Chekka Chivantha Vaanam - Mazhai Kuruvi Lyric (Tamil) |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2018
  • Listen & Download 'Mazhai Kuruvi': SMI.lnk.to/MazhaiKuruvi
    Delicate yet compelling! Straight-forward yet soul-stirring! Presenting the masterpiece #MazhaiKuruvi in the exuberant vocals of none other than #ARRahman himself! A refreshing melody from #ManiRatnam’s #ChekkaChivanthaVaanam, this perfect repeat-worthy number , will leave you yearning for more!
    👉 Subscribe To Sony Music India - bit.ly/SonyMusic_CZcams
    Watch the official Tamil lyric video of #MazhaiKuruvi here!
    To set this song as your CALLER TUNES
    For Airtel - Dial 5432116581948
    For Vodafone - Dial 53710640375
    For Idea - Dial 5678910640375
    For BSNL - Dial 56710640375
    For JIO type Chekka Chivantha Vaanam sms to 56789
    Song Name - Mazhai Kuruvi
    Movie - Chekka Chivantha Vaanam
    Singer - A.R. Rahman
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Starring - Arvind Swami, STR, Vijay Sethupathi, Arun Vijay, Jyotika, Aishwarya Rajesh, Aditi Rao Hydari, Jayasudha, Thiagarajan, Prakash Raj, Dayana Erappa, Mansoor Ali Khan, Siva Ananth
    Directed By - Mani Ratnam
    Written By - Mani Ratnam & Siva Ananth
    Produced By - Mani Ratnam & Subaskaran
    Music - A R Rahman
    Cinematography - Santosh Sivan
    Lyrics - Vairamuthu
    Editing - Sreekar Prasad
    Production Design - Sharmishta Roy
    Action Choreography - Dhilip Subbarayan
    Executive Producer - Siva Ananth
    Line Producer - K Chinnadurai
    Audiography - S Sivakumar & Anand Krishnamoorthi
    Stills - Ch Balu
    Costume designer - Eka Lakhani
    Hair & Make-up - Serina Tixeira
    Publicity Design - Gopi Prasannaa
    Pro - Nikkil
    Mixed by TR Krishna Chetan at Panchathan Hollywood Studios
    Mastered by Suresh Permal at AM Studios
    MFiT mastered by S Sivakumar at AM Studios
    Additional Programming - Ishaan Chhabra
    Musicians -
    Charango, Mandolin, Ukulele - George Doering
    Flute - Kamalakar
    Sunshine Orchestra Conducted by Anupam (KM Music Conservatory)
    Sound Engineers
    Panchathan Record Inn - Suresh Permal,Karthik Sekaran, Srinidhi Venkatesh ,Jerry Vincent
    Music Supervisor - Srinidhi Venkatesh
    Musicians Coordinators - Noell James, Iyer, TM Faizuddin
    Musicians Fixer - R Samidurai
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2018 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 14K

  • @Ramesh-fq4kh
    @Ramesh-fq4kh Před 3 lety +1458

    என்ன தவம் செய்தேனோ
    தமிழை தாய் மொழியாக பெற ...

  • @KANNANROHITH
    @KANNANROHITH Před 5 lety +911

    ARR SPECIALITY
    1st tym = Not good
    2nd tym= Ok
    3rd tym = Addicted😍😍

  • @Rasulkashifa
    @Rasulkashifa Před 3 lety +355

    இந்த ஒரு பாடலுக்காக வைரமுத்துவின் பெய்யன பெய்யும் மழை தொகுப்பு வாங்கி படித்தேன். வைரமுத்து வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே பெருமை தான்

  • @johnsonarokiaraj5573
    @johnsonarokiaraj5573 Před 8 měsíci +38

    நீல மழைச்சாரல்
    தென்றல் நெசவு நடத்துமிடம்
    நீல மழைச்சாரல்
    வானம் குனிவதிலும், மண்ணை தொடுவதிலும்
    காதல் அறிந்திருந்தேன்
    கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில்
    ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
    இதயம் விரித்திருந்தேன்
    நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
    சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
    வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
    கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
    கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
    ஒற்றை சிறு குருவி நடத்தும்
    ஓரங்க நாடகத்தில்
    சற்றே திளைத்திருந்தேன்
    கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    ஒரு நாள் கனவோ
    இது பேரட்டை பேருறவோ... யார் வரவோ
    நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
    இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
    இது உறவோ... இல்லை பரிவோ
    நீல மழைச்சாரல் நநந ந நநநா
    அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
    உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
    கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    முகிலினம் சர சர சரவென்று கூட
    இடிவந்து பட பட படவென்று வீழ
    மழை வந்து சட சட சடவென்று சேர
    அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட
    வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன
    திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
    சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
    விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
    உயிர் நனைந்தேன் நனைந்தேன்
    அந்த சிறு குருவி இப்போது
    அலைந்து துயர் படுமோ... துயர் படுமோ
    இந்த மழை சுமந்து
    அதன் ரெக்கை வலித்திடுமோ... வலித்திடுமோ
    காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
    கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
    சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
    அழுதது காண் அழுதது காண்
    காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
    கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
    சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
    அழுதது காண் அழுதது காண்

  • @aleemraja951
    @aleemraja951 Před 4 lety +1234

    கீச்சு கீச்சென்றது....கிட்ட வா வா என்றது அந்த பீட்ல நான் காலி.....
    What a beat man😍😍😍

  • @mohamedshareef9657
    @mohamedshareef9657 Před 4 lety +2164

    இந்த பாட்டின் இசையை விட ஏஆர் ரகுமான் அவர்களின் குரலுக்கு எப்போதுமே நான் மயங்கி விடுகிறேன்.

