கண்மூடும் வேளையிலும் | Kanmoodum Velaiyilum (Color) | A. M. Rajah , P. Susheela | B4K Music

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Movie : Mahadevi
    Song : Kanmoodum Velaiyilum
    Singer : A. M. Rajah , P. Susheela
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

Komentáře • 236

  • @muruganaarthi9040
    @muruganaarthi9040 Před rokem +78

    எவ்வளவு காலம் ஆனால் தான் என்ன. இந்தப் பாட்டுக்கு இணை இது ஒன்று தான். ராஜாவின் அமுத ஓசை. சுசீலாவின் இனிய குயிலின் பாஷை. சொல்லவா வேண்டும். இணைப்பதற்கு. இந்த ஆண்டிலும் கேட்கும் அன்பர்கள் எத்தனை? 🥰

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +45

    எத்தனை அழகானப்பாட்டு ! எம்ஜிஆர் அப்பாவின் அழகு ஆஹாஹா! ஏஎம் ராஜாவின் இனீமைக்குரல் அப்பாக்குப் பொருந்துறதே! சுசீமா அருமை!சாவித்திரிமா அழகு ! 💃 ஹாஹாஹாஹா! நல்லாருக்கு ப்பாடல் காட்சிகள்! நன்றீ 👸 🙏

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před 2 lety +3

      Ungalukku nalla rasanai madam
      Super ma

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +1

      @@sanjaymithra6979 ! ரொம்பவும் நன்றீங்க! 👸 🌹

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +2

      அந்த காலகட்டத்தில் எம்
      ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான குரல் 🎤🎤🎹🎺

    • @tribunalswish3925
      @tribunalswish3925 Před 9 měsíci

      என்ன அருமையானபாடல்இனிமையானகுயல்கள் வரம்புமீறாதநடிப்புஇயற்கையைமனதில்கொண்டுபாடியபாடல்அருமைங்க

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      ​@@helenpoornima5126ஆஹா நமது. தலைவர். பாடலுக்கு. ஈடு. இனை. எதுவும். தமிழ் நாட்டில். உண்டா...?????. சொல்லுங்கள். பூர்ணிமா அவர்களே🙏🙋

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před rokem +26

    திலகங்கள் இரண்டின் கலை நயம் கலரில் இன்னும் அசத்தல்...
    இலங்கையில் இருந்து...!

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +54

    கந்தர்வ கானம் என்றால் இதுதான் மென்மையான ஏ.எம் ராஜா குரல் ஈடு கொடுக்கும் சுசீம்மா அழகு எம் ஜி ஆர் சாவித்திரி ஜோடி மிகச்சிறந்த காலத்தால் அழியாத காதல் பாடல்.

    • @bmunuswamy2200
      @bmunuswamy2200 Před rokem

      Padampeyarrnna

    • @gopikasankar9642
      @gopikasankar9642 Před rokem

      @@bmunuswamy2200 மகாதேவி

    • @ganashganesh1859
      @ganashganesh1859 Před rokem

      YES Ksa 100%Unmai Good Post Anna 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘♥️♥️♥️♥️

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem

      @@bmunuswamy2200! mahadevi movie

  • @sivarajkr8883
    @sivarajkr8883 Před rokem +32

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +44

    மனதை வருடிய வார்த்தைகள், நெஞ்சை நெகிழ வைத்த நேர்த்தியான படைப்பு, அப்பப்பா என்ன அழகு, இரண்டு பேரழகின் பரிமாணங்கள், இனிய கீதத்தை, கவிதையாக தந்தற்காக நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 4 měsíci +4

    மிகவும் அருமை... தமிழகத்தில் நாங்கள் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 28 dny +3

    நடிக பேரரசு,மக்கள் திலகம்,நடிகையர் திலகம் இவர்களின் கருணை,அழகு,நளினம்,நடிப்புக்காக பாராட்டலாம்,

