முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்கு செய்த தியாகங்கள் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்கு செய்த தியாகங்கள்
    மலையாளக் கரைதனிலே இரத்த ஆற்று ஓட்டம்
    மாப்பிள்ளைமார் சேவைகளை நினைவுபடுத்திக் காட்டும்
    கலையாக சுதந்திரத்தை காத்ததெங்கள் கூட்டம்
    கையை நெஞ்சில் வைத்து பதில் கூற என்ன வாட்டம்
    இது தான் நாங்கள் செய்த துரோகமா
    அல்லது நீங்கள் கூறும் வகுப்பு வாதமா
    கூறுங்கள்...................
    இது தான் நாங்கள் செய்த துரோகமா.
    ________________________________________________________________________
    #GOLDEN_VOICE
    ________________________________________________________________________
    புலவர் ஆபிதீன் காக்கா அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய, முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்கு செய்த தியாகங்களை குறிப்பிடும் "மலையாளக் கரைதனிலே இரத்த ஆற்று ஓட்டம்" என்ற பாடல்.
    _________________________________________________________________________

Komentáře • 15

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 10 měsíci +2

    அஸ்லாமுஅலைக்கும்🤲❤❤❤

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Před 20 dny

    ❤❤❤ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்! 😢😢

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Před 11 měsíci +2

    சுபுஹானல்லாஹ்.இனிமையானகுரல்வளமும் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அப்பே.

  • @naina7053
    @naina7053 Před rokem +3

    காந்த குரலின் கம்பீர பாடல் சுப்ஹானல்லாஹ்

  • @sathullakhan
    @sathullakhan Před 16 dny +2

    super song🌹

  • @zubaithabegum9074
    @zubaithabegum9074 Před rokem +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 Před rokem +2

    அருமையான பாடல்

  • @abdulrahim5428
    @abdulrahim5428 Před rokem +2

    நாகூர் ஹனிபா பாடிய சுதந்திர தின பாடல் கேட்கப்பெருமையாக இருந்தது அருமை❤

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před rokem +3

    Super song👌👍🎤

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před rokem +2

    👍👍👍👍👍👍👍💪💪

  • @sulthanali5992
    @sulthanali5992 Před rokem +2

    Golden song arumai ji Assalamu Alaikkum

    • @hajithIbrahim
      @hajithIbrahim  Před rokem +2

      வ அலைக்கும் ஸலாம்

  • @zubaithabegum9074
    @zubaithabegum9074 Před rokem +3

    6:10

  • @user-wu8hz8zq6g
    @user-wu8hz8zq6g Před 5 měsíci +1

    Islamic song good

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 9 měsíci

    ايمظ🤲🙂👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳❤❤❤🏀🏀🏀🐫🐫🐫🐫🐫🐫🐫🐫🎄🎄🎃🏀🏀