  • @gokul9818
    @gokul9818 Před 3 lety +621

    AR Rahman Tamil's pride......It's not a name, but an emotion, a brand....

  • @inshafmohammad-vc5fm
    @inshafmohammad-vc5fm Před rokem +82

    Vairamuthu is real lyrics king in Tamil songs 👌🎵 ( anyone in 2023) 👍 podunga.

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před 11 měsíci

      👌👍

    • @raniprem3787
      @raniprem3787 Před 10 měsíci

      Only when he writes for. Arr. Otherwise lots of vulgarity

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před 10 měsíci

      @@raniprem3787 ஒன்று, உங்களுக்கு கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளது நயத்தை இரசிக்கத் தெரியாமலிருக்க வேண்டும் அல்லது உங்கள் எண்ணம் அல்லது பார்வையில் கோளாறு இருக்க வேண்டும்.

  • @janaindienneparis4979
    @janaindienneparis4979 Před 4 lety +4001

    Tamil people are blessed. Bcos you have ar rahman and maniratnam.

    • @FitnezzFreakss
      @FitnezzFreakss Před 4 lety +259

      And we have Ilayaraja too🥰🥰equal or more then ar rahuman..

    • @SathiaMoorthiR
      @SathiaMoorthiR Před 4 lety +104

      Ilay ran not good ar is better

    • @veerasekaran.1981
      @veerasekaran.1981 Před 3 lety +100

      We have Ilayaraja sir The Legend you forgot to mention ....

    • @sds8028
      @sds8028 Před 3 lety +106

      Actually Tamil language lyrics is the secret of successful composition, through MSV, Illayaraja, AR Rahman, Harris Jayaraj, Yuvan, Anirudh...etc
      whenever they directly compose in Tamil Language it becomes Very huge successful but when they
      compose directly in other languages then hardly it
      becomes a hit

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 Před 3 lety +5

      @@veerasekaran.1981 🤮🤮🤮 im mention bro

  • @dhoni_7beast976
    @dhoni_7beast976 Před 5 lety +2053

    முழு வரியும் மனப்பாடம் ஆகாது...ஆனால் நம்மை நாள் முழுவதும் முனுமுனுக்க செய்யும்.... 😘😍That's it...ARR.....😘😘😘

  • @kanadkhaparde10
    @kanadkhaparde10 Před 3 lety +1054

    I'm a Maharashtrian and a Tamil friend had made me hear this song. Now it's a memory. Tamil is such a poetic language, I could only understand the translation ofcourse but I was blessed with a favourite. ARR is magic. ❤️

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 3 lety +12

      Touch the 3 dots on right corner n u get Hindi, English, tamil,kannada,telgu,Sinhale etc etc sub title here

    • @ABJ_007
      @ABJ_007 Před 2 lety +9

      Poetic to the highest degree

    • @vikramnr.6258
      @vikramnr.6258 Před 2 lety +2

    • @Karthick374
      @Karthick374 Před rokem

      குஸ்கி

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk Před rokem +1

      Did you know brother, Hindi film industry swallowed Marathi film industry.

  • @muthukumark7377
    @muthukumark7377 Před 2 lety +154

    எத்தனை ஜென்மம் எடு்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழே என்னை தாலாட்ட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை 💓💓💓

  • @riza2430
    @riza2430 Před 5 lety +2848

    Who loved kichukeeech endradu 😍😘😍💝

  • @dr.karikalankulandaivelu5061

    1991-92 ல இருந்து இன்னைக்கு வர, அடுத்த தலைமுறைக்கு தேவையான இசை தான்....நானும் ஏ.ஆர்.ரகுமானால் இசை அனுபவங்களை புதுப்பித்துக் கொள்கிறேன்.... I m travelling with ARR, since 8.... proud to be his fan...!!! Love you ARR.....!!!

  • @santhoshvishnu6734
    @santhoshvishnu6734 Před 2 lety +68

    வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன.... 😍😍😍😍🥰🥰🥰
    Who are all love this line 🥺

  • @lijiliya6480
    @lijiliya6480 Před 3 lety +79

    Any Malayalies...2021❤️ "keech keech endrathu kittava.." fav lines😻💕❤️🥀❣️❣️❣️❣️❣️

  • @shivaraman3398
    @shivaraman3398 Před 5 lety +3685

    Night time train travel... Window seat... Sizzling breeze...This song... Appadiyae sorgam madhri irundhuchu 💖

    • @mohammedaasique3243
      @mohammedaasique3243 Před 5 lety +22

      Führer memes ppppah semma feeling

    • @vijayashreer586
      @vijayashreer586 Před 5 lety +27

      athula ena doubt sorgam tha

    • @jayajayadevi5547
      @jayajayadevi5547 Před 5 lety +11

      Morning travel window anbe en anbe dham dhoom try it

    • @balajibala5491
      @balajibala5491 Před 5 lety +3

      what about if i don't get window seat..........ass song ......mokka ....only insane idiot will like it....

    • @godsonsmile4370
      @godsonsmile4370 Před 5 lety +14

      Unreserved la pona eapdi irukum. Patu

  • @proxyblade9041
    @proxyblade9041 Před 5 lety +207

    Hossana.... Thalli pogathey.. And now.... Mazhai kuruvi..... Arr-Str 😍💕💕💕

  • @jayanth219
    @jayanth219 Před 3 lety +505

    If Vairamuthu's lyrics are magic, AR is the magician. Mesmerizing.

