Poovaar Senni Mannan Song | Thiruvasagam | Ilaiyaraaja | Tamil | Lord Shiva | Manikkavacakar

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2023
  • Presenting you the Divine Single Pooerukonum Purantharanum from the Album Thiruvasagam (யாத்திரைப் பத்து - Thiruvasagam 45), composed and Orchestrated by Isaignani Ilaiyaraaja.
    #IlayarajaSongs #Thiruvasagam #TamilDevotional
    Song : Poovaar Senni Mannan
    Album : Thiruvasagam
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Manikkavacakar
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    CZcams: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • Hudba

Komentáře • 77

  • @sivaraja9949
    @sivaraja9949 Před rokem +20

    சங்க இலக்கியம் அனைத்தும் இதுபோல இசையால் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்... இசையோடு தமிழ் வாழும் என்பதை நிலை நிறுத்த வேண்டும்....

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 Před rokem +80

    இந்த நாத்திகன் மனதையும் இரக்கமின்றிக் கரைக்கிறது இசைஅரக்கனின் குரலும் இசையும்...❤️❤️❤️

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 Před 9 měsíci +2

      எல்லாம் சிவ மயம்‌🙏

    • @AMMALKUMAR
      @AMMALKUMAR Před 6 měsíci +1

      Nonsense, he is not isai arakkan, but Gnaani...

    • @sasidhar8015
      @sasidhar8015 Před 4 měsíci +3

      @@AMMALKUMAR Avar Raja sir a anba soldraru sir...💕

  • @cxpathi
    @cxpathi Před rokem +70

    பூவார் சென்னி மன்னன்னெம் புயங்கப் பெருமான் | சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் (x2)
    ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே
    புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் |
    மிகவே நினைமின் மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின்கள் (x2)
    நகவே ஞாலத் துட்புகுந்து நாயனைய நமையாண்ட |
    தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே |
    தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் |
    யாமார் எமதார் பாசம் யார் என்னமாயம் மாயம் இவைபோகக் |
    கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு |
    போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
    அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை |
    கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பை |
    செடிசே ருடலை செலநீக்கிச் | சிவலோகத்தே நமைவைப்பான் |
    பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே |
    விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை |
    உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் |
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அடியார் கதவ டையாமே |
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அடியார் கதவ டையாமே |
    புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே
    நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே |
    பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே |
    நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் |
    பிற்பால் நின்று பேழ்கணித்தாற் | பெறுதற் கரியன் பெருமானே
    பெறுதற் கரியன் பெருமானே |
    பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் | சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய் | உருக்கும் வெள்ளக் கருணையினால் |
    ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் |
    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே |
    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே |
    பொய்விட் டுடையான் கழல்புகவே ……

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Před měsícem +5

    Iraivan inthe boomikku thantha pokkisham isainani ilaiyaraja. Sir isai katrodu adhmavil kalanthathu ungal isai.

  • @g.balasubramaniansubramani6862

    உலகாளும் ஈசன் பெருமையை இசையாளும் ராகதேவன் இசையில் என்றும் மாணிக்கமாய்

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Před rokem +43

    உடற்ப்பிணி , மனப்பிணி ஆகாத வெற்றுப்பிணி அகல இசைஞானியின் திருவாசகம் கேட்கையில் மனநிம்மதி உண்டாகிறது . மகிமை !

  • @muthuvelmuthuvel2050
    @muthuvelmuthuvel2050 Před 3 měsíci +5

    மாணிக்கவாசகரை எனக்கு மிக‌ நெருக்கமாக
    அறிமுகம் செய்தார் நன்றி இளையராஜா அவர்களே

  • @whiteflag7534
    @whiteflag7534 Před dnem

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayasankar6779
    @jayasankar6779 Před rokem +6

    நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.இமைபொழதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.மாயபிறப்பிறக்கும் மாணிக்கவாசகர் திருவடிகள் வாழ்க.தித்திக்கும் திருவாசகம் தந்த திருவாதவூரர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி........

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před rokem +17

    Illyaraja is one of the best music director in the world.......

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před rokem +14

    Oam Namashivaaya... 🙏
    Best Classical by our Ilaiyaraaja 🤍❤️🤍🙏

  • @rapratu3055
    @rapratu3055 Před 8 měsíci +3

    Raaja va pathu kora solradhuku inda ulagathulaye oruthanuku kooda thagudhi illa.........❤

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Před 4 měsíci +1

    This song is part of Yathirai patthu...Manikasavagar calling everyone for a Yatra to Sivapuram....Maestromade my life

  • @ilayarajdurairaj9211
    @ilayarajdurairaj9211 Před rokem +12

    Wow Amazing song, Raja’s Sir voice takes this song to next level…❤❤

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Před rokem +11

    ஓம் நமசிவாய ஓம்

  • @babuj9146
    @babuj9146 Před rokem +3

    ஓம் நமசிவாய நமசிவாய நமக நமோ நமக நமோ நமக நமோ நமக❤

  • @kuganeshwarykuganesh6590

    Isaikku apparpatta manithan intha ulagil irukkirana enakku theriyathu payanippom isaiodu om nama shivaya nama shivaya vazhga nathan thal vazhga om nama shivaya

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před rokem +4

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாயம் 💐💐💐💐
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @1xxx5555
    @1xxx5555 Před 10 měsíci +1

    அய்யாவுக்கு கோடி நன்றிகள்.

