ADMK ஆட்சியில் Adani நிறுவனம் செய்த மெகா மோசடி? | MODI-ஐ கடவுள் அனுப்பினாரா? Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • #modi #BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி!
    * மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா?
    * ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.
    * பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம்.
    * தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்!
    * ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜூ!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Ashwin
    Video Editor : Lenin
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 332

  • @lingasamyk2504
    @lingasamyk2504 Před 29 dny +6

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மனநிலையை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்து பரிசோதிக்க வேண்டும்

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +96

    அட கடவுளே உனக்கு ஏன் இந்தியாமேல இவ்வளோ வெருப்பு - இப்படி ஒரு ஆள அனுப்பிருக்க 😂😂😂😂😂

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh Před 29 dny +1

      super super kadavul en ipdi panna nee nanga enna pavam pannom

    • @jayakannand4724
      @jayakannand4724 Před 28 dny +1

      நீ சோத்துக்கு பிச்சை எடுக்க போறேன். பொய் ஊடகம் நீங்க மட்டும் சம்பாரிச்சு பெரிய ஆளா இருப்பீங்க மக்கள் எல்லாம் ஏழைகளா வச்சிருக்கீங்க.

  • @tamil22tn
    @tamil22tn Před 28 dny +8

    Ji இந்த தடவை PM ஆகலனா பைத்தியமாகிடிவார்..PM ஆகிடால் நாம பைதியாம் ஆகிடுவோம்....

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +29

    கைதட்டுனா கொரோனா போயிரும்னு சொன்னப்பவே யோசித்திருக்கனும் - இப்ப பாருங்க - நான் கடவுள் அவதாரம்னு சொல்லுது 😂😂😂😂😂

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Před 29 dny +77

    பிரதமருக்கு பைத்தியம் முத்திப்போச்சு.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 29 dny +25

    வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் திரு கமல் அவர்கள் சொல்லி இருக்கிறார்.... 'கடவுள் இல்லை என்றவரை நம்பலாம்.... கடவுள் இருக்கிறார் என்பவரை கூட நம்பலாம்.... ஆனால் நான் தான் கடவுள் என்பவரை மட்டும் நம்பக்கூடாது....'

    • @dropbox152
      @dropbox152 Před 28 dny +3

      இதைத் தான் நான் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

  • @fxavierto
    @fxavierto Před 29 dny +11

    இந்தியில மொழிபெயர்க்கும் அந்த நபருக்கே சிரிப்பு வருது மிக சிறப்பான பிரதமரை பெற்றிருக்கிறோம் ஏன் இறைவா என்ன இது சோதனை.

  • @user-en7ry2vv7w
    @user-en7ry2vv7w Před 28 dny +5

    இப்படிப் பட்ட ஒரு காமெடியனை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததேயில்லை 🫣

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +37

    இப்பவே இப்படின்னா - பதவியில்லாத மோடிய நினைக்கவே கலக்குது 😂😂😂😂😂

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 29 dny +58

    அனைய போர விளக்கு பிரகாசமாக எரியும் இந்த பொன்மொழி இப்ப மோடிக்கு நன்றாக பொருந்தும்.

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před 29 dny +20

    பரமாத்மாவிற்கு சாவி இருக்குமிடம் தெரியாதா?😊

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 29 dny +26

    வயது ஆக ஆக ,கேட்கும் திறன் பார்க்கும் திறன் , நினவு திறன் அனைத்தும் குறைந்து கொண்டே போகும்.