  • @babudhee-zm2if
    @babudhee-zm2if Před měsícem +28

    2024 ல இந்த சாங் கேக்குற வங்க ஒரு லைக் போடுங்கப்பா ❤ ARR 🔥

  • @AshishSingh-xx4bw
    @AshishSingh-xx4bw Před 5 lety +655

    ARR deserves a Nobel peace prize for spreading peace of mind through his music.❤

    • @yourfriend4385
      @yourfriend4385 Před 5 lety +12

      Bharatratna.nobel.he deserves

    • @BHUDAchild
      @BHUDAchild Před 5 lety

      lol

    • @mubarakstar
      @mubarakstar Před 5 lety +3

      Yes it should be

    • @saadshaikh4810
      @saadshaikh4810 Před 3 lety +1

      True!! To all AR Rahman sir 🙏fans do heck my spotify playlist of ARR compositions from last decade;u might love it
      Playlist name -ARR❤(2011-2020)

  • @ashik5580
    @ashik5580 Před 5 lety +307

    There is time people's went theater watching movies because of their favorite hero's or directors, after !This man changed everything, people's went theater to watching movies only for A.R.R. I am among them, Watching his all the movies since my School days(Boys to Mersal) , Only for A.R.R❤️. Rahmanism Forever.

  • @sanghamitrachowdhury1991
    @sanghamitrachowdhury1991 Před rokem +187

    I'm a Bengali and I'm married to a Tamil guy...when my husband says to me that you people have Satyajit Ray then I say to him you people have Rahman... Both brought Oscars to India... ❤😊

  • @vaibhav00024
    @vaibhav00024 Před 3 lety +157

    From Delhi.... Listening this masterpiece by legendary ARR❤️❤️ .. can't understand the single word of Tamil ...but once I turned on the caption...just wow...❤️❤️❤️❤️.. music ❤️❤️❤️❤️😀

    • @saadshaikh4810
      @saadshaikh4810 Před 3 lety +7

      True!! To all AR Rahman sir 🙏fans do heck my spotify playlist of ARR compositions from last decade;u might love it
      Playlist name -ARR❤ Eclectic Mix(2011-2020)

    • @faisalibrahim286
      @faisalibrahim286 Před 3 lety +8

      Ditto from Kolkata 💝

  • @naleem0
    @naleem0 Před 5 lety +493

    2010 hossana
    2016 thallip pokathey
    2018 malaikkuruvi.
    Strong bonding STR & ARR

  • @sanjurao199
    @sanjurao199 Před 5 lety +1473

    காதல் எந்த அளவு இன்பம் தருகிறதோ அந்த அளவிற்கு துன்பத்தையும் தரும் அதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு

  • @shankar6338
    @shankar6338 Před 2 lety +205

    நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
    நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்
    மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்
    கானம் உறைந்துபடும்
    மௌனபெருவெளியில்
    ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
    இதயம் விரித்திருந்தேன்
    நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
    சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
    வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
    கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    ஒற்றை சிறு குருவி நடத்தும்
    ஒரங்கா நாடகத்தில்
    சற்றே திளைத்திருந்தேன்
    கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    ஒரு நாள் கனவோ
    இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ...
    நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
    இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
    இது உறவோ... இல்லை பரிவோ...!
    நீல மழைச்சாரல் நநந.... ந நநநா....
    அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
    உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே
    கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
    முகிலன்னம் சர சர சரவென்று கூட
    இடிவந்து பட பட படவென்று வீழ
    மழை வந்து சட சட சடவென்று சேர
    அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட
    வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன
    திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
    சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
    விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
    உயிர் நனைந்தேன் நனைந்தேன்
    அந்த சிறு குருவி இப்போது
    அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...?
    இந்த மழை சுமந்து
    அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...?
    காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
    கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
    சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்
    காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
    கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
    சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்💕

    • @gopisudarson4988
      @gopisudarson4988 Před 2 lety +2

      One correction. நீலமலை சாரல்

    • @shankar6338
      @shankar6338 Před 2 lety

      @@gopisudarson4988 bro neela apdi nu iluthu malai charal nu patu varum

    • @ravia7757
      @ravia7757 Před rokem +4

      ரெக்கை வலித்திடுமோ வலித்திடுமோ?
      காட்டில் அந்நேரம்

    • @ttf-fan-page-
      @ttf-fan-page- Před rokem +1

      nice

    • @geodivines7554
      @geodivines7554 Před rokem +1

      Superrr

  • @joicejose1650
    @joicejose1650 Před 3 lety +431

    I belong to Kerala. Once upon a time, neither did I like the language nor understood it . But then, I happened to start my career at Covai. 4 years and It changed everything ! I can fluently speak Tamil now and love it to the core- just like my mother tongue Malayalam. :)

    • @manusankarbabu6882
      @manusankarbabu6882 Před 3 lety +10

      "മറ്റുള്ള ഭാഷകൾ കേവലം ധാത്രിമാർ മർത്യന് പെറ്റമ്മ തൻഭാഷതാൻ" ഞാനും തമിഴ്‌നാട്ടിൽ 4 വർഷം ഉണ്ടായിരുന്നു കഴിഞ്ഞ 12 വർഷം ആയി ഇടക്കിടക്ക് പോകുകയും ചെയ്യും അവിടുത്തെ ആളുകൾ ഭാഷ സ്ഥലങ്ങൾ എല്ലാം ഇഷ്ടം ആണ് താനും , എന്നാലും സ്വന്തം ആയി ചിന്തിക്കാൻ ലോകം അറിയാൻ സഹായിച്ച എന്റെ ഭാഷക്ക് മുകളിൽ ആല്ല ലോകത്തെ എത്ര പഴമയും പ്രൗഢിയും പറയാൻ ഉള്ള ഭാഷയും
      No heart feelings Bro what I felt I said ☺️

