AUDIO 3 - "தாஹா ரசூல் நபியே" - தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே
    தாஹா ரசூல் நபியே
    ஓங்கிடும் குர்ஆன் தாங்கி வந்தீரே
    உலகம் போற்றும் மார்க்கம் தந்தீரே முகமது நபியே
    _________________________________________________________________________
    கவிஞர் அல்ஹாஜ் T.M.M.அபிவை தாஜூதீன் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே தாஹா ரசூல் நபியே" என்ற பாடல்.
    __________________________________________________________________________
    #GOLDEN_VOICE

Komentáře • 15

  • @Mmb2121
    @Mmb2121 Před 11 měsíci +2

    மாஷா அல்லாஹ்.
    🥰🥰🥰🥰🥰

  • @zubaers518
    @zubaers518 Před 10 měsíci +2

    Masha Allah my favourite song

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @tamilan3400
    @tamilan3400 Před měsícem +1

    நபியின்றேல் இந்த உலகம் இல்லை.
    அவர் இன்றேல் எங்கள்
    வாழ்வு இல்லை
    உயிரும் ஈமனும் அவருக்கு முன் சமர்ப்பணம்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 11 měsíci +2

    Maashaa allah👍👌🎤

  • @jondaniel7363
    @jondaniel7363 Před 11 měsíci +2

  • @vadivels9420
    @vadivels9420 Před 11 měsíci +2

    ❤❤❤

  • @user-lq7gr5zg8y
    @user-lq7gr5zg8y Před 11 měsíci +2

    💚💚💜💚💚

  • @nisamudeenmudeen1076
    @nisamudeenmudeen1076 Před 11 měsíci +2

    Super

  • @shajahan5887
    @shajahan5887 Před 11 měsíci +3

    தங்கள் பாடல் இல்லாமல் நாங்கள் இல்லையே நாகூர் ஹனிபா ஐயா வே இஸ்லாத்தின் நெறிகளை உங்கள் குரல் மூலம் பரவ செய்த்தீரே எங்கள் இசை முரசே மேடைகளில் சிரம்பங்களை கடந்தே வந்தீரே கொண்ட கொள்கை மாறதவரே எங்கள் கவலையெல்ல மறக்க செய்தீரே உங்கள் குரல் மூலம் எங்களை கட்டிப்போட்டவரே எங்கள் இதயத்தில் வாழும் இ.எம் ஹனிபாவே ❤💚💙

  • @zubaers518
    @zubaers518 Před 10 měsíci +3

    Indha gambira kuralukku edhuvume inai illai

  • @SheikFareed-dk4cw
    @SheikFareed-dk4cw Před 11 měsíci +3

    Amaji

  • @thasnimol6437
    @thasnimol6437 Před 11 měsíci +2

    👍👍

  • @AlavudeenAla-zt4sg
    @AlavudeenAla-zt4sg Před 11 měsíci +1

    0:28

  • @syedibrahim6937
    @syedibrahim6937 Před 11 měsíci +2