  • @tharmaraj3780
    @tharmaraj3780 Před 29 dny +23

    பயித்தியம் முத்திப் போச்சு. நாட்டு மக்களை இந்த பயித்தியத்திடம் இருந்து விலகி இருக்க எச்சரிக்கை கொடுக்க வேண்டிய தருணம். இந்த பயித்திடத்தை உடனடியாக கை கால் விலங்கிட்டு கூண்டில் அடைத்து வைத்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 29 dny +11

    பைத்தியம் எல்லாம் நமக்கு பிரதமர்

  • @sivan1192
    @sivan1192 Před 29 dny +7

    தலைவர் பேசுவதைப் பார்த்தால் நிச்சயமாக மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது இதற்கு உடனடியாக நல்ல வைத்தியம் பார்க்க வேண்டும்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Před 29 dny +7

    உச்ச நீதிமன்றம் தலையிட்டு பரமாத்மா அனுப்பிய பிரதமரை உரிய முறையில் காப்பாற்றி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před 29 dny +5

    கடவுள் பேசுறாரு.அப்புறம் என்ன மயிருக்கு தேர்தல்ல நிக்கிறாரு.

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 29 dny +16

    மோடி சொன்ன வார்த்தை உண்மையாக இருந்த 2000 முதல் இன்றுவரை 2024 குஜராத்தும் இந்தியாவும் கன்னியாகுமரிமுதல் காஷ்மீர்வரை மணிப்பூர் முதல் மகாராஷ்டிராவரை எல்லா மக்களும் கல்வி மருத்துவம் உணவு விவசாயம் தொழில்துறை ராணுவம் நிதித்துறை நீதிதுறை இப்படி எல்லாதுறையும் தன்னிறைவு அடைந்து மற்ற நாடுக்கு உதாரணமாக இந்திய இருந்திருக்கும். அப்படி ஒன்றும் இன்று வரை எதும் நடக்கவில்லை. ஆக பொய் சொல்லாம் ஆனா ஏக்கர்😢 கணக்குள்ள அதுக்கும் மேல பொய்ய உருட்டகூடாது.

  • @user-oc6tq6nt2u
    @user-oc6tq6nt2u Před 29 dny +9

    இந்த அளவுக்கு மொழி பெயர்த்ததற்கு வாழ்த்துகள்.
    புராணங்களில் தான் இறைவன் இது மாதிரி படைத்ததாக கேள்விப்பட்டுள்ளோம்.
    மத வெறி இருக்கும் வரை, மோடி தன்னை கடவுளாக சித்தரித்தாலும், அதை ஒரு கூட்டம் ஏற்றுக் கொள்ளும்.

  • @LakshmiJos
    @LakshmiJos Před 29 dny +38

    அரசியல் காமெடி பண்ணுவதில் இவர்கள் இருவரும் சரவெடி வாழ்த்துக்கள் சகோ

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +16

    இது பதவியினால் வரும் பித்து நிலை
    இது மோசமில்லை ஒரு முக்தி நிலை ..(2)
    நம் மோடிக்கு இது தான் ஆறம்கட்ட தேர்தல் நிலை 😂😂😂😂😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 29 dny +15

    இன்று ஆரம்பம் மிக அருமை.... அதுவும் அந்த புலவர் மிக பிரமாதம்.....

  • @IbrahimSifa
    @IbrahimSifa Před 29 dny +18

    4ந்தேதி பரமாத்வாவால் வீட்டுக்கும் அனுப்பபடுவார்.

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Před 28 dny

      Paramathmavey paramathmavai eppady vittukku anuppum 4-am theathi paramathma paramathmaudan yaikkiyam aake veitum

    • @IbrahimSifa
      @IbrahimSifa Před 28 dny

      Puriyala bro

  • @jaseemab
    @jaseemab Před 29 dny +18

    அவன் தான் சில்லறை பையன் சும்மா உருட்டுறான் இதுக்கு எதற்கு 6.30 நிமிடம் வீணடித்திர்கள் ?

  • @vimashrab
    @vimashrab Před 29 dny +12

    நான்தான் கடவுள் என்று சொல்லிகிட்டு இருந்த எங்கயோ காணாம போய்ட்டார். எதோ கைலசாவாமே! ஆனால் இவருக்கு அதானி அம்பானி குழுமம் ஏர்போர்ட், துறைமுகம் வச்சி கொடுத்து ஒரு தனி.......ஜெய் ஶ்ரீராம்.