    • @dilakshandk77
      @dilakshandk77 Před 3 lety +37

      Tamil is mother for your mother tongue

    • @DennyVarghese1995
      @DennyVarghese1995 Před 2 lety +6

      @@manusankarbabu6882 yes bro well said 💯

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Před 2 lety +3

      Superb bro. 👍👍

    • @sakthi4032
      @sakthi4032 Před 2 lety +25

      I'm a malayali born & finished my studies in Coimbatore
      In these years I lived with these beautiful language and culture now I'm a pakka tamilan 😍 More than my mother tounge I love தமிழ் ❤️

  • @anoofrawther7727
    @anoofrawther7727 Před 5 lety +195

    சிட்டுக்குருவிகளை பார்க்க வேண்டும் என தோன்றுகீறது...
    பாடல் கேட்டு முடித்தவுடன்

    • @winningwings
      @winningwings Před 5 lety +1

      Neenga 90's ah irntha oorukku veliya malai kaalathula pogumbothu remba paathirukkalaam.... wow it was amazing... that sound and their actions.....

  • @Shivamads16
    @Shivamads16 Před 5 lety +8393

    A.R.Rahman Sir😍😍😍
    My School days
    My College days
    My Farewell parties
    Every special day he is with me
    Including the day I proposed Neethane from mersal was my caller tune she understood that I'm going to propose
    Thank u so much for being with me in every occasion
    😍😍😍
    Edited after 8.6k likes thank u all

    • @ashokshelby
      @ashokshelby Před 5 lety +27

      😍😍😍

    • @mugesh1729
      @mugesh1729 Před 5 lety +32

      Thiyagu D sema sema bro really

    • @sakthivel-qe8dk
      @sakthivel-qe8dk Před 5 lety +25

      Semma nanbaa 👌👌👌👌

    • @dayadorai9194
      @dayadorai9194 Před 5 lety +39

      Hi 😂 every where ur comment is ter?

    • @Shivamads16
      @Shivamads16 Před 5 lety +68

      @@dayadorai9194 Vettiya irukan nu veliya solakudathu😂😂😂

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Před 2 lety +76

    வைரமுத்து இப்பாடலின் வரிகளை விவரித்த பின்....ஒரு முறை...கேட்டேன்...
    அற்புதம் ...❤️

  • @suntravalli6200
    @suntravalli6200 Před 2 měsíci +367

    Anyone in 2024

  • @viravlogs2033
    @viravlogs2033 Před 5 lety +1252

    How many of you got a small smile without knowing you during "Keechu Keechu endradhu"?

  • @MrBlack-sc1oq
    @MrBlack-sc1oq Před 5 lety +308

    Other music directors : Follows the trend
    Arrahman : Creates the trend.! Love u Thalaivaa.😍

    • @akartmedia3534
      @akartmedia3534 Před 5 lety +3

      very very curract

    • @satyang4333
      @satyang4333 Před 5 lety +2

      It sounds like a typical rahman song. What new trend he is following.

    • @dalfred8030
      @dalfred8030 Před 5 lety

      Have you heard of a certain Santhosh Narayan??

    • @test-wc9hr
      @test-wc9hr Před 2 lety

      @@dalfred8030 who is he ?national awards winner or oscar awardee?

    • @test-wc9hr
      @test-wc9hr Před 2 lety

      @@satyang4333 which typical song?

  • @prithi_.r
    @prithi_.r Před 2 lety +48

    அந்த சிறு குருவி இப்போது அலைந்து துயர்படுமோ துயர்படுமோ!!
    இந்த மழை சுமந்து அதன் ரெக்கை வலித்திடுமோ வலித்திடுமோ!!
    Every time I hear this song, these lines always fills my eyes with tears! 💔
    ARR ❤

  • @user-op4xs8iz4j
    @user-op4xs8iz4j Před 2 lety +59

    தமிழ் இலக்கியத்தின் அடையாளம் எங்கள் கவிப்பேரரசு வைரமுத்து❤❤❤

  • @jishnukrishnan5655
    @jishnukrishnan5655 Před 4 lety +282

    Night+rain+car+"keechu keechu"+long drive = PURE BLISS ❣️

  • @sripriyatham
    @sripriyatham Před 5 lety +248

    Is this the voice of a 51 year old? God damn it, It still feels and sounds like a kids voice!
    ARR you mad genius!

    • @georgejames5950
      @georgejames5950 Před 5 lety +3

      Just hear yeshudas voice mahn

    • @gowthamk5174
      @gowthamk5174 Před 5 lety +2

      Sri well said

    • @onlyone5766
      @onlyone5766 Před 5 lety +2

      i will listen to all ARR song until my life ends 😍😍😍😍😍

    • @ramankumaran5043
      @ramankumaran5043 Před 5 lety +1

      Athan namma thala ARR sir special and unique voice...

  • @christophermac5858
    @christophermac5858 Před rokem +13

    Love failure song
    Kids - yemma yemma (7m arivu)
    Mens - kanave kanave (David)
    Legend. - mazhai kuruvi ❤️
    🤧

  • @mohanmohann7137
    @mohanmohann7137 Před 2 lety +25

    தமிழ் அழகு, ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் அழகு...

  • @rakeysh84
    @rakeysh84 Před 5 lety +142

    Mani ratnam is lucky to have AR Rahman by his side through these years .

    • @visualfolk9519
      @visualfolk9519 Před 5 lety +7

      Rakesh K I would say that ARR is lucky to have a visionary like Mani sir by his side to express his art without any limits...to fully understand my words, please do go back and see the works of other film makers during early 90's and think whether they deserve the kind of music ARR delivered...

    • @rakeysh84
      @rakeysh84 Před 5 lety

      @@visualfolk9519 what about Shankar , Ram gopal varma , subash ghai ? , Some of the maniratnam films are only remembered for the music .

