நீல நயனங்களில் Neela Nayanangalil Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2022
  • நீல நயனங்களில் Neela Nayanangalil Lyrics in Tamil from Naalai Namadhe (1975)
    Neela Nayanangalil Lyrics in Tamil. நீல நயனங்களில் - பாடல் வரிகள், Neela Nayanangalil song is from Naalai Namadhe 1975. The Movie Star Cast is M. G. Ramachandran and Latha. Singer of Neela Nayanangalil is P. Susheela and K. J. Yesudas. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Neela Nayanangalil Lyrics in English
    Song : Neela Nayanangalil
    Movie/Album Name : Naalai Namadhe 1975
    Star Cast : M. G. Ramachandran and Latha
    Singer : P. Susheela and K. J. Yesudas
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Neela Nayanangalil Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975)
    Neela Nayanangalil Lyrics in Tamil :
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்தது
    ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
    மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    பருவம் பொல்லாதது
    பள்ளிக் கொள்ளாதது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
    வெட்கம் உண்டாகுமோ
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    காணும் மோகங்களில்
    காட்சி நீ தந்தது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மேலும் என்னென்ன பரிமாறு என்று
    என்னை ருசி பார்த்ததோ
    பாதி இச்சைகளை
    பார்வை தீர்க்கின்றது
    மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ.
    Neela Nayanangalil Lyrics in English :
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Adhan kola vadivangalil
    Pala kodi ninaivu vandhadhu
    Aivagai ambugal kai vazhi yendhida
    Manmadhan endroru maayavan thondrida
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Kanavu yen vandhadhu
    Kaadhal thaan vandhadhu
    Kanavu yen vandhadhu
    Kaadhal thaan vandhadhu
    Paruvam pollaadhadhu palli kollaadhadhu
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Adhan kola vadivangalil
    Pala kodi ninaivu vandhadho
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadho
    Pachai kal vaitha maanikka maalai
    Pakkam nindraadumo
    Pachai kal vaitha maanikka maalai
    Pakkam nindraadumo
    Pathu padhinaaru muthaaram kodukaVetkkam undaagumo
    Andha naalenbadhu
    Kanavil naan kandadhu
    Andha naalenbadhu
    Kanavil naan kandadhu
    Kaanum mogangalil
    Kaatchi nee thandhadhu
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Maaya kan kondu
    Naan thandha virundhu
    Mannan pasi theerthadho
    Maaya kan kondu
    Naan thandha virundhu
    Mannan pasi theerthadho
    Melum ennenna parimaara endru
    Ennai rusi paarthadho
    Paadhi ichaigalai
    Paarvai theerkkindradhu
    Meedhi undallavaa
    Maeni ketkkindradhu
    Neela nayanangalil
    Oru neenda kanavu vandhadhu
    Adhan kola vadivangalil
    Pala kodi ninaivu vandhadho
  • Hudba

Komentáře • 107

  • @ragupathy2978
    @ragupathy2978 Před rokem +4

    இம்மாதிரி பலபாடல்கள் இருக்கும் போது இளையராஜா வரும் முன் இந்திப் பாடல்கள் மட்டுமே ஹிட்டாகின என்ற தவறான பிம்பத்தை வேண்டுமென்றே உருவாக்கி விட்டனர்...

    • @PVtvg
      @PVtvg Před rokem

      💯 true...

  • @devarajanj9200
    @devarajanj9200 Před 10 měsíci +4

    பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது. மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது. காதல் ரசம் காம ரசத்தை இலைமறை காயாய் ரசனையோடு எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள் உண்மையில் வாலிப கவிஞர் தான் ❤❤❤

  • @ragupathy2978
    @ragupathy2978 Před rokem +2

    சுசீலாம்மாவின் இனிய கம்பீரமான குரல்முன் பாவம் யேசுதாஸ் பணிவாகப் பாடிவிட்டார்...

