Pathu Thala - Ninaivirukka Promotional Video | A. R Rahman | Silambarasan TR | Gautham Karthik

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2023
  • Movie - Pathu Thala
    Song - Ninaivirukka
    Song Composed Produced and Arranged by A R Rahman
    Lyrics Kabilan
    Singers A R Ameen & Shakthisree Gopalan
    Musicians Flute : Kareem Kamalakar
    Music Supervisor A H Kaashif
    Project Supervisor Karthik Sekaran
    Additional Programming Nakul Abhyankar
    Sound Engineers Panchathan Record Inn - Suresh Permal, Karthik Sekaran, Aravind Crescendo, Suryansh
    Mixed By Nitish R Kumar, Nakul Abhyankar
    Mastered by Nitish R Kumar
    Apple Digital Masters Riyasdeen Riyan
    Musicians Co OrdinatorR Samidurai, Abdul Haiyum, T M Faizudeen
    Cast: Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar & Others
    Directed by: Obeli. N. Krishna
    Produced by: Dr. Jayantilal Gada, K.E.Gnanavelraja
    Co producer - Neha Gnanavelraja
    Banner: Studio Green & Pen Studios
    Studio Green CEO - G. Dhananjayan
    Executive Producer - A. G. Raja
    DOP: Farook J Basha
    Editor: Praveen KL
    Art: Milan
    Dialogue: R.S. Ramakrishnan
    Choreographer - Ajay Raaj
    Stunt: R. Sakthi Saravanan
    Screenplay: Obeli. N. Krishna
    Story: Narthan
    Lyrics: Kabilan
    Direction Department: R.S. Ramakrishnan, Senthil Jeeva, M. Saravanan, A.S.Praveen, Aamre Karthik, Jaswanth Kasinath
    DOP Department: John T Prabhakaran Dominic, Mugil Vendhan, JV. Vicky, Pugazhendhi. V
    Editing Department: Ganesh. P Prasana. RC, Ramji. N, T.Jothipriyan
    Art Department: Judilan Fernandez, Karthik Vasan, Sivaram
    Costume Designer: Uthra Menon
    Costume Designer Assistant: Prithvi Sivakumar
    A.R. Rahman & Ameen Team: Saira Rahman (Costume Designer), Renee La Selle (Costume Asst.) (Los Angels), Nandini D Rozario (Salon Muah)
    Audiographer: S.Sivakumar
    Sound Design: Krishnan Subramanian
    Colorist: KS.Rajasekaran
    CG: Nxgen Media
    Production Executive: Vairam Kumar
    Production Controller: EV Dinesh Kumar
    Stills: V. Sittrarasu
    Publicity Design: Thandora
    Pro: Suresh Chandra, Rekha D'one & Abdul. A. Nassar
    Digital Marketing: Digitally
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
  • Hudba

Komentáře • 2,6K

  • @bibekkumarmudbhari3326
    @bibekkumarmudbhari3326 Před rokem +838

    The way Shakthisree Gopalan starts: "Ada Kirukka Ada Kirukka". I am Touched.

  • @mazardeen10
    @mazardeen10 Před rokem +193

    சத்தமே இல்லாத சம்பவக்காரன் ARR ❤ Instant Poison 😊

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 Před rokem

      👍🏽86👍🏼...

    • @kingmaker5709
      @kingmaker5709 Před rokem +1

      AR Rahman like international level like Elton John piano la pundhu wldraru

    • @rdsEEEN
      @rdsEEEN Před rokem +1

      @@kingmaker5709 yaarukku sir venum international..
      Ennai santhosa paduthura, sinthikira vaikura ellorum ennaku periya aalu thaan sir...

    • @kingmaker5709
      @kingmaker5709 Před rokem +3

      @@rdsEEEN apo nee poi Anirudh song kelu

  • @user-hr3ik3pz5v
    @user-hr3ik3pz5v Před rokem +99

    ஆண் : நினைவிருக்கா அழகே நாம்
    பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
    அடியே நாம்
    பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
    அழகே நாம்
    மறப்போமா..ஆ… மறப்போமா
    மறுப்போமா…ஆ… மறுப்போமா…
    நாட்களை நாம்
    ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
    நீ வெடிவெடிக்க
    ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்
    நம் காதல் தூங்காதே
    இந்த பூமி பாலை ஆனாலும்
    நம் பாடல் ஓயாதே
    ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
    நீ வெடிவெடிக்க
    மறப்போமா..ஆ .. மறப்போமா
    மறுப்போமா…ஆ… மறுப்போமா…
    நாட்களை நாம்
    ஆண் : குழலோடு கேட்காதே
    காற்று பேசும் வார்த்தையை
    அலையோடு கேட்காதே
    நீந்தி போகும் தூரத்தை
    இவனோடு கேட்காத
    அவன் வாழும் நீளத்தை
    ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா நான் எதிர்களிக்க
    நீ வெடிவெடிக்க
    பெண் : அட கிருக்கா அட கிருக்கா
    நீ சிறை பிடிக்க
    நான் சிறகடிக்க
    நினைவிருக்கா
    நினைவிருக்கா
    நினைவிருக்கா
    பெண் : நான் தூங்கப் போன மீனில்லை
    நீ தூண்டில் போடாதே
    அந்த கால மாற்றம் மாறாதே
    நீ காற்றில் ஏறாதே
    இருவர் : ஓஹோ…
    இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
    உன்னிரு கண்களில் கனவில்லை
    அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
    ஓஹோ…
    பின்னிய காலங்கள் கணக்கில்லை
    தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
    நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
    ஓஓ…
    பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