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 2 lety +32

    மன்னாதி மன்னரும்
    மகாதேவியும்
    இணைந்து இனிய
    கீதம் பாடுவது போன்ற
    காட்சி அமைப்பு
    என்றால்
    கவிஞருக்கும்
    இசையமைப்பாளருக்கும்
    பாடகர்களுக்கும்
    ஏற்படும்
    உற்சாகத்தின்
    உச்சம் தான் என்று
    இந்த பாடல்
    நாயகன்
    MGR
    அவர்கள் கம்பீரமான மாபெரும்
    சக்கரவர்த்தியாகவும்
    நடிகையர் திலகம்
    சாவித்திரி அவர்கள்
    அழகு மிளிரும்
    பேரரசியாகவும்
    வண்ணத்தில்
    ஜொலிக்கிறார்கள்
    இரவு பகல்
    என எந்த நேரத்தில்
    கேட்டாலும்
    தனி சுகம்
    மறக்கமுடியாத
    மலரும் நினைவுகள்
    அருமை 👍💐

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 měsíci +3

    என்னத்தை சொல்ல அது ஒரு பொற்காலம்.இனி வராது

  • @user-bh8fg3ks1o
    @user-bh8fg3ks1o Před 4 měsíci +5

    வாத்தியார்னா சும்மாவா எந்தகாலத்துக்கும் நடிகர் அது எங்க வாத்தியார் மட்டும் தான்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +44

    "மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் ..." .. சொல்லாமல் வந்த காதலனை கடிந்து கொள்ளும் அழகு தமிழ் அது கண்ணதாசன் ...
    அந்த பேரழக்கு இந்த உலகத்தையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது கவிஞரே ?! ... சுசீலாவின் இனிமை என்ன ... இவ்வளவு இனிமையானதா ? ... ராஜாவின் எளிமையான கொஞ்சும் குரல் ... ஆஹா .. இதற்கு விலையே இல்லை .. எத்தனை முறை கேட்டாலும் மனமும் உணர்வும் குளிரும் நாதம் இது ... மெல்லிசை மன்னர்களின் சுகமான
    இசை தென்றல் .....
    பாடலை அனுபவித்து கொண்டு கண்ணை மூடலாம் ...
    பாடலை கேளுங்கள் ...

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před 2 lety +3

      Super super super super

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 Před rokem +4

      அய்யா உமது, ரசனைக்கு நான் அடிமை

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +3

      பாடல் பட்டுக்கோட்டை
      கல்யாணசுந்தரம் !!

    • @GUKNAIR
      @GUKNAIR Před rokem +1

      @@bhuvaneswariharibabu5656 யார்தான் பாடலை எழுதியது? கண்ணதாசனா பட்டுகோட்டையா?

    • @vijeevijee6189
      @vijeevijee6189 Před rokem +1

      Thenpangin ezhilodu poligindra azhgai cinthamal sitharamal kann kolla vanthen....mmm

  • @selvaraji6026
    @selvaraji6026 Před rokem +15

    நீன்ற நாள் எதிர்ப்பார்ப்பு பழைப்பாடல்கள் கலரில் காண முடியாதா என்ற ஏக்கம் கலரில் தலை வரின் பாடல்களை பார்த்தும் என் ஆசைக்கு எல்லை இல்லை நன்றி

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před rokem +21

    அழகு மட்டும் அல்ல அறிவு, ஆற்றல் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் பொன்மனச்செம்மல்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +15

    🌹என் உயிரை ஊடுருவிய பாடல் என்றால் மிகையில் லை என்பேன்.மறுபிறவியி ருந்தால் மறக்காமல் இப்பா டலை கேட்டு கொண்டேயிரு ப்பேன் ! 🔥👌👏🤗😍😘🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +13

    இந்த பாடலை, என்னிடம் நண்பர் ,பாடகர் சுல்தான் , வி
    .ஸ் மணி போன்றோர் ,
    பாடி காட்டுவார்கள் பாடலை கேட்டு, மகிழ்வோம் அவர்கள் இப்போது என் அருகில் இல்லை ,இருந்தாலும் பாடலை பதிவிட்ட நண்பர்கள் வாயிலாக, அவர்களை நினைத்தும், பாடலை பார்த்தும், மகிழ்கிறேன்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 4 měsíci +1