  • @chandrasekhar5176
    @chandrasekhar5176 Před rokem +3

    பாடலைக்கேட்கும் இளஞ்ஜோடிகளை இன்பலோகத்துக்கு அழைத்துச்செல்லும் பாடல்..❤❤

  • @manimaran.g.manimaran.g.6220

    " நாளை நாமதே "
    படத்தில் இருந்து வந்த இந்த பாடல்‌ மிகப் மிகவும் விரும்பி ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
    ஏசுதாஸ் நீலிமா பாடும்
    பாட்டு

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +8

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஒலிப்பதிவு & ஒளிப்பதிவு வேற லெவல் சூப்பர் சூப்பர் சகோ 💥💐

  • @nausathali8806
    @nausathali8806 Před rokem +3

    1970 களில் அன்றைய
    புதிய படங்கள் திரைக்குவரும் முன் அப்படத்தின் பாடல்கள்
    பிரபலமாகி விடும்.
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கில் மாலை நேர காட்சி பார்க்க செல்வோம் காட்சி ஆரம்பிக்கும் முன் வெறும் திரையில் இப்பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கும் அப்போது மனதில் பதிந்த
    ஒரு அற்புதமான பாடல் இன்றுவரை நம் ஊரை ஞாபகப்படுத்துகிறது.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +20

    புரட்சித் தலைவரின் நாளை நமதே திரைப்படம்
    பாண்டி நவீனா திரையரங்கில் பார்த்தேன்
    இப்பாடலுக்காகவே பலமுறை பார்த்தேன் இப்போதும் பார்த்துக்கோண்டிருக்கிறேன் உழைப்பால் உயர்ந்த புரட்சித்தலைவர் அவர் வழியில் பக்தர்கள் ஆகிய நாங்கள் இன்றும் நிம்மதியாகவும் நல்லவிதமாக வாழ்கின்றோம் என்றால் அதர்க்குக்காரணம் எங்கள் தலைவர் புரட்சித்தலைவரே

    • @suryajothika444
      @suryajothika444 Před rokem +2

      Aanal indha Thirai kaaviyathil..
      Ennai vittal yaarum illai andha paadalai mattum yen migavum kavarchiyaga eduthargal...

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +1

      @@suryajothika444 நன்றி

    • @suryajothika444
      @suryajothika444 Před rokem +2

      @@lathasuresh4606 Naanum Makkal Thilagam MGR ayyavin bakthan dhan

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +2

      @@suryajothika444 நன்றி

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அழகு😍💓

  • @Thanushan-James
    @Thanushan-James Před rokem +7

    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்தது
    ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
    மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    பருவம் பொல்லாதது
    பள்ளிக் கொள்ளாதது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
    வெட்கம் உண்டாகுமோ
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    காணும் மோகங்களில்
    காட்சி நீ தந்தது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மேலும் என்னென்ன பரிமாறு என்று
    என்னை ருசி பார்த்ததோ
    பாதி இச்சைகளை
    பார்வை தீர்க்கின்றது
    மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před rokem +5

    செம்ம பிரிண்ட் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před rokem +12

    அற்புதமான பாடல், அருமையான டிஜிட்டல் ஆக்கம், வாழ்த்துக்கள்..

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Před rokem +2

    யாதோன் கி பாரத் ஹிந்தி படத்தின் தமிழாக்கம்தான் நாளை நமதே. சுரா லியா பாட்டை வைத்து இதை எடுத்திருக்கிறார்கள். ஜீனத் அமன் அலட்டலில்லாமல் அழகாக நடித்திருக்கிறார்.ஆனால் இதில் லதா ஓவர் அலட்டல் தலைவர் ஓவர் வழியல்.