  • @mohammedhamith3385
    @mohammedhamith3385 Před rokem +597

    3:46 I feel goosebumps 😮🥳🔥

  • @newhindipartymix2552
    @newhindipartymix2552 Před rokem +3909

    Dear parents: Just because your child is smiling at their phone, doesn't mean they have a boyfriend or girlfriend, they are watching this masterpiece!

  • @GJK550
    @GJK550 Před rokem +1824

    A R Rahman is not just a word, it's emotion for millions of people across the world🌍🌍 ❤

  • @vienzay9557
    @vienzay9557 Před rokem +220

    I bet people will come back to this “Masterpiece” after this song get famous in TikTok or Insta reels ! 🤦🏼‍♂️ Ninaivirukka is a another gem from ARR ! ❤️

  • @biochemstudent3456
    @biochemstudent3456 Před rokem +313

    Don't know why this masterpiece is not in trending even after 3 days of release ...
    After few days this song will be ruling all of our playlist..
    Good things take time✌️

    • @orange5736
      @orange5736 Před rokem +6

      It's already in trending for the past 2 days bro. Check it up in description. Yesterday it was #4trending and today it's #3trending

    • @VijayJebaPrakash
      @VijayJebaPrakash Před rokem +5

      ARR songs always takes time to blow up

    • @DevD-su3ub
      @DevD-su3ub Před rokem +3

      NOT A CATCHY TUNE

    • @jini4
      @jini4 Před rokem +3

      A fan of Rahman sir from 35 years know that these songs takes time to grow on you but at first time listen its always feel mediocre and after third listening its like wow... how can be this every time. Total Magic ❤️❤️

    • @workspace1148
      @workspace1148 Před rokem +1

      Great things take time

  • @akashrajendra7428
    @akashrajendra7428 Před rokem +542

    Can see son's voice getting transformed into his father's one..such a beautiful composition...♥️ Shakthishree is back in town...

  • @rajeshwariproductions3227

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 💯🔥
    Magical voice ❤

  • @aoxog741
    @aoxog741 Před 11 měsíci +100

    Like father, like son same goosebumps in his voice amazing

  • @saranjoseph2249
    @saranjoseph2249 Před rokem +49

    "Ada Kirukkah"!** hits millions of heart ❤🎉.........

  • @vijayshangan
    @vijayshangan Před rokem +352

    ThalaivARR is here to stay for another 3 decades... At the TOP. ❤️💥

  • @vishakhviz3743
    @vishakhviz3743 Před rokem +34

    Ameen has got ARR's swag 😎 after 1:25

  • @valros93
    @valros93 Před rokem +175

    Soul leaves the body everytime I hear 'Nam kadhal thottathil malargal illayae' ❤️

  • @That_Car_Guy
    @That_Car_Guy Před rokem +249

    ARR's choice of singers is impeccable, Ameen is so apt for this, cant imagine anyone else singing this song, and SG's entry, just Gold!

    • @balaabhishek.m885
      @balaabhishek.m885 Před rokem +5

      Ameen bad choice but song great

    • @doctorjey...7503
      @doctorjey...7503 Před rokem +4

      Bro his son bro

    • @AbdulAzeem-yx5gn
      @AbdulAzeem-yx5gn Před rokem +6

      Singer karthik would be a good choice...