    சேர சோழ பாண்டிய மன்னர்களை இளவரசிகளை நான் கண்டதில்லை.கொள்ளை அழகு என்பதும் இது தானோ!!!!!!! ஏ.எம். ராஜா. பி. சுசீலா..இசை உலகின் அரிய பொக்கிஷங்கள். இந்தப் பாடல் இளமையை தக்க வைக்கும் இசை மூலிகை.

  • @chitradevi793
    @chitradevi793 Před rokem +4

    பண்பாவும் நெறியோடு வளர்கின்ற உறவில்‌ அன்பாவும் துணையாலே‌ பொன் வண்ணம் தோன்றும் ...எண்ணி எண்ணி பார்க்கும் போது இன்ப‌ ராகம் பாடும்.... கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும். ...கவியரசரின் வரிகள்

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem +10

    எத்தனை .தடவை. கேட்டாலும். சலைக்கா., பாடல்.🖤❤️🌺😍😍😍😍😍😍😍😍😍🌌🌌🌌🌌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +18

    அற்புதமான பாடல் என்னோட ஃபேவரிட் சாங் இரண்டு அழகான ஜோடிகள் பேரழகு கொண்ட சாவித்திரி அம்மா ஐ லவ் யூ மா வாழ்த்துக்கள்

  • @christopherantony3719
    @christopherantony3719 Před rokem +7

    இந்த மாதிரியான பாடல்களும் இதற்கு ஏத்த மாதிரி இசையும் யாரையாவது கொடுக்க முடியாது நன்றி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 28 dny

    காலங்கள் பல கடந்தாலும்,காவியத்தலைவர், பொன்மனச் செம்மல், அபிநயசரஸ்வதி இருவருடைய ஆழமான கருத்தோவியம்,

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +26

    அரசர்களின் உடல் அமைப்பு கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏🏻

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk Před 4 měsíci

      அரசனுக்கும்பிச்சைகாரனுக்கும்உடல், ஒன்றேஉள்ளம்மட்டுமேவேறு. உறுப்புகளும்ஒன்றே,

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 4 měsíci +2

    Beautiful actress Savithri Amma .Great.

  • @GUKNAIR
    @GUKNAIR Před rokem +10

    எம்.ஜி.ஆர் என்ன அழகு. தங்க சிலை எங்க தலைவர்.

  • @jjjjeyakumar4915
    @jjjjeyakumar4915 Před rokem +24

    மனதை மயக்கிய மிக அருமையான பாடல்.... 👌👌👌

  • @rajaiahmanuvel5763
    @rajaiahmanuvel5763 Před 11 měsíci +2

    ஏ. எம். ராஜா வின் தேன் சொட்டும் குரல்.
    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத வாய்ஸ்.

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +21

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @venkatesangovindharajan7068

    What a beautiful MGR. MGR is MGR no one compared with him. No death to MGR

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +2

    Beautiful song with beautiful artists MSV , TKR music , AM Raja , Susila madams voice awesome Evergreen song

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +12

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் சாவித்ரி அம்மா பேரழகி ஐ லவ் யூ மா

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před 2 lety +10

    நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம் நிறைந்த நடிப்பு மிகவும் அற்புதம்.

  • @ascok889
    @ascok889 Před 2 lety +15

    மக்கள் திலகம் எம்ஜிஆர் சாவித்திரி சூப்பர்

  • @Chhotabheem-uh8st
    @Chhotabheem-uh8st Před měsícem

    அற்புதமான பாடல் ஏ.எம். ராஜா &சூசீலா ❤❤❤❤

  • @nps8235
    @nps8235 Před 2 lety +15

    இருவரும் செம அழகு

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před rokem +88

    நடிகர்களில் அழகு என்றால் அது எம் ஜி ஆர் மட்டுமே. வேறு எவருக்கும் இந்த தேஜஸ் கிடையாது.

