுக்கிறேன்.அதை பார்த்து செய்யவும்.கடையில் வாங்குவதாக இருந்தால் normal மிளகாய் தூளுடன் காஷ்மீர் chilly பௌடரும் சேர்க்கவும்.
      m.czcams.com/video/-sxINoc_3K0/video.html&pp=gAQBiAQB

  • @sumathir7341
    @sumathir7341 Před rokem

    இரண்டு நாள் வெயிலில் வைக்க வேண்டுமா

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      வெய்யிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை.நான் சொன்னது போல் ஊறுகாய் போட்டு சரியான அளவு உப்பு போட்டால் போறும்

  • @vidhyakannasri8720
    @vidhyakannasri8720 Před rokem

    🙏👌👌😋😋

  • @prabhagarprabhu7337
    @prabhagarprabhu7337 Před rokem

    வணக்கம் மாமி நார்த்தங்காய் &கடாராங்காய் இந்த 2ஊறுகாயும் போட்டுகாட்டுங்கோ மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      கிடாரங்காய் ஊறுகாய் already vedio post செய்துள்ளேன். pickles playlist ல் பார்க்கவும்.

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 Před rokem

    Fridge la vekanuma

  • @meenamohan1082
    @meenamohan1082 Před 5 měsíci

    Veyilla vaika venduma

  • @nirmalabalaji9473
    @nirmalabalaji9473 Před 11 měsíci

    I want pickle how much

  • @salemsamayal4542
    @salemsamayal4542 Před rokem

    Rate ? l kg?

  • @ramanikallai2478
    @ramanikallai2478 Před rokem

    என் 70 வயதில் இந்த மாதிரி சாறு பிழிந்து செய்வதை இப்போதுதான் பார்க்கிறேன். நிச்சயம் செய்து பார்ப்பேன் மா

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      மிக்க நன்றி அம்மா.அவசியம் செய்து பாருங்கள்.மிகவும் நன்றாக இருக்கும்.