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Před rokem +2

    அற்புதமான ஒரு பாடல் வரிகள் அருமையான இசை அற்புதமான நடிப்பு புரட்சி தலைவர் புகழ் ஒங்க🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 4 měsíci

    அருமை

  • @muniyandimahesh6274
    @muniyandimahesh6274 Před rokem +6

    நாளை நமதே படத்தில்
    அனைத்து பாடலும் போடுங்க

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 10 měsíci +1

    அழகான பாடல் வரிகள் ❤

  • @isakki68
    @isakki68 Před rokem +4

    Excellent

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před rokem +2

    Paarkka Piramippa Irukku Sir.Intha Kaalathil Intha Paadalgalai Ivvalo Theliva Paarpathu Romba Sonthosama Irukku Sir

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +2

    பாடல் சூப்பரா உள்ளது பாடல் வெளியிட்டமைக்கு நன்றி புரட்சித் தலைவர் புகழ் வாழ்க

  • @ragavansv
    @ragavansv Před 11 měsíci

    எம்ஜிஆர் பாடல்கள் சிறப்பு
    எம்எஸ்வி இசை செழிப்பு
    ஜேசுதாஸ் குரல் அழகு

  • @HaroonRasheed-bp3cn
    @HaroonRasheed-bp3cn Před rokem +1

    Ever green thalaivar and excellent song from nalai namade

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před rokem +1

      எம்ஜிஆர் ஐ விட லதாவுக்கு முப்பத்தி ஆறு வயசு குறைவு மிகவும் அநியாயமாய் இருக்கிறதல்லவா..😵😵😵

  • @dotecc9442
    @dotecc9442 Před 10 měsíci +1

    Latha super. Mgr looks like her grandfather

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Před rokem +2

    Super super super songs Boos thanks

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 Před rokem +5

    இந்த படத்தின் அணைத்து பாடல்களும் தேன். தயவு செய்து அனைத்து பாடல்களையும் தந்தால் மகிழ்ச்சி

    • @musicmidia
      @musicmidia  Před rokem +1

      Viraivil

    • @shabeerahamed1602
      @shabeerahamed1602 Před rokem +1

      @@musicmidia ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @786-Shan
    @786-Shan Před rokem +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @seethapathyjs9391
    @seethapathyjs9391 Před rokem +3

    Super

  • @rajajothi2586
    @rajajothi2586 Před rokem +1

    Wow super வீடியோ &ஆடியோ குயாலிட்டி வேற லெவல் old songs இவ்ளோ கிளியரா இருக்கு வாழ்த்துக்கள் upload pannina சகோதரர்களுக்கு

  • @ravinatha9635
    @ravinatha9635 Před rokem +1

    நான் பார்த்ததில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கடையேழு வள்ளல்களில் ஒரு மாபெரும் மனிதர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +1

    🌹என்னவொரு இனிமையா ன பாடல்.எத்தனை இதம் தந் த வரிகள்.கானக்குரலோனி ன் கண் மயங்க வைக்கும் குரலிலும்,குயிலை மிஞ்சிய குரலழகி சுசிலாவின் குரலி லும் பாடல் புனிதமடைந்தது. 🔥👌👏🤗😘🙏

  • @jaggi7918
    @jaggi7918 Před rokem +1

    மடல் வாழை தொடை இருக்க..
    மச்ச மொன்று அதிலிருக்க..... வான் கோழியின் நேரிடையான கவனம் பெற்ற பாடல்....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +3

    Super பாடல்.M.S.V ஐயா அவர்கள்.K.J.Yesudhas ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் தந்த இந்த இனிமையான பாடலை காலமெல்லாம் கேட்டு ரசிப்போம். பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.இது போன்ற நல்ல பாடல்கள் பதிவு தாருங்கள்.பின்னணி இசை முக்கியம்.சில் சில் வேண்டாம்.அன்புடன்.

