வானில் தவழும் வெண்ணிலவே | ᴠᴀᴀɴɪʟ ᴛʜᴀᴠᴀʟᴜᴍ ᴠᴇɴɴɪʟᴀᴠᴇ ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2023
  • வானில் தவழும் வெண்ணிலவே
    வண்ண ஒளியே தன்மதியே
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    ____________________________________________________________________
    சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் இயற்றிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில்
    பாடிய "வானில் தவழும் வெண்ணிலவே" பாடல்
    ____________________________________________________________________
    #GOLDEN_VOICE
    ____________________________________________________________________
    LYRICS.
    வானில் தவழும் வெண்ணிலவே
    வண்ண ஒளியே தன்மதியே
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    1
    நினைவும் கனவும் மதினா நகரில்
    நின்றே பாடும் நெஞ்சம் தேடும்
    உணர்வும் உயிரும் ஒன்றாய் வாடும்
    உள்ளத்தின் கண்கள் நபியை தேடும்
    ஆசை நெஞ்சில் பாசம் பொங்க
    மாசில்லாத நேசம் தங்க
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    2
    சாந்த முகமும் காந்த விழிகளும்
    சங்கை மறையின் கற்கண்டு மொழியும்
    ஏந்தும் இரசூல் எம்மான் நபிகளின்
    இன்முகம் பார்த்து என்னை இழந்து
    கண்கள் மயங்க கல்பும் குளிர
    என்னை நானே தந்து மகிழ
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    3
    நாளும் பொழுதும் வீணாகுதே
    மேலும் ஆவல் தான் கூடுதே
    வாழும் வாழ்க்கை கசப்பானதே
    வாஞ்சை நபியை மனம் தேடுதே
    பாடும் உள்ளம் ஆடி மகிழ
    நாடும் நெஞ்சம் நபியை காண
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    வண்ண ஒளியே தன்மதியே
    என்னை அழைத்துச் செல்வாயா
    ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே
    வானில் தவழும் வெண்ணிலவே
    *****************************************
  • Hudba

Komentáře • 16

  • @shajahan5887
    @shajahan5887 Před rokem +5

    அருமை ❤பாய் வாழும் வாழ்க்கை கசப்பானதே வாஞ்சை நபியே மனம் தேடுதே நினைவும் கனவும் மதீனா நகரில் இன்றே பாடும் நெஞ்சம் தேடும் உடலும் உயிரும் ஒன்றாய் வாடும் உள்ளத்தில் கண்கள் 😢நபியே தேடும் ஆசை நெஞ்சில் பாசம் பொங்க மாசில்லாத நேசம் தங்க என்னை அழைத்து செல்வாயா ஏந்தல் நபிகளின் தர்பாருக்கே ❤❤❤❤

  • @SereneSkiLift-ny2vu
    @SereneSkiLift-ny2vu Před 15 dny +1

    Super. Sags

  • @aliyaraliyar5596
    @aliyaraliyar5596 Před rokem +2

    நாகூர் ஹனிபா காலங்களை வென்ற பாடகர். எத்தனை முறை அள்ளிப் பருகினாலும் திகட்டாத குறளமுதம். பாடல் பதிவிற்கு கோடி நன்றிகள்.

  • @dawoodkhan2135
    @dawoodkhan2135 Před rokem +2

    மாஷா அல்லாஹ்............ அருமை...

  • @akbaraliakbar5560
    @akbaraliakbar5560 Před rokem +3

    Very good audio

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před rokem +2

    Maashaa allah👌👍

  • @syedibrahim6937
    @syedibrahim6937 Před rokem +2

  • @Mmb2121
    @Mmb2121 Před rokem +2

    🥰🥰🥰
    அருமையான பாடல்

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 Před rokem +2

    ANBU, ANNAN E. M. HANIFA AVARGALIN INBA KURALIL (SUPER ADIYO) VIL PATHIVITTA PADAL ARUMAI NANTRI HAJITH IBRAHIM.

  • @Samathani2401
    @Samathani2401 Před rokem +2

    Hajith Bai super

  • @sulthanali5992
    @sulthanali5992 Před rokem +2

    Masha Allah romba nanrigga ji innum intha matheri songs anuppuga ji song kettu romba santhosama irukken ji pokkisam intha song mamu mamu than