  • @anbupichai9723
    @anbupichai9723 Před 29 dny +13

    அவர் பேசுவது மேலும் மேலும் சந்தேகத்தை வலுப் படுத்துகிறது....

  • @ArunKumar-cn5xs
    @ArunKumar-cn5xs Před 29 dny +13

    I am convinced.. he is the most dangerous person on earth!

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 29 dny +18

    நித்திக்கு ஒரு போட்டியா? ஹே பகவான். அரே ராம்.

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Před 29 dny +22

    ஏய்.....கடவுளையே பைத்தியம் என சொல்றீங்களா!!! இப்படிக்கு: மோடியானந்தா !!

    • @josephferdinand6255
      @josephferdinand6255 Před 29 dny

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @tamilselvi6
    @tamilselvi6 Před 29 dny +7

    ஐயா வணக்கம் நான் தான் கடவுள் என்று சொன்னவர்கள் சிறையிலும் வெளிநாட்டிலும் உள்ளார்கள் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Před 29 dny +17

    வசூல் ராஜா MBBS படத்தில் ஒரு காட்சி Health minister ஆகப்போகிறேன்னு சொல்லி கடைசில இப்படி ஆகிட்டேன் சொல்வார் அது போல இருக்கு 😅😂

  • @sudarsanbabu2900
    @sudarsanbabu2900 Před 29 dny +6

    வித விதமாக டிரஸ், கண்ணாடி, etc போட்டோ ஷூட் எல்லாம் god சொல்லி தான் செய்தார் 😂😂😂

  • @vckanandvpp
    @vckanandvpp Před 29 dny +10

    கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை ல நம்ம பிரதமருக்கு ஒரு seat parcel. (கீதையை அவர் படித்தார் என்பது புரிகிறது 20000 புத்தகம் படித்த தமிழ் நாட்டின் மேதை போல வெறும் காகிதத்தை மட்டும் திருப்பினார் என தெரிய வில்லை

  • @sharmilavijay4693
    @sharmilavijay4693 Před 29 dny +20

    My stress buster program for everyday. All the best

  • @mohanbabu4894
    @mohanbabu4894 Před 29 dny +10

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்காக ஒரு படுக்கை தயாராக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • @sbkcs
    @sbkcs Před 29 dny +12

    6:00 இப்போ புரியுதா 10 வருடங்களாக உள்வாங்கி முன் வராத காரணம். வந்து இருந்தால்! நானிந்த உலகுக்கு வந்து 3000 வருடம் ஆகிறது என்று சொல்ல கேட்டு இருக்கலாம்.

  • @user-oc6tq6nt2u
    @user-oc6tq6nt2u Před 29 dny +7

    நிலக்கரி பேர ஊழல் ஜெ இருக்கும் போதே கிளப்பப்பட்டது. இது மறுபடியும் துளிர்க்கிறது.

  • @sankaranarayanank02
    @sankaranarayanank02 Před 29 dny +6

    இப்போ நான் கடவுள் அவதாரம்னு காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு 2024 தேர்தல்

  • @duraim3931
    @duraim3931 Před 29 dny +7

    நான் கடவுள், பிதாமகன், அடுத்து பரதேசி😅😂

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 Před 29 dny +6

    அவன் எப்படிபட்ட ஆளா இருந்திருப்பான் கடவுளுக்குத்தான் வெளிச்சம்

  • @cheguevara2111
    @cheguevara2111 Před 29 dny +5

    கரெக்ட் தானே சரியாதான் சொல்றாரு ஆமா இந்த பாடிய இங்கு அனுப்புவதற்கு காரணம் இந்தியாவ நாசம் பண்றதுக்கு இதுதான் இவரு 2002-ல் இல்லையே இந்தியாவை நாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாரு இன்னும் இருவர் இருந்தால் இந்தியா என்னவாகும் ரொம்ப பயமா இருக்கு

  • @chandrabose2
    @chandrabose2 Před 29 dny +15

    BJP மிகவும் கீழ் தரமான பிரச்சாரம்

  • @murumurugan6451
    @murumurugan6451 Před 29 dny +5

    அவர்தான் தமிழர்களை திட்டச்சொன்னாரா??