    • @Undertaker278
      @Undertaker278 Před rokem +9

      அப்படி சொல்லுங்க ஐயா... உண்மை

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 Před rokem

      புரியாது வாழ்க்கையின் ரகசியம் பாடலைக் கேளுங்கள்!!

    • @udayasankar3116
      @udayasankar3116 Před rokem

      Hi

    • @suriyan114
      @suriyan114 Před rokem +1

      Ponkata tamil mutaal kale.from kerala

    • @npanneerselvam6181
      @npanneerselvam6181 Před rokem +4

      @@suriyan114உங்களது பதிவில் உங்கள் தரம் மற்றும் அறிவு வெளிப்படுகிறது.

  • @user-bjjp
    @user-bjjp Před rokem +7

    மகா தேவி அருமையான படம், அழகான பாடல்கள் 🥰🥰🥰🥰🔥🔥🔥❤️❤️❤️🖤🖤🖤🖤

    • @rajeshwarivincent7069
      @rajeshwarivincent7069 Před rokem +1

      Reppitsong

    • @siddiquemohamed8731
      @siddiquemohamed8731 Před rokem +1

      மகா தேவி ... சார்.
      இலங்கையில் இருந்து நட்புடன்...

    • @user-bjjp
      @user-bjjp Před rokem

      @@siddiquemohamed8731 நன்றி திருத்தம் செய்தேன்

    • @k.sundararajanrajan7094
      @k.sundararajanrajan7094 Před rokem

      ​@@siddiquemohamed8731 q

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Před rokem +3

    காந்த குரல் காந்த வரிகள் உயிர் இசை கேட்க இனிமை நன்றி

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 4 měsíci +1

    1000% உள்ளம் கவர்ந்த பாடல்....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +3

    ஆஹா தங்கத் தலைவா❤
    அருமையான பாடல்

  • @malarkodi2394
    @malarkodi2394 Před rokem +6

    Beautiful movie! Savithri have acted only 3 movies with MGR, but 3 also fantastic movie with awesome songs.

  • @bremawathysantalingam2542

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @rajusekar3898
    @rajusekar3898 Před rokem +8

    A very pleasing song by msv and Ramamurthy and so melodiously sung by A M Raja and suseela
    Mgr and savithri are so beautiful

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 11 měsíci +1

    பாடலை மீண்டும் கேட்கத் தோன்றுகிறதா ?

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před měsícem

    What a lovely song by msv and ramamoorthy
    A m Raja and suseela melodious singing
    Mgr and savithri are beautiful

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem +4

    எத்தனை முறை கேட்டாலும் திவட்டாது ❤❤❤❤❤❤❤

  • @manivannanmanivannan8296

    Great AM, Raja sir and.p.susila.voice&. KVM.music👍🙏🏻🌸🌹🙏🏻 MGR 🌸🌹🙏🏻 Savitri 🙏👍 super excited songs thankyou 🎵🎶

  • @thiyagarajan774
    @thiyagarajan774 Před rokem +7

    Fantastic song written by kavingar kannathasan.

  • @annaf642
    @annaf642 Před rokem +3

    Wow!! MGR looks so handsome and Savithri looks so beautiful in colour in the first few seconds of this video 😍 They look great in black and white, but their good looks are accentuated in colour 👌. The song lyrics steal our hearts too, each line is so meaningfully written and sung lovingly that they draw us right into the scene❤

  • @saminathanm9925
    @saminathanm9925 Před 4 měsíci

    Super song காலத்தால் அழிக்க முடியாத பாடல்இது.

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 29 dny

    Excellent music Director AM RAJA &Playback singer P Suseela great.

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 4 měsíci

    அழகிய பாடல்.. அழகிய நடனம்.