    • @balaabhishek.m885
      @balaabhishek.m885 Před rokem +5

      @@AbdulAzeem-yx5gn certainly last ah avaru latest pattu nan ketadhe thoorigaa than i dont know why they are not giving chance to an extraordinary singer like him

    • @mrmistyrose007
      @mrmistyrose007 Před rokem +2

      ​@@balaabhishek.m885 the downfall is his own making, getting entangled in me too scandals

  • @santhoshsivamj2502
    @santhoshsivamj2502 Před rokem +124

    3:46 wow 🤯🤯🤯🤯🤯 Goosebumps

  • @BadBoy-cb4fv
    @BadBoy-cb4fv Před rokem +460

    On behalf of all Ar Rahman fans in the world we wish this song a great success 💯💥🔥

  • @yourfriend4385
    @yourfriend4385 Před rokem +11

    @2:30 kuzhalod ketkathe katru pesum varthaye,alayod ketkathe neenthi pogum doorathai ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @bavabakkurudeen3573
    @bavabakkurudeen3573 Před rokem +11

    ARR + STR Lovely Combo:
    VTV - Hosanna
    AYM - Thallipogathe
    CCV - Mazhai Kuruvi
    VTK - Marakuma Nenjam
    Pathu Thala - Ninaiviruka ❤️🎊🎉

  • @tomholland8542
    @tomholland8542 Před rokem +882

    He is a singer
    He is a dancer
    He is a performer
    He is a director
    He is a actor
    He is a story writer
    He is a motivator
    He is a SILAMBARASAN STR 🥵💥

  • @GJK550
    @GJK550 Před rokem +481

    On behalf of all AR Rahman, Silambarasan Tr and Gautham Karthik fans in the world we wish this song a great success 💯🔥

  • @sugadevstr5422
    @sugadevstr5422 Před rokem +9

    ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகனின் குரல்வளம் அவரை போலவே உள்ளது... மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆக வாழ்த்துக்கள்

  • @isaiulllasam
    @isaiulllasam Před rokem +108

    கேசட் காலம் தொடங்கி
    இப்போது டிஜிட்டல் காலம் வரை அதே ரசனையோடு நம்மை இசையோடு
    கலந்து கிடைக்கசெய்யும்
    ரஹ்மான் அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி சொல்லி "நினைவிருக்கா " பாடலை நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்..
    அவளும் கேட்டுக்கொண்டிருப்பாள் இப்பாடலை..
    இருவருக்குமான பிரிவின் இடைவெளி மட்டும்
    இருபது ஆண்டுகள்
    இருக்கும்....

  • @hajamydeen3862
    @hajamydeen3862 Před rokem +498

    நம் தமிழ் பாடலை உலகம் அறிய செய்த மனிதநேய பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு நம் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ♥️💕🌹🙏

    • @rameshgrameshg358
      @rameshgrameshg358 Před rokem +5

      சூப்பர் நண்பா நன்றி

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Před rokem +4

      இந்த பாட்டு இதயம் இருக்குர மனிசனுக்கானது

    • @robinson7337
      @robinson7337 Před rokem

      Enna feel😄😄😄😄😄😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @agilanweb977
      @agilanweb977 Před rokem +2

      correct than...but ithu sutta music than ..rain or shine korean serial music

    • @sathyavrathantc9199
      @sathyavrathantc9199 Před rokem

      ​@@owaaaaaaaaau796 😂

  • @boopathysrinivasan7824
    @boopathysrinivasan7824 Před rokem +11

    ஆண்: நினைவிருக்கா அழகே நாம்…
    பறந்திருந்தோம் பறந்திருந்தோம்…
    அடியே நாம்…
    பறந்திருந்தோம் மறந்திருந்தோம்…
    அழகே நாம்…
    ஆண்: மறப்போமா மறப்போமா…
    மறுப்போமா மறுப்போமா…
    நாட்களை நாம்…
    ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
    நான் பின்னிருக்க…
    நினைவிருக்கா நான் நிழலடிக்க…
    நீ வெடி வெடிக்க…
    ஆண்: அந்த வானம் பூமி ஆனாலும்…
    நம் காதல் தூங்காதே…
    ஆண்: இந்த பூமி பாலை ஆனாலும்…
    நம் பாடல் ஓயாதே…
    ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
    நான் பின்னிருக்க…
    நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
    நீ வெடிவெடிக்க…
    ஆண்: மறப்போமா மறப்போமா…
    மறுப்போமா மறுப்போமா…
    நாட்களை நாம்…
    -BGM-
    ஆண்: குழலோடு கேட்காதே…
    காற்றில் பேசும் வார்த்தையை…
    ஆண்: அலையோடு கேட்காதே…
    நீந்தி போகும் தூரத்தை…
    இவனோடு கேட்காதே…
    கண்ணில் வாழும் ஈரத்தை…
    ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
    நான் பின்னிருக்க…
    நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
    நீ வெடி வெடிக்க…
    -BGM-
    பெண்: அட கிருக்கா அட கிருக்கா…
    நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க…
    பெண்: நினைவிருக்கா…
    நினைவிருக்கா…
    நினைவிருக்கா…
    பெண்: நான் தூங்க போன மீனில்லை…
    நீ தூண்டில் போடாதே…
    அந்த கால மாற்றம் மாறாதே…
    நீ காற்றில் ஏறாதே…
    ஆண் & பெண்: ஓஹோ…
    இன்னொரு நெஞ்சம் எனக்கில்லை…
    உன்னிரு கண்களில் கனவில்லை…
    அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே…
    ஆண் & பெண்: ஓஹோ…
    பின்னிய காலங்கள் கணக்கில்லை…
    தண்ணீரில் கோலங்கள் எனக்கில்லை…
    நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…
    ஓஓ…
    பெண்: நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +13