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před 29 dny +6

    தரங்கெட்ட நிலக்கரி தரங்கெட்ட ஆட்சியில்
    தரங்கெட்ட அதானியிடம் வாங்கி
    மின் வாரியத்தின் மூலம் மக்கள் பணம் கொள்ளை போய்யுள்ளது!!!😂😂😂

    • @dropbox152
      @dropbox152 Před 28 dny

      2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என்பதை மறைத்து பேசுகிறீர்கள்

  • @me-rn3or
    @me-rn3or Před 29 dny +2

    MODI ji ❤ சாதரண மனிதனாக இருந்தால் கடந்த விடலாம் , ஆனால் அவர் 😮 கடவுள் அவதாரம் 😌 என்பதால் தோற்றுப்போன அவதாரத்தின் முகத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளது 😊

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +4

    இது - நானே கடவுளுக்கு - முந்தைய நிலை 😂😂😂😂😂

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 Před 29 dny +8

    "இன்னும் என்ன என்ன கொடுமை எல்லாம் பாக்க வேண்டி இருக்குமோ"ன்ற பட்டம் கரெக்டா இருந்திருக்கும்.

  • @MpSamy-nb5de
    @MpSamy-nb5de Před 29 dny +9

    அதானி_மோசடி
    மோசடி _அதானி

  • @haashimmunawwar
    @haashimmunawwar Před 29 dny +4

    Cibi varun Muthukumar annas acting super❤👌

  • @user-us4kc1th2l
    @user-us4kc1th2l Před 29 dny +3

    .என்னடா நடக்குது அட ஆண்டவா😢

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +5

    எனக்கென்னவோ மோடியப் பார்த்ததா யாகவா முனிவராட்டமே தெரியுது 😂😂😂😂😂

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +4

    இந்த விஷயம் நித்யானந்தாவுக்கு தெரியுமா 😂😂😂😂😂

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 28 dny +1

    இதுதான் எங்களுக்கு வேனும் அதுதான் நாங்கள் என்றால் பெரிய தலைமை ஜி!!!!

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Před 28 dny +2

    Let the psychologists in AIIMS Delhi treat him

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 29 dny +3

    கோபே 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர்களுக்கான T63 பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மஸ்ரீ திரு மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 Před 29 dny +1

    அப்புறமென்ன
    நம்ம மோடிஜிக்கு ஒரு கோவிலை கட்ட வேண்டியதுதானே?

  • @arumairajl6704
    @arumairajl6704 Před 29 dny +5

    சைத்தான்

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před 29 dny +6

    பரமாத்மா தேர்தலில் நிற்கலாமா?

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 29 dny +3

    June 4 ku பிறகு எனர்ஜி எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும்.?

  • @dropbox152
    @dropbox152 Před 28 dny +3

    வருன் அந்த ஜாபர் சாதிக் பாஜகவிலும் இருந்திருக்கிறார் அவரை முன்னாள் பாஜக நிர்வாகி என்று கூட சொல்லலாமே

  • @newgodsking4130
    @newgodsking4130 Před 29 dny +3

    எது அந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று சொல்லிட்டு காமெடி பண்ணாதீங்க அதை

  • @Seharani
    @Seharani Před 29 dny +3

    I'm from Singapore I saw this AMIRTA advertisement is a fraud. PLEASE THINK TWICE

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 29 dny

      ஒவ்வொரு ஏர் போர்ட் டில் உம் 2000 TO 3000பேருக்கு வேலை காத்திருக்கிறது என்று அதன் நிர்வாகி பேசினார் அவ்வளவு பேர் நிற்கவே ஏர் போர்ட்டில் இடமிருக்காது

  • @thirumavalavanvalavan5074

    அதானி ஊழல் மோடி விரைவில் கம்பி களி உண்டு

  • @elangovanv7220
    @elangovanv7220 Před 29 dny +2

    பைத்தியம் முத்திப்போச்சு

  • @ravirm5441
    @ravirm5441 Před 29 dny +3

    He has become mental. 100%.