  • @mageshwarim5212
    @mageshwarim5212 Před 5 lety +160

    2010-vtv all songs😍
    2013-innum konjam neram
    2014-kaaviya thalaivan
    2015-ennodu nee irunthal
    2016-thalli pogathe
    2017-nee thaane
    2018-mazhai kuruvi

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk Před 5 lety +16

      2012 kadal
      2010 usure poguthey

    • @AntoBruno
      @AntoBruno Před 5 lety +11

      Must be anp Himalayan blunder to miss KADAL..it's an international album

    • @roopalap9086
      @roopalap9086 Před 5 lety +4

      @@AntoBruno yes adiye nenjukula in many playlist

    • @Karthikeyan-jl2ly
      @Karthikeyan-jl2ly Před 5 lety +4

      Aym all songs bro

    • @jan-qr4xs
      @jan-qr4xs Před 5 lety +5

      Where is alaporaan thamizan

  • @sabitham4100
    @sabitham4100 Před 3 lety +30

    என்றென்றும் ஏ. ஆர். ரகுமான் இசைக்கும் அவர் குரலுக்கும் அடிமை நான் 🎼🎼🎼🎹🎹🎤

  • @shaikismailu6220
    @shaikismailu6220 Před 3 lety +38

    இது உறவோ.....
    இல்லை பறிவோ.....
    💔💔💔

  • @MdTamim-tt9lp
    @MdTamim-tt9lp Před 5 lety +83

    sir
    love from Bangladesh 💚❤🇧🇩

  • @FitnezzFreakss
    @FitnezzFreakss Před 4 lety +552

    இரட்டைக்கிளவி ❤️❤️❤️தமிழே நீ அழகு.. உனக்கு நிகர் நீயே

    • @balamuruganp596
      @balamuruganp596 Před 4 lety +11

      Ama bro

    • @jillaananthan.k6924
      @jillaananthan.k6924 Před 3 lety +8

      யாரு bro ரெண்டு கிழவி??

    • @FitnezzFreakss
      @FitnezzFreakss Před 3 lety +53

      @@jillaananthan.k6924 கிழவி இல்லை கிளவி இரட்டைக்கிளவி சரசர சடசட படபட தமிழ் இலக்கணத்தில் இந்த மாதிரி வார்த்தைகளை இரட்டைக் கிளவினு சொல்லுவாங்க சகோ

    • @raamchandru6978
      @raamchandru6978 Před 3 lety +4

      Super sago💖💖💖💖

    • @speedofficial7293
      @speedofficial7293 Před 3 lety +4

      @@jillaananthan.k6924 bro 10th la Tamil Grammer padikaliya

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +18

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🔥🔥😍🎶🎶2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க❤👍🙋‍♀️🙋‍♀️

  • @hasanfasari9692
    @hasanfasari9692 Před 4 měsíci +9

    ஒரு மழையில் ஒரு பயணத்தில் ஒரு பிரிவில் ஒரு நேசத்தில் ஒரு தனிமையில் இந்த பாடல் தன்னை பொருத்தி கொள்கிறது

  • @naleem0
    @naleem0 Před 5 lety +226

    2016 - thallip pogathey
    2017 - aalapporan thamilan
    2018 - malaik kuruvi

  • @ismailmydeen9889
    @ismailmydeen9889 Před 5 lety +271

    My ear phone said to me don't change this song❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ismailmydeen9889
      @ismailmydeen9889 Před 5 lety +5

      Thanks for liking my comment

    • @sanchi8379
      @sanchi8379 Před 5 lety +1

      Can u translate this song in english please.. I want to dedicate tamilian song to my crush but i dont know tamil

    • @eagleprince9888
      @eagleprince9888 Před 5 lety +1

      Super

  • @anandhamsdveriyan6796
    @anandhamsdveriyan6796 Před 3 lety +32

    AR +Vairamuthu=Sorgam💛

  • @charlesj274
    @charlesj274 Před měsícem +4

    இந்தப் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் ஒரு அழகான காதல் கதை இருப்பதை❤ i love this song🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @sowmyaraghuraman1045
    @sowmyaraghuraman1045 Před 5 lety +403

    I just want to write something but honestly in short of words.. what a blessing to be able to live during ARR's period! 🙏❤️

  • @puvinpuvs3601
    @puvinpuvs3601 Před 5 lety +778

    anyone in 2k19?????
    .
    .
    kekka kekka erangum AR isai😍

  • @sulthanayaaz1563
    @sulthanayaaz1563 Před rokem +11

    சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன் ❤️🥰

  • @preranaveluskar3859
    @preranaveluskar3859 Před 3 lety +39

    I'm from Goa and I can't understand a single word but this song never fails to touch my heart.

  • @sprprimemedia
    @sprprimemedia Před 5 lety +6099

    ARR + STR = Some UnPredictable Happiness...
    Anyone Like Me Here...

  • @karthikn6785
    @karthikn6785 Před 5 lety +140

    happiness is reading all the wonderful comments

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s Před 11 měsíci +8

    ஏ.ஆர்.இரகுமானின் குரல் இளையோரைக் கவர்ந்திழுக்கும் காந்தமிகு கானக்குரல்! அவர், நீல என நீளமாகப் பாடத்துவங்கும்பொழுதே நீலமிகு வானத்தைத் தொடுவது போன்ற உணர்வு!! மனம் விரும்பும்பொழுதெல்லாம் கேட்கத் தூண்டும் பாடல்! வாழ்க அவர்தம் இசைக்குழு! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

  • @WhaaatNxt
    @WhaaatNxt Před 2 lety +41

    If you have a decent headphones, just notice the magic ARR has done in part starting 4:15!!!