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Před rokem +4

    💛💛👌👌🙏🙏AMAZING MUSIC and EVERGREEN SINGING 🙏🙏👌👌💛💛

  • @Karthigai
    @Karthigai Před rokem +5

    ஓம் நமசிவாய

  • @rajas3472
    @rajas3472 Před 6 měsíci

    மழையூர் சதாசிவம் அய்யா பாடிய வள்ளலார் திருவருட்பா சற்று கேட்டு உணர்ந்து உணர்ந்து கேட்க வேண்டும்

  • @tamilselvithiurppathi6287

    Omnamasivaya super raja sir

  • @kjamuna5982
    @kjamuna5982 Před rokem +1

    Excellent raja sir v.v.v.great

  • @Karthigai
    @Karthigai Před rokem +4

    ராஜா சார் எப்படி இதை oratoriya patternla தர முடிவு பண்ணி தந்தீங்க

  • @rsshreenaath
    @rsshreenaath Před rokem +2

    goose bumps at ooooa ooooa

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Před rokem

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏🙏🙏😥

  • @itssowful
    @itssowful Před 3 měsíci

    Ayya...dhanyosmi

  • @ganeshbabuneelaram7166
    @ganeshbabuneelaram7166 Před rokem +2

    Om Namasivaya

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏♥️♥️♥️

  • @manikandan-hb8di
    @manikandan-hb8di Před 3 měsíci

    Om namachivaaya

  • @fireworxz
    @fireworxz Před rokem

    நன்றி

  • @KathirKathirr
    @KathirKathirr Před rokem +1

    Nice

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +4

    🙏😭

  • @balajikuppuraman4518
    @balajikuppuraman4518 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumargopalannair8892

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😊❤❤❤❤

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran Před rokem

    🕉️🕉️🕉️🕉️🕉️

  • @srimchorasigan5124
    @srimchorasigan5124 Před měsícem

    1:30 goosebumps 🎉❤

  • @Venkatakrishnaofficial
    @Venkatakrishnaofficial Před 2 měsíci +1

    Even if Periyar listen this audio he would have supported very early because he himself submitted to god pls take mess early as possible recorded one

  • @ChenkiThe
    @ChenkiThe Před 5 měsíci

    A Tamil Ode in Oratorio style.

  • @PagidiRatnam
    @PagidiRatnam Před rokem +1

    Bharata Ratnam

  • @komalkumar9073
    @komalkumar9073 Před rokem +1

    Sir I Want Your Vedic Chanting Please

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 Před rokem +3

    Ilayaraja also one of the nayanmar!!
    FYI. 63rd nayanmar is Isaignaniyaar!!

    • @sivram65
      @sivram65 Před 4 měsíci

      nayanmarkallai kochai padutha vendam . Nayanmargall eppovume sivanin sinthanaiyaga irunthargall . oru kattathil ella variyum thuranthu sivani adainthargall

  • @adrinworld
    @adrinworld Před rokem

    Intha vovvovukku porul sollunga adiyenukku

    • @manoeshwar2497
      @manoeshwar2497 Před 4 měsíci

      This song is part of Yathirai patthu...Manikasavagar calling everyone for a Yatra to Sivapuram....Maestromade my life

  • @a.s.nandhini5277
    @a.s.nandhini5277 Před rokem

    Lyrics, please

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Před rokem +6

    ராஜாவின் மோதிர விரல் பட்டு
    திருவாசகம் மோக்ஷம் அடைகிறது

    • @baskarmuthukrishnan8335
      @baskarmuthukrishnan8335 Před dnem

      தங்கத்தில் செம்பு சேர்த்தால் தங்கத்திற்கு இணையாக முடியாது

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Před dnem

      @@baskarmuthukrishnan8335 செம்பு சேர்த்தால் தான் அது வளையும் தெய்வத்திர்க்கெ ஆபரனமாய் ஆக முடியும். இல்லையேல் வெறும் கனமான கட்டியாக லாக்கர் இல் பயனற்று கிடைக்கும்.
      ராஜாவின் இசை செம்பு
      தங்கத்துக்கு கிடைக்குது தெம்பு
      நீ பேசாத வம்பு
      நான் சொல்றத நம்பு

    • @baskarmuthukrishnan8335
      @baskarmuthukrishnan8335 Před dnem

      தங்கம் திருவாசகம் செம்பு இளையராஜா

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Před dnem

      @@baskarmuthukrishnan8335 செம்பு சேர்த்தால் தான் தங்கம் வளைந்து இறைவனுக்கே ஆபரணமாய் ஆகும். தங்கம் பணக்காரன் கையில். செம்பு கடை கோடி மணிதனிடமும் உண்டு.

  • @KishoreKumar-pz4kf
    @KishoreKumar-pz4kf Před rokem

    Isaiyum kuralum iraivanai manadhil bimbamai thondra seigiradhu

  • @ashleymoonlight1929
    @ashleymoonlight1929 Před rokem +4

    namadhu Punniyam

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🍂🍂🍂🍂🍂🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🍁🍁🍁🍁🕉️🕉️🕉️🕉️🕉️😂💓💓💫💫💫🌛🌛🌛🌜🌜🌜🍁🍁🍁

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 Před 11 měsíci

    🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