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    Latha me & MGR birth place was kandy Ceylon

  • @seethapathyjs9391
    @seethapathyjs9391 Před rokem +3

    Nice

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co Před rokem +3

    Super brother 💕

  • @selvy1356
    @selvy1356 Před rokem +4

    Superb 👍😍

  • @masthanganishahjahan3647

    எம் எஸ் விஸ்வனாதன்

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +3

    Nice song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    MGR movies budget are astronomical

  • @ragavansv
    @ragavansv Před 11 měsíci

    அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பாடல்

  • @ruraj17feb15
    @ruraj17feb15 Před rokem +1

    Expecting idhayakanni movie all songs with video quality like this

  • @svenkatesh3123
    @svenkatesh3123 Před rokem +2

    Superb video quality. Pl upload song from this movie; kadhal enbathu and also songs from Meenava Nanban soon. Thanks.

  • @athimuthu3690
    @athimuthu3690 Před rokem +1

    Super song

  • @brightjose209
    @brightjose209 Před rokem +2

    கனவு ஏன் வந்தது.... காதல் தான் வந்தது....
    பருவம் பொல்லாதது.... பள்ளிக் கொள்ளாதது....

  • @jb19679
    @jb19679 Před rokem

    Beautiful Lovely Song Excellent

  • @srinivasank5765
    @srinivasank5765 Před rokem

    Super super super super suparo super

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před rokem

    Super MGR Songs ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +24

    எம்ஜிஆர் அப்பாவின் வியக்கவைக்கும் இளமையும் அழகானத்தோற்றமும் இந்தப்பாடலின் வெற்றீக்குக்காரணம் ! எம்எஸ்வீ ஐயா பிரம்மாதம்! சுசீமா ஜேசுதாஸ் அருமை 👸

    • @arputharajsanthanam2389
      @arputharajsanthanam2389 Před rokem +2

      Azhagana padhivu💐🌹🌷💐🌸🌺🍁

    • @ascok889
      @ascok889 Před rokem

      கட்டழகன் எம்ஜியார் கட்டழகி லதா சூப்பர்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அற்புதம்🙏

    • @muthus7594
      @muthus7594 Před rokem

      எம்ஜிஆர் தான் நடித்துள்ளார் பூரூண்ணிமா

    • @kirubanadhan9336
      @kirubanadhan9336 Před rokem

      சகோதரி ஹெலன் பூர்ணிமா அவர்களுக்கு youtube இல் வெளியாகும் அத்தனை பாடல்களுக்கும் புரட்சித் தலைவர் அவர்களின் மேயர் இருக்கின்ற பக்தி வெளிப்படுகின்றது எம்ஜிஆர் பக்தர்களாகிய நாங்கள் கூட ஒவ்வொரு பாடலுக்கும் கமெண்ட் செய்வதில்லை ஆனால் நீங்கள் தவறாமல் ஒவ்வொரு பாடலுக்கும் புரட்சித்தலைவர்கள் பற்றி போற்றி புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ வாழ்த்துகின்றேன்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +4

    👌👌👏💐🙏

  • @rajajothi2586
    @rajajothi2586 Před rokem

    வீடியோ &ஆடியோ guality vera level upload பண்ணின நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰கோடி

  • @gangatharabalaji6252
    @gangatharabalaji6252 Před rokem +3

    MGR SUPER SONGS BRO🇮🇳👍🎠

  • @selvarajselvaraj6388
    @selvarajselvaraj6388 Před rokem

    Super sweet song

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před rokem +1

    தலைவர் மாஸ்

  • @FB-he2gp
    @FB-he2gp Před rokem +4

    Vathiyar forever mass and stylish🙏

  • @srinivasank5765
    @srinivasank5765 Před rokem

    Mgr Latha super Jody.