  • @pingusudhakar7045
    @pingusudhakar7045 Před 5 lety +822

    கீச்சுக் கீச் என்றது ARRehman 'னின் குரல்
    கிட்ட_வா என்றது வைரமுத்துவின் வரிகள்
    பேச்சி ஏதும் இன்றி பாட்டு repeated mode_ல் சென்றது

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 4 lety +351

    வழக்கமான பல்லவி சரணம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்து விட்டு ஆற்று தண்ணீர் போல எல்லா இதயங்களையும் சுருட்டிக்கொண்டு செல்கிறது இந்த பாடல்

    • @girimurugan08k70
      @girimurugan08k70 Před 4 lety +2

      Haasham explain

    • @kalidas.m687
      @kalidas.m687 Před 3 lety +6

      MOST UDERRATED COMMENT. this is not like a usual song. repeating same charanam again again. goes just like a river randomly still addicted to its flow and simplicity of the song

  • @SKGAMING-xf3wn
    @SKGAMING-xf3wn Před 2 měsíci +4

    என்ன மாதிரி பாடல் டா இது என்று வியக்க வைக்கிறது ❤❤❤❤😭😩
    என் தமிழ் என்றும் அழகு தான்😊

  • @ansarianzi1785
    @ansarianzi1785 Před 2 lety +9

    Oru song a storya poet a Antha Words Pronounce wow Evlo oscar kuduthalum eedagathu
    We are feeling proud A.R.Rahman sir love you always😍

  • @BOSSNAGU
    @BOSSNAGU Před 5 lety +432

    தூய தமிழில் ஒரு பாடல் எத்தனை ராகங்கள் இப்பாடலில் தமிழும் இசையும் அருமை👌

  • @YogiLENS
    @YogiLENS Před 5 lety +273

    கீச் கீச் என்றது.. கிட்ட வா என்றது...
    தலைவன் Rahman கொஞ்சுறான்யா.. ❣️❣️❣️

  • @aleemquraishi4392
    @aleemquraishi4392 Před 2 lety +27

    One More Masterpiece, Composed By Music Maestro A. R. Rahman Sir...

  • @My123450000
    @My123450000 Před 2 lety +5

    நிறைய முறை கேட்டிருந்தாலும் இன்று தான் லயித்து கேட்க முடிந்தது......... ..வைரமுத்துவின் அழகு தமிழ் பாரதியின் 'கயிறும் காற்றும் ' என்ற உரைநடை பாடலை நினைவு படுத்துகிறது.......ரஹ்மானின் அருமையான குரலும் , இசையும் 'தமிழை' சிகரத்தில் நிறுத்தி விட்டது.....!!!

  • @babumanikandan428
    @babumanikandan428 Před 5 lety +286

    🎤எத்துனை புயல் வந்து சென்றாலும்!!!📺 எப்பொழுதும் இந்த💖 "இசைப்புயல்"(ARR)🤩 மையம் கொண்டிருக்கும் நம் ❤️மனதில்❤️!!!!

  • @vigneshsivakarthi
    @vigneshsivakarthi Před 5 lety +84

    Lyrics....
    Neela Malai Saaral..
    Thendral Nesavu Nadathum Idam..
    Neela Mazhai Saaral..
    Vaanam Kunivathilum..
    Mannai Thoduvathilum..
    Kaadhal arindhirunthen..
    Kaanam uranithuvidum,
    Mouna thiruveliyil oru gnaanam
    Valarthirunthen..
    Idhayam erithirunthen..
    Naan iyarkkayil thilaithirunthen..
    Chittu kuruvi ondru..
    Segapaarvai kondru..
    Vatta paarayin mel..
    Vaa vaa endrathu…
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Otrai siru kuruvi nadathum
    Oranga naadagathil
    satre thilainthirunthen..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Oru naal kanavil ithu
    Peratti peruravo.. Yaar varavo..
    Nee kanthottu kadanthegum kaatro
    Illain kanavi naan ketkum paatto
    Ithu uravo.. Illai parivo…
    Neela mazhai saaral..
    Nanana.. Na naanana..
    Alagai asaithapadi paranthu
    Aagaayam koththiyathe..
    Ulagai utharivittu sattre
    Uyare paranthathuve..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Mukilin sara saravendru kooda
    Idivanthu padapada padavendru veezha
    Mazhai vanthu sadasada sadavendru sera
    Adai mazhai kaattukku kudayillai mooda..
    Vaanaveli mannil naluvi vilunthathenna
    Thisaiyellam mazhaiyil karainthu tholainthathenna
    Chittu chirukuruvi parantha thisaiyum theriyavillai
    Vittu pirinthuvitten pirintha vethanai sumanthirunthen
    Vittu pirinthen pirinthen..
    Uyir nanainthen nanainthen..
    Antha siru kuruvi ippothu
    Alainthu thuyarpadumo thuyarpadumo..
    Intha mazhai sumanthu,
    Athan rekka valithidumo valithidumo..
    Kaatril anneram kathaiye veru kathai
    Koottai maranthuvittu kuruvi kummiyadithathu kaan
    Sottum mazhai sinthum antha sugathil nanaiyaamal
    Ennai ettuponavanai enni aluthathu kaan aluthathu kaan
    Kaatril anneram kathaiye veru kathai
    Koottai maranthuvittu kuruvi kummiyadithathu kaan
    Sottum mazhai sinthum antha sugathil nanaiyaamal
    Ennai ettuponavanai enni aluthathu kaan aluthathu kaan..

    • @NeelamSaravanan
      @NeelamSaravanan Před 5 lety +2

      Vignesh Karthy Neela malai (நீள மலை) not mazhai.. 🙂

    • @divyasm
      @divyasm Před 5 lety +1

      Understood the story behind the song . Thank you!