  • @murugesanvenkatraman9540
    @murugesanvenkatraman9540 Před 29 dny +2

    நீங்கள் பேசும்போது பின்னால் சங்குஊதரமாதிரி சவுண்டு வருதே இது தற்செயலாக வந்ததா இல்லை வேண்டுமென்றேபோட்டதா

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ஓப்பனிங் சூப்பரோ சூப்பர்

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 Před 29 dny +2

    Hi Team,
    I loved your content as always. But If you're doing paid adv mention it openly. It might influence some people #IPS #Commentshow

  • @kayalmedia
    @kayalmedia Před 28 dny +2

    அமிர்தா நிறுவனத்திற்கு விளம்பர வகைக்கு எவ்வளவு ரூபாய் வாங்கப்பட்டது என்ற தகவல் தரவும்

  • @martinjarad1268
    @martinjarad1268 Před 29 dny +3

    OMG!!! நல்லா செக் பன்னுங்க எங்காவது குட்டி தீவு வாங்கி நித்தி மாதிரி செட்டிலாகப்போறான்….பாத்துகிட்டே இருங்க.

  • @mothilalbapu348
    @mothilalbapu348 Před 29 dny +1

    இதை தான் நம்ம நித்தி சொன்னார், அவர் பேசினால் காமெடி பீஸ் என்கிறார்கள்.ஆனால் நம்ம ஜீ எந்த வகை?

  • @kalidasskali2179
    @kalidasskali2179 Před 29 dny +2

    வருணன் கடவுளையே கலாய்க்கிறார்கள்

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh Před 29 dny +2

    God has sent Modi to enrich Ambani & Adanii ! !

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 29 dny +3

    ஆக, சங்குதானா?

  • @kalidossk6083
    @kalidossk6083 Před 28 dny +2

    Modi is a political comedian and mental nowadays 😂

  • @karthikeyanmurugan9836
    @karthikeyanmurugan9836 Před 29 dny +2

    மனப்பிறழ்வு

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 29 dny +8

    டீ வியாபாரிக்கு முத்திருச்ச்சு ... அந்த பேட்டி ய கொடுத்த போது எந்த கருமத்த குடிச்சிருந்தாரோ ...கூடிய சீக்கிரம் சிகிச்சை வெளிநாட்டில் தரப்படும்.

  • @madakannup8583
    @madakannup8583 Před 25 dny

    போங்கப்பா.மேடிக்கு கோவில் கட்டப் போறோம்.எல்லாரும் முடிந்த வரை தாராள நன்கொடை தரவும்.

  • @saminathanbhaskaran1958
    @saminathanbhaskaran1958 Před 29 dny +4

    செத்தால் மட்டும் இறைவனடி சேர்ந்தார் என்கிறார்கள்..
    என்னை இறைவன் அனுப்பியிருக்கிறார் என்றால், நம்பமாட்டேன் என்கிறீர்களே!

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před 29 dny +1

    Why Modiji behaves like this now? Afraid of huge defeat in this election and he will not get any respect from his own party members after defeat.

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Před 28 dny

    எல்லா மக்களைம் கடவுள் தான் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்.....

  • @padaikathant3437
    @padaikathant3437 Před 28 dny +1

    அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க விரும்ப வில்லை என்று சந்தேகம் வருகிறது

  • @balustruct
    @balustruct Před 28 dny

    அப்படினா அந்த டெல்லி யுனிவர்சிட்டில entire political science படிச்சதா யாரா இருக்கும் ??