    AR Ameen + Shakti Shree voice 🎤 semma 👌 AR Rahman Music 🎵 vera level 😍 STR ♥️ Priya Bhanavi Shankar pair vera level 😍 Lyrics 📝 Kabilan நினனவு இருக்கா ஆழகே பறந்து இருந்தோம் மறந்து இருந்தோம் மறப்போமா மறுப்போ நினனவு இருக்கா நீ வெடி வெடிக்காத அந்த வானம் போல் நம் காதல் ♥️ தூங்காதே இந்த பூமி பாழ் ஆனாலும் நம் காதல் அழியாதே குரல் ஒட கேட்காதே அனல ஓட கேட்காதே இதழ் ஒட கேட்காதே நினனவு இருக்கா நீ பெண் நான் ஆண் 3:11 நினனவு இருக்கா நான் தூங்க பேணா நீ காற்றில் ஏறாதே அஞ்சவும் கெஞ்சும் மனசு இல்லை நாம் காதல் தோட்டத்தில் மலர்கள் இல்லை

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 Před rokem +14

    விண்ணை தாண்டி வருவாயா,கடல் ஜில்லுனு ஒரு காதல் AR RAHMAN 😍😍😍😍

  • @d33nuk
    @d33nuk Před rokem +130

    "எப்போதும் புதுமையும் புத்துணர்வும் கலந்த இசை "!
    நன்றி ரஹ்மான் சார் ..

  • @user-hd6zs5xy4v
    @user-hd6zs5xy4v Před 8 měsíci +5

    நினைவிருக்கா?
    அழகே நாம்
    பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
    அடியே நாம்
    பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
    அழகே நாம்
    மறப்போமா? மறப்போமா?
    மறுப்போமா?
    மறுப்போமா? நாட்களை நாம்
    நினைவிருக்கா? நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
    நீ வெடிவெடிக்க
    அந்த வானம் போர்வை ஆனாலும்
    நம் காதல் தூங்காதே
    இந்த பூமி பாலை ஆனாலும்
    நம் பாடல் ஓயாதே
    நினைவிருக்கா? நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
    நீ வெடிவெடிக்க
    மறப்போமா மறப்போமா
    மறுப்போமா?
    மறுப்போமா? நாட்களை நாம்
    குழலோடு கேட்காதே
    காற்றில் பேசும் வார்த்தையை
    அலையோடு கேட்காதே
    நீந்திப் போகும் தூரத்தை
    இவனோடு கேட்காதே
    கண்ணில் வாழும் நீளத்தை
    நினைவிருக்கா? நீ முன்னிருக்க
    நான் பின்னிருக்க
    நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
    நீ வெடிவெடிக்க
    அட கிருக்கா!
    அட கிருக்கா! நீ சிறை பிடிக்க
    நான் சிறகடிக்க
    நினைவிருக்கா?
    நினைவிருக்கா?
    நினைவிருக்கா?
    நான் தூங்கப் போன மீனில்லை
    நீ தூண்டில் போடாதே
    அந்த கால மாற்றம் வாராதே
    நீ காற்றில் ஏறாதே
    ஓஹோ
    இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
    உன்னிரு கண்களில் கனவில்லை
    அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
    ஓஹோ
    பின்னிய காலங்கள் கணக்கில்லை
    தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
    நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
    ஓ-ஓ-ஓ-நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே!
    Translate to English

  • @carthikrandy
    @carthikrandy Před rokem +16

    கரையைக் கடக்காமல் எப்போதும் இந்த இசைப்புயல் தமிழ்நாட்டில் நிலைகொண்டு இருக்கட்டும்...

    • @wmaka3614
      @wmaka3614 Před rokem +1

      இல்லை நண்பரே,இந்த இசைப்புயல் தமிழ்நாட்டைக் கடந்து உலகில் நிலைகொண்டு விட்டது.

  • @SpotifyPlaylistsPerson
    @SpotifyPlaylistsPerson Před rokem +132

    Huge fan of Sir A.R. Rahman from Pakistan. Just wanna say, due to him, I get to know about the South India & their International achievements & cultures.🥺 Thank you Sir for giving us back to back soulful music albums. Proud to be alive in your era. Love this song even not understanding the single word. Music composition connects me🌺 #LegendARRahman

    • @sivajanumm
      @sivajanumm Před rokem +1

      @@jothi9190 yaru nee 🤣😂
      avane pakistan solluran nee enna avan kitta
      tamil pesitu irruka man

    • @SpotifyPlaylistsPerson
      @SpotifyPlaylistsPerson Před rokem

      @@sivajanumm I can't understand Tamil. What you have said?🙂

    • @ajaibhasker5455
      @ajaibhasker5455 Před rokem +6

      Hi bro. Music transcends barriers and you stand a testimony to that. Keep Rahmaning 😀
      With love,
      Your brother from India.