  • @blackhat6020
    @blackhat6020 Před 2 lety +32

    The structure of this song is completely unconventional. It is a journey and life cycle of a bird which keeps going and going.....
    The scratch on his voice at 3.29 to show the sad emotion....mind blowing

  • @poornachandrant3284
    @poornachandrant3284 Před rokem +4

    வானவெளி மண்ணில் நழுவி
    விழுந்ததென்ன
    திசையெல்லாம் மழையில் கரைந்து
    தொலைந்ததென்ன
    சிட்டு சிறுகுருவி
    பரந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன்
    பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
    விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
    உயிர் நனைந்தேன் நனைந்தேன்
    அந்த சிறு குருவி இப்போது
    அலைந்து துயரப்படுமோ
    துயரப்படுமோ
    இந்த மழை சுமந்து
    அதன் ரெக்கை வலித்திடுமோ
    வலித்திடுமோ....What a lyrics by vairamuthu.😍😍.

  • @josephsamuel7044
    @josephsamuel7044 Před 5 lety +213

    How many of you could feel and see a beautiful greenery with birds and cool air through your mind when you hear this song

  • @saransk8396
    @saransk8396 Před 5 lety +148

    தமிழ் பாடலில் முழுவதும் தமிழ் வரிகள்... மீண்டும் கேட்க தூண்டும் இசை....

  • @gururajam6374
    @gururajam6374 Před 2 lety +4

    Super song. இந்த பாட்டுல நிறைய இடங்கள் MSV போல பாடியிருக்கார். இவர் feel
    லோட பாடற ஒரு நல்ல singer. இவர் பாடறதை மாதிரி 100% feel ஓட singers படறாங்களாங்கறது சந்தேஹமாயிருக்கு.

  • @kalailakshman
    @kalailakshman Před rokem +5

    இதயம் விரித்திரிந்தென்😍., நான் இயற்கையில் திலைத்திருந்தென்😍❤️❤️❤️❤️❤️❤️❤️fav lines

  • @ravismk91
    @ravismk91 Před 5 lety +133

    Oru Morattu single hey love panna vanchurvaru pola iruku . AR🙏

  • @rathangancreations
    @rathangancreations Před 5 lety +889

    If music is a science
    He is Einstein !!
    If music is a space
    He is hawking !!
    If music is a language
    He is Tamil !!
    If music is an art
    He is picasso !!
    Long live ARR sir 🙏🙏🙏

    • @rathangancreations
      @rathangancreations Před 5 lety +6

      @@PremTalks sorry bro.. Unga comment nalla erunthushu athaan naan copy panan 😛

    • @rathangancreations
      @rathangancreations Před 5 lety +1

      @@PremTalks subscribe panitan bro

    • @PremTalks
      @PremTalks Před 5 lety +2

      Rathangan Creations thanks bro... 🙏🙏🙏🙏

    • @santhoshwill
      @santhoshwill Před 5 lety +5

      If music is music, Rahman is rahman.

    • @sdm50
      @sdm50 Před 5 lety +7

      Santhosh S
      If music is a religion then he is the GOD.

  • @ayashwanth9180
    @ayashwanth9180 Před 2 lety +12

    I'm from AP... Whenever I play this song at midnight... It just hits different.
    I just can't explain...

  • @balajeeharish
    @balajeeharish Před 2 lety +16

    Maniratnam films has always rahman's magic wand..

  • @lakshmipriyakarri
    @lakshmipriyakarri Před 5 lety +2329

    Keechu keech endradhu
    Kitta vaa endradhu
    Who else love this part?!..😃😍

  • @VELS436
    @VELS436 Před 5 lety +506

    ப்பா சுத்தமான தமிழ் .....❤️💘 வரிகளின் அற்புதம்....

  • @janarthanikrishna5721
    @janarthanikrishna5721 Před rokem +12

    2030 still its amazingly fresh. What a song ya!! This is ARR🤪🤪

  • @user-qp5do7so4m
    @user-qp5do7so4m Před 2 lety +5

    2021✨️✨️AR. ரஹ்மான் இசைக்கு என்றுமே நான் அடிமை ✨️✨️.....

  • @sivabalanjwecrossedtherigh3660

    AR-All Rounder( Music)
    R-Rising star
    A-achievement
    H-Hardworking
    M-Master of music
    A-Attraction in music
    N-No comparmise (work)

  • @ateeqarehman3392
    @ateeqarehman3392 Před 5 lety +374

    BEYOND WORDS.Indians u r immensely blessed to have a person like AR Sir around you.really.i dnt have words to describe my feelings.RESPECT FROM PAKISTAN.

    • @yashmodi4310
      @yashmodi4310 Před 5 lety +7

      ateeqa rehman thanks from India

    • @binobose
      @binobose Před 5 lety +9

      Not just Indians, Rahman's music is all over the world, but we are the blessed ones of course!! This song is magical, we are lucky to be born in his generation!! What a man!!

    • @indirajiths8247
      @indirajiths8247 Před 5 lety +2

      @InfonuZ 😂😂😂

    • @creativestudiosamlohith2447
      @creativestudiosamlohith2447 Před 5 lety +5

      Not only india bro all over the world all tamil music lovers he is treating from last 25 years and more.......

    • @s.siddharthan4366
      @s.siddharthan4366 Před 5 lety

      Not only India, the world is lucky to have ARR.

