ரமணர் ஜே கே போன்ற பல ஞானிகளுக்கும் உங்கள் முறைக்கும் வேறுபாடு என்ன Difference other saints to you

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2020
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... ஸ்ரீ பகவத் மிஷன் , ஞானத் தெளிவு பெற ஞான முகாம் நடத்துகின்றது. இம்முகாமில் ஞானம் , முக்தி, அகம் , புறம் (மனம்) , நான் யார், மனோலயம் , மனோநாசம் , கர்மா , உறுதிப்படுத்துதல் ஆகிய தலைப்பில் உங்களுடன் உரையாடல் நடை பெறும் . முகாமின் விவரைத்தை அறிந்து கொள்ள 97904 18421 , 99942 05880 , 97891 65555
    Sri Bagavath Mission conducts Enlightenment retreat regularly. The camp covers various topics such as Enlightenment ,Liberation , Psychological mind, Physical Mind, Manolaya, Manonasa, Who Am I , Karma , Confirmation etc . Discussions are given more importance in this course. Contacts for details 97904 18421 , 99942 05880 , 97891 65555

Komentáře • 19

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy Před 3 lety +1

    One of the most beautiful and most clear and short summary of aiya teachings.
    ஐயாவின் கண்டுபிடிப்பின் மிக எளிய நேரான தெளிவான சுருக்கம் இது. நன்றிகள் அய்யா.

  • @swaminathank3728
    @swaminathank3728 Před 3 lety +7

    அடித்தளமான உணர் நிலை பிரச்சினை எதுவும் இல்லாதது. இந்த உணர் நிலையில் மனதை குவித்து (லயப் படுத்தி) அமைதியை உணர நமக்கு, இதுவரை வந்துள்ள ஞானிகளால் , போதிக்கப் பட்டு வந்துள்ளது. ஆனால் இது பொம்மைக்கு key கொடுத்துள்ள மாதிரி. Key தீர்ந்ததும் பழைய நிலைக்கு வந்து விடும்.
    பிரச்சினை என்பது அடித்தள ஆதார உணர்வில் (ஆன்மாவில்) இல்லை. மனதில் தான் உள்ளது.
    நமக்கு ஏற்படும் உணர்ச்சிகள் எல்லாம் தோற்றத்தில் தான் வித்தியாசமாக (அசிங்கமாக) உள்ளன. எல்லாம் அடித் தளத்தில் நல்லதாக , ஒன்றாக தான் உள்ளது. நாம் தான் சரியான புரிதல் இல்லாததன் காரணமாக அவற்றை சீரமைக்க முயல்கிறோம். நமக்கு தீர்வு வேண்டிய இடம் நமது மனதில் (அறிவில் ) தானே தவிர அடித்தளமான உணர்வில் அல்ல.
    மனதளவில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புரிந்து கொள்வதே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதன் மூலம் மனோ இயக்கம் ‌ஒரு முக்கியத்துவம் இல்லாத இயக்கமாக மாறி விடுகிறது.
    எல்லாவற்றையும் சமமாக பார்ப்பதே துறவு என யோக வாசிஷ்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த துறவு மனோ இயக்கத்தை சமமாக பார்ப்பதே ஆகும். மனதில், வேண்டிய அனுபவம், வேண்டாத அனுபவம் என்று பிரித்து பார்க்காமல், மன அனுபவத்தில், விருப்பு வெறுப்பு ,இன்றி ‌இருத்தல். விருப்பு வெறுப்பு இருப்பதால் தான் நமக்கு மனதில் தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. அடைய ஒன்றும் இல்லை, சீரமைக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் - மனோ இயக்கம் (intellect part) புறக்கணிக்கப் படுவதால் மனது தானே சரியாகி விடுகிறது. அறிவின் மூலமாக நமது அறிவின் இயலாமையை(அதாவது sub conscious mind விருந்து தானே வரும் எண்ணம்/ உணர்ச்சியினை தன்னால் சீரமைக்க இயலாது என்ற இயலாமையை) புரிந்து கொள்ள வேண்டும். நன்கு கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @vivekelangovan4140
    @vivekelangovan4140 Před 4 lety +3

    Man of truth

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 4 lety +2

    Thank you sir

  • @vinideep7974
    @vinideep7974 Před 2 lety

    Nyanathin sirappaana thelivu 🙏🙏

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Před rokem

    5:52 my doubt's cleared . why jaggi , nithi , vedathiri , puttaparuthi could not have successors to take care of their mutt.

  • @veeramanis3532
    @veeramanis3532 Před 5 měsíci

    புற இயக்கம் என்பது நான்.அக இயக்கம் என்பது எண்ணங்களும் உணர்வுகளும் வந்து போகிற இயக்கம். இந்த இரண்டு இயக்கமும் ஒன்றுக்கொன்று இடையூறின்றி இயங்குவதே சரியானது.

  • @balun872
    @balun872 Před 4 lety +1

    Great.

  • @ilakkiyamathiselvaraj387

    ❤️❤️❤️

  • @vivekviki3858
    @vivekviki3858 Před 3 lety

    Neenga enatha pudusa sollitinga talaivare

  • @vivekviki3858
    @vivekviki3858 Před 3 lety

    Ethu unmaya irukutho athu unmai , atha yaru epdi venlum sollalam

  • @user-up2rq3fx3v
    @user-up2rq3fx3v Před 9 měsíci

    ஐயா மனதை வென்று,அறிவில் புரத்தில் தேர்ச்சி பெற்ற நீங்கள் ஏன் ஒரு Solicitor of Advocate General ஆகவோ அல்லது ஒரு Supreme Court Judge ஆகவோ ஆகவில்லை ?

  • @rengaraj245
    @rengaraj245 Před rokem

    இறுதிவரை கேள்விக்கு சரியான பதில் கூறவில்லை

  • @sureshb6729
    @sureshb6729 Před 2 lety

    அய்யா உங்கள் புரிதலில் மனதை சத்திய படுத்துகிறீகள் .ஆனால் மனம் என்று உங்களுள் தேடினால் அது இல்லை .

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 4 lety +1

    Thank you sir