    • @SpotifyPlaylistsPerson
      @SpotifyPlaylistsPerson Před rokem +5

      @@ajaibhasker5455 Always Rahmaniac till last breath..💙

    • @NandriVanakam
      @NandriVanakam Před rokem +1

      @@SpotifyPlaylistsPerson
      They are criticizing the other channel to comment in tamizh to u ...

  • @kumareshkuma1737
    @kumareshkuma1737 Před rokem +113

    ✌️🔥ரிப்பீட் மோட்ல கேட்கும்
    கேட்டுக் கொண்டிருக்கும் கேட்கப் போகும் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @vishnupriyan8191
    @vishnupriyan8191 Před 11 měsíci +17

    3:05 Shakthisree Gopalan Amazing voice and make a goosebumps❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😍😍

  • @Sara-nya98
    @Sara-nya98 Před měsícem +2

    This video never gets old!
    My fav duo❤

  • @kingsonmathew3539
    @kingsonmathew3539 Před rokem +34

    Ar Rahaman 🔥 The Indian pride

  • @r.rajkumar2271
    @r.rajkumar2271 Před rokem +5

    Migavum arumaiyana song.. Enga movie la full song panama poitigala. Romba varutham 😢valikuthu.... ada kiruka..... antha line ethavathu pani irukalam thonuthu.. Nalla songs.. ❤

  • @muruganv6118
    @muruganv6118 Před rokem +4

    தந்தை எட்டடி. பிள்ளை பதினாறு அடி. பாடல் அருமை

  • @PanelDaze
    @PanelDaze Před rokem +166

    Aaaah...ARR! Harmonies, groove, melody! A layered romantic song which feels like floating through clouds, AR Ameen shows lovable 'pop chops'. ARR's piano is a character in itself. The lightness of touch that composers can only dream of. Shaktishree always breezy to the ears. ARR songs like these are like a cleanse for our ears, musical sensibilities and general psyche. Thank you Sir.

  • @rithishk8629
    @rithishk8629 Před rokem +221

    STR FANS 🎯

  • @s.sikkander2948
    @s.sikkander2948 Před rokem +13

    Shakthisree goplan is back💫

  • @rifkyhussain3069
    @rifkyhussain3069 Před dnem +1

    This song is such a beauty. It's amazing to see ARR Thalaivan's music still fresh & touching.
    Many musician come and go but this man is something super special ❤
    He touches the heart through his music from somewhere ❤

  • @Parker__Memes
    @Parker__Memes Před rokem +7

    பத்து தல படத்தில் வ௫ம் திருநெல்வேலி Slang சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥💥

  • @valiyandgl4847
    @valiyandgl4847 Před rokem +2

    தரமான இசையை நீங்கள்
    என்றோ கொடுத்துவிட்டீர்கள்
    இனி உங்களை ஜெயிக்க உங்களால் கூட முடியாது
    இசைப்புயலின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்

  • @sudalai561
    @sudalai561 Před rokem +49

    அன்றும்!! இன்றும்!! என்றும்!! ARR இசையோடு!!!❤️💯

  • @lonewolfcutz4257
    @lonewolfcutz4257 Před rokem +68

    ARR's magic + Ameen & Shaktisree + Kabilan's lyrics, is a fresh combo but it's melting my heart ❤️

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Před rokem +65

    தமிழ் இசையை தரணியெங்கும் சேர்த்த தமிழ்புயலுக்கு வாழ்த்துக்கள்

  • @kiranaathish3196
    @kiranaathish3196 Před rokem +105

    His performance is just like his father ❣️ just lovely this song 💕💕

  • @jaani65432
    @jaani65432 Před rokem +2

    இசையோதெரபி நிபுணர்... AR ரஹ்மான்!

  • @venukathirazhagan2724
    @venukathirazhagan2724 Před rokem +2

    Aduthu varum generationlayum ar voice ninnu pesum polarkee...🔥😤💎

  • @Rishiiiii58274
    @Rishiiiii58274 Před rokem +192

    just 2 notes and he created a masterpiece filled with goosebumps and wholesomeness.. only sir ARR can do it🎼🎶

  • @BadBoy-cb4fv
    @BadBoy-cb4fv Před rokem +85

    STR+ARR=Goosebumps 🔥

    • @musiclove4887
      @musiclove4887 Před 9 měsíci

      Appo Gautam Karthik Enna vadai saapuduvana 😂😂

  • @serialsstatus8400
    @serialsstatus8400 Před měsícem +2

    Nirayaperukku theriyatha oru hit song vera level song

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ Před rokem +8

    Really Ameen voice makes this song so fresh, ARR tried to bring uniqueness into the song by just selecting the apt voices, in VTK he used Sathak for Unna nenachadhum, now Ameen for this. So many boomers and 2k nibbas are using CZcams nowadays, commenting about Rahman's music #tha yaarlam edha pathi pesuradhunu oru vevastha illama pochey da Adai jio needhanda idhukellam kaaranam.