  • @jochuMira
    @jochuMira Před 2 lety +6

    Bollywood don't deserve AR Rahman.
    #Tamilspride
    #proudmalayali

  • @mohamedmayis6733
    @mohamedmayis6733 Před rokem +11

    Single a irundhu kuda indha song a kekum podhu semma love feel

  • @mrcontentwriter
    @mrcontentwriter Před 5 lety +1047

    As always..
    1st round : oh no ! He disappointed this time.
    2nd round : nay ! May be not that bad.
    3rd round : wtf ! I can love this song.
    4th round : magic ! Go on repeat !

    • @saratpenugonda
      @saratpenugonda Před 5 lety +10

      Aslam Muhammad same here bro

    • @ramurocks6621
      @ramurocks6621 Před 5 lety +5

      same feeling

    • @horrible674
      @horrible674 Před 5 lety +43

      I think only ARR fans could relate to this feeling of disappointment and all the way to the repeat mode:)

    • @abdulrasheethm
      @abdulrasheethm Před 5 lety +4

      murali S may be other MD fans just like whatever their MD's song. the fan of AR will never settle for a average song or like just because it is from their fav Md.

    • @jamesvictor4713
      @jamesvictor4713 Před 5 lety

      shoot bro.....definetly

  • @TourPolama
    @TourPolama Před 5 lety +60

    எப்படி ரகுமான் மணிரத்னம் ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சர்யப்படுதுகிரார்கள்.. வேற லெவல் மாஸ் ;)

  • @shwetapandey9144
    @shwetapandey9144 Před rokem +11

    I am from North & my Tamil friend made me hear this song. In love with him and this song💕💕

  • @suthisuthi2254
    @suthisuthi2254 Před rokem +26

    Story of a மழை குருவி

  • @ashokkumarc5384
    @ashokkumarc5384 Před 5 lety +106

    4,5 ஆண்டுகள் காத்திரிந்தேன் இந்த மாதிரி பாடல்கள் கேட்டு என்றுமே இசை புயல் இசைபுயல் தான்.

  • @jothivannan1148
    @jothivannan1148 Před 5 lety +238

    This man is very dangerous. He has the capability to hypnotize through his music and forget the real world. Beware of him😊

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před rokem +6

    ஏ ஆர் ரஹ்மானின் இசையும் குரலும் எங்கேயோ நம்மை அழைத்து செல்கிறது இறைவன் அவருக்கு கொடுத்த வரம்

  • @sivaprasath6204
    @sivaprasath6204 Před 2 lety +6

    Ar rahman tamizhuku kidaitha migaperiya perumai.

  • @abdulkapoor5638
    @abdulkapoor5638 Před 5 lety +115

    Every day I come here to read beautiful comments about praising A.R.Rahman and this song. We are fortunate to be born in his musical era.

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +9

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️. ARRAHMAN sir + MANIRATNAM sir + VAIRAMUTHU sir = Magic ✨

  • @sweetsams5818
    @sweetsams5818 Před 9 měsíci +8

    I think vairamuthu sir Tamil words so beautiful , so poetic, to describe lust , love , strength, positivity, sad , those poets now days won't have that much alternative Tamil words

  • @fairyprincess5612
    @fairyprincess5612 Před 5 lety +377

    The English meaning of this song might be like this-
    A lengthy mountain range
    where the air weaves.
    A lengthy mountain range
    I have known about the
    “Love” when sky bends
    to touch the land
    In the silent space
    where there is no song,
    I learned wisdom.
    Kept my mind wide open..
    and enjoying the nature
    A small sparrow, with
    the intention of friendship,
    sat on a round rock and
    was calling me .
    It was chirping and
    called me nearby
    without any sound
    It asked, do you like me ?
    I was enjoying a little
    In the short opera played by
    this one small sparrow.
    It sounded chirp chirp
    And called me nearby
    without any sound
    It asked, do you like me ?
    A one day dream.
    Is it a big relationship?
    whose credit ?
    Are you a breeze, passing
    me touching my eyes?
    else are you a song that
    I hear in my dream ?
    Is it relationship?
    Or sympathy?
    A lengthy mountain range
    naa na na naanaa
    naan naa naa..
    Flew moving its wings
    and pecked the sky.
    flewed high leaving
    the world behind.
    It sounded chirp chirp
    And called me nearby
    without any sound
    It asked, do you like me ?
    clouds joined
    at one place.
    Lighting strikes
    at the land.
    Rain has started
    showering.
    Its heavy rain in forest
    but has no umbrella to hide!!
    Why the sky slipped and
    fallen into land.
    All directions got
    lost in rain.
    Doesn't know the direction
    the small sparrow
    has flown.
    I left it ..
    I was carrying the
    distress of missing her.
    I left her , left her
    got drenched my soul.
    the sparrow has left,
    Will it suffer roaming
    in the forest ?
    Will it suffer the pain
    of carrying rain droplets
    in its wings ?
    But at that time,
    The story is different.
    Sparrow has forgotten
    the nest and was
    enjoying the music.
    The drops of rain, without
    drenching in the comfort of it.
    By thinking of the girl,
    who left me.
    was crying..
    was crying.

    • @NeelamSaravanan
      @NeelamSaravanan Před 5 lety +3

      Fairy Princess it's lengthy mountain range not lengthy shower of rain.. நீள மலை சாரல் 😃👍🏼

    • @fairyprincess5612
      @fairyprincess5612 Před 5 lety +1

      @@NeelamSaravanan ok

    • @rajeevkumar-le3jq
      @rajeevkumar-le3jq Před 5 lety +2

      நீல மழைச் சாரல்

    • @NeelamSaravanan
      @NeelamSaravanan Před 5 lety +1

      rajeev kumar see the lyrical video it's 'malaichaaral' not 'mazhaichaaral', moreover listen to Rahman's pronounciation..

    • @vishvambarpanth2888
      @vishvambarpanth2888 Před 5 lety +1

      Thanks!