  • @murugandivramalingam4915

    Last ten years one man not answered any press meet in india . Now only interviewed by NEW S 18 why???Even American media also he dont answered...

  • @chandrabose2
    @chandrabose2 Před 29 dny +1

    மீண்டும் ஒரு தூத்துக்குடி சம்பவம் கோரமண்டல் கம்பெனி நடத்தும்

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh Před 29 dny +2

    Also, Modi has been doing whatever God does not want a human being to do

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Před 28 dny

    என்னய்யா வரவர அந்த ஆளு அலப்பறை தாங்க முடியலேயே 😥

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Před 28 dny

    😂😂😂பேசமா இந்த மனுஷன் எங்கிருந்து வந்தாரோ அந்த பரமாத்மா கிட்ட திருப்பி அனுப்ப வேண்டும்.😂😂😂

  • @iniyavans45
    @iniyavans45 Před 29 dny +1

    2 நாளா ஓப்பனிங்கிலே பொளந்து கட்டுறீங்க....

  • @nagarajmadhan5131
    @nagarajmadhan5131 Před 29 dny

    In the last few days I have observed the Award getting only modi continuously ...

  • @mohanbabu4894
    @mohanbabu4894 Před 29 dny +1

    அறப்(அந்தணப்) போர் இயக்கமும் ஜெயலலிதாவின் பெயரை சொல்லவில்லை.நீங்களும் சொல்லவில்லை.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram Před 29 dny +1

    Coal Quality check பண்ணாம வாங்கியது யார் தவறு ?

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 Před 28 dny

    இதுல எங்க அவர் தன்ன கடவுளுன் சொல்றாரு.
    கடவுள் அனுப்பிய நபர் அப்படித்தானே சொல்றாரு.

  • @dtvind
    @dtvind Před 29 dny +2

    Is kodi got mad

  • @subramanianarthanari360

    😂😂😂👏👏👏👏😢😢😢
    ஹிஸ்டீரிய மன நோயாளி.
    இதற்கு மருந்து, இரண்டு மூன்று குடம் தண்ணீர் தலைக்கு மேலே ஊற்றி, இரண்டு. ₹. க்கு , சூடம் ஏற்றி சாப்பிட வைக்க மெல்ல மெள்ள குணமாகும்.😂

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 29 dny +2

    Sach ka badshah has becomr God or mental ?

  • @mageshkumar2082
    @mageshkumar2082 Před 29 dny +1

    Ad in podunga pa.. kasu vanguningala

  • @kumarchitra8608
    @kumarchitra8608 Před 28 dny

    ஆரம்பமே முக்கிய செய்தி என்று கேட்டால். ...அது விளம்பரம் 😢விகடனுக்கு இது தேவையா??????

  • @mpr2082
    @mpr2082 Před 28 dny

    அவர் அம்மா இரந்த பிறகு முளை குழம்பிவிட்டதுபோல இவருக்கு நல்ல ஓய்வு தேவை. ஆகவே June 4 பிறகு ஒய்வு தருவோம்...இப்படியே விட்டோமா அவரை கடவுள் போல சங்கிகள் கொண்டாட ஆரம்பிச்சுடுவாங்க....இது போல மிக பெரிய மனுசன் போல மக்கள் மனதில் நிறுத்த வே இவர் அசைபடுகிறார். அதை யாரும் கூறவில்லை. அதனால் இவரே அப்படி சொல்லிகொள்கிறார்...
    ஒருவேளை அடுத்த முறை மறுபடியும் PM ஆக வந்தாருனா ராமர் கோயிலுக்கு அருகில் இவருக்கு ஒரு கோயில் கட்டி மக்களை கும்பிட சொல்லுவாங்க இந்த முட்டா சங்கி கூட்டம்....
    June 4 பிறகு ஒய்வு தந்து Treatment கொடுப்போம்....

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 29 dny +1

    சிரிப்பு கடவுள்