புரிதலை மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - கேள்வி-பதில்கள் 13/08/2020 ஸ்ரீ பகவத் ஐயா Sathsang

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2020
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH... For Details please message to 97891 65555

Komentáře • 27

  • @user-oq5xh2hk4n
    @user-oq5xh2hk4n Před 3 lety +12

    பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்துவிட்டது நன்றி வணங்கினோம்

  • @swaminathank3728
    @swaminathank3728 Před 3 lety +9

    வணக்கம், ஞானத்தை அனுபவத்தோடு சம்பந்தப் படுத்தக் கூடாது. புரிதலை உபயோகித்து அனுபவத்தை சரி செய்ய இயலாது. புரிந்து கொண்டதால் வந்த relaxation -ஆனது fluctuation -ஆகத்( ஏற்ற இறக்கத்துடன்) தான் இருக்கும். புரிந்து கொண்டது புரிந்து கொண்டது தான், relaxation கிடைத்து problem -ஐ எளிதாக எடுத்துக் கொள்வதே நீங்கள் புரிந்து கொண்டு விட்டிர்கள் என்பதற்கான அடையாளம். ஆனால் அந்த relaxation-ஐ நிரந்தரம் என்று கருதாமல் , இருந்தாலும் சரி போனாலும் சரி என்று இருக்கவேண்டும். அனுபவங்களோடு இணைத்து பார்த்து புரிதலை சந்தேகப் படுதல் கூடாது. மாற்ற முடியாத சூழ்நிலைகள் காரணமாக மனதின் அமைதி குறைந்து விட்டது என்பதற்காக புரிதலை குறைவாக மதிப்பிடக்கூடாது. தற்போது ஞானம், பிரச்சினை, relaxation (மன பாரம் இறங்கிய நிலை) ஆகியவைகளை புரிந்து கொண்டு உள்ளோம். இந்நிலையில் ஞானத்தையும் , relaxation (மன பாரம் இல்லாத நிலையை) -ஐயும் ஒன்றாக இணைத்து முடிச்சு போட்டு பார்க்க கூடாது. ஒருவேளை சிலருக்கு தற்போது எதிர் நோக்கும் சூழ்நிலைகள், எதிர் காலம் குறித்த சிந்தனைகள் மனதில் இடைஞ்சல்களை ஏற்படுத்தலாம்

  • @veeramanis3532
    @veeramanis3532 Před 14 dny

    அகம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத தாமாக வரும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்.புறம் என்பது நமது கட்டுப்பாட்டில் உள்ள சிந்தனை மற்றும் செயல்.அகத்தில் வருவதையும் போவதையும் முழுமையாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.

  • @sheikabdullah9395
    @sheikabdullah9395 Před 3 lety +2

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @ramachandrankp3077
    @ramachandrankp3077 Před 3 lety +2

    மிக தெளிவான விளக்கம், மிக்க நன்றி ஐயா!

  • @binoyv.v7824
    @binoyv.v7824 Před 3 lety +1

    Thanks Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety +1

    அருமை அருமை அருமை

  • @binoyv.v7824
    @binoyv.v7824 Před 3 lety +1

    Thanks Ayya

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +1

    அருமை யான விளக்கம்

  • @bhaskarsathish1994
    @bhaskarsathish1994 Před 3 lety +3

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandakumarsanthinathan4740

    Vanakkam, Ayya. Exactly one year ago, Aug 15 - 17, 2019, I had the good fortune of attending the 'Gnana Mugam' at Bagavath Bhavan. I am ever grateful to you for your kind words directing us towards Enlightenment and Liberation.

  • @selliahlawrencebanchanatha4482

    dear all love you all tks for all help babull aiya bagawath aiya you are god

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg Před rokem

    அற்புதம் ஐயா..,,

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 3 lety +1

    Vanakam ayyya🙏🙏🙏🙏

  • @rathidevyjeganathan7605

    Excellent explanation. Thanks.

  • @kumareshankumareshan5659

    Pala Kodi Nandrigal ayya

  • @ramaasrinivasan9093
    @ramaasrinivasan9093 Před 3 lety +1

    Thank you Iya

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před 2 lety

    Nandri ayya,

  • @sundaramatheeswaran3504
    @sundaramatheeswaran3504 Před 3 lety +1

    Thank.you.aiya

  • @ramsakthi3272
    @ramsakthi3272 Před 3 lety +1

    🙏🙏🙏🙏