  • @zeeshanzkhan55
    @zeeshanzkhan55 Před rokem +38

    ARR + STR = The Perfect Combo.. 💯 #Magical

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 Před rokem +33

    இசையை பற்றி தெரிந்த உண்மையான இசை அமைப்பாளர். Arr அவர்கள் ❤
    ..

    • @mohan7047
      @mohan7047 Před rokem +1

      Maathavagaa enna sombayaaa 😅😅😅

    • @miztag3554
      @miztag3554 Před rokem

      @கணியன் 😲😲😲😲

  • @iamsampada
    @iamsampada Před rokem +30

    His son's voice is so soothing, just like ARR! Well done👍👍

  • @shantvshanthakumar526
    @shantvshanthakumar526 Před rokem +5

    A R sir ala mattum thaan ipadi yellam compose panna mudium. Unga musical oru thani verity thaan sir. Ennaku romba pudikum.

  • @highkid2820
    @highkid2820 Před rokem +55

    Only ARR can do this magic😍❤️

  • @tonystarkffAS
    @tonystarkffAS Před rokem +33

    Father and son combo❤️❤️🔥🔥

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 Před rokem +24

    Wonderful song. Why long BGM's are not used these days between Charanam-pallavi and anupallavi like it was used in the 80's and 90's?

  • @golden-socket
    @golden-socket Před rokem +9

    "ninaivirukka nee mun irukke, naan pin irukke" hits hard 😩😩

  • @oruvanthanioruvan
    @oruvanthanioruvan Před rokem +89

    Instant addiction AR Rahman, you are the best magical musician in my opinion ❤️🥰 Congratualations to the team and STR!!

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Před rokem +121

    From 3:03 Total 🔥🔥🔥 Loved the harmonies and sakthishree's entry as well. Ameen was good too.

    • @amrk21
      @amrk21 Před rokem +3

      Not good too ..he is so good with the ups and down .

    • @Enderman6110
      @Enderman6110 Před rokem +4

      ​@@amrk21 blood of arr bro 😂🤣

    • @jubairsha7697
      @jubairsha7697 Před rokem

      Chills

    • @praveeng3351
      @praveeng3351 Před rokem +1

      @@amrk21 but somehow his voice reminds Sid sriram

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom Před rokem +5

      @@amrk21 He reminds mostly of ARR. I would rather listen to it in ARR voice myself. I am not trying to put him down. He deserves encouragement. But he must find unique approach. Like yuvan did. He should not become a karthik raja is all I'm saying

  • @toliyeptho9720
    @toliyeptho9720 Před rokem +33

    I don't understand the language but A.R Rahman's music never disappoint me .
    Forever Rahmanian 🙌🏼
    And the song.. oh God !! So soothing...
    The definition of sukoooooooon

    • @sharathkumar751
      @sharathkumar751 Před rokem +2

      It's tamil song from Movie

    • @niranjanmehra1094
      @niranjanmehra1094 Před 8 měsíci

      Same here.. I heard this song first time in my driver's caller tune when I visted mahabalipuram!
      Now I can't get out of this song... ❤

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 Před rokem +37

    This song started in a Normal way, but ended in an Emotional Way. I want to hear this once more. ARR❤️

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 Před rokem +68

    How this man everytime surprising us with his unique music..damn..love u thalaivaa..golden voices take this song to next level❤❤

  • @rameshkrishnan4496
    @rameshkrishnan4496 Před rokem +126

    The real mesmerism is the music...when you listen it..will take a quick journey with each and every lyrics and minute composition of strings..
    But speaking Shri A.R. Rehman sir's song composition, no words to explain...we are immersed in the musical world...in addition his son's voice will take you to whole universe...
    Thanks 1s again for presenting us a wonderful song after...
    'Uyir Uruguthe' from Cobra...
    🙏🙏🙏❤️
    We love always... 🙏

    • @balaabhishek.m885
      @balaabhishek.m885 Před rokem +2

      Intha paatu start aana odane uyir uruguthae than enakku strike aachu ivarum Harris maari potta tune a potta velila anupiduvanga but avarukum vayasagiduchu

  • @Ruffahhhoruwork_part2
    @Ruffahhhoruwork_part2 Před rokem +4

    Shakthisree gopalan arrives 😍😍😍🔥🔥🔥

  • @kavicheliyan5904
    @kavicheliyan5904 Před rokem +33

    AR Ameen voice so different and soothing. Wishes for him being gifted in vocals.