  • @venkatesanmurugesan3223
    @venkatesanmurugesan3223 Před rokem +3

    என்ன அழகு சுவையான பாடல் கேட்க்க கேட்க்க கேட்க்கொண்டே இருக்கலாம்

  • @karnamparasuramandhamu3256

    A.M.ராஜா குரலில் பாட்டே வேற லெவல்.

  • @VeluMurugan-jt4uy
    @VeluMurugan-jt4uy Před 10 měsíci +2

    கண்மூடும்வேளயின்கலைஎன்னகலையேகண்ணாளன்கற்ப்பனயில்விலைஎன்னஉலகில்ஆகாகவியரசரேஇதுஎன்னபாடலாகாதல்காவியமாஇந்தப்பாடலைபாற்க்கும்போதெ ல்லாம்இமயத்தின்உச்சியின்சென்றுள்ளேன்கவியரசர்கண்ணதாசனேநீங்கள்மறுபடியும்மறுபிரவிஎடுத்துஎங்கள்தாய்நாட்டில்பிரந்துஇதுபோன்றபாடலைதந்துமக்களைமகிழ்விக்கவேண்டும்கவியரசரே

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 Před 11 měsíci +1

    The literary words in any song and the in depth meaning therein ......,by the great Kannadasan ........what a lyricsist , he was
    .... no one , I repeat no one can beat him ...never....

  • @ellemaran7707
    @ellemaran7707 Před 2 lety +8

    MGR my all time favourite

  • @sekarmt8924
    @sekarmt8924 Před rokem +5

    அழகான பாடல் வரிகள் 🥰💞

  • @anushri9576
    @anushri9576 Před 2 lety +8

    suppergreatMGR

  • @manimaran.g.manimaran.g.6220

    " மாகதேவி "
    எம்ஜிஆர் சாவித்திரி
    விரப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    இந்த படத்தில் அருமையான பாடல்கள் உண்டு.
    கண்முடும் வேளையில்
    கலை என்ன கலையே..

  • @saba6601
    @saba6601 Před rokem +5

    A lovely colorised version of the duet by A M Rajah and P Susheela. Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Singapore).

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 Před rokem

      சார் இது போல் black&white j. Jeyalalitha's calander க்காக pose கொடுத்திருந்தார்கள். அதை படுஅழகான color photo va மாற்றி என் அண்ணன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தனக்கு பார்த்துள்ள பெண் என்று சொந்த பந்தங்களிடம் பண்ணிய அலப்பரை உண்மைனு நம்பி வந்து விசாரிச்சாங்க. இந்த காலத்தில் இது அவ்வ..........ளவு அதியமா........ வா............ இருக்கு....தூ........

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Před 4 měsíci +1

    தேனினும்இனியAMராஜாபி, சுசிலாவின்குலில்அமுதகானமிது.

  • @muhsin2815
    @muhsin2815 Před 5 měsíci +1

    Child hood memories

  • @kvs6830
    @kvs6830 Před rokem +2

    "நானன்றி யார் வருவார்" என்ற பாட்டு தான் முதலில் முடிவு செய்திருந்தார்கள். MGR அந்த பாடல்
    மிகவும் light ஆக இருக்கு என்ற சொன்னதினால் மாற்றிவிட்டார்கள். பிறகு "மாலையிட்ட மங்கை" படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார்கள்..

  • @narayananponniahnarayanan6399

    ஏ எம் ராஜாவின் குரல்தேனயுதம்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 6 měsíci +1

    ❤ MGR Santhosam nice lovely song 💖💖💖❤️❤️💕🌹💐🌹🏵️💐💐🏵️💐🏵️🏵️💐💐 MGR in mass song 💖💖

  • @vijayavenkatesan4079
    @vijayavenkatesan4079 Před rokem +2

    Sweet voices of both singers and good lyrics and music brings pleasant to everyone

  • @suren1013
    @suren1013 Před 2 lety +6

    Number 1 hero india m g r

    • @josephraju2925
      @josephraju2925 Před rokem

      No no in this whole UNIVERSE MGR IS TE ONLY HANNDSOME MAN

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 4 měsíci

    Super King and Top Actor Only Dr MGR

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před měsícem

    Seyma smile mgr ku awosme massss 🎉🎉🎉🎉

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Před dnem

    இரண்டு ஜாம்பவான்கள்!
    பசியை மறந்து
    பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
    இனி இதுபோல் வருமா?