  • @ramachandranvelayutham7006

    Good songs mgr songs always great

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 Před rokem +4

    ஹீரோன்னா அவர்தான் ஹீரோ

  • @flobel3851
    @flobel3851 Před rokem

    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்தது
    ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
    மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    கனவு ஏன் வந்தது
    காதல்தான் வந்தது
    பருவம் பொல்லாதது
    பள்ளிக் கொள்ளாதது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்ததோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை
    பக்கம் நின்றாடுமோ
    பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
    வெட்கம் உண்டாகுமோ
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    அந்த நாளென்பது
    கனவில் நான் கண்டது
    காணும் மோகங்களில்
    காட்சி நீ தந்தது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மாயக் கண்கொண்டு
    நான் தந்த விருந்து
    மன்னன் பசி தீர்த்ததோ
    மேலும் என்னென்ன பரிமாறு என்று
    என்னை ருசி பார்த்ததோ
    பாதி இச்சைகளை
    பார்வை தீர்க்கின்றது
    மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
    நீல நயனங்களில்
    ஒரு நீண்ட கனவு வந்தது
    அதன் கோல வடிவங்களில்
    பல கோடி நினைவு வந்ததோ...

  • @jothig7661
    @jothig7661 Před rokem +2

    ITHUTHAN SONG

  • @msg1956
    @msg1956 Před rokem

    Evergreen song..!

  • @KayalJeni
    @KayalJeni Před 6 měsíci

    Supperthalaiva

  • @kasiviswanathanjaisingh9863

    This song is very nice.

  • @yashodhabalan6930
    @yashodhabalan6930 Před rokem +2

    👌👌👌😍🙏

  • @user-di1ej1dz5z
    @user-di1ej1dz5z Před 7 měsíci

    😊😊😊😊

  • @thillaivillalan9946
    @thillaivillalan9946 Před rokem +2

    Supero super. Excellent video quality Digital clear sound track Thanks to my request ,

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 Před 3 měsíci

    இந்த 58வயசு தாத்தாவுக்கு இது எல்லாம் தேவையா

  • @leningeorge3254
    @leningeorge3254 Před rokem +1

    Thanga thalaivan kalakki irukkrappu

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +4

    மக்கள் திலகம் கலியுகவள்ளல்

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +2

    ஒரே ஷாட்டில் எடுத்தது என்று சொன்னார்கள்.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem

    👍🏻🙏🏻💐

  • @srinivasank5765
    @srinivasank5765 Před rokem +3

    Alredy mgr lathavai ructhu vittar

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @klumpedumpeis
    @klumpedumpeis Před rokem +2

    ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajkumarraj6595
    @rajkumarraj6595 Před rokem +1

    நடிகை லதாவை அதிகமாக கட்டி பினைந்தது எம்ஜிஆர்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +4

    எம்ஜிஆர் ஐ விட லதாவுக்கு முப்பத்தி ஆறு வயசு குறைவு எம்ஜிஆர் பிறந்தது 1917...
    லதா 1953.. இந்த நாளை நமதே திரைப்படம் 1975 இல் வெளிவந்தது.. இதில் எம்ஜிஆருக்கு 58 வயது லதாவுக்கு 22வயது என்ன ஒரு கொடுமையான வயசு வித்தியாசம்.. எம்ஜிஆரின் பேத்தி வயது ..பேத்தியுடன் உல்லாச பாடல் என்ன ஒரு கேடு கெட்டசினிமாக்காரர்கள்...

    • @p.m.p.selvam
      @p.m.p.selvam Před 10 měsíci +1

      All cinema heros are like this.
      See song. Age difference not shown there

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem

    அரூமைசார்மதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    Latha is gorgeous girl but she gained weight

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    அருமையானபாடல்சுப்பர்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤

  • @edwardghan5646
    @edwardghan5646 Před 4 měsíci

    Madras greatest rowdy old fox

  • @pravipravi726
    @pravipravi726 Před rokem +1

    Mgr kummi supper

  • @jaggi7918
    @jaggi7918 Před rokem +1

    இவன் பாடலின்
    தகிடு தத்தம் எல்லாம்
    கூர்ந்து இப்போது கவனிக்கும் போது புரிகிறது..
    புகழ்ந்து... இல்லை என்றால் ஆபாசமாக..
    இருக்கும்.
    ஜவ்வாது மேடை யிட்டு...
    வான் கோழி.. இவன்.
    புத்தகமே வந்துள்ளது.