  • @anthonydass9769
    @anthonydass9769 Před rokem +26

    A R Ameen. Make your dad even more proud. He is a gem of a person. Loving singing . 👍👍

  • @sarathsriram5513
    @sarathsriram5513 Před rokem +16

    Anyone here after tvet today episode

  • @veerababuveerababu1988
    @veerababuveerababu1988 Před rokem +35

    Beautiful melody song AR Rahman sir 😇🎶🎼

  • @prakashm998
    @prakashm998 Před rokem +8

    ARR will live for the next 100 years through AMEEN…❤

  • @manikandanr8361
    @manikandanr8361 Před rokem +5

    1st time it's ok🤔
    2nd time good 😊
    3rd time amazing 😍
    4th time addiction 😵

  • @justcomment4007
    @justcomment4007 Před rokem +8

    Padam Vetri Pera ninaipavargal like pannunga✌️

  • @kalayarasiranjith8982
    @kalayarasiranjith8982 Před rokem +10

    Gautham Karthik & pbs amazing style and lovely experience ❤️❤️

  • @roshanthurai1033
    @roshanthurai1033 Před 11 měsíci +21

    This song not just only for family or lovers, it still brought back my memories 😢😢😢😢😢🙁

  • @acharvinay3
    @acharvinay3 Před rokem +5

    ❤❤ OMG..this same A R R has given gentleman, boys, swades , rang de Basanti,shakalaka baby, Delhi 6 etc, variety of music films,
    look at his music depth man!

  • @shaikpspk5706
    @shaikpspk5706 Před rokem +16

    ఈ సినిమా పెద్ద విజయం సాదించాలి అనీమనసుపూర్తిగా కోరుకుంటున్నాము 💐🔥
    FROM 🇵 🇸 🇵 🇰 FANS ..☺️☺️

  • @mohanram6578
    @mohanram6578 Před rokem +202

    He is not musician, he is a magician.❤

  • @albiorixsaturn3532
    @albiorixsaturn3532 Před 4 měsíci +3

    The serious looks of AR sir... damn good!

  • @Preethi-yn6vy
    @Preethi-yn6vy Před 10 měsíci +7

    The way Gowtham and PBS shows their emotions was like cherry on the ice-cream ❤ got addicted to this pair

  • @kotibala1017
    @kotibala1017 Před rokem +20

    What a day for India two Oscars for India for documentary film and best original song .. And remembering Ar Rahman sir's award ❣️❣️

  • @faceofPeople
    @faceofPeople Před rokem +25

    Movie should become a hit for this song to be a Blockbuster 🙏

  • @magescross9467
    @magescross9467 Před rokem +4

    Is the singer AR Rahman son Beautiful voice Love from Australia 🇦🇺 ❤

    • @jini4
      @jini4 Před rokem

      Yes he is ❤️❤️

  • @rajeshrsutube
    @rajeshrsutube Před rokem +26

    When sakthisree starts singing there is a variation ❤️

  • @agnoprofin6125
    @agnoprofin6125 Před rokem +21

    Soulful Melody 🎼
    Pure ThalaivARR Treat ✌🏼

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 Před rokem +14

    மயிலிறகாய் வருடுகிறது
    குரல் "♥️
    தேன்த்துளியாய் இசை 🎼

  • @jathushans7891
    @jathushans7891 Před rokem +4

    Recent ah Indha type Of Rahman Songs ah romba miss pannen..🤧🤧
    Thank God 🛐 , My Man is back to Track 🥹🥵♥️