  • @kumares8552
    @kumares8552 Před 7 měsíci

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு.நல்ல பாவனை இருவருக்கும் நன்று 👌

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +9

    Very Excellent Song 👌👍🙏🏽🙏🏻

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 Před rokem +2

    Only one thalaivar in the world makkal thilagam mgr only

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 8 měsíci +1

    ராஜ ராஜனையே பார்த்தது போல் உள்ளது.

  • @akashasai5312
    @akashasai5312 Před rokem +3

    This is in my very favourite song mgr

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +5

    MSV KAVIARASAR MGR ULAGAM ULLAVARAI what a classic composing what a classic melody

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 11 měsíci

    Great rendition of am,rajah
    Suseela,rocking,
    Performance lovely wonderful song lyrics excellent combo

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 Před rokem +1

    Great & legendary actor & personality, a great actress & sweet & melodious singers, a great treat to the ears & eyes

  • @kumardoherty7867
    @kumardoherty7867 Před rokem +3

    Am raja golden voice

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před 2 měsíci +1

    Seyma maassssss🎉🎉🎉🎉 mgr

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před rokem +1

    I will not forget always mgr beauty❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Před 3 měsíci

    No one in the earth can beat the melody of A.M Raja, Susila with MSV, TKR Music

  • @AntonyRajAntonyRaj-hy7be
    @AntonyRajAntonyRaj-hy7be Před 8 měsíci

    M.G.R.அவர்கள்மறைந்தாளும்என்உள்ளத்தில்இன்னும்
    இருக்கிறார்.இந்தபாடல்
    வழியாக

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    I am so very happy to all the songs are very beautiful.

  • @pandureddy9753
    @pandureddy9753 Před rokem +2

    Very good song

  • @maheendhran5104
    @maheendhran5104 Před 6 měsíci

    💕 அருமையான பாடல்

  • @ishuuabiii923
    @ishuuabiii923 Před 10 měsíci +1

    Voice romba super 🔥🔥🔥🔥🙏🙏

  • @meenakshisundaram1404
    @meenakshisundaram1404 Před rokem +1

    Am Rsja P suseela super melodious song Always in our hearts

  • @user-uq6pk2sp7v
    @user-uq6pk2sp7v Před 2 měsíci +1

    marakkamudiyatha natkal

  • @dranandphd
    @dranandphd Před rokem +2

    Excellent movie, excellent song, both are legends. We always remember his movies. Thanks 🙏

  • @nirmalanirmala3828
    @nirmalanirmala3828 Před 3 měsíci

    Kan moodum velaiyilum kalai yenna kalaiyo
    Savithri Amma alagurku vilai endha ulghe

  • @azharahamed3995
    @azharahamed3995 Před 10 měsíci

    Masterpiece 🖤

  • @mariappant5637
    @mariappant5637 Před 10 dny

    Soooper

  • @sunilsaravana3815
    @sunilsaravana3815 Před 2 lety +1

    En naadhanukku piditha paadal

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +2

    சூப்பர் பாடல் மை ஃபேவரிட் சாங் பேரழகி சாவித்திரி ஐ லவ் யூ மா

  • @skventhan7215
    @skventhan7215 Před 8 měsíci +1

    SIVAJIKKU.MIJIYA.AZHAGU.AVANUM.KIDAIYAADHU

  • @manir1997
    @manir1997 Před rokem +1

    🌴🌴ஏல்லோற்மணதிலும்நின்றபாடல்

  • @rathinaveld8346
    @rathinaveld8346 Před rokem +1

    Hartley touch very very nice song

  • @n.srinivasannarayanasamy9656

    அமுத மொழிகள் ஆகா.என்ன அற்புதமான கருத்து.