  • @tinogodwin7163
    @tinogodwin7163 Před rokem +26

    I really felt that goosebumps from 3:47 🔥🥹😍🤩

  • @nishanthappu007
    @nishanthappu007 Před rokem +29

    I love shakthishree gopalan voice ❤😍🥰

  • @srmuthu9960
    @srmuthu9960 Před 10 měsíci +2

    நினைவிருக்கா அழகே நாம்
    பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
    அடியே நாம்
    பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
    அழகே நாம்
    மறப்போமா மறப்போமா
    மறுப்போமா மறுப்போமா
    நாட்களை நாம்
    நினைவிருக்கா நீ முன்னிருக்கா
    நான் பின்னிருக்கா
    நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
    நீ வெடி வெடிக்க
    அந்த வானம் போர்வை ஆனாலும்
    நம் காதல் தூங்காதே
    இந்த பூமி பாலை ஆனாலும்
    நம் பாடல் ஓயாதே
    நினைவிருக்கா நீ முன்னிருக்கா
    நான் பின்னிருக்கா
    நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
    நீ வெடி வெடிக்க
    மறப்போமா மறப்போமா
    மறுப்போமா மறுப்போமா
    நாட்களை நாம்
    குழலோடு கேட்காதே
    காற்று பேசும் வார்த்தையை
    அலையோடு கேட்காதே
    நீந்தி போகும் தூரத்தை
    இவனோடு கேட்காதே
    கண்ணில் வாழும் ஈரத்தை
    நினைவிருக்கா நீ முன்னிருக்கா
    நான் பின்னிருக்கா
    நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
    நீ வெடி வெடிக்க
    அட கிறுக்கா அட கிறுக்கா
    நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க
    நினைவிருக்கா நினைவிருக்கா
    நினைவிருக்கா
    நான் தூங்க போன மீனில்லை
    நீ தூண்டில் போடாதே
    அந்த கால மாற்றம் மாறாதே
    நீ காற்றில் ஏறாதே
    இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
    உன் இரு கண்களில் கணவில்லை
    அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லை
    பின்னிய காலங்கள் கணக்கில்லை
    தண்ணீரில் கோலங்கள் எனக்கில்லை
    நம் காதல் தோட்டத்தில்
    மலர்கள் இல்லையே
    நம் காதல் தோட்டத்தில்
    மலர்கள் இல்லையே

  • @kanageswari_2558
    @kanageswari_2558 Před rokem +3

    Ninaivirukka azhagae naam
    Paranthirunthom paranthirunthom
    Adiyae naam
    Paranthirunthom paranthirunthom
    Azhagae naam
    Marappoma..aa.. marappoma!
    Maruppoma..aa.. maruppoma!
    Naatkalai naam
    Male : Ninaivirukka nee munirukka
    Naan pinnirukka
    Ninaivirukka naan idazh kadikka
    Nee vedivedikka
    Male : Andha vaanam porvai aanaalum
    Nam kaadhal thoongathae
    Indha boomi paalai aanaalum
    Nam paadal ooyathae
    Male : Ninaivirukka nee munirukka
    Naan pinnirukka
    Ninaivirukka naan idazh kadikka
    Nee vedivedikka
    Marappoma..aaa.. marappoma!
    Maruppoma…aa… maruppoma!
    Naatkalai naam
    Male : Kuzhalodu ketkaathae
    Kaatru paesum vaarthaiyai
    Alaiyodu ketkaathae
    Neendhi pogum dhoorathai
    Ivanodu ketkaathae
    Avan vaalum neelathai
    Male : Ninaivirukka nee munirukka
    Naan pinnirukka
    Ninaivirukka naan idhazhkadikka
    Nee vedivedikka
    Female : Ada kirukka ada kirukka
    Nee sirai pidikka
    Naan siragadikka
    Ninaivirukka ninaivirukka
    Ninaivirukka
    Female : Naan thoonga pona meenillai
    Nee thoondil poodathae
    Andha kaala maatram maarathae
    Nee kaatril yerathae
    Both : Ohoo
    Innoru nenjamum enakkillai
    Un iru kangalil kanavillai
    Anjavum kenjavum manamillaiyae ..ho
    Ohoo
    Pinniya kaalangal kanakkilai
    Thanneril kolangal enakkillai
    Nam kaadhal thottathil malargal illaiyae
    Ohh hoo oo…
    Female : Nam kaadhal thottathil malargal illaiyae

  • @pooranimb5816
    @pooranimb5816 Před rokem +34

    🤩The combo of STR +ARR & Gautham Karthik + ARR is a magical hit
    Definitely this is going to be a hit 🎉

    • @musiclove4887
      @musiclove4887 Před 9 měsíci

      Really hilarious no one talks abt PBS. Her worth is that much only 😂😂

  • @praveenjebaraj4518
    @praveenjebaraj4518 Před rokem +4

    If ARR voice would have added in this instead of ameen it should be more romantic and extra fullfilled❤

  • @tamilarasanbenjoy4302
    @tamilarasanbenjoy4302 Před 9 měsíci +4

    The song is masterpiece of Rahman and everyone, but when they started to sing “oho innoru nenjamum enakillai ”🥰😇😇😇😇😇😇😇😇😇😇😇😇goosebumps

  • @nntrader
    @nntrader Před rokem +2

    Yow AR ena ya pani vatchu eruka romba varusam kalutchu oru song repeat mode la ketu tu eruken

  • @wolfranga8477
    @wolfranga8477 Před rokem +67

    This song is a masterpiece. A R Rahman is a genius. Every word every tone touched my feelings. I don't know how you do it sir but you became one of the greatest music maker in history. You deserve to be number 1 on the podium besides mozart and beethoven. Thank you sir for this masterpiece

  • @nareshchan4779
    @nareshchan4779 Před rokem +5

    Wait for the worthhh😭😭😭🥺ThalaivARR music always !!!